குரு திசை வரமா சாபமா? | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 713

  • @mgrganesh
    @mgrganesh 4 ปีที่แล้ว +1

    எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
    வாழ்த்துக்களும்! அன்பும்!!
    எம்.ஜி.ஆர். கணேஷ்

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 ปีที่แล้ว +1

    Thnks sir explanaton was very good.

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว +1

    Good example and super explanation sir🙏

  • @varunpandey2617
    @varunpandey2617 3 ปีที่แล้ว

    Anna, Varun here, Please tell a few good things about GURU Dasa anna. There are a lot of people like me waiting for some good to happen in Guru dasa with respect to career and family. Based on both of your Guru dasa videos I feel like my Guru Dasa is going to kill me once again.
    1) Guru is my Ascendant (Pisces) lord but he is sitting in 4th place of Gemini. He is sitting alone (First Negative)
    2) Dispositor of Guru is Mercury who is sitting in 7th place of Virgo but Retrograde (Second Negative)
    3) Nakshatra Lord of Guru is Rahu. Rahu is sitting in 12th place of Aquarius (Third Negative) - Bad position for Rahu as it is located in the Nakshatra of Mars (Enemy). And that Mars is also combust.
    4) Dispositor of that Rahu is Saturn. Saturn is sitting in 10th place of Sagittarius (Guru's house) and aspecting Guru (Fourth Negative)
    So, Guru will lead a very negative dasa for me
    Already in my Rahu dasa I lost my job. I have got no savings and a proper career. Some people got my money and cheated me. People at job have plotted against me and backstabbed me. I was hoping Guru will somehow bring me good in life but after seeing your videos and comparing the concepts in my chart I feel like it is better I die. I was born on 20th of Sep, 1989 at 18:06 in Dharmapuri (TN). All are pushing me to get married by telling that Guru Dasa will be good. However, based on my Guru Position I feel like I might lead a worthless life. I don't want to get married and spoil another Women's life. Secondly, I don't want to give birth to a child and put that poor child's life at risk by not being able to provide that child with any kind of comfort. I should either stay single and suffer my karma or die at once without causing any further problems to my surroundings.

  • @mgrganesh
    @mgrganesh 4 ปีที่แล้ว

    வணக்கம், திரு. சின்னராஜ்!
    எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
    வாழ்த்துக்களும்! அன்பும்!!
    எம்.ஜி.ஆர். கணேஷ்

  • @ravisundaram7558
    @ravisundaram7558 4 ปีที่แล้ว

    Amazing description of how even the famous Guru dasa can destroy a man's life

  • @gkvsri1128
    @gkvsri1128 4 ปีที่แล้ว +2

    Guru dasa.... VACHI seirar.. Thankamudila... Remaing 3yrs balance

    • @anandvr7287
      @anandvr7287 3 ปีที่แล้ว

      குரு எங்க இருக்கு, என்ன லக்கினம்?,உங்க horoscope pls

    • @gkvsri1128
      @gkvsri1128 3 ปีที่แล้ว +1

      @@anandvr7287
      Rishaba Rasi rishab lagnam guru in 12 place with kethu..... DOB 29-5-1976.....morning 6.30 am... Madurai

    • @anandvr7287
      @anandvr7287 3 ปีที่แล้ว

      @@gkvsri1128 அம்புறோம் பண்ணாம என்ன ஐயா பண்ணுவாரு!, மீதம் இருக்கும் புத்தி கூட பரவலைதான், சந்தரன், செவ்வாய், ராகு திசைகள் நன்மை செய்து இருக்குமே!

    • @gkvsri1128
      @gkvsri1128 3 ปีที่แล้ว

      @@anandvr7287
      Nalla irunthuchi iPo Totala washout panrar......ini epdi irukku. Future
      ...next sani maha dasa....so afraid..

