அருமையான பதிவு. குரு தசையை பற்றி அழகாக, நீண்ட விளக்கம். மிகவும் நட்புரிமையுடன், நம்ம வீட்டு ஹாலில் உட்கார்ந்து நண்பர்கள் உடன் அரட்டை அடிப்பது போல உங்கள் பதிவு இருந்தது. துளி கூட கர்வம் இன்றி, அக்கறையுடன் அடுத்தவருக்கு தான் கற்ற வித்தையை பகிர்ந்து உள்ளீர். வணக்கம். வாழ்த்துக்கள்.
வணக்கம் Sir. தங்கள் கருத்து எனது அமைப்பில் சற்று முரணாக இருந்தது. மேச லக்னம், ராகு ரிஷபத்தில் தனித்து மற்றும் குரு தனுசில் தனித்து (வக்ரம் இல்லை) அமர்ந்து இரண்டு தசையும் முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. 1984ல் பிறந்த ஜாதகர். ராகு தசையில் படிப்பு சுமாராகவும் ஆரம்பித்து தசையின் கடைப்பகுதி நன்ங்கு அமைந்தது. அதே போன்று குரு தசை முதல் பாதி உயர்கல்வி நல்ல தேர்வு ஆனால் வேலையில் மிகவும் சிரமமாக இருந்தது ஆனால் பின் சுக்ரபுத்தியில் இருந்து மிக அருமை, தசையின் கடைப்பகுதியான ராகுபுத்தி மிக மிக அருமையாக இருந்தது. குருதசை இறுதி வரை வேலையில்தான் இருந்தேன். ஆனால் மீண்டும் சனிதசை சுயபுத்தில் இருந்து வேலை மற்றும் பொருளாதார சரிவு பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டது.
மிகப் பொறுமையாக, தெளிவாக, அழகாக விளக்கம் தந்தீர்கள்.ஆனால் எனக்கு புரிந்தது போல் இருந்தது,ஆனால் புரியாதது போலவும் இருந்தது.my son in law danush laknam,guru vakram in 5th place with kethu, from guru dhasa, his job is problem.
எனக்கு இன்னும் 2 மாதத்தில் குரு தசை வந்து விடும். எனக்கு 69 வயது ஆகிறது. ஆனாலும் குரு தசையை வரவேற்க காத்திருக்கிறேன். ராகு தசையில் நான் பட்ட பாடு என்னை குரு தசையை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.
அருமை அண்ணா, நீங்கள் குறிப்பித்துள்ள படி எனக்கும் மீனம் லக்னம் 5 ல குரு உச்சம், நடந்து கொண்டிருக்கும் குரு தசை துவைத்து காய போட்டிகிட்டு இருக்கு அண்ணா.
பெளர்ணமி சந்திரன் பார்வை, 7'மிடம் மட்டும் அன்றி, 6 மற்றும் 8 இடங்களும் அதிலுள்ள கிரகங்களும் நன்மை பெறும் எனில், குரு பார்வையால் 6 மற்றும் 8 இடங்களும் அதிலுள்ள கிரகங்களும் பலன் பெறக்கூடுமே என எனது வெகுநாள் சிந்தனைக்கு பதில் கிடைத்து விட்டது,நன்றி, நன்றி கேள்வி பிறந்தது (மனதில்) அன்று, பதில் கிடைத்தது இன்று (23-7-21) நன்றி நன்றி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Very beautifully explained. I checked with my family members horoscope. It matches your explanation. Also I appreciate if you can post similar videos for sani and bhudan thisai.
Guru and Chandra in 9th in kumbam, Nama yogam Vaidhriti. Like you said, I finished my education with lot of problems with teachers, After 2 failed jobs where my boss didnt like me. After I got job in Mobile research and development unit of a software company with lot of difficulties and did well but not much apprise or appreciation. MD didn't like me, he wanted to fire me but he could not as I was important researcher & developer. He awaited 4 years to fire me until project was over. I got serious health conditions like diabetes, TB, Malaria, Thyoid at the same time and at the end of guru mahadhasa at the age of 31 I was fired from the job. Had good mixed experience in Guru Dhasa.
