எங்கள் குடும்பத்தில் ஒரு ஜாதகிக்கு உங்களிடம் ஜாதகம் பார்த்தபோது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவார் என்றீர்கள், அவர் இப்போது ஐஏஎஸ் டிரைனிங்கில் உள்ளார். மிக்க நன்றி குருவே 🙏 ஒரு சந்தேகம் குருவே நீங்கள் ஒரு காணொளியில் 6ல் ராகு இருந்தாலும் போட்டியில் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளீர்கள். அதையும் இதில் சேர்க்கலாமா?
ஐயா என் மகன் சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் +புதன் குரு பார்வையில். சுக்கிரன் ரிஷபத்தல்.என் மகன் சிவில் சர்வீஸ் எழுத நினைக்கிறான். கிடைக்குமா ஐயா
Mesha lagna 3il varkothamam chandiran pourami near 10 il sukiran in chandra athi yoga 11 ragu in chandra athi yoga and in sani vision and sevvai vision sevvai is with guru is it good
நமஸ்காரம். தங்கள் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது. என் மகள் பிறந்த நாள் 16.6.1999 8.32பி.எம் பூசம் நட்சத்திரம் நட்சத்திரம் தனுசு லக்னம் அரசு வேலை கிடைக்குமா.எப்போது திருமணம்.
Guruji enakku magara lagnam 2 la sun la budan 4la sani neecham 7 la kedhu lagnathil sukran ragu 9 la moon 11la guru 12 la sevvai ennal vetri peria mudiaddha pala sollunga sir
மிதுன லக்னம் , நான்கில் சூரியன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் அஸ்தங்கம், கேது செவ்வாய் சாரம் உள்ளார்கள். ஐந்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் சனி பகவான் சுய சாரம்😢, ஏழில் செவ்வாய் சூரியன் சாரம், ஒன்பதில் குரு பூரட்டாதி 1 வக்கிரம், பத்தில் ராகு புதன் சாரம், பதினொன்றில் சந்திரன் சுக்கிரன் சாரம், குரு ஜி. தற்போது ராகு மகா தசை மற்றும் ராகு மகா புத்தி 2026 வரை உள்ளது. மூன்று அரசாங்க தேர்விற்கு முயற்சி போட்டு வெற்றி நெருங்கி வருகிறது. ஆனால் தோல்வி.. மீண்டும் முயற்சித்தால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதா, அரசு வேலை கிடைக்குமா, நம்பிக்கை தாருங்கள் குரு ஜி......
குருஜி, என்னை மறந்து விட்டீர்கள். 😔😔😔😔😔 மிதுன லக்னம் , நான்கில் சூரியன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் அஸ்தங்கம், கேது செவ்வாய் சாரம் உள்ளார்கள். ஐந்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் சனி பகவான் சுய சாரம், ஏழில் செவ்வாய் சூரியன் சாரம், ஒன்பதில் குரு பூரட்டாதி 1 வக்கிரம், பத்தில் ராகு புதன் சாரம், பதினொன்றில் சந்திரன் சுக்கிரன் சாரம், குரு ஜி. தற்போது ராகு மகா தசை மற்றும் ராகு மகா புத்தி 2026 வரை உள்ளது. மூன்று அரசாங்க தேர்விற்கு முயற்சி போட்டு வெற்றி நெருங்கி வருகிறது. ஆனால் தோல்வி.. மீண்டும் முயற்சித்தால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதா, அரசு வேலை கிடைக்குமா, நம்பிக்கை தாருங்கள் குரு ஜி......
மிதுன லக்னம்+சுக்கிரன் 14° லக்னாதிபதி புதன் 2°சிம்மத்தில், கடகத்தில் 10 அதிபதி குரு 1° சூரியன் 10° மற்றும் கேது 13.4°இணைவு, மேஷத்தில் செவ்வாய் 15.4° போட்டி தேர்வில் வெற்றி கிடைக்குமா ஐயா 🙏
Guruji enaku 11il utcha Guru disai but my daughter doing 10th not study well got fail marks in all subjects. In her birth chart mithuna lagnam ( kethu ) 2il sevvai nesam 4il sani (rasiathipathi), 7il raghu (danusu il - kothanda raghu) ( raghu disai), 8il theipirai chandran (magarathil) nesa sevvai parkirar nesa bangam, 9il guru, 10il suriyan, 11il sukran budan(lagnathipathi). How is my daughter's future shall she also do mbbs ?? (My son doing MBBS in Govt cge)Please reply guruji. Please please..