  • @jeganathant6035
    @jeganathant6035 4 ปีที่แล้ว

    Fantastic sir, jegan from Singapore

  • @ganesanr9012
    @ganesanr9012 4 ปีที่แล้ว +2

    நன்றிங்க சார்..👍வாழ்த்துக்கள்..🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 ปีที่แล้ว +12

    பாதி வரமாக பாதி சாபமாகவும் இருந்தது அண்ணா

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நம்மில் பலரது அறியாமையின் எதிா்பா்புகளுக்கும் இந்த திசாகாலம் வாழ வைத்துவிடும் என்ற கனவிற்கு உகந்த அறிவுரை வணங்குகிறேன்

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 4 ปีที่แล้ว

    Inthu karathenai ananal mukathenai valka after three months i am waiting for your result to day i received thanks very soon i will come amd meet you with your permissin thanks

  • @tamilyogam4210
    @tamilyogam4210 4 ปีที่แล้ว

    சிறப்பு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @jayakumar2883
    @jayakumar2883 4 ปีที่แล้ว +2

    "Sir u r giving a great insights in Astrology, Especially ur way of explanation with examples!! Master stroke!! "

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 หลายเดือนก่อน +1

    Enakku Sabam Aiyaa

  • @kumarselva9580
    @kumarselva9580 4 ปีที่แล้ว +2

    Hi Sir, please explain if Guru is neesam on 10th house and parivarthanam with Sani. DOB 23/5/97 at 04:20AM, Sydney.

  • @arputhadevi9201
    @arputhadevi9201 4 ปีที่แล้ว

    Vanakam Sir...my son's Jupiter in Makara lagnam...Shukra Dhasa started in 2010,..his Shukran is with Suryan in his 12th house..He is Kadaga Rasi,Pushya natchathiram....you are correct..Venus wont make someone a millionaire..hope that by the final period in July 2030...his Shukra Dhasa rewards him..

  • @aravindhvr3246
    @aravindhvr3246 4 ปีที่แล้ว +1

    Hlo sir...
    Vihan, 25/4/2020, 11:11pm, sivakasi, How will be his future? Medical or politics?

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 ปีที่แล้ว

    அன்புள்ள அண்ணாவுக்கு,
    First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones.
    Here comes my doubt for your advise..
    As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
    கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
    ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
    பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
    பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
    நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா?
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    - சுரேஷ்பாபு.

    • @vinukarthick2065
      @vinukarthick2065 4 ปีที่แล้ว

      Since you asked whether you will start new business and because I red your chart, I'm replying. Pls do not start any business. Not loosing is important than winning. I advice you not to make new investment in Rahu Dasa.

  • @aravindm6851
    @aravindm6851 4 ปีที่แล้ว

    அன்புள்ள ஐயா, நானே அரவிந்த், நான் கோவையில் இருந்து வருகிறேன் .. நான் உங்கள் வீடியோக்களை நீண்ட காலமாகப் பார்க்கிறேன் ... எனது பிறந்த தேதி மார்ச் 7, 1992 .. மாலை 7.05 மணி ..! மீனம் ராசி. கண்ணி லக்னமும் ரேவதி நட்சத்திரமும் !!! கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கை நன்றாக இல்லை !! நான் BE முடித்துவிட்டேன், இன்னும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை ஐயா !! நான் பல நேர்காணல்களில் முயற்சித்தேன், கலந்துகொண்டேன், இறுதி சுற்று முடிந்ததும் அவர்கள் என்னை அழைக்கவில்லை !! எனவே, நான் ஒரு ஜோதிடரை முடிவு செய்து பார்த்தேன் !! என் ஐந்தாவது இடம் நல்லதல்ல என்று சொன்னார் சேவ் சுக்ரன் மற்றும் சானி அங்கே அமர்ந்திருக்கிறார்கள் !! அதற்காக அவர் என் கர்மா நல்லதல்ல என்று கூறினார் !!! கடைசியாக அவர் ஒரு பரிஹாரமிடம் சொன்னார், ஆனால் அதற்கு சுமார் 13,000 செலவாகிறது ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை !! எனவே தயவுசெய்து என் ஜாதகத்தைப் பார்த்து ஐயா சொல்லுங்கள் !!! 1. எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ... 2. என் வேலை பற்றி .. 3. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி .... 4. நான் கனடா பி.ஆர் ... என் செயல்முறைக்கும் விண்ணப்பித்துள்ளேன் !!! உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா ... எனவே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா !!! நன்றி