ஐயா எனக்கு 23 வயதுக்கு மேல் குரு திசை ஆரம்பித்தது வேலைக்கு போய்க்கொண்டே படித்தேன் படித்தேன் ஆனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை குரு ஞானத்தை தான் கொடுத்தார் ஐயா அருமையான பதிவு ஐயா என்னோட பிறந்த தேதி 20.07.1989.பிறந்த நேரம் 06.20pm.நாமக்கல் மாவட்டம்
வணக்கம்!குருவே!இன்றைய தலைப்பு குருபூர்ணிமா என்பதற்கு விளக்கம் அமைந்தது இன்னும் சிறப்பு.எப்போதுமே உங்கள் விளக்கங்கள் எளிதில் புரிவதோடு,கேட்கவும் இனிமையாக இருக்கும் என்பதை கூற வேண்டுமா!இன்னும் உங்களை லைவ்வில் பார்த்தது,நீங்கள் ஆசிர்வதிப்பதாக தோன்றியது.மிக்க நன்றி!
Neenga sonna example - 6th place rahu, 9th place Guru (Vakram) is in my Jathakam sir. Good promotion and hike at work. But personal life is not happy during Guru Dasa.
அருமை ஐயா எனக்கு குரு திசையில் ராகு புத்தி 2006-2014 வரை நன்றாக இருந்தது 2015இல் இப்போது வரை நான் ஹாஸ்பிடல், தொழில் , படாத கஷ்டம் பட்டு இப்போது குரு திசை ராகு புத்தி கடைசி இன்னும் ஒரு வருடம் உள்ளது இந்த 6 வருடத்தில் 60 வருட அனுபவத்தை கொடுத்து விட்டது தொழில் உடல்நலம் மனைவியின் உடல் நலம் பாடாய் படுத்தி வருகிறது இதுக்கும் தனுசு லக்னம் லக்னத்தில் குரு 😭😭😭
வணக்கம் சின்ன ராஜ் சார் 🙏 நல்ல பதிவு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நேரம் கிடைக்கும் பொழுது குரு உபஜெய ஸ்தானம் ஆன 11 ம் இடத்தில் இருக்கும் பலன் பற்றி கூறுங்கள். நன்றி. அன்புடன் ஹரியூர் தளபதி நாகராஜ்
For me also தனுசு லக்னம் லக்னத்தில் குரு தற்போது குரு திசை ராகு புத்தி 4இல் means மீனத்தில் சுக்கிரன் எங்கே செல்லும் இந்த வாழ்க்கை என்ற நிலை உங்களுக்கு எப்படி mam லக்னத்தில் குரு உங்களுக்கு என்பதால் கேட்கிறேன்😭
Hello sir, super. Still more explain about for dhanush lagnam, guru is in kadagam (8th place) and vakram also and conjunct with chandiran. Please explain about that.
6 - இல் குரு புதன் சேர்க்கை .குரு ஆட்சி..கடக லக்னம்...குரு வர்கொத்தமம்.....தொழில் தா பன்றன்...குரு திசை தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது....நெங்க sonntha posstive இருக்கு சார்.. நன்றி......