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் மேஷ ராசி 3 மற்றும் 10 க்குரிய செவ்வாய் ,2&11 க்குரிய குருவுடன் மிதுனத்தில் 5க்குரிய புதன் கன்னியில் உச்சம் உடன் சூரியன் மற்றும் ராகு எனக்கு எந்த விதமான போட்டியில் வெற்றி கிடைக்கும் வியாபாரத்திலா அல்லது பங்கு சந்தையிலா
சிறப்பு: மேஷ லக்னம் - 3+6(புதன்) 10+11(சனி) இரண்டும் ஒரே அதிபதிகளாக வருகிறது....எனக்கு ( 3 இல் புதன் ஆட்சி + செவ்வாய்+சூரியன் ) 7 இல் சனி உச்சம் ......நான் போட்டியில் வெற்றி பெற முடியுமா.... அடுத்த கேள்வி 3 இல் உள்ள புதன் என்ன செய்யும் 6இல் உள்ள புதன் என்ன செய்யும்...இதே போல் குரு, சனி, செவ்வாய் , சுக்கிரன்.... பற்றி வீடியோ போடவும்.....
ஐயா என் மகன் சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன்+புதன் மிதுனத்தில் குரு பார்வையில். சுக்கிரன் ரிஷபத்தில். என் மகன் சிவில் சர்வீஸ் எழுத விரும்புகிறான். கிடைக்குமா ஐயா
Sir enaku ellam planets um line aaa irruku.. Sir 3rd house la irundhu 7th house varaikum irruku... 10la kethu.. Avlodaan... Edhu grahamalika yogam aaa sir???
கடகம் லக்னம், லக்கினாதிபதி, சந்திரன் 7 இல் உள்ளது. ராசி அதிபதி,8 இல் சனி ( ஆட்சி) . 3 ஆம் அதிபதி, 12 இல் புதன் ( ஆட்சி). 6 ஆம் அதிபதி, 4 இல் ராகு + குரு இணைவு. 10 ஆம் அதிபதி, 10 இல் செவ்வாய் + கேது இணைவு. 11 ஆம் அதிபதி,1 ஆம் இடத்தில் லக்கினத்தில் சுக்கிரன் உள்ளது. வழக்கு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற முடியுமா? சரியான நல்ல அணுகுமுறையில் வெற்றி பெற்று சாதனை பெற இயலுமா?
ஐயா மகர லக்னம் 3,10, 11, வீடுகளில் எந்த கிரகங்களும் இல்லை 3ஆம் அதிபதி 12ல்10ஆம் அதிபதி 5ல் கூடவே குரியன் 11 ஆம் அதிபதி 4ல் பலன்கள் எப்படி ஐயா இருக்கும்
வணக்கம் குரு ஜீ 🙏🙏நான் மேஷம் ராசி, துலாம் லக்னம், லக்னத்தில் செவ்வாய்(துலாம்) 4இல் கேது(மகரம்) 7இல் சந்திரன் குரு சனி(மேஷம்) 9 இல்சூரியன் புதன்(மிதுனம்) 10இல் ராகு (கடகம்) 11இல் சுக்கிரன் ( சிம்மம்)2025 இல் சூரிய திசை ஆரம்பம் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா குருஜி🙏🙏🙏🙏🙏
ஐயா, நான் இப்போது group 4 அதிக மார்க் எடுத்து பாஸ் ஆகி உள்ளேன், VAO எடுக்க போகிறேன் நிச்சயம் கிடைத்து விடும். group 2 பாஸ் ஆகும் வாய்ப்பு உள்ளதா? அதிகாரி ஆவேனா? கடக லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மாசி மகத்தில் பிறந்திருகிரேன், 3ம் இடத்தில் செவ்வாய் வக்ரம் பெற்று ராகுவுடன் உள்ளது 9 இல் சனி கேது, 7 இல் குரு சுக்ரன், 8 இல் சூரியன் புதன் பௌர்ணமி யோகத்தில் ஆரம்பிக்க இருக்கும் சந்திர திசை அரசு அதிகாரி ஆக்குமா? 27 வயது பெண்
மிதுன லக்னம் 4இல் சந்திரன், 1இல் குரு , 10இல் சூரியன் புதன் , 11il சுக்ரன் செவ்வாய். அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுத உள்ளேன்... வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதா, ஐயா..!??
