1024 -UNLUCKY PLANETS - அவ யோகர்கள் யார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 120

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shivasankar475
    @shivasankar475 4 ปีที่แล้ว +4

    என் வாழ்வில் நான் பார்த்த குருஜி காணொளியிலேயே மறக்க முடியாத காணொளியாக மாறிப்போன காணொளி...
    என் மூத்த சகோதரர் இறப்பிற்கு ஒரு மணிநேரம் முன்பு பார்த்த காணொளி...
    வேத ஜோதிட நாயகன் குருஜி அவர்கள் வாழ்க 🙏🙏🙏

  • @selvaraja5439
    @selvaraja5439 4 ปีที่แล้ว +3

    Astrology legend.. நான் படிக்கும் பொழுது உங்களை மாதிரி தெளிவாக சொல்லி குடுக்கும் டீச்சர் எனக்கு.கிடைக்கவில்லையே ஐயா!!! அற்புத தெளிவான விளக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏

  • @prasadandy
    @prasadandy 4 ปีที่แล้ว +9

    Guruji, You are an 'Encyclopedia of Astrology'.. amazing!

  • @vidya2939
    @vidya2939 4 ปีที่แล้ว +5

    அருமை. அருமை. அருவியாக கொட்டி விட்டீர்கள் ஐயா. பிரமிக்க வைக்கும் ஞானம். நன்றி.

  • @simmamsiva8484
    @simmamsiva8484 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்
    தெளிவான விளக்கம்
    தன்னலமற்ற சேவைக்கு பாதம் பணிகிறேன்
    வாழ்க வளமூடன்

  • @p.venkateshp.venkatesh6930
    @p.venkateshp.venkatesh6930 4 ปีที่แล้ว +7

    குரூஜி பாவம்.

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว +5

    16:59 ~ ஆமாம் குருஜி. என் நண்பன் வாழ்க்கையில் இப்படி தான் நடந்தது. அவன் மிதுன லக்னம்

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 ปีที่แล้ว +3

    இந்த பதில் பல தடவைகள் விளக்கம் இருக்கிரது ஐயா நன்றி

  • @sivaguru4554
    @sivaguru4554 4 ปีที่แล้ว

    எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி குருஜி.

  • @samuthiramv7951
    @samuthiramv7951 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள் உன்னதமான உறவு சார்ந்த விளக்கம் நன்றி நன்றி ஐயா உசிதமான விளக்கங்கள் வாழ்க வளமுடன்

  • @mohanloganathan5809
    @mohanloganathan5809 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி மிக மிக முக்கியமான வீடியோ என் சந்தேகங்களை தீர்த்து தெளிவு செய்ததற்கு மிக்க நன்றி

  • @p.masilamani7084
    @p.masilamani7084 ปีที่แล้ว

    Well explained sir. There can be no better explanation regarding unlucky planets than this.

  • @vasanthavasantha5165
    @vasanthavasantha5165 4 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya. This class is excellent. U r a very good teacher. Ur words hit our head and enter there. We don't know Tamil to read and write. U make us to understand by clear explanation. I listened to this video 3 times. Excellent clarity. I'm 65years old women. I read many books in English n other languages. But ur subathuva sukshma valu(auspeciousness of a planet by its sensitive strength). Im v much fearful to u. May god give u long life n good health 🙏🙏🙏

  • @viveksivam7751
    @viveksivam7751 4 ปีที่แล้ว

    குருஜீ ஜயா வணக்கம் மிகமுக்கியமான பதிவு மீண்டும் மீண்டும் கேட்கவேண்டிய பதிவு நன்றி ஜயா வணக்கம்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว +1

    Excellent explanation ayya good way to analyze yoga avayoga relationship. Nice explanation thanks sundarrajan

  • @sihirider8807
    @sihirider8807 3 ปีที่แล้ว

    யாரய்யா நீங்க?எப்டியய்யா இப்படியெல்லாம்? நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @sarannyajayasree8770
    @sarannyajayasree8770 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 ปีที่แล้ว

