Ayya your explaining style unique. Without unneccery talks. Ayya i am mesha laknam. Age 38. Middle of guru dasa. 1st -ragu, 3rd sukiran, 4th- sevai, bhudan(v). 5th- Suriyan. Six chandran, 7th- sani kethu. 10th guru (v). Ayya pls rply. How will be my sani dasai.
Sir well explanation sir sir i am midhuna lagnam sir guru is in simmam in ubajeyam istanam guruviruku vidu kudutha suryan thulamil enaku neecham will guru dasa be yoga dasaiya sir konjom solunga sir
Sir, Mithuna lagnam 6il (virchagam) guru.. Aanal bava chart il 7il guru (Dhanusu) . Next year 2023 march guru desai start aguthu.. Palan epadi irukum sir... Thanks in advance plz rply🙏🙏
For thulam lagnam, guru and rahu in meenam, in 6th house. They are 13 degrees apart. Guru is in Saturn's star. How much percentage good benefits can we expect in guru dasha sir? Thank you in advance Guruji.
Sir, enaku guru dhisai nadakudu... Na viruchiga laknam .. 3 rd place laa guru magarathil neecham... Adu ilama guru vakrama irukaar.... Nala palangal kedaikuma?
வணக்கம் ஐயா 🙏 நான் ரிஷபம் ரோகிணி கும்பம் லக்கினம் 1இல் கேது 4இல் சந்திரன் 6இல் குரு 7இல் சனி. ராகு 9இல் சுக்கிரன். சூரியன் 10இல் புதன். செவ்வாய் எனக்கு விடுதலையே இல்லையா ஐயா
Sir Thula lagnam, vakra guru alone in lagnam in Swathi natchatra , rahu in 10th house with Venus in Poosam natchatra, sani in 3rd house . How will the guru dasa ?
Rishaba lagnam 9 la guru kooda chandran sukran irukanga guru dasa epdi sir irukum? Competitive exams ezhudhitruka kammi mark la miss aagiddhu indha tym aachi clr aagiduma 😐 10 la kedhu guru kaal la I'm trying to become a professor is it a suitable line for me sir?
ஐயா வணக்கம்.ரிஷப லக்ணம் 6ம்வீடாகிய துலாத்தில் குரு செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்து வர்கோத்தமும் பெற்றுள்ளார். குருவை சுப சந்திரன் மேஷத்திலிருந்து பார்வயிடுகின்றார்.குரு திசை நல்ல பலன்களை செய்யுமா? கூறுங்கள் ஐயா.
ஜி, வணக்கம். Wife ku மீன லக்னம். ரிஷப ராசி. லக்னத்தில் சுக்கிரன். 7இல் குரு. 2-2022 இல் start. குரு திசை எப்படி இருக்கும்?? ராகு திசை ரொம்ப, ரொம்ப மோசம்..
எனக்கும் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம், விருச்சிக லக்கனம்.. குரு,சுக்கிரன் இணைந்து சிம்மத்தில் உள்ளது.... தற்போது குரு திசை குரு புத்தி நடக்கிறது.... பலன்கள் சொல்லுங்கள் ஐயா
குருஜி மிதுன ராசி எனக்கு விருட்சக லக்னம் எனக்கு இப்போது குரு மகா திசை நடக்கின்றது. என் ஜாதகத்தில் 11 ஆம் வீட்டில் குரு,புதன்,சூரியன் இருக்கின்றது. எனக்கு நல்ல நேரமா????
