ஐயா குருஜி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜோதிடத்தில் பயம் உள்ளவன் உங்களின் பதிவுகளை பார்த்தால் பயம் என்பதே தெரியாத நிலைக்கு வந்துவிடுவார்கள். இதுல நானும் ஒரு ஆளு.
This is what the Late Dr B V Raman also told in his book on 10th house. You have made it simple and understandable for a common man who has less knowledge on astrology. A lay man should understand the effect of planets for which your videos are super. Expect more such videos to wipe out the ill feeling of this subject - astrology.
வணக்கம் குருஜி, தங்களது விளக்கம் மிக அருமை எனது மகளின் ஜாதகத்தில் விருச்சிகத்தில் செவ்வாய் அவளது இளநிலை பட்டப் படிப்பில் துணை பாடமாக (Ancillary ) இன்ஷூரன்ஸ் பாடமாக அமைந்திருந்தது முதுநிலை பட்டப் படிப்பில் மருத்துவ துறை சார்ந்த படிப்பை விருப்பமாக படித்தாள் பொட்டில் அடித்தார்போல் தங்களது சூட்சும விதி செயல்பட்டிருக்கிறது. மிக அருமை.
என் மூலமுதற்குரு ஆதித்யருக்கு பாத வணக்கம், உங்கள் சோதிட ஆதவ ஒளியைப் பெறும் சந்திர சீடன் நான். சோதிடத்தில் ஒளித்துவத் தத்துவத்தை ஒழிவு மறைவின்றி நுனிப்பார்வையாக அல்லாது அதிநுட்பப் பார்வையால் வானவியலையும் ஞானவரையறைக்கு உட்படுத்தி விளக்கும் சொல்வளன் நீங்கள், சிக்கனப் பேச்சாளன் நீங்கள், உங்கள் சோதிடப் பேரறிவும் பேச்சின் தரமும் செவியீர்ப்பு ஆற்றல் கொண்டவை. என் உடல், உயிர், மனம், உணர்வு, ஆன்மா என்று அனைத்திலும் ஆதித்யம் இரண்டறக் கலந்தியங்கி காலக் கணிதம் எனக்கு இனிக்கிறது. எனக்கு அமைந்த ஆன்மீக குருவைப் போன்று முதல்தரத்தில் சோதிடப் பேராசானாக நீங்கள் கிடைத்துள்ளீர்கள். நான் நெருங்க முடியாத தூரத்தில் நீங்கள் இருந்தாலும் பரிபூரண சுப காந்த அலை பெறுகிறேன் பரம்பொருள் அருளால். வாழ்க உங்கள் சோதிட முற்றறிவு. வளர்க உங்கள் சோதிடப் பற்றறிவு. மகிழ்நன்றி.
வணக்கம் குருஜி !!!!பலதரப்பட்ட ஜாதகம் நீங்கள் செய்யும் பிரீ live ல அமைந்துவிட்டது குருஜி !! மிகவும் நன்றி குருஜி உங்கள் சேவை தொடர பரம்பொருள் அனுமதிக்க வேண்டும் நன்றி!!!🙏🙏🙏👌👍
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் குரு சனி பார்வை பற்றி அருமையாக விளக்கினீர்கள் குருஐி நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது குருவே மிக்க நன்றி குருவே
குருஜி அவர்களுக்கு வணக்கம்🌹🌹 குருவே 💐💐குரு பார்த்த சனி தானும்🌼 கெடமாட்டார் அந்த சனி பார்வை சுபத்துவபடுத்தாது 💐அங்கு அசுபம் இல்லை அழுக்குடன் இருக்கும் ஒருவருக்கு இன்னொருவர் (குரு)🌹 ஊட்டி விடலாம் 🌹🌹🌹சனியின் பசிதீரும் 🌹 அதே பசிதீர்ந்த சனிபகவான் இன்னொருவருக்கு ஊட்டி விட முடியாது 🌹🌹🌹 குருஜி என்னையும் உங்க சிஷ்யை யா ஏத்துகங்க 🙄🙄🙄🌹
வணக்கம் குருஜி!!! சுய-ஓட்டுநர் கார் ஆராய்ச்சி, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி. இதற்கு எந்த கிரகம் சுபத்வம் என்று சொல்லுங்கள். செவ்வாய் புதன் சனி ?
பத்தாம் அதிபதி உடன் சூரியன் சுக்கிரன் புதன் கேது இணைந்து 6,8,11இல் இருப்பது அல்லது 10இல் இருக்கும் நபர்கள் எனக்கு தெரிந்து டிசைன் என்ஜினியர் ஆக வேலை பார்த்து பிஎச்டி முடித்து உள்ளார்.. சிம்ம லக்னம் மிதுன கன்னி லக்னங்களில் பிறந்து 3இல் ராகு 9இல் கேது அமர்ந்து உடன் பத்தாம் அதிபதி புதன் 11ஆம் அதிபதி சூரியன் அமர்ந்த நபர்கள் டிசைனர் ஆக உள்ளார்கள் ஆக சுக்கிரனின் தொடர்பும் சனியின் தொடர்பு வேண்டும்.. சுக்கிரன் ஆட்டோமொபைல் துறையில் உள்ள உயர்ரக பாகங்கழை குறிப்பவர் சனி என்ஜின் ஸ்பேர் பார்டஸ் சூரியன் உருவாக்கத்தை தருபவர் புதன் கணக்கீடு அளவு உருவாக்க சிந்தனையை தருபவர் 11ஆம் அதிபதி ஆராய்ச்சி மேலும் 6,8ஆம் அதிபிதிகள் கேது பகவான் ஆகியோர் மறைந்து கிடக்கும் விஷயங்களை தருபவர் ஆகவேமேலும் சனி புதன் தொஞர்பு படித்த படிப்பிற்கு ஏற்ற துறையில் ஆராய்ச்சி செய்ய வைக்குப்
@@vickey9923 HI SIR I HAVE ONE DOUBT...INDHA JATHAGATHIL ANAITHU SUBA KIRAGANGALUM 6 & 8 IL MARAINTHU ULLATHU..ARASU VELAI KIDAIKUM VAIPPU ULLATHA 5 VARUDA MUYARCHI VANGI THURAIYIL JOB KIDAIKAVILLAI INI VAIPU ULLATHA PATHIL THANDHU ARULUNGAL..27/10/1991...3:35PM...MADURAI..🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruji guruji , பொதுவான சந்தேகம்... குரு , 5, 7, 9 ம் பார்க்கும் வீடுகளில் 30 டிகிரி யையும் பார்க்குமா, அல்லது தான் அமர்ந்து இருக்கும் டிகிரி பொறுத்து, எதிரில் எத்தனை டிகிரி பார்க்கும்.. அதாவுது பக்கத்தில் இருக்கும் வீட்டை டிகிரி ய பொறுத்து சேர்த்து பார்க்குமா....
குருஜி, ஒரு சிறு விண்ணப்பம். பிணவறைக் காவலாளியின் ஜாதகத்தை விளக்கும் போது, அதனுடன் அதே பிணவறையில் உடற்கூறு ஆய்வு (postmortem) செய்யும் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு தடையவியல் துறை நிபுணர் குழுவைச் சார்ந்த ஒருவருடைய ஜாதகத்தையும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும், ஐயா.
