1009 - OPPOSITE PLANET AND CARRIER - எதிரி கிரகம் எப்போது தொழில் தரும் ?
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
- ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவத்திற்கு உள்ள வேறுபாடுகள்.. அதிக சுபத்துவமான கிரகத்தின் தொழில் அமைந்தாலும் அந்த கிரகத்தின் தசை நன்மைகளை தருமா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
நிச்சயம் குரு.ஜி ஆதித்ய குருஜி க்கு முன்னால் ஆதித்ய குருஜிக்கு பின்னால் இதுதான் ஜோதிட வருங்கால வரலாறு!1000 வருடங்களுக்கு பின்னாலும்!
Very important point good
@@vigneswarithavakumaran153 mikaum sari
Correct 💯
உங்கள் கோட்பாடு புரிய புரிய உங்கள் மீது வியப்பு அதிகரிக்கிறது 🙏🏽
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமையான விளக்கங்கள் உன்னதமான கருத்துக்களை கொண்டுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வாழ்கவே வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக நிறைவாக வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏👍🙏🙏👍. இது போன்று யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கவில்லை ஐயா.
அற்புதமான விளக்கங்கள் மூலத்தின் மூலமான தங்களுக்கு என்னுடைய பணிவான வணக்க ங்கள்அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
Am not an Astrologer. But i understand and love to hear your explanations as it makes me understand my own chart. Great explanation Guruji. Best wishes.
குருஜி இந்த வீடியோ மூலம் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. நன்றி குருஜி
குருஜிக்கு வணக்கம் ஆதிபத்தியம் காரகன் தொழில் புத்தி நன்றாக புரிந்தது தொழில் ஒரு கிரகத்தின் கானகத்தில் நடக்கும் புத்தி ஆதிபத்தியம் மூலமாக நடக்கும் இந்த ஒரு பதிலைத் தான் வெகுநாளாக புரியாமல் பல நாளா நான் தேடிக்கொண்டு இருந்தேன் பலன் சொல்ல மிக அருமையாக ஈஸியாக சொல்லிவிட்டீர்கள் நன்றி குருஜி நான் தொழில்முறை ஜோதிடன் இல்லை ஆனால் பலருக்கு நான் ஜோதிடம் சொல்லி இருக்கேன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
Excellent guruji.
சுபத்துபம் - இசையை மெறுக்கேறிய இசை ஞானிக்கு ஒப்பானவர் எங்கள் குருஜி.
சுட்சுமவலுவை - பித்தேவன் எங்கள் குருஜி.
நன்றி ஐயா
குருஜி வணக்கம் நன்றி குருஜி எப்போதும் மிதுன லக்னமா, அனைத்து லக்னங்களுக்கும் சம வாய்ப்பு கொடுங்கள் குருஜி
குருஜி ஐயா வணக்கம் உங்கள் ஜோதிட விளக்கங்கள் அருமை அருமை இப்படி பட்ட குரு கிடைக்க அனைத்து சிஷ்யர்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🌻🙏🙏👍👍
நீங்கள் சொல்வது உண்மை தான் குருஜி
நீங்கள் ஒரு மிக சிறந்த ஜோதிட ஞானி
அருமையான பதிவு ஐயா.....
பரம்பொருளால் அருள்தானோ....என்னவோ....
தானே தங்கள் வடிவத்தில் எங்களுக்கு காணவும், கேட்கவும், பேசவும் பரம்பொருள் அனுமதித்திருப்பது என்பதே உண்மை.. ஐயனே... கலையரசே...வணங்குகிறேன் ஐயா.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் சுபத்துவத்தை எப்படி எடுப்பது என்று நன்றாக விளக்கினீர்கள் குருஐி லக்கினம் பத்தாமிடம் அதையெல்லாம் தவிர்த்து நுட்பமான முறையி்ல் சுபத்துவத்தை விளக்கினீர்கள் மிக்க நன்றி குருஐி
What a wonderful episode excellent expression of picturising " audipathya " and" karagathvam thozhil sthanam"( 10th house)👍 how assertive and positive conclusion, your guidance gives! It's proved to be correct 🙏
மிகத் தெளிவான விளக்கம் அருமை நன்றி குருஜி அவர்களுக்கு.
நன்றி குருஜி நீண்டநாள் சந்தேகம் பதில் கிடைத்தற்கு மகிழ்ச்சி.
Guruji u r phd but v all pre k.g. u r vera level ji
சூப்பர் குருஜி .
