𝗧𝗵𝗶𝗿𝘂𝘃𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗶 𝗦𝘁𝗮𝗿 𝗟𝗶𝗳𝗲 𝗣𝗿𝗲𝗱𝗶𝗰𝘁𝗶𝗼𝗻 | திருவாதிரை நட்சத்திரம் பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 2.2K

  • @suvethaguna9038
    @suvethaguna9038 หลายเดือนก่อน +6

    100% correct.explained superbly.Amazed by your knowledge and skills in astrology.

  • @kingsg4154
    @kingsg4154 2 ปีที่แล้ว +838

    பேசாம திருவாதிரை காரங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு குரூப் கிரியேட் பண்ணி நமக்கு நாமே ஹெல்ப் பண்ணிக்க வேண்டியதுதான் 😁

    • @nagarajannr451
      @nagarajannr451 2 ปีที่แล้ว +24

      Good idia

    • @sankariananth1418
      @sankariananth1418 2 ปีที่แล้ว +12

      Very nice👍😊

    • @sathiesramasamysathies8746
      @sathiesramasamysathies8746 2 ปีที่แล้ว +14

      Good Idea bro

    • @Aisha19898
      @Aisha19898 2 ปีที่แล้ว +10

      Ok 😇

    • @manivasakivasaki5003
      @manivasakivasaki5003 2 ปีที่แล้ว +4

      என்மகளுக்கு திருமணம் அமையாவில்லை எந்த வயதில் அமையும் கூறுங்கள் அய்யா

  • @sornaranisenguttuvan5187
    @sornaranisenguttuvan5187 8 หลายเดือนก่อน +94

    அற்புதம் சார். திருவாதிரை - அனைத்தையும் துறந்து ஆன்மிகம், அடுத்தவர்களுக்கு உதவி, தன் கையே தனக்கு உதவி அனைத்தும் சரியானது சார். மீதமுள்ள வாழ்கையை தொடர இறைவனை வணங்கி பயணிப்போம். நன்றி சார்🙏.

  • @santhisenthil9610
    @santhisenthil9610 2 ปีที่แล้ว +74

    எனக்கு ஒரே ஆச்சர்யம்.. Really you are a Real and true Astrologer. Salute bro..🙋🙋 என்னையே re-cap பார்ப்பது போல் உள்ளது. 🤝🤝

  • @malathimalathi2555
    @malathimalathi2555 9 หลายเดือนก่อน +12

    நூறு சதவீத அருமையான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையை வயது வாரியாக கூறியதற்கு நன்றி நன்றி. இறைவன் திருவருள் துணையுடன் உங்கள் பணி சிறக்கட்டும். 🎉🎉👌👏👏👏👍👍🙏🙏🙏

  • @ungalkoottam
    @ungalkoottam ปีที่แล้ว +13

    அருமையான உண்மையான நேர்மையா விளக்கம், நீங்கள் அளித்த இந்த விருந்தை நேரடியாக நான் என் வாழ்வில் அனுபவித்து ஆணந்தத்தடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், ஏன் தெரியுமா? என் மணைவி மருமகன் பேரன் அணைவருமே திருவாதிரையே❤ நான் பெற்ற பாக்கியம்❤ நன்றி நன்றி❤🎉😊

  • @kannathasankannathasan7230
    @kannathasankannathasan7230 2 ปีที่แล้ว +301

    அருமை சார்.
    எதிர்பார்ப்பு இல்லாமல் வாழும்வரை திருவாதிரைக்கு என்றுமே நிம்மதிதான்.

    • @madamjay3573
      @madamjay3573 2 ปีที่แล้ว +5

      Unmai sir..you are right. ethirpaarpu illamal vaalbavar.

    • @spvijayk
      @spvijayk 2 ปีที่แล้ว +1

      very very true... expectation leads to disappointment

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +7

      ஒதுங்கி இரு.
      விரைவில்,
      ஒதுக்கி வைக்கும் போது, அதிகம் வலி இருக்காது

    • @jayalekshmiiyer9682
      @jayalekshmiiyer9682 2 ปีที่แล้ว

      It isexactely correctvmy star thiruvathrinow sukaradasi 20years going on no bad no good

    • @vincevince7997
      @vincevince7997 2 ปีที่แล้ว

      Yes

  • @shyleshnandan5085
    @shyleshnandan5085 2 ปีที่แล้ว +325

    its true jii. மற்றவர்களிடம் பணம் பொருள் கிடைக்க வில்லை .அது கூட பரவா இல்ல. அன்பு கூட கிடைக்க ல! நமக்காக யார் இருக்கிறார்கள் என்ற விரக்தியில் வாழ்கிறேன் .

    • @cviews1870
      @cviews1870 2 ปีที่แล้ว +16

      True.same I too feel always. Finally nothing.