மீனம் லக்கனம் கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் 10ல குரு இருக்காரே குருஜி அதான் சில மாதங்கள் சொந்த தொழில் செய்யலாம்னு போனேன் பயிற்ச்சி செய்தும்கூட சொந்த தொழில் முழுமையா பழக முடியல சூழ்நிலை காரணமாக வேறு வேலைக்கு வந்துள்ளேன்.இதோட 2முறை இதே மாதிரி வந்துட்டேன்.அரைகுறை சொந்த தொழிலில் பணமும் பெரியதாய் சம்பாதிக்கல இப்போ யூனிஃபார்ம் சர்வீஸ்ல உருப்படியா 3வருடம் இருந்துஇருக்கேன்.எனக்கே ஆச்சரியம்😅மேலும் கல்யாணம் வர நடந்துச்சு இந்த ராகு தசை சுக்ர புத்தியில் ஆனால் 1வருடம் மேலாகுது குழந்தை பிறக்கல ஏதும் தோஷம் உண்டா குருஜி அதற்க்கு தயவுசெய்து தீர்வு சொல்லுங்களேன். மீன லக்னத்திலயே கேது 2ல சுக் 7ல சந்+ராகு 10லகுரு 12ல(சூரி+சனி+புத+செவ்)இனைந்து இருக்கின்றார்கள் பார்த்து சொல்லுங்கள்😊
சார் நான் ரிஷப லக்னம் கன்னி ராசி. குரு 6-ல் மறைந்து உள்ளது. தற்பொழுது குரு திசையில் குரு புத்தி நடக்கிறது. இந்த குரு திசை நல்லது செய்யுமா தீமை செய்யுமா
அய்யா வணக்கம்.கடகலகினம் 7ம் வீட்டில் காலபுருஷ வீடான 10 வீட்டில் குரு வக்ர கதியில் நீசத்தில் இருக்காரே இந்த ஜாதகருக்கு தசா காலத்தில் பலன் எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள் அய்யா
good explanation sir Thanks K.MURUGESAN ERODE
தங்களால் ஜோதிடம் எனும் அமிர்தம் தாராளமாக கிடைக்கிறது அனைவருக்கும்.... நன்றிகள் குருவே....
😊
Intelligent posting of guru places in astrology.Hearty wishes for your all valuable postings with God's blessings to you.
நன்றி ஐயா🙏
Ayya your explaining style unique. Without unneccery talks. Ayya i am mesha laknam. Age 38. Middle of guru dasa. 1st -ragu, 3rd sukiran, 4th- sevai, bhudan(v). 5th- Suriyan. Six chandran, 7th- sani kethu. 10th guru (v). Ayya pls rply. How will be my sani dasai.
ஸ்ரீ ராம்ஜி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
ஜோதிடம் கணிதவியல் அருமையாக உள்ளது
Very, nice explanation, thankyou sir 🙏🙏✨✨👏
✨✨
Sir well explanation sir sir i am midhuna lagnam sir guru is in simmam in ubajeyam istanam guruviruku vidu kudutha suryan thulamil enaku neecham will guru dasa be yoga dasaiya sir konjom solunga sir
வணக்கம் ஐயா மகிழ்ச்சி அருமையான பதிவு 11ல்மிதுனத்தில் தனித்த குரு குருதிசை சுக்ர புத்தி இதுவரை சுமார் தான் இனி மேல் நல்லது நடக்க வாய்ப்புஉள்ளதா
Sir measha rasi, bharani -4 Mm patham , virutchiga lagnam, guru rishapathil -7 aam vittil guru dhasai palan😂tharuma illai pagai vittu enpathal ketu palangal tharuma sir
ஐயா, நட்சத்திர பலன்கள் தரலாமே...நன்றி
Thank you sir for your unknown information and very clear explanation about guru thisai🙏🙏
Good explain sir 🎉
ஐயா தங்களது ஒவ்வொரு பதிவிலும் பிரமித்து போய் நிற்கிறேன்..!
Swamiji, just wondering.. when dasai on going we need checkout our lagnam only? Do raasi effect dasai?
குருஜி நான் துலாம் லக்னம், 7 அம் இடத்தில் சந்திரன் ,குரு ,சனி உடன் மேஷத்தில் இணைத்துள்ளார் இது குரு பாதிப்பு ஏற்படுமா அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No worries
@@SriMahalakshmiJothidam Thank You So much Gurujii🙏🙏🙏🙏🙏
Rishaba lagnam magara rasi lagnathirku 6 ill guru vakram 11 ill sukran uchcham eppo ragu thisai nadakirathu 2030 ill guru thisai guru visakam natchatrathula erukar ethu enakku sathagama pathagama 🤔🤔
Kanni lagnam mithunathil guru sevvai inaindhu irukku
Ippodhu guru thisai nadakuthu
Guru thisai epdi irukkum sir
Simma laknam danusu rasi thulamla guru thania nirkurar nalla palan kidaikuma sir
The philosophy is life is always combined with positive and negative. All planets do the positive and negattive.