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
Guruji sooriyan 9 இல் பகை பெரும் ரிஷப லக்னம் இருந்தால் திக் பலம் அடைந்து நன்மை தருமா கடகத்தில் இருந்து குரு பார்கும் போது எப்படி இருக்கும் .இதே இடத்தில் சனி ராகு இணைவு பெற்றால் சூரியன் திக் பலம் எவ்வாறு வேலை செய்யும்
குருஜி.வணக்கம். சுப கிரகமான குரு சனியை பார்ப்பதால் , சனி சுபத்துவம் பெறுகிறார். அதே சமயத்தில் , சனியின் கொடிய பார்வையின் தன்மை (intensity or strength or magnitude of sani's aspect is reduced)குறைகிறது. என் புரிதல் சரியா குருஜி.
Post martum செய்யும் டாக்டருடைய ஜாதகம் எவ்வாறு இருக்கும் லக்னம் செவ்வாயோடு சம்பந்தப்பட்டு அந்த செவ்வாய் சனி உடன் சம்பந்தப்பட்டிருக்குமோ மேஷ லக்னமாக இருந்து பத்தாமிடம் சனி வீடான மகரமாக இருந்து அந்த பத்தாம் வீடு செவ்வாயுடன் சம்பந்தப்பட்டு குருவின் தொடர்பு அல்லது சுக்கிரனின் தொடர்பு கொண்டிருக்குமோ
மேஷம் லக்கினதிற்க்கு சனி 8 பாகை மகரத்தில் வக்கிரம் 10-ல் கடகதில் குரு 28 பாகை சூரியன் 22பாகை அம்மாவசை சந்திரன் 2பாகை எனது தொழில் அமைப்பும் எது சம்பந்தப்பட்ட துறை
குருஜி மேஷத்தில் செவ்வாய் மற்றும் குரு மிதுனம் லக்கினத்தில் புதன் ஆட்சி 4ல் கன்னியில் சனி சந்திரன் 6ல் ராகு 18 வயதில் ராகு திசை .படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி மிகவும் குழப்பம். உங்கள் அறிவார்ந்த பதில் தேவை.
குருஜி அவர்களுக்கு வணக்கம்🙏ஒரு சந்தேகம்,குருவின் பார்வை, சனியின் பார்வை,( உதாரணம்) இரண்டாம் இடத்தில் விழுந்தால் யாருடைய பார்வையில் அந்த இடம் பலம் பெறும்,, குருவின் பார்வை 5 7 9, இதற்கு இடைப்பட்ட பாவகம் 6 8 10 இடத்தில் அவர் பார்வை விழுகுமா?
குரு ஜீ அய்யா மிக பிரமாண்டமான உங்கள் பலன் அய்யா எனக்கு ஒரு சந்தேகம் செவ்வாய் கேது இனைந்து மகரத்தில் இருந்து கேது திசை எனக்கு என்ன செய்யும் 1980--12--23 இந்த தேதியில் 3--30 pm இனைவு சொல்லுங்கள் ஐயா
குருஜி நான் Hotlels,Restaurants,Cruise Ships,Airport flight kitchens போன்ற இடங்களில் Cake,Desserts,Bakery Chef -ஆக இருக்கிறேன் எனது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக உள்ளது?இசையில் அதிக ஆர்வமுடையவன் புல்லாங்குழல்,கிடார் போன்ற இசைக்கருவியும் இசைக்க அறிவேன்,சமையல் கலையிலும் ஆர்வமுண்டு அது தொழிலாகவே அமைந்து விட்டது,நன்றி குருஜி🙏🏿
வணக்கம் குருஜி _/\_ சிம்மம் வலு பெட்ரால் அரசு வேலை, விருச்சிகம் வலு பெட்ரால் காப்பீடு துறை, இதைபோல் ஒரு ஒரு பாவகத்தோடு சுபத்துவமும் அதன் சார்ந்த தொழில் / வேலை என்ன வென்று ஒரு வீடியோ போடவும், நன்றி _/\_
ஐயா வணக்கம். தாங்கள் எழுதிய விளக்கங்களின் படி எனது தங்கையின் ஜாதகத்தில் செவ்வாய் 10 ம் இடமான சிம்மத்தில் இருந்து குருவின் 7 ஆம் பார்வையில் சுபத்துவமாக உள்ளதால் தான் இன்று ஒரு மாவட்ட நீதிபதியாக உயரும் அளவு உள்ளார்கள். உங்கள் விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. 11.08.1974 மாலை 2.15 . அதைப் போலவே எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் 10 ம் இடமான தனுசுவில் அமர்ந்து மேசத்தில் உள்ள குருவின் பார்வையில் சுபத்துவமாக உள்ளார். மேலும் 9 மற்றும் 10 ம் அதிபதிகள் தங்கள் வீடுகளில் மாறி அமர்ந்து பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். தாங்கள் ஒரு கட்டுரையில் கூறிய தர்ம கர்மாதிபதி யோகம். எனது கேள்வி எனது தங்கை போல் நீதிபதி ஆவாரா. அல்லது IPS ஆவாரா. 10.11.1999 மாலை 3.45 கோவை.
சனி பார்வை எவ்விதத்துலும் கெடுதலே ,அது குருவின் வீடாக இருந்தாலும் சரி சுக்கிரனின் வீடாக இருந்தாலும், குரு சுக்கிரனின் பார்வை யாக இருந்தாலும் THAT IS சனி , தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருஜி, இது என் எனது கணவர் சொன்னது. 🙏🔥
வணக்கம் குருஜி, கடக லக்கினத்துக்கு ராகு ஆறில் இருந்து, குரு எட்டாம் இடத்தில் சூரியனிடம் அஸ்தங்கம் (2 degree) அடைந்து ( புதன் சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது அதே இடத்தில்).சந்திரன் அதி யோகமும் இருக்கிறது, சந்திரன் பௌர்ணமிக்கு அருகில்.ராகு தசை எப்படி இருக்கும்.
