0984 - HIGHLY SUBATHUVA -அதிக சுபத்துவம் பெற்ற கிரகத்தை எவ்வாறு அறிவது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2020
  • எந்த கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது? சுபத்துவம் கணிக்கப்படும் போது தடுமாற வைக்கும் சில நிலைகள்.. ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி இன் யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 287

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว +25

    I have been looking into astrology for the last 25 years. Experience in KP as well as traditional. I happened to see your horoscope a couple of days ago. For Gemini Lagna, mercury in 10th the house of profession. From Chandra Lagna also, 10th happens to be virgo, again the owner of which is mercury. That's why you have gone beyond a traditional astrology practitioner and stepped ahead to establish some special combinations to explain the results of planets in their dasas and bhukthi. 100% accuracy is impossible for a human brain. Even if it is 90% it is definitely a victory. But the only one point you have to concentrate is that you have to be patient and not money minded. Go ahead Guruji. The heaven of planets is open for you.

    • @missmaya2866
      @missmaya2866 2 ปีที่แล้ว +3

      Nothing wrong to be money minded

  • @pkscorpion1433
    @pkscorpion1433 4 ปีที่แล้ว +29

    நீங்கள்தான் உண்மையான குரு! எதையும் மறைக்காமல் அனைவருக்கும் எல்லா விஷயமும் தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் வெளிப்படையாக சொல்கிறீர்கள். வணக்கம் !

    • @pkscorpion1433
      @pkscorpion1433 3 ปีที่แล้ว +1

      @@m.s.m560 ஓசி சோறு தான் சாப்பிடுவேன் சொல்ற நீ...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว +18

    கொள்வதற்கு க்யூவில் நிற்கிறோம் நீங்கள் அள்ளிக்கொட்டுங்கள் ஐயா, அருமை குருஜி 🙏

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว +8

    வணக்கம் குருஜி 🙏 அருமை!! ஜோதிடத்தை இவ்வளவு விளக்கமாக சொல்லித் தர உங்களால் மட்டுமே முடியும் குருஜி 🙏 உங்களை குருவாக அடைந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்!!. வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹

  • @Priya-ou6bn
    @Priya-ou6bn 4 ปีที่แล้ว +29

    பலர் மனங்களை ஆரோக்கியமாக மாற்றிய குருவே...தொடரட்டும் உன் சேவை......

  • @suba8158
    @suba8158 4 ปีที่แล้ว +102

    ஐயா, தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு மறைக்காமல் வெளிப்படுத்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும்.

    • @alkannan6542
      @alkannan6542 3 ปีที่แล้ว

      Hai

    • @tubeticket1901
      @tubeticket1901 2 ปีที่แล้ว

      Ooooo apdiya

    • @p.masilamani7084
      @p.masilamani7084 2 ปีที่แล้ว

      @@tubeticket1901 I know that Guruji is not hiding anything what is known to him. Giving occult knowledge a wide publicity is something that requires so.so... broadheart.

  • @vijayanandj9989
    @vijayanandj9989 4 ปีที่แล้ว +30

    Sir, camera quality superb!! Content as usual very informative!! Thanks Ji

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว +24

    ஜோதிட உலகின் தங்கம் நீங்கள்.🙏🏻யாரும் இந்த மாதிரி தெளிவா சொல்லிக்கொடுக்க மாட்டார்கள்.

  • @kartheekeyansubramanian2651
    @kartheekeyansubramanian2651 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி குருஜி. சுபத்துவ, சூட்சும வலு கோட்பாடு மிகவும் சரி குருஜி. ஒரு குடும்பத்திற்கு எப்போது குழந்தை பிறக்கும் என மிகச் சரியாக என்னால் கணிக்க முடிந்தது. உங்களுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.
    கார்த்திகேயன் சு
    திருவனந்தபுரம்

  • @tamizhsen2045
    @tamizhsen2045 4 ปีที่แล้ว +3

    👍அருமை குருவே, உங்கள் திருப்பணி தொடர்ந்து மேலும் மேலும் உயர்ந்து இமயத்தை எட்டும்

  • @astrowithbala8561
    @astrowithbala8561 4 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி ரொம்ப நாள் எதிர்பார்த்த தலைப்பு குருஜி ரொம்ப நன்றி

