லக்கினத்துக்கு எட்டில் நின்ற கோள்கள் | 8ல் நின்ற கிரகங்கள் என்ன பலன் செய்யும்? Planets in 8th house

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 167

  • @sukumarramadas6464
    @sukumarramadas6464 8 หลายเดือนก่อน +17

    எனக்கு 8இல் சந்திரன் ஆனால் நீங்கள் சொன்னது போல் இல்லை இன்று வரை தெய்வத்தின் குருவின் அருளால் ஆரோக்யமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் 60வயது ஆகிவிட்டது.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  8 หลายเดือนก่อน +3

      Sir... vidhikku vithivillakkukal ullana..

  • @kameswarisrihari1855
    @kameswarisrihari1855 8 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு. நன்றி. தங்கள் சேவை வளமுடன் தொடர வாழ்த்துக்கள்

  • @murali12121
    @murali12121 8 หลายเดือนก่อน +2

    இதை பற்றி ஒரு குழப்பமான நிலையில் இருந்தேன் நன்றி ஆசான் அவர்களே 🙏🏻🙏🏻

  • @bhaskaranr3271
    @bhaskaranr3271 8 หลายเดือนก่อน +2

    Very good. You should be awarded PhD on this.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் எட்டில் சனியுடன் குருவும் இனைந்து உள்ளது நீங்கள் சொல்வதைக்கேட்ட பின்பு தான் எனக்கு ஒரு தைரியம் வந்தது மிகவும் நன்றி குருஜி 🙏🙏🙏

  • @SambathKumar-w4k
    @SambathKumar-w4k 8 หลายเดือนก่อน

    அண்ணன் நலமா நீண்ட கால ஆகி விட்டது நல்லா தகவல் நன்றி அண்ணா

  • @Gomathi1980
    @Gomathi1980 8 หลายเดือนก่อน +1

    விருச்சிக லக்னம், எட்டில் சந்திரன், சுக்ரன் இணைவு.புதன், சுக்ரன் பரிவர்த்தனை.

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 5 หลายเดือนก่อน

    Enaku Thanush laknam 8 sun ,moon,mars,12 Guru & kedhu , Yes your telling correct i am 50 -/- life going

  • @balajisivam3323
    @balajisivam3323 6 หลายเดือนก่อน

    ஐயா உங்கள்பலன்கள் நன்றாக உள்ளது
    அஷ்டவர்க்க பலன்களை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @RavisamyRavisamy
    @RavisamyRavisamy 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @Gomathy-nt3by
    @Gomathy-nt3by 8 หลายเดือนก่อน +2

    Super explanations thanks

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 8 หลายเดือนก่อน +2

    For me simma lagam eighth place la kethu sun Sani pudan ellam irukku sir

  • @Nilani143
    @Nilani143 6 หลายเดือนก่อน

    8ல் ரிஷபத்தில் குரு+சேர்க்கை இருக்கிறது.. ராசி விருச்சகம் அனுஷம் 1 லக்னம் துலாம்..
    2ல் சந்திரன்
    3ல் சனி
    4ல் ( )
    5ல் ராகு
    6ல் செவ்வாய்
    7( )
    8ல் சுக்கிரன்+குரு
    9ல் புதன்
    10ல் சூரியன்
    11ல் கேது
    12ல் ( )

  • @jayanavin7676
    @jayanavin7676 8 หลายเดือนก่อน +2

    Super sir
    Ulagha jothi dam
    India thiru naduiku
    Tamil naduiku epptti irukum
    Graha nilaipathi pathivu
    Podavum
    Thankyou

  • @karthin690
    @karthin690 8 หลายเดือนก่อน +2

    குரோதிவருடம்பற்றிவீடியோபோடுங்கள். ஐயா🙏🙏🙏

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 หลายเดือนก่อน

    அருமை யான விளக்கம். மேஷ ல. மிதுன ராசி. விருச்சிகத்தில் புதன் சுய சாரம் +சனி அதுவும் சுய சாரம். புதன் திசை. சனியால் ஏதேனும் நன்மை அல்லது கெட்டது நடக்குமா. 8 ல் இருவரும். புனர் பூச நச்சத்திரம். ப்ளீஸ் சொல்லுங்க

  • @jayaprabhak1644
    @jayaprabhak1644 8 หลายเดือนก่อน +2

    Sri sathya saibaba jadhagathil 8 th place Raghu chandiran

  • @shanmuga1986
    @shanmuga1986 8 หลายเดือนก่อน

    அருமை அய்யா ...

