PLANETS DEGREE CALCULATIONS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • ஒரு கிரகம் எந்த டிகிரியில் இருக்கிறது என்பதை சுலபமாக அடையாளம் காண்பது எப்படி?
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 143

  • @sundaramurthyammamuthu4924
    @sundaramurthyammamuthu4924 2 ปีที่แล้ว +8

    Dear Guruji,
    The explanation of this video on degree calculation is extremely super but even Iam confused on 1St time listening the same since IAM an mathetician on second listening I had managed but I will sure that apart from astrologer nobody will understand the same... Anyhow thanks for the guidance I had understood🙏

    • @rubenarajaruben2733
      @rubenarajaruben2733 ปีที่แล้ว +1

      குருஜி வணக்கம் 🙏🏻 உங்கள் பதிவுகள் எல்லாம் தெளிவுரையோ பொதுவுரையோ கிடையாது ஜோதிடத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ள அனைவருக்கும் கிடைத்த ஞானம்+அறிவு குறைய ஞான ஊற்று 🙏🏻🙏🏻🙏🏻

    • @Mohanasundharam
      @Mohanasundharam ปีที่แล้ว +1

      I'm able to understand, I'm not from any educational background . don't know how

  • @wealthyhealthyjoyfulever4310
    @wealthyhealthyjoyfulever4310 ปีที่แล้ว +2

    அடிப்படை புரிதலை மீண்டும், மீண்டும்
    கற்பவருக்கு புரிய வைப்பதே ஆசிரியர்.
    அச்செயலை என்றுமே செவ்வனே செய்யும் குருவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்

  • @baskarann9081
    @baskarann9081 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி ஒரு விளக்கம்
    உங்களுக்கே சாத்தியம் குருஜி
    அருமையான பதிவு
    உங்களை பின் தொடரும்
    நான் நண்றி

  • @saraswathisaraswathi3828
    @saraswathisaraswathi3828 2 ปีที่แล้ว +2

    வணக்கம். ஐயா. தங்கள் பதிவுகளை. கேட்ட. பின்முழுமையான. தெளிவு. பிறக்கிறது

  • @saimuniasamy2272
    @saimuniasamy2272 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி தங்களுடைய டிகிரி கணிப்பது விளக்கம் மிகவும் புரியும்படி தெளிவானது மட்டும் அல்ல மிகவும் கூர்மையாக இருந்தது நன்றி வணங்குகிறேன்🙏

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว +3

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @moorthymoorthy3424
    @moorthymoorthy3424 2 ปีที่แล้ว +3

    என் குருவான குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களை விட தெளிவாக புரிய வைப்பவரும் இல்லை தெரியவைப்பவரும் இல்லைதங்களுக்கு நிகர் தாங்களே

  • @helen.td.thangavadivel7101
    @helen.td.thangavadivel7101 2 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம் குருஜி

  • @jeyachandranchandran2449
    @jeyachandranchandran2449 ปีที่แล้ว

    Super நீங்கள் எப்போதும் ஜாதகம் சொன்னாலும் மிக அருகில் இருந்து சொல்வது போல் இருக்கும் ஐயா நன்றி வணக்கம் மதுரையில் இருந்து ஜெயச்சந்திரன் அய்யா

  • @pramasivampramasivam5172
    @pramasivampramasivam5172 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் தாங்கள் கூறிய பகை முறை விளக்கம் மிகவும் அருமை நன்றி குருஜி

  • @thiagarajanramasamy8510
    @thiagarajanramasamy8510 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி ஐயா. தியாகராஜன், நாமக்கல்.

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 3 หลายเดือนก่อน

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 2 ปีที่แล้ว +5

    செவ்வாய்+புதன் இனைவு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள் குருஜி

  • @anbesivam558
    @anbesivam558 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை யான விளக்கம் ஐயா 🙏

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் guruji. நன்றி.