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว +1

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் கடை விரித்தேன் கொள்வாரில்லை என கவலை வேண்டாம் தாராளமாக உலகளவு விரியுங்கள் பெற்றுக்கொள் பல கோடி பேர் உள்ளார்கள் குருஐி உங்களுடைய துவக்க உரை அருமை ஐி இன்றைய சுபத்துவ விளக்கம் மிக மிக சூப்பர் செவ்வாய் வீட்டில் புதன் அதிக சுபத்துவன் கேதுவோடு ஒரே பாகையில் செவ்வாயின் துறை வழியாக காரக மூலமாக புதன் காரகத்துவம் உடன் கேதுவின் காரகத்துவம் மிகவும் அருமையா சுபத்துவ வீடியோ குருவே மிக்க நன்றி

  • @trajkumar3450
    @trajkumar3450 3 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது குருஜி. ஆனாலும் நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. வணக்கம். நன்றி

  • @anbarasanparamasivam4045
    @anbarasanparamasivam4045 2 ปีที่แล้ว +1

    Though we established very well constructed astrological base in tamilnadu the astrologers have refused to pass on their knowledge to others and therefore the so called astrologers started to give wrong predictions. But you have not only acquired researchful knowledge of vedic astrology but imparting to others. So now you have revived the astrology. Astrologer Mr.Chinnaraj also doing his best to the society. I wish you live long and continue to educate people Guruji. My pranams

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 ปีที่แล้ว +6

    Guruvae today your explanation is really crystal clear bcoz of normal speed in speech than usual🙏🙏🙏

  • @ramakrishnanbakthavatchala9079
    @ramakrishnanbakthavatchala9079 3 ปีที่แล้ว +5

    Excellent answer and explanation. Now I can understand astrology science and Very much Thankful to you (Guruji) Sir.

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 ปีที่แล้ว +2

    அற்புதம். நல்ல எண்ணம் உள்ள உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி!!!💗

  • @anandDevasena
    @anandDevasena 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் குருஜி 👌👌எந்த கிரகம் அதிக சுபத்துவம் என்று எப்படி கணிப்பது என்ற பலரின் சந்தேகத்திற்கு இந்த வீடியோ விடையாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @manjumadhu1073
    @manjumadhu1073 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜு. உங்களுடைய இந்த பதிவு, சுபத்துவ அமைப்பு பற்றிய புரிதலுக்கு மேலும் உதவியது.மிகவும் நன்றி 🙏🙏

  • @nskathirvelsundaram3233
    @nskathirvelsundaram3233 4 ปีที่แล้ว +19

    நிறைவாக இருந்தது ஐயா.
    விந்து தானம் பெற்று பிறக்கும் குழந்தை அதன் கர்மம் யாரை பாதிக்கும் அதன் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் ஐயா.
    வணங்குகிறேன் ஐயா.

    • @mohans9543
      @mohans9543 4 ปีที่แล้ว +4

      Ji, excellent question 🙏🏻

  • @manimuthuk9202
    @manimuthuk9202 4 ปีที่แล้ว

    அதிக சுபத்துவம், குறைந்த சுபத்துவம் விளக்கம் மிக மிக அருமை குருஜி

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 3 ปีที่แล้ว +1

    உங்கள் ஜோதிடத்தில் நான் என்னை மறக்கிறேன். நான் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது தான் உங்கள் விடியோகளை கேட்டு என்னையும் மறந்து என் கவலைகளும் மறைகின்றன

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. அருமையான விளக்கம். கடவுள் உன்னுள் இருக்கிறார் என்று நான் அடிக்கடி கூறுவேன். அது நிசம். நன்றி குருஜி.

