மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • மனச்சிதைவு நோய் (Schizophrenia) விளக்கங்கள் - Psychiatrist Prathap
    DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
    Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
    No-7, Tannery Street,
    Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
    Phone number: 22640745, 22640845, 89397 29999
    Website: www.shadithyahospital.com
    Email: drsreeprathap@gmail.com
    Facebook: Sree Prathap
    Twitter: @SrePrathap

ความคิดเห็น • 820

  • @sreestime2059
    @sreestime2059 6 หลายเดือนก่อน +60

    இது எவ்வளவு கஷ்டம்... என் மகன் இந்த நோயில் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறான்... பார்த்துக்கொள்வது கடினம்... சுற்றி உள்ளவர்களுக்கு இது புரியாது.. நடிக்கிறான் என்பார்கள் மட்டம்தட்டி பேசுவார்கள்,24- வயதில் இருந்து இப்ப வரை மருந்து மாத்திரைதான் இருந்தும் அத்த + - அவ்வப்போது வரதான் செய்கிறது😢 வேலைக்கு போகிறான் ஆனால் தொடர்ந்து போக இயலாது.. இப்போது எனக்கு வயது 60 எனக்கடுத்து யார் என் மகனுக்கு ஆதரவு?,உடன்பிறப்பும் அவன் நிலையை நம்பவில்லை😢... ஆருதலும் இல்லை,என் கனவரின் வழி வந்த மரபனு நோய்.அவரும் இப்போ உயிரோடு இல்லை இந்த மருத்துவர் சொல்வது உண்மையே.. இன்றுவரை நான் மகனுக்கு மாத மாதம் சிகிச்சை மருந்தும் எடுக்கிரேன் என்னால் முடியவில்லை என். மனம் தலர்ந்து போகுது எனக்கு வயதும் ஆகிறது😢 மற்ற என் இரு மகன்களும் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.. இவனை விட்டுவிட்டு அவர்கள் வீட்டில் நான்மட்டும் காலம் கழியும் வரை இருக்கலாமாம்... இது என்ன ஞாயம்? ஒரு பிள்ளைக்கு அருசுவை உணவும் மற்றோரு பிள்ளைக்கு உப்பில்லா கஞ்சி கொடுக்க மனம் வருமா??😢அதனால் நான் இந்த மகனோடே இருக்கிறேன் ..என்மகனுக்கும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்தனை செய்யுங்கள் இதை படிப்பவர்கள் நன்றி

    • @chemistry534
      @chemistry534 6 หลายเดือนก่อน +3

      Varuthapadheenga maa.. God will definitely help you 🙏🙏🙏

    • @farjathahamad1938
      @farjathahamad1938 5 หลายเดือนก่อน +2

      It's true ma idha nilamai eangal veetil vulladhu

    • @mumtazg2785
      @mumtazg2785 5 หลายเดือนก่อน

      Try acupuncture treatment mam.. kandippa sari aairum

    • @Innovate-dream
      @Innovate-dream 5 หลายเดือนก่อน

      Enga treatment edukanum

    • @vsrinivasamurthy3429
      @vsrinivasamurthy3429 5 หลายเดือนก่อน

      Don't worry mam very soon he ll recover, almighty will shower his blessings to him for speedy recovery.

  • @guruguru6674
    @guruguru6674 ปีที่แล้ว +25

    I'm the person affect by this disease and recovered by myself with parents support...i luv my family ❤

    • @sasikalathangappan4253
      @sasikalathangappan4253 ปีที่แล้ว

      Plz tell the trick I'm affect

    • @wanderlust2816
      @wanderlust2816 ปีที่แล้ว +1

      Happy for you brother but If you don't mind can i know about that disease and experience

    • @jeefashion1833
      @jeefashion1833 ปีที่แล้ว +1

      Epdi brother... My brother also affected

    • @stephenjero1099
      @stephenjero1099 ปีที่แล้ว

      Bro can I get your number please

    • @kabilkumar7473
      @kabilkumar7473 ปีที่แล้ว +1

      Bro my wife ku ippdi iruku bro last 10 daysah enna panrathy

  • @dr.j.vijayaraghavan.7679
    @dr.j.vijayaraghavan.7679 4 ปีที่แล้ว +22

    மிகவும் அருமையான பதிவு நன்றி .தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் ஆழ்ந்த அறிவு...வாழ்த்துக்கள் நன்றிகள்...