Thank you so oooooo much sir for your valuable information 🙏💜💖👌💝🌝💯💯💮👑✋🌺
Vanakkam Ayya 🙏🏻migavom Arumaiyana padivu vidéo kanoli
Vilakkam natchathira padam padi solvadhu migavom Arumai Ayya Thangal
Kuralvalam mulam migavom delivu👌👌👌❤️❤️💐💐🙏🏻🙏🏻💯
Nanry vazganalamudan 💯🙏🏻🙏🏻🙏🏻
Kanni lagnathiley guru thanithu nindraal nallathaa sir.
Very neat and detail explanation all your videos rocking sir
Sir thulam lagnam 6 il guru raghu enna palan sir.
Sir guru + kethu in second house.rishapa rasi.thulam laknam now guru thisai starting sir
நன்றி குருவே 🎉❤🙏🏻
Sir, Mithuna lagnam 6il (virchagam) guru.. Aanal bava chart il 7il guru (Dhanusu) .
Next year 2023 march guru desai start aguthu.. Palan epadi irukum sir...
Thanks in advance plz rply🙏🙏
No problem
@@SriMahalakshmiJothidam sir thank you so much for your reply 🙏
Kanni ill thanithu guru irukku kanni lagnam.thiruvonam star. Magaram rasi.ippo guru thisai nadakuthu.nanraga irukkumaa iyya
For thulam lagnam, guru and rahu in meenam, in 6th house. They are 13 degrees apart. Guru is in Saturn's star. How much percentage good benefits can we expect in guru dasha sir?
Thank you in advance Guruji.
Sir, enaku guru dhisai nadakudu... Na viruchiga laknam .. 3 rd place laa guru magarathil neecham... Adu ilama guru vakrama irukaar.... Nala palangal kedaikuma?
Sukra desai raagu puthi patri konjam pathivu sollungge Sir pls
Rishba langam guru 3 veedula uttchama thanchi irukkaru eppadi irukkum sollunga
Vanakkamsir Viruchigalagnam 1ilragu 6 il chanthiran 7 il kethu 10 il simmathil viyalavattathil thanitha guru gu ru kethusarathil Maha nachathirathil irukirar Veedukodutha suriyan thulathil neechapangamagi iruku Thulathil sukiran achi athodu saniyum serthuiruku Chanthirannumragukethuvum guruvudan enaivathaha eduthukalama present time guruthisai running thayavuseithu seithu pathil tharugal thangal pathilai avaludan ethirparthu iruken nandri vanakkam
Sir Jayalakshmi kanni rasi kanni lagnam uthiram 3 paatham
6 guru irruku
Ippa Guru thesai nadakuthu
Eppadi irrukum sir pl
🙏🙏ரிஷப லக்கணம்/ ராசி 2ல்(மிதுனத்தில்) குரு 🤔 கை கொடுக்குமா? மீனத்தில் புதன்
பரிவத்தனை ஏதும் உதவுமா??
ஐயா, குரு திசை, ராகு சாரம் ( திருவாதிரை நட்சத்திரம்) பெற்று திசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் ? .ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
அருமை ஐயா
Yanaku risaba rasi simma lagnam lagnam la guru guru nallathu saivara matara sir
Sir,
Thulaam lagnam, Magara rasi, guru neesam, magaram thithisoonya veedu, Guru thisai eppadi irukkum?
Ayya nan thulam Raasi Swathi natchathiram... Enna vaazhka idhu...
Sir viruchaga laknam kadagathil guru kedhu enaivu subama?
Yes
Ragu thisai podunka iya
குருவே🌹🌹 சரணம்
Guru 8am adipathi, 8am exathai 4 am edathlendu partha. Guru dasai yeppadi? Guru in Uttara (sun) nakshatiram?
Methuna laknam guru vakram 7 li irukirair enna palan
Rishaba lagnam kadagathula guru & budhan, guru thisai eppadi irukkum?
Vakira guru alone in sathayam star at 10th house is it good sir? Thanks.
Makara lagnathukku 10il guru thanithu,no vakram….guru dasa epdi irukum sir?
Ayya vanakkam, En jadhagathil, Mesha rasi, Mithuna laknam, laknathin 3il Guru thanithu irrukkirathu, tharpoluthu guruthisai suryabuthi ithu nanmaiya ayya.
Enaku mithuna lagnam 4house sevvai guru sernthu irukanga enaku Enna plan sollunga
வணக்கம் ஐயா 🙏
நான் ரிஷபம் ரோகிணி
கும்பம் லக்கினம்
1இல் கேது
4இல் சந்திரன்
6இல் குரு
7இல் சனி. ராகு
9இல் சுக்கிரன். சூரியன்
10இல் புதன். செவ்வாய்
எனக்கு விடுதலையே இல்லையா ஐயா
Dhanusu rasi kadaga leghnam guru thisai eppadi iruku sir.
