JUPITER THE GREAT PLANET - 12 லக்னங்களுக்கும் குரு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • 12 லக்னங்களுக்கும் குரு என்ன பலன்களைத் தருவார்? குரு எனும் அதி சுபரான இயற்கை நல்ல கிரகத்தின் தன்மைகள் என்ன? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 128

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +7

    அனைத்து லக்னங்களுக்கும் குரு தசா விளக்கம் மிக அருமை, thank you so much guruji

  • @supramani7567
    @supramani7567 ปีที่แล้ว +8

    குருஜி மனைவியால் மட்டுமில்லை கணவனால் மனக் கஷ்டம் உண்டு.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 ปีที่แล้ว +4

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 ปีที่แล้ว +10

    குருஜி சனிதிசை பலன் போடுங்க ள்

  • @suganthit5486
    @suganthit5486 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஜி எனது மகன்
    மிதுன ராசி
    மிதுன லக்னம்
    குருதிசை நடக்குது
    9.7.2022 மிருகசீரிஷம்
    எப்படி இருப்பான்.

  • @raaj50
    @raaj50 3 วันที่ผ่านมา

    😭 meena lagnam kadagam la guru utcham,
    but enaku oru doubt
    sani guru paakuraru, guru um sani pakuraru
    And
    Guru sani rendu perum lagnathai parkirargal, guru dasa epdi irukum?
    Ipo ragu dasa poitruku innum 10years la guru dasa varthu

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd ปีที่แล้ว +1

    குருஜி "குருவளையம்" பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள்.

  • @RajuRaju-rm3ek
    @RajuRaju-rm3ek ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி ஐயா

  • @user-yf2jf8kd9z
    @user-yf2jf8kd9z 5 หลายเดือนก่อน

    அய்யா மேஷத்தில் குரு சனி சேர்ந்து குரு செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் என்ன பலன்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana guru thesa vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @navi1674
    @navi1674 ปีที่แล้ว +1

    Guruji aya kadaga laknam kanni rasi 9 am idatil guru tanithu irukar
    Subama pavama aya

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி 🙏🙏 நீண்ட காலம் முயற்சி செய்கிறேன் என்னுடைய ஜாதகத்தில் ராகு+ சனி வக்ரம்+குரு வக்ரம்+ செவ்வாய். 7ம் இடத்தில் அமைந்துள்ளது. வீடு குடுத்த சூரியன் உட்சம் என்னுடைய இராகு தசா பலன்கள் எப்படி இருக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா கூறுங்கள் அய்யா 🙏🙏🙏🙏16/04/1980. 3.45Am பழநி.....

    • @udayar9697
      @udayar9697 ปีที่แล้ว

      Office la poi parunga 2000 consultation

  • @vijayjm5862
    @vijayjm5862 3 หลายเดือนก่อน

    மிதுன த்தில் உள்ள குரு புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் எப்படி எடுத்து கொள்வது..

  • @stubemovie4041
    @stubemovie4041 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. 23.01.2001 am துலாம் லக்கினம் லக்கினத்தில் 8 ல் குரு சனி வக்ரம் இணைவு இதில் லக்னத்தில் செவ்வாய் தனது 8 பார்வை செய்கிறார் எனக்கு வேலை செல்லமா சுயதொழில் செய்யலாமா பொது செல்லுக.

  • @ganesant3929
    @ganesant3929 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நிசன் நிசனைபார்ப்பது நிசபங்கம்அதன் காரணத்தை தெளிவுப்படுத்தவும்

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i ปีที่แล้ว

    முன் பல் வரிசை சரியில்லாத அமைப்புக்கு காரணம் என்ன கிரகம் குருஜி.

  • @m.sangeetha9821
    @m.sangeetha9821 ปีที่แล้ว +2

    விருச்சிகம் லக்னம் சூரிய தசை யில் தற்போது குரு புத்தி

  • @raji4040
    @raji4040 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,26.08.98,3.12 மதியம்,சென்னை.தனுசு லக்கனம் 4 ல் குரு ஆட்சி+வக்கரம் சுயசாரம் பெற்று இருந்தால்,குரு திசை எப்படி இருக்கும்?