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 4 ปีที่แล้ว

    குருவே வணக்கம் நன்றி மிகவும் தெளிவாக இருந்தது

  • @rajanrajan2841
    @rajanrajan2841 4 ปีที่แล้ว +1

    Sir common question.laknathuku 5 il Guru( vakram ) inda amaipu karogobavanastil varuma.sir

  • @msq9174
    @msq9174 4 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @rptphoenixfoodtravelfunhealth
    @rptphoenixfoodtravelfunhealth 4 ปีที่แล้ว

    Excellent explanation, sir. Full of wisdom🙏

  • @muthuramans318
    @muthuramans318 4 ปีที่แล้ว

    Sir. 23-09-1999. 8:45am tenkasi . Now guru dasa sani puthi I lost my dad in childhood and my own house. Mis understands between me and my mom. When my life become peaceful and luxurious. Is it possible to get govt job. I am an astrology student in beginning stage.

  • @j.vijayakumarj.vijayakumar1498
    @j.vijayakumarj.vijayakumar1498 4 ปีที่แล้ว

    Rishabam rasi rohini star 01/06/73 5.30am guru thesai very bad &bad please predict &how to make it correctwhat to do?????

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 4 ปีที่แล้ว

    Very good Sir thanks

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா நன்றி 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว

    Nice explanation ayya thanks sundarrajan

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd 4 ปีที่แล้ว

    Chinnaraj sir good evening guru Disa not good for Medha lagna

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 4 ปีที่แล้ว +2

    Sir in every horoscope you didn’t mention any details about maandhi
    Please do one video about maanthi sir thank you 🙏

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் குரு தசை வரமா சாபமா என்ற தலைப்பில் எந்த இடத்தில் எப்படி இருந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை தெளிவாக உதாரண ஜாதகத்தின் மூலம் விளக்கியிருந்தீர்கள் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி சார்

  • @kalyanijagan5195
    @kalyanijagan5195 4 ปีที่แล้ว

    kalyani .28..5.57.rishaba laganam .bharani nakshathiram 4th bhatha .tuesday 6.20 morning .nadappu dasa sani .bhuthan bukthi.

  • @sabarishsudhi2684
    @sabarishsudhi2684 ปีที่แล้ว +1

    Sir kumbam rasikku guru Desai eppadi irukkum

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு, நன்றி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs good news sir

  • @murugesan4281
    @murugesan4281 ปีที่แล้ว

    Ok sir super TQ

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 4 ปีที่แล้ว

    For my daughter how will be her present sun dhasa? Anchana. Tob 1.11pm. Pob madurai. Dob 21.05.2001. How will be her career and marriage 💑 life sir. Please 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻. Predict for this.

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 ปีที่แล้ว

    Very nice explanation of the guru dathsa sir thanking you sir

  • @Balaji.V1
    @Balaji.V1 4 ปีที่แล้ว +1

    Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of leo . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.

  • @astrolearner8862
    @astrolearner8862 4 ปีที่แล้ว

    B.vishnu bharathi.21.08.2003.night:1:40.rajapalayam.sir in my college life which course I will select.I like to select counseling psychology.sir say about my job.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரா. நான் அப்பவே சொன்னேனே. குரு சமயத்தில வச்சு செய்ஞ்சுடுவார்னு. நடந்த 16 வருடமாக எனன்னை உருட்டி பெரட்டி உலகை வெறுக்க வைத்தார். ஆனால் குரு தசை முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் சின்னராஜ் சகோதரரின் பதிவுகளைப் பார்த்த பின்னர்தான் என்.கர்மாவைத் தீர்த்துக் கொண்டு இருக்கிறேன் .என்று. போதும் வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பார்க்க வைத்து விட்டார்.. எனினும் ஜாதகர் அடுத்து வரும் சனிதிசையில் நல்லதை அனுபவிக்கட்டும் நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 ปีที่แล้ว

    குருவே சரணம் நன்றி அண்ணா..

