1158 - BAVATH BAVAGA - KETU பாவத் பாவகம் - கேது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sssvarun1
    @sssvarun1 4 ปีที่แล้ว +13

    Video starts at 6:30

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว +7

    குருஜி 🙏 ஒரு சீடனுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொறுமையாக நுணுக்கமாக விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே முடியும்.. வாழ்க வளர்க உங்கள் ஜோதிட சேவைகள் குருஜி 👍👍🌷🌷

  • @girijad7326
    @girijad7326 4 ปีที่แล้ว +6

    இன்று அடுத்தடுத்த பதிவுகள்.... இன்ப அதிர்ச்சி தரும் குருஜி... 😍🙏💐

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว +4

    Yasin Bai. Excellent question and thanks for asking 🙏🏻👍. Guruji நண்றிகள் கோடி 🙏🏻

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 3 ปีที่แล้ว

    எங்கள் ஆதித்ய குருஜி அவர்களுக்கு குரு வணக்கம் நீங்கள் புதன் பகவானின் மனிதபிறவி

  • @yasiniravatham648
    @yasiniravatham648 4 ปีที่แล้ว +2

    குருஜி அவர்களுக்கு நன்றி, வழக்கம் போல் விளக்கங்கள் அருமை! பாவத் பாவகம் தொடர்பான உங்களின் விளக்கம் அருமையாகவும், புரியும்படியும் இருந்தது! மேலும் ஆய்வு செய்யும் வகையிலும் இருந்தது. குருஜி மிக உயர் நிலை ஜோதிடம் சார்ந்த வீடியோக்களையும் யூடியூபில் வெளியிடுங்கள். குருஜி இது உங்கள் அன்பு மாணவனின் வேண்டுகோள். சூரியனின் கேது சாரம் தொடர்பான கேள்வியை நான் கேட்க காரணம் பல ஜோதிடர்கள் இது போல் பலரையும் குழப்பி விடுகின்றனர் ஆகவே தான் சூரியனின் கேது சாரம் குறித்தும் கேட்டேன்.(நான் தனுசு லக்னம் மீனத்தில் கேது) விளக்கங்கள் அருமை ! மீண்டும் நன்றிகள். இன்னும் நுணுக்கமான பல சந்தேகங்கள் எனக்குண்டு அவற்றை பின் வரும் நாட்களில் கேட்கிறேன். தெளிவு படுத்துவீர்கள் என நம்புகிறேன் நன்றி!

    • @maheswarand1301
      @maheswarand1301 4 ปีที่แล้ว

      Your question bavath bavakam is nice, but answer is not correct

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா இதுவரை நீங்கள் கூறாத புதிய ஜோதிட தகவல் நீங்களே கூறுங்கள்

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 4 ปีที่แล้ว +1

    நிறைய சந்தேகங்களை தூண்டிவிடக்கூடிய கேள்வி - பதில்கள் ஐயா. ராகு- கேது சாரம் பெற்ற கிரகங்களின் தசைகளின் பலன்கள் எவ்வாறு நடக்கும் என்பது பற்றிய உதாரண ஜாதகங்களுடன் சில விளக்க பதிவுகள் தாருங்கள் ஐயா.

  • @Iniyavan_Karthikeyan
    @Iniyavan_Karthikeyan 4 ปีที่แล้ว

    மிகத் தெளிவான விளக்கங்கள்... நன்றி குருஜி...

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 ปีที่แล้ว

    Guruji நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை. எனக்கு கடகலக்னம். 2ல் சூரியன் ஆட்சி பெற்று மகம் நட்சத்திரத்தில் இருக்கிறார்
    சாரம் தந்த கேது குரு வீட்டில் தனுசு வில் இருக்கிறார். குரு தன் வீட்டில் 9 ஆம் வீட்டில் இருந்து செவ்வாயை பார்க்கிறார். சூரியன் சுக்கிரனை அஸ்தங்கபடுத்தி இருக்கிறார். உங்களுடைய சுபத்துவ கோட்பாட்டின் படி நான் மத்திய அரசு பணியில் இருக்கிறேன். Your prediction is correct.

