வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit
RK sir, சில வருடங்களுக்கு முன் தலைவர் ஒருவர் என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறினார். அவரிடமும் தாங்கள் கேட்டீர்களா? பாமக எப்படி திமுக கூட்டணியில் இருக்க முடியும் ஏனெனில் VCK அங்கு இருக்கும் போது.
அன்று ஷாஜகானுக்கு எதிராக அவர் மகன் ஔரங்கசீப் மாறினார் இன்று ராமதாஸ் அவர்களுக்கு எதிராக அவர் மகன் அன்புமணி மாறி உள்ளார் தன் மகன்களை அரசியலில் வைத்து அழகு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.
மகள் வழி முகுந்தன் வருவது நல்லது அன்பு மணி சுயநலவாதி மகள் என்பவள் திருமணம் ஆனதும் தகப்பன் வீட்டில் உரிமை கொண்டாட விடமாட்டார்கள் முகுந்தனுக்கு அரசியல் அனுபவத்தை கூறி வழிநடத்த வேண்டும் பெற்றோர்க்கு தான் பெற்ற பிள்ளைகள் சரி சமம் தட்டி கேட்க முகுந்தன் வர வேண்டும்
ஆர் கே ராதாகிருஷ்ணன் சார் ஒரு கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit
RK sir, சில வருடங்களுக்கு முன் தலைவர் ஒருவர் என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறினார். அவரிடமும் தாங்கள் கேட்டீர்களா? பாமக எப்படி திமுக கூட்டணியில் இருக்க முடியும் ஏனெனில் VCK அங்கு இருக்கும் போது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி திசைதிருப்ப
Anna University pathi pesungada
😂😂😂😂😂
அன்று ஷாஜகானுக்கு எதிராக அவர் மகன் ஔரங்கசீப் மாறினார் இன்று ராமதாஸ் அவர்களுக்கு எதிராக அவர் மகன் அன்புமணி மாறி உள்ளார் தன் மகன்களை அரசியலில் வைத்து அழகு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.
மகள் வழி முகுந்தன் வருவது நல்லது அன்பு மணி சுயநலவாதி மகள் என்பவள் திருமணம் ஆனதும் தகப்பன் வீட்டில் உரிமை கொண்டாட விடமாட்டார்கள் முகுந்தனுக்கு அரசியல் அனுபவத்தை கூறி வழிநடத்த வேண்டும் பெற்றோர்க்கு தான் பெற்ற பிள்ளைகள் சரி சமம் தட்டி கேட்க முகுந்தன் வர வேண்டும்
ஒரு தலைவர் சில வருடங்களுக்கு முன்பு 7:52
என் மகனோ மருமகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னரே
யார் தெரியுமா ஆர்கே
அப்பனும் மகனும் நடத்தும் நாடகம், மக்கள் ஏமாற மாட்டார்கள், அப்பன் விஜய் கட்சி, மகன் பாஜக
ஒரே கல்லில் ரெண்டு பெட்டி
TVK2026❤❤❤
அப்படியே எல்லாஅரசியல்கட்சிஉத்தமர்அன்றுகாலம்வேறுஇன்றுகாலம்வேறு
அவங்க திட்டம் வேலை செய்கிறது
பாஜக வின் வேலையே கட்சியை உடைப்பது தான்
You cannot beat DMK in making family tradition 😂
It's all hoax...arasiyal naadagam..neenga solra maari sollunga na edhukura maari edhukura...limelightla iruka ivungela entha levelku povanga..saakadai arasiyal😂😂
Anna university issue ah divert pannuranga ellam onnu senthu politics always ultimate.public tha paavam
Ithukkellam vakkanaya pesa vanthuduvan intha thuppuketta ayokkiyan.....DMK Adimai
😂
ஒரு மண்ணும் இருக்காது rk வேஸ்ட்
ஆர் கே ராதாகிருஷ்ணன் சார்உங்கள் கருத்து எப்போதுமே மாசாக உள்ளதுவாழ்த்துக்கள் சாரா ஆர் கே ராதாகிருஷ்ணன் சார்❤❤❤❤❤
RK எப்போதும் தன் கருத்துக்களை ஆணித்தரமா பதிவிடுவார்
RK. Radhakrishnan DMK Spock person. Not Jernlist.
ADMK.PMK.aduthu udayum DMK
இராதாகிருஷ்ணன்கள் மிகவும் அறிந்த திமுக அனுதாபி. இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
டேய் RK, நீ தேர்தலில் தோற்றவன் தானே 😂😂😂😂
ஆர் கே ராதாகிருஷ்ணன் சார்கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