Thank you so much for this video, sir. I have got a convincing answer to my 18 years of quest. I have asked many astrologers why I get different lagnas with different panjangams. No one was able to provide answer. You are a genius 👏👏👏
24/06/1992 திருவாரூர் எனக்கு ஜாதகத்தில் உள்ளபடி 40 நாளிகை 25 வினாடிகை படி மகர லக்கனமும் இந்த பிறந்த நேர பொழுதை 10:01 என்று normal tym க்கு மாற்றும் பொழுது அந்த நேரத்திற்கான லக்கனம் கும்பமாக வருகிறது.
Vanakam guruve🙏🙏🙏, very interesting and important topic. Thank you very much. Makara lagnam at 28°. Shani in katakam 7th house late marriage happened. But guru in Meena rasi, guru dasha was good also. Do we consider this to be makara lagna or kumbha lagna? Thank you.🙏🙏
Vanakkam ayya .. en magalukum ithe problem than laganam mathi mathi solranga... V Shivanya vijay 2/9/2024, time 7:10 Am , Thiruvananthapuram. Kerela . Konjam thelivu paduthi tharavum
Hi sir,, if twin babies with same date and just 2 min gap birth but horoscope is same? but their character is different ? how is it possible ? pls do research and do a video...
ஐயா மகர லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 2ல் சனி பகவான் 8 ல் செவ்வாய் 12 ல் இருந்து குரு 9 ஆம் பார்வையாக செவ்வாய்யை பார்க்கிறார் 9 ல் ராகு சந்திரன் 10ல் சுக்கிரன் வயது 28 எப்போது ஐயா திருமணம் அமையும்
❤ஐயா காலை வணக்கம்❤ நான் கும்பலக்ணம் எனது லக்னம் பூரட்டாதி (2ம்) பாதத்தில் 325:14:36 தொடங்குகிறது. லக்னாதிபதி சனி பகவான் மூலம் (1ம்) பாதத்தில் 242:34:15 உள்ளது. சந்திரன் மகம் (3ம்) பாதத்தில் 129:18:58ல் உள்ளது இது லக்ன சந்தியா ஐயா கூறுங்கள் ஐயா❤நன்றி வணக்கம்❤
ஜோதிட கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஜோதிட journal அல்லது ஜோதிட மாநாடு போன்றவற்றை நடத்துகிறீர்களா ஐயா. என்னுடைய சில ஆய்வுக் கட்டூரைகளை நான் பிரசுரிக்க விரும்புகிறேன், அதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க சார்.
அடிப்படையில் நான் ஒரு அக்குபஞ்சர் மருத்துவர். தங்களைப் போன்றோரின் காணொளிகளைப் பார்த்து ஜோதிடத்தை ஓரளவுக்கு அறிந்த பிறகு நான் அளிக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை சிறப்பாக வேலை செய்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் ஜோதிட ரீதீயிலான மருத்துவ ஆலோசனைகளும் தீர்வுகளும் என்கிற அடிப்படையில் உங்களோடு பயணிக்கத் தயார் ஐயா.
நன்றி ஐயா பகலில் பிறந்தவர்க்கு சூரியன் தகப்பன் காரககிரகமாகவும் இரவில் பிறந்தவர்களுக்கு சனி தகப்பன் காரககிரகமாகவும் செயல்படும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கவும் ஐயா நன்றி
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.என்னுடைய ஜாதகத்தில் லக்னம் எது என்றே சரியாகத் தெரியவில்லை. சில ஜோதிடர்கள் விருச்சிகம் என்பார்கள். சிலர் தனுசு என்பார்கள். கிரகங்களும். வாக்கியப்பஞ்சாங்கப்படிபார்த்தால் ஒரு வீட்டிலும் திருக்கணித ப்ளடி பார்க்கும் போது ஒரு வீட்டிலும் வருகிறது. குறிப்பாக வெளி நாட்டில் பிறக்கும் ஜாதகங்களுக்கு லக்னம் சரியாகக் கணிக்க முடிவதில்லை.உதாரணத்திற்கு மலேசியா பினாங்கில் பிறந்த ஜாதககங்களுக்கு சென்னை நேர வித்தியாசம் பார்க்கும் போது கூகுளில் 2/12 மணி இரண்டரை மணி நேர வித்தியாசம் காட்டுகிறது. அதன்படி பார்த்தால் துலா லக்னம் என்று வருகிறது. இதில் எதை நம் லக்னம் என்று எடுத்துக்கொள்வது.