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว +4

    அற்புதமான விளக்கங்கள் குருவே கடல் உள்ளலவும் தங்களது சுபத்துவ சூட்சும வலு தியரி மறையாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @bhanumathikr3011
    @bhanumathikr3011 4 ปีที่แล้ว

    குரூஜீ அவர்களுக்கு வணக்கம். மிக எழிமையாக விழக்கியிருக்கிரீர்கள். நன்றி

  • @lakshmikanth5594
    @lakshmikanth5594 4 ปีที่แล้ว +6

    வணக்கம் குருஜி !!!🙏🙏
    உங்களின் ஆய்வு பிரமிக்க வைக்கிறது... உங்களின் பணி தொடரனும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.. 🙏🙏🙏🙏🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว +1

    Excellent prediction and explaining very clearly logically about" more Subathuvam"

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว

    குருஜீ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @ramanathan3801
    @ramanathan3801 4 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா அருமை குருஜி உயர் நிலையான விளக்கம்

  • @kavithashanmugam5644
    @kavithashanmugam5644 4 ปีที่แล้ว

    Vanakkam guruji neenga sollum suba tuva sutchumavalu migavum arumai sir nan 2years aaga follow panni varukiren thankyou sir

  • @pandiarajan.m9369
    @pandiarajan.m9369 2 ปีที่แล้ว

    🙏🙏குழப்பத்திற்கு விடை கிடைத்தது 👍👋👋அருமை நன்றி ஐயா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙏

  • @parimalak2419
    @parimalak2419 3 ปีที่แล้ว +6

    You are 200 percent correct Guruji. You are a genius and it is a God's gift to you. Thank you Guruji

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 ปีที่แล้ว

    பரம்பொருள் குருவே தெளிவான விளக்கம் தந்ததுக்கு முத்தான நன்றி நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 3 ปีที่แล้ว

    🙏 குருஜி, subhathuvama சுட்ச்மவலு ஜாதகத்தை 100% பலனை சரியாக கணி கிறது , நீங்கள் சொல்வதுபோல் ஜோதிடம் புரிந்துகொண்டால் மஹா எளிமை புரியாதவர்கள் கணிப்பும் தவரும் என்பது உண்மை,அருமை👍👍👍நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @vetri1173
    @vetri1173 4 ปีที่แล้ว +5

    Thank You Guruji, My horoscope also same like this one😄, I also like cyber crime

  • @cvajothi2928
    @cvajothi2928 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம், நன்றி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி குருஜி

  • @reachbalaiyer
    @reachbalaiyer 4 ปีที่แล้ว

    வணக்கம், வாழ்த்துக்கள் உங்க பணிஇக்கு தலை வணங்குகிறேன்.

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 ปีที่แล้ว

    ஐயா வுக்கு இனிய மதிய வணக்கம் ஒவ்வொரு நாலும் நேரமும் நிமிசமும் நொடியும் நீங்கள் கொடுக்கும் ஜோட விளக்கம் தந்துக்கொண்டே இருக்கிறீங்க இதற்க்கு நன்றி நன்றி நன்றி

  • @vijayakumari2690
    @vijayakumari2690 4 ปีที่แล้ว +1

    ஜோதிட சுபத்துவரே... 40வருட ஆய்வை.... பரம்பொருளின் ஆசியால். எல்லோரும் பயன்பெற...என்றும் உம் பெயர் நிலைத்து. .....இவ்வுலகம் உள்ளளவும் உம் ஆய்வுகள் பேச. ....பரம்பொருளின் ஆசியோடு உங்களுடன் பயணிப்போமாக...... நன்றி ஐயா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 ปีที่แล้ว

    Vanakam Guruji subathuvam pathi nengal solvathai jathahathi poruthi parkum pothu kulapam vanthathu intha video parthen arumaiyana vilakam ipothuthu purihirathu beginners thane ungalin video kalai parthale manam kuthuhalam adaikirathu pallandu vala valthukal thambi 🙏🙏🙏

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 ปีที่แล้ว

    அதிக சுபத்துவம் அருமை குருஜி

  • @kidsworl
    @kidsworl 4 ปีที่แล้ว +2

    பொது வீடியோக்கள் நன்றி குருவே

  • @ravisweets4852
    @ravisweets4852 4 ปีที่แล้ว

    என்னுடைய ஜாதகத்தில் வரப்போகும் சனிதிசையின் சூட்சும வலுவை எனக்கு போன் அப் பாயின்டின் போது தெளிவாக உணர்தினீர்கள். நன்றி அய்யா.