  • @kshanmugan2840
    @kshanmugan2840 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி நாவம்சம் பற்றிய சந்தோகங்கள் நீவர்த்தியானது

  • @thamizharasisubramanian3076
    @thamizharasisubramanian3076 2 ปีที่แล้ว +3

    Super explanation gurugi. You explained very clearly and crisp.

  • @yaskir2114
    @yaskir2114 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 9 หลายเดือนก่อน

    டிகிரி விளக்கம் அருமையாக இருந்தது சார்

  • @bindra1731
    @bindra1731 2 ปีที่แล้ว +3

    Your video is really motivational & useful for people trying to understand & study horoscopes !!

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว

    Surya siddhantha ~ prana is breath, 21600 prana is 1 degree arc of earth rotation corresponding to sun movement in each nakshtra pada.

  • @shanthiramesh6710
    @shanthiramesh6710 2 ปีที่แล้ว +1

    மிகமிக அருமை ஐயா. மிக்க நன்றி.

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy ปีที่แล้ว +1

    அருமையான ...பொறுமையுடன் கூடிய விளக்கம் குருஜி

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி குருஜி

  • @sakthipandian9944
    @sakthipandian9944 2 ปีที่แล้ว

    Super guruji edhaivida vilakkamaga evaralum solla mudiyathu nandraga purinthathu thank u guruji

  • @madhusudan4471
    @madhusudan4471 2 ปีที่แล้ว +2

    Thank you for detailed explanation sir

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 ปีที่แล้ว +2

    நன்றி குரு

  • @kumaresans3806
    @kumaresans3806 2 ปีที่แล้ว +1

    We will you try to under stand sir thank you when my dad taught me this i cant understand much more

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 5 หลายเดือนก่อน

    Vanakkam 🙏 Ayya
    Migavum Arumaiyana vilakkam
    Gurugi Gurujithan
    Vazganalamudan 100 Anndugal
    Nanry Nanry Nanry 🙏🙏🙏

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว

    குருஜி மிக அருமையான விளக்கம்.

  • @jega-we4ir
    @jega-we4ir หลายเดือนก่อน

    Super definition thanks

  • @muthumani1054
    @muthumani1054 2 ปีที่แล้ว +2

    குருஜி குட்டி சுக்கரன் என்றால் என்ன? உங்கள் வாததைகள் அனைத்தும் உணமை

    • @rajeshkumarc1452
      @rajeshkumarc1452 2 ปีที่แล้ว

      இளம் வயதில் வரும் சுக்கிர திசையைத் தான் அப்படி சொல்வார்கள்.

  • @Guru0103
    @Guru0103 2 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி!!

  • @rajeswariarumugam5747
    @rajeswariarumugam5747 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா 🙏🙏

  • @sumathysubramaniam1028
    @sumathysubramaniam1028 2 ปีที่แล้ว +3

    Vanakam guruji 🙏🙏🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +3

    சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 15கோடி கிமீ. சூரியனின் விட்டம்1392000கிமீ. இந்த இடைவெளியில்
    108சூரியன்களை வரிசையாக நிறுத்தலாம் .108ன் சிறப்பு ஐயா.

    • @treasurevideos4029
      @treasurevideos4029 2 ปีที่แล้ว

      sir enaku pathu solunga 3/9/97,7:38 pm, perambalur. Enaku tharkolai enam adigama irukiradhu. Epo nimadhi ennal en kudumbamum kasta padukiradhu. Marriage epodhu guru puthiyil asingan avamanam sani puthi matram edhum ilamal irukuradhu epo nimadhi.

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว

    a highly informative video but lot of disturbances due to adv. premium display etc.

