0882 - 12 HOUSES GOOD AND BAD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 259

  • @balajieinstein3603
    @balajieinstein3603 4 ปีที่แล้ว +30

    Again and Again can see, EINSTEIN revolutionized physics from whatever Newtonian ideas before, in the same way GURUJI revolutionized Astrology from whatever Before said by Rishi's. so for me EINSTEIN = GURUJI ...if he born in western world...in astrology

  • @rameshjayam1783
    @rameshjayam1783 3 ปีที่แล้ว +55

    06:14 - 1 அம் பாகம்
    09:47 - 2
    11:39 - 3
    14:00 - 4
    16:19 - 5
    17:56 - 6
    21:04 - 7
    22:47 - 8
    24:27 - 9
    25:51 - 10
    27:12 - 11
    28:09 - 12

  • @marichamychamy5231
    @marichamychamy5231 4 ปีที่แล้ว +46

    ஒருவரின் ஒரு வரி கேள்விற்கு,
    உலகலாவிய தமிழர்களுக்கெல்லாம் ஓர் ஆயிரம் வரியில் உயிர்,மூச்சு, மூளையெல்லாம் வியர்வை கொட்ட, கொட்ட ..,
    நாவில் நீர் வற்ற, வற்ற
    ஜோதிட ஞான ஒளியை அருள் ஆசி வழங்கி வரும் ஐயா .,
    "ஜோதிட மாமேதை டாக்டர் "குருஜீ அவர்களுக்கு இரு கரம் கொண்டு தாழ் பணிந்து தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @muruganandamv3986
    @muruganandamv3986 4 ปีที่แล้ว +25

    Save செய்து அடிக்கடி பார்த்து
    ஜோதிட அறிவை
    மேம்படுத்தி கொள்ள உதவும் மிக அருமையான பதிவு.
    நன்றி!

  • @manivasakansivalingam9666
    @manivasakansivalingam9666 4 ปีที่แล้ว +12

    வணக்கம் குருஜி"""""""" நீண்ட நாட்களாக இந்த பதிவிற்காக காத்திருந்தின்' பலன் இன்று நிறைவேறியது . மகிழ்ச்சி ... நன்றிகள் பல கோடி.

  • @anandDevasena
    @anandDevasena 4 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு பாவகத்தை பற்றிய அருமையான சுருக்கமான விளக்கம் குருஜி 👌👌. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ. பிரீமியம் வீடியோவில் ஒவ்வொரு பாவகத்தை பற்றியும், அதன் சுப அசுப ஆதிபத்தியத்தை பற்றியும் தனித்தனியே ஒரு விரிவான வீடியோ போடுங்கள் ஐயா.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 หลายเดือนก่อน +1

    Great Explanations for 12 Houses of Astrology!Congratulations& Hat-Off for Great Legendary Astrologer Guruji💐❤️🔥👌👏💐👍🔥👌👏💐👍🔥👏👌🙏🙏🙏

  • @aswiniproducts
    @aswiniproducts 4 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை. உங்களை குருவாக ஏற்று ஜோதிடம் கற்று கொள்ள விரும்புகிறேன்

  • @advocatesivaraamtvl8230
    @advocatesivaraamtvl8230 4 ปีที่แล้ว +8

    குருஜி சுபத்துவ சூட்சமவலு concept படி நீங்க சொல்றமாறி 100% perfect. எனக்கு மிதுன லக்னம் மீன ராசி ராசிக்கு 12 இல் சனி இருந்து 3ம் பார்வையாக ராசிக்கு 2ம் வீட்டை பார்வை உள்ளது. நான் வழக்கறிஞர் தொழிலும் சரி இயல்பாகவும் சரி நல்லாவே பொய் சொல்வேன்.

  • @selvaraja5439
    @selvaraja5439 4 ปีที่แล้ว +4

    ஆஹா!! மிக மிக பயனுள்ள பதிவு..🙏🙏🙏,அதுவும் லக்ன விளக்கம் தலை தான் முக்கியம்..அதை மறைத்தால் நான் என்று யாருக்கும் தெரியாது...வேற லெவல் விளக்கம் குருஜி👏

  • @manjumadhu1073
    @manjumadhu1073 4 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜு. தங்களது ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 4 ปีที่แล้ว +1

    அற்புதம், அருமையான விளக்கம், ஜோதிடம் என்பது என்ன என்று தெரியாதவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது ஐயா 🙏 மிகக் குறைந்த நேரத்தில் மிக நிறைவான விளக்கம் கிடைக்கப் பெற்றேன் 🙏🙏 குருஜி 🙏