  • @joemindcare
    @joemindcare 10 หลายเดือนก่อน +18

    மன நோய் மற்றும் உடல் நோய்களை ஆணி வேரோடு நீக்க வல்ல ஒரே இறைவன் ஆதி மெய்தெய்வம் சர்வ வல்லமை மிக்க தேவன் உலக மக்கள் அனைவரின் பாவ சாபங்களை சுமந்து தீர்த்து மரித்து உயிர்த்த தெய்வம் இயேசு கிறிஸ்துவின் அற்புத வல்லமையால் முழுமையாக மாறும். ❤

    • @ezhilsuba5424
      @ezhilsuba5424 6 หลายเดือนก่อน

      100 💯 true na depression ha erukum pothu prayer panna na happya agita God is great ❤

    • @Avudaiyammal-hs2wm
      @Avudaiyammal-hs2wm 5 หลายเดือนก่อน +1

      Amen

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +10

    அருமையான கேள்விகள்
    தெளிவான பதில்கள். மாலை
    முரசு டி விக்கு மிக்க நன்றி 🙏

  • @sudhaegamban9326
    @sudhaegamban9326 3 ปีที่แล้ว +14

    நானும் இதுபோல மனச்சோர்வு நோய் மட்டும் ocd என்ன சுழற்சி நோய் இரண்டும் என்னை வாட்டி வதைத்தது இப்போது இரண்டில் இருந்து வெளிவந்து நான் மனம் சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுகிறேன் யாரேனும் பயன்பெறுவார்கள் என்று, உங்கள்சேவையும் தொடரட்டும் உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் sir

    • @musthafasyed431
      @musthafasyed431 3 ปีที่แล้ว +3

      Eppudi saripanningha boss

    • @sudhaegamban9326
      @sudhaegamban9326 3 ปีที่แล้ว +2

      @@musthafasyed431 hellopathy treatment than bro

    • @arulmoni5416
      @arulmoni5416 2 ปีที่แล้ว +1

      @@sudhaegamban9326 hi bro

    • @arulmoni5416
      @arulmoni5416 2 ปีที่แล้ว +3

      Evelo years tablet saptinga neenga

    • @arulmoni5416
      @arulmoni5416 2 ปีที่แล้ว +2

      @@sudhaegamban9326 sollunga bro pls🙏

  • @kuralarasi4129
    @kuralarasi4129 8 หลายเดือนก่อน +4

    My brother got affected by this disease.... still my brother fighting with this problem....By god's grace I hope...he gets recover soon....

    • @Innovate-dream
      @Innovate-dream 5 หลายเดือนก่อน

      Enga treatment kudukringa

  • @weslyrayalds7080
    @weslyrayalds7080 2 ปีที่แล้ว +28

    15 வயது முதல் 40 வயது வரை என்பது 100 சதவீதம் உண்மை.

  • @elangovan7717
    @elangovan7717 4 ปีที่แล้ว +9

    மருத்துவருக்கும் மருத்துவ முரசுத்தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார். 🕩🎼

  • @kandasamytouch6552
    @kandasamytouch6552 3 ปีที่แล้ว +6

    வாழ்வுக்கு முக்கியமான தகவல் இது

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +26

    *Very clear explanation abt Schizophrenia.Thank you Dr.Its useful for many! Once again Thank you!*

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 ปีที่แล้ว +3

    நன்றி. அய்யா. சிறந்த. சேவை. வாழ்த்துக்கள்

  • @rajinees2122
    @rajinees2122 5 ปีที่แล้ว +41

    Yoga, meditation, & spirituality will help a lot. Clinging on to God will definitely help.

    • @Starscream35310
      @Starscream35310 4 ปีที่แล้ว +10

      Lol, no.
      It only gets worse.

    • @vasan1213
      @vasan1213 4 ปีที่แล้ว

      Good explanation doctor

    • @stephenaRichardson
      @stephenaRichardson 4 ปีที่แล้ว +1

      @@Starscream35310 why your saying like that

    • @sivanandha1787
      @sivanandha1787 4 ปีที่แล้ว

      100😇

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว

      @@stephenaRichardson yeah he is true ...

  • @gramesmith9898
    @gramesmith9898 3 ปีที่แล้ว +29

    சிறு பிரச்சினையை கூட சமாளிக்க முடியாமல் என் மனது மிகவும் துக்கத்தை தொலைத்து தற்கொலை செய்யும் அளவுக்கு எனக்கு மன சீதைவு இருந்துச்சு கடவுளிடம் தினமும் வேண்டுவேன் இறுதியில் மனசு அமைதி அடைந்து அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன்.கடவுளுக்கு நன்றி🙏🙏

    • @artsofdd1576
      @artsofdd1576 3 ปีที่แล้ว +2

      Namma Manasa Namma dhan sari Panna mudium adhukku andha kadavul dunai iruppar nambikkaiyodu

    • @sudhakaregamban1134
      @sudhakaregamban1134 3 ปีที่แล้ว

      @@artsofdd1576 athu yapdi namale sari panika mudiyum

    • @artsofdd1576
      @artsofdd1576 3 ปีที่แล้ว +1

      @@sudhakaregamban1134 manasu dhan sir Karanam namm manasu vaikkanum mudium nu nambikkayodu

    • @sudhakaregamban1134
      @sudhakaregamban1134 3 ปีที่แล้ว

      @@artsofdd1576 ungaluku manasu Samantha patta problem irundhu iruka

    • @artsofdd1576
      @artsofdd1576 3 ปีที่แล้ว

      @@sudhakaregamban1134 innume enakku irukku bt na samalikkiren

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 4 ปีที่แล้ว +5

    வாழ்க்கையில் எத்தனை விடயங்கள் அறியதந்தமைகு மனமார்த நன்றிகள்

  • @vpraveenkumar1982
    @vpraveenkumar1982 4 ปีที่แล้ว +10

    So sad, God bless for cure. Self refinement, control, sponsors, support and surrounding help required for curing reason. Forgiving and acceptance also help without reflection. God balances

  • @kalaikumart6389
    @kalaikumart6389 2 ปีที่แล้ว +4

    Thank you ... it was very useful...