    Kanni lagnam , mesham rasi .... Sevvai meenam revathi , sevvai ashtama bavathukku 12lu irupathinal bavath bavam nallath seyyuma ille 7am bavathil irunthu sevvayin parvai keduthal seyyuma

  • @lakshmik6016
    @lakshmik6016 3 ปีที่แล้ว +1

    Thankq sir 🙏

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 4 ปีที่แล้ว

    அருமையான, அற்புதமான விளக்கம்💐💐 மிக்க நன்றி🙏🙏🙏

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +5

    🙏💐🌹🌿. Feeling a bit dizzy. For your experience 🙏, you fluently tried to unfold the topic. 👌. But for me, it seems to be glossy. Takes a lot of time to get recorded. Same with your last video. Repeat views should help out.
    Thank You Sir 🙂
    Our Best Wishes 👍

  • @rajendrans9432
    @rajendrans9432 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 ปีที่แล้ว

    Sir really true,, enakku magaralagnam,,, ennudaiya ilamaikkalam sooriya thisai yil,, nan enathu kudumban,, nadu road il vanthuttom,,, I faced lot of problems,, court and police station,,, job lost and everything

  • @lakshmik6016
    @lakshmik6016 3 ปีที่แล้ว

    Ragu explanation is very happy
    My son's horoscope dhanusu lagnam
    Simmam rasi
    In kumbam conjunction of sun,guru,sevvai,kesu,
    In simmam puornami kku 3rd day(14.2.1998)2.45am gudiyatham
    18degree distance of ragu conjunction
    I confused about ragu parvai to kumbam
    But this vedio very satisfied for me
    Final BDS

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 4 ปีที่แล้ว

    Very good explanation Guruji 🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 4 ปีที่แล้ว

    Excellent Explanation Sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @selvideepak2560
    @selvideepak2560 4 ปีที่แล้ว

    "அருமையான விளக்கம்".. குருஜீ..🙏

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 ปีที่แล้ว

    நன்றி ஜயா மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஜயா

  • @lksmedia3670
    @lksmedia3670 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜீ

  • @rajagopalan.8022
    @rajagopalan.8022 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் Bodybuildingல் வெற்றியாளர்க்கும், பயிற்சியாளர்கும், புகழ் பெறுவதற்கும் உண்டான முதன்மை கிரகங்களின் வரிசை மற்றும் படிநிலைகளை விளக்குகள் ஐயா

  • @vetri1173
    @vetri1173 4 ปีที่แล้ว +1

    Thank You Guruji,Please Talk About Higher Level

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா குருஜி வாழ்த்துக்கள்

  • @marimunthu6981
    @marimunthu6981 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் வாழ்கையில் வெற்றி பெற்ற மணித்கள் ஜோதிடத்தை நம்புவது இல்லை என்

    • @levihtkasv
      @levihtkasv 3 ปีที่แล้ว

      லக்கினாதிபதியின் *வழு* வே காரணம்...

  • @saravanaksbt
    @saravanaksbt 4 ปีที่แล้ว

    Amazing explanation ... Guruji

  • @சரவணகுமார்-ன9ம
    @சரவணகுமார்-ன9ம 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜீ🙏🙏🙏

  • @rusha1697
    @rusha1697 4 ปีที่แล้ว +1

    Yes sir for me confusing .still learning

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 ปีที่แล้ว

    Vrushaba lagnam. Guru avayogar. Rasi Danushu. Rasiyadipathi dasai reduced bad palan ?

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts 4 ปีที่แล้ว

    Guruji mesalaknam kanniyil sukkiran sevvai Raghu 2th7th place marakathi pathi sukkiran neecham chithirai 🌟 2 paatham vargothamam aanal eppadi erukkum sukkiran tisai

  • @sharrish8775
    @sharrish8775 3 ปีที่แล้ว

    Thanus lakanathil piranda en magam 8 erukum chandranai Thulathi erukum ucha sani pardal enkum en magakugana uravu eppadi erukum. Lakamum sani parkirar. Chandran ammavasai noki sellukiradu. Enku vilakam kudugal guruji.