  • @badmanabankanikannan108
    @badmanabankanikannan108 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ....💐💐💐🙏
    கடந்த சில பதிவுகள் மூலமாக ஆரம்பப் படியை அழகாக எடுத்து வைத்தோம் .... இப்போது மீண்டும் தங்களின் கட்டுரைகளை ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான் .... பதிவில் தாங்கள் விளக்கிய விதம் .. கண் கலங்கி விட்டது குருஜி ... ஆனந்தமும் நன்றியும் ....💪💐💐💐🙏💕

  • @vipkarthikeyan0249
    @vipkarthikeyan0249 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏 நன்றி நன்றி வணக்கம்

  • @mageshgopalakrishnan8347
    @mageshgopalakrishnan8347 10 หลายเดือนก่อน

    மிகவும் ஆழமான தெளிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 4 ปีที่แล้ว

    ஆதித்ய குருஜி வணக்கம் அருமையான கேள்வி ஐயா என்ன ஒரு விளக்கம் 12 ராசி லக்னம் லக்னாதிபதி அருமையான விளக்கம் தங்களை கடவுளுக்கு நிகராக நினைக்கின்றன திருச்சி மணப்பாறை பி சாமிக்கண்ணு

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 ปีที่แล้ว +2

    சரியாக விளக்கம் உள்ளது. குருஜி அவர்களுக்கு வணக்கம்.

  • @sweetrameshkm
    @sweetrameshkm 4 ปีที่แล้ว +2

    அருமை குருஜி... 100 சதவீதம் உண்மை 🙏

  • @Kannanworld421
    @Kannanworld421 4 ปีที่แล้ว +1

    Guru ji neenga soldrathu 100000000000 percent truee

  • @santhanagopalan1935
    @santhanagopalan1935 4 ปีที่แล้ว +5

    Super explanation.
    Crystal clear clarity.
    Even a lay man can understand.
    Thank u guruji.

  • @karthikeyan8513
    @karthikeyan8513 4 ปีที่แล้ว +1

    மிக விரைவான தெளிவான விளக்கம்...

  • @sumateashok1824
    @sumateashok1824 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவான மற்றும் விரிவான விளக்கம் ஐயா .நன்றி.

  • @WalletPay-wo7hm
    @WalletPay-wo7hm 8 หลายเดือนก่อน

    இந்த பதிவிற்கு நன்றி.❤ Simply super

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว +2

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் 12 வீடுகளின் காரகத்துவம் 9கிரகங்களின் காரகத்துவம் இரண்டையும் இனணத்து காரகத்துவத்தையும் ஆதிபத்தியத்தை இணைத்து துல்லியமாக சுருக்கமாக சிறப்பாக அழகான சொற்களினால் விளக்கினீர்கள் குருஐி மிக்கநன்றி குருவே ♥♥

  • @ASTROPALANISWAMYGAL
    @ASTROPALANISWAMYGAL 4 ปีที่แล้ว

    குருஜி ஐயா அவர்களே மிகச் சிறந்த விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் எனக்கு ஒரு சிறிய விளக்கம் தேவைப்படுகிறது கன்னியா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எட்டுக்குரிய செவ்வாய் எட்டில் ஆட்சி பெற்றால் எட்டாமிடம் சுபத்துவம் பெறும் போது நல்ல பலன்கள் நடைபெறுமா?

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      th-cam.com/video/CHK8TR7NPJc/w-d-xo.html

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 ปีที่แล้ว

    ஜோதிடத்தை பாமர மக்களும் அடிப்படை கூட தெரியாதவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் உன்னத நோக்கம் போற்றுதற்குரியது. வாழ்த்துக்கள் ஐயா🌹

  • @WalletPay-wo7hm
    @WalletPay-wo7hm 8 หลายเดือนก่อน

    Simply super. இந்த பதிவிற்கு நன்றி

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 ปีที่แล้ว +2

    குரு ஜி ஐயா வணக்கம் அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏 🙏

  • @selviselvi285
    @selviselvi285 4 ปีที่แล้ว +1

    Migavum nalla pathivu Guruji lagna gunangal 100 percent correct very good

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் 🙏 உங்கள் சோதிட சேவைக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @anandavallik4474
    @anandavallik4474 4 ปีที่แล้ว +3

    First time I have heard a different predictions about Sixth House that it's better to be weak for the better expectations. Regards