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் சார்🙏

  • @akshaykrishna7930
    @akshaykrishna7930 6 หลายเดือนก่อน +2

    I am suffering from this schizophrenia and it is like an hell differentiating between reality and thinking

  • @shahulssh
    @shahulssh ปีที่แล้ว +11

    மூன்று முறை வந்துள்ளது.....
    மூன்று முறையும் இறைவன் அருளால் குணமாகி விட்டது.....
    இனிமேல் வர வேண்டாம் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்......
    இறைவன் அருள் புரிவான்.......

    • @adlinarsha2958
      @adlinarsha2958 ปีที่แล้ว

      Ethu vanthal evvalavu nall erukum sir please solluinka

    • @shahulssh
      @shahulssh ปีที่แล้ว

      @@adlinarsha2958
      Evvalavu nal endru nammal solla mudiyathu avar avar mananilaiyai porruthathu ......
      Namathu manathai control panna vendum negative thinkingla irrunthu.....
      Ungalukku nalla idea sollurran time kittakkum pothu tholuga
      Time spend pannunga family frd kuda
      Nalla thungunga
      Nalla saputunga
      Ungalukku enna problemmunu sollunga na sollurran clear aga

    • @MYFAVOURITEBIKEDUKE390
      @MYFAVOURITEBIKEDUKE390 6 หลายเดือนก่อน

      Aameen

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 3 หลายเดือนก่อน

      ​@@shahulsshsuper anna ungalku sari agircha enakum sari aganum epo therila ye om nama sivaya sivaya nama om...

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 ปีที่แล้ว +1

    Rompa thank you sir nalla explen panninga ninga kodutha cansal ennala mathirai ellamal vela parka mudum

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy ปีที่แล้ว +2

    நல்ல விஷயம் நன்றி டாக்டர்.
    மருந்துகள் இல்லாமல்
    தியானம்
    யோகாம்....பலன் தருமா..

  • @sivarajpalanisamy4941
    @sivarajpalanisamy4941 5 ปีที่แล้ว +8

    Nice explanation doctor

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว +37

    கிட்டத்தட்ட கமாண்ட்ல வந்தவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சிறிதளவாவது இருக்கும் போல இருக்கு

    • @mohanaroobanmhr716
      @mohanaroobanmhr716 3 ปีที่แล้ว +1

      இல்லை, நான் ஒரு எழுத்தாளன்... ஒரு கதையின் தேவைக்காக பார்க்கிறேன்

    • @rajdivi1412
      @rajdivi1412 3 ปีที่แล้ว +1

      @@mohanaroobanmhr716 உங்கள் முயச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்

    • @mohanaroobanmhr716
      @mohanaroobanmhr716 3 ปีที่แล้ว

      @@rajdivi1412 நன்றிகள்

    • @devdaarshk6054
      @devdaarshk6054 3 ปีที่แล้ว +1

      No sir my mother had schizophrenia
      She is no more no

    • @rajdivi1412
      @rajdivi1412 3 ปีที่แล้ว

      @@devdaarshk6054 என்றும் கடவுள் உங்கள் பக்கம் சார் எல்லாம் மாறும்

  • @sabarigiriviswanathan1246
    @sabarigiriviswanathan1246 4 ปีที่แล้ว +13

    Thanks for you interview doctor.. My friend has the same problem which you talked in the interview doctor.. My friend too has seen your video doctor and he wants to consult you.. Science says that for mental disease there is no cure and we have to undergo medication through out the life.. But you say that 1 year or max 5 year medication can cure szeninophenia.. You are awesome..

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 4 ปีที่แล้ว

      Sir. If you are In Salem. Gokulam hospital. Dr. Babu.(. Nihmans) is the best Dr.consult him

    • @shriramshan4763
      @shriramshan4763 4 ปีที่แล้ว +1

      @@ranganayakijayaraman9939 we have seen many doctors, but no effect,does any one here cured completely, please help, because of this we are facing lot of family problems, Please Please please can anyone help

    • @ranganayakijayaraman9939
      @ranganayakijayaraman9939 4 ปีที่แล้ว

      @@shriramshan4763 hello sir. for this problem. take medicines continuously is the only one solution. My daughter nearly 5 years take medicines. Then only he feel. normal.you better consult the doctor. Babu. Gokulam hospital Salem .