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 4 ปีที่แล้ว

    குரு ஜி உங்களுக்கு முழு கை சட்டை அருமையாயக உள்ளது இதை தொடர்ந்து பயன்படுத்துங்கள் last குரு ஜி நேரத்திலும் பார்த்தேன் நீங்கள் முழு கை சட்டை அணிந்து இருந்தேர்கள் அருமையாகவும் முன்பைவிட தொரனையாகவும் இதுதான் அதை விட எடுப்பாக உள்ளது குரு ஜி

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏

  • @lephilosophiste
    @lephilosophiste 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @tamilselvan5408
    @tamilselvan5408 4 ปีที่แล้ว

    Arumayana vilakkam iya

  • @sabasapa9273
    @sabasapa9273 4 ปีที่แล้ว +1

    Sir super kanagasabapathi udumalpet

  • @maheshera
    @maheshera 4 ปีที่แล้ว

    அருமை

  • @ramesht6094
    @ramesht6094 4 ปีที่แล้ว

    Guruji vannakkam good explanation.

  • @initamil836
    @initamil836 4 ปีที่แล้ว +1

    Long Live Legend

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 4 ปีที่แล้ว +2

    How to find out a person will die in peacefully in 8 th house

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว

    Excellent guruji thanks guruji

  • @marichamy13579
    @marichamy13579 4 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம் மகர லக்கனத்திற்கு 8 க் குறிய சூரியனுக்கு மறைவு இல்லை என்பதை " ஜோதிடம் எனும் மஹா அற்புதம்" வழியாக நான் அறிவேன் ஐயா.,
    தங்களின் எழுத்து பதிவுகள், வீடியோ அனைத்தையும் பல நூறு முறை படித்தும், பார்த்தும் வருகிறேன் ஐயா.,
    தங்கள் நிலையை எட்டும் வரை யும், அதற்கு மேலும் நான் வருவேன் ஐயா.,
    ஸ்ரீஹரே கிருஷ்ணா.,
    ஸ்ரீவிரேராமா அருள் ஆசியுடன் வாழ்வோமாக ஐயா.,
    அன்புடன், கீழ் பணிந்த சீடன், P. மாரிச்சாமி - 50 வயது, தோஹா - கத்தார், நெல்லை - சங்கரன்கோவில் .

  • @vijaykarthick8639
    @vijaykarthick8639 4 ปีที่แล้ว +3

    GURUJII please put a video for actors combinations for all type of actors.. super star, mass hero, class hero, world famous hero, top actor, character actor, top heroin, middle range heroin, please explain all acting combinations because many people trying in movies and wasting their time and life please put next video for cinema 🙏🙏🙏🙏🙏

  • @gokulk6531
    @gokulk6531 4 ปีที่แล้ว

    Super Guruji

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 4 ปีที่แล้ว

    Guru ji please explain 22 nd drekkana

  • @lakshminarayanan7725
    @lakshminarayanan7725 4 ปีที่แล้ว

    Iyya dhanurlaganam moonand sukran 12 house nallatha

  • @vishnupriya5046
    @vishnupriya5046 4 ปีที่แล้ว

    GuruJi....Chevvai is Bad for Kanni lagna & If Chevvai is Rasinathan for this Jaathagam , Will Chevvai dasa do bad for this Jaathagam ?

