Neeya Naana Dr.Basumani exclusive interview|Neeya Naana|Doctor Basumani|Gastroenterologist|Mercury|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 153

  • @masila75
    @masila75 หลายเดือนก่อน +7

    எலிதில் புரியும்படி நன்றாக தமிழில் விளக்கம் அளித்த dr பாசுமணி அவர்களுக்கு நன்றி. உண்மையில் மருத்துவர் என்றால் இவர் போல் இருக்க வேண்டும். இவர் எந்த விதத்திலும் கமர்சியலா நோயாளிக்கு அதிக செலவு செய்ய வைக்க மாட்டார். கனிவாக பழகுவார் எந்த விததிலும் பயம் ஏற்படும் படி எதையும் சொல்லமாட்டார் இதற்கு தான் இவர் ஓரு உன்னதமான டாக்டர் என்று சொல்வேன்.

  • @manonmoneyelangovan5367
    @manonmoneyelangovan5367 3 หลายเดือนก่อน +35

    .நல்ல அருமையான விளக்கம்.தமிழில் சிறப்பாக பேசிய டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @DreamzUnlimiteD-bm9mt
    @DreamzUnlimiteD-bm9mt 23 วันที่ผ่านมา +1

    Neenga solra examples lam super sir... Engaluku rompa easy purinchukira mathiri iruku

  • @drmurugesanr3205
    @drmurugesanr3205 3 หลายเดือนก่อน +30

    மிகப்பிரமாதமான உடல்-குடல் பற்றிய விளக்க உரை!
    Dr. பாசுமணி மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, கற்பிக்கவல்ல மிகச்சிறந்த பேராசியர்!
    அவரது சேவை, நம் அனைவருக்கும் தேவை! 🎉😊

  • @ganaraja1074
    @ganaraja1074 2 หลายเดือนก่อน +16

    தங்கள் தகவலுக்கு கோடானகோடி நன்றிகள், தங்கள் பேச்சை கேட்டு அதிசயித்து விட்டேன்.

  • @basheerz1050
    @basheerz1050 2 หลายเดือนก่อน +28

    யாரு சாமி நீ❤ இத்தனை நாளா எங்க❤ இருந்திங்க

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 3 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார் டாக்டர் பசுமணி. அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்

  • @blessingbeats4229
    @blessingbeats4229 2 หลายเดือนก่อน +6

    பயனுள்ள வாழ்வியல் விளக்கம். மருத்துவருக்கு நன்றி

  • @ettuinthu
    @ettuinthu 3 หลายเดือนก่อน +27

    குடல் என்ற பொக்கிஷம் (😊) த்தை பேணி காக்க வேண்டிய அவசியத்தை இது வரை யாரும் இவ்வளவு எளிமையாக ஆழமாக மருத்துவர் பாசுமணி அவர்களின் ஆழமான அறிவு வியக்க வைக்கிறது... உங்களை போன்ற சில மருத்துவர்களால் தான் இன்னும் மருத்துவர்கள் மீது நம்பிக்கை வருகிறது...
    நீண்ட வாழ்க்கை பயணம் ஆரோக்கியத்துடன் தொடர்ந்திட வாழ்த்துகள்

    • @mspillai3476
      @mspillai3476 3 หลายเดือนก่อน +2

      Excellent explanation.
      Thank you Doctor

    • @karpagaandavar4897
      @karpagaandavar4897 29 วันที่ผ่านมา

      Super

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 2 หลายเดือนก่อน +9

    அருமை.
    நன்றி டாக்டருக்கும், உங்கள் teamக்கும்...
    வாழ்க வளமுடன்...

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 3 หลายเดือนก่อน +25

    புரிகின்ற வகையில் அழகான தமிழில் விளக்கியதற்கு நன்றி.

  • @hamedameher101
    @hamedameher101 2 หลายเดือนก่อน +2

    What a wonderful explanation first time hearing from this doctor

  • @sraman1102
    @sraman1102 3 หลายเดือนก่อน +7

    நன்றி டாக்டர் please part 2 எப்ப வரும் உபயோகமான தகவல்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம்

    • @pbasumani
      @pbasumani 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/GXe4ISb3Z8U/w-d-xo.htmlsi=fmgwQWvZE7PkFNlw

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 หลายเดือนก่อน +17

    அருமையான பயனுள்ள பதிவு. கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது. டாக்டர் சாருக்கு நன்றிகள்.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 3 หลายเดือนก่อน +8

    அழகான அருமையான விளக்கம்.❤
    திருவள்ளுவர் "மருந்து" என்ற அதிகாரத்தில் கூறியவை ஆச்சரியப் பட வைக்கிறது.