  • @ranjithkumar5512
    @ranjithkumar5512 4 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயாவுக்கு வணக்கம்🙏
    குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் பாதகஸ்தானத்தில் அவரே லக்னாதிபதி.
    பாதகஸ்தானத்தில் அமர்ந்து செவ்வாய் ராகுவுடன் இணைந்து ராகுவின் சாரமும் பெற்று குருவுக்கு சாரம் கொடுத்த சூரியனை பார்க்கிறார்..
    பாதகாதிபதி சனி பாதகஸ்தானத்தில் உள்ள லக்னாதிபதி செவ்வாயை பார்க்கிறார்.
    இங்கே லக்னாதிபதியே பாதகத்தை செய்கிறார்..
    செவ்வாய்+ராகு+சனி மூன்று பேருக்கும் 11ல் தொடர்பு .. இப்படி ராகு,செவ்வாய், சனி தொடர்பு ஒரு ராசிக்கு ஏற்பட்டால் அதன் 12ம் வீடு முழுவதும் பாதிப்படையும்.. இன்று அல்ல இந்த ஜாதகரால் என்றுமே ஒரு நிலையான தொழில் செய்யவே முடியாது.
    நன்றி ஐயா
    S.RANJITH KUMAR
    95857 69369

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... நல்ல தலைப்பு

  • @rkswami2988
    @rkswami2988 ปีที่แล้ว

    குரு மகாதிசை மிதுன லக்னகாரர்களுக்கு சாபம்தான் தலைவரே....! அடியேன் மிதுன லக்னம் சிம்மராசி.... லக்னத்திற்கு
    5ல் குரு, 9ல் ராகு, 11ல் சனி...
    ராகு மகாதிசையில் திருமண வாழ்க்கையைத்தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும்
    ராஜ நாகம்போல் கம்பீரமாக வலம்வந்தேன்.... ஆனால் குருமகாதிசையில் மண்புழுவைவிடக் கேவலமான நிலைக்கு வந்துவிட்டேன்.... ஒரு நல்ல விஷயம் என்னவெனில் சோதிடம் கற்றுக்கொண்டேன்... ஆனாலும் வாழ முடியவில்லை.... நன்றி....!

  • @venkatesanvs3213
    @venkatesanvs3213 4 ปีที่แล้ว +1

    Deeshitha Devi, DOB:16-09-2004, time: 11:20,place : Bangalore, finished 10th, interested in MBBS, four planets in magam nakshatram, even kalasarpa dhosham, pls give suggestions sir.

  • @Prithivim7150
    @Prithivim7150 4 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் ஐயா எனது மகன் எஸ் முத்துவேல் பிறந்த நாள் 29 -2- 1984 நேரம் காலை 6:15 ஈரோடு . சனி வக்கிரமாக செவ்வாயுடன் ஒன் போதிலும் பன்னிரண்டிலும் உள்ள சுக்கிரனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். இதில் எந்த பலன் நடக்கும் பரிவர்த்தனை பலனா, அல்லது ஒன்பதாம் இடப் பலனா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் . தற்போது நடக்கும் குரு திசை எப்படி இருக்கும் என்று தெரிய படுத்துங்கள் . நன்றி.🙏

  • @manothomas7117
    @manothomas7117 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி. தற்போது வெளிநாட்டில்இருக்கிறார் நன்றி28:10:2019 2:37Am nagercovil

  • @sundarraj9129
    @sundarraj9129 4 ปีที่แล้ว +1

    ஐயா உச்சம் பெற்ற தனித்த குரு ஆச்சி பெற்ற தனித்த வக்ர குரு நடத்தும் தசை பற்றியும் விளக்கவும் ஐயா

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 4 ปีที่แล้ว +1

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope DOB 16.10.91 @ 4.08 pm Kanchipuram. Kindly say something about Marriage, Bride n future of my son Vivek Balaji. Thank you sir.

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว

    குருவே சரணம். இதற்காகவே காத்திருந்தேன். சேது மாதவன் வெங்கட் ராவ். 30.1.1955. காலை 11.16 அவினாசி திருப்பூர் மாவட்டம். ராகு தசை ஈற்றுக்காலம் இப்போது. குரு தசையில் என் மனைவியும் நானும் தனியாக என் சொந்த ஊர் கோவையில் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் குருவே.

  • @priyavishnu2838
    @priyavishnu2838 4 ปีที่แล้ว

    🙏🙏 hello sir.15/3/97 6.26pm Theni. I don't have any good planetary positions in my natal chart. when will I get married. how will be my spouse,his family& marriage life. having severe kalathra dosam... How will be my upcoming guru mahadasha sir...??

