0960 - 8TH HOUSE SUBATHUVA - எட்டாம் பாவகம் சுபத்துவம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @KK-qr7zw
    @KK-qr7zw 4 ปีที่แล้ว +23

    Im your subscriber and follower but while watching this video, i realized and amazed your talent .God is there.i start to cry .LongLive guruji.

  • @srisairams.j9228
    @srisairams.j9228 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐய்யா !! மிக அருமையான சந்திர அத்தியோகம், 8ஆம் இடம் சுபத்துவம், மேலும் சுபத்துவதை நவாம்சத்திலும் விளக்கி பலன் எடுக்கும் முறையை கற்று கொடுத்த குருஜிக்கு வணக்கம், நன்றி குருஜி !!👍🙏👌✌மீனு சுந்தர் இந்த வீடியோ வை பலமுறை பார்த்து விட்டேன் !! Excellent

  • @girijad7326
    @girijad7326 4 ปีที่แล้ว +30

    அந்த அமெரிக்கா பெண் சொன்னதை போலவே உங்கள் பதிவுகளை பார்த்து தான் எங்கள் மன அழுத்தம் போக்கி கொள்கிறோம் குருஜி... வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் ... எல்லாம் நேரம் காலம் ... சரியாகி விடும்.. என ஆறுதல் அடைகிறோம்... அந்த மன பக்குவத்துக்கு காரணம் உங்கள் விளக்கங்கள்... நன்றி குருஜி....

    • @ushar6376
      @ushar6376 4 ปีที่แล้ว +2

      True

    • @ushar6376
      @ushar6376 4 ปีที่แล้ว +2

      True

    • @நடராஜன்-ற9ழ
      @நடராஜன்-ற9ழ 4 ปีที่แล้ว +1

      எல்லோரும் சொல்வது போல் தான் ஐயா என் நிலமையும். இதுவரை எதற்காகவும் தினமும் ஒரு மணிநேரம் தொடர்ந்தார் போல் நேரம் ஒதுக்கி TV போன்ற வற்றை பார்த்ததில்லை. ஆனால் இந்த 120 நாளில் 7-8 என்றாலே குருஜி நேரம் என்று பதிந்துவிட்டது. வெளியில் சென்றாலும் 7 மணிக்குள் வீட்டிற்க்கு திரும்பி விடுகிறோம். என் 12 வயது மகனும் தங்கள் நிகழ்ச்சியை தவறமால் பார்த்து எந்த கிரகம் சுபத்துவம் என அவன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பின். 21.7.20 அன்று என் மகனுக்கு நீங்கள் பலன் சொன்னீர்கள் தூங்கி எழுந்தவுடன் அதை முதலில் பார்த்து விட்டு நான் மறு வேலை. மிருதங்கம் பயிர்ச்சி செய்யும் போதெல்லாம் நான் மிருதங்க சக்ரவத்தியாக வருவேன் என குருஜி கூறிவிட்டார் என கூறி மகிழ்வான். நான் +2 படிக்கும் போதே குருஜியிடம் கேட்டுதான் மேற்படிப்பு சேர்க்க வேண்டும் என இப்போதே கூறிவிட்டான். தங்கள் வார்த்தையின் மீது அவனுக்கு இப்போதே பெரும் மதிப்பு .உங்கள் அன்பும் ஆசியும் என்றும் வேண்டும் என வேண்டும்
      நடராஜன்
      திருவண்ணாமலை.

    • @rengarajvelusamy1321
      @rengarajvelusamy1321 4 ปีที่แล้ว

      ³

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 ปีที่แล้ว +8

    ஒரு சில ஆசிரியர்களிடம் படித்தால் எவ்வளவு சுமாராக படிப்பவர்களும் கண்டிப்பாக பாஸ் செய்து விடுவார்கள் என்று இருந்தது அது போன்று நீங்கள் குருஜி. நீங்கள் எங்களுக்கு அறிமுகமானது பெருமையாகவும் அதிர்ஷ்டம் ஆகவும் எண்ணுகிறோம் குருஜி.