  • @kokulapriyan5707
    @kokulapriyan5707 4 ปีที่แล้ว

    Guruji ஐயா
    தங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்துண்டு தங்களின் கருத்து 100% உன்மை , பார்ப்பதற்கு நாங்கள் புண்ணியம் பண்ணி இருக்கனும் ,
    நான் வெளிநாடு Europe செல்ல 3வருடமாக முயர்ச்சி பண்ணுறன் எனக்கு எப்ப சரி வரும் , please ஒரு தரம் பார்த்து சொல்லுங்கள் ஐயா. வெளிநாடு போய் உழைக்கும் யோகம் இருக்குமா.
    அ. கோகுலப்பிரியன்
    26.07.1994
    1.53pm
    Srilanka , Batticaloa

  • @jothidarsssekar8748
    @jothidarsssekar8748 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்

  • @gopikirupakarsambandamoort5616
    @gopikirupakarsambandamoort5616 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி.

  • @umasundar7168
    @umasundar7168 4 ปีที่แล้ว

    WONDERFUL EXPLANATION

  • @shyamss2338
    @shyamss2338 3 ปีที่แล้ว

    Does Sani become subhatuvam when it is in guru nakashatra?

  • @rusha1697
    @rusha1697 4 ปีที่แล้ว

    Sir for thula lagna guru vakram in third house kethu saram kethu in second house sani in in first house. Chandra in Kanni rasi .how will be the guru dasa.

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 4 ปีที่แล้ว

    நந்தகுமார். பிறந்த தேதி 26.7.1993, 3.30am, Coimbatore.மிதுன லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்.. எனது ஜாதகத்தில் நவகிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது....திரிகோண அதிபதிகள் மூவரும் ஆட்சி பெற்றுள்ளனர்.ஆனாலும் பொருளாதாரத்தில் நடுநிலையிலே உள்ளேன் ஐயா.. குரு திசை எப்படி இருக்கும்? அதை தொடர்ந்து வரும் சனி திசை எப்படி இருக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? தயவுகூர்ந்து பதில் கூறவும் ஐயா.....

  • @VarunKumar-gh2dx
    @VarunKumar-gh2dx 4 ปีที่แล้ว

    வணக்கம்.ராசியும் லக்கினமும் எதிர் அணிகளாக இருந்து,அவை பரிவர்த்தனை அடைந்தால் அவயோக கிரக தசை பலன் எப்படி எடுப்பது? கடக(ல),ரிஷப ராசி

  • @muruganganapathy5012
    @muruganganapathy5012 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் இந்த வீடியோ பார்த்தேன். என் பேரன் பிரனவ் சஞ்சய். மிதுனலக்கனம் புதன் ஆட்சி 4ல் சனி &சந்திரன் (திக்பலம்) 6 ல் ராகு 11ல் செவ்வாய் மற்றும் குரு .12ல் சுக்கிரன், சூரியன்,கேது இருந்தால் பலன் எவ்வாறு. படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றிகூறுங்கள். உங்கள் கணிப்பு தேவை. பின்னர் தான் பயம் விலகும்.
    உஙகளின் விளக்கத்தில் சந்தேகம் இல்லை. மிக அருமையான கணிப்பு. ஒரு விளக்கம் தாங்கள் கொடுத்தால் அது முழுமையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும்
    உடல்நலம் நீளாயுள் நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

  • @fortunate9196
    @fortunate9196 4 ปีที่แล้ว

    Thank you guruji.

  • @deepasrir5877
    @deepasrir5877 3 ปีที่แล้ว

    மிதுன லக்னம் லக்கினத்தில் ராகு நடப்பு திசை ராகு திசை 5ல் சனி 6ல்குரு 7ல் சூரியன் சந்திரன் கேது 8ல் புதன் சுக்கிரன் 9ல் செவ்வாய் ராகு திசை பலன்

  • @meenusunder3018
    @meenusunder3018 4 ปีที่แล้ว

    🙏ஐய்யா மிகுந்த மன அழுத்தம் ஐய்யா 16 வருடமாக அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கு காத்திருப்பு,26.10.1971,6.15@, பாபநாசம், அவயோக தசா pukthihal எனக்கு அரசுப் பணி கிடைக்க அனுமதிக்கவில்லை. தங்கள் பலனை அறிய விரும்புகிறேன் .🙏