    • @alliswellsaisai1422
      @alliswellsaisai1422 4 ปีที่แล้ว

      Don't worry madam. Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problems due to negative placement of planets will solve wishes will come true

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 4 ปีที่แล้ว

    Hello sir in my horoscope saturn retrogade and sun debiligated both planets are related to aayul planets will i became popular in career 4/11/1995 12:04 PM BANGALORE

  • @sathiyas2244
    @sathiyas2244 4 ปีที่แล้ว

    V.S.Periyarbalan.9/7/73. 1.24am Mannargudi. Vanakkam. Sir. My carrier is bussiness? or I am study about legal LL.B. join in next academic sir. I have achieved the good position in future for legal studied sir?

  • @ramanramalinggam4837
    @ramanramalinggam4837 4 ปีที่แล้ว

    Hello sir, please check my daughter horoscope. how will be her marriage life because 2nd, 4th and 7th lord in 8th house. She have no family in future ah sir? How will be her next ketu mahadasha and sukran dasha. Date 03/01/2000 - Time 3.34pm - penang, malaysia

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว

    என் கணவர் ஜாதகம் 29/10/1980.12:54.pm.சேலம். கடன் எப்பொழுது தீரும்? கேது தசை எப்படி இருக்கும்? 🌹🌹🌹🌹🌹

  • @manigandans8521
    @manigandans8521 4 ปีที่แล้ว +1

    Sir guru enna sir ready panni kudu pathu,ingey thaan 10th lord in marakathipaty venus aspect

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 3 ปีที่แล้ว

    watch planets in trikona of jupiter as per naadi rule

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏 சொந்த வீட்டை வாங்கி அதில் குடியிருக்கும் பிராப்தம் உள்ளதா? சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 ปีที่แล้ว

    Shukran dasa gave me lot of trouble. In education. Happiness. Lost father. Not happy marriage. 13.06.57 6am mysore. But at the end of it got govt job and finished education. You were telling if you get such an example you will explain. Can you pl analysed my horoscope. I am no asking for prediction. Dasa over long back. Only to understand.

    • @shankarp07799
      @shankarp07799 4 ปีที่แล้ว

      Sir, how is your marriage life?

    • @malininagaraj8248
      @malininagaraj8248 4 ปีที่แล้ว

      Not at all good. Though I have 2 children. Married life wise no satisfaction. No a good family or no love and affection. They all used me for their benefit. Looks nice from outside . Full of adjustment for society.I achieved great success with career. In the year 1996.

    • @shankarp07799
      @shankarp07799 4 ปีที่แล้ว +1

      @@malininagaraj8248 , Thanks for your reply sir, really I expected that chandra dasa good, upto 1997/July., Kuja dasa wasn't good, upcoming Guru dasa health disturbances. Anyway thanks for your reply.

    • @malininagaraj8248
      @malininagaraj8248 4 ปีที่แล้ว

      @@shankarp07799 right sir 97.97 was very . Reached peak of career. DOD MBA . Passed department exams. Exactly right.

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      which year month you lost father in sukra dasa? also your husband details? Saturn 7 unhappy marriage. sukran in thiruvadirai star

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 3 ปีที่แล้ว

    Guru dasa chumma kizhi. Kuthu uyir kola uyir thaan. Suffering from 2014

  • @suryaayyanar9772
    @suryaayyanar9772 4 ปีที่แล้ว

    Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது எதிர் காலம் உங்கள் கையில் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manihare2011
    @manihare2011 4 ปีที่แล้ว

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @sabareesansea1129
    @sabareesansea1129 4 ปีที่แล้ว

    3.1.91 tiruchengode place 4.50 A.M virchaka laganam kadaka RASI when I get Govt jobs sir my life always troubles and problems

  • @kekaa3275
    @kekaa3275 ปีที่แล้ว

    20 .8 2008 time 3.30 iduku palan sollunga sir

  • @suriyaajay3430
    @suriyaajay3430 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    பெயர்:செ.சிவ சூர்யா
    பிறந்த நாள் :30/08/2002
    பிறந்த நேரம்: மாலை 6:30 மணி
    நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா?
    2

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 4 ปีที่แล้ว

    19.11.99 10.12 pm chennai. Pls good both sani and guru vakram and placed in 10the house. Kindly guide whether she can do MS. Which country?Will get good employment in abroad?