  • @Rohith2010XX
    @Rohith2010XX 4 ปีที่แล้ว +3

    பாவ சுபதுவம் பற்றி விளக்கம் கொடுத்தது சிறப்பு.பாவக சுபதுவதுலம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது.இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து போடவும் குருஜி

  • @jancirani1271
    @jancirani1271 4 ปีที่แล้ว +10

    God given you a excellent knowledge in jothidam . Never say u d't know English just a language .

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +6

    🙏. Sir, You might feel that you are just a TEACHER in the world, To this "GURUJI FAMILY" You are the WORLD with Unselfish and Noble Actions. You always open up saying "I Do Not Understand Many Things" , But for us you are a SUPER HERO..... For your thoughtfulness and generosity, from you I have learned much of Life's Philosophy, Truth, Losing Fears. The Current Video explanation is very good and got to know about a Great personality. Age is not how old we are, but how satisfied the life we lead is more important.....👌
    Thank You Sir 🙂
    My Best Wishes 👍

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 4 ปีที่แล้ว +4

    அருமை குருஜி நான் 90 நாட்களாக Liveல் உங்களிடம் பதிலுக்கு முயன்று தோல்வி இருப்பினும் என் மகன் ஜாதகம் இதில் நீங்கள் குறிப்பிட்ட பெரியவர் ஜாதகத்தை 80சதவிகிதம் (ஒரே மாதிரி)ஒத்து போகிறது.மிக மகிழ்ச்சி.

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 4 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி குருஜி, இன்று நேரலையில் எனக்கு பதில் தந்தீர்கள்...மிகுந்த சந்தோசம். நன்றிகள் கோடி குருஜி!

  • @ashwinViper
    @ashwinViper 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா ... ஜாதகத்தை மெதுவாகவும் அழகாகவும் எங்களுக்கு விளக்கியதற்கு நன்றி🙏🙏🙏

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கொடுத்து மீண்டும் நீங்கள் ஜோதிடத்தில் பரம்பொருள் என்பதை உணர்த்துகிறீர்கள் வாழ்க வளமுடன் குருஜி👃👃👌👌👌👌

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 ปีที่แล้ว +1

    குருவே... உங்களுக்கு.. நிகர்.. நீங்கள் தான் 👍🏻

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว +2

    தாயுள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் மனம் அமைதி கொள்ளும் அளவுக்கு தங்களது விளக்கங்கள் சிறப்பு வாய்ந்த்து வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றிகள் பல

  • @karthikastro8728
    @karthikastro8728 4 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான விளக்கம். நன்றி குருஜி!

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 4 ปีที่แล้ว +2

    Very good jathagam. Thanks for showing us. Guruji you very much blessed to see all kinds of Jathagam. Valga valamudan!!!!! sai baba thunai !!!!! Unagalukum matturam anaivarukum

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அற்புதமான அருமையான 8ஆம் பாவக விளக்கம் இந்த வீடியோ 1இலட்சம் வீடியே்ாக்களுக்கு சமம் குருஐி இதைபோன்று அனுபவத்தோடும் தெளிந்த அறிவோடும் அனைவருக்கும் புரியக்கூடியவகையில் விளக்கியுள்ளது மிகமிக மிக அற்புதம் மிக்க நன்றி குருவே

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு குருஜி . ஆங்கிலம் நன்றாக படிக்கிறிர்கள். நல்ல உதாரண ஜாதகங்கள் .நன்றி குருஜி

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว

    குருவிற்கு வணக்கம். அருமையான விளக்கம். நவாம்சத்துடன் விளக்கியது இன்னும் அருமை. இது போன்ற காணொளிகளைத்தான் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நன்றி அய்யா. இவருக்கு அனேகமாக எல்லா தசைகளும் நன்மையாக இருந்திருக்கும்.