குருஜி அய்யா வணக்கம் தனுசு லக்கினம்மேஷராசி இரண்டாம் பாவகத்தில் சனி 5ல் பெளர்ணமி சந்திரன் சூரியன் குரு 6ல் கேது 10ல் சுக்கிரன் நீசம் 10ஆம்பாவாதிபதி 11ஆம்இடத்தில் புதன் சுக்கிரன் செய்வாய் குரு 12 பாவத்தில் ராகு உச்சம்.சுக்கினும் புதனும் பரிவத்தனை பெற்று சுக்கின் நீசபங்கம் பெறுகிறார் இவருக்கு என்ன வேலை அமையும் 11ஆம் பாவத்தில் உள்ள கிரகத்திற்கு பெளர்ணமி சந்திரனின் பார்வையும் சனியின் பார்வையும் கிடைக்கிறது பலன் எப்படி எடுப்பதூ
ஆறாம் அதிபதி நீசம் ஆகி பத்தாம் அதிபதி லக்னாதிபதியும் ஏழில் அமர்ந்து ஏழாம் அதிபதி ஆட்சி உச்சம்.ஆகி குருவின் பார்வையில் இருக்க வேண்டும் மேலும் இது உபய லக்னங்களுக்கு இது விதிவிலக்கு ஆகும்....பெரும்பாலும் மகர கும்ப லக்னங்களுக்கு சனி நீசம் ஆகி சூரியன் சந்திரன் வலுத்து சிம்மம் வலுவாகி குரு சுக்கிரனும் வலுத்து சுபத்துவம் அடைந்து உள்ள நபர்கள் தான் வெட்டியாய் மற்றவர்கள் கதையே புரளி பேசி வீட்டிலேயே சோம்பேறியாக இருப்பார்கள்... மேலும் சுக்கிரன் தசை குரு தசை சூரியன் சந்திரன் ஏழாம வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடந்தாலும் சனி நீசம் ஆகி பங்கம் ஆகாமல் இருக்கும் நபர்களே இந்த அமைப்பில் உள்ளார்கள் நேரிலேயே பார்த்து உள்ளேன்
ஆட்சி உச்சம் பெற்ற கேந்திர திரிகோண 2,3,5,9,1,11இல் இருக்க கூடிய கிரக தசை ஆட்சி உச்சம் ஆகி தசை நடத்தினால் வேலைக்கு செல்லாமல் ஹவுஸ் ஓயிப்பாக இருக்கீறீர்கள்
th-cam.com/video/sq4YCyoz_OI/w-d-xo.html இந்த வீடியோவில் உங்கள் கேள்வியை பதிவு செய்யயுங்கள் இன்று. பதில் கிடைக்கும். Ask your questions in previous friday free prediction video.
கருஜி வணக்கம்.ஜாதகத்தில் பாவ கட்டத்தை எந்த நிலையில் ஆராய வேண்டும்.ஏன் என்றால் நீங்கள் ராசி கட்டத்திற்குதான் முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று சென்னீர்கள்.ஆனால் சில நேரங்களில் பாவ கட்டத்தையும் பார்த்து பலன் செல்கிறீர்கள்.விளக்கம் தாருங்கள் நன்றி.
vanakkam lakkanam rishabham. rasi kumam sani +chandran 12th house mesham kethu 3rd house sevai 6thhouse sukaran guru puthan raghu 5th house surian when marriage will fix dejayed 16.10.94 9.35 p.m pls
இணைய வழியில் இணையும் எண்ணற்ற எளிய இதயங்களுக்கும் ஜோதிட வாயிலாக மனோதிடம் அளிக்கும்... Pant shirt அணிந்த பராசுரர் நீங்கள்... கம்ப்யூட்டரில் கலக்கும் காளிதாசர் நீங்கள் ... வணங்கி மகிழ்கிறேன்...நன்றி குருஜி.
Sir i have guru sukran rahu in first place for mithuna lagna aana lagna athipathi budhan 3rd place la iruku. Ipo rahu dasa than nadakuthu sir enaku. I'm 20 yrs now. En career pathi sollunga sir pls
வணக்கம் அய்யா. தாங்கள் சொன்னது போல் சோ திடம் ஒரு விஞ்ஞானம் என்பதனை 'விஞ்ஞான சோ திடம்' என்றோ அல்லது ' சுபத்துவ விஞ்ஞான சோ திடம் என்றோ suggestion சொல் றேன்.
உயர்திரு ஐயா அவர்களுக்கு ஜோதிட விஞ்ஞானம் என்பதை விட ஜோதிடஅறிவியல் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.நன்றி ஐயா.
சிம்மம் லக்னமாகி மேஷத்தில் குருவும் சனியும் இணைந்து லக்னத்தை பார்ப்பது லக்னம் வலுகுறையுமா.. அதே சனி செவ்வாயுடன் உச்ச நீச்ச பரிவர்த்தனை அடைந்து மேஷத்தில் குருவுடன் இணையும் போது சூட்சும வலு அடைந்து சுபத்துவம் அடைவாரா
ஐயா, மன்னிக்கவும் நான் இரு வேறு காலங்களில் காதலித்த இரு பெண்களின் ஜாதகத்திலும் ஒரே மாதிரியான லக்கினாதிபதி 8இல் அமர்ந்து 7அம் அதிபதியும் 8இல் அமர்ந்து ஒருபெண்ணின் ஜாதகத்தில் குருவின் பார்வை லக்கினாதிபதிக்கும் 7அம் அதிபதிக்கும் இன்னோரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 7அம் அதிபதியுடன் குரு உள்ளார் இருவரும் அமாவாசையில் பிறந்துள்ளனர் இருவரும் அதிக பிடிவாதம் யாருக்கும் அடிபணியாத குணம் அதிகம் கொண்டவர்கள் இவர்களை காதலித்த நான் படாத பாடு பட்டு விட்டேன் இருவரும் என்னை காதலித்தார்கள் ஆனால் மிகவும் கெஞ்ச விட்டு அழுவவிட்டு நான் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டதை அனுஅணுவாய் ரசித்தவர்கள். இருவரிடமும் விட்டு கொடுத்து போகும் பக்குவம் சிறிதும் கிடையாது . என்னிடம் அது உள்ளது அதனால் இருவரில் யார் எனக்கு கிடைப்பார் ஐயா எனக்கு இதில் எந்த பெண்ணுடன் சேரும் அமைப்பு உள்ளது ஐயா என்னுடைய ஜாதகம் 13/11/1992 இரவு 1.10am காஞ்சிபுரம் ஒரு பெண் :13/08/1996 12.45pm காஞ்சிபுரம் இன்னோரு பெண் : 12/11/1993 2.50 pm காஞ்சிபுரம் இன்னும் சொல்ல போனால் இவர்களை தாண்டி என் மனம் யோசிக்க மறுக்கிறது. இவர்களை விட்டு தப்பிக்கலாம் என நினைத்தாலும் சூழ்நிலை அவர்களுடைய நினைவிலேயே அவர்களை தினமும் பார்க்கும் படியான நரக வேதனையை மன அழுத்தம் தரும்படியான சூழ்நிலைக்குள்ளேயே தள்ளுகிறது. பரம்பொரருள் எனக்கு உணர்த்துவது யாது இருவரையும் வெவ்வேறு காலத்தில் காதலித்தேன் ஒரே நேரத்தில் அல்ல ஐயா
ஐயா சனி குரு பரிவர்த்தனை ஆனால் இரு கிரகம் உச்சம் என்று அர்த்தம் ஆனால் சனி, குரு வீட்டில் அமர்ந்து சுமதுவம் அடைகிறார், நீங்கள் கூறியதுபோல பரிவர்த்தனை ஆன கிரகம் நின்ற வீட்டின் பலனைத் தராது, ஆகையால் சனியின் சுபதுவம் கெடும
ஐயா வணக்கம் எனக்கு 2மகன்கள் இளைய மகன் பல் மருத்துவம் 4ஆம் ஆண்டு பயில்கிறான் . இவனுக்கு சர்ஜன் ஆகும் அமைப்பு உள்ளதா? எனது கணவர் இறந்து 4வருடம் ஆயிற்று. பெரிய மகன் கவர்மென்ட் மருத்துவர். இளையவன் பிறந்து 14-2-1998 2.45 காலை குடியாத்தம். தயவு கூர்ந்து பதில் கூறவும்
லக்ண பாபியான குரு பாப ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் பார்வை அந்த ஸ்தானத்தையோ அல்லது அந்த ஸ்தானத்திலிருக்கும் கிரகத்தையோ பார்த்தால் அந்த கிரகமோ அல்லது ஸ்தானமோ சுபத்துவம் பெறுமா?.