  • @thirukeer5
    @thirukeer5 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் 8 ல் (சனி(வ)+கேது) ..9 ல் குரு (வ)

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 8 หลายเดือนก่อน

    Excellent sir Thanks

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 8 หลายเดือนก่อน +1

    8 il சனி நீச்சமானால் ஆயுள் பங்கம், ஆனால் வக்ரம் ஆனால் நல்லது.

  • @cytc
    @cytc 8 หลายเดือนก่อน +2

    I have sukran in 8th place (Dhanus Lagnam) but very bad struggling confusing volatile unsatisfied LIFE

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 8 หลายเดือนก่อน

      OMG really?? I too have 8th place sukran Dhanusu lagnam currently I'm in kethu dasai sukran bhukthi

    • @Harikamboji
      @Harikamboji 8 หลายเดือนก่อน

      ​@@nithyalakshmielango6930how is ur kethu dasa going?

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 5 หลายเดือนก่อน

    புதன் சுக்கிரன்.. 8வது இடம் (தனுஷ் ).. ரிஷபம் லக்கினம்... (கேது சாரம் )... புதன் தெசை எப்படி இருக்கும்... Sir

  • @sukumar4607
    @sukumar4607 8 หลายเดือนก่อน +1

    அருமை சார்

  • @rekaanand3239
    @rekaanand3239 7 หลายเดือนก่อน +1

    Unga pathivu 100 persetage unmai Ettil sevvai santhiran sernthu irukkalama irukkalama ayyaa

  • @sundarAKintelart
    @sundarAKintelart 8 หลายเดือนก่อน +1

    Thank you. What about lord of 8th house placement, when 8th house falls vacant.

  • @dkkdece
    @dkkdece 8 หลายเดือนก่อน

    அய்யா ஒவ் ஒரு கோள்களுக்கும் - நிவர்த்தி என்ன செய்வது என்று அறிவுரை கூறுங்கள் .

  • @poornimamunusamy9361
    @poornimamunusamy9361 16 วันที่ผ่านมา

    8ஆம் இடத்தில் சூரியன் , புதன், சுக்கிரன் மூன்றும்
    இருந்தால் என்ன பலன் துலாம்
    லக்கினம்

  • @kannata6363
    @kannata6363 8 หลายเดือนก่อน +1

    Thanks' Ayya

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 8 หลายเดือนก่อน

    வணக்கம் பதிவுக்கு நன்றி ஐயா

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 8 หลายเดือนก่อน

    குரோதி வருட பலன்கள் போடுங்கள்

  • @fero_siya
    @fero_siya 8 หลายเดือนก่อน

    Cryptos pathi video podunga sir

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 8 หลายเดือนก่อน +33

    சில பேருக்கு ஜாதக திசா புத்தி படியே வாழ்க்கை நகருகிறது. கடவுளை வணங்கி பலன் இல்லை. சில பேருக்கு ஜாதகம் சரி இல்லை என்றாலும் ஒரு சில கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்கும் போது நல்லது நடக்கிறது. இந்த சூட்சுமம் என்ன ஐயா இதை பற்றி விரிவாக ஒரு காணொளி விளக்கம் பதிவிடவும்.

    • @sundarnarayanan3511
      @sundarnarayanan3511 8 หลายเดือนก่อน +3

      Parents blessings is most important. I know someone who has gone from dust to gold mainly by god worship. He has tremendous mother blessings. For other person, it has not happened because lack of blessings

    • @Supreme_commander159
      @Supreme_commander159 8 หลายเดือนก่อน +2

      கடவுளைக் கண்டிப்பாக வணங்க வேண்டும்...ஜாதக கட்டம் திசா புத்தி எல்லாம் நாம் வாங்கி வந்த வரம் கோச்சாரம் is a game changer எப்படி வேண்டுமானாலும் கடவுள் மாற்றலாம்... அதிக நன்மைகளும் பக்தியும் மட்டுமே பாதுகாப்பு தரும்... தீய தசா நாதன் தரும் பலனில் இருந்து குறைந்த காயங்களுடன்/வேதனையுடன் தப்பிக்கலாம்...

    • @SureshKumarON
      @SureshKumarON 4 หลายเดือนก่อน +2

      பிரார்த்தனையின் பலன் நல்லவனுகே... என்று ஒரு மகான் சொல்லியிருக்கிறார்...