  • @Devidevi-kz1su
    @Devidevi-kz1su 4 ปีที่แล้ว

    Vanakkam guruji pudhiyadhai on line Class arambikkalame. Tholaivil irukkum engalukku payan Sikkim. Jodhidam oru vinganam katturai you tube valiyaga varuvadhu miguntha magilchi alikkiradhu. Veetukkul irukkum engalukku udhaviyaga ulladhu

  • @mukeshm1926
    @mukeshm1926 4 ปีที่แล้ว

    Super guruji👍👍

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 4 ปีที่แล้ว

    Solla varthai illai iyya,Arumai arumai ungal pani thidarattum

  • @sarannyajayasree8770
    @sarannyajayasree8770 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeiraman2210
    @jeiraman2210 4 ปีที่แล้ว +1

    குருஐி வணக்கம் .
    பாவக கட்டத்தின் பயன் என்ன?

  • @muthunagarmuthukumar5256
    @muthunagarmuthukumar5256 4 ปีที่แล้ว

    Perfect Gi

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +1

    Good 🙏

  • @suriyakaran4652
    @suriyakaran4652 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். ஒரு சந்தேகம். ராகு தான் இருக்கும் வீட்டின் அதிபதி போன்று செயற்படுமேயானால், மிதுன லக்னத்திற்கு பாதாதிபதி, குருவின் வீடான மீனத்தில் இருக்கம் ராகுவை, கன்னில் இருந்து குரு பார்வை செய்யுமானால். ராகு , ராகு தசையில் பாதகாதிபதியாக செயற்படுவாரா? நன்றி.

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 4 ปีที่แล้ว

    குணசேகரன் .குருஜி வணக்கம் பலமுறை கேட்டுவிட்டேன்.என்சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் கடக லக்கினமாகி இரண்டாம் இடத்தில் (சிம்மம் ) கேது சனி யுடன் லக்கினாதிபதி சந்திரனுடன் சேர்ந்து இந்த இடத்தை ஆறாம் வீட்டில் இருந்து குரு பார்த்தால் சுபத்துவமா எவ்வளவு சுபத்துவம் பலன் எப்படி தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி

  • @nandhakumarc2607
    @nandhakumarc2607 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு. எனக்கும் பொருந்தும்.... மிதுனம் லக்னம் 6ல் ராகு 3ல் செவ்வாய் 9ல்சனி இருவர் பார்வையும் ராகுவுக்கு....18வயது வரை ராகு திசை நடந்தது..... சிறுவயதில் வந்ததால் குடும்பத்தை மிகவும் கஷ்டப்படுத்தியது..... கொடுத்து பின் இழக்க செய்தார்.

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว

    வணக்கம் குரு

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ,
    யோகங்கள் காரகத்துவ அடிப்படையில் செயல்படுமா ? அல்லது தசையின் அடிப்படையிலா ? தங்கள் கட்டுரையில் அரச ஜாதகத்தில் 7ஆம் அதிபதி உச்சம் அடைததால் முதல் மனைவி இழந்து பின்னர் இரண்டு மனைவிகள் அமைந்தனர் என்று குறிப்பிட்டுஉள்ளிளீர் . செவ்வாய் தசை சிறு வயதில் முடிந்த நிலையில் இது காரகத்துவ அடிப்படையில் அமைத்தது என்றால் எல்லா யோகங்களும் காரக அமைப்பில் செயல் செய்யுமா ?
    ஒருவர் ஜாதகத்தில் புதன் சுபத்துவமாக இருந்தால் அவர் எண்ணமும் செயலும் அதை ஒட்டியே இருக்கும் என்பது காரக அடிப்படையில் அமைந்தது என்றால் அதுவும் யோக அடிப்படையிலேயே அமைந்தது என்று எடுத்துக்கொண்டால் , தசை நடந்தாலும் நடக்காவிட்டாலும் பலன் ஒன்று தானே ? தயவு செய்து சற்று விளக்கம் கூறவும் .
    வாழ்த்துக்கள் குருஜி . நன்றி குருஜி