  • @sribalaganesh6
    @sribalaganesh6 4 ปีที่แล้ว +4

    ஐயா!
    5 கிரஹங்கள் (சூரியன்,சந்திரன்,சனி,சுக்ரன்,கேது) 7 ஆம் வீட்டில்(மீனம்) இருக்கும் பலன் பற்றி பேசவும்.
    பதில் அளித்து உதவுமாறு கேட்கிறேன்.

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว

    மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @santhanamvaradarajan6535
    @santhanamvaradarajan6535 4 ปีที่แล้ว

    Guruji is correct.in my hor sin in Simha poora star and guru 10th lord in dhanus I got central govt job I sun dasa an continued till retirement..one astrologer whn I was trying for jo said I will get govt job. And reach administrative officer level another interesting point is guru is I உத்திராடம் the star of sun now I receive pension more than what I wanted while in service

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 4 ปีที่แล้ว

    Very useful article for astrology researchers. Guruji continue this kind of particulars to your followers. Excellent service. Tks

  • @mallikar5087
    @mallikar5087 3 ปีที่แล้ว

    Guruji namaskarangal ovoru thalaippayum migavum thelivaga solgireergal makkal purinthu kolvatharkkuthan migavum kasttappadugirargal

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏 ஐயா

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522 4 ปีที่แล้ว +2

    என்ன ஒரு ஞானம் யுஆர்கிரேட் குருஜி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว +1

    Thanks guruji sir very useful explanation sir.thank sir

  • @venkateswaran6030
    @venkateswaran6030 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் 🙏🙏🙏நல்ல விளக்கம் 👏👏👏

  • @karthi9019
    @karthi9019 4 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான விளக்கம்

  • @DMKnoelectricitygspectrumCorru
    @DMKnoelectricitygspectrumCorru 4 ปีที่แล้ว +4

    Aditya Guruji very good evening 🙏🌃

  • @SharanPrints
    @SharanPrints 4 ปีที่แล้ว +2

    கேது சாரம் higher level subject sir. மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டால் தான் புரிந்துகொள்ளமுடியுமோ சார்.

  • @navaladiyan7153
    @navaladiyan7153 4 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு கிரகத்தின் கற்கள் மற்றும் உலோகங்கள் பற்றி கூறுங்கள் குருஜி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว

    Excellent explanation ayya thanks sundarrajan

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว +1

    Excellent guruji thanks guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 4 ปีที่แล้ว

    Vanakkam Guruji iyya!! Arumaiyana vilakkam nantri Guruji!!

  • @subbu4191
    @subbu4191 4 ปีที่แล้ว +1

    Guruji.my daughter kadaga lakna.sun in aswini star.she is in banking.

  • @manonmanic7808
    @manonmanic7808 4 ปีที่แล้ว +2

    Guruji you are always GREAT👍 kindly request please. My brother horoscope neenga research ku etuthukunga please🙏 he is just live. Ellame Ezhantha nilai la brain stroke. His DOB. 10._10-1972.place.dharapuram.time.7.15.A.M.nantri bro🤜

  • @nithins4240
    @nithins4240 4 ปีที่แล้ว +3

    Guruji red shirt la paka rombe alaga irukinga keep it up sir 😂

  • @lakshmika9883
    @lakshmika9883 4 ปีที่แล้ว

    Gurjiku vanakkam en maganukku buthan neecham sukran ucham kumbaguru27 paagai chandrathi yogathil sukranum buthanum en magan software engineer thangal kanippu vegu thulliyam nanri