  • @bdpthala6449
    @bdpthala6449 4 ปีที่แล้ว +1

    குருவே அருமை உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.🙏🙏🙏🙏

  • @arumugamn1517
    @arumugamn1517 4 ปีที่แล้ว

    🍁 பரம்பொருள் துணை 🍁 8 ஆம் பாவக சுபத்துவம் பற்றி விளக்கம் நன்றாக இருக்கின்றது குருஜி ஆறுமுகம் பெருந்துரை🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌴

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 ปีที่แล้ว +4

    Legendary astrologer guruji I salute your predictions

  • @ramaraj2752
    @ramaraj2752 4 ปีที่แล้ว

    குருஜி ஜயா ஒரு தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி 👃👃👃

  • @prabaharan210
    @prabaharan210 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி. ஒவ்வொரு வீடியோ வும் எதிர்கால பொக்கிஷம் குருஜி

  • @ravivenu1
    @ravivenu1 4 ปีที่แล้ว +4

    Thanks Guruji for taking such wonderful efforts to teach us

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 4 ปีที่แล้ว +2

    Your explanation about the particular job is marvelous, I feel God is speaking through yourself

  • @vidprabhu2830
    @vidprabhu2830 4 ปีที่แล้ว +2

    Thanks for sharing Guruji. Excellent explanation... 👌👌👌👏👏👏

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏 விளக்கம் மிகவும் அருமை 👍 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 ปีที่แล้ว +1

    குரு ஜி ஐயா ஜோதிடா ஞானியே வாழக வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thankaprasath3611
    @thankaprasath3611 4 ปีที่แล้ว +1

    மூலநூல்களின் விளக்க நூலான குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏,
    இது போன்று தங்களின் விளக்க பாடங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானும் ஒருவன். மிக அற்புதமான விளக்கம். மிக்க நன்றி குருஜி🙏
    - இளையபாரதி பிரசாத்
    ஜோதிட ஆர்வலர்.

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் .,
    மிக்க மகிழ்ச்சி.,
    அளவில்லா சுபத்துவமான மகிழ்ச்சி ஐயா.,

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 ปีที่แล้ว

    அருமை குருஜி... தெளிவான விளக்கம் நன்றிகள் பல...

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன் 🙏

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 4 ปีที่แล้ว +2

    What an analysis! Thank you Guruji.

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. கிரக வக்ர நிலைகளை விளக்கி ஒரு பதிவு போட்டால் மிகவும் அருமையாக. இருக்கும் ,ஆரோகன அவரோகண வக்ர நிலையில் கிரகங்கள் ஒளி மற்றும் புவியீர்பு மற்றும் சுப கிரகங்கள் கேந்திர நிலையில் வக்ரம் பெற்ற நிலையும் விளக்கம் கொடுக்கவும் குருஜி. நன்றி குருஜி.

  • @sridevichandrasehar9194
    @sridevichandrasehar9194 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி அருமையான விளக்கம் தந்தீர்கள்🙏🙏

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 4 ปีที่แล้ว

    நல்ல ஜாதகத்தின் நல்லதொரு விளக்கம்.

  • @sundar6280
    @sundar6280 4 ปีที่แล้ว +2

    Vanakkam guruji

  • @saravananvelan7776
    @saravananvelan7776 4 ปีที่แล้ว

    ஐயா அருமையான விளக்கம் an பதிவு 🙏🙏🙏💐💐💐

  • @caddengineers6434
    @caddengineers6434 4 ปีที่แล้ว

    EXCELLENT EXPLANATION, ENNA ORU GNANUM NEEDULI VALNTHU ANAIVARUKKUM VALI KATTUM OLI NENGAL

  • @yogakumar207
    @yogakumar207 4 ปีที่แล้ว +4

    Vannakam Guruji, every time when you come on live I am at work in my office ( 10AM Canada )
    but that one hour I watch your live on my desk top

  • @indiran2020
    @indiran2020 4 ปีที่แล้ว +3

    Hello my guruji...you looks different today so i just wonder whether you have applied makeup or not..but ypu looks great sir