    • @SomasundaramV-n7s
      @SomasundaramV-n7s 3 หลายเดือนก่อน +1

      நவின மருத்துவம் படித்த நீங்கள் தமிழ் சொல்வாழ்க

  • @jagathiesd2587
    @jagathiesd2587 3 หลายเดือนก่อน +18

    இது இந்த பிரபஞ்ச இயற்கையை பற்றிய ரகசியத்தை/உண்மையை மிக எளிதாக மக்களுக்கு விளக்கும் மிக முக்கியமான உரையாடல்

  • @anandhidivakaran7103
    @anandhidivakaran7103 3 หลายเดือนก่อน +6

    மிகவும் முக்கியமான விஷயம். நன்றி வாழ்க வளமுடன் ஐயா.

  • @sagayamatha458
    @sagayamatha458 3 หลายเดือนก่อน +5

    குருவே சரணம் அற்புதமான உரையாடல் எல்லோருக்கும் பயனுள்ள தகவல்கள் அருமை ஐயா நன்றி 🙏🙏💐

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 3 หลายเดือนก่อน +15

    நீங்கள் சொல்வது எல்லாம் சரி டாக்டர்...
    சரியான முறையில் வயிற்றைக் கையாள்வது பற்றியும், சரியான வழிமுறைகள் என்ன என்று கூறினால், மக்களுக்கு, இக்காணொலியை காணும் மக்களுக்கும் பயனுள்ள தகவல்களாக அமையும்.
    நன்றி🙏💕

  • @KaniHari-lg6bk
    @KaniHari-lg6bk 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி பயனுள்ள தகவல்கள் இதுபோன்ற பல தகவல்கள் தேவை நன்றி ஐயா மிண்டு வேண்டும் பதிவு நன்றி

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 2 หลายเดือนก่อน +7

    மிக சிறந்த உரையாடல் நன்றி டாக்டர் 2 பதிவுகாண காத்திருக்குறோம் 🎉❤🎉

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 3 หลายเดือนก่อน +18

    மருத்துவர்கள் கடவுள் என்பதை உங்கள் மூலம் ஆழமாக உணர்கின்றேன் நன்றி ஐயா ❤❤❤❤

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை..........

  • @dr.s.rajalakshmi530
    @dr.s.rajalakshmi530 3 หลายเดือนก่อน +13

    I've personally witnessed the doctor's approach to treatment, and it's incredible to see that he remains the same both on and off the camera. His consistency, compassion, and dedication truly set him apart, making him not just a great doctor but an inspiring individual as well.

    • @drmurugesanr3205
      @drmurugesanr3205 3 หลายเดือนก่อน

      Very well stated, dear Dr. Rajalakshmi! 👏👏

  • @jojo4153
    @jojo4153 2 หลายเดือนก่อน +1

    Very interesting, it's very intellectual in answering, thank you Doctor.

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 3 หลายเดือนก่อน +13

    நேரத்தை பயனுள்ளத்தாக்கியதற்கு நன்றி

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 3 หลายเดือนก่อน +12

    ஆருமை. எத்தனை டாக்டர் இடம் சென்றேன். வயிற்றுக்கும் முளைக்கும் மிக பெரிய சம்பந்தம் உண்டு.

  • @janakisivaraman9902
    @janakisivaraman9902 3 หลายเดือนก่อน +12

    நம் நலன் விரும்பும் நண்பனாக மருத்துவ யோசனைகள் சொல்லும் விதம் அருமை

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 3 หลายเดือนก่อน +10

    இயற்கையோடு ஒத்துப்போகும் மாதிரி
    கருத்துகள் சொல்வது
    மிகவும் சிறப்பு.
    சூப்பர் டாக்டர்.

  • @vijayalakshmisubramani9550
    @vijayalakshmisubramani9550 2 หลายเดือนก่อน +1

    Yes dr is good...we r going clinic....good treatment...dr Basumani is a best doctor...