அதிமுக்கியமான பதிவு சார்.
மூன்று வருட சந்தேகம் தீர்த்தீர்கள் குருஜி நன்றி.
Thank you so much for this video, sir. I have got a convincing answer to my 18 years of quest. I have asked many astrologers why I get different lagnas with different panjangams. No one was able to provide answer. You are a genius 👏👏👏
🙏🙏மிக்க நன்றி ஐயா🙏.
இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.
Excellent topic 👍valuable video and precious explanation 👏👏👏👍big twist but it's in vedhic astrology 👍Tq a lot guruji 🙏👏👏😊
குருவே சரணம் 🙏! மிக மிக தெளிவான விளக்கம் 🙏
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏👏
சிறப்பு: ❤❤❤❤ ரொம்ப குழப்பமா இருக்கு...தெளிவான வீடியோ ஒன்று போடவும்....
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏
குருவே தங்கள் கையில் உள்ள வாட்ச் எனக்கு மிகவும் பிடித்த டைட்டன் பிராண்ட் ஆகும்... வணக்க்கம் குருவே ❤😊
லக்னம் தனுசு லக்ன சந்தி. குரு சிம்மம் கடகம்(வக்ரம்) லக்ன சந்தி ராகுவுடன் ஒரே டிகிரி. சனி சிம்மம் கன்னி லக்ன சந்தி. இரண்டு லக்ன அதிபதிகளும் சந்தியில்
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
அருமை ❤
Vanakkam anna good night manickaraja
எனக்கு ரிஷப லக்கினம் மிருகசீரிஷம் 2 பாதாம், 28° டிகிரி நானும் இந்த பிரச்சனையாள தான் தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்
THANKS VERY RARE IMPORTANT INDICATION
எனது சித்தப்பா மகளுக்கு அவள் பிறந்த அன்றைய ஒரே ஒரு நாள் மட்டும் புதன் தசா. அடுத்த நாளில் இருந்து கேது தசா. சிரமமான ராசி சந்தி.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் குருஜி கோவைலிருந்து சிவா சிவா
நன்றி குருவே 🎉❤🙏🏻
அருமை ஐயா... பல்வேறு ஜோதிட நுணக்கங்களை தங்கள் பதிவுகளில் தெரிந்து கொள்ள முடிகிறது ... மனப்பூர்வ நன்றிகள் ஐயா... 🙏💐
Very informative and Rocking 🎉🎉
Kaalai vanakkam ji🙏lagna sandhi patri arumaiyana kanoli ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Vanakkam Ayya. Thank You
இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
24/06/1992
திருவாரூர் எனக்கு ஜாதகத்தில் உள்ளபடி 40 நாளிகை 25 வினாடிகை படி மகர லக்கனமும் இந்த பிறந்த நேர பொழுதை 10:01 என்று normal tym க்கு மாற்றும் பொழுது அந்த நேரத்திற்கான லக்கனம் கும்பமாக வருகிறது.
காலை வணக்கம் குருஜி
காலை வணக்கம் குருவே 😇
Excellent sir
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Thank you sir ❤❤❤😊
தனிக் கோணத்திலிருந்து தாங்கள் ஜோதிட தலைப்புகளை இங்கு புரியும் படி விளக்கி இருப்பது அருமை குருஜி.🎉🎉
வணக்கம் சார்.
காலை வணக்கம் சார் 🙏
நன்றி ஐயா
Clear explain sir 🎉
வணக்கம் குருஜி 🙏🙏🙏
அன்பு குருஜி அவர்களுக்கு,சூரியன்+புதன்+சுக்ரன்+குரு+சனி ஆகிய 5 கிரக கூட்டு சேர்க்கை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
Sir mesham 29 degree kiruthikai 1 padham but vakiya panchagathil rishabha laknam nan piratuu 5 varudam mudituu jadhagar jadhagan kanithu koduthar avrar sonathu nadakirathu
vanakkam guruji
Guruji 2025 rasi and lagna predictions sollunga❤🎉
லக்கின அதிபதி அதன் நண்பர்களும் சேர்ந்து பார்க்கும் வீட்டின் பலன்கள் சொல்லுங்க குருஜி
Good morning sir.. ❤❤❤
Good morning guruji first coment
Mithuna lakknam 3 ragu 0°51 ragu 3 il ullatha 2 il ullatha மகம் - 1
வணக்கம் குருவே
Good information sir
நட்சத்திர சந்தி பற்றி ஒரு வீடியோ போடவும்.