    • @vickyspecial7040
      @vickyspecial7040 2 ปีที่แล้ว +9

      Same

    • @Jegan551
      @Jegan551 2 ปีที่แล้ว +3

      @@vickyspecial7040 same feeling

    • @jayatamillakshmi384
      @jayatamillakshmi384 2 ปีที่แล้ว +2

      S

    • @knshanthilakshmanan
      @knshanthilakshmanan 2 ปีที่แล้ว +18

      நானும் திருவாதிரை தான். சார் சொன்னது 100% உண்மை. எனக்கு இப்போது வயது 52+.ஆனால் மனதில் வெறுமையை விட பெருமை அதிகம். பெற்றோர், உடன்பிறப்புகள், நட்பு, குழந்தைகள், கணவர் அனைவருக்கும் உதவிகரமாக இருந்திருக்கிறோம் என்கிற பெருமை அதிகம். எதிர்பார்ப்புகளை தூக்கிப் போடுங்கள். நமக்குக் கிடைத்த வாழ்க்கை வரமென உணர்வீர்கள். சிவம் கூடவே வரும்

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 ปีที่แล้ว +120

    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையை 1000% அப்படியே எடுத்து கூறியதற்கு 100% நன்றி. சார்.வாழ்த்துக்கள்.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 2 ปีที่แล้ว +56

    20 வருடத்திற்கு பிறகு காலம் கடந்து இந்த வீடியோ பார்க்கிறேன். 100/97 உண்மை.நண்பர்கள் பற்றி,குடும்பத்திற்கு உதவுவது,காதல் தோல்வி, கணவரை தேர்ந்து எடுப்பது, அவசர தன்மை,பிராணிகளிடம் அன்பு.neengal சொல்வது எல்லாம் வியக்க வைக்கிறது.எதிர்காலத்தில் நடக்க போவது நல்லதாகவே நடக்கட்டும் நன்றி.

  • @ramasherb123
    @ramasherb123 11 หลายเดือนก่อน +5

    ரொம்ப நன்றி தம்பி! எனக்கு 62ல் உள்ளேன்! 100க்கு100தம்பி
    உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @umakrish5235
    @umakrish5235 2 ปีที่แล้ว +23

    தங்களின் ஜாதக அறிவை மிஞ்ச இங்கு ஆள்இல்லை சூப்பர் 100/100 உண்மை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @Tocastory_official
    @Tocastory_official 2 ปีที่แล้ว +5

    Exactly ..... All u said is very true..... 40yrs la dhaan life a purinjukrom... Makkala purinjukrom.... Tnq friend.....

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam5516 4 หลายเดือนก่อน +3

    யதார்த்தமான உண்மை..
    திருவாதிரை பற்றி மிகத்துல்லியமாக கூறியது சூப்பர்..❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @royalsuresh2175
    @royalsuresh2175 2 ปีที่แล้ว +10

    அருமை அண்ணா கண்ணாடி பார்த்து சொன்னது போல் இருந்தது உங்கள் கருத்து முற்றிலும் என் வாழ்க்கையில் நடந்தது

  • @sharmilaselvin7344
    @sharmilaselvin7344 2 ปีที่แล้ว +16

    V had lot of struggles from birth. But now it's better .. it's us.. v hav to take care of us. Those who r down plz dnt give up ... Muyarchi thiruvinaiyakum. Never ever give up. Even if it's sad things everything happens for a reason. Even I thought the same before. There s nothing left for us. Hope, prayers, n never giving up attitude, self motivation gave us a 25% happy life. So keep motivating yourself. We can achieve something in life. Ella pirapirkum oru kaaranam undu. God will never put us down. We tk of our own children. God will tk of his/her child. Sufferings n happiness r lessons. Cheer up go ahead!

  • @sivashankari9923
    @sivashankari9923 2 ปีที่แล้ว +163

    My husband is thiruvathirai nakshtram. What u said is absolutely matching for him. After hearing your words i understood one thing i. e i should appreciate my husband for his hardwork and dedication to our family. I should not hurt him at any point hereafter. Thank u verymuch sir.

    • @kadhirvel-fd1nl
      @kadhirvel-fd1nl 2 ปีที่แล้ว +6

      Super sis.keep going

    • @MK-rl5gr
      @MK-rl5gr 2 ปีที่แล้ว +10

      Pls appreciate him sister. Kadaisi varaikum aver kudeve irungge.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 2 ปีที่แล้ว

      நிறைய பேர் சைகோ னு post பண்ணுருங்காகளே நீங்கள் கூறுங்க உங்க கருத்தை

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 2 ปีที่แล้ว

      Good ma for yr good thought

    • @kolanjinathan367
      @kolanjinathan367 2 ปีที่แล้ว

      Super sister.