  • @sdram149common5
    @sdram149common5 2 หลายเดือนก่อน +2

    நிறைய பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 3 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏

  • @Dewati_P
    @Dewati_P 3 หลายเดือนก่อน +48

    இவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்தும் படைப்புகள் தானாக உருவானவை என்று நம்புவது தவறு, படைப்பவன் இல்லாமல் படைப்புகள் இல்லை.

  • @JaikarPM
    @JaikarPM 3 หลายเดือนก่อน +5

    You're an amazing doctor, and I feel lucky to have you as my healthcare provider

  • @Murugapoopathi
    @Murugapoopathi 3 หลายเดือนก่อน +22

    மிகவும் அருமை. அரிய விடயங்கள் அடங்கிய உரையாடல். அடுத்தப் பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  • @gopalakrishnanb383
    @gopalakrishnanb383 3 หลายเดือนก่อน +3

    Gut feeling explained by the Doctor, exceptionally. A good doctor and an excellent teacher in him, who can explain complex terms in a simple way.
    Thanks to the channel for hosting Dr. Basumani.
    Thanks to the Doctor.
    Waiting for the continuation episode with Doctor.

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 2 หลายเดือนก่อน +1

    Dr sir your explanation is easily understandable by anybody valgha valamudan

  • @MrSanselvan
    @MrSanselvan 3 หลายเดือนก่อน +10

    My Gut feeling is that an extremely skilled person can only simplify things like this.. Thanks Dr! 😊

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi 2 หลายเดือนก่อน +4

    கிராமப்புற மக்கள் வயிற்றுபோக்கு உள்ள ஆடுகளுக்கு கறிக்கடையில் அறுக்கும் ஆடுகளின் இறைப்பை மற்றும் குடலில் உள்ள ஜீரனமாகாத கழிவுகளை உணவாக கொடுத்து சரிசெய்கிறார்கள்
    மருத்துவர் மிகச்சரியாக சொல்கிறார் ❤❤️❤️

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 3 หลายเดือนก่อน +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி.

  • @LizzyCamila
    @LizzyCamila หลายเดือนก่อน +1

    Thank you sir very much informative Doctor

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em หลายเดือนก่อน +1

    Superb explanation thank you Doctor ❤

  • @shankar3807
    @shankar3807 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉 மிகவும் அருமையான விளக்கம் ஐயா

  • @YuvaRaj-zo6oo
    @YuvaRaj-zo6oo 3 หลายเดือนก่อน +6

    அருமையான பயனுள்ள பதிவு சார்...நன்றி

  • @rajalab6883
    @rajalab6883 3 หลายเดือนก่อน +76

    பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு என்ன ஒரு அழகான ஒவ்வொரு விளக்கமும், அர்த்தமும் அருமை டாக்டர்

  • @geethar3826
    @geethar3826 3 หลายเดือนก่อน +6

    Kudos Dr for explaining in simple Tamil with understandable analogy

  • @savrainbowkitchen1357
    @savrainbowkitchen1357 3 หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர். அருமை யான பதிவு

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 หลายเดือนก่อน +1

    உங்கள் வார்த்தையின் விளக்கத்தை பார்த்து சிலாகித்து போனேன் இயற்கைக்கு நன்றிகள் பல

  • @drmurugesanr3205
    @drmurugesanr3205 3 หลายเดือนก่อน +4

    I have been taking treatment for a variety of stomach problems from Dr. Basumani for nearly 25 years.
    God bless Dr Basumani with very sound health so he can continue to render great health service to the humanity! 🎉🙏

    • @user-ni6ho9yw6i
      @user-ni6ho9yw6i 2 หลายเดือนก่อน

      Online appointment irukka? Iruntha number sollunga please

  • @masilamani8903
    @masilamani8903 3 หลายเดือนก่อน +6

    அருமையான பேட்டி ஐயா.

  • @PrabakarVanthai-mf3mt
    @PrabakarVanthai-mf3mt 3 หลายเดือนก่อน +3

    Basumani very intelligent & intelluctal

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 หลายเดือนก่อน +2

    Very good dr.good diagoniser .simple and we are very fortunate ti have dr like him. Tq dr for your good service to all peoples.wishi g you to long live with good health. Cuddalore.