  • @balasubramanianbalasubrama3241
    @balasubramanianbalasubrama3241 4 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம், நான் உங்கள் ரசிகன், வாசகன், மாணவன், பக்தன்
    எனது மகன்களின் ஜாதகத்தைப் பார்த்து அவர்களின் கல்வி, அரசு வேலை மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்களேன்
    பெயர் - அபினவ் முகுந்த்
    பிறந்த தேதி - 17/05/2017
    நேரம் - 5:15 pm
    இடம் - சேலம்
    பெயர் - பிரணவ் சிவகீத்
    பிறந்த தேதி - 21/08/2018
    நேரம் - 2:41 am
    இடம் - சேலம்

  • @namsendhur4486
    @namsendhur4486 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்பு குரு ஜி. உங்களால் ஜோதிடன் ஆனவன் நான். (செந்தூர். இலங்கை )ஐயா தன் எஜமானுக்காக தன் உயிரையும் துச்சம் என்று தர துணியும் விசுவாசமான ஒரு சேவகனின் ஜோதிட அமைப்பு என்ன? நேரம் இருப்பின் விளக்கவும் ஜோதிடபடி விசுவாசத்திற்கான காரக கிரகம் மற்றும் அமைப்பு எது தயவு செய்து விளக்கவும் 🙏

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி 🙏 முதல் பார்வை யாளர் மற்றும் கமெண்ட்டர் 👍🌷

  • @ganesankrishnamoorthy6057
    @ganesankrishnamoorthy6057 4 ปีที่แล้ว

    Thanks Guruji for your detailed explanation. In subsequent videos kindly explain the effects of Namayogam and it's corresponding Yogi and Avayogi planets effects in its mahadasa. How should it be positioned to give best results to the native ? Looking forward to your reply.

  • @sivasandirank9111
    @sivasandirank9111 4 ปีที่แล้ว +1

    மணலில் எழுதிப் படிப்பது- அக்கால வேத ஜோதிடம்
    Smart class- ஆதித்ய குருஜியின் ஜோதிட பாடம்

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி

  • @nathanshankar6610
    @nathanshankar6610 4 ปีที่แล้ว +1

    Guruji! I phone 12 pro Super. My profession is refrigeration & air-condition. So which is my Subha Kragam.

  • @s.s.kalyanasundaramauditor
    @s.s.kalyanasundaramauditor 4 ปีที่แล้ว +2

    ஒரு ஜாதகருக்கு லக்னத்திலிருந்து மூன்றாவது வீடு இளைய சகோதர ஸ்தானம் ஆகும் பதினொன்றாம் வீடு ஜாதகருக்கு மூத்த சகோதர ஸ்தானம் ஆகும் மூன்றாம் இடமான இளைய சகோதர ஸ்தானத்தில் இருந்து 9வது வீடு ஜாதகருக்கு மூத்த சகோதரர் ஸ்தானமாக வருகிறது இந்த அமைப்பில் தந்தை இறந்து விட்டால் இளைய சகோதரருக்கு தந்தையாகவும் ஜாதகருக்கு வளர்வதற்கான வருமானம் உள்ளவராக அமைப்பில் மூத்த சகோதரர் இருக்கின்றார் மேலும் ஜாதகரின் மூத்த சகோதர ஸ்தானமான 11-ம் இடத்தில் இருந்து 5வது வீடாகிய இளைய சகோதர ஸ்தானமாக அதாவது லக்னத்திலிருந்து மூன்றாவது வீடு வருகிறது மூத்த சகோதரர் இளைய சகோதரரை குழந்தைபோல் அவரை பாவித்து வளர்த்து வர வேண்டும் என்பது தெரிகிறது

  • @saravanansaravanan4045
    @saravanansaravanan4045 4 ปีที่แล้ว

    27-12-1985 நேரம் 4:50 ஐயா நான் பௌர்ணமி திதியில் பிறந்துருகிறேன் நீங்கள் அடிக்கடி சொல்லுவீர்கள் பௌர்ணமி திதியில் பிறப்பது அதிக சுபத்துவ அமைப்பு என்று ஆனால் நான் மிகவும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்குறேன் தயவு செய்து எனது ஜாதகம் பார்த்து விளக்கம் தாருங்கள் ஐயா