It is all fine. synchronisation of voice and lip movements are perfect. Let that not distract you. Keep going ahead Contents of the matter said by you matters
Sir 100% true!!! My retro guru is in my lagna. My guru dasha is going to start by coming September. I gave birth to baby and got good job.. I was worrying how my retro Jupiter dasha will be. This podcast resolved all my queries
வணக்கம் கேருவை பற்றிய விளக்கம் அருமை.. ஓகே ........ ஆனால் .... அதே குரு ... இப்படியெனில் ..பலன் சொல்க .. இது ஒரு பொது கேள்வி. .உங்களை பின் தொடரும் நண்பர்களுக்காக . விளக்கம் தரவும் ... சுப கிரகமான குருவானர் பாப கிரகமான. சனி .. செவ்வாய் .. ராகு / கேது .இவர்களைபார்க்காத நிலையில் .. ராகு தனது மூன்று அல்லது பதினோராம் பார்வையாக குருவை பார்க்கும் நிலையில் ... சனி தனது மூன்று அல்லது பத்தாம் பார்வையாக குருவை பார்க்கும் நிலையில் ... செவ்வாய் தனது நான்காம் அல்லது பத்தாம் பார்வையாக குருவை பார்க்கும் நிலையில் இவர்களில் சில மாதங்களில் ஒருவரோ அல்லது இரண்டு பேரோ சேர்த்து பார்க்கும் நிலையில் . அல்லது பல வருடங்களுக்கு பின் மூவருமே பார்க்கும் நிலையில் (குரு இவர்களை பார்க்காத நிலையில் பலன் சொல்க தலைவரே !!! )
I know two ppl who are “krithika star” in their 40’s running Guru Mahadasha, one lost job, started business and not doing well, but a good man. Another, not a nice person, but riding high with lots of money, foreign citizenship, job with world’s number one company. What an irony. Feeling very sad for the good person who is suffering. I Don’t understand how things work🙁
மிக நல்ல பதிவுங்க, நன்றீங்க.. ஒரு மிக சிக்கலான குருவின் இருப்பு.. ஆம் கும்ப லக்னத்திற்கு 8 ல் மறைந்த குரு கேதுவால் 3" க்குள் கிரஹணம் ஆகி, அது தன் வீடான மீனத்தை பார்க்கிறது. அங்கே சூரியன் ராகுவால் 3" க்குள் சூரியனை கிரஹணப்படுத்தியுள்ளது. சூரியனும், குருவும் ஒன்றை ஒன்று 7 ஆம் பார்வையால் பார்க்கிறது. அப்போது கும்ப லக்னத்திற்கு பாவியான குருவின் திசை எப்படி இருக்குமுங்க? ஆரம்ப நிலை ஜோதிட மாணவனாக இருப்பதால், இதை கணிக்க மிகவும் சிக்கலாக உள்ளதுங்க. உங்கள் பதிவு தொடர கடவுள் எல்லா அருளையும் உங்களுக்கு கொடுக்க வணங்குகிறேன். நன்றி
அருமையான பதிவு.
குரு தசையை பற்றி அழகாக, நீண்ட விளக்கம்.
மிகவும் நட்புரிமையுடன், நம்ம வீட்டு ஹாலில் உட்கார்ந்து நண்பர்கள் உடன் அரட்டை அடிப்பது போல உங்கள் பதிவு இருந்தது.
துளி கூட கர்வம் இன்றி, அக்கறையுடன் அடுத்தவருக்கு தான் கற்ற வித்தையை பகிர்ந்து உள்ளீர்.
வணக்கம்.
வாழ்த்துக்கள்.
,,,
Mr.Astro Chinnaraj! இங்கே நீங்கள் கூறியவை யாவும் 💯% உண்மை, உண்மை, உண்மை
How to contact u. your contact number please
குருவை பற்றி மிகவும் அற்புதமான விளக்கம் அருமை
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
உங்களோட ஞானம் இந்த வீடியோ வில் அருமை ஆக வெளிப்பட்டு உள்ளது
அருமை சார் சாக போரவனையும் காப்பாற்றி விடுவீர்கள்
குருவே சரணம்🙏clear EXPLANATION Excellent
வணக்கம் Sir. தங்கள் கருத்து எனது அமைப்பில் சற்று முரணாக இருந்தது. மேச லக்னம், ராகு ரிஷபத்தில் தனித்து மற்றும் குரு தனுசில் தனித்து (வக்ரம் இல்லை) அமர்ந்து இரண்டு தசையும் முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. 1984ல் பிறந்த ஜாதகர். ராகு தசையில் படிப்பு சுமாராகவும் ஆரம்பித்து தசையின் கடைப்பகுதி நன்ங்கு அமைந்தது. அதே போன்று குரு தசை முதல் பாதி உயர்கல்வி நல்ல தேர்வு ஆனால் வேலையில் மிகவும் சிரமமாக இருந்தது ஆனால் பின் சுக்ரபுத்தியில் இருந்து மிக அருமை, தசையின் கடைப்பகுதியான ராகுபுத்தி மிக மிக அருமையாக இருந்தது. குருதசை இறுதி வரை வேலையில்தான் இருந்தேன். ஆனால் மீண்டும் சனிதசை சுயபுத்தில் இருந்து வேலை மற்றும் பொருளாதார சரிவு பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டது.