Free live la பலவித ஜாதகங்களை நீங்கள் விளக்கிய சுபதுவ பாபதுவ விளக்கம் புரிய வருகிறது குருஜி எல்லா புகழும் குருஜி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
ஐயா உங்கள் கருத்து அருமை. இந்த யுத்தி சிறப்பு சாப்ட்வேர் மூலம் உங்கள் காலத்தில் செய்துவிடுங்கள் ஐயா எல்லருக்கும் நன்மை நடக்கும் வரும் காலத்தில் வரும் சந்ததிகளுக்கு நன்மை செய்யுங்கள் ஐயா நன்றிகள் கோடி ஐயா
தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம், தங்கள் ஞானத்தை படிக்கிறோம், கேட்கிறோம் என்பதே புண்ணியம் குருவே
எனக்கு நீங்கள் சொல்கிற மாதிரி இருக்கிறது ஐயா.
பத்தாம் அதிபதியும் லக்கின அதிபதியும் ஒன்றுதான்.
அவர் எட்டில் இருக்கிறார்.
எனவே திசா நடக்கிற படி ஒவ்வொரு தொழிலாக மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.
மிகவும் சரியாக ஆராய்ச்சி செய்து உள்ளீர்கள் ஐயா.
ஜோதிடம் கற்போர் அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி
இத விட எளிமையாக சொல்லித்தர முடியாது. அருமை
குரு சந்திரன் மற்றும் சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டால் என்ன பலன் ஐய்யா?
அருமை 👌உங்கள் குரல் என்காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்குங்க ஐயா 🙏
சரியாகச் சொன்னீர்கள்
Super guruji we can understand but when we see others horoscope we confused why guruji may be strength of budhan but one day I will achieve by blessings of guruji thank you
குருஜி வணக்கம் 🙏 நல்ல விளக்கம் 👍🙏 இன்று முதல் மாலை மலரில் வரவுள்ள தங்களின் கட்டுரைகளை படிக்க ஆர்வத்துடன் உள்ளோம் குருஜி..வாழ்க வளர்க உங்கள் சேவைகள் 🙏
Ayya guru ve 🙏vanagukiren 2018 andu pourmi santhiran sani ketu conjunction thanusil nadanthathu ithil pournami santhiran varkothamam perum nilaill irunthathu ,, puriyavaiyunga guru ve
உண்மை ஐயா, கன்னி லக்னம், செவ்வாய் புதன் சுக்ரன் சிம்மத்தில். வெளிநாட்டில் நெருப்பு 🔥 சம்மந்தமான வேலை
குருஜி வணக்கம் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்.
வணக்கம் குருஜி மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்கள் கட்டுரை படிப்பதற்காக முதல் முறையாக இன்று மாலை மலர் வாங்கி படித்தேன் . நன்றி குருஜி
Guruji pushkaranavamshathil irukkum rahu/kethu/sani 1:5:9 bavathil irunthal athu shubathvama eduthukalaama ille antha dasa varumbothu mattum rahu/kethu/sani nalla palan kodukkuma....
ayya vanakam B.sundaram
Thangal pathivual Mekavum aarumai guide People super
Medhunam lakaganam
enaku 2nd house Ketu Mars mercury sun Thangal sole pole
nan Seyium work daily tea vehicles supplied building Mars
karathuvum sariya velai seikradhu ayya Thangal pathivual Mekavum aarumai
thanks
Awesome 👍🙏 very good research Guruji.
Excellent guruji is an astro judge
ஐயா நீங்க வேற லெவல்
Entha velaikkum pogaamal/poga soozhnilai illaamal irukkum peyaril mattum arasi endru irukkum illattharasigal -in jathaga amaippu eppadi irukkum? Podhuvaana amaippu enna?
Very useful Guruji. You can analyse my horoscope which is like yours. Events took place in my life like yours. Both sad and happy ones. 24.4.1954 at 10.23 am. Thungabadra.
ஆயிரம் ஆயிரம் சோதிடர்களை உருவாக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் ஆயிரம் தொடரட்டும் இறுதி மூச்சவரை
வணக்கம் குருஜி .
