சனி குரு தொடர்பும் சந்தோச வாழ்வும் | Saturn Jupiter connection and happy life | #srimahalakshmi

แชร์
ฝัง

ความคิดเห็น • 386

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 ปีที่แล้ว +40

    நிறைய கஷ்டங்கள் இருந்தாலும் உங்கள் காணொளி மனதுக்கு நிறைவாக இருக்கிறது குருஜி

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +16

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Rajanduraisamy
    @Rajanduraisamy ปีที่แล้ว +17

    100% உண்மை ஐயா 🙏. மகர லங்னம் 12-ல் சனி, 6-ல் குரு. 34 வயது. மீண்டு கொண்டு இருக்கிறேன். புதிய உத்வேகத்தை தருகிறது உங்களது காணொளிகள்.

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS ปีที่แล้ว +1

      நண்பரே😱😱😱😱நானும் மகர லக்னம்,,,எனக்கும் 12 இல் சனி..6இல் குரு,,,எனக்கு வயது32 நண்பா🥰💪

    • @jothisakkaravarthivarthi8853
      @jothisakkaravarthivarthi8853 ปีที่แล้ว +1

      அண்ணா எனக்கும் 12 சனி 6 ல் குரு 1989 ல் பிறந்தவர்க்கு இப்போது குரு தசையில் சந்திரபுக்தி. சந்திரன் உச்சம்

    • @johnraj6700
      @johnraj6700 2 หลายเดือนก่อน

      முன்னேற்றம் இருக்கா

    • @johnraj6700
      @johnraj6700 2 หลายเดือนก่อน

      Sani dasa nadakutha

  • @ranij8117
    @ranij8117 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா யாருமே இதை போல் சொல்லவில்லை நீங்கள் சொன்னது கடவுளே சொன்னது போல் இருக்கிறது

  • @vskumar1626
    @vskumar1626 ปีที่แล้ว +4

    அருமையான பயனுள்ள அனுபவ உண்மை ஜோதிட சாஸ்திர தகவல் பகிர்வு நன்றி ஐயா...

  • @priyaramesh7614
    @priyaramesh7614 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான, பயனுள்ள தகவல்..👏👍👌 நன்றி குருஜீ..🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +1

    சனி பகவான் குரு , காணொளி பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 ปีที่แล้ว +2

    தங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว +2

    நன்றி குருநாதரே வாழ்க பல்லாண்டு.தங்களது சேவை என்றுமே தொடர்ந்து வரவேண்டும்.

  • @mohanbsm
    @mohanbsm ปีที่แล้ว +1

    Super aiyya. Very important topic nicely explained. Mikka nandri 🙏🏼

  • @mallirajp7174
    @mallirajp7174 ปีที่แล้ว +1

    Really true message and Giving lot of Examples so we could understand and how it’s working based on the Lagnum thank you sir👌🙏🙏🙏💐

  • @scarletthana5305
    @scarletthana5305 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி, இந்த அமைப்பு எனக்கு இருக்கு. ரொம்ப நாளாக இந்த பதிவுக்கு காத்திருந்தேன்..இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 ปีที่แล้ว +5

    My Jupiter is in Saturn's nakshatra . Jupiter in kadagam. What u said is to an extent applicable to me as well. After 34-36 years of age, i started seeing many positive changes in life

  • @banu8072
    @banu8072 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை மனசுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது நீங்கள் நல்ல இருக்கனும் ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    Ethirpartha kanoli sir... Santhekam vilakiyathu... Thelivana arumaiyana vilakkam... Anbu nandrigal sir...👏🔥💥🙏💐🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு. நல்வாழ்த்துகள்.

  • @govindasamy4259
    @govindasamy4259 ปีที่แล้ว

    சிறப்பு மிக்க சிறப்பு குரூஜி

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    இதுவும் ஒரு நல்ல பதிவு.நன்றி சார்.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +2

    Good & clear explanation !!

