உங்களின் வெற்றி 3,11 ஆம் இடச் சூட்சமங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 185

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 ปีที่แล้ว +33

    3,11க்குள் ஒளிந்திருக்கும் ரகசியத்தை உரைத்த “இரகசிய ராசி ஜோதிட ஆசான்” ஶ்ரீராம்ஜிக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏❤️

  • @RamKumar-dh6hq
    @RamKumar-dh6hq 4 หลายเดือนก่อน +12

    துலாம் லக்னம் இருப்பதிலேயே மோசமான லக்னம் அனுபவத்தில் சொல்கிறேன்

  • @kirubanandhan8576
    @kirubanandhan8576 3 ปีที่แล้ว +21

    The best astrologer I have seen in TH-cam...

    • @sabarinathan1539
      @sabarinathan1539 3 ปีที่แล้ว +1

      Correct he is best i watching her video long time. I am magara lagnam

    • @hariprasath3336
      @hariprasath3336 6 หลายเดือนก่อน

      ​@@sabarinathan1539his video not her video

  • @7DaysWinners
    @7DaysWinners ปีที่แล้ว +3

    குரு வணக்கம்
    உங்கள் காணொளிகள் மிளகு போன்று சுவை உடையது.மிளகின் ஒவ்வொரு துகளும் காரத்தன்மை கொண்டதோ அது போல நீங்கள் பயன்படுத்தும் சொற்கள் அத்தனையும் வீரியம் மிகுந்தவை.உங்கள் ஜோதிட அறிவையும், அனுபவத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் பெற்று தழைத்து ஓங்கி வளரும் நன்றி குருவே

  • @rameshcramesh9133
    @rameshcramesh9133 3 ปีที่แล้ว +10

    யாரும் சொல்லாத நல்ல தகவல்

  • @smdcvel
    @smdcvel ปีที่แล้ว +3

    ஐயா, இந்த சூட்சம நட்சத்திரங்களை முக்கியமான முயற்சிகளுக்கும், காரியங்களுக்கும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். சரியா குருஜி 🙏🙏🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 ปีที่แล้ว +4

    Great, superb explanation Brother. Quite deep knowledge in True Jothidam. Your youtube presentation could go millions miles stone . I am your Great listener.

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +7

    3,11 ல் இவ்வளவு ரகசியங்கள் ஒளிந்திருப்பதை வெளியாக்கிய முதல் ஜோதிடர் நீங்கள்தான்.
    நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள்.
    துர்க்கைக்கான மந்திரம் சொல்லி தருவதாக கூறி 2மாதங்களுக்கு மேலாகிறது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +9

      ஓம் காத்யாயினி யாய வித்மஹே!
      கன்யாகுமாரியாய தீமஹி
      தந்நோ துர்கா பிரசோதயாத்...

    • @kalidasanramalingam4110
      @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +1

      துர்க்கா காயத்ரி சொல்லித் தந்தமைக்கு ஜோதிஷ குருவுக்கு நன்றிகள் பல.
      துர்க்கைக்கு உரிய மூல மந்திரமும் தங்கள் மூலம் கிடைக்கப் பெற்றால் கும்பராசி அன்பர்கள் அனைவரும் மகிழ்வர்.

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 ปีที่แล้ว +2

    தாங்கள் கூறிய விளக்கம் மிக தெளிவாக உள்ளது மிக்க நன்றி வணக்கம்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 ปีที่แล้ว +4

    விருச்சிக லக்னம் 11:28

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 3 ปีที่แล้ว +4

    You r the star of astrology. Super prediction. Tq so much 😊

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Etthanai,ragasiangalolinthirikkirathu ,manidhavazvile,ellam,iraivanseiyal,miga,nithanamagavum,thelivagavum,edutthuraittha,vungalukku,niraiya,nandrigalai,theruvikkirom🙏

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. ปีที่แล้ว +1

    வலிமையான எதிரியை வெற்றி கொள்வதைக் காட்டிலும் வேண்டாத எதிரியை வெற்றி கொள்வதே சாலச் சிறந்தது.

  • @vsmohan432
    @vsmohan432 หลายเดือนก่อน +1

    நல்ல நுனுக்கமான கருத்து... அதிகம் பொருந்துகிறது... Well said நன்றி..

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 ปีที่แล้ว +3

    ,தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @lakshmanan8688
    @lakshmanan8688 2 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு மீனம் ராசி நான் அரசு துறையில் தின கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகிறேன் நான் செய்யும் வேலைகளில் மற்றவர்கள் பாராட்டப்படுகிறார்கள் என்னை மிகவும் தாழ்த்தி பேசுகின்றனர்

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 ปีที่แล้ว +1

    அய்யா , செவ்/ சனி சேர்க்கை பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள் , அந்த இருவரும் வக்ர நிலை பற்றி விதிவிலக்கு வீடியோ பதிவு செய்யுங்கள்

  • @balasubramanian9599
    @balasubramanian9599 3 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
    ஜோதிடர் குருவிற்க்கு
    பணிவான வணக்கம் 🙏

  • @canpc4725
    @canpc4725 3 ปีที่แล้ว +3

    எவ்வளவு நுணுக்கங்கள் ! அருமையான பதிவு. நன்றி ஐயா 🙏🙏🙏

    • @murugank2200
      @murugank2200 3 ปีที่แล้ว

      வாழ்க வழமுடன் நன்றி ஐயா

  • @ayyappan201
    @ayyappan201 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக மிக நண்றிகள் பலலல....