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா சிறந்த பயனுள்ள பதிவாக உள்ளது

  • @mangainba6320
    @mangainba6320 4 ปีที่แล้ว +4

    குருஜி, நீங்கள் ஒரு ஜோதிட super star!👍

  • @Gopipy
    @Gopipy 4 ปีที่แล้ว +9

    வணக்கம் குரூஜி ஒரு பாவகம் அதிக சுபத்துவம் அடைந்தால் அந்த பாவகத்தின் பலன்கள் பாதிக்கும் என்று கூறுவீர்கள் அதே ஒரு பாவகம் அதிக பாபத்துவமாக இருந்தால் மைனஸ்×மைனஸ் பிளஸ் ஆவது போல ஒருவேளை நல்ல பலன் செய்யுமா?

  • @devaraj7595
    @devaraj7595 4 ปีที่แล้ว

    இந்த பதிவு தங்களின் அனைத்து வீடியோ வையும் 30நிமிடங்களில் பார்த்தது போல் இருந்தது குருவே. மிக மிக மிக அருமை ♥️♥️♥️👌👌👌🙏🙏🙏.

  • @srinithi4739
    @srinithi4739 4 ปีที่แล้ว +1

    சூப்பர் குருஜி வணக்கம் நன்றி நன்றி நன்றி நல்ல விளக்கம்

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 4 ปีที่แล้ว +2

    ஐயா உண்மை குரு லக்கினம் நன்றி

  • @shanmugarajagg7727
    @shanmugarajagg7727 4 ปีที่แล้ว +2

    Thanks to gurujis guruji matheshwaran ayya

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 4 ปีที่แล้ว +4

    Fantastic and clear explanation about all bhavas🌺🌺🌺

  • @manikandanr564
    @manikandanr564 4 ปีที่แล้ว +5

    குருஜி ஐயா. கடக லக்னம் பற்றி தாங்கள் கூறியது மிகவும் அருமை நானும் கடக லக்னம் தான். தாங்கள் கூறியது போன்று பிரதமர் ஆக வேண்டும் என்று எண்ணம் அடிகடி தோன்றுகிறது. 😉😉😁

    • @sihirider8807
      @sihirider8807 4 ปีที่แล้ว +1

      😊

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 4 கடக லக்கினம்*
      th-cam.com/video/3kZgoxMwPr4/w-d-xo.html

  • @amazingindian1072
    @amazingindian1072 4 ปีที่แล้ว +1

    சந்திரனின் லக்னம் பற்றி கூறியது 100% நான் கடகம் லக்னம்.. ஐயா சொல்வது அனைத்தும் உண்மை

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 ปีที่แล้ว

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 4 கடக லக்கினம்*
      th-cam.com/video/3kZgoxMwPr4/w-d-xo.html

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +3

    Nice. Sir, Please speak on miracles in human life and 6th, 7th sense of a human being according to astrology

  • @selvakumart108
    @selvakumart108 4 ปีที่แล้ว +5

    Wonderful explanation

  • @revathiraviraj7402
    @revathiraviraj7402 4 ปีที่แล้ว +1

    இந்த பதிவு அருமை ஐயா, ஒவ்வொரு பவாகத்திலும் என்ன கிரகம் இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு பாவகத்தின் பலன் விளக்கங்கள் அருமை

  • @krishnanrenganathan2740
    @krishnanrenganathan2740 4 ปีที่แล้ว

    இன்னும் ஓரிரு முறை பார்த்து , comments செய்வது சிறப்பாக அமையும் .நன்றிகள் .

  • @venkateswaran3653
    @venkateswaran3653 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு குருஜி 🙏 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவை

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว +2

    வணக்கம் காலை மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு

  • @photocenter9230
    @photocenter9230 4 ปีที่แล้ว +2

    Thanks guruji very kind of you feeling blessed

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 4 ปีที่แล้ว +2

    குருஜீக்கு கோடாணகோடி நன்றிகள்,

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை குருஜி. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumaranjisathiyamoorthy8552
    @kumaranjisathiyamoorthy8552 4 ปีที่แล้ว +2