  • @ganeshprasath4855
    @ganeshprasath4855 4 ปีที่แล้ว

    Sir suffering a lot from guru dasa 5 sep 1987 7.47 pm erode Tamil Nadu. Please help sir

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

    21.2.96, 5.45pm, trichy, please put example jathagam.

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 4 ปีที่แล้ว

    Sir same problem in my horoscope, Hamsa yogam but mithuna lagnam and guru vagram, he is in the Sukran kaal he is also vagram, when I will get job sir, date of birth 17/06/1996,. 07:05Am,. Krishnagiri.

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 4 ปีที่แล้ว

    Great msg

  • @sureshk6633
    @sureshk6633 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்.. ராகு திசை செவ்வாய் புக்தி நடக்கிறது... குரு திசை எப்படி இருக்கும் துலா லக்னம்.. இப்போது வீட்டு கடன் ஏற்படுட்டு விட்டது... குரு திசை என்ன செய்ய போகுமோ பதில் தாருங்கள்...28/12/1980..3:24amகோபி🙏

  • @raghulprasad4430
    @raghulprasad4430 4 ปีที่แล้ว

    அருமை குருஜி

  • @umakamatchi9462
    @umakamatchi9462 4 ปีที่แล้ว

    ஐயா.
    என் dob 9.11.1974 மதியம் 2:43 ராகு தசை செவ்வாய் புத்தி நடப்பில் உள்ள து.work pressure அதிகம் உள்ளது.business பண்ணலாம் என நினைக்கிறேன். அடுத்து வரும் குரு தசை எனக்கு எப்படி இருக்கும்? தங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்
    நன்றி

  • @panchaksharammanju3869
    @panchaksharammanju3869 4 ปีที่แล้ว +2

    Hello sir , I'm Pradeep from bangalore my DOB : 04/11/1999 , TOB : 5:17 PM , POB : Vellore - TN. From past 2 year I'm getting unwanted fears about my career. In 2016 I finished my 10th with good percentage and I was one among the toppers in my school. I don't know what happened in my 12th suddenly my percentage got down and without any options I took BE civil , but I was not successful in that , I dropped BE and joined degree course and I'm doing good. Now I'm in my 2nd year. Will I be successful in this course ? And what next should I perceive MBA or go for job or do business or should I prepare for IAS exam which is my dream since childhood. Please let me know sir. I'm sending comments to you from past 2 years but no reply from your side , Please do reply atleast for this sir🙏

  • @premamurugesan1804
    @premamurugesan1804 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா 👍

  • @tamilved6820
    @tamilved6820 4 ปีที่แล้ว

    Sir .. hope all doing good . My name is tamil.. raagu desai gave good things but took peace of mind... why? I came to USA in 5 years back now issues in visa and gc. Why struggling like this and not able to live peacefully even for one min. It’s been month I slept well. When will I get back to normal life ? 22 nov 1988 9:33 pm Erode . How long I stay in USA ? Lot of bad ideas and crying everyday . Please help when I get peaceful life , I don’t want a moneyfull life .

  • @akshayarajasekar9225
    @akshayarajasekar9225 4 ปีที่แล้ว

    DOB 06.06.1996 7:59am Erode how will guru dasa be? When marriage and how will be it? Guru aatchi vakram(pushkala Navamsam help pannuma) Business panna chart favourable uh sir? Please reply

  • @arunnoir
    @arunnoir 4 ปีที่แล้ว

    Vanakam Sir, what if for a meshach Laguna person,retrogated guru is in makaram in thuvonam along with moon and Saturn in thulam?