ஐயா நான் சிம்ம லக்னம், லக்னத்தில் சூரியன் 3 டிகிரி, புதன் 10 டிகிரி, செவ்வாய் 12 டிகிரியில் இணைந்து உள்ளனர் இதனால் பாதிக்கப்பட்ட கிரகம் எது? செவ்வாய் பாதிக்கப்பட்டு உள்ளதா? பதில் அளியுங்கள் 🙏
Sir I am komba laknam mithuna rasi 2la guru aachi 10la sevvai aachi sanium udan irukkirar temravariya govt school kidaitathu ithu permanant aaguma ayya 😂
ஜி எனது கேள்வி விட்டு விட்டீர்கள்.... மிதுன லக்னம் , நான்கில் சூரியன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் அஸ்தங்கம், கேது செவ்வாய் சாரம் உள்ளார்கள். ஐந்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் சனி பகவான் சுய சாரம், ஏழில் செவ்வாய் சூரியன் சாரம், ஒன்பதில் குரு பூரட்டாதி 1 வக்கிரம், பத்தில் ராகு புதன் சாரம், பதினொன்றில் சந்திரன் சுக்கிரன் சாரம், குரு ஜி. தற்போது ராகு மகா தசை மற்றும் ராகு மகா புத்தி 2026 வரை உள்ளது. மூன்று அரசாங்க தேர்விற்கு முயற்சி போட்டு வெற்றி நெருங்கி வருகிறது. ஆனால் தோல்வி.. மீண்டும் முயற்சித்தால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதா, அரசு வேலை கிடைக்குமா, நம்பிக்கை தாருங்கள் குரு ஜி......
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Iyaaa kitta jadhagam paaakalam ha...nalla prediction pannuvara ....Yarachum pathavanga sollunga plz
🔱🙏🙏🙏ஜோதிட கடவுளே காலை வணக்கம் அய்யா🙏திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன்🙏😘😘😘🙏🙏🙏🙏🔱
Sir, Please compile a video on Guru Peyarchi, Shani Peyarchi, Rahu/Ketu Peyarchi for 2025 for all Rasigal.
காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்... அருமையான பதிவு நன்றி
Vanakkam iyya.. Guru magarathil sevvai kadagathil sani thulathil.. Entha amaipu guru ku neecha bangama alathu neecha bangam rajayogama ayya.. Nandri🙏
Same 2009 நவம்பர் ஜாதகம் கூட இப்படி தான் இருக்குது என் பையனுக்கு
Engaluku kidaitha pokkisam guru ji neenga 🙏🙏🙏
எங்கள் குடும்பத்தில் ஒரு ஜாதகிக்கு உங்களிடம் ஜாதகம் பார்த்தபோது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவார் என்றீர்கள், அவர் இப்போது ஐஏஎஸ் டிரைனிங்கில் உள்ளார். மிக்க நன்றி குருவே 🙏 ஒரு சந்தேகம் குருவே நீங்கள் ஒரு காணொளியில் 6ல் ராகு இருந்தாலும் போட்டியில் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளீர்கள். அதையும் இதில் சேர்க்கலாமா?
Yes
ஐயா என் மகன் சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் +புதன் குரு பார்வையில். சுக்கிரன் ரிஷபத்தல்.என் மகன் சிவில் சர்வீஸ் எழுத நினைக்கிறான். கிடைக்குமா ஐயா
@@sreeraaam9186 மிக்க நன்றி குருவே 🙏
@@sanjanact5935fees evalo charge pandraru mam...crct ha predicted pandrara.... Pariharam soldrara mam
Wow sir avanga name and rank?
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
Good morning sir, good information, thank you sir.. ❤😊
மிக்க நன்றி சார்🙏🏼🙏🏼🙏🏼
Thank you sir ❤❤❤😊
vanakkam guruji
அருமையாக புரிந்தது அய்யா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
வணங்குகிறேன் குருஜி
நன்றி Guruji
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
இனிய மாலை வணக்கம் குருஜி🙏🎉🎉❤
Kaalai vanakkam ji🙏pottiyum vetriyum patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
நன்றி குருவே 🙏
Good morning everyone 🙏🏻
My comment, first 👍🏻
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
True sir, you are great ❤
Thank you sir
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Arumai.❤❤❤❤❤
🙏🙏மிக்க நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.