  • @VIJAYBOOPALAN
    @VIJAYBOOPALAN ปีที่แล้ว +1

    I have thulam lagnam, guru with ragu at sixth place my life totally changed. Start guru dhasa.before Guru dhasa I go to job at 18 thousand salary,after Guru dhasa yearly 2core transaction.big change.iam not invested any amount but it's make by loan.every year good growth.guru dhasa start at before two years

    • @sivaguruk6708
      @sivaguruk6708 ปีที่แล้ว

      What is your date of birth?

    • @MsAldil
      @MsAldil ปีที่แล้ว

      Wow omgggg

    • @Deepak_pandian
      @Deepak_pandian ปีที่แล้ว

      @@sivaguruk6708 22.01.1996 (2.30am)

  • @prabaharan210
    @prabaharan210 ปีที่แล้ว

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @ganesanp7676
    @ganesanp7676 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி சந்தோசம் ஐயா

  • @arunachalam1431
    @arunachalam1431 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @udayar9697
    @udayar9697 ปีที่แล้ว

    Guruji thulam lagnam ku guru vakram ana nallathu thana seivar

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 ปีที่แล้ว

    ஐயா வணங்குகிறேன் எனது மானசீக குரு பகவான் நன்றி நன்றி நன்றி

  • @neelasubramanian6766
    @neelasubramanian6766 ปีที่แล้ว +1

    Namaskaram Guruji sir.
    For ubaya lagnas ( kanni lagna), will the bad effects of guru as a kendradipati, badhakadipati and marakadipati be cancelled if guru is retrograde and placed in Meena which is the seventh house? Will the guru dasha be favourable or unfavourable?
    Thanks.

    • @Kavisuniverse-j3i
      @Kavisuniverse-j3i ปีที่แล้ว

      Same doubt. I belong to kanni rasi magara laknam

    • @chaos742
      @chaos742 ปีที่แล้ว

      It will be favourable only!!! Retrograde cancels every malefic effects and in addition to that if jupiter is aspected by a benefic planet the results will be even better!! Best wishes!!

    • @MURLIKRISHASTRO
      @MURLIKRISHASTRO ปีที่แล้ว

      either retro or malefic planets conjunction or aspect will cancel dosha.

    • @MURLIKRISHASTRO
      @MURLIKRISHASTRO ปีที่แล้ว

      this is only dosha part, but still a natural benefic disposited in kendra stana, will not do great. as guruji says kedukaadu but kodukaadu

  • @rajamouli1070
    @rajamouli1070 ปีที่แล้ว

    Moons of Jupiter is 4...rotating in its axis of 1, 4, 7, 10( one Kendram will be hidden to earth on any time) kendaram...which reflects on 1, 3, 5 on its view from its position to earth...all subba Graham rotates in staright rotation( Venus and mercury also rotates staright) all other planets rotates slightly cross includes earth( so only sun is a half pavar)...moons of Jupiter shows villalam vattam...1,4,7,10 house(rishabam, simmam, virutchagam, kumbam)....
    To my knowledge of guru...
    Since guru dhasa going to me...
    I searching lot on and about guru

    • @rajamouli1070
      @rajamouli1070 ปีที่แล้ว

      When guru is in kadagam (it is utcham), guru may be in highest position from earth, so 4 moons of guru will be viewed and 1st 3rd moon of guru will reflect more light rays to its 7th place and shine as utcham in its kadagam...it's powerful

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +2

    காதல் லைவ் எப்போ குருஜி

  • @KrishnaKrishna-zx1li
    @KrishnaKrishna-zx1li 5 หลายเดือนก่อน

    சிம்மம் வீடுகுருவுக்கு நல்லது சரி சுக்கரனோடு குரு சிம்மத்திற்கு எப்படி

  • @rolex1677
    @rolex1677 ปีที่แล้ว +2

    அய்யா தனுசு ராசி கன்னி லக்னம் எப்படி இருக்கும் வருங்காலம்... முடியலை எங்கால் அவளவு அடி

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 ปีที่แล้ว

    Guruji we are blessed yours lessons

  • @jothisakkaravarthivarthi8853
    @jothisakkaravarthivarthi8853 ปีที่แล้ว +1

    குருஜி அய்யா வண👍க்கம் 🙏🙏

  • @abisheks1853
    @abisheks1853 ปีที่แล้ว +2

    D.o.b=13-7-2004 ; Time=9:39 am ;
    Latitude=10:28 N; longitude=77:91E
    கிரிக்கெட் வீரர் ஆவேன

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf ปีที่แล้ว

      Definitely you will be a cricket player for India no doubt All the best.