  • @s.tkumaran7409
    @s.tkumaran7409 4 ปีที่แล้ว +7

    நீங்கள் ஒரு இடத்தில் சந்திரன் அதியோகம் என்பது கிரகத்துக்கு மட்டும்தான் பாவத்துக்கு இல்லை என்று சொல்ரிங்க. வேறு இடத்தில் பாவத்துக்கும் (6 7 8) சந்திரன் அதியோகம் உண்டு என்று சொல்ரிங்க. குழப்புரிங்க். (எ.கா) zoom video from Dindigul cinnaraj

    • @sankadamthavirkum
      @sankadamthavirkum 3 ปีที่แล้ว

      அந்த பாவங்களில் உள்ள கிரகங்கள் சுபத்துவம் என்று தான் சொல்கிறார்.

  • @lakshmika9883
    @lakshmika9883 4 ปีที่แล้ว

    Lakshmi k A
    Gurujikku vanakkangal en maganukku buthan neecham sukran vucham kumbaguru 27 paagil vullathu sukranum buthanum chandra athiyogathil en magan software engineer thangal kanippu vegu thulliyam

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @kapildevan7620
    @kapildevan7620 4 ปีที่แล้ว

    அருமை குருஜீ

  • @prasanthr5026
    @prasanthr5026 4 ปีที่แล้ว +1

    First view & first comment...

  • @jaishankar77
    @jaishankar77 4 ปีที่แล้ว +1

    Superb Guruji....

  • @fortunate9196
    @fortunate9196 4 ปีที่แล้ว

    Thanks guruji

  • @deepika26689smp
    @deepika26689smp 4 ปีที่แล้ว

    Rishbha laknam 4th house kethu enna palan tharuvar

  • @lathag1867
    @lathag1867 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @veerakumar4977
    @veerakumar4977 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    அஸ்தமனம் அடைந்த குரு 9-ஆம் பார்வையால் சனியைப் பார்க்கிறார்.சனி சுபத்துவம் அடை வாரா, சுபத்துவம் அடைந்த சனியும் ஏழரைச்சனி காலத்தில் கெடுபலன்கள் தருவாரா, அஸ்தமனம் அடைந்த குருவின் தசை, பார்வை பற்றி விளக்கவும் ஐயா

  • @navaneethakrishnan7738
    @navaneethakrishnan7738 4 ปีที่แล้ว +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிடத்தில் என்ன என்ன வகையான முறையில் பலன்கள் கூறுவது என்று தங்களின் 40வருடகளின் அனுபவம் என்னைப் போன்ற வர்களுக்கு ஜோதிட பல்கலைக்கழகம் சென்ற அனுபவம் அளிக்கிறது நன்றி .10.05.1982 காலை 8.50 இராமநாதபுரம் அரசு பணி எப்போது கிடைக்கும்

  • @k7pownraj90
    @k7pownraj90 4 ปีที่แล้ว

    Guruvae rahu ninra sthana athipathi ketu ninra sthana athipathi oru veetil nerungiya nillayil irunthaal yogama? Ungal katturaiyil illai

  • @Bala15760
    @Bala15760 ปีที่แล้ว

    அய்யா ஒரு ஜாதகத்தை வைத்து எப்படி பலன் சொல்வது என்று லக்ன பாவகம் முதல் 12 ம் பாவகம் வரை முழுவதுமாக விளக்க வேண்டும் அய்யா

  • @rvvithursan402
    @rvvithursan402 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி இன்னும் நிறைய பதிவு போடவும் இப்படிக்கு உங்கள் மாணவன் ❤️

  • @athivifood1413
    @athivifood1413 4 ปีที่แล้ว

    சந்திரன் கேது இனைவு ஒரே டிகிரியில் மகரத்தில். மீனம் லக்னம். ராகு விருச்சிகம் குருவின் பார்வையில். சந்திரன் கேது இனைவுக்கு சூட்ச்சமவழு உள்ளதா குருஜி