  • @Balaji4819B
    @Balaji4819B 8 หลายเดือนก่อน

    உங்களிடம் எனது மகனுக்கு ஜாதகம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இதே போன்ற பார்வை எனது மகனின் ஜாதகத்திலும் உள்ளதை குறிப்பிட்டு சொன்னீர்கள் குருஜி. மனநிறைவாக இருந்தது. மிக்க நன்றி ஐயா

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว +1

    Well explained. Thanks 🙏🙏🙏

  • @theivanais
    @theivanais ปีที่แล้ว +1

    Thank you so much sir for this post. Expected post 👌

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐயா...
    எல்லாம் வல்ல இறைவன் திருவருள்....

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு உள்ளே ன் ங்க ஐயா
    தங்கள் பதிவு மனதிற்கு ஆறுதல்

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว

    உண்மை தான். அய்யா
    என் ஜாதகப்படி சரி.
    நன்றி அய்யா..

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 ปีที่แล้ว

    Very very useful prediction. Thanks guru ji

  • @akjnathan1835
    @akjnathan1835 ปีที่แล้ว +1

    Very nicely explained guru ji, In my horoscope, from Lagna 5th house saturn, Guru & Chandran combination in the own house of guru (Dhanusu rasi), retired from twin central government services, Thanks for your exact predictions 🙏🙏🙏😊

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb ปีที่แล้ว

    Manapadamavae ungaluku andha jothida kattam theriuthu guruji example solumpodhu crta sldringa avlo experience ❤️

  • @manivannangopal6576
    @manivannangopal6576 ปีที่แล้ว

    Super Ji Very good informative video from you
    Ji🙏

  • @KeshaBalakrishnan
    @KeshaBalakrishnan ปีที่แล้ว

    Awesome explanation Sir!

  • @gopinaathg.d8449
    @gopinaathg.d8449 ปีที่แล้ว +1

    Perfect Prediction Sir. I have this combination. Its' working as you told Sir. Congrats and hats off to you.

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 ปีที่แล้ว +2

    🙏உங்கள் பதிவுகள் எப்போதும் தனித்துவம் குருவே நன்றி மிக்க நன்றி 👌💖✨

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    அருமை சகோ நன்றி நன்றி நன்றி 🔥

  • @mohankumardhakshinamoorthy9720
    @mohankumardhakshinamoorthy9720 ปีที่แล้ว

    Valuable details as usual sir🙏🙏🙏

  • @kannishwarnagarajan7785
    @kannishwarnagarajan7785 ปีที่แล้ว +1

    Sir... Neenga solra ellaamae megavum seri 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว

    Thanks for the knowledge shared

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    நன்றி சார்🙏🙏🙏🌺

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @chandrusekar652
    @chandrusekar652 9 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว +1

    மனம் நிறைவாக உள்ளது குருஜி

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏 நலமாக இருக்கிறீர்களா குருஜி🙏

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Nice explain sir 🙏🏻

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว +5

    வண்ணக்கம் ஐயா,
    கடகத்தில் உச்சம் பெற்ற குரு
    இருக்க தனது 9ஆம் பார்வையாக தன் வீட்டில் மீனத்தில் இருக்கும் சனியை பார்ப்பதும் இதில் சனிக்கு வீடுக்கொடுத்த குரு உச்சம்
    கடகம் குருவிற்கு வீடுக்கொடுத்த சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பொளர்ணமி நிலையில் திருக்கார்த்திகை தீப பொளர்ணமி
    முதல்தர ராஜயோகம்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 ปีที่แล้ว

    Vannakam guruji. 100 percent true guruji. 🙏

  • @raj-rj4ey
    @raj-rj4ey ปีที่แล้ว

    Thank you. Sir absulety correct sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +5

    Good evening Sir. Your knowledge is awesome and more than that the way you present it out is superb. 🙏🙏🙏