    • @abisheks1853
      @abisheks1853 ปีที่แล้ว +1

      @@Kumaravel_sf thank you so much

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @vimalsachi9183
    @vimalsachi9183 ปีที่แล้ว

    Thank u guruji 🙏🇮🇳

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq ปีที่แล้ว

    விருச்சிக லக்னத்திற்கு குரு 11 ஆம் இடமாக இருக்கிறார் கூடவே செவ்வாயும் இருக்கிறார் இது நல்ல அமைப்பா குருஜீ

    • @gunagmgm
      @gunagmgm หลายเดือนก่อน

      Nandru

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🌟🌟🌟

  • @jo9864
    @jo9864 ปีที่แล้ว +1

    Suriyan budhan sevvai ore bahavathil irunthal enna nadakum

    • @jo9864
      @jo9864 ปีที่แล้ว

      Ithu good or bad

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குருஜி

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud ปีที่แล้ว

    நான் துலாம் இலக்கினம் குருதசா கொடுமையான பலன்களை தந்தது

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +1

    Thank you GURUJI 🙏🙏🙏

    • @jayashreeselvam4383
      @jayashreeselvam4383 ปีที่แล้ว +1

      Hi mam, Na ethachu bussiness panalamnu iruka yena field la panalam ila epdi money earn pananumnu solunga.. share market ok va? Ila vera yena job solunga pls.. 09.04.1991,
      07.25AM vellore. Pls reply mam

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@jayashreeselvam4383 hi Jaya😊 Share Market பண்ணலாம். 6, 8, 12ஆம் இடங்கள் சுபத்துவம். குரு 8 ,12 ஆம் இடங்களை பார்க்கிறார். புதன் 6ஆம் இடத்தை பார்க்கிறார் (degree wise). 6ஆம் அதிபதியான புதன்(அடுத்தவர் பணம்) லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார். குரு தசை ஆரம்பம். Share Market பண்ணலாம்👍Safeஆ பண்ணுங்க. வாழ்த்துக்கள்⭐💐

    • @jayashreeselvam4383
      @jayashreeselvam4383 ปีที่แล้ว +1

      @@umasaravanan3843 Thanks mam

    • @SuguMaran-mo8qq
      @SuguMaran-mo8qq 2 หลายเดือนก่อน

      மிதுனம் ராசி கடகம் லக்னம் சனி திசை சுக்கிரன் புத்தி குரு உச்சம் வாழ்க்கை

    • @umasaravanan3843
      @umasaravanan3843 2 หลายเดือนก่อน

      @@jayashreeselvam4383 hi எப்படி இருக்கீங்க Jayashree

  • @wlverine7195
    @wlverine7195 ปีที่แล้ว

    Enakulaam 75 age la thaan guru dasa start aaguthu..
    06/09/2001;8:19am;Dindigul

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @jothiprakash9260
    @jothiprakash9260 ปีที่แล้ว

    Viagra guru kethu sergai in kadagam guru thisai eppadi irrukum for mithuna lagnam😀? Any guruji student answer me🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      குரு தன் வீட்டிற்கு 8ல் மறைந்து வக்ர குருவாக இருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை தரமாட்டார். கேதுவுடன் இருப்பதும் நல்லது தான்👍