  • @jeyasentertainments970
    @jeyasentertainments970 2 ปีที่แล้ว +156

    ஐயா முற்றிலும் 100 வீதமான உண்மை நானும் திருவாதிரை நட்சத்திரம் தான்.இதை நான் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    • @jayatamillakshmi384
      @jayatamillakshmi384 ปีที่แล้ว +1

      ஐயா சொல்வதுஎல்லாம்உண்மைநான்திருவாதிரை

    • @Akaruna-xd8rv
      @Akaruna-xd8rv ปีที่แล้ว

      சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி ஐயா மிக தெளிவாக கூறியுள்ளீர் நாங்கள் எப்போதும் மெழுகுவத்தியாக இருக்கத்தான் ஆசை மீண்டும் சந்திப்போம் மிக்க மகிழ்ச்சி நன்றி.

    • @RamalingamRamalingam-ln5jn
      @RamalingamRamalingam-ln5jn 6 หลายเดือนก่อน

      No jp ft t
      ,,y ji​@@jayatamillakshmi384

  • @Pratha369ALA
    @Pratha369ALA 2 ปีที่แล้ว +13

    Ayiiooooo… no words. How is it possible. I can’t believe all these people are experiencing the same things. I have experience 99.99% of what ever you said. Amazing 🤩. What ever you said about after 60, I have earned it at 35. I have learned that I need to live for others bd make my happy about it and I am all in Anmekam. And I believe when I am leaving this place people will understand my values.

  • @muruganp7947
    @muruganp7947 2 ปีที่แล้ว +35

    கடவுளே வந்து நேரா சொன்ன மாதிரி இருக்கு நீங்கள் சொன்னது
    அனைத்தும் என் வாழ்க்கையில் நடக்கிறது 100%100உண்மை நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை உண்மை உண்மை நன்றி அய்யா 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @SathiadeebanG-ds4do
    @SathiadeebanG-ds4do 11 หลายเดือนก่อน +4

    Good morning sir nanum thaniya thruvathri 💯 present unmiya solringa and good wishes for your advice to all the details and good 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramannarayanannarayanan9029
    @ramannarayanannarayanan9029 2 ปีที่แล้ว +20

    Kalai vanakam sir.
    I am 66 years old this year. I was born under Thiruvathurai natchiram. You are giving 💯 correct prediction. All my life l have undergone all kinds of obstacles and problems from childhood to the present day. No one has given such a correct predication about my life story except you. So happy to have come across your channel. Tq Sir.

  • @sheelamurali2362
    @sheelamurali2362 2 ปีที่แล้ว +30

    உண்மை தான் சார் என் மனசுல ரொம்ப நாளா இருந்த சந்தேகம் இது எல்லாருக்கும் நல்லது செய்யுரம் ஆனா நமக்கு செய்ய யாரும் இல்லனு கோபத்தால எல்லா உறவுகளையும் இழந்துட்டன் ஆனா என்னோட கோபம் நியாயம் ஆனது இப்ப தான் என் மனசு பக்குவம் ஆச்சி இனி எல்லாருக்கும் உதவி பன்னுவன் யார் கிட்டயும் எதிர் பார்க்க மாட்டேன் நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துடுச்சி .

  • @prabharaji1500
    @prabharaji1500 2 ปีที่แล้ว +10

    10q sir...100% crct..enaku ipo 2nd part super ah poguthu life cinna cinna kastham irunthalum life la happy ah iruken..kadavul arul la ellathalaiyum thelivu piranthu irukku then cinna vayasula bakthi anmegam payanam vanthudhuchi... என் அப்பான்‌ ஈசன் வழி நடத்துகிறார்...இனி‌ என்றும் ஈசன் மகள்... ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன்...

  • @kasturishanmugam5014
    @kasturishanmugam5014 ปีที่แล้ว +8

    புலம்புவது. Very correct.
    Everything correct, sir.thank u 🙏

  • @gandhimathigandhimathi4979
    @gandhimathigandhimathi4979 2 ปีที่แล้ว +6

    100% true u are the first person to express correct characters of thiruvathirai .My daughter is thiruvathirai but still she face lot of problems from spouse but God gave her full mental strength. Thank u so much

  • @TeniTShas
    @TeniTShas 2 ปีที่แล้ว +25

    Finally the one thing we get satisfied with is this video explaining about us.. there couldn't be any perfect video rather than this one.. accuracy is 100%

  • @venkatesana9746
    @venkatesana9746 2 ปีที่แล้ว +50

    King is always king ...thiruvathirai is always king of ⭐⭐⭐⭐⭐

  • @simpletrade3230
    @simpletrade3230 2 ปีที่แล้ว +15

    முன்பை விட மிகச்சிறப்பாக பலன்களை சொல்கிறீர்கள்.. Im watch all your posts.. Very clear accurate pridictions

  • @baskaranbrowline3005
    @baskaranbrowline3005 2 ปีที่แล้ว +6

    Wow really amazing… my age is 37 you told my whole life history which travelled till now… absolutely matching… really nice sir…

  • @vvtgnanasoundar6565
    @vvtgnanasoundar6565 2 ปีที่แล้ว +74

    நான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது நான் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன் இப்பொழுது எதையும் நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை என் உழைப்பையும் என்னையும்‌ மட்டும் நம்பி வாழ்கிறேன்....

