1541-Sinful Planetary - Soochuma Valu(பாபத்துவமான கிரக இணைவுகள் சூட்சும வலு)-013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2024

ความคิดเห็น • 120

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +14

    எப்பா!என்ன ஒரு knowledge sir, பார்த்த எனக்கு இன்னமும் பிரமிப்பு நீங்கவில்லை, thank you so much guruji

    • @vijayalaxmi3598
      @vijayalaxmi3598 ปีที่แล้ว

      A 28:28 28:29

    • @indiranis420
      @indiranis420 หลายเดือนก่อน

      மகர லக்னத்தில் ராகு சனி
      7 ல் குரு வக்ரம் )+ கேது
      இவற்றின் பலன் நன்றாக இருக்குமா தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 ปีที่แล้ว +5

    நன்றி குருஜி தங்களை குருவாக அடைந்த நாங்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว +8

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏மணிகணக்கில் அல்ல நாள் முழுதும் கேக்க....கேக்க...திகாடாத...
    வியாகவைக்கும்... ஆற்றல்... குருவே... உங்களுக்கு... அந்த பரும்பொருளுக்கு நன்றி உங்களை போன்ற ஒருவரை எங்களுக்கு அடையாளம்.. காண்பிதற்கு... 🙏

  • @rajeshbabu5326
    @rajeshbabu5326 3 ปีที่แล้ว +13

    வணக்கம் குருதேவா,குருதேவா மிக்க நன்றி .அருமையான விளக்கம். ஜோதிடம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா புரிகிறது குருதேவா. You are genius in astrology . Great learning experience for all TH-cam views thanks you ❤️❤️❤️(godfather of astrology)❤️❤️❤️

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 ปีที่แล้ว

    மிக சிறந்த ஆசிரியர் தாங்கள். உங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் பாக்கியம் செய்தவர்கள்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว +3

    குருவாக இருந்து பல ஆழமான சோதிட நுணுக்கங்களை விளக்கமாக சொல்லிதருவதற்கு மிக்க நன்றி. நீண்ட நெடுங்காலமாக ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேணடுகிறோம். எல்லா உயிர்களும் ஞானத்தால் இன்புற வாழ்க.

  • @varanvaran9763
    @varanvaran9763 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமாக பலன் எடுக்க சொல்லி தருகிறீர்கள் குருவே நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 3 ปีที่แล้ว +2

    நீங்க ராகு திசை கேட்டதும் நான் இங்கே அவ்விட்டத்தை கணக்கு பண்ணி சொல்லிட்டேன் 😍😍

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 3 ปีที่แล้ว +3

    GURUJI IS THE ONLY GURU IN ASTROLOGY

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 2 ปีที่แล้ว

    குருவே ,சனி ,செவ்வாய்,கேது சூட்சமம் விளக்கம் வேறலெவல் ஜயா நன்றி .

  • @maamoolan
    @maamoolan 3 ปีที่แล้ว +1

    சிறப்பு, இதைப் பார்ப்பதற்குக் கொடுப்பினை…

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 ปีที่แล้ว

    evvelu murai parthalum ungal video mattum evvvalu thelivana vilakkam chance illa guruji. 😍😍😍😘😘😘😘😘😘😘

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி,
    சூட்சம வலுவை மிக சிறப்பாக பிர்த்து மேய்ந்ததற்கு!

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว +1

    One man innovative astro University 🙏

  • @rajasekaranv3442
    @rajasekaranv3442 3 ปีที่แล้ว +6

    I am just in a very basic level and beginner. It keeps me interesting day by day.
    I just wonder how knowledgeable persons would feel watching your videos. They would be eager to see your videos like FDFS.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 3 ปีที่แล้ว

    💐💐✨️அருமை குருஜி ✨️i💐💐தினமும் தேவையான படிப்பு... நன்றி ஜோதிட மஹா ரிஷியே குருவே... 🙏🏿✨️

  • @tourism3606
    @tourism3606 3 ปีที่แล้ว

    நன்றாக விளக்கம் கொடுத்திர்கள்..