குரு பூர்ணிமா நாளில் குருவைப் பற்றி அருமையான விளக்கங்கள் ! சூப்பர் சார், 👍👌
குரு பூர்ணிமா வாழ்த்துக்களும், வணக்கங்களும் சார் 🙏🏻💐💐💐
மிகப் பொறுமையாக, தெளிவாக, அழகாக விளக்கம் தந்தீர்கள்.ஆனால் எனக்கு புரிந்தது போல் இருந்தது,ஆனால் புரியாதது போலவும் இருந்தது.my son in law danush laknam,guru vakram in 5th place with kethu, from guru dhasa, his job is problem.
எனக்கு இன்னும் 2 மாதத்தில் குரு தசை வந்து விடும். எனக்கு 69 வயது ஆகிறது. ஆனாலும் குரு தசையை வரவேற்க காத்திருக்கிறேன். ராகு தசையில் நான் பட்ட பாடு என்னை குரு தசையை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.
100%true sir துவைத்து தொங்க விட்டுருச்சு குரு தசை
அருமை அண்ணா, நீங்கள் குறிப்பித்துள்ள படி எனக்கும் மீனம் லக்னம் 5 ல குரு உச்சம், நடந்து கொண்டிருக்கும் குரு தசை துவைத்து காய போட்டிகிட்டு இருக்கு அண்ணா.
Yes
Thankyou Sir
can u share ur details
Ayya neenga irumozhu pularvar ayya, ost powerful more powerful powerful and least powerful.best punch sit.vazhga ayya
பெளர்ணமி சந்திரன் பார்வை, 7'மிடம் மட்டும் அன்றி, 6 மற்றும் 8 இடங்களும் அதிலுள்ள கிரகங்களும் நன்மை பெறும் எனில், குரு பார்வையால்
6 மற்றும் 8 இடங்களும் அதிலுள்ள கிரகங்களும் பலன் பெறக்கூடுமே என எனது வெகுநாள் சிந்தனைக்கு பதில் கிடைத்து
விட்டது,நன்றி, நன்றி
கேள்வி பிறந்தது (மனதில்) அன்று, பதில் கிடைத்தது இன்று (23-7-21) நன்றி நன்றி நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Very beautifully explained. I checked with my family members horoscope. It matches your explanation. Also I appreciate if you can post similar videos for sani and bhudan thisai.
Guru and Chandra in 9th in kumbam, Nama yogam Vaidhriti. Like you said, I finished my education with lot of problems with teachers, After 2 failed jobs where my boss didnt like me. After I got job in Mobile research and development unit of a software company with lot of difficulties and did well but not much apprise or appreciation. MD didn't like me, he wanted to fire me but he could not as I was important researcher & developer. He awaited 4 years to fire me until project was over. I got serious health conditions like diabetes, TB, Malaria, Thyoid at the same time and at the end of guru mahadhasa at the age of 31 I was fired from the job. Had good mixed experience in Guru Dhasa.
Very useful information sir you explained about guru thasai and combination of another planets....
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
ஐயா எனக்கு 23 வயதுக்கு மேல் குரு திசை ஆரம்பித்தது வேலைக்கு போய்க்கொண்டே படித்தேன் படித்தேன் ஆனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை குரு ஞானத்தை தான் கொடுத்தார் ஐயா அருமையான பதிவு ஐயா என்னோட பிறந்த தேதி 20.07.1989.பிறந்த நேரம் 06.20pm.நாமக்கல் மாவட்டம்
தற்போது தங்களின் வாழ்கை நிலை
Arunakiri s/o Manikkam
Guru dashi sukran puthi 2022-2023
How for him year
முழு சுப கிரக விளக்கம் 👍👍👍👍அண்ணா
வணக்கம்!குருவே!இன்றைய தலைப்பு குருபூர்ணிமா என்பதற்கு விளக்கம் அமைந்தது இன்னும் சிறப்பு.எப்போதுமே உங்கள் விளக்கங்கள் எளிதில் புரிவதோடு,கேட்கவும் இனிமையாக இருக்கும் என்பதை கூற வேண்டுமா!இன்னும் உங்களை லைவ்வில் பார்த்தது,நீங்கள் ஆசிர்வதிப்பதாக தோன்றியது.மிக்க நன்றி!