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 ปีที่แล้ว +5

    கண்ணாடி ல அப்படியே நேரா பாக்குற மாதிரி இருந்துச்சு உங்க பேச்சு...எதிர்பார்ப்பு னாலயும்,கோபத்தாலயும் தான் அழுவேனே...வேற ஒன்னும் பிரச்சினை இல்லை...👌உண்மை தான்...

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว +10

    நன்றி shanker ஜி.. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. சரியான மனைவி அமைவது தான் நாங்க கோட்டை விடுகிறோம். இது காதல்/ வீட்டில் பார்த்த பெண்ணிலும் நடக்கிறது. அப்பா அம்மா சகோதரிகள் கூட புரிந்து கொள்வதில்லை. எவ்வளவு செய்தாலும் பதில் மரியாதை துளியும் இல்லை. நட்பு வேற உபயோக படுத்தி தூக்கி எறிந்து விட்டு செல்கிறது. தனிமை தான் நிம்மதி தருகிறது.

  • @balajipandian951
    @balajipandian951 2 ปีที่แล้ว +6

    I am 55+.. your predictions 100% done in my life... miracle moment while listening your words.. you r a God .......

  • @parvathyvj8695
    @parvathyvj8695 2 ปีที่แล้ว +7

    Wow😍😍everything so correctly said ...iam good in dance..can read other peoples intentions...kopam will try maximum to keep calm once patience level crossed terror anger !! Friends taking advantage of my care🙁 Quick learner😊 Helping character but nothing good gets in return
    Watching this video from kerala!😇

  • @Ravi-xo1yq
    @Ravi-xo1yq 2 ปีที่แล้ว +15

    Nice video. Thiruvadirai folks are the smartest and most kind hearted. Like a candle they will melt to give light to others. They are good leaders and business people too. Care should be taken to not allow others to take advantage of kind heart. Blessings to all Thiruvadirai people.

  • @cpharish9815
    @cpharish9815 2 ปีที่แล้ว +17

    நீங்கள் சொல்வது அனைத்தும் 100% என் வாழ்க்கையில் நடக்கிறது...

  • @hariharan2743
    @hariharan2743 2 ปีที่แล้ว +47

    மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா..! அருமையான விளக்கம் மற்றும் வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை என்ற முன் எச்சரிக்கை மிகவும் அருமை...உங்களுடைய நற்பணி தொடரட்டும்..!🌹❤🙏

    • @thangavelraj
      @thangavelraj หลายเดือนก่อน

      பரிகாரம் சொல்லுங்க சார்
      தருவாதிரை 3 . ம் பாதம் எந்த ராசி நட்சத்திர மாப்பிள்ளை அமைந்தால் நன்றாக குடும்ப வாழ்க்கை இருக்கும் தயவு செய்து சொல்லுங்க சார்

  • @SuperShank76
    @SuperShank76 2 ปีที่แล้ว +18

    Most accurate prediction about thirvadurai that I have ever heard! Simply fantastic! The hair on my arms just stood up hearing this!

  • @aktechtamizha2430
    @aktechtamizha2430 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் எனக்கு திருவாதிரை நட்ச்த்திரம் நீங்கள் சொன்னது அனைத்து மே உண்மை ஏன்னேற்றால் என் வாழ்க்கையில் நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்து உள்ளது ரொம்ப நன்றி சார்

  • @saravanagurusai5990
    @saravanagurusai5990 2 ปีที่แล้ว +3

    ஐயா..தாங்கள் சொல்வது அனைத்தும்,💯 சதவீதம் உண்மை... உண்மை...உண்மை...நன்றி...பணி தொடர வாழ்த்துகள்....

  • @panaiyursaravanansinger3088
    @panaiyursaravanansinger3088 2 ปีที่แล้ว +51

    நீங்கள் கற்ற கல்வியும் கலையும் ஞானமும் இறையருளால் என்றும் புகழ்பெற்று வாழ யாம் வணங்கும் சிவனே அருள்புரிவாயாக பிரார்திக்கிறேன்....