    • @Kusumbu1997
      @Kusumbu1997 3 ปีที่แล้ว +3

      @@shriramshan4763 sleep is the medicine

    • @rasigaa4324
      @rasigaa4324 3 ปีที่แล้ว

      @@ranganayakijayaraman9939 thank you so much we are in salem, i am going to consult him for my mom thank you thank you so much for sharing this❤️

  • @siva6694
    @siva6694 4 ปีที่แล้ว +3

    ரொம்பநன்றிடாக்டர்உன்மை🙏🙏🙏😥👌

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼

  • @angelv6399
    @angelv6399 3 ปีที่แล้ว +5

    100 % true sir

  • @madhanasundari167
    @madhanasundari167 4 ปีที่แล้ว +2

    Good explanation sir ....very use full video sir...

  • @velusamy5175
    @velusamy5175 3 ปีที่แล้ว +16

    தொகுப்பாளர் சிரிக்காம இருக்கவும்...டாக்டர் serious a na matter pesitu irukar...

  • @jackjackline760
    @jackjackline760 2 ปีที่แล้ว +3

    Ippadi ஓரு Detailela
    சொல்லுகிற இவர் தான். கடவுளை போலவே மருத்துவர்
    என்ற சொலுக்கு erppa👌. இருக்கிறார்
    எனவே இவர் என்றும்
    வாழ வாழ்த்துகிறேன்
    இந்த questions
    கேட்டு உதவி. செய்த mamkku nandri
    வாழ்த்துக்கள்
    But...... மனசிதை வு
    ஓரு நோய்
    பல தரப்பட்ட நோய்
    உள்ளது. என்று
    விழிப்புணர்வு
    மக்களுக்கு வரணும்
    பல. விஞானம்
    வந்தாலும்
    நம். மக்கள். நோய்
    Ena சொல்வதிலை
    மென்டெல் என்னதான் சொல்கிறார்கள்

  • @hasanshanu7218
    @hasanshanu7218 4 ปีที่แล้ว +4

    Thank u so much good information to young generation.

  • @sathasivann3624
    @sathasivann3624 3 ปีที่แล้ว +4

    Clear discription on the diseases.

  • @PREMKUMARSVIB-
    @PREMKUMARSVIB- 2 ปีที่แล้ว +1

    Vayadhanavargalukku

  • @prakashG-zp9qe
    @prakashG-zp9qe 7 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு medican எடுத்த பிறகு எத்தனை நாள் சரியாகும்

  • @yousufeesa1901
    @yousufeesa1901 4 ปีที่แล้ว +161

    Allahve ellavida mana noigalilirundum ulaga makkal ellarayum kappathu ya allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +2

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும். 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼

    • @jenifferasha.a8975
      @jenifferasha.a8975 3 ปีที่แล้ว +1

      Ameen

    • @asma7994
      @asma7994 3 ปีที่แล้ว

      Aameen

    • @jannathjailani8569
      @jannathjailani8569 3 ปีที่แล้ว

      Aameen

    • @mohamednadheer3746
      @mohamednadheer3746 3 ปีที่แล้ว +4

      Aameen . enakkum entha problem erukku . valave pidikkalla thuwa seynga enakaha

  • @selvakumar5367
    @selvakumar5367 7 หลายเดือนก่อน +1

    BEST SOLUTION LIFETIME

  • @joemindcare
    @joemindcare 10 หลายเดือนก่อน +3

    எனது அம்மாவிற்கு இந்த மனச்சிதைவு நோய் பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்தது. எனது அம்மாவை கூடவே இருந்து கவனித்துவந்ததால் அந்த அனுபவம் என்னை ஒரு உளவியல் நிபுணராக்கிவிட்டது.

    • @vasanth758
      @vasanth758 8 หลายเดือนก่อน

      Evlo years bro

    • @lailathecutie8406
      @lailathecutie8406 5 หลายเดือนก่อน

      ​@@vasanth758how many years how is she now

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 3 หลายเดือนก่อน

      Ippo sari agircha

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 3 ปีที่แล้ว +3

    தயவு செய்து மாத்திரை சொல்லுங்கள் மிகவும் சிரமப்படுகிறேன்

    • @alphamusicacademy3805
      @alphamusicacademy3805 3 ปีที่แล้ว +4

      என் மனைவிக்கும் இதே பிரச்சனை தான், நாங்க பிரிஞ்சிருக்கோம்.

  • @bhaminidevi2380
    @bhaminidevi2380 3 ปีที่แล้ว +1

    EXCELLENT INFORMATIVE SPAECH

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 ปีที่แล้ว +4

    மிகவும் பிரயோசனமான தகவல். இந்த வியாதி வந்தவர்கள் திருமணம் செய்து, குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியுமா? பிள்ளைகளுக்கும் இந்த வியாதி வர வாய்ப்பிருக்கின்றதல்லவா? தயவு செய்து, Bipolar disorder சம்பந்தமான விளக்கம் தர முடியுமா?