உங்களை பார்த்து ஜோதிட ஆர்வம் குருஜி அதனால் கேட்கிறேன் மன்னிக்கவும் குருஜி
நன்றி குருஜி
மானசீக குருவிற்கு பணிவான வணக்கம். நீங்கள் சொல்வது 100% உண்மை. என்னுடைய ஜாதகத்தில் செவ்வாய் குருவின் பார்வையிலும் பெளர்ணமியை நெருங்கிவிட்ட சந்திரனின் பார்வையிலும் அதிக சுபத்துவம் ஆகி நடக்கும் 10 க்கு உடைய குருவின் தசையில் என்னை அதிக பொருள் செலவில் கல்யாண மண்டபம் கட்டுமானத்தை செய்ய வைத்துள்ளது. மேலும் எனக்கு எப்போதும் கட்டிடங்கள் சம்பத்தப்பட்ட ஆர்வமே உள்ளது. உங்களின் வெளிநாட்டு ஃபார்முலா விற்கு என்னுடைய ஜாதகமும் ஒரு எடுத்துக்காட்டு. DOB: 02-01-1988, Time: 04:55PM, Pattukkottai.
Its useful video,navamsa position of planet gives color of profession,ie inside view
வண்ணம் sir ,ஆறாம் அதிபதி ராசிநாதனாக வந்தால் தசை நடத்தினால் என்ன பலன் தருவார் . உதாரணம் மிதுன லக்கனம் மேஷ ராசி அல்லது விருச்சிக ராசி.
ஜயா வாழ்த்துக்கள்
Very very nice explained Guruji.. Thankyou
Vanakam guruji 🙏🙏🙏🙏.Oru pavagathil (rishipam)valarpirai 13 nal santhiran+guru vakram 3 degree serkai. Meshathil gethu 11' degree arukil. Kenthirathil 7 ill buthan (c) sukran .rishabathin nilai nalinthu vitatha. Pavakam ketatha .Pavagathin mark evalavu. Pavar parvai serkai ellai. Yar vendumanalum pathil sollalam.🙏🙏🙏
Guruji then how ambani is doing business in different sectors simultaneously like tech ,oil , retail etc. so what planetary conditions are providing different business capabilities
I think We should consider his subsequent dasa planets are beneficial. A High level chart status.
நீச்ச செவ்வாய் மிதுன லக்னம் 8,12 ஆம் இடம் சுபத்துவம் என் பையன் மாலத்தீவில் civil engineer
Guruji very good explanation. What is planets position for a person having different type of business at same time
Bhudanin sambandham with tenth house irundhal multiple income
வணக்கம் குருஜி இதே நிலையில்
சந்திரன் உச்சம் என்றால்
செவ்வாய் திசை நன்மை செய்யுமா?
தயவுக்குர்ந்து சொல்லுங்கள் குருஜி
தங்களின் சுபத்துவ தத்துவம் என் ஜாதகத்தில் பொருந்திவருகிறது
அருமையான விளக்கம்
Kedu enna tholil tharuvar guriji
Arumai ayya
Guruji neraya padicha ladies house wife ah irukrathuku yena mathiri amaipu iruku
Sir vanakkam guruji ..pala naal santhegam intha video parthathum purindhathu ..Ennavenraal naan purandhathu .13/12/1981.time.2.20.pm..enathu lagnam mesham .lagnathipathi sevvai aaril maraivu patthaam athipath shanii aaril maraivu ...neengal sonnathupol shuba thuva paavathuva vithipadi enaku nirandhara velai amayavillai enathu aaramba thisail (guru)nadanam(Dance) kurugiya kalathil katru aashiriyar aanen piragu kaithari nesavu neithen. piragu kattumana tholilil iedupatten pragu electrical velaisaithen athan piragu silk sarees viyabaram coriear ( Flipkart ) tharpotho idli kadaivaithu viyabaram ...neengal sonnathupol tharpothu buthan thisai nadakirathu innum naangu varudam meetham ullathu kethu thisail enakku Enna tholil amayum ...????? Aarvathudan ungal jothida seedan .....marandhu vitten. Silaperku jothidam sollium varumaanam saithullen. Nanri aiyaaa ungal thelivana bathilukkaga kaathu eirupean .....,ungal vilakkam arumai arumai arumai.......nanri aiyaa
Pirandha idam thanjavur..
Sakalakalaa vallavar neengal
Excellent guruji thanks guruji
உன்மை உங்களைத் தவிர யாரும் விளக்கம் தரவில்லை நன்றி ஐயா
Vanakam Guruji, வியாழன் அம்சம் ஒரு கிரகத்தை ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறது, பின்னர் வியாழன் வகையான வேலையுடன் யார் வேலை செய்ய முடியும்?