  • @loakesh1112
    @loakesh1112 ปีที่แล้ว

    Good sir

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 ปีที่แล้ว

    Om Saravana bhava vande guru paramparaam

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் குருவே 🙏🙏

    • @jeyalakshmi7018
      @jeyalakshmi7018 ปีที่แล้ว

      28/08/82;3:40 பிற்பகல் திண்டுக்கல் கொடுத்த பணம் எப்போது வரும் என்ன தொழில் செய்யலாம் இல்லை அரசாங்க வேலை வாய்ப்பு உண்டா

    • @senthil95
      @senthil95 ปีที่แล้ว

      @அம்பிகா தங்கள் கணவர் ஜாதகத்தில் 5ம் பாவத்தின் அதிபதி மற்றும் குழந்தை காரகர் குரு சூரியன் மற்றும் சனியால் பாதிக்க பட்டு பவுர்ணமி இருந்து விலகிய சந்திரன் அதி யோகத்தில் குரு உள்ளார். பாக்யதிபதி செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து வலிமை இழந்துள்ளார். ஆகையால் குழந்தை தாமதமாக கிடைக்கும் சந்திரன் புத்தியில். கோள்சாரதில் சனி மேஷத்திற்கு 10மகரத்தில் நின்று பாக்ய அதிபதி குருவை 3ம் பார்வையில் பார்த்து கெடுத்து குழந்தை தாமதம் படுத்துகிறார்.

  • @ganeshr4914
    @ganeshr4914 ปีที่แล้ว +1

    குரு 5,7,9 பார்வை எத்தனை டிகிரி வரை இருக்கும்.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      குரு 5°யிலிருந்து பார்க்கிறார் என்றால் 5° முனையிலிருந்து முன் 15° பின் 15° பார்வை விழும்

  • @thiruarasu5071
    @thiruarasu5071 ปีที่แล้ว

    Guru thsai Sani puthi palan

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🙏🏼

  • @srkssk4787
    @srkssk4787 ปีที่แล้ว

  • @akarthick5429
    @akarthick5429 ปีที่แล้ว

    Very very doubt guruji my astro 19.03.1994. 12.54am madurai (suriyan highly subathuvam but not government job)

    • @maheshprince7094
      @maheshprince7094 ปีที่แล้ว

      உங்களுக்கு சனி பகவானே அதிக சுபத்துவம், எனவே Aeronautical, Mechanical துறை உங்களுடையது.. Government job try பண்ணலாம்.. 👍🏻

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 ปีที่แล้ว

      prince Kannan magaram thiruvonam 5th may 1983 8.53am pondicherry. Wife separated when will we rejoin. Please reply

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 ปีที่แล้ว

      prince please reply sir. When will I join with my wife and son again

    • @maheshprince7094
      @maheshprince7094 ปีที่แล้ว

      @அம்பிகா சஷ்டி விரதம் செய்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வரவும்... 200% நன்மை கிடைக்கும்... 100% நம்பிக்கை உடன் கணவன் மனைவி இருவரும் செய்ய வேண்டும்...

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk ปีที่แล้ว

    🙏👍👌

  • @loganathansixera106
    @loganathansixera106 ปีที่แล้ว

    மிதுன லக்னம் லகணதில் குரு சூரியன் உள்ளது..

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    💖💖💖💖🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @jeyalakshmi7018
      @jeyalakshmi7018 ปีที่แล้ว +1

      16/08/2012; 11:12 pm ; Dindigul இந்தக் குழந்தை என்ன படிக்கலாம் வாழ்க்கை எப்படி இருக்கும்

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว

      ராஜேஷ் சார் இடத்தில் சந்தித்தோம் .. டாக்டர் நந்தகோபால் பேச்சு நிகழ்ச்சி

  • @premaashvika4047
    @premaashvika4047 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏என் மகள் 27.3.2006. ஈரோடு.7.05 காலை.8ல் குரு தற்போது தசை நடக்கிறது.மீனலக்னம்.என்ன படிப்பு என்ன துறை யாராவது சரியாக கூறுங்கள். நான் கணித்தது சரியா என்று பார்த்து கொள்கிறேன்.நான் குருஜி யின் மாணவி ,

    • @maheshprince7094
      @maheshprince7094 ปีที่แล้ว +1

      Aerospace, Aeronautical, Pilot Artificial intelligence (Ai), information technology (IT) துறைகள்... இப்போ நீங்க சொல்லுங்க எதனால என்ன combination க்காக நான் 👆🏻 இதுலாம் சொன்னான்னு 👏