- நன்றி 🙏
Sir, best🙏🙏👌👌
குருவே சரணம் 🙏🙏
Vanakam guruve🙏🙏🙏, very interesting and important topic. Thank you very much. Makara lagnam at 28°. Shani in katakam 7th house late marriage happened. But guru in Meena rasi, guru dasha was good also. Do we consider this to be makara lagna or kumbha lagna? Thank you.🙏🙏
Good morning sir❤❤❤❤
தௌிவான விௗக்கம் Super
Good morning sir
லக்னம் மீனம், அதன் அதிபதி குரு, சூரிய, சுக்கிர, புதன் மற்றும் ராகு கேது இவை அனைத்தும் சந்தியில் உள்ளன😅.
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Vanakkam ayya .. en magalukum ithe problem than laganam mathi mathi solranga...
V Shivanya vijay
2/9/2024, time 7:10 Am , Thiruvananthapuram. Kerela . Konjam thelivu paduthi tharavum
Vannakam sir,jaadhagar iranddu lagnangallukku uriya karmaakalai anubavikka pirandhavar endrum ethukkollalamma ? Villakkam tharungal iyyaa.
வணக்கம் குருவே.. தீயபழக்கவழக்கம் என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.. நன்றி குருவே
Enaku sani maha dhisai rishabhathil 32 degree kiruthikai intha palan dhasai kum porutuuma
Enaku lagnapulli 1 °51' உத்திராடம் 2 இல், aanaal vargothamam
Lagnathipathy Sani 1° 52' சித்திரை 3 இல்
irandume sandhi la irukuthu
But ennaye self analyse pannum podhu , Magara lagnam nalla porunthi varuthu sir
கடக லக்னம் லக்ன புள்ளி 29.5०...சந்திரன் மேஷத்தில் 27.5०
பலனில் இரண்டு லக்ன பலனும் நடக்கின்றது
Om namo narayanaya 🙏🙏🙏
கேது நின்ற வீட்டின் தடைகளை தவிர்க்க பரிகாரம் இருந்தால் கூறுங்கள் குருவே
லக்ன சந்தியில் பிறந்த
ஜாதகர்க்கு பாவக கட்டம் முறையில் பலன்
கூறலாமா?ஐயா
சூரியன் ஆயில்யம் 4ம் பாதம் அப்படி பார்த்தல் குரியன் கடக வீட்டு பலன் செய்யவரா அல்லது சிம்ம வீட்டுப்பலன் செய்யவாரா
Lakinathibathi sandhiyil irunthal epdi irukum sir
Same
🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
மிதுன லக்னம் புனர்பூசம் 2 பாதம் இது மிதுன லக்னமா ஐயா டிகிரி 86:1
ஐயா கும்ப லக்கினம் லக்கின புள்ளி 29 டிகிரி லக்கினாதிபதி சனி மிதுனத்தில் 0 டிகிரில இருக்காருங்கையா எப்படி பலன் எடுப்பது என்று புரியவில்லை ஐயா நன்றி.
கடக லக்னத்திற்கு சந்திரன் ரிஷபத்தில் 2° யில் இருந்தால், லக்னாதிபதி சந்தியில் இருக்கிறாரா அல்லது மூலத்திரிகோண வலுவோடு இருக்கிறாரா? Please clarify. Thanks.
Hi sir,, if twin babies with same date and just 2 min gap birth but horoscope is same? but their character is different ? how is it possible ? pls do research and do a video...
Ethusartha sandekangal eanakku munpe thonriyadhu thelivukidaithuvittathu
ஐயா மகர லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 2ல் சனி பகவான் 8 ல் செவ்வாய் 12 ல் இருந்து குரு 9 ஆம் பார்வையாக செவ்வாய்யை பார்க்கிறார் 9 ல் ராகு சந்திரன் 10ல் சுக்கிரன் வயது 28 எப்போது ஐயா திருமணம் அமையும்
They wrote Rishaba lagnam for me, but I found that I'm Mesha lagnam ji 🤍
sir shimha lagna lagna 27 deggre erukud😢
❤ஐயா காலை வணக்கம்❤ நான் கும்பலக்ணம்
எனது லக்னம் பூரட்டாதி (2ம்) பாதத்தில் 325:14:36 தொடங்குகிறது.