Sir, please take Tula lagnam for sometime
Sir please explain my question. For my son ரிசபலக்கனம் துலாம் ராசி. குரு4ல் வக்ரம். அவர் படிப்பு எப்படி இருக்கும். His birth date 10.3.2004
Guru neecham meesham laganam guru desai epdi irukum sir
sir kumbha langam anga guru 2 and 11 th place athibathi la apam yapadi sir teemai seium
Thnk you sir 🙏
Super sir 👏🙏
Super 👌👌👌
Sir Thula lagnam, vakra guru alone in lagnam in Swathi natchatra , rahu in 10th house with Venus in Poosam natchatra, sani in 3rd house . How will the guru dasa ?
Not bad
@@SriMahalakshmiJothidam thank you Sir🙏🙏🙏
Ayya enakk Magaram lagnam, Kumba rasi, Avittam nakshathra, 3la sani@ketu,7la sukran@seivvai, 8la budhan, 9la suriyan @rahu, 12la guru .....
Ippo 24 yrs enakk na rombaa kastam padure....
Medical padippu kedaikkumaa ....
Guru vakram parivarthanai sollavilaiye
Guru dasa sani bukti for kumba rasi... (Kadaga lagnam)
ஐயா குரு வக்கிரம் 4ல் (ரிஷபத்தில்) உடன் சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறது இப்போது குரு தசை எப்படி இருக்கும்
Rishaba lagnam 9 la guru kooda chandran sukran irukanga guru dasa epdi sir irukum? Competitive exams ezhudhitruka kammi mark la miss aagiddhu indha tym aachi clr aagiduma 😐 10 la kedhu guru kaal la I'm trying to become a professor is it a suitable line for me sir?
Thankyou 🙏🙏
Sir magara laknam 9 m idathil guru guru thisai eputi irukum
🙏 சார் என் ஜாதகத்தில் .ராசி சிம்மம் தனுசு லக்னம் குரு தனித்து 11ம் வீடு துலாம் ராசியில் இருகிறார் குரு தசை நன்மை செய்யுமா சார் 🙏
Naa kanni lankanam dhanusu rasi enaku guru nallathu pannuvara
அருமை அருமை.. குருவே சரணம்....
Thanusu lagnam guru and Saturn in Taurus vakram. Enaku guru thasa mudiuthu innum 2 years la
ஐயா வணக்கம்.ரிஷப லக்ணம் 6ம்வீடாகிய துலாத்தில் குரு செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்து வர்கோத்தமும் பெற்றுள்ளார். குருவை சுப சந்திரன் மேஷத்திலிருந்து பார்வயிடுகின்றார்.குரு திசை நல்ல பலன்களை செய்யுமா? கூறுங்கள் ஐயா.
Yes
Marvellous sir
ஜி, வணக்கம். Wife ku மீன லக்னம். ரிஷப ராசி. லக்னத்தில் சுக்கிரன். 7இல் குரு. 2-2022 இல் start. குரு திசை எப்படி இருக்கும்?? ராகு திசை ரொம்ப, ரொம்ப மோசம்..
மகர ராசி திருவோணம் நட்சத்திரம், விருச்சிக லக்னம், குரு தசை எப்படி இருக்கும் தயவுசெய்து கூரவும்....😭😭😭🙏🙏🙏🙏. Plz
எனக்கும் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம், விருச்சிக லக்கனம்.. குரு,சுக்கிரன் இணைந்து சிம்மத்தில் உள்ளது....
தற்போது குரு திசை குரு புத்தி நடக்கிறது.... பலன்கள் சொல்லுங்கள் ஐயா
Naanum
நன்றாக இருக்கும் 🙏
Same
Ipoo guru dhasa dec 2024 start ......
10.9.2002.
காலை8.30.
துலாராசி.சித்திரை.கன்னிலகனம்.என்மகன்.குருதிசைபலன்கூறுங்கள்ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya enakku guru thasai nadakirathu magaram thiruvonam
Age 32
Maharalaknam guru 5th house guru thisai eppati irukkum sir
50%
@@SriMahalakshmiJothidam thank you very much for your reply
Nice
Sirappu
மிதுன லக்கினத்திற்கு குரு 3 ஆம் வீட்டில் தனித்து இருந்து சூரியனுடன் தனுசில் பரிவர்த்தனை ஆக இருப்பது நல்லதா?