  • @correctcorrect3241
    @correctcorrect3241 3 ปีที่แล้ว

    Super dear

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 ปีที่แล้ว

    பணிகின்றேன் குருஜி; காரகோ பாவநாஸ்தி அடைந்த சூரியன் கேது இனைவால் பலன் மாறுபடுமா மேலும் அம்ஷத்தில் சூரியன் உச்சமாக இருக்கிறார் தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்

  • @sangavikarthi5971
    @sangavikarthi5971 4 ปีที่แล้ว

    நன்று

  • @rekareka5187
    @rekareka5187 4 ปีที่แล้ว

    குருஜீ வணக்கம் எனக்கு 2ல் குரு சனீ ராகு இப்ப ராகு திசை நடக்குது அதிக கடன் இருக்கு என்னல இதில் இருந்து மீலமுடியுமா

  • @vijipalanikumar8477
    @vijipalanikumar8477 3 ปีที่แล้ว

    super guru

  • @sivakumarg5393
    @sivakumarg5393 4 ปีที่แล้ว

    எனக்கு எப்போதும் திருமண நடக்கும் என்று சொல்ல முடியுமா என்று 17=6=1970=at night 1 40 am from theni

  • @naveenprasath9004
    @naveenprasath9004 4 ปีที่แล้ว

    மீனத்தில் சனி கேது சேர்க்கை விருச்சிக லக்னமாயின் அது தோசமாகுமா.. அல்லது கேது குருவை போல செயல்படுவாரா.... குரு 1,3,9,10ல் அமர்ந்தால் பலன் எவ்வாறு இருக்கும்

  • @coffeetosleep616
    @coffeetosleep616 4 ปีที่แล้ว

    நன்றி குருவே ராகு கேதுவின் சாரம் நிலையைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் தெரியும் நீச்ச கிரகத்தோடு சேர்ந்து ராகு கேது சாரம் பெறுவதற்கும் நீசபங்க மான கிரகத்தோடு ராகு கேது இருந்து சாரம் தருவதற்கும் உள்ள வேறுபாடு கூறுங்கள்

  • @harineshsabareesh2941
    @harineshsabareesh2941 4 ปีที่แล้ว

    துலா லக்னத்தில் சனி சுக்கிரன் இணைவு சனி ராகுவின் நச்சத்திரத்தில் அமர்ந்து திசையை நடத்தும் போது ஏற்படும் நிலை குறித்து ஒரு வீடியோ போடுங்க குருஜி ஐயா

  • @mkodiyarasu4136
    @mkodiyarasu4136 4 ปีที่แล้ว +2

    குருஜி நீங்கள் சிகப்பு வண்ணத்தை உபயோகிக்க காரணம் ?

  • @naveenkumark3102
    @naveenkumark3102 4 ปีที่แล้ว

    ஐயா லக்னதிபதி 6ல் மறைந்து லக்னதிபதி சாரம் பெற்ற ஒரு கிரகம் உச்சம் பெற்று இருந்தாள் லக்னம் வாலு பெறுமா... ஐயா

  • @ஓம்நமச்சிவாய-ம5த
    @ஓம்நமச்சிவாய-ம5த 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.