  • @gayathris2094
    @gayathris2094 4 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் குருஜி நன்றி

  • @manimega6925
    @manimega6925 3 ปีที่แล้ว +2

    Unmaiyileye, great heart, vashga valamudan

  • @balashiva2799
    @balashiva2799 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி
    அற்புதமான விளக்கம்

  • @sakthip3861
    @sakthip3861 4 ปีที่แล้ว +5

    ஜோதிட மாமேதை.....🙏🙏🙏🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் நன்றிகள் குருஜி அவர்களே நன்றிகள் பல குருஜி

  • @ganapathym5532
    @ganapathym5532 4 ปีที่แล้ว +10

    குருஜி,
    எப்போது தான் online classes start பண்ணுவீங்க?

  • @SuperSuman777
    @SuperSuman777 4 หลายเดือนก่อน

    GOD has gifted Guruji Very Vast Knowledge of Astrology Excellent Way of Predicting!Super Congratulations Guruji!🔥💐❤️💐🔥❤️👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐❤️🔥👏🏿👌🏿👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿❤️👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿❤️👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿❤️👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿🙏🏿

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 3 ปีที่แล้ว +6

    When Rahu or ketu is more subatuva, how to take it? Based on star or bhava? Career will be based on bhava lord?

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 ปีที่แล้ว

    Ur prediction is true Sir.From my horoscope I could not become a doctor eventhough Mars in10th place.i became medical rep and worked for 24 yrs.my horoscope.magara lag.rahu in lagnam. jupiter in mesham.in katakam moon budhan sukran sun and kethu.saturn in virgo.
    Ur words are true.i am not a doctor.but medical rep related to medicine.own house I constructed. No other wealth.
    Vijayaraghavan coimbatore.

  • @karthi747
    @karthi747 3 ปีที่แล้ว

    Sir, Scorpio sign also detective.. your theory is awesome and when I add sign it's double awesome..

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว +1

    Very useful explanation sir.thank sir

  • @rktmoorthi4469
    @rktmoorthi4469 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 ปีที่แล้ว

    Guruji 🙏. Great. Prediction. No words to say👍

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว +1

    Excellent guruji thanks guruji

  • @narayananamm7782
    @narayananamm7782 4 ปีที่แล้ว +4

    Yes guruji,moon +guru dangerous,in hitler horoscope its in 3 rd house,that give him more courage in war field and also responcible for his downfall.In above horoscope esp in navamsa vrichikam more powerful and that deals with indirect,hidden matters

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம் குருஜி ஐயா.,
    தாங்கள் சுகமா.,
    நாங்கள் சுபத்துவமே.,
    கனவிலும் சுபத்துவமே ஐயா.,

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 ปีที่แล้ว +5

    ஜோதிட விருந்து அளித்தமைக்கு நன்றி குருஜி 😁😁😁
    Keep rocking😎

  • @sraj6218
    @sraj6218 2 ปีที่แล้ว

    Guruji Sir, please accept my sincere respects and appreciation of your selfless service to astrology enthusiasts like me. I follow all your teachings for the past 6 months...truly your approach is scientific than traditional astrology. Here in this video your explanation of Subathuva of Mercury is amazing! But I wish to put forward my humble opinion:
    1) You mentioned the girl selected Cyber Crime as her professional choice - definitely related to intelligence and hence Mercury
    2) But I see this as the invisible hand of Vargotamma Rahu in Rishabam...it's favorite house and it's 7th aspect on Mercury....I know you will get angry when I say 7th aspect of Rahu.....but I strongly believe that Rahu and Ketu do have 7th aspect
    3) Therefore, it is my humble view that Subathuva Rahu's 7th aspect on Strong Mercury is the power behind her choice of a specialized Software field related to Cyber Crime.
    4) If the same Rahu was not in a favorite house she would have actually chosen the wrong side of software....Cyber Criminal

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว +1

    Excellent explanation ayya thanks for

  • @Saarathi777
    @Saarathi777 4 ปีที่แล้ว +3

    wow!!! true genius

  • @LK-hk9ct
    @LK-hk9ct 4 ปีที่แล้ว

    குருவே அருமையான பதிவு நீங்கள் தமிழ் நாட்டு கிடைத்தது மிகவும் பாக்கியம் உங்கள் வாயால் என் மகளின் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்கவேண்டும் தினமும் கேட்கிறேன் இது வரை பதில் இல்லை இன்றாவது கண்திறந்து பாருங்கள் நன்றி