இனிய மதிய வணக்கம் அய்யா 🙏🙏🙏
காலை வணக்கம் சார் 🙏
வணக்கம் அய்யா. நன்றி
Good morning sir🎉🎉🎉🎉
Thanusu rasiku Aarthasma sani patri oru video podunga sir
வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் குருஜி
Om namo narayanaya 🙏🙏🙏
Vanakkam guruji
Mesha lagna 3il varkothamam chandiran pourami near 10 il sukiran in chandra athi yoga 11 ragu in chandra athi yoga and in sani vision and sevvai vision sevvai is with guru is it good
Guruji yenmagal neet padikral veruchigathil guru meenathil savai sukiran meethunathil thulam laknam.veetri para vaipu irruka.sevai desa nadakirathu.
🙏💐
Jadhagama Iyya kitta Yarachum parthiruirukirgala...Crct ha prediction pandrara ...Parhiram soladrara...paryhvanga reply pannunga plz
வணக்கம் சார்🙏
குரு ஜி வணக்கம் குரு ஜி
Good morning
Elarai sani la chandra dasa epdi irukum nu video podunga sir
3il kethu, 6il sevai, 10ilsani, 11il guru, budhan8il kanni laknam vetri unda sir
என்றும் எந்தன் பணிவான வணக்கம்.
நமஸ்காரம். தங்கள் காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது. என் மகள் பிறந்த நாள் 16.6.1999 8.32பி.எம் பூசம் நட்சத்திரம் நட்சத்திரம் தனுசு லக்னம் அரசு வேலை கிடைக்குமா.எப்போது திருமணம்.
ஐயா ராசி அதிபதி சந்திரன் ஆறாம் அதிபதியும் அவர்தான் இப்போது என்ன நடக்கும்
Guruji enakku magara lagnam 2 la sun la budan 4la sani neecham 7 la kedhu lagnathil sukran ragu 9 la moon 11la guru 12 la sevvai ennal vetri peria mudiaddha pala sollunga sir
3la bedan
Vanakkam anna good morning manickaraja
❤❤❤❤❤
Gurgi yen magal nett padikral thulamlaknam virchigathil guru meenathil sevai .sevaidasi nadakuthu jaika vaipu irruka guru.
Vanakkam Anna..my daughter simma lagnam,suryan in 8 th house ucha veetai nokki,chandran 4 il dikbalam,3rd house thulam veetil sani 26degree ,&chevvai +ragu inaivu(5 degree),indha veetai guru 5 am paarvaiyal midunathil thanithu amarnthu paarkirar.3 ,6 parivarthanai- Sukran &sani atchi.sports la win pannuvaala.
Possible
@AstroSriramJI thank u Anna🙏
மிதுன லக்னம் மூன்றில் சுக்கிரன் வக்ரம் பெற்றுள்ளார் மற்றும் குரு ஐந்தாம் பார்வையால் சுக்கிரனை பார்க்கிறார், எனில் சுக்கிரன் நல்லது செய்வாரா
Sir. Make video regarding 2025 for All rasi palan
லக்கின அதிபதியம் அதன் நண்பர்களும் 11ம் இடத்தில் இருந்து 5ம் இடத்தை பார்ப்பதால் வரும் பலன்கள் சொல்லுங்கள் குருஜி
நல்ல புத்திர சந்தானவிருத்தி குலதெய்வ அனுகூலம்... மற்றும் பல
மிதுன லக்னம் , நான்கில் சூரியன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் அஸ்தங்கம், கேது செவ்வாய் சாரம் உள்ளார்கள். ஐந்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் சனி பகவான் சுய சாரம்😢, ஏழில் செவ்வாய் சூரியன் சாரம், ஒன்பதில் குரு பூரட்டாதி 1 வக்கிரம், பத்தில் ராகு புதன் சாரம், பதினொன்றில் சந்திரன் சுக்கிரன் சாரம், குரு ஜி. தற்போது ராகு மகா தசை மற்றும் ராகு மகா புத்தி 2026 வரை உள்ளது. மூன்று அரசாங்க தேர்விற்கு முயற்சி போட்டு வெற்றி நெருங்கி வருகிறது. ஆனால் தோல்வி.. மீண்டும் முயற்சித்தால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதா, அரசு வேலை கிடைக்குமா, நம்பிக்கை தாருங்கள் குரு ஜி......