Neenga sonna example - 6th place rahu, 9th place Guru (Vakram) is in my Jathakam sir. Good promotion and hike at work.
But personal life is not happy during Guru Dasa.
அருமை சார்,வாழ்க வளர்க🙏
சூப்பர் குருவே...நெடுநாளைய சந்தேக தெளிவு..🙏🙏🙏
I am born on 16th and have jup sat in 12th house . Yes i have uncompleted desire for spiritual enlightenment abd yogic life.
நேரலை அருமை ஐயா நன்றி 🙏🏻🙏🏻
Sri ram ji- mahalakshmi Jothidam, Adthiyaguruji, Kondarnki dhanasekar, life horoscope pondra elarum guru 1,4,7,10,5,9,11 erunthu aachi,ucham ,natpu stanathula erunthu dasa nadathuna for mesham, viruchigam, simham, kadagam, danushu, meenam lagnathuku nalathu tha panunum nu ithana expert soluranga. Ivaru matum ipdi soluraru. Athuvum parvai veedu matum 6 soluraru own houses solavae ela main athoda athipathiyatha tha seiyum. Elam thappa soluraru.
Same here..
Brilliant sir. Thanks. Very nice clarity on 8th house Guru placement
GREAT!!!
THANKS SO MUCH!!!
மிகவும் பயனுள்ள சரியான பதிவு.மிக்க நன்றி ஐயா.
Sir please say the. Pudhan dhasa
Unmai than sir ,guru 4 leh...lagnam meenam...adichi tonggeh vehcidhare...guru dasa guru bukti
I have guru in kadaga lagnam..and the dasa got over by my 23 years... And yes it was not that great actually!! It's really surprising!!
May be its because he rules 6th house which is moola trikoan. And also the nakshatra in kadagam are not that good.
100%Correct.
அருமை ஐயா எனக்கு குரு திசையில் ராகு புத்தி 2006-2014 வரை நன்றாக இருந்தது 2015இல் இப்போது வரை நான் ஹாஸ்பிடல், தொழில் , படாத கஷ்டம் பட்டு இப்போது குரு திசை ராகு புத்தி கடைசி இன்னும் ஒரு வருடம் உள்ளது இந்த 6 வருடத்தில் 60 வருட அனுபவத்தை கொடுத்து விட்டது தொழில் உடல்நலம் மனைவியின் உடல் நலம் பாடாய் படுத்தி வருகிறது இதுக்கும் தனுசு லக்னம் லக்னத்தில் குரு 😭😭😭
உண்மை உண்மை.. என் மாமா ஜாதகம் மீனம் லக்கினம் குரு மிதுனத்தில் வக்கிரம்.. குரு தசைஇல் பல கோடிகளை வருமானம்.. நன்றி ஐயா....
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
நல்ல எடுத்துக்காட்டுகளுடன் அருமையான பதிவு...
வணக்கம் சின்ன ராஜ் சார் 🙏 நல்ல பதிவு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நேரம் கிடைக்கும் பொழுது குரு உபஜெய ஸ்தானம் ஆன 11 ம் இடத்தில் இருக்கும் பலன் பற்றி கூறுங்கள். நன்றி.
அன்புடன்
ஹரியூர் தளபதி நாகராஜ்
உண்மை உண்மை உண்மை 120/100 % உண்மை.
Hello sir, this presentation is very good. Can we expect similar presentations for the other dasas also. Thanks.
உண்மை வார்த்தைகள் அண்ணா 🙏 குரு தனித்து தனுசில் உள்ளார் லக்னத்துக்கு 4m இடம் ..குரு திசை நடக்கிறது but low response..😢
For me also தனுசு லக்னம் லக்னத்தில் குரு தற்போது குரு திசை ராகு புத்தி 4இல் means மீனத்தில் சுக்கிரன் எங்கே செல்லும் இந்த வாழ்க்கை என்ற நிலை உங்களுக்கு எப்படி mam லக்னத்தில் குரு உங்களுக்கு என்பதால் கேட்கிறேன்😭
ஐயா விருச்சிகம் லக்கனம் 5ல் குரு (சூரியன்உத்திரட்டாதி சாரம்) (ராகு சாரம்)ரேவதி குருதிசை குரு அஸ்தமனம் பற்றி பதிவிடுங்கள் ஐயா...