குருஜி. உங்கள் மாணவர் திரு துரை எனக்கு தொழில் ஜாதகத்தில் வழிகாட்டியது கடந்த 8 வருடமாக எதுவும் நடக்கலாம். DoB:19/09/1983, 1:12Am. Like job, marriage not happen.
குரு பார்த்த சனிசுபத்துவமும் செய்யாது பாவத்துவமும் செய்யாது என்றால் அதற்கு பார்வை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? குரு பார்த்த சனி சுபத்துவமும் செய்யாது பாவத்துவமும் செய்யாது என்றால் குரு பார்க்கும் இடத்தை அந்த சனி பார்த்தால் அந்த பாவகத்தின் சுபத்துபம் குறையும் என்கிறீர்கள்? விளக்கம் தரவும் குருஜி ஐயா.
வணக்கம் குருஜி, ஒரு கிரகம் பகை வீட்டில் இருந்தாலும் சொந்த நட்சத்திரத்தில் இருந்தால் அதன் திசா புத்தியில் நல்ல பலன் தருமா? இந்த கேள்விக்கு தங்களை தவிர வேறு யாரும் சிறந்த முறையில் பதில் தர இயலாது. ஒரு சிறு உதாரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும்.
குருஜீ வணக்கம் என் பெயர் ப C.ரமேஷ் 43 வயது 04.05.1980 12.45 PM BOMBAY. கடந்த 3 வருடமாக தொழில் அமையவில்லை. அதற்க்கு முன்பு வரை தொழில் மற்றும் பொருளாதாரம் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு எப்போது நிரந்தர தொழில் அமையும் பொருளாதாரம் எப்போது சரியாகும். அனுபவம் சுற்றுலா துறை .ஆனால் கடந்த 2 வருடமாக ஜோதிடம் பயில்கிறேன். எனக்கு எந்த தொழில் சிறப்பான மேன்மையும் பொருளாதாரமும் தரும் . எப்பொழுது அமையும் கூறுங்கள் ஐயா🙏🙏🙏
குருஜி ஐயா வணக்கம். நீங்கள் மகா மனிதர் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். அது தவறு. மகா மகா மகா மகா மனிதர். அதற்கும் மேலே உயர்ந்த மனிதர். அறிவில்.
Sathyamana unmai
சாம்பிராணி போடாதிங்க பா
@@tttddd5008 what is your problem u dont know how many ppl guruji helps in emergency
@@manigandans8521oh.... ok
☺️☺️☺️
குருஜி உங்கள் பல நாள் உழைப்பை எங்களுக்கு எளிதாக சொல்லி கொடுக்கிறீர்கள்.. உங்கள் மனம் மிகவும் உயர்ந்தது. 👌👌
Very true...to see people like guruji is very rare
ஒளி கணிதம் வைத்து அனைத்து கேள்விகளையும் செதுக்கி சிற்பங்களாக தருகிறீர்கள் நன்றிகள்.. குருஜி..
தமிழகத்திற்கு கிடைத்த அற்புத ஜோதிடர் 💕
ஐயா குருஜி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜோதிடத்தில் பயம் உள்ளவன் உங்களின் பதிவுகளை பார்த்தால் பயம் என்பதே தெரியாத நிலைக்கு வந்துவிடுவார்கள். இதுல நானும் ஒரு ஆளு.
ஐயா என்னை பேரூராட்சி தலைவர் ஆகுவீர் என்று சொன்னீர்கள் அதேபோல தலைவர் ஆகிவிட்டேன் நன்றி ஐயா
Unga date of birth time
This is what the Late Dr B V Raman also told in his book on 10th house. You have made it simple and understandable for a common man who has less knowledge on astrology. A lay man should understand the effect of planets for which your videos are super. Expect more such videos to wipe out the ill feeling of this subject - astrology.
குருஜு தங்களின் ஜோதிட அறிவியல் புதையலை எங்களின் சிறிய அறிவுக்கு எட்டும்படி கற்பிக்கும் தங்களின் தன்மை மிக உயர்ந்த உன்னதம். தனித்துவம் குருவே. நன்றி.
வணக்கம் குருஜி,
தங்களது விளக்கம் மிக அருமை
எனது மகளின் ஜாதகத்தில் விருச்சிகத்தில் செவ்வாய்
அவளது இளநிலை பட்டப் படிப்பில் துணை பாடமாக (Ancillary ) இன்ஷூரன்ஸ் பாடமாக அமைந்திருந்தது
முதுநிலை பட்டப் படிப்பில் மருத்துவ துறை சார்ந்த படிப்பை விருப்பமாக படித்தாள்
பொட்டில் அடித்தார்போல் தங்களது சூட்சும விதி செயல்பட்டிருக்கிறது. மிக அருமை.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என் மூலமுதற்குரு ஆதித்யருக்கு பாத வணக்கம், உங்கள் சோதிட ஆதவ ஒளியைப் பெறும் சந்திர சீடன் நான். சோதிடத்தில் ஒளித்துவத் தத்துவத்தை ஒழிவு மறைவின்றி நுனிப்பார்வையாக அல்லாது அதிநுட்பப் பார்வையால் வானவியலையும் ஞானவரையறைக்கு உட்படுத்தி விளக்கும் சொல்வளன் நீங்கள், சிக்கனப் பேச்சாளன் நீங்கள், உங்கள் சோதிடப் பேரறிவும் பேச்சின் தரமும் செவியீர்ப்பு ஆற்றல் கொண்டவை. என் உடல், உயிர், மனம், உணர்வு, ஆன்மா என்று அனைத்திலும் ஆதித்யம் இரண்டறக் கலந்தியங்கி காலக் கணிதம் எனக்கு இனிக்கிறது. எனக்கு அமைந்த ஆன்மீக குருவைப் போன்று முதல்தரத்தில் சோதிடப் பேராசானாக நீங்கள் கிடைத்துள்ளீர்கள். நான் நெருங்க முடியாத தூரத்தில் நீங்கள் இருந்தாலும் பரிபூரண சுப காந்த அலை பெறுகிறேன் பரம்பொருள் அருளால். வாழ்க உங்கள் சோதிட முற்றறிவு. வளர்க உங்கள் சோதிடப் பற்றறிவு. மகிழ்நன்றி.
😂😂😂😂
வணக்கம் குருஜி !!!!பலதரப்பட்ட ஜாதகம் நீங்கள் செய்யும் பிரீ live ல அமைந்துவிட்டது குருஜி !! மிகவும் நன்றி குருஜி உங்கள் சேவை தொடர பரம்பொருள் அனுமதிக்க வேண்டும் நன்றி!!!🙏🙏🙏👌👍
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் குரு சனி பார்வை பற்றி அருமையாக விளக்கினீர்கள் குருஐி நீண்ட நாள் ஐயம் தீர்ந்தது குருவே மிக்க நன்றி குருவே
குருஜி அவர்களுக்கு வணக்கம்🌹🌹 குருவே
💐💐குரு பார்த்த சனி தானும்🌼 கெடமாட்டார்
அந்த சனி பார்வை சுபத்துவபடுத்தாது 💐அங்கு அசுபம் இல்லை
அழுக்குடன் இருக்கும் ஒருவருக்கு இன்னொருவர் (குரு)🌹 ஊட்டி விடலாம் 🌹🌹🌹சனியின் பசிதீரும் 🌹
அதே பசிதீர்ந்த சனிபகவான் இன்னொருவருக்கு ஊட்டி விட முடியாது 🌹🌹🌹
குருஜி என்னையும் உங்க சிஷ்யை யா ஏத்துகங்க 🙄🙄🙄🌹
தங்களது ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு கிடைத்த வெற்றி, வாய்ப்பு... அருமை குருஜி 👌🙏
23:17 - important
வணக்கம் குருஜி!!!