  • @cvajothi2928
    @cvajothi2928 4 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏

  • @mahesh12193
    @mahesh12193 3 ปีที่แล้ว

    Vanakkam guruji kadaga lagnam chandran,sani,buthan,sukkiran,sooriyan ethil sani subhathuvam peruma, poosam star,11th guru,4th ragu,2nd sevvai,10 kethu

  • @mohans9543
    @mohans9543 3 ปีที่แล้ว +3

    Wondering Guruji. You are amazing 👏👏👏🤣

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 😊🙏
    நன்றி 🙏🙏

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl 4 ปีที่แล้ว

    நன்றிகள் பல குருஜி

  • @veeramani2400
    @veeramani2400 4 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam guruji

  • @sandepkumar007
    @sandepkumar007 2 ปีที่แล้ว +1

    My dob 13/12/2002 12:50 PM Marandahalli. I'm studying mbbs Sukran chevvai 1° difference. You only predicted my horoscope Sir 6 months ago.

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 3 ปีที่แล้ว +1

    Really exceptional

  • @Ambikai242
    @Ambikai242 ปีที่แล้ว

    அதிகமான சுபத்துவம் சரியாக தொழில் கண்டறிவது பற்றி உதாரணமாக இன்னும் சில ஜாதகம் போடுங்கள் ஐயா வணக்கம்

  • @A.Anbushivam
    @A.Anbushivam 4 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா ஜி

  • @latharajendran1253
    @latharajendran1253 4 ปีที่แล้ว +2

    Sir, you are great.

  • @radhamani
    @radhamani 4 ปีที่แล้ว

    குருஜி மிகவும் பெருமையாக உணர்கிறேன்,நீங்கள் குருவாக கிடைத்ததறகு,நன்றாக புரிந்தது,மிகவும் நன்றி🐷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @prasanthvg6864
    @prasanthvg6864 2 ปีที่แล้ว

    100% correct Guruji.... U r awesome

  • @kavirajks8128
    @kavirajks8128 4 ปีที่แล้ว

    Superb prediction guruji

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว

    குருஜிக்கு நன்றிகள்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 4 ปีที่แล้ว

    நன்றி குருஜீ,

  • @girideshsekar7465
    @girideshsekar7465 4 ปีที่แล้ว +1

    Very useful guruji

  • @balakumarbalasubramanian4488
    @balakumarbalasubramanian4488 3 ปีที่แล้ว +2

    Wonderful...

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. அருமையான விளக்கம் நன்றாக புரியும்படி இருந்தது. ஒரு சந்தேகம் ஐயா சுபத்து வ கிரகம் இல்லாமல் இருந்தால் வேலை கிடைக்காதா? அவர்கள் எதிலும் ஈடுபாடற்றவர்களாக இருப்பார்களா?

  • @maharajansollamuthu4143
    @maharajansollamuthu4143 3 ปีที่แล้ว

    சூப்பர் குருஜி 🙏🙏🙏🙏

  • @jillynokiaplusRAV
    @jillynokiaplusRAV 3 ปีที่แล้ว +1

    ஐயா,
    1. அதிக சுபத்துவம் தர வல்லவர்
    a. சுக் 50% சுபர், குரு 100%
    b. சுக் ஆட்சி, குரு உச்சம்
    c. சுக் கேந்திர பலம், குரு கேந்திர, திரிகோண பலம
    d. சந், குரு இணைவில் சந் மற்ற ஒளியையும் குருவுக்கு தருவார்
    என்ற காரணத்தினால் குரு தரும் சுபத்துவம் அதிகம் அல்லவா?
    2. புதன், கேது - இருவரில் கணினி துறையை குறிப்பதில் முதன்மையானவர் யார்?
    3. புதனும், கேதுவும் ஒரே டிகிரிக்குள் இணைந்து இருக்கிறார்கள்.. புதன் சிறிதளவு முன்னேறியிருக்கிறார்.. என்கிற காரணத்தால் புதனே தொழிலை குறிப்பாரா? கேதுவை விட?
    4. கேது அருகில் இருந்து புதனின் திறனை கவர்ந்து புதன் தசை பலன்களை மட்டுப்படுத்தி கேது தன் தசையில் தருகிறாரா?
    5. கேது தசையில் புத தசையை விட தொழில் நோக்கி நகரும் பலன் அளித்தாலும் புதனே தொழிலை குறிக்கும் கிரகம் அரை டிகிரி முன்னேறி இருப்பதனால் மட்டுமா?
    விளக்கம் அளிப்பதற்கு முன்னதாக நன்றி!
    -ரங்கா