  • @priyasuresh4192
    @priyasuresh4192 2 ปีที่แล้ว +7

    Sir, 💯percent correct prediction.. because my husband star is thiruvathirai...he is an hardworking person

  • @sornaranisenguttuvan5187
    @sornaranisenguttuvan5187 2 ปีที่แล้ว +23

    அனைத்தும் உண்மை, தெளிவான விளக்கம், அற்புதம் சார் , மீதமுள்ள எதிர்காலத்தை இப்பொழுதே அறியக்கூடிய தகவல் அனைத்தும் அற்புதம் மிக்க நன்றி சார்.🙏🙏🙏

    • @bagiyamn9100
      @bagiyamn9100 2 ปีที่แล้ว

      புனர்பூசநட்சதிரம் சார் .என் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா சார் போராட்டமே வாழ்வாகிடுச்சுங்க

  • @krishnakumarisubramanian905
    @krishnakumarisubramanian905 2 ปีที่แล้ว +5

    Thankyou sir I am 70 what u told was so accurate always self made I pray that till my end I should not depend on others 🙏🙏

  • @gomathig7717
    @gomathig7717 2 ปีที่แล้ว +9

    Faced all kind of problems in the court, decision making is the drawback of thiruvathirai, completed first half, lost all,no words to explain,great prediction

    • @positivepraveen9141
      @positivepraveen9141 หลายเดือนก่อน

      Vat is ur age...same happening 2 me also

  • @kalaivani-sv6hb
    @kalaivani-sv6hb 2 ปีที่แล้ว +11

    Excellent prediction.. Now am in sani dasa.. Expecting better growth in career.. Well said sir.. 100% true

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 ปีที่แล้ว +119

    கடவுளை உணரக்கூடிய பலம்.. ஆஹா. Silver lining for me. கோடியில் ஒரு வார்த்தை ... Thank you sir. !

  • @sangamithrar5275
    @sangamithrar5275 2 ปีที่แล้ว +24

    I wish I had known about you earlier in my life so that I could have been careful after listening to your predictions . First half struggled now entered into good phase of life. As you said non one supportive only am giving all the time . Feel like being alone most of the time though there are so many family members.spiritual journey has already begun for me and your last phase prediction makes sense . Job and income is excellent .very sharp mind able to predict or judge others easily and correctly . Wow u r awesome .. you just told everything correctly 💯😃👏👍😊

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว +45

    36 வயது. இப்பொழுது அதிக ஆசையில் இருந்து, எதுவுமே வேண்டாம் என்ற மன நிலையில் உள்ளேன்.

  • @naveenbalaji8032
    @naveenbalaji8032 2 ปีที่แล้ว +7

    What a accurate prediction. It is a life turner for me for not to rely on others. I am 54 years old not achieved anything in wordly affairs but in a path to achieve gid.

  • @midhunprabu
    @midhunprabu 2 ปีที่แล้ว +11

    I lke Your accurate prediction sir👍. All thinks are happening in my life as What u told in this beautiful Excellent vedii. Now i am face sani thisa ..now 40 years old . Outside Raja but Inside family dark.👍🙏🙏Thanks for your Excellent prediction.

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 2 ปีที่แล้ว +99

    எனது 40வருட இல்லற வாழ்க்கையை ஒரு சைக்கோவுடன் வாழ்கிறேன்.என்னைப் பொறுத்தவரை திருவாதிரை நட்சத்திரத்தார்கள் மனதால் ஊனமுற்றோர் ஆவர்.

    • @dhivyapalanivel3667
      @dhivyapalanivel3667 2 ปีที่แล้ว +12

      ama pa na 20year's ah oru psycho kuda than valdren mudila romba kastama irukku 😭😭😭😭😭😭

    • @sheelamurali2362
      @sheelamurali2362 2 ปีที่แล้ว +7

      நானும்

    • @indraarun4779
      @indraarun4779 2 ปีที่แล้ว +4

      Yes nan 30 yearsa kasta pasurean mudeyala

    • @indraarun4779
      @indraarun4779 2 ปีที่แล้ว +1

      @@dhivyapalanivel3667 dhivya namakku vedivo Kalam varuma

    • @sumanjaslin990
      @sumanjaslin990 2 ปีที่แล้ว +1

      Me too

  • @rekharavi3236
    @rekharavi3236 2 ปีที่แล้ว +10

    I'm watching this for the third time in this year.. Cz everytime when I trust someone, I'm getting cheated and finally realizing that I'm the only person who is responsible for my own growth and Wellness. Thanks Anna.

  • @deivavaram9120
    @deivavaram9120 ปีที่แล้ว +2

    சங்கர் நாராயன் ஐயா என் வாழ்நாளில் இன்று தான் திருவாதிரை பற்றிய விவரங்களை சரியான நபராகிய தங்களிடம் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி

    • @LifeHoroscope
      @LifeHoroscope  ปีที่แล้ว +1

      Thank you and keep watching 😊

  • @kamalim8540
    @kamalim8540 2 ปีที่แล้ว +1

    Neeenga sonna ellame enaku nadanthuruchi but nambalukaga vaaldrathu enna vaalka mathavangalukaga dhan vaaldradhu vaalka ......i really proud about myself

  • @சேயோன்-த9ச
    @சேயோன்-த9ச 2 ปีที่แล้ว +6

    100% சரியான தகவல். அருமை

  • @Sashmitakitchen
    @Sashmitakitchen 2 ปีที่แล้ว +32

    100%..when I was hardly 22 to 23 I joined in NGO..I realized that is my happiness...engaged twice and wedding called off..love break up...but good profession In MNC..everything is happy..expect if u expect something from others..either love or help..so don't expect..be happy with what u have...