    • @skynetrules340
      @skynetrules340 2 ปีที่แล้ว +2

      Please don’t marry and spoil others life . It’s advisable for these people not to marry and have kids

    • @yoursvijayan
      @yoursvijayan 2 ปีที่แล้ว

      Both parents kum irundha child Ku vara chance 90% iruku. Single parent Ku mattum irundhaal child Ku vara 50% dhan chance iruku. Marriage panni vaazhalam no issues

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 3 หลายเดือนก่อน

      ​@@yoursvijayank anal sari panlam ila

  • @kjayaganesh9653
    @kjayaganesh9653 4 ปีที่แล้ว +2

    மிக நன்றி டாக்டர்

  • @kandasamytouch6552
    @kandasamytouch6552 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர்

  • @velugovindan528
    @velugovindan528 3 ปีที่แล้ว +10

    everyone telling me to be in positive thinking always but whenever I am trying to think positive immediately negative thinking only coming. Any suggestion for this

    • @chicksworld4447
      @chicksworld4447 3 ปีที่แล้ว

      Believe lord shiva.......

    • @samjeyamagan6897
      @samjeyamagan6897 3 ปีที่แล้ว +1

      You have to take those negative things as lite..because our brain performs two thinking process when we imagine..if I think tomorrow I will perform well in exams my mind says me you will fail or what happens if u forget all answers..this we must take soft..or else it can leads ocd..obsessive compulsive disorder.

  • @basirabanu8855
    @basirabanu8855 2 ปีที่แล้ว +2

    Thanks so much 💖💖💖💖💖💖💖💖

  • @jk1402
    @jk1402 3 ปีที่แล้ว +3

    Useful info dr

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @kandasamytouch6552
    @kandasamytouch6552 3 ปีที่แล้ว +2

    கடவுள் நீங்க சந்தோசம்

  • @wendyv8497
    @wendyv8497 2 ปีที่แล้ว +4

    Are the chances of epileptics getting Schizophrenia high sir and since it is caused by chemical imbalance does the intake of some medicines ( other than hallucinogens ) cause this disease?

  • @Karthi-kt4ou
    @Karthi-kt4ou 5 ปีที่แล้ว +4

    நன்றி

  • @harishthegamer2336
    @harishthegamer2336 4 ปีที่แล้ว +2

    Thankyou doctor .

  • @keerthikeerthi6267
    @keerthikeerthi6267 5 ปีที่แล้ว +5

    super sir. excellent sir

  • @VedanJana8534
    @VedanJana8534 2 ปีที่แล้ว +3

    Usefulllllll

  • @vigneshganesan1836
    @vigneshganesan1836 2 ปีที่แล้ว +2

    Sir Enakku ithu maathiri irukuthu Dr.Enakku veli Natuku payanam Retiyahuthu Dr Enaku konjam treatment parka Mutiyuma Dr

  • @AR-cn9oy
    @AR-cn9oy 5 ปีที่แล้ว +5

    Super

  • @annalakhsmi4778
    @annalakhsmi4778 4 ปีที่แล้ว +3

    thanks a lot

  • @nailouferchristinaa9413
    @nailouferchristinaa9413 4 ปีที่แล้ว +1

    Useful video.continue

  • @karthikroshan3878
    @karthikroshan3878 3 ปีที่แล้ว +2

    nandri sir nanum.andha pathipil irukiren ungaloda alosanai payanulathaka iruku

  • @khairudeen619
    @khairudeen619 3 ปีที่แล้ว +5

    ஒருமுறை சரியானதும்...திரும்பவும் வருமா டாக்டர்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 ปีที่แล้ว +1

      முழுவதும்சரியாகது

    • @yoursvijayan
      @yoursvijayan 2 ปีที่แล้ว

      @@govindansubramaniyam7334 2/3 patients Ku recover aahum as per Indian medical records... don't worry

  • @santhoshstm2902
    @santhoshstm2902 9 หลายเดือนก่อน

    மன சிதைவு Kise Sonia நோய்... தேவையற்ற எண்ணங்கள் அது கற்பனை.... கற்பனை வாழ்க்கை... (நிஜம் --கற்பனை)

  • @thangaduraithangadurai8591
    @thangaduraithangadurai8591 3 ปีที่แล้ว +7

    சார் நீங்க சொல்ர எல்லாமே எனக்கு இருக்கு சார் உங்க மருத்துவ மனை எங்க இருக்குனு சொல்லுங்க சார் 😭😭😭

    • @siblyrinoza3017
      @siblyrinoza3017 3 ปีที่แล้ว +2

      Therinja enaku. Solluga sir

    • @gramesmith9898
      @gramesmith9898 3 ปีที่แล้ว +1

      @@siblyrinoza3017 ஹாய்

    • @mariaponniah390
      @mariaponniah390 2 ปีที่แล้ว +1

      Video விலேயே மருத்துவமனை Adresse கீழே போட்டிருக்கிறார்கள், பாருங்கள்.