சுய-ஓட்டுநர் கார் ஆராய்ச்சி, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி.
இதற்கு எந்த கிரகம் சுபத்வம் என்று சொல்லுங்கள்.
செவ்வாய் புதன் சனி ?
பத்தாம் அதிபதி உடன் சூரியன் சுக்கிரன் புதன் கேது இணைந்து 6,8,11இல் இருப்பது அல்லது 10இல் இருக்கும் நபர்கள் எனக்கு தெரிந்து
டிசைன் என்ஜினியர் ஆக வேலை பார்த்து பிஎச்டி முடித்து உள்ளார்..
சிம்ம லக்னம் மிதுன கன்னி லக்னங்களில் பிறந்து
3இல் ராகு 9இல் கேது அமர்ந்து உடன்
பத்தாம் அதிபதி புதன் 11ஆம் அதிபதி சூரியன் அமர்ந்த நபர்கள் டிசைனர் ஆக உள்ளார்கள்
ஆக சுக்கிரனின் தொடர்பும் சனியின் தொடர்பு வேண்டும்..
சுக்கிரன் ஆட்டோமொபைல் துறையில் உள்ள உயர்ரக பாகங்கழை குறிப்பவர் சனி என்ஜின் ஸ்பேர் பார்டஸ் சூரியன் உருவாக்கத்தை தருபவர் புதன் கணக்கீடு அளவு உருவாக்க சிந்தனையை தருபவர் 11ஆம் அதிபதி ஆராய்ச்சி மேலும் 6,8ஆம் அதிபிதிகள் கேது பகவான் ஆகியோர் மறைந்து கிடக்கும் விஷயங்களை தருபவர் ஆகவேமேலும்
சனி புதன் தொஞர்பு படித்த படிப்பிற்கு ஏற்ற துறையில் ஆராய்ச்சி செய்ய வைக்குப்
@@vickey9923 HI SIR I HAVE ONE DOUBT...INDHA JATHAGATHIL ANAITHU SUBA KIRAGANGALUM 6 & 8 IL MARAINTHU ULLATHU..ARASU VELAI KIDAIKUM VAIPPU ULLATHA 5 VARUDA MUYARCHI VANGI THURAIYIL JOB KIDAIKAVILLAI INI VAIPU ULLATHA PATHIL THANDHU ARULUNGAL..27/10/1991...3:35PM...MADURAI..🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent explanation guruji..Sani n sevvai parvai kedukavillai lagnathai.unarthaen..guru indirect subhathuvam to Sani.
காலையிலேயே உங்கள் அருளுரையை காது குளிர கேட்டு மகிழுந்தேன் அருமையான விளக்கம் குருவே உங்கள் திருவடியே சரணம்
Guruji guruji , பொதுவான சந்தேகம்... குரு , 5, 7, 9 ம் பார்க்கும் வீடுகளில் 30 டிகிரி யையும் பார்க்குமா, அல்லது தான் அமர்ந்து இருக்கும் டிகிரி பொறுத்து, எதிரில் எத்தனை டிகிரி பார்க்கும்.. அதாவுது பக்கத்தில் இருக்கும் வீட்டை டிகிரி ய பொறுத்து சேர்த்து பார்க்குமா....
தொழில் கிரக சுபத்துவ சூட்சும பாவத்துவ படிநிலைகள் விளக்கம் அருமை குருஜி
குருஜி, ஒரு சிறு விண்ணப்பம். பிணவறைக் காவலாளியின் ஜாதகத்தை விளக்கும் போது, அதனுடன் அதே பிணவறையில் உடற்கூறு ஆய்வு (postmortem) செய்யும் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு தடையவியல் துறை நிபுணர் குழுவைச் சார்ந்த ஒருவருடைய ஜாதகத்தையும் ஆய்வு செய்து விளக்கம் அளிக்க வேண்டும், ஐயா.
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * பிறந்த தேதி: 22.3.1976,* பிறந்த நேரம்: 8.30AM, பிறந்த இடம்: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? ஜோதிடத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எந்த தசையில் எப்போது நடக்கும்?
Guruji sooriyan 9 இல் பகை பெரும் ரிஷப லக்னம் இருந்தால் திக் பலம் அடைந்து நன்மை தருமா கடகத்தில் இருந்து குரு பார்கும் போது எப்படி இருக்கும் .இதே இடத்தில் சனி ராகு இணைவு பெற்றால் சூரியன் திக் பலம் எவ்வாறு வேலை செய்யும்
அருமை குருஜி , ஜோதிடம் எனும் அறிவியல் விஞ்ஞானம்.
குருஜி.வணக்கம்.
சுப கிரகமான குரு சனியை பார்ப்பதால் , சனி சுபத்துவம் பெறுகிறார்.
அதே சமயத்தில் , சனியின் கொடிய பார்வையின் தன்மை (intensity or strength or magnitude of sani's aspect is reduced)குறைகிறது.
என் புரிதல் சரியா குருஜி.
Post martum செய்யும் டாக்டருடைய ஜாதகம் எவ்வாறு இருக்கும்
லக்னம் செவ்வாயோடு சம்பந்தப்பட்டு அந்த செவ்வாய் சனி உடன் சம்பந்தப்பட்டிருக்குமோ
மேஷ லக்னமாக இருந்து பத்தாமிடம் சனி வீடான மகரமாக இருந்து அந்த பத்தாம் வீடு செவ்வாயுடன் சம்பந்தப்பட்டு குருவின் தொடர்பு அல்லது சுக்கிரனின் தொடர்பு கொண்டிருக்குமோ
ஜோதிடம் ஒரு மெய்ஞானம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
Ok GURUJI
Eppdi athiga subathuvam irukkum gragathai kandupidipathu...?!
குரு ஜி ஐயா வணக்கம் 🙏 ஒரு நல்ல தலைப்பு Jothidamum manitha valakaiyum nalla thalaipu
ஆதித்யகுருஜி ஐயாவுக்கு வணக்கம், ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றிரண்டுக்குமேற்பட்ட தொழிலை செய்கிறார்களே எப்படி.
மேஷம் லக்கினதிற்க்கு சனி 8 பாகை மகரத்தில் வக்கிரம் 10-ல் கடகதில் குரு 28 பாகை
சூரியன் 22பாகை அம்மாவசை சந்திரன் 2பாகை எனது தொழில் அமைப்பும் எது சம்பந்தப்பட்ட துறை
குருஜி
மேஷத்தில் செவ்வாய் மற்றும் குரு மிதுனம் லக்கினத்தில் புதன் ஆட்சி 4ல் கன்னியில் சனி சந்திரன் 6ல் ராகு
18 வயதில் ராகு திசை .படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி மிகவும் குழப்பம்.