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 4 ปีที่แล้ว +1

    ஆதித்ய குருஜி வணக்கம் நேற்று இரவு லைவ் வீடியோவை பார்த்தேன் ஐயா கேள்வி கேட்டவர்களை திரும்ப கேட்பதும் நீங்கள் பொறுமையை இறந்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு நான் பலமுறை கேள்வி கேட்டிருக்கிறேன் பதில் இல்லை இந்தக் கலையை பொறுமையாக பத்தாண்டுகள் தொடர வேண்டும் ஐயா பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @vijidoss5474
    @vijidoss5474 4 ปีที่แล้ว

    குருஜி சூப்பர் தினமும் லைவ் கமெண்ட் பண்றேன் உங்கள் பார்வை படவில்லை

  • @sundarraman998
    @sundarraman998 4 ปีที่แล้ว +2

    One of the best

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 ปีที่แล้ว +2

    Thank you Guruji 🙏🙏🙏

  • @270abr
    @270abr 4 ปีที่แล้ว +6

    He is my friends father Mr.Sambantham, and our college Super Senior... Thank you Guruji for taking his jaathagam for 8th house subathuvam

    • @balajibaskaran5533
      @balajibaskaran5533 ปีที่แล้ว

      Hi Sir,what is his current status?(understood from guruji's analysis,but still curious)

  • @malarselvi619
    @malarselvi619 4 ปีที่แล้ว +1

    Super explanation, thanks guruji

  • @lakshmanaperumal5389
    @lakshmanaperumal5389 4 ปีที่แล้ว

    Very true.positive always.best wishes

  • @ManikandhanRaja
    @ManikandhanRaja 4 ปีที่แล้ว

    Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.

  • @jayakarthijayakarthi4995
    @jayakarthijayakarthi4995 3 ปีที่แล้ว

    Exellent Iya 🙏

  • @karthikm7271
    @karthikm7271 4 ปีที่แล้ว +2

    Always continue your great job sir!

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 4 ปีที่แล้ว +6

    Sir, it is a great pleasure to watch your videos. Uploading videos is not enough. Your videos must be included in the B.A, M.A Astrology subjects and must be published in books and maintained properly in libraries.

  • @muthulakshmi4571
    @muthulakshmi4571 3 ปีที่แล้ว +1

    Sukran vakram epdi kandupidapathu iya

  • @rameshl1452
    @rameshl1452 4 ปีที่แล้ว +4

    காரக பாவக விடியோக்கள் தொடரட்டும் மிக உபயோகம் நன்றி நன்றி

  • @kopparajav3983
    @kopparajav3983 2 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் கடந்த 5 வருடங்கள் உங்களை தொடர்கிறேன்... ராகுவை பற்றி நீங்கள் செய்த ஆராய்ச்சி காக உங்களுக்கு தேசிய விருது இந்திய தேசம் கொடுக்கும் தகுதியானவர் ....
    என் மகன் விசால் பிறந்த நேரம்...28.11.2012 மாலை 4.17 pm மதுரையில் பிறந்தவர்.
    நான் உங்கள் சுபத்வ சூட்சும வலு அளறிதந்துள்ளேன்.
    தயவுசெய்து என் மகன் ராகு தசை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து எதாவது உங்கள் வகுப்பில் போட முடியுமா குருஜி. ஏனெனில் இந்த ராகு இருக்கவே கூடாத விருச்சிக த்தில்..அதுவும் எட்டாம் வீட்டில் இருக்கிறார். அன்று கார்த்திகை பௌர்ணமி. ராகுக்கு எதிரில் பௌர்ணமி சந்திரன் ரிசபத்திலிருந்து உச்ச மாக பார்க்க. கூடவே குருவும் ரிஷபத்தில் இருந்து பார்க்க.
    அங்கு 12டிகிரியில் சூரியன் இருக்கிறது. இங்கு சந்திரன் 10 டிகிரியில் கேதுவுடன் இணைந்துள்ளது. குரு வரும் சந்திரனும் 2 டிகிரியில் இனைய. புதன் ராகு வுடன் 5டிகிரியில். சுக்ரன் 20 டிகிரியில் இனைய. உச்ச சனி துலாமில் இருந்து 22 டிகிரியில் இனைய.
    வீடு கொடுத்த செவ்வாய் தனுசு வீட்டில் உச்ச த்தை நோக்கி. சுக்ரன் உடன் 2 டிகிரியில் இனைந்த சனியின் பார்வை வாங்க.
    குருஜி உங்கள் 5வருட ரசிகனாக ஒரே ஒரு வரம் கேட்கிறேன். இவனுடைய ராகு தசை எப்படி இருக்கும் என்று ஆராய்ச்சி நோக்கில் மாணவர்கள் அனைவருக்கும் கூறுங்கள்.நாங்களும் பயனடைவோம்
    நன்றி கோப்பராஜா மதுரை.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 ปีที่แล้ว +1