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜீ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @saathiappamani2034
    @saathiappamani2034 3 ปีที่แล้ว +3

    Sir, your excellent explanation. You are correct. I m also astrologer

    • @keerthi6948
      @keerthi6948 2 ปีที่แล้ว

      Sir,
      2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu
      Kalyanavalkai sirappa irukkadhaa sir? 2 il Sani irupadhal tholilai kedupadara? sambadikkamudiyadha sir?
      5 il sun, moon, mercury
      10 il rahu, 11 il Jupiter...
      Ippo guru dasa, buthan antardasha.

  • @vpsramesh2399
    @vpsramesh2399 2 ปีที่แล้ว

    ஐ யா மிக மிக அரு மை.....

  • @rajendrans9432
    @rajendrans9432 3 ปีที่แล้ว

    விளக்கம் சூப்பர். வணக்கம் குருஜி .

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 ปีที่แล้ว

    daily daily your video is watching my self because of superb explaination

  • @vigneshddr
    @vigneshddr 2 ปีที่แล้ว +1

    குருநாதர் அவர்களுக்கு நமஸ்காரம்

  • @sguru6029
    @sguru6029 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @sundartuty143
    @sundartuty143 3 ปีที่แล้ว

    Arumai.. Vaalga valamudan

  • @sreeharini8336
    @sreeharini8336 2 ปีที่แล้ว +1

    Thanking U guruji

  • @Happymiracle7
    @Happymiracle7 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி . அருமையான விளக்கம் .
    குரு சனி மேஷத்தில் செவ்வாய் கேது மகரத்தில் விருச்சிக லக்னம் ஏன்ன பலன் தரும் .. இதை ஒரு வீடியோவாக போடுங்கள்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 🙏 என்ன சொல்வது என்று தெரியவில்லை. சூப்பர் 👍👍 பணிவுடன் 🙏🙏🙏

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 ปีที่แล้ว

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @ravivijiathwin2247
    @ravivijiathwin2247 3 ปีที่แล้ว +1

    Sir very deep explation....

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 3 ปีที่แล้ว +1

    Guruji vanakam thankyou 🙏🙏🙏

  • @waajidma
    @waajidma 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 3 ปีที่แล้ว +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @essakkiessakki234
    @essakkiessakki234 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว +1

    Vanakkam Guruji!! Guruvea saranam!!!

  • @ragulraje7
    @ragulraje7 2 ปีที่แล้ว

    Correct .Nan kethu thesaiyila enakku Selvam koddichu

  • @manikannan9850
    @manikannan9850 หลายเดือนก่อน

    என் ஜாதகம் இப்படித்தான் இருக்கு.இரண்டாம் இடம் சனி செவ்வாய் ராகு மகரத்தில்

  • @jaiganeh2714
    @jaiganeh2714 3 ปีที่แล้ว

    Kethu pathakapathi yaka varumpothu thanakku veetu koduthvan raguvai nerunki pavathuvam adaium pothu kethu pathakapathi velayai seyumaa?

  • @deepakk3315
    @deepakk3315 3 ปีที่แล้ว +2

    சூரியன் உடன் கேது இருந்தால் ஆளுமைத்திறனை வளர்க்குமா குருஜி

  • @Tdjram
    @Tdjram 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், சூட்சுமவலு பலன் தெளிவான விளக்கம். அருமை.- Janakiraman D, Kanchipuram.

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 3 ปีที่แล้ว +5

    🙏 தாங்கள் கூறும் ஒவ்வொன்றும் என் ஞானக்கண்ணைத் திறந்து ஒரு அலாதியான அனந்தத்தை என்னுள் உருவாக்குகிறது. ஜோதிடத்தை என் முழு வாழ் நாள் துறையாக எடுத்து ஆராய தூண்டுகிறது. 🙏

  • @rajasekaranv3442
    @rajasekaranv3442 3 ปีที่แล้ว

    குருஜி, ஒரு சிறிய சந்தேகம். ஒரே ஜாதகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு மாதிரியான பலன்களை செய்யுமா. அவ்வாறு ஏதேனும் விதி உள்ளதா.
    🙏🙏🙏