லக்னாதிபதி சனி பகவான் மூலம் (1ம்) பாதத்தில் 242:34:15 உள்ளது. சந்திரன் மகம் (3ம்) பாதத்தில் 129:18:58ல் உள்ளது இது லக்ன சந்தியா ஐயா கூறுங்கள் ஐயா❤நன்றி வணக்கம்❤
Yes
பாவ அட்டவனையையும் சேர்த்து பலன் சொல்ல வேண்டுமாங்க சார். இந்த இடத்தில் பாவ அட்டவனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா சார்?
No
ஜோதிட கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஏதாவது ஜோதிட journal அல்லது ஜோதிட மாநாடு போன்றவற்றை நடத்துகிறீர்களா ஐயா. என்னுடைய சில ஆய்வுக் கட்டூரைகளை நான் பிரசுரிக்க விரும்புகிறேன், அதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க சார்.
அடிப்படையில் நான் ஒரு அக்குபஞ்சர் மருத்துவர். தங்களைப் போன்றோரின் காணொளிகளைப் பார்த்து ஜோதிடத்தை ஓரளவுக்கு அறிந்த பிறகு நான் அளிக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை சிறப்பாக வேலை செய்கிறது. நீங்கள் விருப்பப்பட்டால் ஜோதிட ரீதீயிலான மருத்துவ ஆலோசனைகளும் தீர்வுகளும் என்கிற அடிப்படையில் உங்களோடு பயணிக்கத் தயார் ஐயா.
First comment
என் மகள் 20.2.2018 12.50 pm. சென்னை.ராசி மீன ராசி யா அல்லது மேஷ ராசி யா. ஒவ்வொரு ஜோதிட ரும வேறு வேறு ராசி குறித்து இருக்கிறது. குழப்பம்
நான் துலா லக்னம் எனது லக்கனாதிபதி சுக்கிரன் சுவாதி மூன்றாம் பாதத்தில் இருக்கிறது இது நன்றா.
Same in my horoscope
💐🙏
🙏🙏🙏🙏🙏
ஆயிரத்தில் ஒரு வார்த்தை ஆனாலும் திருவார்த்தை sir. 30% மனிதர்களின் துள்ளியமான பலன் அறிவதற்கு கடவுள் மறுக்கிறார்
பவாகம் முலம் பலன் சொல்லலாமா சார்
Not exactly
ஐயா வணக்கம் இரு வீடு கொண்ட நட்சத்திரங்களுக்கு மட்டும் தான் இது பொருந்துமா
பிறநட்சத்திரங்களுக்கும்இதே பலன் தானா
All
Thalaiva Ennaku Ellame Apditha Iruku 😂😂😂 Laknam u Apdi tha 😂😂😂
🎉
பரிவர்த்தனை கிரகம் கூட சூரியன் இருந்தால் அரசு வேலை கிடைக்குமா
Lagnam lagnathipathi Graham sandhiyil ullavarkal life sandhiyil nikka vendiyathuthana 😂😂
Apo Naa Asurana 😂😂😂
நன்றி ஐயா பகலில் பிறந்தவர்க்கு சூரியன் தகப்பன் காரககிரகமாகவும் இரவில் பிறந்தவர்களுக்கு சனி தகப்பன் காரககிரகமாகவும் செயல்படும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கவும் ஐயா நன்றி
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.என்னுடைய ஜாதகத்தில் லக்னம் எது என்றே சரியாகத் தெரியவில்லை. சில ஜோதிடர்கள் விருச்சிகம் என்பார்கள். சிலர் தனுசு என்பார்கள். கிரகங்களும். வாக்கியப்பஞ்சாங்கப்படிபார்த்தால் ஒரு வீட்டிலும் திருக்கணித ப்ளடி பார்க்கும் போது ஒரு வீட்டிலும் வருகிறது. குறிப்பாக வெளி நாட்டில் பிறக்கும் ஜாதகங்களுக்கு லக்னம் சரியாகக் கணிக்க முடிவதில்லை.உதாரணத்திற்கு மலேசியா பினாங்கில் பிறந்த ஜாதககங்களுக்கு சென்னை நேர வித்தியாசம் பார்க்கும் போது கூகுளில் 2/12 மணி இரண்டரை மணி நேர வித்தியாசம் காட்டுகிறது. அதன்படி பார்த்தால் துலா லக்னம் என்று வருகிறது. இதில் எதை நம் லக்னம் என்று எடுத்துக்கொள்வது.
எனக்கு ரிஷபம் ~மிதுனம் லக்னம் ❤❤❤
Nandri Guruji
வணக்கம் குரு ஜீ
நன்றி Guruji
Thank you🙏💕