  • @manisekar5126
    @manisekar5126 หลายเดือนก่อน +1

    திருப்பத்தூர் பகுதியில் மாலைக்கண் உள்ள ஒருவருக்கு தினமும் அவர் அறியாமல் எருமை சாணியை கரைத்து அரை லிட்டர் கொடுத்து மாலைக்கண் சரிசெய்தார். இதை செய்தவர் ஒரு போஸ்ட் மாஸ்டர்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 3 หลายเดือนก่อน +4

    கல்வியின் பெருமை உணர்ந்தேன் 👏👏👏

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 3 หลายเดือนก่อน +4

    இயற்கை பெரிய பிரம்மிப்பு வாய்ந்தவை நன்றி இறைவா. நன்றி ஐயா புரியும்படி சொன்னீங்க

  • @dr.s.rajalakshmi530
    @dr.s.rajalakshmi530 3 หลายเดือนก่อน +4

    Doctor your ability to explain complex scientific concepts with such simplicity and clarity is truly remarkable. It's inspiring to see how you seamlessly integrate traditional knowledge with modern science and medicine. Your insightful and straightforward approach makes learning so much more accessible and enjoyable. Thank you for your dedication to making knowledge so approachable!

  • @kalyanaramanselvaraj1899
    @kalyanaramanselvaraj1899 3 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம், நன்றி

  • @rajarajannr7084
    @rajarajannr7084 2 หลายเดือนก่อน +1

    அய்யா அருமையான பதிவு நன்றி

  • @yesbee26
    @yesbee26 2 หลายเดือนก่อน +2

    Ellam ulladakiyulladhu Thamizh mozhi. Agave 'thamizhil kooda ' endru kooruvadhai thavirkavum!
    Nandri!

  • @sangames67
    @sangames67 2 หลายเดือนก่อน +2

    உடலுக்கும்,
    குடலுக்கும், மூளைக்குமான
    தொடர்பு பற்றி ,
    நமக்கு தேவையான நிறைய விஷயங்களை கூறியுள்ளார்.
    கேட்டுப் பயனடையும்.

  • @SKRSivam
    @SKRSivam 2 หลายเดือนก่อน +1

    I have visited this doctor and he is one of the best Gastro doctor in Chennai.

  • @AKRavishankar
    @AKRavishankar 2 หลายเดือนก่อน +1

    Anchor is good at his interviewing skills and questions

  • @ongcsethu4641
    @ongcsethu4641 3 หลายเดือนก่อน +2

    Dr Excellent Explanation about our inner system Amazing

  • @YaminaYamina-e8e
    @YaminaYamina-e8e 3 หลายเดือนก่อน +6

    Yanga sar yapodum king 👑👑👑
    Very good speech in 🎉 sir congratulation 👏👏🙏💐

  • @sivam500
    @sivam500 3 หลายเดือนก่อน +8

    அருமையான உரையாடல். அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது.

  • @sankarigopinath9573
    @sankarigopinath9573 3 หลายเดือนก่อน +1

    Thankyou sir super explanation sir, thankyoy Mercury channel.

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l หลายเดือนก่อน +1

    Nantri Sir 🙏🏽

  • @VidyasagarVadhanasoundari
    @VidyasagarVadhanasoundari 3 หลายเดือนก่อน +2

    Dr said Super, very simple way.

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 หลายเดือนก่อน +1

    He is one of thebest dr to give very affordable medicine and good diagaganiser .Wishing him to have long live to serve all kinds of people.tq dr.

  • @dhinakaranmk5105
    @dhinakaranmk5105 3 หลายเดือนก่อน +4

    Gems from Cuddalore
    Dr Pasumani
    Dr Sasidhar
    Dr chandralathan
    Dr Namachivayam
    Some more Drs Gifted Cuddalore

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh 2 หลายเดือนก่อน +1

    Thank you doctor

  • @tharajuliet7591
    @tharajuliet7591 3 หลายเดือนก่อน +1

    அருமை! உபயோகமான தகவல்கள். நன்றி

  • @gurushankar8230
    @gurushankar8230 2 หลายเดือนก่อน +2

    அருமை அற்புதமான விளக்கம் நன்றி ஐயா

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 3 หลายเดือนก่อน +2

    Waw super Dr thankyou 🙏🙏

  • @xanbuvanane3846
    @xanbuvanane3846 3 หลายเดือนก่อน +2

    Wonderful explanation in tamil.
    Even common people can understand very easily

  • @sridharanchinnaraj9248
    @sridharanchinnaraj9248 3 หลายเดือนก่อน +1

    Excellent 👌 sir proud of you.facts given in a tasty way🎉🎉🎉

  • @ArivumaniG-hi6ko
    @ArivumaniG-hi6ko 3 หลายเดือนก่อน +4

    அருமை அருமை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளக்கூடிய அரிய விஷயங்கள்

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 3 หลายเดือนก่อน +1

    Congrats Doctor...