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 3 ปีที่แล้ว

    Sukran. Parvai. Kadakam

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 3 ปีที่แล้ว

    EXCELLENT EXCELLENT EXCELLENT

  • @saravanandurairaj3200
    @saravanandurairaj3200 3 ปีที่แล้ว

    Super sir,pls advice risaba langnum sun/mars 17deg in risabam and guru 11deg in viruchagam. Now which one highly subathuvam. Sun or mars pls advice

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech8152 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @yogamaniyogamani8462
    @yogamaniyogamani8462 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்,
    25/ 6/ 1979, 10 .50 மு. ப ஸ்ரீலங்கா இந்த ஜாதகிக்கு கடகலக்கினம் லக்கினத்தில் குரு புதன் 2இல் சனி, ராகு, 10இல்சுக்கிரன்செவ்வாய் 11இல் , சூரியன், சந்திரன்.2ம் இடம் பாபத்துவமாக இருந்தும்,21 வயதில் சனிதிசையில் திருமணமும். அரசவேலையும் கிடைத்துள்ளது. பாப த்துவம் நடைபெறவில்லை.

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 3 ปีที่แล้ว

    குருவே சரணம்....

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @praveenkumar9125
    @praveenkumar9125 2 ปีที่แล้ว

    Rahu is Ultraviolet filter and Kethu is Infrared filter of a light spectrum .... !

  • @maneeshss562
    @maneeshss562 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    18:48 Note

  • @ramasubramaniana80
    @ramasubramaniana80 ปีที่แล้ว

    Baarati Solla varthai illai guruji sir

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 3 ปีที่แล้ว

    Super Guruji. Excellent

  • @PremKumar-sy9qj
    @PremKumar-sy9qj ปีที่แล้ว

    Simma rasi thullam langanm 17.6.1991.2:52 pm santhran Kethu 8am eadathil erugu

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 ปีที่แล้ว

    சிம்மத்தில் சனி கேது 4 டிகிரி இணைவு சுட்சம் வலு?

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว

    Super guru ji .

  • @ramachandranp3679
    @ramachandranp3679 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    மகரத்தில் சூரியன்,சந்திரன்,சனி,செவ்வாய்,சுக்கிரன்,கேது,புதன்,குரு
    கடக லக்னத்தில் ராகு
    பலன் கணிக்க விளக்குங்கள் ஐயா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,;குரு பகவான் கேது சாரத்தில் இருந்தால் இது இணைவு என்றும், கேளயோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம். யாரேனும் ஒருவர் பதில் தருக.

  • @goldthayathu3493
    @goldthayathu3493 3 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @e.v.5529
    @e.v.5529 3 ปีที่แล้ว +3

    என்னை போன்ற தேடல் இல்லாதவர்களுக்கு
    ஆண்டவன் அறிமுகபடுத்திய பொக்கிஷம் தாங்கள்

  • @DineshKumar-sd3rq
    @DineshKumar-sd3rq 3 ปีที่แล้ว

    மேஷ லக்னத்திற்கு செவ்வாய் 4m இடத்தில் vargothamam அடைந்தால் அது சூட்சும வலுவாக இருக்குமா அய்யா விளக்கம் தாருங்கள்

  • @madhumadheswari5909
    @madhumadheswari5909 3 ปีที่แล้ว

    Kadagam aailyam age 35 yapatha marriage aagum aiya

  • @naveena3812
    @naveena3812 3 ปีที่แล้ว

    நன்றிகுருஜீ.அண்ணா.எனக்குஎப்போதுபதில்தருவீர்கள்.ஆர்ஈஸ்வரமூர்த்தி.திருப்பூர்.26.4.70.காலை.7.13.

  • @jothiprakash9260
    @jothiprakash9260 3 ปีที่แล้ว

    Nantri Guruji. Intha karpanai jathagampol EN NIJA JATHAGAM ULLATHU . JOTHIDA AARAICHI MANAVARKAL INTHA GRAGA SERGAIYAI KANALAM. EVARENUM Jathagam subathuvama entru AARAICHI seithu kurinal nallathu. Nantri . DOB: 17/01/1991 TIME: 5.55PM PLACE: SIVAKASI

  • @balasubramanianbharathiagr5110
    @balasubramanianbharathiagr5110 3 ปีที่แล้ว

    கேது வுடன் சேர்க்கையில்லாமல் அதன் சாரம் பெற்ற ஒரு பாப கிரகம் சூட்சும வலு பெறுமா?