    Profound knowledge guruji ,you are a legend. Thanks for sharing 👍

  • @rajfarms3376
    @rajfarms3376 4 ปีที่แล้ว +2

    அருமையான உபயோகமான வீடியோ..👌 💐

  • @RajuRaju-rm3ek
    @RajuRaju-rm3ek ปีที่แล้ว

    ஐயா நான் நீங்கள் சொல்வது அத்தனையும் சரி எனக்கு ரிஷப லக்னம் லக்னாதிபதி ஆட்சியாகி லக்னம் லக்னாதிபதி சுபத்துவம் தான் ஆனால் 12 ல் சனி நீச்சமாகி 2 ஆம் இடத்தை பார்க்கிறார் நான் பொய் பேசுகிறேன் என்னால் அதை தவிர்க்க முடியவில்லை நீங்கள் சொல்வது எல்லாமே சரியானது 💯

  • @kumare.s.3287
    @kumare.s.3287 4 ปีที่แล้ว

    மிக அற்புதமான பதிவு

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @jeganathannamperumal4324
    @jeganathannamperumal4324 4 ปีที่แล้ว +2

    Vanakam guruji if one planet is in Kendra or thrikonam for its bavam but maraivu for laknam then what is the effect on that Dasa

  • @thuriya2022
    @thuriya2022 4 ปีที่แล้ว +2

    that's called GURUJI
    Salute salute salute

  • @chandirans5569
    @chandirans5569 4 ปีที่แล้ว +2

    Unga jothidathil veyapu adairan guru g.ennala varthaila solla mudiyala.antha allavu unga jothidathil nan mei maranthu pogeran

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว +1

    நல்ல பயன் தரும் பதிவு ஐயா நன்றி 👌🙏

  • @prabhumk6022
    @prabhumk6022 4 ปีที่แล้ว

    குருஜி சூப்பர் மிகவும் பயனுள்ள பதிவு தங்களின் திரு பாதகளுக்கு நமஸ்காரங்கள் நன்றி நன்றி

  • @rajaa91
    @rajaa91 4 ปีที่แล้ว +2

    நல்லது அய்யா இப்படிக்கு ராஜா மதுரை 🙏🙏🙏✍️✍️

  • @drsarosaro_gaming_pubg4006
    @drsarosaro_gaming_pubg4006 3 ปีที่แล้ว

    Poii uhh unmah apdiyea patha mariye pesuvan😂😂😂😂😂😂my frd .vera level example.super guru ji.

  • @jayalachmithanjan8495
    @jayalachmithanjan8495 4 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு .நன்றி ஐயா🙏

  • @மரணம்விரட்டும்மூலிகைகள்

    You are the only Astrologer

  • @ManikandhanRaja
    @ManikandhanRaja 4 ปีที่แล้ว

    Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.

    • @Kumar1.7688
      @Kumar1.7688 3 ปีที่แล้ว

      @@hat_awesome21 bro could you please predict my horoscope..30/04/1997 1:06 AM Cheyyar Tiruvannamalai.. When I will go to foreign job..

  • @govindaraju
    @govindaraju 3 ปีที่แล้ว

    Super. Thanks Guruji.

  • @saravananvks6131
    @saravananvks6131 4 ปีที่แล้ว +1

    neengal eppothum arumaiyaga solvirgal iyaa

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว +1

    Excellent guruji thanks guruji

  • @qramran2726
    @qramran2726 4 ปีที่แล้ว +2

    Thanks sir for information . Really useful information sir. 🤗🤗🤗

  • @selvar9323
    @selvar9323 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏❤
    சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி காலை வணக்கம்

  • @rajaganapathys2905
    @rajaganapathys2905 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @shobanaBoopathyit
    @shobanaBoopathyit 4 ปีที่แล้ว

    Kamakshi. வணக்கம் குருஜி 24:11:93: 8:45:pm Salem திருமணம் எப்போது எந்த மாதிரி வரன் அமையும் சொல்லுங்கள் குருஜி

  • @gold2000gn
    @gold2000gn 4 ปีที่แล้ว +2

    அருமை !!

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 3 ปีที่แล้ว +1

    🌹🙏 EXCELLENT KNOWLEDGE & EXPERIENCE🙏🌹

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 ปีที่แล้ว +1

    Guru irukum idathai kedukum. Please tell about this

  • @mikemuralithangavelu5271
    @mikemuralithangavelu5271 4 ปีที่แล้ว +1

    Guruji Sir I want get clarifications what happen 6 planets sitting in house 6 that is guru ' buthan ' sun ' sukiran ' moon' and rahu can you advise on this Sir

  • @vimieducation3115
    @vimieducation3115 4 ปีที่แล้ว +2

    Superb...Extraordinary Sir.