குருஜி அருமை...இன்னும் என்னை போன்ற சந்தேகம் வரும் நபர்களுக்கு விளக்கம் தாருங்கள்...உங்கள் ஜாதகத்தில் 3 ஆம் பாவம் சனி செவ்வாய் தொடறப்பால் பாவ துவ அமைப்பில் உள்ளது...ஆனால் நீங்கள் 3 ஆம் இடம் சமந்தபட்ட எழுத்து துறையில் மிகவும் உயர் நிலையில் உள்ளீர்கள்..உங்கள் எண்ணம் எப்படி இதை தேடியது..எப்படி இதன் மூலம் உங்களுக்கு பொருள் வருகிறது...குருவே சந்தேக விளக்கம் தாருங்கள்.🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. குருஜு அவர்களுக்கு 3ம் பாவக சூரியன், சந்திர கேந்திரத்தில்,குருவின் வீட்டில் சுபத்துவம் பெற்றிருப்பது காரணம் என நம்புகிறேன்.தவறு எனில் மன்னிக்கவும். ராகு எந்த பாவகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை.
To understand bhavaga subhathuvam we need to see bhava chart?
After 20.00 super explanation sir
Great
நன்றி நன்றி நன்றி குருஜி
குருஜி ஐயா வணக்கம். ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமைவதற்கு 6ஆம் பாவகம், 6 ஆம் பாவாதிபதியின் ஸ்தான பலம் மற்றும் சுபத்துவ அமைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும். மேலும் 6 ஆம் அதிபதியின் ஸ்தான பலம் நல்லது அல்லவே. இதை எப்படி பொருத்தி பார்ப்பது? விளக்குங்கள் pls
வணக்கம் குருஜி , மிதுன லக்னம், குரு சுக்ரன் 3ஆம் வீட்டிலும், சூரிய செவ்வாய் 5 ஆம் வீட்டிலும் இருப்பது, சுக்கிரன் சூரியன் பரிவர்த்தனை ஆகுமா அய்யா. இதை எப்படி கணிப்பது குருவே.
குருவே வணக்கம் நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்
Gurugi , kumbha laknam chevai kadahathil neecham, 10 il sani ,7. il value pirai chandran, 3 il guru amarnthu chandran subhathuvam, sooriyen, chevai, sukran, kadahathil, chandrathisai nadappu.2014 il chandra thisai Aarambham, 2 il rahu , 8. Il kethu , yennah velai kidaikkum, yeppoluthu kidaikkum government job kidaikkuma, kudumbha vazkai sariyillai .yirandu pen kuzanthaihal . 2010 il thirumanam, thavithu kondirukkum intha mahalukku , velai, kidaikka vazi sollungal. Chandran subhathu vam chandra thisai nadappu . 28 : 7 : 1987 . 8:57 pm simmah rasi madam, kumbha laknam.yeppothu nallah vazi , velai, kidaikkum
வாழ்க குருஜி ஜோதிட புகழ்.,
ஐயா வணக்கம் லக்ன யோகர்கள் நன்மை தர இயலாத நிலையில் இருக்கும் போது அவயோக தசைகள் நன்மை தரும் நிலையில் உள்ள ஜாதகத்தை உதாரணமாக விளக்குங்கள் ஐயா
குருஜி உங்கள் பதிவு அருமை நான் ஒரு வருடங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன் ஜோதிடத்தில் அதிக ஆர்வம் வருகிறது இதில் இருந்து ஏப்படி மீள்வது என்று தெரிய வில்லை குருஜி
Super Guruji thanks guruji
Very Good Sir. Thank you
Super Guru 🙏🙏🙏
அய்யா எனக்கு மிதுனலக்னம் தாங்கள் காண்பித்துள்ள இதே அமைப்புதான் ஆனால் எனக்கு இந்த தொழில் இல்லையே இரண்ணடாம் இடத்தில் குரு சுக்ர செவ்வாய் இணைவு ஆனால் நான் வேறு தொழில் தற்போது சுக்ரதசை
Hearty wishes Guruji, I am confused. I am Viruchika lagna born. Saturn is with Jupiter and moon in 11th house. As per the explanation, I should be doing Shani related work. But I am a computer engineer. Mars, Mercury and Sun in 8th House. D.O.B is 09.07.1981, Madurai, time is 03:13PM. Please correct me Guruji
திசைக்கு ஒரு தொழில் என்பதைப்பற்றி நுணுக்கமான மேலதிக விளக்கங்கள் தாருங்கள் ஐயா!