    • @ARUL-ep1vy
      @ARUL-ep1vy ปีที่แล้ว

      ஆக ஆக... நாமெல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆர😂ம்பி😅க்க😂லாமா

  • @manimegalaisubramaniyan7576
    @manimegalaisubramaniyan7576 5 ปีที่แล้ว +13

    Sir my brother kku this problem orrukku.10 years .thookkathil dream adhigama varuthunnu solrar.

    • @1MajaPA
      @1MajaPA 4 ปีที่แล้ว +4

      Same ean brother ku irukku

    • @Nathi19982
      @Nathi19982 4 ปีที่แล้ว +4

      Same problem

    • @hariharan8383
      @hariharan8383 3 ปีที่แล้ว +2

      @@1MajaPA Hi consult your nearby doctor immediately, don't delay for any reason.

    • @hariharan8383
      @hariharan8383 3 ปีที่แล้ว +1

      @@Nathi19982 Hi consult your nearby doctor immediately, don't delay for any reason.

    • @user-cv9bq4dj5n
      @user-cv9bq4dj5n 3 ปีที่แล้ว +1

      Marriage agirucha sis

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว +5

    கண்டிப்பாக அனைவரும் பாதிக்கப் பட்டவர்கள் தான் டாக்டர்..

  • @ezhumalai.v8151
    @ezhumalai.v8151 ปีที่แล้ว +1

    Please tell me that the tablets metphen 5 and sizodon md 0.5 is preferrable for 4 year hyperactive baby? Half tablet? Is safe??

  • @Jokerr19507
    @Jokerr19507 2 ปีที่แล้ว +1

    Is there any surgery done for oculogyric crisis?

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 ปีที่แล้ว +2

    ஆன்லைன் அல்லது போனில் பேசி டிரீட்மென்ட்
    தர முடியுமா சார் நாங்கள்
    குஜராத்தில் இருக்கிறோம்.

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 ปีที่แล้ว +2

    Miga arumaiyana padhivugal sir yenna sir panradhu treatmwntku varamattengirangaley yenna pannalam sir strees family yellarukum ivarala adha puriyavaika mudiyala air 62 age avanga appa uyiroda irukanga avar ippiihan irukaru

    • @nivasvfx
      @nivasvfx 2 ปีที่แล้ว +1

      did u find any solution sis ..i don't know how to handle it😢

  • @iswaryasekar955
    @iswaryasekar955 3 ปีที่แล้ว +4

    I have one doubt.. Sir...
    Schizophrenia patients ku kekura voice particular la oruthar pesuvangala illa avangalku entha mari voice la kekum

    • @iswaryasekar955
      @iswaryasekar955 3 ปีที่แล้ว +1

      Namba frnds oda perula illana namaku neighbours peru vanthu pesuma. Eg. nantha pavithra pesura nee tha venu... Intha mari.... Actually she's my friend

    • @iswaryasekar955
      @iswaryasekar955 3 ปีที่แล้ว

      And.... Intha disorder irukura person ethunala savanga? What is the reason for the death other then a suicide

    • @sudhakaregamban1134
      @sudhakaregamban1134 3 ปีที่แล้ว

      @@iswaryasekar955 ungaluku yapdi theriyum sister

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 3 ปีที่แล้ว +1

      @@iswaryasekar955 bayathala tha apdi panuvanga
      U should focus on happiness

    • @sarankumar2567
      @sarankumar2567 3 ปีที่แล้ว

      Yes it can be unexplained bcz this auditory hallucination nu solluvnaga often avangaluku Etho oru voice kekum...mostly in severe cases selfharm and suicide nala than death avanga

  • @arulrasand552
    @arulrasand552 3 ปีที่แล้ว +1

    Thank u

  • @karthikdurai5249
    @karthikdurai5249 3 ปีที่แล้ว +2

    I am also schizophrenia boy

    • @user-cv9bq4dj5n
      @user-cv9bq4dj5n 3 ปีที่แล้ว

      I'm not like to live in this world with this problem

  • @disney_world5806
    @disney_world5806 2 ปีที่แล้ว

    என் கணவர் இந்த நோய்கான சிகிச்சையில் உள்ளார் நீங்கள் சொல்லும் அனைத்து அறிகுறிகளும் உள்ளது.மனைவி தாய் என கூட இருப்பவர் களுக்குத்தான் பாதிப்பு அதிகம் அதற்கு என்ன செய்வது

  • @nederhood
    @nederhood 5 ปีที่แล้ว +5

    Did physicist Newton had schizophrenia because he 'thought' "Why the Apple is falling down instead of falling up?