உங்கள் அறிவார்ந்த பதில் தேவை.
குருஜி அவர்களுக்கு வணக்கம்🙏ஒரு சந்தேகம்,குருவின் பார்வை, சனியின் பார்வை,( உதாரணம்) இரண்டாம் இடத்தில் விழுந்தால் யாருடைய பார்வையில் அந்த இடம் பலம் பெறும்,, குருவின் பார்வை 5 7 9, இதற்கு இடைப்பட்ட பாவகம் 6 8 10 இடத்தில் அவர் பார்வை விழுகுமா?
குரு ஜீ அய்யா மிக பிரமாண்டமான உங்கள் பலன் அய்யா எனக்கு ஒரு சந்தேகம் செவ்வாய் கேது இனைந்து மகரத்தில் இருந்து கேது திசை எனக்கு என்ன செய்யும் 1980--12--23 இந்த
தேதியில் 3--30 pm இனைவு சொல்லுங்கள் ஐயா
குருஜி நான் Hotlels,Restaurants,Cruise Ships,Airport flight kitchens போன்ற இடங்களில் Cake,Desserts,Bakery Chef -ஆக இருக்கிறேன் எனது ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவமாக உள்ளது?இசையில் அதிக ஆர்வமுடையவன் புல்லாங்குழல்,கிடார் போன்ற இசைக்கருவியும் இசைக்க அறிவேன்,சமையல் கலையிலும் ஆர்வமுண்டு அது தொழிலாகவே அமைந்து விட்டது,நன்றி குருஜி🙏🏿
வணக்கம் குருஜி _/\_ சிம்மம் வலு பெட்ரால் அரசு
வேலை, விருச்சிகம் வலு பெட்ரால் காப்பீடு துறை, இதைபோல் ஒரு ஒரு பாவகத்தோடு சுபத்துவமும் அதன் சார்ந்த தொழில் / வேலை என்ன வென்று ஒரு வீடியோ போடவும், நன்றி _/\_
ஐயா வணக்கம். தாங்கள் எழுதிய விளக்கங்களின் படி எனது தங்கையின் ஜாதகத்தில் செவ்வாய் 10 ம் இடமான சிம்மத்தில் இருந்து குருவின் 7 ஆம் பார்வையில் சுபத்துவமாக உள்ளதால் தான் இன்று ஒரு மாவட்ட நீதிபதியாக உயரும் அளவு உள்ளார்கள். உங்கள் விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. 11.08.1974 மாலை 2.15 . அதைப் போலவே எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் 10 ம் இடமான தனுசுவில் அமர்ந்து மேசத்தில் உள்ள குருவின் பார்வையில் சுபத்துவமாக உள்ளார். மேலும் 9 மற்றும் 10 ம் அதிபதிகள் தங்கள் வீடுகளில் மாறி அமர்ந்து பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். தாங்கள் ஒரு கட்டுரையில் கூறிய தர்ம கர்மாதிபதி யோகம். எனது கேள்வி எனது தங்கை போல் நீதிபதி ஆவாரா. அல்லது IPS ஆவாரா. 10.11.1999 மாலை 3.45 கோவை.
சனி பார்வை எவ்விதத்துலும் கெடுதலே ,அது குருவின் வீடாக இருந்தாலும் சரி சுக்கிரனின் வீடாக இருந்தாலும், குரு சுக்கிரனின் பார்வை யாக இருந்தாலும் THAT IS சனி , தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருஜி, இது என் எனது கணவர் சொன்னது. 🙏🔥
வணக்கம் குருஜி, கடக லக்கினத்துக்கு ராகு ஆறில் இருந்து, குரு எட்டாம் இடத்தில் சூரியனிடம் அஸ்தங்கம் (2 degree) அடைந்து ( புதன் சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது அதே இடத்தில்).சந்திரன் அதி யோகமும் இருக்கிறது, சந்திரன் பௌர்ணமிக்கு அருகில்.ராகு தசை எப்படி இருக்கும்.
குருஜி அய்யா வணக்கம் தனுசு லக்கினம்மேஷராசி இரண்டாம் பாவகத்தில் சனி 5ல் பெளர்ணமி சந்திரன் சூரியன் குரு 6ல் கேது 10ல் சுக்கிரன் நீசம் 10ஆம்பாவாதிபதி 11ஆம்இடத்தில் புதன் சுக்கிரன் செய்வாய் குரு 12 பாவத்தில் ராகு உச்சம்.சுக்கினும் புதனும் பரிவத்தனை பெற்று சுக்கின் நீசபங்கம் பெறுகிறார் இவருக்கு என்ன வேலை அமையும் 11ஆம் பாவத்தில் உள்ள கிரகத்திற்கு பெளர்ணமி சந்திரனின் பார்வையும் சனியின் பார்வையும் கிடைக்கிறது பலன் எப்படி எடுப்பதூ
Amsathil yenakku sevvayum buthanum thanusil ullathu..mithuna lagnsthirkku sevvaii valu perankoodathu yendru solli irukireergal. . Rasi kattathil. 20 il meenathil sun & mercury ullathu.
Electrical engineer ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ஐய்யா குரு ஜி
வேலை இல்லை பண கஷ்டமும் இல்லை. ...அமைதியான மகிழ்ச்சியான. House wife ஜாதகம் எவ்வாறு இருக்கும் ?என்னை போல்
ஆறாம் அதிபதி நீசம் ஆகி
பத்தாம் அதிபதி லக்னாதிபதியும் ஏழில் அமர்ந்து ஏழாம் அதிபதி ஆட்சி உச்சம்.ஆகி குருவின் பார்வையில் இருக்க வேண்டும் மேலும் இது உபய லக்னங்களுக்கு இது விதிவிலக்கு ஆகும்....பெரும்பாலும்
மகர கும்ப லக்னங்களுக்கு சனி நீசம் ஆகி
சூரியன் சந்திரன் வலுத்து சிம்மம் வலுவாகி குரு சுக்கிரனும் வலுத்து சுபத்துவம் அடைந்து உள்ள நபர்கள் தான் வெட்டியாய் மற்றவர்கள் கதையே புரளி பேசி வீட்டிலேயே சோம்பேறியாக இருப்பார்கள்...
மேலும் சுக்கிரன் தசை குரு தசை சூரியன் சந்திரன் ஏழாம வீட்டில் அமர்ந்த ராகுவின் தசை நடந்தாலும்
சனி நீசம் ஆகி பங்கம் ஆகாமல் இருக்கும் நபர்களே இந்த அமைப்பில் உள்ளார்கள் நேரிலேயே பார்த்து உள்ளேன்
ஆட்சி உச்சம் பெற்ற கேந்திர திரிகோண
2,3,5,9,1,11இல் இருக்க கூடிய கிரக தசை ஆட்சி உச்சம் ஆகி தசை நடத்தினால் வேலைக்கு செல்லாமல் ஹவுஸ் ஓயிப்பாக இருக்கீறீர்கள்
@@vickey9923 yes ஆறாம் அதிபதி நீசம்...பத்தாம் அதிபதியும் நீசம்..இரண்டும் பரிவர்த்தனை
th-cam.com/video/sq4YCyoz_OI/w-d-xo.html
இந்த வீடியோவில் உங்கள் கேள்வியை பதிவு செய்யயுங்கள் இன்று. பதில் கிடைக்கும்.