    Astrology --very interesting🙏👌👌😊👍👍

    • @umaselvam2710
      @umaselvam2710 4 ปีที่แล้ว +1

      வணக்கம் குருஜி நான் கடந்த ஏப்ரலில் இருந்து தினமும் சில நாட்கள் தவிர பல நாட்களாக கேட்கிறேன் இதுவரை தங்கள் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை மேலும் எனது மகள் மற்றும் மகனுக்கு தங்களிடம் நேரில் வந்து ஜாதகம் பார்த்தேன் அப்போது தாங்கள் எனது மகளுக்கு 2021 ஏப்பிரலுக்குள் திருமணம் நடந்து முடிந்தது சிறப்பாக வாழ்வார் என்று சொன்னீர்கள் (2019 ‌June) எனது மகனுக்கு 2020 ஜூலை க்கு மேல் மத்திய அரசில் வேலை கிடைக்கும் என்று சொன்னீர்கள் தற்போது எனது மகளுக்கு திருமணம் முடிவுசெய்யப்பட்டு வரும் ஆகஸ்டு 31ம் தேதி திருமணம் நடைபெற
      உள்ளது எனது மகனுக்கும் அரசுவேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது அவனும் நல்லமுறையில் படித்து முயற்சி செய்கிறார்.நான்அரசு சார்பு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன் எனக்கும் ஓய்வு ஊதியம் கிடையாது என்னிடம் சேமிப்பும் இல்லை கடனும் இல்லை எனது மகளின் திருமணத்தை எனது பணி ஓய்வு பணத்தை கொண்டு நல்ல முறையில் முடித்து விடுவேன். எனது கேள்வி என்னவென்றால் நான் கடந்த இருபது ஆண்டுகளாக ஜோதிடம் படிக்கிறன் அடிப்படை நன்கு தெரியும் ஆகையால் எனது இறுதி காலம் வரை எனது சொந்த உழைப்பில் யாருடைய தயவும் இன்றி வாழ ஆசை ஆகையால் நான் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா எனது ஜாதகத்தில் புதனும் சந்திரனும் சமசப்தமகேந்திரத்தில் அமர்ந்து புதன் குரு ஒரே டிகிரியில் இணைந்து சூரியன் பத்து டிகிரி பதனுக்கு முன்பாக அமர்ந்து உள்ளார் எனது சந்தோஷம் புதனுடன் குரு ஒரேடிகிரியில் இணைந்து இருப்பது ஜோதிட தொழிலுக்கு உகந்த நல்ல அமைப்பாகுமா என்பதை எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன் மேலும் குரு, புதன், சூரியன் இணைவு சுபத்துவம் என்பதும் சந்திர அதியோகத்தில் இவர்கள் மூவரும் அமர்ந்து இருப்பதும் முழுமையான

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว

    Excellent guruji thanks guruji

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 👌🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    தெய்வ அருள் பெற்றவரே தங்களை எப்படி புகழ்வது என்று வியக்கின்றேன்🙏

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 4 ปีที่แล้ว +1

    Vanakkam 🙏 I am sending my question in your live for the past 54 days, but it is not seen by yourself, I feel it is my badluck, I like to know the answer from your blessed words,,🙏

  • @sabasapa9273
    @sabasapa9273 4 ปีที่แล้ว +2

    கடவுளே..... உங்கள் லைவ் சாட்டில் நான் மட்டும் கன்னில் படவேயில்லை நீங்கள் இந்த பூமிக்கு கிடைத்த பரிசு குறிஜி