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 2 ปีที่แล้ว +16

    Very true. I am Tiruvaadarai. I am 78 years old. Every word you said is true in my life. Thank you

  • @sanjukthaganesh
    @sanjukthaganesh หลายเดือนก่อน +2

    100 percent true ... everyword is true ...im waiting for good time to start in this sani dhesa... na evlo senjalum ena perusa oor ulagathula iladhavanga senjadha nu dan enaku angikaaram iladha life adhunala dan prechanai.. neraya yaematram... uravugal husband is expecting too much ... to be mature or extorting me to do more which makes me angry to great extent and problem happens ... i know no one will be there for me.. im having 4 year old girl kid.. but i can understand to some extent there will be no one for me in my last age... enaku nu saethu vaikanum... i should not trust anyone for my financial need... but im waiting to be financially stable

  • @kalaiselvi1971
    @kalaiselvi1971 6 หลายเดือนก่อน +1

    I am thiruvathirai..what you said 100 percent done in my life..i am 60 now..kethu thisai running..thanks..

  • @ashnath2000
    @ashnath2000 2 ปีที่แล้ว +67

    Finally somebody showing the mirror to me... right on my face. what accuracy. i have been searching forever as to why people take me for granted in spite of doing everything for every body. Still the opposite people are never satisfied or never appreciated me for thw efforts that I put in. Hopefully now I should stop expecting and heal myself first. this video is definitely an eye opener for me. Thank you for all the efforts you have taken in putting up this video.

  • @thamilmagal
    @thamilmagal 2 ปีที่แล้ว +21

    மிகவும் மகிழ்ச்சி 💯 அப்படியே சொல்லிட்டிங்க எனது வாழ்க்கை நிகழ்வுகளையும் குணத்தையும் நேரில் பார்த்தது போல ஆச்சரியம் மிகவும் நன்றி

  • @yashravichandran
    @yashravichandran ปีที่แล้ว +5

    இந்த பதிவினை போட்டு ஒரு வருடம் கழித்து தான் பார்க்கிறேன். எப்படி இப்படி ??? ஆச்சர்யம்!!!. ❤❤❤

  • @kani-king-hs1dp
    @kani-king-hs1dp 2 หลายเดือนก่อน

    This is 100% correct....Alll these have been happening in NY life...Because Iwas born in thiruvadirai.. ....super sir....

  • @vimalrajmadheswaran3365
    @vimalrajmadheswaran3365 ปีที่แล้ว +2

    மிகவும் ஆச்சரியமாக இருந்தது, நீங்கள் சொன்ன அத்தனை விடயங்களும், நன்றி

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 2 ปีที่แล้ว +27

    சார் எனக்கு 39 வயது ஆகிறது நீங்க சொன்னது 100% உண்மை 8 வருடமாக கஷ்டப்படுகிறேன்

  • @chitrapremkumar2399
    @chitrapremkumar2399 2 ปีที่แล้ว +4

    100%correct sir mine is thiruvathirai star and what is ur predicting has happened in my life tnk u sir

  • @anbarasi9631
    @anbarasi9631 2 ปีที่แล้ว +12

    அற்புதம்👌👏👏👏👏👏உண்மை உண்மை வாழ்க்கை கடந்த பாதை யை அப்படியே எடுத்துக் சொல்வது அருமை🙏🙏🙏🙏

  • @vishwanathannatarajan2008
    @vishwanathannatarajan2008 2 หลายเดือนก่อน

    Yes. I am 75 sukhta dasa started 2020. Now four years over. Thank you sir, for the useful important information.🙏

  • @anbu9797
    @anbu9797 2 ปีที่แล้ว +2

    Sir yennala nambave mudiyala neenga sonnathu yellame yenaku apt a irrukku 100%true sir neenga sonnathu yellame correct

  • @krishnakumari4876
    @krishnakumari4876 2 ปีที่แล้ว +12

    Absolutely true in case of my husband. Lots of friends using his help both financially & physically.Regardng my in-laws iam at the point of breaking seeing them use him for all their sufferings but not reciprocating even 1%when i point it out there is only fights.I have accepted my fate,i just wanted them to realise the sacrifices he made for them ,he always kept his family as second priority.He is 60+all your predictions r true.