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 5 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️ 🤝

  • @pnsassociates3166
    @pnsassociates3166 ปีที่แล้ว

    ALL YOUR VIDEOS ARE EXCELENT YOUR APPROCH ARE VERY SMART GOD BLESS YOU

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 ปีที่แล้ว

    தாங்கள் பதிவுகள் அனைத்தும் புரியும்படி உள்ளது

  • @manivannangopal6576
    @manivannangopal6576 ปีที่แล้ว

    Super Ji Informative in depth details .. Thanks You Ji🙏...

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார், ரிஷப லக்னத்திற்கு 3 11 வீடு அதிபதிகள் பகை ஆனால் 3 11 வீடுகள் சார்ந்த தசை நன்மை பயக்குமா?

  • @manirajm183
    @manirajm183 3 ปีที่แล้ว +1

    DOB-12/08/2000 Time:5.55pm
    Thanush rasi ,puraadam natchathiram
    Government job kidaikuma sir pls reply 🙏🙏🙏🙏🙏

  • @mariappanannachi4059
    @mariappanannachi4059 2 ปีที่แล้ว

    Vasister vayal parattu petrathu pol ullathu thanks Kooriya Kadaga lakna palan

  • @jeni402
    @jeni402 2 ปีที่แล้ว

    Viruchika laknam pathil possitive thanks Sir🙏🙏🙏

  • @RajendranS-og4cv
    @RajendranS-og4cv ปีที่แล้ว +1

    அதீத ஞாபக திறன்.எந்தெந்த நட்சத்திர சாரம் பெற்று கிரகங்கள் 12 ராசிகளிலும் எங்கெங்கு இருக்கின்றன என்பதை தெளிவாக கூறுகிறீர்கள்.தாங்கள் ஜோதிட உலகிற்கு கிடைத்த விடிவெள்ளி.

  • @annadurai1916
    @annadurai1916 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் அண்ணாதுரை அருமையிலும் அருமை நன்றி சார்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 หลายเดือนก่อน

    Tholam laknam simma rasi 3l sevai 11l chandran nallatha guruji?

  • @nagajothin649
    @nagajothin649 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏நல்ல பதிவு வாழ்த்து க்கள்🙏🙏👌👌🦚

  • @subbiahvaithish7711
    @subbiahvaithish7711 3 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் குரு ஜீ

  • @balajiraman7594
    @balajiraman7594 2 ปีที่แล้ว

    Very super about ur speech iam very much excited very deepth in ur speech and precdtn at the same time iam also astrologer 25yrs exp I watch many astrologers speech in u tube channel but sir ur very much super in ur efxcellent speech I want see u my horscope special decision plz give appt in phone also ok ur satisfd fees iam ready to pay plz give spl appr thanks alot plz

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 ปีที่แล้ว +1

    அன்புள்ள அண்ணனுக்கு,
    ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.

  • @rajkhanna2845
    @rajkhanna2845 3 ปีที่แล้ว +1

    Good analysis

  • @krishikaab6513
    @krishikaab6513 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு விளக்கம்
    வாழ்க வளமுடன்

  • @jagathsri7042
    @jagathsri7042 3 ปีที่แล้ว +1

    🙏Arpotham 🌺💐🌷🌸🌻 sharmila ☘️🌷🏵️

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 หลายเดือนก่อน

    Tholam laknam 3l sevai 11l moon nallatha guruji?

  • @prabhakaran.jkaran7254
    @prabhakaran.jkaran7254 3 หลายเดือนก่อน

    This episode was very nice

  • @manikarthiga6296
    @manikarthiga6296 2 หลายเดือนก่อน

    Theerkaman thelivu, arivu bramipa iruku sir,

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 3 ปีที่แล้ว +1

    நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 ปีที่แล้ว

    Ok sir, how the way we have to use that stars for our success.🏹

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว

    அற்புதம்.. அதிசயம்..🤘
    குருஜி: "சர, மேஷ லக்னத்திற்கு பதினோராம் இடத்தில் லாபஸ்தானத்தில் சுக்கிரன் அமையப் பெற்றால்... பாதகமா.. சாதகமா.." பலன் எப்படி இருக்கும்?!