Shirt colour super sir anni selection a... 👌👌👌👌👌👌🙏🏻
Sir your presentation is very nice.
சார்.என்.மகன்.சூப்பர்.சார்
மகரலக்கனம்
1.சந்திரன்..உத்திராடம்
2.கேது
3.குரு..
4.சனி.நீச்சம்
5.சுக்கிரன்.
6.சூரியன்.செவ்வாய்
7.புதன்.ஆயில்யம்
8.ராகு.
ராகு தசை... குரு.புத்தி..சூப்பர்.சார்
ஜோதிட ஆசானுக்கு இந்த நன்னாளில் மானசீகமாக வணங்குகிறேன் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்🙏🙏🙏
Really correct Sir
மரண, பூரம், பூராட நட்சத்திர காரகர்களுக்கு ஆறாவதாக வர கூடிய குரு தசை மாரக தசை என்பதை பற்றி விளக்கவும்!
ஐயா இந்தக்கேள்விக்கான பதில் எதிர்பார்க்கிறோம்
Very interesting points for astrology students
Ayya vanakkam , gurumagadisai pattri kooriyadhu migavum unmai, matters jodhudigargalakkum ungallukkum Ulla vithaysam idhuthan , thulliyamana arivu sarndha kanippu , ungalal jodhidam theriyadhavargalukkun elimaiayaga purindhukkondu gurudisai pattri arindhukolvargal . Idhanal manam thelivuppirakkum
Guru dasaa,utcha vakram.
But happening all negatively.
மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
Hello sir, super. Still more explain about for dhanush lagnam, guru is in kadagam (8th place) and vakram also and conjunct with chandiran. Please explain about that.
சூப்பர் அருமை
Correct judgement on 9th place guru with vakram.
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் சார்
Guru purnima valzthugal anna🙏🙏🙏
Effect of 5th & 8th lord Guru in Tula (3rd) for simha Lagna & Simha Rasi
You funny examples are very powerful tool and heart recordable one. Thanks
6 - இல் குரு புதன் சேர்க்கை .குரு ஆட்சி..கடக லக்னம்...குரு வர்கொத்தமம்.....தொழில் தா பன்றன்...குரு திசை தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது....நெங்க sonntha posstive இருக்கு சார்.. நன்றி......
It is all fine. synchronisation of voice and lip movements are perfect. Let that not distract you. Keep going ahead
Contents of the matter said by you matters
உங்கள் கமெண்டுக்கு மிக்க நன்றி
அ௫மையான பதிவு மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏
Super sir. Clearly explained abt Guru dasa including exemptions and exclusions.
மிக நல்ல பதிவு 🙏
True words sir meena lagnam guru in meenam experienced same situation as you said in guru dasa
Sir 100% true!!! My retro guru is in my lagna. My guru dasha is going to start by coming September. I gave birth to baby and got good job.. I was worrying how my retro Jupiter dasha will be. This podcast resolved all my queries
Which lagnam?
Sir kala chakrathuku 3 guru 6 Ragu 9 buthan yapadi velai chaium
Makaram lagnam, dhanusu rasi , uthiradam natchathiram how is guru desai
Voice is clear
வணக்கம் கேருவை பற்றிய விளக்கம் அருமை..
ஓகே ........
ஆனால் ....
அதே குரு ...
இப்படியெனில்
..பலன் சொல்க ..
இது ஒரு பொது கேள்வி. .உங்களை பின் தொடரும் நண்பர்களுக்காக . விளக்கம் தரவும் ...
சுப கிரகமான குருவானர் பாப கிரகமான.
சனி ..
செவ்வாய் ..
ராகு / கேது .இவர்களைபார்க்காத நிலையில் ..
ராகு தனது மூன்று அல்லது பதினோராம் பார்வையாக குருவை பார்க்கும் நிலையில் ...