    • @sakthi7389
      @sakthi7389 ปีที่แล้ว

      லயா வணக்கம். கன்னிஸராசியில் குரு சனி சந்திரன் மூன்று கிரகங்கள் உள்ளன பலன் கூறுங்கள் ஐயா

  • @janasabarish
    @janasabarish ปีที่แล้ว

    Super guruji. Same my horoscope

  • @kamatchichittu8879
    @kamatchichittu8879 ปีที่แล้ว

    Tamil year prediction with monthly basic I thinking super

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 ปีที่แล้ว

    Nandri ayya

  • @needpeace25
    @needpeace25 ปีที่แล้ว

    Thank u 👍

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +2

    Rishabathil sani kadagathil kuru🙏

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว

    ஐயா இனிய மாலை வணக்கம்🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @happyworld2766
    @happyworld2766 ปีที่แล้ว

    Love ❤️❤️❤️❤️❤️❤️❤️ your video

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 ปีที่แล้ว

    Guru Sani பரிவர்த்தனை பற்றி பதிவிடுங்கள் குருஜி

  • @premalathadevi3052
    @premalathadevi3052 ปีที่แล้ว

    Santhosham 🙏

  • @aishvaryas2509
    @aishvaryas2509 ปีที่แล้ว +6

    What you said is correct for me, I am the one who can determine my destiny
    Having sani and guru in Makaram

    • @keerthipriya196
      @keerthipriya196 ปีที่แล้ว

      How is your Sani dasha sis?

    • @sundarisubramanian8840
      @sundarisubramanian8840 7 หลายเดือนก่อน

      Iam also having jupiter and saturn in makara for danusu lagna and meena rasi.

  • @sridharan1943
    @sridharan1943 ปีที่แล้ว

    Thulaam lagnam Shani in mithunam and guru in simmam with suriyan and sukran and Shani 3rd paarvai to guru is good sir

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @jayakumarm5961
    @jayakumarm5961 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் தேன் போன்று இனிமை.
    ஜோதிடம் யார்யார் கற்றுக்கொள்ளலாம். என்ன அமைப்பு வேண்டும். சொல்லுங்க அன்பரே.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது 100% உண்மை நான் சிறுவயதிலிருந்து பேசக்கூட கூச்சப்படுபவன் ஆனால் இன்று ஜோதிடராக இருந்து பேச்சே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு குரு சனி சேர்ந்து இருக்கிறது கன்னி வீட்டில் அதுவும் நீங்கள் கூறியது போல் 36 வயதில் இருந்து தான் என்னோட முன்னேற்றம் நன்றி

    • @rovingromeo
      @rovingromeo ปีที่แล้ว

      Guru and saniyum suriyanudan inainthu kanniyil asthangam adainthirunthaal enna palan..?

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 ปีที่แล้ว

    Thanks guruji

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @meenakshi3021
    @meenakshi3021 ปีที่แล้ว

    Agree sir..

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Super sir 🙏

  • @rameshs4976
    @rameshs4976 ปีที่แล้ว

    நன்றி ஐயா. எனக்கு கன்னியில் குரு+செ+கேது, மீனத்தில் சனி+ராகு, சனி, குரு சமசப்த பார்வையில் உள்ளன. வேறு ஒருவர் சொல்லும்போது, இது மிகவும் பிரச்சனை தரக்கூடிய அமைப்பு என்றார்கள். இந்த காணொளி கேட்டபின் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்துள்ளது. நன்றி.