  • @ab-tf5zu
    @ab-tf5zu 9 หลายเดือนก่อน +1

    Excellent 👍

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @wjohnabraham3167
    @wjohnabraham3167 2 ปีที่แล้ว +2

    super great👍

  • @mymuseum3420
    @mymuseum3420 3 หลายเดือนก่อน +1

    0 degree planet previous house ku sondhama sir

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @viswanathanmuthurangam2759
    @viswanathanmuthurangam2759 2 ปีที่แล้ว +1

    Excellent explain

  • @user-fi1mj5di4q
    @user-fi1mj5di4q 2 หลายเดือนก่อน

    Excellent explanation😍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜி🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +14

    நவாம்ச பாதங்களை எளிதாக மனதில் கொள்ள
    கேது, சந்திரன், குரு இந்த மூன்று கிரகங்களின் நட்சத்திர 4 பாதங்கள் மேஷம் முதல் கடகம் வரை அம்சத்தில் வரிசையாக அமைந்திருக்கும்.
    சுக்கிரன், செவ்வாய், சனி இந்த மூன்று கிரகங்களின் நட்சத்திர 4பாதங்கள் சிம்மம் முதல் விருச்சிகம் வரை வரிசையாக அம்சத்தில் அமைந்திருக்கும். சூரியன், ராகு, புதன் இந்த மூன்று கிரகங்களின் நட்சத்திர 4பாதங்கள் தனுசு முதல் மீனம் வரை அம்சத்தில் வரிசையாக அமைந்திருக்கும் .
    இந்தமுறையில் மிக எளிமையாக நினைவில் கொள்ளலாம் ஐயா.

    • @Vidhya221
      @Vidhya221 2 ปีที่แล้ว

      வணக்கம் sir 🙏🏻.. ஒரு சந்தேகம்: ராசி கட்டத்தில் மேஷத்தில் சூரியன் (08 degree), ரிஷபத்தில் ராகு (18 degree), சனி (18 degree மகரத்தில்).. ஆனால் அம்சத்தில் சூரியன், ராகு,சனி இணைத்து மிதுனதில் இருந்தால் என்ன பலன் sir 🙏🏻.. அப்பா எதுவும் ஆபத்து வருமா 🙏🏻🙏🏻..

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว

      @@Vidhya221 ராசிக்கட்டமே முதன்மையானது. இப்படி மொட்டையாகக் கேட்டால் எப்படி பலன் சொல்வது?
      சூரியன் 9ம் அதிபதியா?
      சனி 9ம் அதிபதியா? ஜாதகக்கட்டத்தை முழுவதுமாக பார்த்தால் தான் சொல்லமுடியும்.

    • @Vidhya221
      @Vidhya221 2 ปีที่แล้ว

      22.4.2021, 2.32 PM, Theni.. my son ஜாதகம் sir.. please 🙏🏻🙏🏻🙏🏻

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว

      @@Vidhya221 காரகோபாபநாஸ்தி பாவத்துவமாக இருந்தால் சூரியதசையில் செயல்படும். சுக்கிரனோடு இணைந்து சூரியன் உச்சவீட்டில். வீடுகொடுத்தவன் 9ம் அதிபதியான செவ்வாய் பரிவர்த்தனை மூலம் ஆட்சி. பயப்பட ஒன்றுமே இல்லை. மிக நன்றாக இருப்பீர்கள்.

    • @Vidhya221
      @Vidhya221 2 ปีที่แล้ว

      Thank you sir 🙏🏻

  • @sangeetharenganathan4064
    @sangeetharenganathan4064 ปีที่แล้ว

    Thank you for the clear explanation.

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522 2 ปีที่แล้ว +1

    சூப்பர் குருஜி

  • @eswari1987
    @eswari1987 ปีที่แล้ว

    Super ah explain pannuringha

  • @KaviSenthil-sp8zb
    @KaviSenthil-sp8zb 6 หลายเดือนก่อน

    செம சார் நிக்க எஸ்பிளான் பண்றது.

  • @vimalsachi9183
    @vimalsachi9183 2 ปีที่แล้ว +1

    Thank u guruji 🙏🇮🇳

  • @mani.r95
    @mani.r95 2 ปีที่แล้ว +2

    அருமை நன்றி குருவே..