குருஜி, என்னை மறந்து விட்டீர்கள்.
😔😔😔😔😔
மிதுன லக்னம் , நான்கில் சூரியன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் அஸ்தங்கம், கேது செவ்வாய் சாரம் உள்ளார்கள். ஐந்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் சனி பகவான் சுய சாரம், ஏழில் செவ்வாய் சூரியன் சாரம், ஒன்பதில் குரு பூரட்டாதி 1 வக்கிரம், பத்தில் ராகு புதன் சாரம், பதினொன்றில் சந்திரன் சுக்கிரன் சாரம், குரு ஜி. தற்போது ராகு மகா தசை மற்றும் ராகு மகா புத்தி 2026 வரை உள்ளது. மூன்று அரசாங்க தேர்விற்கு முயற்சி போட்டு வெற்றி நெருங்கி வருகிறது. ஆனால் தோல்வி.. மீண்டும் முயற்சித்தால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதா, அரசு வேலை கிடைக்குமா, நம்பிக்கை தாருங்கள் குரு ஜி......
Thanusu rasi thanusu lakanam 10m Edathil Thanicha kuru govt velai kedaikuma sir🙏
Possible
Guruji sani and raghu conjuction degree difference 15 in 6th house,thanusu lagnam..Is it good guruji?
Yes
Superb
❤❤❤❤❤ 3 6 9 11 தொடர்பு திசை புத்தி வந்தால் நடக்கும் ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Yes
@AstroSriramJI நன்றி ஐயா
@vanitha-i4d anuppunko
ஜாதகம் அணூப்பியாச்சி பதில் வர வில்லை.சார்
மிதுன லக்னம்+சுக்கிரன் 14° லக்னாதிபதி புதன் 2°சிம்மத்தில்,
கடகத்தில் 10 அதிபதி குரு 1° சூரியன் 10° மற்றும் கேது 13.4°இணைவு,
மேஷத்தில் செவ்வாய் 15.4°
போட்டி தேர்வில் வெற்றி கிடைக்குமா ஐயா 🙏
🙏
👌👌🙏🙏💯💯
2025 வருட ராசி பலன்கள் சொல்லுங்கள்...ஆவலாக உள்ளோம்
Guruji...meena lagnam guru in 10th house...sevvai 3rd house sani 1st house budhan suriyan 4th house....லக்னாதிபதி strong or weak
💪
Guruji enaku 11il utcha Guru disai but my daughter doing 10th not study well got fail marks in all subjects. In her birth chart mithuna lagnam ( kethu ) 2il sevvai nesam 4il sani (rasiathipathi), 7il raghu (danusu il - kothanda raghu) ( raghu disai), 8il theipirai chandran (magarathil) nesa sevvai parkirar nesa bangam, 9il guru, 10il suriyan, 11il sukran budan(lagnathipathi). How is my daughter's future shall she also do mbbs ?? (My son doing MBBS in Govt cge)Please reply guruji. Please please..
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் மேஷ ராசி 3 மற்றும் 10 க்குரிய செவ்வாய் ,2&11 க்குரிய குருவுடன் மிதுனத்தில் 5க்குரிய புதன் கன்னியில் உச்சம் உடன் சூரியன் மற்றும் ராகு எனக்கு எந்த விதமான போட்டியில் வெற்றி கிடைக்கும் வியாபாரத்திலா அல்லது பங்கு சந்தையிலா
வணக்கம் அய்யா..en மகள் சிம்ம லக்னம்..rishabathil suriyan sevvai..மேஷம் இல் புதன்..meenathil சுக்ரன்..இந்த அமைப்பு பொருந்துமா
Yes
நன்றிகள் guruvey..
சிறப்பு: மேஷ லக்னம் - 3+6(புதன்) 10+11(சனி) இரண்டும் ஒரே அதிபதிகளாக வருகிறது....எனக்கு ( 3 இல் புதன் ஆட்சி + செவ்வாய்+சூரியன் ) 7 இல் சனி உச்சம் ......நான் போட்டியில் வெற்றி பெற முடியுமா.... அடுத்த கேள்வி 3 இல் உள்ள புதன் என்ன செய்யும் 6இல் உள்ள புதன் என்ன செய்யும்...இதே போல் குரு, சனி, செவ்வாய் , சுக்கிரன்.... பற்றி வீடியோ போடவும்.....