    • @artpsycho3659
      @artpsycho3659 3 ปีที่แล้ว +2

      👌Nice question 😊whatever he came physicist and I'm struggling to study physics 😭

  • @aarthychithra658
    @aarthychithra658 3 ปีที่แล้ว +1

    Neku therinchavangaluku most of the symptoms iruku Dr so Enna pannanum doctor

  • @affisadi4816
    @affisadi4816 2 ปีที่แล้ว +2

    Ivargalukku kulanthai pirappathu patri sollunga babykum prachanai varuma pls sollunga doctor

  • @vijayaraniselvaraju353
    @vijayaraniselvaraju353 11 หลายเดือนก่อน

    Sir. இந்த problem உள்ளவங்க tablets சாப்பிட மறுக்கிறாள். Dr ஐ அணுக மறுக்கிறாங்க. குளிக்க மறுக்கிறாங்க. என்ன செய்வது?.

  • @manojkaniyan2106
    @manojkaniyan2106 ปีที่แล้ว

    Ennoda problem adhu dhan...thevai elladha karpanaigal...yarukko endha problem erundhalum adhu namakum vandhudumonu bayam...plz help me doctor sir...

  • @RajaRaja-ht8pj
    @RajaRaja-ht8pj 3 หลายเดือนก่อน

    இனிய ஜ

  • @kumarking774
    @kumarking774 5 ปีที่แล้ว +15

    100 nanum ஒருத்தன்

    • @tamilselvan8825
      @tamilselvan8825 4 ปีที่แล้ว

      உண்மையா

    • @mohamednadheer3746
      @mohamednadheer3746 4 ปีที่แล้ว

      enakkum erukkub

    • @sathishkr2901
      @sathishkr2901 3 ปีที่แล้ว +2

      @@manikandan.j9741 என்ன உதவி bro

    • @Sivakarthi-wt3on
      @Sivakarthi-wt3on 3 ปีที่แล้ว

      @@tamilselvan8825 சார் உதவி தேவை

    • @sathishkr2901
      @sathishkr2901 3 ปีที่แล้ว

      @@manikandan.j9741 bro y no reply nanum ithula pathikapattu treatment eduthutu irkan bro

  • @VAruna-fm7uf
    @VAruna-fm7uf 5 ปีที่แล้ว +1

    yes

  • @gowthamhanumantharaju6376
    @gowthamhanumantharaju6376 3 ปีที่แล้ว

    Pls make video for
    Psychosomatic diseas

  • @krishnakumart700
    @krishnakumart700 ปีที่แล้ว +1

    Doctor Entha Problem(hans) tobacco use pannurathunala varuma

    • @sathishkr2901
      @sathishkr2901 ปีที่แล้ว +1

      No bro family jeen illa weed adicha kuda varum

    • @krishnakumart700
      @krishnakumart700 8 หลายเดือนก่อน

      Puriyala bro ​@@sathishkr2901

  • @SubraMani-uq9il
    @SubraMani-uq9il ปีที่แล้ว +1

    Hundred percent unmai sir

  • @mumtaj.a9483
    @mumtaj.a9483 3 ปีที่แล้ว

    True sir,

  • @Saiaparna-zt2nw
    @Saiaparna-zt2nw 10 หลายเดือนก่อน

    My husband have this disease. I can't cope with him.

  • @Raj-bx5nr
    @Raj-bx5nr 3 ปีที่แล้ว +3

    Dr my wife affected sczhophornia she asking am not mental why I am taking tablet so how to compromise Dr

    • @rasigaa4324
      @rasigaa4324 3 ปีที่แล้ว +2

      My mom too same conditions

    • @nagarajankrishnan4741
      @nagarajankrishnan4741 3 ปีที่แล้ว

      @@rasigaa4324 avungaluku pidicha vishayatha panunga
      Happiness thara mari

    • @rasigaa4324
      @rasigaa4324 3 ปีที่แล้ว +1

      @@nagarajankrishnan4741 she is having desire which can't be full filled Nagarajan, everything now went out of hand, she is not with us now, she is in her mom's house, fought with my father and went off. Life goes on

    • @nivasvfx
      @nivasvfx 2 ปีที่แล้ว

      @@rasigaa4324 my mom too

    • @nivasvfx
      @nivasvfx 2 ปีที่แล้ว

      @@rasigaa4324 i don't know what to do .now it was out of control.she can't able to live peacefully.

  • @selvik8431
    @selvik8431 2 ปีที่แล้ว

    Ennoda sister past 20 years memory loss avalai sari seiya mudiyumma

  • @ArasiRajarathinam
    @ArasiRajarathinam 5 ปีที่แล้ว +10

    En husband ku intha problem iruku.but avar medicine eduka co operate panrathilla problem irukarathai accept panrathum illa.adament and arrogant a irukaru.naanum familyum romba suffer agitom

    • @jesurajthomas8290
      @jesurajthomas8290 5 ปีที่แล้ว +3

      Just few thoughts.A fish tank (aquarium),plants,pets (birds) ,
      Hanging Wind chime,these all would help.

    • @marbri9610
      @marbri9610 5 ปีที่แล้ว +2

      So sad, ungalukkaga Nana pray pannuren . Everything will be alright don't worry

    • @tamilsongs6142
      @tamilsongs6142 5 ปีที่แล้ว +6

      என் அப்பாவிற்கு இந்த பிரச்சினை இருந்தது.22 வருடங்களுக்கு பிறகுதான் இதை மனநோய் என்றே தெரிந்து கொண்டோம். தற்போது குணமாகி விட்டார். எனினும் எங்களின் குழந்தைபருவ மகிழ்ச்சியை இழந்து விட்டோம். முயற்சி செய்யுங்கள் முடியும்.