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @durairajdurai7218
    @durairajdurai7218 ปีที่แล้ว

    The world is best guru g astro❤

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +1

    🙏. HATS OFF to your PATIENCE. 👏👏👏. Bringing the Vedic Astrology called as pseudoscience by scientists to Light and preaching it to the very unknowledgeable person in uncomplicated strategy. 👌. Please Do Not COMPROMISE anywhere Sir. Every one in this world should be enlightened by this holy sacred ancient civilized FORECAST syllabus. A very good video...
    Thank You Sir 🙂
    My Best Wishes 👍

  • @karthikkeyan1158
    @karthikkeyan1158 4 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 หลายเดือนก่อน

    Great video guru ji

  • @kamatchimurthi6592
    @kamatchimurthi6592 4 ปีที่แล้ว

    VERY NICE GURUJI TKU

  • @navaneethakrishnan6965
    @navaneethakrishnan6965 4 ปีที่แล้ว +1

    Great sir👍

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    நீங்கள் இதில் குறிப்பிட்டிருக்கும் உதாரண ஜாதகத்தை போன்றே என்னுடைய தங்கை மகளும் 26 11 2002 காலை 10 மணி 8 நிமிடத்திற்கு கோவையில் பிறந்திருக்கிறார்.
    இந்த இரண்டு ஜாதகத்திற்கும் ஒரே வேறுபாடு தான் லக்னம் மட்டுமே மாறுகிறது.
    உங்களுடைய உதாரண ஜாதகத்தில் கடக லக்னம் என்னுடைய தங்கை மகள் மகர லக்னம். என்னுடைய தங்கை மகள் இப்பொழுது பி.காம் முடித்துவிட்டு இந்த வருடம் JUNE 2023 சர்டிபிகேட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட் என்று சொல்லக்கூடிய சி.எம்.ஏ படிப்பில் சேர்ந்துள்ளார்.

  • @sathyanarayananswaminathan6860
    @sathyanarayananswaminathan6860 3 ปีที่แล้ว +3

    Magara lagnathirukku 11il sani sevvaiyudan serndu irukka, sani mattum vargothamathil irundhaal nanmai seiyuma, theemai seiyuma Ayya?

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம். தாங்கள் ஆராய்ச்சி செய்து எங்களைப் போன்ற ஆர்வம் காரணமாக ஜோதிடம் கற்பவர்களுக்கு , லட்டு மாதிரி பலன் அறிவது எப்படி என்று விளக்குகிறீர்கள். நன்றி குருஜி.

  • @user-hs2cz5wx4w
    @user-hs2cz5wx4w 4 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி,
    40 வருட கடின உழைப்பால் உணர்ந்த ஒவ்வொரு சூட்சுமங்களையும் பொதுவில் பகர்வது மட்டுமன்றி, மற்றவர்களுக்கு எங்கு புரியாமல் போய்விடுமோ என்று கலங்கும் மனசு இருக்கே அதான் கடவுள்.
    குருஜி என்ற வார்த்தை இயல்பகவே பொருந்துகிறது.
    ஐயா எனக்கும் சில சந்தேகங்கள்,
    ஒரு பெண் ருதுவாகும் அமைப்பு பற்றி சொன்னீர்கள்.
    1.பெண்களின் மாதவிலக்கு காலங்களை கணிக்க இயலுமா?
    2.பெண்களுக் கர்ப்ப கோளாறு மற்றும் மதுவிலக்கு தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதற்கான அமைப்பை விளக்குவீர்களா?