  • @savithrivenkatasubramanian7429
    @savithrivenkatasubramanian7429 2 ปีที่แล้ว

    Excellent explanation sir thanx a lot

  • @AshokKumar-qu9dg
    @AshokKumar-qu9dg 2 ปีที่แล้ว

    Intellectual talking

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Vaalthukkal ayya

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 ปีที่แล้ว +1

    இறை வணக்கம் 🙏சார்

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 2 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம்
    சூரியன் நீசம் அடைந்தால் IAS IPS JUDGE போன்ற பதவிகளை அடையமுடியுமா
    ஐப்பசி மாதம் பிறந்து இது போன்ற பதவிகளில் இருக்கும் ஜாதகங்களில் தங்களின் சுபத்துவ விதி எப்படி இருக்கும்

  • @dhanapalck8833
    @dhanapalck8833 2 ปีที่แล้ว

    guruji good explanation

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 2 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம் பாவக சுபத்துவம் என்பதை ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது பாவக கட்டத்தில் பார்க்க வேண்டுமா

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy 8 หลายเดือนก่อน

    ,வணக்கம் குருஜி சூப்பர்

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 6 หลายเดือนก่อน

    🎉நன்றி ஐயா

  • @thiruhari7193
    @thiruhari7193 2 ปีที่แล้ว +1

    தெளிவாக கூறினீர்கள் ஐயா நன்றி

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Great knowledge

  • @rselvaraj8034
    @rselvaraj8034 5 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி.10 டிகிரிக்குள் மூன்று பாதங்கள் அமைவது தெளிவாக ப் புரிகிறது.

  • @mymuseum3420
    @mymuseum3420 หลายเดือนก่อน

    Nandri

  • @kalaivanip6880
    @kalaivanip6880 3 หลายเดือนก่อน

    Arumai guru🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya

  • @jeyachandranchandran2449
    @jeyachandranchandran2449 ปีที่แล้ว

    ஐயா ஒரே ஒரு சந்தேகம் என் ராசியில் மகர ராசி திருவோணம் நட்சத்திரம்புதன் நீசம் அதாவது மீனத்தில் புதன் அமர்ந்துள்ளது அதனால நீசம் என்று சொல்கிறார்கள் மேலும் மகரத்தில் குரு நீசம் அதாவது மகரத்தில் குரு அமர்ந்தால் நீசமாநான் ஜாதகம் கற்க முடியுமா ஆனால் ஆர்வம் உள்ளது அப்போது ஞாபக சக்தி அதிகமாக உள்ளது

  • @balachandransubash5644
    @balachandransubash5644 2 ปีที่แล้ว

    Nandri Guruve 🙏

  • @prabhas5009
    @prabhas5009 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம்,சுக்கிரன் பூரட்டாதி 4 ம் பாதம்.உச்சம் இல்லையா...எப்படி இருக்கும்.vedio போட்டால் நல்லா இருக்கும்

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei vidieyo poduengal guruji .

  • @natarajdha1324
    @natarajdha1324 2 ปีที่แล้ว +1

    ஒரு பாதம் 3.20 டிகிரி

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +11

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @Mohanasundharam
    @Mohanasundharam ปีที่แล้ว

    26 natchathira than iruka veandam. 26×3 = 108. Please explain Guruji

  • @iyappanr3591
    @iyappanr3591 2 ปีที่แล้ว

    ஐயா துலாம் லக்னம் ல சுக்ரன்(வ )விசாகம் 1ல் வக்ரம் பெற்ற கிரக்கத்தை எப்படி கணக்கீடுவது டி கிரி பாயிண்ட் சொல்லவும் ஐயா