  • @savithrim.8316
    @savithrim.8316 2 ปีที่แล้ว +19

    Sir..I'm 40 yrs of age..what ketu dasa is going to teach us, you have enlightened us now itself..thanks a ton for this video. It will surely help to prepare us for our future mentally and emotionally 🙏🙏

  • @narasnan5311
    @narasnan5311 ปีที่แล้ว +6

    Almost everything u said matches with myself and my life..I am Mithunam Thiruvatharai...yes people are always mean to me...I naturally have expectations on others...but gets dissapointed...I had multiple one side loves but everything failed by embarrassment...that love curse is real for our star...I should learn to not emotionally depend on anybody and to accept that we live alone we die alone

  • @nagarajans3835
    @nagarajans3835 2 ปีที่แล้ว +3

    Oh my God what a prediction great sir Iam 48 and struggling a lot in all walks of life

  • @santhakumari2968
    @santhakumari2968 2 ปีที่แล้ว +4

    Really superb.exactly correct.Apadie en life a sonna mathiri irunthathu.Thank you.

  • @chandrasekararunachalam2181
    @chandrasekararunachalam2181 2 ปีที่แล้ว +13

    அற்புதம் ஐயா. தங்கள் கணிப்பு என் வாழ்வோடு ஒத்துப் போகிறது. மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு

  • @shreeshree7022
    @shreeshree7022 2 ปีที่แล้ว +7

    என்னால முடியல 😭 அன்பு, பாசம், அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், காதல் வாழ்க்கை துணை, நண்பர்கள் ........????என்னால முடியல கடைசி கட்டத்துல வர சுக்கிர திசை எனக்கு இப்பவே வந்த மாதிரி இருக்கு.நீங்க சொன்னது போல் எனக்கு நான் தான். நான் மட்டும் தான்.இது மட்டும் தான் உண்மை 🥺😭🥺

  • @geethaa4262
    @geethaa4262 2 ปีที่แล้ว +41

    100%உண்மை sir, உங்கள் விளக்கம் மூலம் என்னை நான் உணர்ந்து விட்டேன்.

    • @shivraja5030
      @shivraja5030 2 ปีที่แล้ว

      Rompa rompa thanks anna ennudaiya kunaththai appidiye sollijirukkinga

    • @mvijaymuthiah
      @mvijaymuthiah 2 ปีที่แล้ว

      Geetha ungaluku marriage aayirucha

  • @sakiladevi2508
    @sakiladevi2508 10 หลายเดือนก่อน +1

    I can see my life in your word Sir
    It's definitely right what are you saying about thiruvathirai nachitiram thank you for more detailed information 😊

  • @SrinivasanIyengarRaju
    @SrinivasanIyengarRaju หลายเดือนก่อน

    Excellent narration. LIFE IN YOUR HANDS.
    GOOD STATUS.
    BRILLIANT FORECAST
    BY THIS GENTLEMAN.
    LONG LIVE
    MAY GOD BLESS YOU....
    PRIDICTION FORETELLER.
    MY LIFE IS EXACTLY TOLD BY THIS GENTLEMAN.
    WELL DONE.

  • @mangaladevithangavel3023
    @mangaladevithangavel3023 2 ปีที่แล้ว +8

    அருமைபான பதிவு எனது பிள்ளைகளின் நட்சத்திரம் அவர்கள்பலன்களை அறிந்ததால் அவர்கழுக்கு இறைவனிடம்கையேந்துகின்றேன் நன்றி தம்பி பகிர்ந்ததிற்கு.

  • @rathnabalasubramanian4341
    @rathnabalasubramanian4341 2 ปีที่แล้ว +6

    சார் மிக தெளிவான பதிவு மிக்க நன்றி. நீங்கள் கூறியது என் வாழ்வில் நடந்துகொண்டடுத்தான் உள்ளது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

  • @Kalpana-mo8il
    @Kalpana-mo8il 2 ปีที่แล้ว +16

    அருமை. சார் ‌நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம். நீங்கள் சொல்வது 100/உன்மைதா. சார் 🙏🙏🙏

  • @ganeshvm8946
    @ganeshvm8946 2 ปีที่แล้ว +2

    Nice. Nearly perfect. Thiruvadirai are the Chosen ones . Solo life shows the soul. Thank you .

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 2 ปีที่แล้ว +1

    Neenga solrarhu 100% match.
    I don't have belief in astrology. But somehow it is matching. I don't know how. Interesting.