  • @jothidarsssekar8748
    @jothidarsssekar8748 4 ปีที่แล้ว +1

    ஒரு முகூர்த்த நாள் இதில் ஹோரா., பஞ்ச பட்சி., தாரா பலம்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 ปีที่แล้ว

    Thankyou GURUJI🙏 துலாம் லக்னத்துக்கு மாரகாதிபதியான செவ்வாய் லக்னத்தில் இருந்தால் 2ம் வீட்டுக்கு விரயத்தில் இருக்கிறார், ஆனால் 7ம் வீட்டுக்கு 7ல் இருக்கிறார்.மாரகாதிபதி இந்த நிலையில் என்ன செய்வார்?👌😊👍

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว

    அவயோகர்கள் 12ல் மறைந்து தொடர்ந்து தசை நடந்தால் என்ன பலன் குருஜி

  • @villagevinnanigv2
    @villagevinnanigv2 4 ปีที่แล้ว

    Can you please answer prof Dr T.Vimalan as he says what ever you saying it’s wrong so to whom people like us to believe

    • @swaminathan9146
      @swaminathan9146 4 ปีที่แล้ว +1

      Why he is saying wrong to guruji's thoughts, this is his strategy of explaning astrology in easy way.

    • @villagevinnanigv2
      @villagevinnanigv2 4 ปีที่แล้ว

      swaminathan thanks for your reply I just wanted to clarify which is right. And moreover he was requesting other to have a site with him to clear the truth of Austro so why no one is responding his question. Also most important his not saying only guruji

  • @vinothkumar-pi9ze
    @vinothkumar-pi9ze 4 ปีที่แล้ว

    நல்லுசாமி சேலம் மாவட்டம் லாரி தொழில் செய்கிறோம் எந்தகிரகம்சுபத்துவம்
    எந்தொழில் செய்யலாம். சொந்தவீடுகட்டஎப்போஅமையும்.அனுஷம்நட்சத்திரம்
    விருச்சிகம் ராசி கடகலக்னம்.பிறந்தகிழமை சனிகிழமை24 .11.1973.pm 11.10 இரவுக்

  • @sivashanmugam2281
    @sivashanmugam2281 4 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் அரசு வேலை கிடைக்குமா பதில் சொல்லுங்கள் 12.5.1998.1.am.

  • @vinothkumarp1725
    @vinothkumarp1725 4 ปีที่แล้ว

    மேஷம் லக்கனம் 5ஆம் வீட்டில் சூரியன் சுக்கிரன் குரு இனைவு இருக்கிறது குரு ஜி.. இதில் அவையாகர் சுக்கிரன் என்றால் அவர் அங்கு கெட்டு விட்டார் என்றால் என்ன பலன் தருவார் குரு ஜி?.. சுக்கிரன் தசை எப்படி இருக்கும்?

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம் வீடியோ போடும் போது அல்லது ராசி பலன் கூறும் போது முதல் ஐந்து ராசி களுக்கு வேகமாக சொல்லி விட்டு மற்ற ராசி நேரம் அப்படியே சுருக்கி விடுகிறீர்கள்