  • @muthusamy1711
    @muthusamy1711 4 ปีที่แล้ว

    அண்ணா தங்கள் அன்பு நண்பன் 25/5/1987 நேரம் 6:45 காலை ஊர் சேலம் வேலையில் மிகவும் கஷ்டபடுகிறேன் எப்போது சரியாகும் சரியாகுமா செவ்வாய் தசை எப்படி இருக்கும்

  • @praveena.r5303
    @praveena.r5303 4 ปีที่แล้ว

    🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்

  • @govindharajanbalaji7965
    @govindharajanbalaji7965 4 ปีที่แล้ว

    My name is gayathri 29.11.2003 5.40am coimbatore will i get medical seat in 2021...guru in 10th house..with mars and saturn aspecting it...currently rahu dasa...kindly rply sir..thank you!💜

  • @Mahesh-yj5vm
    @Mahesh-yj5vm 4 ปีที่แล้ว

    Greetings Sir, You can check my horoscope for making it right Jupiter dhasa(Retrograde) going on now. So it will be more useful to viewers as well 14/12/1999 1:13 pm Coimbatore

  • @vijayakumargopalrao2441
    @vijayakumargopalrao2441 4 ปีที่แล้ว

    Hi Sir, going through the End stage of Rahu dasa. Dasa went completely positive however since past 2 years lost everything , Job, money, Jewels, car and even mobile also, stuck in abroad with no any legal issue but still unable to travel back to India due to one or other unexpected obstacles. Is there anything more that I would loose in life ?? Wanted to be a businessmen again when is the best time to start ?? How will my next Dasa be ?DOB 21-07-87 5:30AM Chennai.. please reply

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 ปีที่แล้ว

    Nice sort

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @rmariadennis6720
    @rmariadennis6720 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா
    வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள்
    ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி

  • @gkarunakaran2894
    @gkarunakaran2894 4 ปีที่แล้ว

    G.karunakaran
    23.03.1979
    11.45am
    Madurai
    Sir, enuku guru disai, kadan pirachanai theeruma

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    ஐயா 105 வது நாள் பிறந்தநாள் 10.6.2011காலை 6.23 சென்னை உத்ரம் கன்னி ராசி படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி கூறுங்கள்.

  • @palanimuthurajumuthu4774
    @palanimuthurajumuthu4774 2 ปีที่แล้ว

    கன்னி லக்கினம் கன்னி இராசி
    லக்கினத்தில் குரு சனி வக்ரம் (உத்திரம் 4ல் குரு சனி சந்திரன் மூவரும்) தற்சமயம் படுமோசமான நிலை குரு திசை புதன் புத்தி

  • @sundaramsun9783
    @sundaramsun9783 4 ปีที่แล้ว

    ayya vanakam Thangal pathivual Mekavum aarumai guide People
    Medhunam lakaganam
    7th house Guru vakaram
    Epadi enaku life ayya
    epodhu 12th house venus sani
    Epodu sani maha thisai Nadai perukiradhu yoyagam tharuma ayya

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 3 ปีที่แล้ว

    Nice

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 4 ปีที่แล้ว

    Though I am undergoing rahu dhasa, it's like 8th place guru dhasa. Rahu with sani bhukthi. You can just imagine my present situation. I don't know whether I've a future if at all, how will it be sir?? Pob kumbakonam . Tob 9.55pm. Magara lagna. Dob 20.06.1968

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 4 ปีที่แล้ว

    Hi Sir,Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. when will I get marry?How will be my marriage life and life partner? Please tell me sir.21.11.95, 8:46AM, Salem

  • @balamani9015
    @balamani9015 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா...ப.பாலசுப்பிரமணி,கரூர்,07.07.1990.காலை 8:50மணி.
    தனுசு,ராசி மூலம் நட்சத்திரம் கடகம் இலக்னமா?... சிம்ம இலக்கனமா?....எனக்கு எந்த லக்கனம் வரும்?

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 3 ปีที่แล้ว

    Hlo sir, ur way of explanation is really awesome 😊 en dob 5 12 97 thanjavur 5 pm sir. Competitive exams ezhudhitruka kammi mark la miss aagiddhu 😣 rahu mudinji guru Dasha start aagapodhu sir idhulayachu clr aaguma 😐 illa indha exam ezhudhradhae vittutu vera velaya pakkanuma 😅 Prof aaga teaching line ku try panitruka sir ☺️ need your worthy predictions 🤗

  • @sivasakthir8132
    @sivasakthir8132 4 ปีที่แล้ว

    Guru vakkaram in my jathagam sir 12.02.1992 time 11.50pm .udumalai pettai how is my guru dasa sir