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 ปีที่แล้ว

    Sukiran அந்த கிரக கூட்டணியில் இருந்தால் சுக்கிரன் (சீன்) ஆயிருவர் தானே அய்யா

  • @MrSathees54
    @MrSathees54 3 ปีที่แล้ว

    கேது எதையும் வளர்க்கும் கிரகம் என்றால் 9இல் கேது தனித்து இருந்தால் என்ன பலன் தந்தைக்கு.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @kohilavanialiaspradhibaj295
    @kohilavanialiaspradhibaj295 3 ปีที่แล้ว

    செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் பாபத்துவமே மேலோங்கும் சூட்சும வலு எடுபடாது என்று சொன்னீர்களே
    எப்படி கேது அம்மாவாசை சந்திரன் சனி செவ்வாய் சேர்ந்து இருந்தால் எப்படி நன்மை எப்படி சுபத்துவம் (குரு பார்க்காவிட்டாலும்)

  • @lakshmik6016
    @lakshmik6016 3 ปีที่แล้ว

    குரு பார்வை மட்டும் பலம் இருக்குமா இனைவுக்கும் இருக்குமா ஜி

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.குரு பகவான் கேது சாரத்தில் இருந்தால் இது இணைவு என்றும், கேளயோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @sasikumarsasikumar1749
    @sasikumarsasikumar1749 3 ปีที่แล้ว

    குருஜி அய்யா 9ல் சூரியன் கரகோபாவநாஸ்தி பெற்ற பின்பு பரிவர்த்தனை பெற்றால் தோஷம் நீங்குமா

  • @rams8417
    @rams8417 3 ปีที่แล้ว

    ஐயா, விருச்சிக லக்கினத்துக்கு கன்னி புதன் 11ல் கேதுவுடன் இருக்க புதன் திசை நடக்கும் 2012ம் ஆண்டு முதலான காலத்தில் துன்பத்தின் உச்சத்தில் உள்ளேன்.... உங்கள் கூற்று தவறு

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்.(யாரேனும் ஒருவர் பதில் தருக )

  • @aaraevents7684
    @aaraevents7684 3 ปีที่แล้ว

    Hi sir good morning, for my wife 10th house magaram- sukran, sevvai, sani and ragu , mesha lagnam mesha rasi guru in muthunam job good only it job with good salary 50k prediction pls sir

  • @shenbagampillaignanamgurus6804
    @shenbagampillaignanamgurus6804 3 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய குருஜி ஐயா ,
    வணக்கம். நான் ஜோதிடத்தை அதன் பயன் கருதி பொழுது போக்காகக் கற்றும் பிறருக்குச் சொல்லியும் வருகிறேன். தாங்கள் கூறியதாக ஜாதகத்தில் எதனையும் கூற முடியும் என ஒருவரிடம் கூறிய போது, அவர் தனது அடுத்த பிறவியில் என்ன பிறவி எடுக்கப் போவதாகக் கூற முடியுமா எனக் கேட்டார். மேலும் ஏதோ ஒரு பிறவியைக் கூறி சமாளிக்கக் கூடாது எனவும் அந்தக் கூற்றுக்குச் சரியாக இருக்கக் கூடிய ஜோதிட ரீதியிலான விளக்கத்தையும் கூற வேண்டும் எனவும் கேட்டார். கூறும் ஜோதிட ரீதியிலான விளக்கம் சரியா இல்லையா என்பது அவருக்குத் தெரியாது என்றாலும் ஏதாவதொன்றைக் கூறி அவரை ஏமாற்ற எனக்கு மனமில்லை. எனவே அவரிடம் பிறகு பதில் அளிப்பதாகக் கூறிவிட்டு, எனது குருவான தங்களிடம் சரணடைந்து இருக்கிறேன். அவருக்கு என்ன பதில் கூறலாம் குருஜி? தயவு செய்து விளக்கவும்.