Ask your questions in previous friday free prediction video.
Enaku chukra dasa la vela epo kedaikumnu paathu solla mudiyuma pls..13/05/1996, 9:58pm,Thanjavur @@vickey9923
Topic:1) jothidam jothiyai vilangum meigyanam
2)jothidam jothiyai vilangum oru vingynanathin meigyanam
மிகவும் சிறந்த பதிவு குருஜி
ஐயா ஜாதகத்தில் பாதகாதிபதின் நக்ஷத்திர சாரம் வாங்கிய குரு லக்கினாதிபதி மற்றும் சனி பௌர்ணமி சந்திரன் செவ்வாய் திசை காலங்கள் எவ்வாறு இருக்கும்...
கருஜி வணக்கம்.ஜாதகத்தில் பாவ கட்டத்தை எந்த நிலையில் ஆராய வேண்டும்.ஏன் என்றால் நீங்கள் ராசி கட்டத்திற்குதான் முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்று சென்னீர்கள்.ஆனால் சில நேரங்களில் பாவ கட்டத்தையும் பார்த்து பலன் செல்கிறீர்கள்.விளக்கம் தாருங்கள் நன்றி.
குரு ஜி ஐயா வணக்கம் ஓரு வாரம் பகல் வேளை ஓரு வாரம் இரவு வேளை பார்பவர்கள் ஜாதகம் எப்படி நான் pvc fittings கம்பெனி வேலை
Meena lagnam guru 3rd place sukiran 1st place which planet more powerful sir. Nandri🙏
என் உத்தேச தலைப்பு : ஆதித்ய குருஜியின் "ஜோதிடயியல்"
Or
ஆதித்ய குருஜியின் " ஜோதிட நுண்ணறிவியல்"
Guru ,sani serkai , நல்லதா, புத்திர தோஷம் ஏற்படுமா சொல்லுங்கள் இய
குருஜி,சரியன விளக்கம் ,சிறிய வேண்டுகோள்,என் ஜாதகத்தில், சனி சுபத்துவம், வேலை அடிமை,நிறெந்தர வேலை இல்லை, விளக்கவும் ,23.3.1998,11.10,am, பட்டுக்கோட்டை
vanakkam lakkanam rishabham. rasi kumam sani +chandran 12th house mesham kethu 3rd house sevai 6thhouse sukaran guru puthan raghu 5th house surian when marriage will fix dejayed 16.10.94 9.35 p.m pls
இணைய வழியில் இணையும் எண்ணற்ற எளிய இதயங்களுக்கும் ஜோதிட வாயிலாக மனோதிடம் அளிக்கும்... Pant shirt அணிந்த பராசுரர் நீங்கள்... கம்ப்யூட்டரில் கலக்கும் காளிதாசர் நீங்கள் ... வணங்கி மகிழ்கிறேன்...நன்றி குருஜி.
😊
Sir i have guru sukran rahu in first place for mithuna lagna aana lagna athipathi budhan 3rd place la iruku. Ipo rahu dasa than nadakuthu sir enaku. I'm 20 yrs now. En career pathi sollunga sir pls
ஐயா, ஷேர் மார்க்கெட் செய்வதற்கு ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?
லக்னாதிபதி பணிரண்டில்
The way you explain brings interest for me in astrology sir..
நன்றி குருஜி.. உங்களின் நூலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்
Simma rasi thullam langanm 17:6:1991.2:53 pm.sevai kuru sugeran kadagathill erugu sri eapdi erugum
வணக்கம் அய்யா. தாங்கள் சொன்னது போல் சோ திடம் ஒரு விஞ்ஞானம் என்பதனை
'விஞ்ஞான சோ திடம்' என்றோ அல்லது ' சுபத்துவ விஞ்ஞான
சோ திடம் என்றோ suggestion சொல் றேன்.
உயர்திரு ஐயா அவர்களுக்கு ஜோதிட விஞ்ஞானம் என்பதை விட ஜோதிடஅறிவியல் என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.நன்றி ஐயா.
Brown sugar....??? Which planet sir???
வெட்டியான் தொழிலுக்கு மகரபாவகம் குறைந்த சுபத்துவம் ஆக வேண்டுமா ஐயா?
Kuruji vanakkam
Subathuvam Petra sani
Thanathu eelarai sani astama sani kalathil thing tharuma eppadi erukkum
சிம்மம் லக்னமாகி மேஷத்தில் குருவும் சனியும் இணைந்து லக்னத்தை பார்ப்பது லக்னம் வலுகுறையுமா.. அதே சனி செவ்வாயுடன் உச்ச நீச்ச பரிவர்த்தனை அடைந்து மேஷத்தில் குருவுடன் இணையும் போது சூட்சும வலு அடைந்து சுபத்துவம் அடைவாரா
ஐயா, மன்னிக்கவும்
நான் இரு வேறு காலங்களில் காதலித்த இரு பெண்களின் ஜாதகத்திலும் ஒரே மாதிரியான
லக்கினாதிபதி 8இல் அமர்ந்து 7அம் அதிபதியும் 8இல் அமர்ந்து
ஒருபெண்ணின் ஜாதகத்தில் குருவின் பார்வை லக்கினாதிபதிக்கும் 7அம் அதிபதிக்கும்
இன்னோரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினாதிபதி 7அம் அதிபதியுடன் குரு உள்ளார்
இருவரும் அமாவாசையில் பிறந்துள்ளனர்
இருவரும் அதிக பிடிவாதம் யாருக்கும் அடிபணியாத குணம் அதிகம் கொண்டவர்கள்
இவர்களை காதலித்த நான் படாத பாடு பட்டு விட்டேன்
இருவரும் என்னை காதலித்தார்கள் ஆனால் மிகவும் கெஞ்ச விட்டு அழுவவிட்டு நான் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டதை அனுஅணுவாய் ரசித்தவர்கள். இருவரிடமும் விட்டு கொடுத்து போகும் பக்குவம் சிறிதும் கிடையாது . என்னிடம் அது உள்ளது அதனால் இருவரில் யார் எனக்கு கிடைப்பார் ஐயா
எனக்கு இதில் எந்த பெண்ணுடன் சேரும் அமைப்பு உள்ளது ஐயா
என்னுடைய ஜாதகம் 13/11/1992 இரவு 1.10am காஞ்சிபுரம்
ஒரு பெண் :13/08/1996 12.45pm காஞ்சிபுரம்
இன்னோரு பெண் : 12/11/1993 2.50 pm காஞ்சிபுரம்
இன்னும் சொல்ல போனால் இவர்களை தாண்டி என் மனம் யோசிக்க மறுக்கிறது. இவர்களை விட்டு தப்பிக்கலாம் என நினைத்தாலும் சூழ்நிலை அவர்களுடைய நினைவிலேயே அவர்களை தினமும் பார்க்கும் படியான நரக வேதனையை மன அழுத்தம் தரும்படியான சூழ்நிலைக்குள்ளேயே தள்ளுகிறது. பரம்பொரருள் எனக்கு உணர்த்துவது யாது
இருவரையும் வெவ்வேறு காலத்தில் காதலித்தேன் ஒரே நேரத்தில் அல்ல ஐயா
வணக்கம் குருஜி நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன் 🙏
குருஜி 🙏உங்கள் prediksin சிறந்த
ஐயா வணக்கம் 🙏, மகர வக்ர சனி கடக குரு சூரியன் கன்னி லக்னம் எந்த தொழில் சிறப்பு ஐயா . நன்றி
சனி சுக்கிரன் சேர்க்கை நல்லதா,சனி சுக்கிரன் கூட சேர்ந்தால் சுபதுவம் பெறுகிறார் , ஆனால் love marriage, நடக்குமா,சரி இல்லாத திருமண வாழ்க்கை ஏற்படுமா
குருஜி ஐயா வக்கிரம் பெற்ற குரு பார்வை சுபதுவம் எப்படி இருக்கும்
I am aerospace engineering student from IIT Kanpur, எனக்கும் கும்பத்தில் சுபத்துவ சனி.