  • @s.s.kalyanasundaramauditor
    @s.s.kalyanasundaramauditor 4 ปีที่แล้ว +1

    ஒரு ஜாதகரின் லக்கினத்திற்கு 9வது வீடு ஜாதகருக்கு தந்தை வீடாகும் ஏழாம் வீடு ஜாதகருக்கு மனைவி வீடாகும் மனைவி வீடான ஏழாம் இடத்தில் இருந்து 9வது வீடு மனைவியின் தந்தை வீடாகும் அதாவது ஜாதகரின் லக்கினத்தில் இருந்து மூன்றாவது வீடு மனைவியின் தந்தை வீடாகும் ஆகவே லக்னத்திலிருந்து ஜாதகரின் 9-ஆம் இடத்துக்கு நேர் எதிரான 7-ஆம் வீடு ஜாதகருக்கு தாயின் வீடு வராது
    ஜாதகரின் லக்கினத்தில் இருந்து நான்காவது வீடு தாய் வீடு அதேபோல் மனைவியின் ஏழாம் இடத்தில் இருந்து நான்காவது வீடு மனைவியின் தாய் வீடு ஆகும் அதாவது ஜாதகரின் லக்கினத்தில் இருந்து பத்தாவது வீடு ஆகவே தந்தை வீட்டுக்கு எதிர்வீட்டில் ஜாதகரின் மாமனாரும் தாய் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஜாதகரின் மாமியாரும் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் ஆகையினால்தான் ஜாதகருக்கு 9ஆம் வீடு தந்தை வீடும் நான்காவது வீடு தாய் வீடாக உள்ளது

  • @கந்தன்குமார்
    @கந்தன்குமார் 4 ปีที่แล้ว

    குருஜி முக்கிய கேள்வி எனது ஜாதகத்தில் ராகுவே வர்கோத்தமமாக ஸ்தான பலத்துடன் அதிக அதிகமான சுபத்துவம் பிறகு ஏன் அவருடைய தொழில் எனக்கு அமையவில்லை விளக்கம் தர வேண்டும் குருஜி 02/04/1998 5.02pm Chennai

  • @shanmugamnagertharamangala2089
    @shanmugamnagertharamangala2089 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. நச்சத்திரத்திர்க்கு என்று ஒரு குமணம் தன்மை உள்ளதுஎன்றால் .அந்த நச்சதிரத்தின் மீது. அமரும் ஒவ்வொருகிரகமும் எந்தமாதிரியான பலணை செய்யும் கிரகம் அர்ந்த நச்சதிர அதிபதியை வைத்துதாணே பலண் கூருகிரிர்கள். நச்சதிர குணம் மற்றும் தண்மையையும் வைத்து எவாரு பலண் சொல்வது.குருவே வேண்டுகிரேண்

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    மகரத்தில் சனியும் குருவும்..
    ஆட்சி பெற்ற சனியால், குரு நீசபங்க ராஜயோக அமைப்பை பெருவார்.
    நீச குருவால் சனி சுபத்துவம் ஆவாரா?
    தயவுசெய்து விளக்கவும் 🙏

  • @Sutha592
    @Sutha592 4 ปีที่แล้ว +1

    6 தாய் மாமன்

  • @vallisundar257
    @vallisundar257 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் சிம்ம ராசிக்கு ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் கும்ப லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் இரண்டு பேரும் மாறி மாறி வந்தால் என்ன பலன்

    • @vallisundar257
      @vallisundar257 3 ปีที่แล้ว

      குருஜி வணக்கம் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு இதனால் செவ்வாய் அதிக சுபத்துவம் என்று எடுத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும் பலன் கூறுங்கள் குருஜி சிவராஜா யோகத்தில் நான்கு கிரகங்களும் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் உள்ளது

  • @pragadeeshwaransekar9950
    @pragadeeshwaransekar9950 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், இதுவரை உங்கள் video வில் நட்சத்திரதி‌ன் குறியீடு , தேவதை, அதி தேவதை, சக்தி, குணங்கள் ப‌ற்‌றி தாங்கள் குறிபிட்டு பேசி பார்த்தது இல்லை, அத‌ற்கு தாங்கள் முக்கியதுவம் கொடுப்பது இல்லையா? இந்த video வில் தான் குறியீடு பற்றி பேசி கேட்டு உள்ளேன்.
    ஐயா ஒரு சிறு வேண்டுகோள், ஒவ்வொரு நட்சத்திரம் சிற‌ப்பு பற்றி...... குணம், குறியீடு, தேவதை, அதி தேவதை, சக்தி பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