    • @selvaranitamil1664
      @selvaranitamil1664 5 ปีที่แล้ว

      @@tamilsongs6142 eppadi indha problem solve achu.

    • @tamilsongs6142
      @tamilsongs6142 5 ปีที่แล้ว

      @@selvaranitamil1664
      மனநல மருத்துவர்கிட்ட போங்க.. மாத்திரைய ஒருநாளும் விடாம சாப்பிடனும்.

  • @sreejasreeja6989
    @sreejasreeja6989 ปีที่แล้ว +1

    Docter eanakku 2 year
    Neenka chonna anaithu symptoms erukku.eannala mudiyalla doctor .naan eanna panna.please reply

    • @Sudhaanu1997
      @Sudhaanu1997 3 หลายเดือนก่อน +1

      Shadithya hospital indha doctor irukarathu anga poi consult pannunga chennai pallavaram

  • @Java_sundaresan
    @Java_sundaresan 4 ปีที่แล้ว +3

    psychiatrist feees evvalavu irukkum docter......enakku treate ment edukkanum....plzzzzzzzzzzzzz

    • @nature5320
      @nature5320 3 ปีที่แล้ว +1

      One month ku fees 3000 kuda aidum, with Dr fees, medicine price yella me sethudha, according to your problem, heavy problem irundha 2000or6000kitta aidum, less problem irundha2000 aagum OK 😁

  • @WestendProductionandMarketing
    @WestendProductionandMarketing 23 วันที่ผ่านมา

    Good doctor ❤

  • @tamilfootballdaily8360
    @tamilfootballdaily8360 3 ปีที่แล้ว +2

    I am 27 and I am finished . I can't reach my full potential because of this. I don't know what to do in life

    • @user-cv9bq4dj5n
      @user-cv9bq4dj5n 3 ปีที่แล้ว

      I want to die Don't like to live with this schizophrenia

    • @user-cv9bq4dj5n
      @user-cv9bq4dj5n 3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு இப்போ எப்டி iruku
      Marriage kuda agadhu nu கஷ்டமா இருக்கும்

    • @user-cv9bq4dj5n
      @user-cv9bq4dj5n 3 ปีที่แล้ว +1

      😭😭

    • @user-cv9bq4dj5n
      @user-cv9bq4dj5n 3 ปีที่แล้ว +1

      Ungalta pesamudiyuma

    • @kumar-ty4hy
      @kumar-ty4hy 3 ปีที่แล้ว +1

      @@user-cv9bq4dj5n are you a girl

  • @c.sangeetha6992
    @c.sangeetha6992 3 ปีที่แล้ว +1

    I affect. This problem.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      ரேடியோ பேசுது 🌐 கோயில் விக்ரகம் பேசும் 🐱 saikatric Dr. சொல்லும் sisofina குரல்லை கோயில்ல இருக்கும் விக்ரகத்தில் நுழைக்கனும் 🕭 வாணம் பேசும் நம்பமுடியுமா. saikatric Dr. அதை sisofina வியாதி னு சொல்ட்றார் 🕩🎼

    • @nivasvfx
      @nivasvfx 2 ปีที่แล้ว +1

      i don't think so.. people with this problem don't accept they have this dieses.so u are alright

  • @punithabooblan2837
    @punithabooblan2837 ปีที่แล้ว

    Sir enga sis tablet edukkamattukkursnga eanna sir pannalam please help me sir

  • @devadev7700
    @devadev7700 11 หลายเดือนก่อน

    Dei sugar yerugirethum yerathethum, alopathy medicine yedukameley irunthaley solution

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 2 ปีที่แล้ว +1

    Help me sir yenna pannalam docter pakka varamattengirangalay

  • @Prasoth
    @Prasoth 2 ปีที่แล้ว

    Medicine name enna

  • @suganthipriyatharsini9175
    @suganthipriyatharsini9175 4 ปีที่แล้ว

    Can ECT treatment cure the disease.

  • @alagarkannan6154
    @alagarkannan6154 2 ปีที่แล้ว

    இந்த நோய்க்கு ஊசி மருந்து வகைகள் உள்ளதாக சில மருத்துவ ர்கள சொல்கிறார்கள்.அவைபயன் அளிக்குமா?

  • @t.nsubramanian7585
    @t.nsubramanian7585 5 ปีที่แล้ว +5

    மனசிதைவுநோயாளியிடம் பிறர்
    எப்படி நடக்கவேண்டும்

  • @rajisma3199
    @rajisma3199 2 ปีที่แล้ว

    Chemical in brine

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 5 ปีที่แล้ว +1

    pls vist facebook page: facebook.com/PsychologyTamil/