தவத்திரு நித்தியானந்தா சுவாமிகள் ஜாதகத்தை அலசி இல்லற துறவற பிறழ்ச்சி பற்றிய விளக்கம் தாருங்கள் குருஜி அவர்களே.
ஐயா சனி குரு பரிவர்த்தனை ஆனால் இரு கிரகம் உச்சம் என்று அர்த்தம் ஆனால் சனி, குரு வீட்டில் அமர்ந்து சுமதுவம் அடைகிறார், நீங்கள் கூறியதுபோல பரிவர்த்தனை ஆன கிரகம் நின்ற வீட்டின் பலனைத் தராது, ஆகையால் சனியின் சுபதுவம் கெடும
Makara thil pournami chandhirannee kanni thanitha guru makaram ,meenamrasiyil parvai ,kumbha lagnathil sani ,26 degree chandhiran sani differences, sani subhathva peduma
குருஜி வணக்கம் பிரேத பரிசோதனை செய்யும் உயர் நிலை மருத்துவர் ஜாதகம் ஏப்படி இருக்கும்,
வணக்கம் குருவே ராகுவுடன் சேர்ந்து 13டிகிரி விலகி (ஆரோகணத்தில் )இருக்கும் குருவின் பார்வை எப்படிஎடுப்பது
ஐயா வணக்கம்
எனக்கு 2மகன்கள்
இளைய மகன் பல் மருத்துவம் 4ஆம் ஆண்டு பயில்கிறான் . இவனுக்கு சர்ஜன் ஆகும் அமைப்பு உள்ளதா?
எனது கணவர் இறந்து 4வருடம் ஆயிற்று. பெரிய மகன் கவர்மென்ட் மருத்துவர். இளையவன் பிறந்து 14-2-1998 2.45 காலை குடியாத்தம்.
தயவு கூர்ந்து பதில் கூறவும்
Guruji, In your horoscope, you must be mithuna lagnam, Mercury neecha banga rajayoham in meenam with guru vision. Correct ah?
Hi
கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலாம் லக்கனம்
லக்ண பாபியான குரு பாப ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் பார்வை அந்த ஸ்தானத்தையோ அல்லது அந்த ஸ்தானத்திலிருக்கும் கிரகத்தையோ பார்த்தால் அந்த கிரகமோ அல்லது ஸ்தானமோ சுபத்துவம் பெறுமா?.
குருஜி நன்றாக இருக்கிறீர்கள்.
குருஜி. உங்கள் மாணவர் திரு துரை எனக்கு தொழில் ஜாதகத்தில் வழிகாட்டியது கடந்த 8 வருடமாக எதுவும் நடக்கலாம். DoB:19/09/1983, 1:12Am. Like job, marriage not happen.
ஜோதிடம் ஒரு விஞ்ஞான கணிதம்
தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கும். விபரம் தாருங்கள் குருஜி
குருஜி அவர்களுக்கு வணக்கம் என்னுடைய மகன் விஜய் பிறந்த தேதி 06.05.1993, இரவு 10.10pm, சென்னை, அவனுடைய ஆரோக்கியம்; மேற்படிப்பு; வேலை குறித்து கூறவும்.
My suggestion: JOITHIDAM ORU PERUNGADAL
குரு பார்த்த சனிசுபத்துவமும் செய்யாது பாவத்துவமும் செய்யாது என்றால் அதற்கு பார்வை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? குரு பார்த்த சனி சுபத்துவமும் செய்யாது பாவத்துவமும் செய்யாது என்றால் குரு பார்க்கும் இடத்தை அந்த சனி பார்த்தால் அந்த பாவகத்தின் சுபத்துபம் குறையும் என்கிறீர்கள்? விளக்கம் தரவும் குருஜி ஐயா.
Guruji enathu rasi kanni kanniyil chanthiran, guru, sani yum, mesa lakganaththil sooriyan, sevvai, sukkiran meena rasiyil puthan. Kadagam rasiyil ragu maharam rasiyil keathu erkku gurugi ennakku enna tholil vaaikkum
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
My name sathya 4.12.1992
Now I am working in private company..
சுய தொழில் அல்லது வேலை எது எனக் கு நல்லது.
7 1/2 சனி இனி துவஙும்,
குருஜீ வணகஂகம் லதா மிதுன லக்னம் எழில் குரு சூரியன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜீ
வணக்கம் குருஜி,
ஒரு கிரகம் பகை வீட்டில் இருந்தாலும் சொந்த நட்சத்திரத்தில் இருந்தால் அதன் திசா புத்தியில் நல்ல பலன் தருமா? இந்த கேள்விக்கு தங்களை தவிர வேறு யாரும் சிறந்த முறையில் பதில் தர இயலாது. ஒரு சிறு உதாரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும்.
Hi Guruji Government hospital pharmacist job Jadagam explain guruji
குருஜீ வணக்கம்
என் பெயர் ப C.ரமேஷ் 43 வயது
04.05.1980
12.45 PM
BOMBAY.
கடந்த 3 வருடமாக தொழில் அமையவில்லை.
அதற்க்கு முன்பு வரை தொழில் மற்றும் பொருளாதாரம் மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு எப்போது நிரந்தர தொழில் அமையும் பொருளாதாரம் எப்போது சரியாகும்.
அனுபவம் சுற்றுலா துறை .ஆனால் கடந்த 2 வருடமாக ஜோதிடம் பயில்கிறேன். எனக்கு எந்த தொழில் சிறப்பான மேன்மையும் பொருளாதாரமும் தரும் . எப்பொழுது அமையும் கூறுங்கள் ஐயா🙏🙏🙏
வணக்கம் குருஜி, இந்து அறநிலை துறை பற்றி கிரக நிலை கூறுங்கள் குருஜி 🙏🙏🙏
மளிகை கடை தொழிலில் வெற்றி பெறுபவர்களின் ஜாதகத்தின் கிரக அமைப்பு பற்றி பதிவு போடுங்கள் குருஜி..
செவ்வாய் என்று ஒரு வீடியோவில் கூறியுள்ளார், மேலும் புதன் துணை கிரகம்
@@jeganrathakrishnan7535 நன்றி
சாரம் பார்க்க வேண்டாம் எனத் தற்போது கூறிய ஞாபகம்.
If there is rule Saturn in kumbha to be a pilot, then pilots will born every 30 years!!! Is this the only rule?