  • @SaravananSivan
    @SaravananSivan 4 ปีที่แล้ว

    குருஜி பாவத் பாவ விதி படி கிரகம் தன் வீட்டுக்கு மறைவு ஸ்தானங்களில் இருந்தால் பலன் தராதா அல்லது லக்னத்திலிருந்து மறைவு ஸ்தானங்களில் இருந்தால் பலன் தராதா?எ.க மேஷ லக்னம் சந்திரன் 8ல் மறைவு ஆனால் பாவத் பாவ விதி படி 4க்கு 5ல் உள்ளார் சந்திரன்

  • @rajendran1832
    @rajendran1832 4 ปีที่แล้ว

    Nice

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +1

    🙏

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 4 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏🙏🙏💓

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 4 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 ปีที่แล้ว

    👌👌😊👌👌🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி , எனது ஆய்வுக்குட்பட்ட விளக்கமாக எழுதுகிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள் , பாவத் பாவம்_ காலபுருஷ தத்துவம் - ஒரு குழந்தை ஆண் (or) பெண் என தீர்மானிப்பது ஆணின் குரோமோசோம் , ஆதலால் மேஷத்திற்க்கு 9 - ஆக தனுசு , தனுசிற்க்கு - 5 ஆக மேஷம் எனவும் , தாய் காரகர் சந்திரன் கடகம் 4-ம் இடத்திற்க்கு 5-ம் இடம் விருச்சிகம் செவ்வாய் வீடு , இப்பொழுது தாய் ,தந்தை ஸ்தானத்திற்க்கு - 5-ம் இடம் ஒரே கிரகம் செவ்வாயின் வீடாகவே இருக்கிறது . கர்மாவில் ஒரு பெண் தாய்மை பேறு அடைகிற சுப கர்மா 10ம் வீடு கடகத்திற்க்கு 10-ம் வீடு மேஷம் , காலபுருஷ 9 க்கு 9 சிம்மம் சூரியனின் வீடு. தந்தையின் முன்னோர் மற்றும் குழந்தை. - நன்றி சார்.

  • @sebastianchrishan5817
    @sebastianchrishan5817 4 ปีที่แล้ว

    I want see my horoscope I am from japan
    Sylvester Sebastian Chrishan
    1975.08.14
    1.12 pm (13. 13)
    Lungala
    Badulla
    Sri Lanka

    • @sebastianchrishan5817
      @sebastianchrishan5817 4 ปีที่แล้ว

      Sir I am unable send cash from here but I will do my beat in my horoscope chandran neecham in virchagam with ragu

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 4 ปีที่แล้ว

    Hi sir vankam my comment reply panuka sir please My date of birth 06.06.1996 morning 6.27am place thoothukudi 13 yeras Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My appa death Ragu thesai poreti poduvetithu sir My life please sir yanku reply panuka sir please Ragu thesai 18years westa sir please sir yanku reply panuka sir please

    • @Mrkarumandi789
      @Mrkarumandi789 ปีที่แล้ว

      நான் சொல்லடுமா

  • @Mohanm-fp4hb
    @Mohanm-fp4hb 4 ปีที่แล้ว +1

    உங்கள் சட்டை நல்லா இருக்கு ஐயா

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நன்றி

  • @kishorekumarr8692
    @kishorekumarr8692 4 ปีที่แล้ว

    குருஜி , மீனா லக்னத்திற்கு பாதகாதிபதி , மாரகதிபதி , கேந்திறதிபதி புதன் வழு பெற கூடாது செரி , ஆனால் லக்னாதிபதி குரு ஏன் தனித்து உச்சம் அடைய கூடாது ? அவர் லக்னாதிபதி தானே ? ஏன் அவர் பங்க பட வேண்டும் ???