    • @g.ravindhirang.ravindhiran4441
      @g.ravindhirang.ravindhiran4441 3 หลายเดือนก่อน

      சுமக்க வேண்டியதை சுமந்தேயாக வேண்டும்.இறைவழிபாடு சுமை தெரியாமல் இருக்கத்தான்

  • @sathiyarosini
    @sathiyarosini 4 หลายเดือนก่อน

    Ayya thulam lagnam meena raasi lagnathil guru.. 6 il chandran. 8 il soorian. Ayul kanipathu epdi??

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 8 หลายเดือนก่อน

    Ayya theliva sonninga nandri

  • @Devi-tq5se
    @Devi-tq5se 2 หลายเดือนก่อน

    Excellent vedio super SIR

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 8 หลายเดือนก่อน

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshkarthik7567
    @maheshkarthik7567 8 หลายเดือนก่อน +1

    My daughter 8th house was moon as Virgo ascendant but Jupiter is in 4th house

  • @meenasankar-v4i
    @meenasankar-v4i 8 หลายเดือนก่อน

    Correct prediction.eight is empty what palan sir

  • @pavaipaavai5168
    @pavaipaavai5168 7 หลายเดือนก่อน

    8 இல் சனி 8 இல் சந்திரன், கன்னி லக்னம்

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 8 หลายเดือนก่อน +2

    ஒரே கட்டத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் புதன் சனி ராகு இருந்தால் என்ன பலன் கொஞ்சம் சொல்லுங்க

  • @sathya1508
    @sathya1508 8 หลายเดือนก่อน +2

    For me sevvai in 8th place, I got fainted while blood donation.

  • @arunkumarkrishnamoorthy9318
    @arunkumarkrishnamoorthy9318 8 หลายเดือนก่อน

    எனக்கு ரிஷப லக்னம் 8 ல்(தனுசு) சூரி சுக் புதன் சந் என 4 கிரஹங்கள்
    2 ல்(மிதுனம்) குரு ,7ம் பார்வையாக சொந்த வீட்டை பார்க்கிறார்

  • @m.petchiyappan
    @m.petchiyappan 8 หลายเดือนก่อน

    . நன்றி ஐயா ஐயா

  • @jamesrajan5703
    @jamesrajan5703 2 วันที่ผ่านมา

    Superanna

  • @SaranKarthik2510
    @SaranKarthik2510 4 หลายเดือนก่อน

    Ayya, midhuna laknam, 8 th place la sevvai and chandran iruku enna maari irukum, accident vera aahiruku so sollunga sir please

  • @knareshppp3631
    @knareshppp3631 8 หลายเดือนก่อน

    8 chevvai Erundal
    Adhu chevvai dosha ma sir?
    Pls Reply sir

  • @max_magi6417
    @max_magi6417 8 หลายเดือนก่อน +2

    Eighth place la sani ragu iruku am magara lagnam...

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 6 หลายเดือนก่อน

    Sir vannkam.nan menna lagnam .lagnathil guru ragu .8il sevvai .next sevvai thissa nattaka irrukirathu .sevvai thissai eppti irrukum sir?

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 8 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா , அடுத்த பிரதமராக யார் வருவாங்க சார் நீங்க சொல்லுங்க ஐயா 🙏

  • @vimalrithva6772
    @vimalrithva6772 5 หลายเดือนก่อน

    En paiyan kanni raasi thanusu laknam 8 th house la suriyan,puthan,raagu iruku sari ilanu soldraga .

  • @rajv9758
    @rajv9758 4 หลายเดือนก่อน

    8இல் செவ்வாய் 100℅

  • @mayilraj5511
    @mayilraj5511 8 หลายเดือนก่อน +1

    எட்டுலஎந்த ஒரு கிரகமும் இல்லை என்றால் எப்படி எடுக்க வேண்டும் ஐயா

  • @MrGaneshchannel
    @MrGaneshchannel 8 หลายเดือนก่อน

    How will be for 8th house with ketu, Sun, Sat, Mars and budha for simha lagna.

  • @kailasam6face441
    @kailasam6face441 8 หลายเดือนก่อน

    துலா லக்னம் கேது, 8 ல் சந்திரன் சுக்கிரன் இருப்பது சரியா. (மிருகசீரிடம் நட்சத்திரம்.)

  • @aadhyass9382
    @aadhyass9382 8 หลายเดือนก่อน

    Anna, 8 il Sani, Chandran irukku. Meena lagnam, thulam rasi, vishaka nakshatram. Epdi irukum. Konjam clarify pannunga Sir.. Guru theeksai vanginavangaluku jathagam velai seyyuma?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 8 หลายเดือนก่อน +1

    Ayya
    8 la Suryan Sevvai
    Thulam Lagnam
    Guru parvai iruku
    Yenna palan?