  • @initamil836
    @initamil836 4 ปีที่แล้ว

    Leo laguna- 22:33

  • @vanithaavanitha1207
    @vanithaavanitha1207 3 ปีที่แล้ว

    Online class

  • @surajcheyur942
    @surajcheyur942 3 ปีที่แล้ว

    P

  • @jayachandranvivekanandam2857
    @jayachandranvivekanandam2857 4 ปีที่แล้ว

    குருஜீ இதற்குமேல் யாராலும் விளக்க முடியுமா என்று தெரியவில்லை

  • @skycommtechno
    @skycommtechno 4 ปีที่แล้ว

    சார். ஒரு மனிதனுக்கு முன்னேற்றம் தருவது அவருடைய சுபரின் தசா காலத்தில் மட்டுமே என்கிறார்கள்.
    என் ஜாதகத்தில்,
    துலா லக்னம் - சுக்ரன்
    லக்ன சாரம் - விசாகம்,குரு
    ரிஷப ராசி - சுக்ரன்
    ராசி சாரம் - கார்த்திக, சூரி
    நவாம்ச லக்னம் - மேஷம்
    என் ஜாதகத்தில் யார் முக்கியம் லக்னாதிபதியா, லக்னம் நின்ற சார அதிபதியா, ராசியாதிபதியா, சந்திரன் நின்ற சார அதிபதியா. நவாம்ச லக்னாதிபதியா, லக்னம் நின்ற சார அதிபதியா, ராசியாதிபதியா, சந்திரன் நின்ற சார அதிபதியா. ?
    யாருடைய தசா காலம் எனக்கு நன்மை செய்யும்.?

    • @ezhilsadasivam2720
      @ezhilsadasivam2720 4 ปีที่แล้ว

      சுக்ரன்.(சனி.புதன-்சுபத்துவம் தன்மை பொறுத்து)

  • @initamil836
    @initamil836 4 ปีที่แล้ว +1

    Mesha - Venus, Saturn, Mercury (RAhu/Ketu in this planes house acts like them)
    Vrishabha - Sun, Moon, Mars, Jupiter
    Mithuna - Moon1/2, Mars, Jupiter - (Rahu Yogar / if saturn/Mars connection - avayogi)
    Kataka - Venus, Saturn, Mercury - (3/6/10/11 - only good), (R/K) DOES BAD
    Simaha - Venus, Saturn, Mercury- (lagun frinend will not spoil), (R/K) DOES BAD
    Kanya - Mars, Moon, Jupiter,
    Thula - Jupiter, Sun,Mars, Moon, ---
    Vrishchika - Mercury, Venus, Saturn
    Dhanu - Venus, Mercury, Saturn,
    Makara - Sun, Moon, Mars, Jupiter
    Kumbha - Moon, Sun, Mars, Jupiter, (R/K)
    Meena - Venus, Mercury, Saturn, (R/K)

  • @revathyraju7001
    @revathyraju7001 4 ปีที่แล้ว

    You say surya dasai for mithuna lagnam will not do any harm because lagnadhipathi budhan treats suryan as a close friend. Then using the same logic, why budhan dasai should do harm for kataka lagnam, because lagnadhipathi chandran deems budhan as a friend.

  • @raajsiva5262
    @raajsiva5262 4 ปีที่แล้ว

    குருஜி ராகு கேது கோச்சார நிலையை கணிப்பதிலே தான் குழப்பம் அதை பற்றி உங்கள் வீடியோ இல்ல..கோச்சாரத்தில் ரிஷப ராகு.. அவர் ஜனன ஜாதகத்தில் மகரம்.. அப்போது ராகு சனியாக ரிஷபத்தில் உள்ளாரா அல்ல .. ராகு சுக்ரன் போல் அங்கு இருந்து பலன் தருவாரா?? பதில் தர வேண்டுகிறேன் கணிக்க உபயோக படும்

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 4 ปีที่แล้ว +1

    Vanakkam guruje
    5. 2. 1980 jathagam eppadi
    Erukkum guruje sollunga

  • @karthik.b2797
    @karthik.b2797 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு தசா முடிந்து வருகிற அந்த ராகு புக்திக்கும், தசா முடியாத வருகிற அந்த ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?

  • @marichamy13579
    @marichamy13579 4 ปีที่แล้ว

    .

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว

    ஜனன நாளில் வரக்கூடிய நாம யோகத்தின் அடிப்படையில்தானே அவயோக திசை தீர்மானிக்கப்படுகிறது?