    • @premaashvika4047
      @premaashvika4047 ปีที่แล้ว

      வணக்கம் சார் சரிதான் புதன் அதிக சுபத்துவம் மற்றும் காற்று ராசிகளான மிதுனம் துலாம் கும்பம் சுபத்துவம் மற்றும் கும்பம் கும்பாதிபதி சுபத்துவம்.கரெக்ட்டா

    • @premaashvika4047
      @premaashvika4047 ปีที่แล้ว

      இருப்பினும் ஏழரைச்சனி நடக்க இருப்பதால் இதன் விளைவு எப்படி இருக்கும் என்று சற்று குழப்பமாக உள்ளது . அதிக மதிப்பெண் எடுத்தால் தானே இந்த துறையில் பயில முடியும் .

    • @premaashvika4047
      @premaashvika4047 ปีที่แล้ว

      @@maheshprince7094 🙏

    • @maheshprince7094
      @maheshprince7094 ปีที่แล้ว

      @@premaashvika4047 perfect mam

  • @VinothKumar-ug9bp
    @VinothKumar-ug9bp ปีที่แล้ว

    அனைத்து கிரகங்களும் கெட்டால்

  • @g1s1
    @g1s1 ปีที่แล้ว +3

    துலாம் லக்கினத்தில் பிறந்தவர் குரு தெசை வரவே கூடாது..எனில்....9ல் குரு இருந்து லக்னத்தை பார்த்தால் கூடவா பாதிக்கும் ஐயா..
    லக்னம் ராசி இரண்டும் துலாமாக இருந்து திருமண வயதில் இத்தசை வந்தால் திருமணம் எப்போது தான் நடக்கும்...உதாரணமாக ஒரு பெண்ணின் 20வயதில் குரு தெசை வந்தால் 🙏நல்ல 🙏திருமண வாய்ப்பு எப்போது? வேரு ஏதேனும் பார்வை நன்மை தரும் எனில் எது???
    பாவம் இல்லையா துலா மக்கள்

    • @satheeshkumarmanickavasaga8213
      @satheeshkumarmanickavasaga8213 ปีที่แล้ว +2

      For thulam laknam guru in 9th place is a good position. Guru is aspecting 3rd position and not the 6th position. Laknam has guru parvai. If you are kumba rasi then moon also will be aspected by Guru. Then guru dasa will be good.

    • @g1s1
      @g1s1 ปีที่แล้ว +1

      @@satheeshkumarmanickavasaga8213 Thankyou so much 🙏rasi and laknam same thulam,...2002..Theni...9.26pm
      Now MBBS student
      How is future 🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +2

      @@g1s1 Date ,Month போடவில்லை

    • @g1s1
      @g1s1 ปีที่แล้ว +3

      @@umasaravanan3843 2002...தேனி..9.26pm 🙏now
      MBBS student 🙏how is her future 🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +2

      @@g1s1 Date.. Month போடுங்க

  • @bhuvan20
    @bhuvan20 ปีที่แล้ว

    Libra ascendant … Jupiter in Taurus eight house . 😢 now Ragu dhasa is running … next Guru dasha… 😢😢😢

    • @bgbg1760
      @bgbg1760 ปีที่แล้ว +4

      Do not worry Believe in god all will be ok

    • @bhuvan20
      @bhuvan20 ปีที่แล้ว

      @@bgbg1760 Thx you for your kind words 🙏🏽

    • @missmaya2866
      @missmaya2866 ปีที่แล้ว +1

      Don't worry dude...You will move to other state in guru dasha

    • @bhuvan20
      @bhuvan20 ปีที่แล้ว

      @@missmaya2866 oh wow Already moved three countries . Thx you 🙏🏽

    • @bhuvan20
      @bhuvan20 ปีที่แล้ว

      @@freakingawesome2501 Krittika

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +1

    எனக்கு துலாத்தில் குரு. உச்ச சூரியனின் பார்வை வாங்கிய குரு