  • @kumaranguru5931
    @kumaranguru5931 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஒளி பொருந்திய சந்திரன் +கேது, சூரியன் +கேது ... பாபத்துவம் தானே

  • @anbarasuaeroify
    @anbarasuaeroify 3 ปีที่แล้ว

    👍

  • @Peel-hk7oo
    @Peel-hk7oo 3 ปีที่แล้ว

    In the last horoscope what happens when guru not there only sootchama valu

  • @Rajkumar338
    @Rajkumar338 3 ปีที่แล้ว

    கேது வளர்ப்பார் எனில் ..ஐந்தில் கேது இருக்க குழந்தை பாக்கியம் அல்லது ஆண் வாரிசு இல்லை என்கிறார்கள்
    ஏன்?

  • @baskaran2885
    @baskaran2885 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    ஜோதிடத்தை இவ்வளவு தெளிவாக விளக்கமாகா கற்று கொடுப்பதற்கு ஈடுஇணை தாங்கள் மட்டுமே.
    சுபத்துவ சூட்சும வலுவை கற்றுக் கொடுத்த ஜோதிடத்தின் சூட்சுமம் தாங்கள்.

  • @krishnaveni3383
    @krishnaveni3383 3 ปีที่แล้ว

    Annaaa thanks Anna

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Padmavenu
    @Padmavenu 3 ปีที่แล้ว +2

    Sir does sooksma valu applies to Navamsa chart as well ? I would like to know if one has to take “Ketu” conjunction with Saturn/Mars in Navamsa please shed some light 💡

    • @Vilaiyaattu_jothida_vithagan
      @Vilaiyaattu_jothida_vithagan 3 ปีที่แล้ว

      நவாம்சம் பலனளிக்காது. கிரக வலு அறிய மட்டும்.

    • @Vilaiyaattu_jothida_vithagan
      @Vilaiyaattu_jothida_vithagan 3 ปีที่แล้ว

      கும்பத்தில் சூரியன் இருக்கும்போது சுக்கிரன் எப்படி ரிஷபத்தில்?

  • @divyamuralidharan7049
    @divyamuralidharan7049 3 ปีที่แล้ว

    Today i paid for bronze plan...payment got failed..so i want to know whether I should try again

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 ปีที่แล้ว

    👏

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +1

    🌹💐

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 ปีที่แล้ว

    Nobody explain like you

  • @Padmavenu
    @Padmavenu 3 ปีที่แล้ว

    Sir kindly request you to do a video on upcoming eclipse in Rishaba/Viruchika axis and Sun with Ketu in Viruchika so many English astrology are warning and I feel it’s lot of hype it will be great to demystify Sun-Ketu conjunction in transit. As I understand from your videos ketu conjunction is sookshma valu and it’s Rahu conjunction can cause more impact to native’s chart! Kindly consider the request !!! 🙏🏻🙏🏻🙏🏻

  • @Vidya00050
    @Vidya00050 3 ปีที่แล้ว +3

    Sir don't say balangal... it's palangal.

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 ปีที่แล้ว

    😍🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 3 ปีที่แล้ว

    Vanthuten

  • @balasubramaniamnavakotti2817
    @balasubramaniamnavakotti2817 3 ปีที่แล้ว

    Nobody's standard is there as your expectations 😄😄

  • @umae.s4898
    @umae.s4898 3 ปีที่แล้ว

    செவ்வாய் சனி சேர்க்கை மருத்துவ ர் என்று கூறினால் நர்சு, மருந்தாளுநர் ,lab tecneecian,x-ray இவர்கள் எல்லாம் எந்த காரகத்துவத்தில் வருவார்கள் அய்யா

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 2 ปีที่แล้ว

    Thanks Guruji

  • @ramkumars4658
    @ramkumars4658 ปีที่แล้ว

    👍👍👍

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.குரு பகவான் கேது சாரத்தில் இருந்தால் இது இணைவு என்றும், கேளயோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா? Dob:14.1.84; Time:1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது,9ல் சூரியன்+குரு+புதன்., வருகிற குரு திசை எப்படிங்க? வேலை எப்ப எந்த வேலை கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை, காஞ்சிபுரம்