  • @jagabum3970
    @jagabum3970 2 ปีที่แล้ว +3

    Unga varthaikal en valgai il rompa helpful ah irukku sir,ennakku 34 age ahuku Thu neenga sonna anaithum nadanthathu,iniyum en valkai eppadi mange pannanu nu sollikututhinga sir,neenga God kututha varam, U R my best God friend thank you sir

  • @sangamithrar5275
    @sangamithrar5275 2 ปีที่แล้ว +65

    I have never seen an astrologer predicting so accurately. Am thiruvadhirai and your prediction is 100% accurate. I lost hope in astrologers but now I gained hope after listening to your predictions.. you are doing an awesome job brother 👏👏👍😊

    • @PAKVV
      @PAKVV 2 ปีที่แล้ว

      Correct

    • @jasirajh8316
      @jasirajh8316 2 ปีที่แล้ว

      Unmaithan

    • @kannanp3910
      @kannanp3910 2 ปีที่แล้ว

      நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும். 100 சதவீதம். உண்மை. மிக்கநன்றி

  • @sanjaikumarkrishnamoorthy8652
    @sanjaikumarkrishnamoorthy8652 2 ปีที่แล้ว +7

    Sir I was waiting for my star.. thanks for uploading very soon. 😄❤️🙌🏻

  • @thirusanguV
    @thirusanguV ปีที่แล้ว +2

    நல் தகவல் உன்மையான தகவல் முழுமையான தகவல்கள் நன்றி

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை அருமை ஐயா நேரில் பார்த்தது போல சொல்லுகிறீர் அனைத்தும் உண்மையே வணக்கம் ஐயா நன்றி

  • @sharmi0810
    @sharmi0810 2 ปีที่แล้ว +72

    Perfect prediction sir🙏 especially the last few lines. I'm in my 30s now and I've already realised that I am my only companion and expecting others is waste. Whatever you said are 100% true🙏

    • @SenthilKumar-vt5ys
      @SenthilKumar-vt5ys 2 ปีที่แล้ว +9

      I thought he is hiddenly watching me and telling my story 😅. I too in my 30. I hope the next 30 will not be the same. Have a nice day or make it nice 😎

    • @sgeetha7350
      @sgeetha7350 2 ปีที่แล้ว +3

      same here 😂

    • @sharmi0810
      @sharmi0810 2 ปีที่แล้ว +2

      @@SenthilKumar-vt5ys let's hope so🙏

    • @sharmi0810
      @sharmi0810 2 ปีที่แล้ว +3

      @@sgeetha7350 so I'm not alone😂

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 2 ปีที่แล้ว +1

      So so so true…

  • @satheeshkumardhanabalan2144
    @satheeshkumardhanabalan2144 2 ปีที่แล้ว +4

    100% true what you told. Koodave irundhu partha madhiri soldreenga. Super thavarey. My age 36 now. Ippave manam aanmeegam nookiye selkiradhu. So, family members scolding me a lot

  • @shalinirajendran2208
    @shalinirajendran2208 ปีที่แล้ว +3

    Thank you so much your prediction was 100% true... I fall in love at the age 24 for married at 27 i choosed wrong person and got separated within 5 months. Its being 6 years im single. With hope im waiting for sure god will give me the right person.... Now im 35 still i have hope...
    Thank you sir... 🙏😊

  • @KavithaKavitha.c-i3x
    @KavithaKavitha.c-i3x 27 วันที่ผ่านมา +1

    Brother neenga vera leval100/❤❤❤❤❤

  • @naruraja7567
    @naruraja7567 2 ปีที่แล้ว +2

    Theivameyyyyy 🙏🙏 neega yaru epdi en paakathu la iruthu parthathu pola solariga ellathiyume 🙏🙏 💯 true wordssss

  • @theynmozhi807
    @theynmozhi807 2 ปีที่แล้ว +15

    Hello Sir, your predictions are so true.. The strength and weaknesses of this Rasi amazingly worded out. I had lot of unanswered questions on why things happen a certain way in my previous marriage (yes married in 23 and divorced) and still trying to find the right match. As you say kedhu dasa is going to give me clarity but looks like it will be very late but glad to hear that giving will grow.. Totally agree with the people management skills and career growth, 100% resonates with me and so is it with friendship. Surprising to see the patience part too, it looks like someone has written my heart out! Yet proud to be in this Rasi having got the bold mindset to handle things by myself when there is no support in personal front.

  • @sudalaiperumal5163
    @sudalaiperumal5163 2 ปีที่แล้ว +16

    Yov yaru ya nenga... Ipdi A to Z crct ah solringle ya... Vera level ya nenga... Last phase of life kekrapo kaneere vandhurchi... Vera vera Vera level 🔥 exact ah iruku prediction lam... Thank you

  • @sunlight005
    @sunlight005 2 ปีที่แล้ว +4

    Unmai unmai anaithum unmai...... vaalga valamudan 🙏🙏🙏

  • @chitraravichandran-md7rt
    @chitraravichandran-md7rt 9 หลายเดือนก่อน +1

    Whatever you said is 100% correct. My son is Ayiliyam, can you look into his horoscope for me, please. You are right, I helped many people and I never ever got any help from anyone. I ever expected anything in return, however when I was ill no one even bothered to bring me one dish.