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 4 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி... 🙏

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அவர்களுக்கு நன்றி

  • @ajaiprabhu7626
    @ajaiprabhu7626 4 ปีที่แล้ว

    Excellent explanation guruji 👍

  • @gurusuresh2439
    @gurusuresh2439 4 ปีที่แล้ว +1

    Good explain

  • @BJ-bw2he
    @BJ-bw2he 4 ปีที่แล้ว

    Guru Ji sindhu so many times I am trying to live but my bad luck till now I didn't get predictions.but I am happy with your maalai malar vaara palan. Dhanusu Rasi uthuradam..

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @SivaKumar-es3yr
    @SivaKumar-es3yr 4 ปีที่แล้ว

    Super Guruji, Tq.

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 4 ปีที่แล้ว +1

    குருஜி ஐயா வணக்கம் நன்றாக சொல்லி கொடுத்தீர்கள் ஆனால் எங்களை மாதிரி கொஞ்சம் ஸ்லோ லேனர் கஷ்டப் பட்டு புரிந்து கொள்ள முடிகிறது வயது காரணமா அல்லது புதன் பலமாக இல்லையா தெரியவில்லை ஆனாலும் விடாமல் உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன் 🙄🙄🙄

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว

    ஜோதிட குருஜீ வணக்கம் பெயர் யுகணேஸ்வரன் என்னுடைய நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு வருகிறது இந்த முதல் பதிவு 16/02/1974 ,நேரம் இரவு 7,30,இடம் திருப்பூர், இப்போது செவ்வாய் திசை நடக்கிறது,9ம் திசையில் தான் ரத்த களரி யாக ஆஸ்பத்திரி வாசம் என்னை வாட்டியது..... அதுபோகட்டும் வரும் ராகு திசையில் நான் எப்படி இருப்பேன் என உங்கள் வாக்கை எதிர் பார்க்கிறேன்.... எனது ஜாதகத்தை எடுத்து காட்டாக உங்கள் பதிவில் இட்டால் இவ்வளவு சோதனைகள் தாண்டியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வரும் என்கிறது எனது மனம்...வாழ்ந்தவர்கள் ஜாதகத்தை உதரணமாக போடும் நீங்கள் ஏன் என்னை போல் உள்ளவர்கள் ஜாதகத்தை காரணம் காட்டி மனிதனாக பிறந்தால் இப்படி பட்ட வாழ்க்கை கூட வாழ வேண்டியிருக்கும் என்பதை எடுதுரைக்க வேண்டுகிறேன்...

  • @saraswathig1021
    @saraswathig1021 3 ปีที่แล้ว

    , அருமை சர்🙏

  • @SUBUKALOME
    @SUBUKALOME 2 ปีที่แล้ว

    Mining and the best for the past one year of the day of the

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 4 ปีที่แล้ว

    Good explanation

  • @jaikarthikdr6338
    @jaikarthikdr6338 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா..
    ரிஷபம் லக்னம் அஷ்டமாதிபதி குரு திசை பற்றி மேலும் விளக்கமாக பதிலளிக்கவும். குரு துலாம் ராசியில். சூ சு சந் பு மகரம்... சனி செவ்வாய் கன்னி. கேது தனுசு. தயவுடன் விளக்கவும்.

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 ปีที่แล้ว

    சுப்ரமணியன் என்னுடைய வீட்டு லையும் ஐயா ஜோதிடம் பற்றி யாருக்கூம்மே தெறியாது ஆனால் நான் கொஞ்சம் தெறியிரளவுக்கு இருக்கிறேன் உங்களாலும் யூடியூப்பின் தயாவால் உங்களை பார்க்கிறேன் நன்றி

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி பாபதுவம் விளக்கம் வேண்டும் அய்யா

  • @sundarraman998
    @sundarraman998 4 ปีที่แล้ว +2

    My father too..91 years simma lagnam mesha guru looking at lagnam 8th house suryan budhan

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 4 ปีที่แล้ว

    குருஜி, நானும் என் குடும்பத்தினரும் தினசரி டிவியில் தான் பார்க்கிறோம்!