  • @vijayamohanraj3905
    @vijayamohanraj3905 3 หลายเดือนก่อน +3

    A very good explanation 👍👍

  • @venyveny1303
    @venyveny1303 3 วันที่ผ่านมา

    Thank Doctor 🙏

  • @muralidass7908
    @muralidass7908 3 หลายเดือนก่อน +1

    Superb Dr sir

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 3 หลายเดือนก่อน +2

    Thank you so much for,"too be continued". We are waiting.

    • @pbasumani
      @pbasumani 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/GXe4ISb3Z8U/w-d-xo.htmlsi=MOJoXgCmdvBXkagA

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 3 หลายเดือนก่อน +1

    Wonderful explanation presented with appropriate and agreeable examples.
    Thanks a lot doctor. Would like to hear more from you in this context.
    This is my Gut feeling.❤❤

  • @radhabalu7473
    @radhabalu7473 3 หลายเดือนก่อน +1

    Very useful interview sir

  • @TheSree10
    @TheSree10 3 หลายเดือนก่อน +4

    Doctor Thanks for explaining it in a way that common people like us can understand.🙏🙏🙏🙏

  • @subramanianv3793
    @subramanianv3793 3 หลายเดือนก่อน +1

    Good interview.

  • @YusufKhan-ck9bd
    @YusufKhan-ck9bd 3 หลายเดือนก่อน +6

    Dr. Basumani sir , he is a very great doctor. I went for treatment

    • @ashwinbala2775
      @ashwinbala2775 3 หลายเดือนก่อน

      Please tell me doctor address for treatment

    • @nalinakumari1524
      @nalinakumari1524 3 หลายเดือนก่อน

      @@ashwinbala2775 Konnect care clinic, KK Nagar

  • @krbaskaran7148
    @krbaskaran7148 3 หลายเดือนก่อน +1

    Very useful and interesting video. Thank you

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. இதன் இரண்டாவது பாகம் இருக்கிறதா?

    • @pbasumani
      @pbasumani 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/GXe4ISb3Z8U/w-d-xo.htmlsi=MOJoXgCmdvBXkagA

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 3 หลายเดือนก่อน +1

    🙏 Vazhga valamudan Dr 🙏

  • @SanthoshKumar-xc2gj
    @SanthoshKumar-xc2gj 3 หลายเดือนก่อน +3

    This is how you have to put
    Dr Basumani
    Gastroenterologist
    Guest

  • @kandasamy.s5049
    @kandasamy.s5049 3 หลายเดือนก่อน +1

    Happy to see you in this program sir

  • @chadramohan3993
    @chadramohan3993 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @gopua7709
    @gopua7709 3 หลายเดือนก่อน +1

    Thank you doctor Anna 🎉

  • @murugesanm6699
    @murugesanm6699 3 หลายเดือนก่อน +1

    VAZHGAVAYAGAM
    VAZHGAVALAMUDAN
    T YOU

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 3 หลายเดือนก่อน +1

    🙏vazhga valamudan doctor.

  • @ctvasanthi2332
    @ctvasanthi2332 3 หลายเดือนก่อน +1

    Thank-you

  • @Pjradha
    @Pjradha 3 หลายเดือนก่อน +1

    Superb Doctor 👍

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu2770 3 หลายเดือนก่อน +1

    I like the way of presentation

  • @ammsseys2820
    @ammsseys2820 2 หลายเดือนก่อน +5

    ஐயா 30வருடத்திற்கு முன்னாடி கேள்வி பட்டேன். பெண்மணிக்கு மருந்தாக மனித மலத்தை அவளுக்கு தெரியாமல் கொடுத்ததாக.

  • @gopua7709
    @gopua7709 3 หลายเดือนก่อน +1

    🎉 thanku doctor