சனி தனது மூன்று அல்லது பத்தாம் பார்வையாக குருவை பார்க்கும் நிலையில் ...
செவ்வாய் தனது நான்காம் அல்லது பத்தாம் பார்வையாக குருவை பார்க்கும் நிலையில்
இவர்களில் சில மாதங்களில் ஒருவரோ அல்லது இரண்டு பேரோ சேர்த்து பார்க்கும் நிலையில் .
அல்லது பல வருடங்களுக்கு பின் மூவருமே பார்க்கும் நிலையில் (குரு இவர்களை பார்க்காத நிலையில் பலன் சொல்க தலைவரே !!! )
அருமை ஜி
Rishabha lagnam, 2le guru, ippo guru dasa sukran buthi palan eppadi irukkum😊 14 10 53,9.30pm Palakkad Kerala.
100/100 correct
Trials and tribulations
True. Regards
Super speech and knowledge
Sir talk about Vakra Sani Dasa for Kani lagnam in avittam nakshtra in the 5 th house
Speech super sir👍
Sir what if guru is neecham and vakram and in parivarthanai ?
Guru dasa, Surya Chandra buthi video poduga.
அருமை 👌
விருச்சிக லக்னம் கடகத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு உச்சம்.குருதசை எப்படி இருக்கும் சார்.
Waiting for tmr live sir,want to know my mercury mahadasa
அருமையான பதிவு ஐயா.1997ல் பிறந்தவர்களுக்கு நீச்சகுருவும் மீன சனியும் பரிவர்த்தனை. இவர்களுக்கு குரு தசையும் சனிதசையும் எவ்வாறு இருக்கும்.
மீன லக்னமா இருந்தா ரொம்ப கஷ்டம்.
Ok sir super Tq
Very clear explanation sir. Tnq sir
ஹா ஹா ஹா உண்மை தான் சார்
Very lucidly explained. Thanks
நன்றி ஐயா..
Meenam laknam makara rasi risaba guru dasa eppadi erukum.
Sir can u give formula of how to find that Guru palan has came in Guru dasa.
Rishaba thulam lagnangalukum guruvin paarvai nalla palangal seiyuma sir..
Sukra ani example may also be covered sir . Saram also not covered sir. Because you are too good we expect too much from you.
Meena lagna you are taking..
Take makara lagna as example n guru is in 10th house in Thula ..how guru dasa will be
I know two ppl who are “krithika star” in their 40’s running Guru Mahadasha, one lost job, started business and not doing well, but a good man. Another, not a nice person, but riding high with lots of money, foreign citizenship, job with world’s number one company. What an irony. Feeling very sad for the good person who is suffering. I Don’t understand how things work🙁
Only kula deivam vazhibadu change their fate
Something s r just the way they are.. hav seen such many ppl ...
@@MrJazz24292 I'm too one of tat
Aiya guru 4 iruntha ...Nan mesha raasi,meena lagnam
Please let me know what if Guru is in kumba rasi for Dhanur lagnam and Dhanur Rasi andit is Guru disai
Guru Sunny Sawai simmatil Palan sollunga
மிக நல்ல பதிவுங்க, நன்றீங்க..
ஒரு மிக சிக்கலான குருவின் இருப்பு..
ஆம் கும்ப லக்னத்திற்கு 8 ல் மறைந்த குரு கேதுவால் 3" க்குள் கிரஹணம் ஆகி, அது தன் வீடான மீனத்தை பார்க்கிறது. அங்கே சூரியன் ராகுவால் 3" க்குள் சூரியனை கிரஹணப்படுத்தியுள்ளது. சூரியனும், குருவும் ஒன்றை ஒன்று 7 ஆம் பார்வையால் பார்க்கிறது. அப்போது
கும்ப லக்னத்திற்கு பாவியான குருவின் திசை எப்படி இருக்குமுங்க?
ஆரம்ப நிலை ஜோதிட மாணவனாக இருப்பதால், இதை கணிக்க மிகவும் சிக்கலாக உள்ளதுங்க.
உங்கள் பதிவு தொடர கடவுள் எல்லா அருளையும் உங்களுக்கு கொடுக்க வணங்குகிறேன்.
நன்றி