  • @saraskumarksamy5837
    @saraskumarksamy5837 4 ปีที่แล้ว +2

    I need your appointment how can I contact you

  • @vinodjacob3409
    @vinodjacob3409 4 ปีที่แล้ว +1

    04/10/1972 1.10 am.kataka lagnam makam.pls tell rahu Jupiter combination.in 6th house.now rahu dasa rahu bukthi

  • @Sankarps1982
    @Sankarps1982 4 ปีที่แล้ว +1

    குரு ஜீ 3வருடங்கள் முயற்சி செய்கிறேன் you tube your subscriber இன்று வரைக்கும் எனக்கு ஜாதகம் பலன் கிடைக்கவில்லை குரு ஜீ பெயர் சங்கர் . 14 .1 .1982 .TIME 5.30am பிறந்த ஊர் தஞ்சாவூர் .என் திருமணம் வாழ்க்கை எப்போது அமையும். தனித்த குரு தசை எப்படி இருக்கும்

  • @mp40rs8
    @mp40rs8 3 ปีที่แล้ว

    Super

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 ปีที่แล้ว

    *வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?

  • @deepakkumarkm
    @deepakkumarkm 4 ปีที่แล้ว +2

    Sir, office opened ?

  • @kannadpi
    @kannadpi 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு சிஷ்யனின் வணக்கம்...
    ஒரு ஜாதகருக்கு விருச்சிக லக்னம்.. ஏழில் குரு உள்ளார்...இந்த அமைப்பில் குரு தசை வரும் பொழுது குரு எந்த இடத்தின் பலனை முதலில் செய்வார்? என்பதனை எளிதில் அறிந்து கொள்ளும் வழிமுறைகளை சொல்லித் தாருங்கள் ஐயா...

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว

    நானும் டிவியில் தான் பார்க்கிறேன் சார்.

  • @senthilkrishna8703
    @senthilkrishna8703 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தமிழீழ தலைவர் பிரபாகரன் ஜாதகம் பற்றி நீங்கள் கூறுப்போவது மிக அவலுடன் இ௫க்கிறோம்

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 3 ปีที่แล้ว +1

    93 year not big age , my grandfather full activities upto 100 years. He died in 103 years in vaikunda egatasi day. trust my father must reach that's year.

    • @arhunm1981
      @arhunm1981 2 ปีที่แล้ว

      You have His horoscope?
      If yes, how's his eighth house

  • @ramprasath939
    @ramprasath939 3 ปีที่แล้ว +1

    21:22

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 ปีที่แล้ว

    #உண்மை 8ம்பாவகங்கள்_சுபத்துவம்அருமை

  • @logeshap2694
    @logeshap2694 2 ปีที่แล้ว

    Sir, nanu 23-09-1994, 6.30pm , salem, meena laganam, mesha rasi, bharani natchathiran, but na job settle agama eruken, yen ivalo difference eruku

  • @sumathir979
    @sumathir979 4 ปีที่แล้ว

    Gurji please magal kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji 16 8 91 time9 17 PM Madurai please guruji please

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @navinjayaram178
    @navinjayaram178 4 ปีที่แล้ว

    Ithe maari than ennoda jathagam irukum sir thank u

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 4 ปีที่แล้ว

    Thanks guruji

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 4 ปีที่แล้ว

    Guruji Super

  • @caddengineers6434
    @caddengineers6434 3 ปีที่แล้ว

    GURUJI_ungal_subathuvam_sutchumam_ENRUM_VALUM

  • @pattabiraman54
    @pattabiraman54 3 ปีที่แล้ว

    ஆயுள் ஸ்தானம் ஆயுள் காரகன் பார்வை

  • @KK-qr7zw
    @KK-qr7zw 4 ปีที่แล้ว +4

    Still, I'm waiting for your reply guruji.My humble request is to reply 80's kids also...but you reply to other 80's kids but not to me...I'm waiting.