  • @ramyas4457
    @ramyas4457 8 หลายเดือนก่อน

    கும்ப லக்கினம் 8ள் சனி, உத்திரம் நட்சத்திரம். Okwa

  • @sasikala9333
    @sasikala9333 5 หลายเดือนก่อน

    If moon and sun is in 8 th place from lagnam in Navsam chart what is the effect.pl explain it sir

  • @indranipadmanabhan5355
    @indranipadmanabhan5355 8 หลายเดือนก่อน +1

    8 la kolgal illaiyendral enna palan?

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @selvarajt6297
    @selvarajt6297 4 หลายเดือนก่อน

    Katakam lakkanam 8 சனி நல்லதா

  • @CSBalakrishnanS
    @CSBalakrishnanS 4 หลายเดือนก่อน

    ayya neenga sonnathu 100 sari enakku 8il chandran kethu serkai.... enakku age 24 innum vela enakku kidaikkala athum illama enakku sooriya thisai Chandra puthi nadakkuthu ... total ahh enakku na tharkolai pannikkalamnu irukken

  • @jagannathannachimuthu2690
    @jagannathannachimuthu2690 8 หลายเดือนก่อน +1

    Many famous political leaders and doctors are having 8th house Chandran.

  • @sivabalan9602
    @sivabalan9602 8 หลายเดือนก่อน

    Sir Meena lagnam, guru thasa ragu puthi age 28...
    Meenam la sani,mesham la kethu,rishabam la sukran + puthan,mithunam la chandhiran + suriyan, simmam la sevvai, thulam la ragu,viruchihamla vakra guru, marriage n job police aha chance iruka tnpsc exam tnusrb exam chance

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 8 หลายเดือนก่อน

    Sir, waiting for NADU SELLUM NILAI 🙏🙏🙏

  • @SunmathiKothandapani
    @SunmathiKothandapani 8 หลายเดือนก่อน

    Guru pudhan suriyan sevvai rishaba lagnam vaalkaiye kastamah iruku ipdiye tha irkumah sir

  • @vishwa2135
    @vishwa2135 8 หลายเดือนก่อน +1

    Legnam 8 ill ennaku sani irrukum

  • @jegatheeswarana2191
    @jegatheeswarana2191 8 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் =8 ல்- சனி, செவ்வாய் சேர்க்கை பலன் கூறவும்

  • @rajin1475
    @rajin1475 3 หลายเดือนก่อน

    Mithuna lagna suriyan, budhan, guru 8il ulladhu. Nalladha

  • @EswariEswari-e2u
    @EswariEswari-e2u 4 หลายเดือนก่อน

    எனக்கு 8இல் சனி, மிதுன ராசி திருவாதிரை ரிஷப லக்னம்,எப்படி இருக்கும்

  • @gpkmona1813
    @gpkmona1813 8 หลายเดือนก่อน

    Hello Sir.
    சிம்மம் மகம் (ஆண்)
    சிம்மம் பூரம் (பெண்)
    காதல் திருமணம் ஆகி 3 வருடம்.
    இன்னும் குழந்தை இல்லை.
    குழந்தை எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியுமா ?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 8 หลายเดือนก่อน

    நர்பவி ஐயா🙏🙏

  • @ktmlovers2799
    @ktmlovers2799 8 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு மகர லக்கினம் சனி பகவான் எட்டில் சிம்மத்தில்,2012 முதல் சனிமகா தசை வீடு தொழில் வாகனம் மனைவி [சிவபதம்] அனைத்தும் இழந்து விட்டேன், என்ன செய்ய வேண்டும் என்று தெரியல இறைவனை மட்டுமே நம்பி இருக்கேன்

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 8 หลายเดือนก่อน +2

    What about sukran in 8th place vargothamam for Dhanusu lagnam sir... How will be my sukra dasai

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 8 หลายเดือนก่อน

      That means Sukran in Punarpoosam 4th. Star Lord Guru is Lagna Lord also. Sukra dasa will be good, if not much into materialistic.

  • @eee73sona
    @eee73sona 8 หลายเดือนก่อน

    Ennaku simha lagnam guru and Raghu in eighth house,chandran in seventh house,sukran in sixth house.how it ll be?