  • @Kudanthai_Rajagopalan
    @Kudanthai_Rajagopalan 3 ปีที่แล้ว

    பாவத் பாவத்தின் சிறப்புகளை மேலும் அறிய..... th-cam.com/video/qjYyU75_uoA/w-d-xo.html

  • @lakshminarayananac7141
    @lakshminarayananac7141 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ,
    1. வக்கிர சனி கேது இணைந்து சூட்சும வலுவுடன் சுபர் வீட்டில் இருக்கும் நிலையில் சனி கேது இருவரும் அஸ்தங்கம் ஆன சுக்கிரன் சாரம் வாங்கிருந்தால் இருவரும் பாபத்துவம் அடைகிறார்களா ? அவர்களுடய தசை எப்படி இருக்கும் ?
    2. சூரியன் ஆட்சி பெற்று சுக்கிரன் செவ்வாய் அஸ்தங்கம் ஆனா நிலையில் இம் மூவரும் வக்கிர சனியுடன் கூடிய கேது நட்சத்திரமான மகம் சாரம் வாங்கி இருந்தால் இந்த அமைப்பு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இந்த கேள்வி புதிதாக இருந்தால் பதில் தரவும்.
    என்றும் அன்புடன்,
    AC லக்ஷ்மிநாராயணன்

  • @Super_empath
    @Super_empath ปีที่แล้ว +1

    Stop self praising , stick to topic

  • @ஆர்.எஸ்.கோபால்
    @ஆர்.எஸ்.கோபால் 4 ปีที่แล้ว

    ⓙⓞⓓⓗⓘⓓⓐ ⓥⓐⓖⓤⓟⓟⓤ ⓔⓟⓟⓞⓓⓗⓤ ⓣⓗⓞⓓⓐⓝⓖⓤⓥⓔⓔⓡⓖⓐⓛ ⓐⓘⓨⓐ

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 4 ปีที่แล้ว

    குருஜி புதன் கு பார்வை உண்டா? புதன் பார்வை சிறப்பு என்ன? குருஜி நீங்கள் இதுவரை புதன் பார்வையும் சிறப்புகள் பற்றி பேசியது போல் தெரியவில்லை. வக்ர புதன் பார்வை எவ்வாறு இருக்கும்.

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 ปีที่แล้ว +1

    Excellent guru j thank you

  • @sangavikarthi5971
    @sangavikarthi5971 4 ปีที่แล้ว

    நன்று

  • @ஓம்நமச்சிவாய-ம5த
    @ஓம்நமச்சிவாய-ம5த 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.

    • @gopalakrishnan1832
      @gopalakrishnan1832 4 ปีที่แล้ว

      கிரங்கள் 8, 13, 22 டிகிரி குல் எவ்வாறு இணைத்து இருக்கின்றன என்பதை பொறுத்து பலன் அறிய வேண்டும்.

  • @ஓம்நமச்சிவாய-ம5த
    @ஓம்நமச்சிவாய-ம5த 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. ஒரு வீட்டில் 4 கிரகங்கள் இருக்கிறார்கள். இங்கே வரிசையில் முதலில் சுக்கிரன் பின்பு சூரியன் பின்பு புதன் பின்பு குரு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நெருங்கிய நிலையில் இருகிறார்கள். இங்கே ஒளி தத்துவப் படி சூரியனை சுக்கிரன் சுபத்துவப் படுத்துவார் ஆனால் புதனை சுக்கிரன் சுபத்துவ படுத்தமுடியுமா. அதே போல புதனை குரு சுபத்துவ படுத்துவார் ஆனால் சூரியனை குரு சுபத்துவ படுத்தமுடியுமா. இடையில் உள்ள கிரகங்களை தாண்டி அடுத்த கிரகத்தில் முழுமையாக ஒளியை செலுத்த முடியுமா. வானிலை சாஸ்திரம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக அதே குரு புதனுக்கும் மிக அருகில் இருப்பது போன்று கட்டத்தில் தோன்றும் ஆனால் இதற்கும் இடையில் தூரம் அதிகம் எனவே புதனை தாண்டி சூரியனை சுபத்துவ படுத்தமுடியுமா.