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว +2

    அருமை ஜி

  • @jothisakkaravarthivarthi8853
    @jothisakkaravarthivarthi8853 2 ปีที่แล้ว

    குரு ஜி அய்யா நாங்கள் என்ன தவம் செய்தோம இதுபோன்ற வீடியோவை பார்பதற்கு

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 ปีที่แล้ว +1

    Excellent Topic Guruji

  • @alagu.kalagu.k6122
    @alagu.kalagu.k6122 4 ปีที่แล้ว +1

    நன்றி குருவே குருஐி ஐயா

  • @jetforce5327
    @jetforce5327 2 ปีที่แล้ว

    Mugam mattum apdina.....atharkey urithana oru girakam raghu ..so lagnathil raghu irupanuku adhikamana kama ennagalum perasai ennagalum eppoluthum vendhey irukum thaaney guruji....appoluthu avar epdiyavathu kodiswaran agavendumthaney

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว

    Great guruji, excellent explanatory speech because of your knowledge and experience 💯

  • @vallirathinam9686
    @vallirathinam9686 4 ปีที่แล้ว

    எதிர்பார்த்த விளக்கம் நன்றி ஐயா

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏

  • @daaaaaahanasekar8082
    @daaaaaahanasekar8082 4 ปีที่แล้ว +1

    dear guruji arasiyalai kurikum pavagam ethu..plz tel me

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒரு பொதுவான கேள்வி குருஜி ராசி கட்டத்தில் ஏதேனும் ஒரு கிரகம் ஏதாவது ஒரு கட்டத்தில் பூஜ்ஜியம் டிகிரி யில் இருந்தால் பலன் எப்படி எடுப்பது. ஒரு கிரகம் எத்தனையாவது வீட்டில் இருக்கிறார் எத்தனையாவது டிகிரியில் இருக்கிறார் என்று சொல்லும்பொழுது பூஜ்ஜியம் டிகிரி பலன் தவறு ஏதேனும் இருந்தால் மன்னித்து விடுங்கள் குருஜி

  • @velavan4768
    @velavan4768 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 😘😘😘😘

  • @arularul-sl9fk
    @arularul-sl9fk 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @baskerc6247
    @baskerc6247 4 ปีที่แล้ว

    ஐயா , வணக்கம், உங்கள்
    பார்வை பாட்தக்கு கோடன கோடி நன்றி.
    1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்காள்
    ஐயா உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூள்லன் .
    2) ஏன் தொழில் ,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 , 2 எப்படி இருக்கும் மாற்றும்
    வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும்?.
    1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu
    லக்கனம் ; சிம்மம்
    இராசி ; தனுசு
    நட்திரம் ; பூரடாம்
    * தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !...

  • @shobanaBoopathyit
    @shobanaBoopathyit 4 ปีที่แล้ว

    Kamakshi வணக்கம் குருஜி 24:11:93:8:45:pm Salem திருமணம் எப்போது எந்த மாதிரி வரன் அமையும் சொல்லுங்கள் குருஜி

  • @ramuusubuu2484
    @ramuusubuu2484 3 ปีที่แล้ว

    Nanri Iyya

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว +1

    குருவே போற்றி 🙏 🙏 🙏

  • @brindarajaram2775
    @brindarajaram2775 2 ปีที่แล้ว

    Guruji mannikkavum kelvikkana bathilai viduthu sonathaiye
    Third-party third-party kooruhirirgal

  • @PerumPalli
    @PerumPalli 4 ปีที่แล้ว +3

    Ayya 3:31 suryanum + chandranum conjuncted means Amavasai, then how can pournami Chandran can join with suryan

    • @jeganathannamperumal4324
      @jeganathannamperumal4324 4 ปีที่แล้ว +1

      Vanakam Ramesh sir it is conjunction of suryan and utcha Chandran

    • @PerumPalli
      @PerumPalli 4 ปีที่แล้ว +1

      @@jeganathannamperumal4324 oh got it

  • @blackdevil2534
    @blackdevil2534 4 ปีที่แล้ว +2

    Super

  • @geetharam2346
    @geetharam2346 4 ปีที่แล้ว

    Guruji yenaku mesalagnam lagnathil guru+sevai nalatha 8 il ragu aduthu 1 yearla varapovathu ragu thesa 6amm thesai aayesu mudunchirumnu solarango age now 45 please solungal

  • @Kannanworld421
    @Kannanworld421 4 ปีที่แล้ว

    My son oda jaathagathula 6 m idathil u குரு ,சுக்கிரன் ,செவ்வாய், புதன் ...