ஐயா என் மகன் சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன்+புதன் மிதுனத்தில் குரு பார்வையில். சுக்கிரன் ரிஷபத்தில். என் மகன் சிவில் சர்வீஸ் எழுத விரும்புகிறான். கிடைக்குமா ஐயா
🙏🙏🙏🙏🙏🌺🍀
Gukesh ah Guruji
நன்றி தனுசு லக்னம் லக்னத்தில் குரு வக்கிரம் நிங்கள் கூரியது போல் 3 6 10 11 சிம்மத்தில் உள்ளது இது பொருந்துமா ❤🎉
S
@@AstroSriramJI நன்றி
வணக்கம் குருஜி, மேஷ லக்கனம் லக்கணத்தில் செவ்வாய் மூலதரிக்கோணம், 3 குடைய புதன் 6 ல் கன்னியில் உச்சம்பெற்றருந்தும், 10, 11, குடைய சனிபகவான் மகரத்தில் 10 ல் ஆச்சி பெற்றால் போட்டிதேர்வில், போட்டியில் வெற்றி கிடைக்குமா குருஜி
Possible
நன்றி குருஜி
Chandra thasaila yelarai sani 2dam sutru nadanthal yappadi irukum sir
Nice
நன்றி ஐயா
ஐய்ய வணக்கம் என் கோகுல் மீணலக்ணம் மீணராசி மேசத்தில் சூரியன் புதன் ரிசபத்தில ் சுக்கிரன் மிதுனத்தில் கேது கடகத்தில் செவ்வய் கன்னியில் சனி தனுசில் ராகு MBBS.ஆவதற்கு வாய்ப்பு உல்லதா புதன் திசை அரம்பம்.
Possible
வணக்கம் சார், மிதுன லக்னம் 6ல் தேய்பிறை சந்திரன் அனுஷம் 2ம் பாதம் இது நன்மையா? தீமையா?
No
Sir enaku ellam planets um line aaa irruku.. Sir 3rd house la irundhu 7th house varaikum irruku... 10la kethu.. Avlodaan... Edhu grahamalika yogam aaa sir???
Yes
கடகம் லக்னம், லக்கினாதிபதி, சந்திரன் 7 இல் உள்ளது.
ராசி அதிபதி,8 இல் சனி ( ஆட்சி) .
3 ஆம் அதிபதி, 12 இல் புதன் ( ஆட்சி).
6 ஆம் அதிபதி, 4 இல் ராகு + குரு இணைவு.
10 ஆம் அதிபதி, 10 இல் செவ்வாய் + கேது இணைவு.
11 ஆம் அதிபதி,1 ஆம் இடத்தில் லக்கினத்தில் சுக்கிரன் உள்ளது. வழக்கு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற முடியுமா? சரியான நல்ல அணுகுமுறையில் வெற்றி பெற்று சாதனை பெற இயலுமா?