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว

    சார் லக்னபுள்ளி 14 டிகிரி ஒருபாவம் எதுவரை அதைசொல்லுங்கள் சிவசிவ

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 4 หลายเดือนก่อน

    ஒரு கிரகம் நவாம் சத்தில் எந்த நட்சத்திரத்தின் கால் பகுதியில் இருக்கிறதோ அந்த கால் பகுதியை எத்தனையாவது கால் பகுதியில் என்று எண்ணி ஒரு கால் பகுதிக்கு 3 டிகிரி 20 விக லை கொண்டு பெருக்கினால் என்ன விடை வருகிறதோ அந்த டிகிரியில் அந்த நட்சத்திரம் வரும்.(உ.ம்) 5ஆம் பாவத்தில் இருந்தால் 5×3(=15 ,உடன் )+20×5(100=) அதாவது 60+40=1டிகிரி 40 வி கலை மொத்தம் 16 டிகிரி 40 விக லையில் உள்ளது என்று காணலாம்!👌👌👌👌👌

  • @venkatesanjaganathan1378
    @venkatesanjaganathan1378 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா சேலம் உமாராணி

  • @Vidhya221
    @Vidhya221 2 ปีที่แล้ว +3

    ஒரு சந்தேகம்:🙏🏻 ராசி கட்டதில் மேஷத்தில் சூரியன் (08 degree), ரிஷபத்தில் ராகு (18 degree) இருக்கிறது.. நவாம்சதில் சூரியன் , ராகு இணைத்து மிதுனதில் இருந்தாள் என்ன பலன்??!! 🤔

    • @seenu1372
      @seenu1372 2 ปีที่แล้ว

      நவாம்சத்தில் இனைவு இல்லை.

    • @Vidhya221
      @Vidhya221 2 ปีที่แล้ว

      @@seenu1372 இணைவு இருக்கிறது ஆனால் பார்வை இல்லை

    • @DhanasekarDurairaj
      @DhanasekarDurairaj 25 วันที่ผ่านมา

      Navamsathil inaivu irukuthu endral parvaikum palan endru vanthuvidume

    • @DhanasekarDurairaj
      @DhanasekarDurairaj 25 วันที่ผ่านมา +1

      Navamsathil inaivu irukuthu endral.. parvaikum palan vanthuvidume

  • @maniruby7304
    @maniruby7304 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏லக்கினம் முனை 26°டிகிரி லக்கினத்தில் குரு 5° டிகிரி லக்கினம் சுபத்துவமா ஐயா

  • @p.veerabakupitchandiyapill9830
    @p.veerabakupitchandiyapill9830 ปีที่แล้ว

    நன்றி ஐயா.ஓருகிரகம் 3/2க்குள்.துள்ளியமாகக ணக்கிடுவது எப்படி

  • @thiyagarajansuper999
    @thiyagarajansuper999 3 หลายเดือนก่อน

    ராகு கேதுவுக்கும் இந்த விதி பொருந்துமா Sir

  • @r.b6349
    @r.b6349 4 หลายเดือนก่อน

    இங்கே வேளச்சேரி 100 feetரோடில் தினமும் ஒரு two wheeler காரன் மிகுந்த சப்தத்துடன் பயங்கர speedல் செல்கிறது.
    என்ன செய்வது? உயிர் பலி ஆனால் தான் police கவனிக்கும்.😢😢😢😢😢

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 ปีที่แล้ว

    Degree computer jathakathile poduvankale oru kol evulathu degree endru parkalame

  • @judeantony5776
    @judeantony5776 8 หลายเดือนก่อน

    Ayya nega oru derka dasrasi , thank you for your explanation, na yenoda valka sodanaya pogutunu astrology learn panlam nu youtube channel papen ,im a kattu kutti , a guess you have strong guru and budan , 😮

  • @AnanthanAnant-o5o
    @AnanthanAnant-o5o 16 วันที่ผ่านมา

    🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    மாநாடு சூப்பர்

  • @balasubramanibala7084
    @balasubramanibala7084 2 ปีที่แล้ว

    Sir enaku raagu thisai nadanthu kondrikirathu kadaga raagu udan puthan suriyan serkai and sani 3Aam paarvaiyaga paakirathu and raaguvin athipathi santhiran suriyan udan parivarthanai Aaga ullathu raagu thasa starting period ye mosama irukkurathu suriyan raagu appava paathikuma ?? 14.08.1999 5.57am Dharapuram