Sir
Meena lagnam 7il kannil thangitha guru meenathil sukiran ucham
Epdi irukkum ayya
Ok
@@SriMahalakshmiJothidam thank you sir
அண்ணா வணக்கம் கன்னி லக்னம் ரிஷபம் ராசி 7ம் வீட்டில் ராகு+குரு (வக்ரம்) குரு பாதகாதிபதி பாதிக்கப்பட்டது நல்லதா நடக்கும் குரு தசை எப்படி இருக்கும் அண்ணா
16.1.1971.
சனிகிழமைஇரவு9.24.
குருதிசைபலன்கூறுங்கள்ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏
வணக்கம் சார்....துலா லக்னம் குருசனி12ல் ஹஸ்தம்2ம் பாதத்தில் இந்து லக்கினம்...நன்மை செய்யுமா சார்
Guru, if Jupiter is with Saturn in 5th house in Taurus Lagna, how will Jupiter dasa be?
Good
@@SriMahalakshmiJothidam thank you!
Guruji namo namka
குருஜி
மிதுன ராசி
எனக்கு விருட்சக லக்னம்
எனக்கு இப்போது குரு மகா திசை நடக்கின்றது.
என் ஜாதகத்தில் 11 ஆம் வீட்டில் குரு,புதன்,சூரியன் இருக்கின்றது.
எனக்கு நல்ல நேரமா????
Good
மீனம் லக்கனம் கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் 10ல குரு இருக்காரே குருஜி அதான் சில மாதங்கள் சொந்த தொழில் செய்யலாம்னு போனேன் பயிற்ச்சி செய்தும்கூட சொந்த தொழில் முழுமையா பழக முடியல சூழ்நிலை காரணமாக வேறு வேலைக்கு வந்துள்ளேன்.இதோட 2முறை இதே மாதிரி வந்துட்டேன்.அரைகுறை சொந்த தொழிலில் பணமும் பெரியதாய் சம்பாதிக்கல இப்போ யூனிஃபார்ம் சர்வீஸ்ல உருப்படியா 3வருடம் இருந்துஇருக்கேன்.எனக்கே ஆச்சரியம்😅மேலும் கல்யாணம் வர நடந்துச்சு இந்த ராகு தசை சுக்ர புத்தியில் ஆனால் 1வருடம் மேலாகுது குழந்தை பிறக்கல ஏதும் தோஷம் உண்டா குருஜி அதற்க்கு தயவுசெய்து தீர்வு சொல்லுங்களேன். மீன லக்னத்திலயே கேது 2ல சுக் 7ல சந்+ராகு 10லகுரு 12ல(சூரி+சனி+புத+செவ்)இனைந்து இருக்கின்றார்கள் பார்த்து சொல்லுங்கள்😊
Get soon
@@SriMahalakshmiJothidamok verry❤thank you guru g😊
ரிஷப laganam 8 இல் குரு சூரியன்
கும்ப லக்னம் கன்னிராசி கடகத்தில் குரு கேது வக்ரம் ஐயா பலன் ?
Magara lagnam 6th place guru irukeerar uba Jaya sthanathil nanmai seivara ayya
Yes
@@SriMahalakshmiJothidam nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏
சார் நான் ரிஷப லக்னம் கன்னி ராசி. குரு 6-ல் மறைந்து உள்ளது. தற்பொழுது குரு திசையில் குரு புத்தி நடக்கிறது. இந்த குரு திசை நல்லது செய்யுமா தீமை செய்யுமா
ரிஷப லக்னத்தில் குரு மற்றும் குரு திசை சேர்ந்து அமைந்தால் என்ன பலன்கள் சார்
50.50
அய்யா வணக்கம்.கடகலகினம் 7ம் வீட்டில் காலபுருஷ வீடான 10 வீட்டில் குரு வக்ர கதியில் நீசத்தில் இருக்காரே இந்த ஜாதகருக்கு தசா காலத்தில் பலன் எப்படி இருக்கும் என்பதை சொல்லுங்கள் அய்யா
Good
Guru 8il ullsdu. Guru dasa nadanthal eppadi irukum
தனுஷ் லகணம் எப்படி இருக்கும்