Possible
குருவே கேது நின்ற வீடுகளில் ஏற்படும் தடைகளை நீக்க பரிகாரம் இருந்தால் கூறுங்கள் பல பேருக்கு உதவியாக இருக்கும் நன்றி
ஐயா மகர லக்னம் 3,10, 11, வீடுகளில் எந்த கிரகங்களும் இல்லை 3ஆம் அதிபதி 12ல்10ஆம் அதிபதி 5ல் கூடவே குரியன் 11 ஆம் அதிபதி 4ல் பலன்கள் எப்படி ஐயா இருக்கும்
Good
நன்றி ஐயா
குகேஷ்
லக்கனத்துக்கு 6ல் ராகு இருந்தால் வெற்றி நிச்சயமாக
குருவே விருச்சிக லக்கினம் 3ஆம் அதிபதி சனி கும்பத்தில், 6மற்றும் லக்கினதிபதி செவ்வாய் சிம்மத்தில், 11ஆம் அதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து மிதுனத்தில் ஆட்சி போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்குமா 🙏
வணக்கம் குரு ஜீ 🙏🙏நான் மேஷம் ராசி, துலாம் லக்னம்,
லக்னத்தில் செவ்வாய்(துலாம்)
4இல் கேது(மகரம்)
7இல் சந்திரன் குரு சனி(மேஷம்)
9 இல்சூரியன் புதன்(மிதுனம்)
10இல் ராகு (கடகம்)
11இல் சுக்கிரன் ( சிம்மம்)2025 இல் சூரிய திசை ஆரம்பம்
எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா குருஜி🙏🙏🙏🙏🙏
Nandri Guruji
ஐயா, நான் இப்போது group 4 அதிக மார்க் எடுத்து பாஸ் ஆகி உள்ளேன், VAO எடுக்க போகிறேன் நிச்சயம் கிடைத்து விடும். group 2 பாஸ் ஆகும் வாய்ப்பு உள்ளதா? அதிகாரி ஆவேனா? கடக லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மாசி மகத்தில் பிறந்திருகிரேன், 3ம் இடத்தில் செவ்வாய் வக்ரம் பெற்று ராகுவுடன் உள்ளது 9 இல் சனி கேது, 7 இல் குரு சுக்ரன், 8 இல் சூரியன் புதன் பௌர்ணமி யோகத்தில் ஆரம்பிக்க இருக்கும் சந்திர திசை அரசு அதிகாரி ஆக்குமா? 27 வயது பெண்
Possible
@AstroSriramJI thank u sir
மிதுன லக்னம் 4இல் சந்திரன், 1இல் குரு , 10இல் சூரியன் புதன் , 11il சுக்ரன் செவ்வாய்.
அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுத உள்ளேன்... வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதா, ஐயா..!??
Possible
❤ஐயா காலை வணக்கம்❤என் அண்ணன் மிதுனலக்னம், லக்னாதிபதி புதன் (5ல்)
(10ம்) அதிபதி 9ல்
(11ம்) அதிபதி 9ல்
(3ம்) அதிபதி 6ல்
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டா ஐயா கூறுங்கள் ஐயா❤நன்றி வணக்கம்❤
Possible
திக் பலம் பெரிதா. வர்க்க உத்தமம் பெரிதா சார்.
Both equal
ஐயா நான் சிம்ம லக்னம், லக்னத்தில் சூரியன் 3 டிகிரி, புதன் 10 டிகிரி, செவ்வாய் 12 டிகிரியில் இணைந்து உள்ளனர் இதனால் பாதிக்கப்பட்ட கிரகம் எது? செவ்வாய் பாதிக்கப்பட்டு உள்ளதா? பதில் அளியுங்கள் 🙏
No problem
Sir I am komba laknam mithuna rasi 2la guru aachi 10la sevvai aachi sanium udan irukkirar temravariya govt school kidaitathu ithu permanant aaguma ayya 😂
Possible
Thank you sir
3ம் 10ம் உடையவர் 6ல் மறைந்தாள் போட்டிகளில் வெற்றி அடைய முடியுமா சிம்ம லக்னம்
Yes
Government job sure female 3:10:1986, time 3:40
🤍
ஜி எனது கேள்வி விட்டு விட்டீர்கள்....
மிதுன லக்னம் , நான்கில் சூரியன் சுய சாரம் புதன் சந்திரன் சாரம் அஸ்தங்கம், கேது செவ்வாய் சாரம் உள்ளார்கள். ஐந்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் சனி பகவான் சுய சாரம், ஏழில் செவ்வாய் சூரியன் சாரம், ஒன்பதில் குரு பூரட்டாதி 1 வக்கிரம், பத்தில் ராகு புதன் சாரம், பதினொன்றில் சந்திரன் சுக்கிரன் சாரம், குரு ஜி. தற்போது ராகு மகா தசை மற்றும் ராகு மகா புத்தி 2026 வரை உள்ளது. மூன்று அரசாங்க தேர்விற்கு முயற்சி போட்டு வெற்றி நெருங்கி வருகிறது. ஆனால் தோல்வி.. மீண்டும் முயற்சித்தால் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதா, அரசு வேலை கிடைக்குமா, நம்பிக்கை தாருங்கள் குரு ஜி......
Possible
வணக்கம் குருஜி
Vanakkam guruji
Good morning sir❤❤❤❤❤
வணக்கம் சார்🙏
Thankyou Guruji
🙏🙏🙏🙏🙏