  • @santhosh_guru
    @santhosh_guru 4 หลายเดือนก่อน

    ஐயோ நீங்கள் சொல்வது போல் எனக்கு ரிஷபத்தில் சனி மற்றும் குரு இருக்கிறது ஐயா மிக்க நன்றி

  • @nelsons5804
    @nelsons5804 ปีที่แล้ว

    Thanks

  • @madhusudan4471
    @madhusudan4471 ปีที่แล้ว

    Super sir

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 7 หลายเดือนก่อน

    It is very true,Sir

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    மன்னிக்கவும் குருவே ஒரு வாரம் தங்கள் காணொளி பதிவை பார்க்க முடியவில்லை ஈசன் அருளால் நலமுடன் வாழ்க தீப திருநாள் நல்வாழ்த்துகள் குருவே 🙏🙏

  • @ashaprakash8145
    @ashaprakash8145 ปีที่แล้ว +1

    Correct, I got my big break in career after 36 years

  • @rameshchandran4403
    @rameshchandran4403 ปีที่แล้ว

    True in my life

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    நர்பவி ஐயா 🙏🙏

  • @happyworld2766
    @happyworld2766 ปีที่แล้ว

    Super 💕💕💕💕💕 sir 👌👌👌👌

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 ปีที่แล้ว

    Guruji 🙏 Viruchigam lagnam sani Guru in kanni rasi..🙏🙏 thanks Guruji🙏🙏

  • @bharathiraj6543
    @bharathiraj6543 ปีที่แล้ว

    Super sir in my chart mesam lakna, in 6th house kani sani guru serkai

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 ปีที่แล้ว +3

    சிறப்பு அய்யா
    மேஷ லக்னாதிபதி
    அவிட்டம் 2ல்
    குரு அனுஷம் 4ல்
    சந்திரன் கேட்டை 2ல்
    சனி ரோகிணி1ல்
    சுக்கிரன் விசாகம் 1ல்
    இந்த அமைப்பு எத்தனை
    சதவீத நன்மை தரும்
    நன்றி அய்யா
    தொடரட்டும் உங்கள்
    ஜோதிட திருப்பனி🙏

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว

    Chandiran sukran rahu combination ku oru vdo podunga guruji🙏

  • @happyworld2766
    @happyworld2766 ปีที่แล้ว

    Welcome my god

  • @user-uk7ul1wu1i
    @user-uk7ul1wu1i 2 หลายเดือนก่อน

    Neecha guru vakra Sani parivarthanai podunga pls

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 ปีที่แล้ว

    I have Saturn in Meenam 7th place in Poorattaathi star and Guru in Kadagam 11th place in Poosam star, Kanya lagnam but Sani Vakram. How will be effect please. Guru seeing Saturn as 9th Vision. 🙏

  • @Gaffarmedia2149
    @Gaffarmedia2149 24 วันที่ผ่านมา

    Athulam Seri....rendu kiragamum onna oru vidde partha Enna palan.... athuku oru video podunge..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Good evening sir

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 ปีที่แล้ว

    Thank u guruji i have Sani guru innaivu in kanni

  • @durgadevi9259
    @durgadevi9259 ปีที่แล้ว +1

    Meena lagnam kumbathil guru kethu meshathil sani neetcham but navamsathil vakkiram aha ullathu sir palangal yethu pontra palangal tharum sir please reply me sir

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @suresh.kmahadevan7065
    @suresh.kmahadevan7065 ปีที่แล้ว

    Eaan jathakamum guru sani enneaiu uruku ji vaithukkal

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว +1

    Resba, lakkanam, lakkanattil,sani, chandran,7il, guru, ulladu,sir 🙏🏼🙏🏼🙏🏼

  • @rameshk6039
    @rameshk6039 ปีที่แล้ว

    Sir vanakam Sani suikeran serkai palan video poduha sir please

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    அருமையான காணொளி, வழக்கம்போல முற்றிலும் மாறுபட்ட புதிய தகவல். கால புருஷனுக்கு 9, 10 அதிபதிகள் இவர்கள் இணைந்தால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஏற்படும் அல்லவா குருஜி.

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 ปีที่แล้ว

    Guru - Rahu. Gurusandala yogam..

  • @jmk8495
    @jmk8495 11 หลายเดือนก่อน

    Thanqqqqqqqq❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ji