  • @alagupandi1781
    @alagupandi1781 8 หลายเดือนก่อน +1

    8ல செவ்வாய் பௌர்ணமி க்கு 2நாள் முந்தைய சந்திரன் பார்வை உள்ளது

  • @venkatesanramamoorthy5310
    @venkatesanramamoorthy5310 8 หลายเดือนก่อน +1

    Mithuna lagnam 8th place chevvai it affects marriage life pls explain sit

  • @User6998-p3b
    @User6998-p3b 8 หลายเดือนก่อน

    சனிதிசையில சனிகொடுப்பதைவேறு எந்தகிரக திசையும்அழிக்காதுங்கிறாங்க

  • @RemboyRVD
    @RemboyRVD 8 หลายเดือนก่อน

    Swamy enaku suriyan sukran bhudan sevai 8 irukange, magaram lagnam ipa suriya desai romba kastama irukke

  • @Rishi-w2e
    @Rishi-w2e 8 หลายเดือนก่อน

    Sir nala irukingala

  • @ManiKandan-cv5tw
    @ManiKandan-cv5tw 8 หลายเดือนก่อน

    தனுஷ் லக்கினம் மேஷம் ராசி 8ல் சுக்கிரன் ராகு திசை சுக்கிர புக்தி நன்மை தருமா 2/7/1986 மாலை 6.24 மணிகண்டன் கும்பகோணம்

  • @gurunathdr1892
    @gurunathdr1892 8 หลายเดือนก่อน

    Very nice super sir

  • @Deivndran
    @Deivndran 8 หลายเดือนก่อน

    Vanakkam Anna

  • @PrabhakarGvi
    @PrabhakarGvi 5 หลายเดือนก่อน

    Iyya,en daughter 8 place sukkiran ,thulaa laknam,,eppadi itukum life

    • @PrabhakarGvi
      @PrabhakarGvi 5 หลายเดือนก่อน

      Sir answer pannunga eppadi iruku sir

  • @sunmathi3926
    @sunmathi3926 4 หลายเดือนก่อน

    8 ல சனி, செவ்வாய் இருந்தால் என்ன பலன் கும்ப லக்னம், மகர ராசி

  • @redorange3194
    @redorange3194 8 หลายเดือนก่อน

    Sir , Guru peyarchi palan podunga sir

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 5 หลายเดือนก่อน

    Super sirsuperwelcome

  • @KlintafStuad
    @KlintafStuad 2 หลายเดือนก่อน

    8ல சந்திரன் என்ன பரிகாரம் அய்யா

  • @prabhakaran7124
    @prabhakaran7124 8 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு 8இல் குரு சனி ராகு,மகர ராசி மகர லக்கினம்,சனிதிசை ஆரம்பம்

  • @outin5191
    @outin5191 8 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் 8 இல் சனி குரு சேர்க்கை இருக்கிறது என்ன பலன் கூரவும் சார்

  • @karthikrajan9193
    @karthikrajan9193 8 หลายเดือนก่อน

    I have chandran in 8th house from lagna which god workship I need to do sir

    • @karthikrajan9193
      @karthikrajan9193 8 หลายเดือนก่อน

      Currently chandra dasha is running please tell any parigaram to follow

  • @BALAMURUGAN-bc5zx
    @BALAMURUGAN-bc5zx 8 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் 8ல் குரூ+ புதன்

  • @devapriya4386
    @devapriya4386 8 หลายเดือนก่อน

    என் கணவருக்கு 8ல் சூரியன்,புதன்,ராகு.தனுசு லக்னம்

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 8 หลายเดือนก่อน +1

    12th lord moon at 8th house meenam, is it still bad for chandra dasa?

  • @MohanNagaraj-h9x
    @MohanNagaraj-h9x 2 หลายเดือนก่อน

    Aiyaa 8 il sukran neesham .but budhan thulathil so neesha bangam ...chandran ku kenthran thil sukran..so neesha bangam ... Palan kurunga aiyaa 🙏🙏🙏🙏

  • @reena5823
    @reena5823 8 หลายเดือนก่อน

    8 I'll manthi irunthal palan soullunga sir

  • @bharathikumar6287
    @bharathikumar6287 8 หลายเดือนก่อน

    Saturn in 8 .for Kumbakonam lagnam....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்,
    சிம்மலக்னம் 8ல் சந்திரன்+ராகு உள்ளது. என்ன பரிகாரம் வழிபாடு❓

  • @bhuvan20
    @bhuvan20 8 หลายเดือนก่อน

    In eighth house retro guru is ok sir ?