நன்றி வாழ்க வளமுடன்🙏
sani rishaba lagnathuku 9&10th lord and placed in 6th house(vakram & uitcham),how sani will as 9th or 10th lord ( good or bad).
sukiran in 3rd house(vargothumam) --- sani/guru vision, guru in 7th house.(vakram)
sukiran is subathuvam or not because of vakra sani&guru vision.
last 15year in abroad Job will continue or it will change. please advise anyone
D.O.B 2june1983 6.05 Am Trichy
🙏🙏🙏🙏🙏குருஜி வணக்கம், லக்ன அவ யோக கிரகம் சுபத்துவமாகி 6, 8 ஆம் ஆதிபத்தியமாக இருந்து, அவரே ராசி நாதனாகவோ லகனாதிபதியாகவோ வரும்போது அதன் தசை நடக்கும்போது கெடுபலன் நடக்குமா???
Hi sir vankam my comment reply panuka sir please na ungakala testion Pana very very sorry sir yanku Nalla palan sollunka sir please My date of birth 06.06.1996 morning 6.27am place thoothukudi 13 yeras Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir My life please sir yanku Nalla palan sollunka sir please Ragu thesai 18years West sir 13 yeras Very bad 5yeras yanku Nalla palan tharuma sir please sir yanku reply panuka sir please 😭😭😭😭😭😭😭😭😭😭
Guruji,valarpirai vargothama chandran with chevvai and kethu for kadaga lagnam , guru in lagnam ,what will be his/her carrier?please explain.
Gurugj neenga rombs kaalathuk vaalanum
💐🙏💐.. Good video! Sir, what if 10th lord is not in shubhatvam/shookshmavalu and let it be in 8th bhavagam from lagnam and if lagna lord in more shubhatvam? How is it explained? Job change for every dasha depending on the dasha nathan placement? Hope you will answer this!!!
Thank You Sir 🙂
My Best Wishes 👍
வணக்கம் குருவே தாங்கள் சொல்லும் சுபத்துவ சூச்சுமத்தின் படி கடக இலக்கண மாகி இரண்டாம் வீட்டில்(சிம்மம்) சந்திரன் சனி கேது சேர்த்து இவர்களை ஆறாம் வீட்டில் இருந்து குரு பார்த்தால் இது சுபத்துவ ம்தானே அப்படி என்றால் எவ்வளவு சுபத்துவ ம் கூறவும் இதில் சந்திர சனி திசையில் எவ்வளவு நன்மை தீமைகள் நடக்கும் தயவு செய்து விளக்குங்கள் குருஜி
Mithunalagnam 2 place suriyan Guru Sevvai Pudhan Serkkai virutchiga rasi 3 place sukran 12 place Ragu Sani serkkai Guru surian same degree serkkai I. A. S. Aagum vaaippu irukka Guruji sir
THANK YOU GURUJI.................................
குருஜி ஐயா வணக்கம் ஐயா கேது கிரகத்தின் தொழில் என்ன ஐயா ஓம் நமசிவாயம்
நானும் மிதுன லக்னம். லக்னத்தில் குரு. 5ல் புதன் சூரியன். நான் Accountant.
குருஜி வணக்கம்!!! லக்கினதபதி குரு(1ம் அதிபதி 3ல்) மற்றும் ராசினாதன் சுக்கிரன்(6ம் அதிபதி 11ல்) தசா புக்தி விளக்க வேண்டும்? இதுவே நல்ல நேரமா? 1&5 தசா புக்தி? 1&9 தசா புக்தி? இதுவ நல்ல நேரமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
குருவுக்கு குருவே நிகர்
தாய் மை குருஜி க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👏
Thanks sirs super explanations sir
Excellent guruji....
Interesting topic super
ஐயா, லக்ன அவயோகர் ராசி அதிபதியானால் நன்மை செய்வாரா? உதாரணமாக மேஷம் லக்னமாகி மிதுனம்(அ)கன்னி ராசியாக இருந்தால் புதன் தசா புத்திகளில் நல்ல பலன்களைதருவாரா?
@@freakingawesome2501 Thank you for your response.
@@freakingawesome2501 லக்னமும் ராசியும் தண்டவாளத்தின் இரு கோடுகள் போல என்று குருஜி அவர்கள் கூறுவார். அதனால் கேட்டேன். பதில் அளித்தமைக்கு நன்றி.
Thank u guruji .very clear
All guruji prediction is based on guru.
But how will guru desa balans.
Is there an article for that. Then he had turned the corner or else not that greatness