  • @murugesanm9472
    @murugesanm9472 2 ปีที่แล้ว

    Sani mesathill asvini1am paatham iya 5.48 decree iya apa sani nechama

  • @muthukumaran6243
    @muthukumaran6243 ปีที่แล้ว

    ஐயா குருஜி
    நான்
    வாகியா பஞ்சகம் பார்ப்பவன் ஆனால் ராகு கேது வை நீங்கள் காணித்து போல்
    கேது தலை இல்லதவறு
    ராகு தலைலவர் நான் அறிவு இல்லை

  • @vasanthiramajeyam7904
    @vasanthiramajeyam7904 2 ปีที่แล้ว

    Son dob 11/12/1993,2.45pm,nilakottai velai eppa amayum sir

  • @sureshmoni8204
    @sureshmoni8204 2 ปีที่แล้ว

    ஆடி மாதத்தில் மூலம் தனுசு ரிசப லக்னம் 3-8-1971 நாகர்கோவில்

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 2 ปีที่แล้ว

    3°20' oru patham guruji

  • @ganesansa1723
    @ganesansa1723 2 ปีที่แล้ว

    Sir. சுக்ரனும் ராகுவும் அஸ்வினி 3பாத்த்தில் நின்றால் , அம்சத்தில் மிதுனத்தில் இருப்பார் என்று சொல்கிறிர்கள் ஆனால் செவ்வாய் ரிசபத்தில் காரத்திகை 2 பாதம் யிலும் , சனி கடகம் ஆயில்யம் 2 பாதம் யிலும் நின்றால் , அம்சத்தில் இந்த இரண்டு கிரகமும் அம்சத்தில் மகரத்தில் அல்லவா நிற்க்கும். அப்படி எனில் ராசியில் தனிதனியாக இருக்கும் கிரகம் , அம்சத்தில் இணையும் போது எப்படி கிரகத்தின் தூரத்தை கணக்கீடுவது ...? ஐயா

  • @muthampsundar90932
    @muthampsundar90932 5 หลายเดือนก่อน

    13.2 degree or 13.33
    Which one right guruji

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 4 หลายเดือนก่อน

      ஒரு ராசி மொத்தம் 30 டிகிரி எனில் ஒரு பாகம் டிகிரி காண ?அதை 9 கொண்டு வகுத்தால் ஒரு பாகத்திற்கு 3 டிகிரி 20 வி கலை வரும் எனவே டிகிரி காண நவாம்சத்தில் அந்த நட்சத்திரம் எத்தனையாவது கால் பகுதியில் வருகிறதோ அதைக் கொண்டு 3 டிகிரி 20 விக லை யை பெருக்கினால் வருவது அதன் டிகிரி அளவு ஆகும் !👌👌👌👌👌

  • @ks.rajhamanicgamsubramania3747
    @ks.rajhamanicgamsubramania3747 2 ปีที่แล้ว

    ஐயா 30/9 = 3.33. ஒரு பாதம்

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ปีที่แล้ว

    13.20+13.20+3.20-30

  • @mathisculptart5388
    @mathisculptart5388 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் . திருமணத்திற்க்கு பத்து பொருத்தம் பார்ப்பதை விட கிரகநிலைகளை தான் பார்க்கவேண்டும். திருமண பொருத்தம் ஜாதககணகப்பு வராத சோதிடர்கள் கண்டுபிடித்தது என்று சொல்வீர்கள். ஆனால் உங்கள் செயலியில் திருமண பொருத்தம் பார்க்கும் வசதியையும் வைத்திருக்கிறீர்களே ?

    • @amarnathastro
      @amarnathastro 2 ปีที่แล้ว

      திருமண பொருத்தம்
      பார்ப் பதற்கு மாற்றாக பத்து பொருத்த அபத்தம் என்ற தலைப்பில் யூடியூப் சேனல் Amatbaath ஆஸ்ட்ரோ வில் உள்ளது

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 2 ปีที่แล้ว +2

    Dragging too much.