  • @sivasankar2622
    @sivasankar2622 3 ปีที่แล้ว +1

    Very nice explanation 🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @Annootsfaan
    @Annootsfaan 8 หลายเดือนก่อน

    இதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்

  • @mohansunmugam9811
    @mohansunmugam9811 ปีที่แล้ว

    Please explanation mars Saturn venus at 6th place

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว

    🌹🌹💐💐💐🌻🌻🌻🌻🌻sir vanakkam....🔥🔥🔥🔥🔥🔥
    oruvarukku intha vayathil maranam nikalum ena vithi jadhakappadi irunthaaal athaiyum meeri mathiyaal ventru nalamutan vaaalum vaaaippu ullatha?🙏🙏🙏🙏🙏

  • @eshwareshu6481
    @eshwareshu6481 3 ปีที่แล้ว

    Dhanush lakanam viruchiga rasi lakanam la erundhu 3 rd house la sani atchi sani oda 10th parvai 12 th house la vilurathu adhu negative seivum ah ella positive ah atchi petra sani parvai

  • @sridharsiddhamally4696
    @sridharsiddhamally4696 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @MsGugan-fl7wc
    @MsGugan-fl7wc 11 หลายเดือนก่อน

    Miga arumayana vilakkam ayya

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @karthiks2192
    @karthiks2192 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நன்றி 🙏

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว

    சார் என் ஐதகத்தில் 11 ம் வீடு துலாம் ராசியில் குரு தனித்து இருக்கிறார் குரு தசை நடத்தினால் என்ன பலன் சொல்லுங்கள். 10 ம் வீட்டில் கன்னி யில் சனி செவ்வாய் சேர்க்கை. திருமணம் தடை படுகிறது எப்போது திருமணம் நடக்கும் .ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம்.

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 3 ปีที่แล้ว

    Kadaga laknam, kadaga Rasi 3il sevvai(saram hestham) irunthal enna palan sir.

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว

    அருமை சார் 🙏🙏🙏முருகா சரணம்👌👌👌👌

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்

  • @gopigopal5272
    @gopigopal5272 ปีที่แล้ว

    Lagnathipathi sevvai in 3rd house(mithunam) on guru star + sani 3rd parvai from lagnam, is lagnathipathi super or strong or week.
    (Guru in 12 th house meenam vakram)

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 ปีที่แล้ว

    கன்னி லக்னம் 3ம்இடமும் 11இடமான கடகம். இரு நட்சத்திரம் அதிபர் குரு சனி புதன் வருகிறது. பலன் எப்படி பார்ப்பது.

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว

    ayul kandam ulla jadhakarukku maranaththai ventraaalum aaaarokiyathudan iyarkai maranam ataiya vaaippu ullatha?

  • @jeromstuward9986
    @jeromstuward9986 3 ปีที่แล้ว +4

    6 கிரக சேர்க்கை பற்றி video போடுங்க

  • @vasanthraj5204
    @vasanthraj5204 2 ปีที่แล้ว

    3 il sevvai, sukkaran, ithil sevvai neecham.. Epdi irukum

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว

    தை பூசம் நல் வாழ்த்துக்கள் சார் 🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว

    Packed with useful information 🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 2 ปีที่แล้ว

    Brilliance.. 🔥

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    👍👍🙏🙏நன்றி அண்ணா

  • @learnsmart42
    @learnsmart42 3 ปีที่แล้ว

    22/9/1992 time 1.55 a.m Krishnagiri trying government exams enakaana vetri eppozhuthu ayya pls reply ungal kannil intha comment pattu enaku reply kudunga sir

  • @daranidaran819
    @daranidaran819 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு 👌🙏

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @manjutailor366
    @manjutailor366 ปีที่แล้ว

    அற்புதம்❤❤❤

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 11 หลายเดือนก่อน

    துலாம் லக்கினம் 11:05

  • @kavithak815
    @kavithak815 ปีที่แล้ว

    Kanni lagnam 3 rd house viruchigam sevai mattum pakuraru no planet empty sevai suya saram guru Parvai erruku 11 house lagnathipathi suya saram good or bad sir

  • @8807728202
    @8807728202 2 ปีที่แล้ว

    Simma laganam innum konjam nalla ah sollunga sir

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 หลายเดือนก่อน

    Thank yousir 🙏🙏✨✨

  • @rajig5586
    @rajig5586 3 ปีที่แล้ว

    Thulam pava patta rasi lakkam Chinna வயதிலேயே ரொம்ப kasata பட்டுடம் ஐயா 😭 ea vazharanu theriyama vazharam

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா

  • @kothandanr1729
    @kothandanr1729 3 ปีที่แล้ว

    Welcome!

  • @swaminathanswaminathan7794
    @swaminathanswaminathan7794 ปีที่แล้ว

    excellent

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 ปีที่แล้ว

    Makara legna legnathipathiyana Shani bhagavan 3 am idathilulla uthraddathy nakshathrathil irunthal legnathipathy valuthu irukkirar entru eduthu kollalama sir

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் துலாத்தில் செவ்வாய் ராகு இணைவு மிதுனத்தில் எந்த கிரகம் இல்லை புதன் கன்னியில் இந்த ஜாதகருக்கு முயற்சி செய்தால் வெற்றி கிடைக்குமா ஐயா

  • @lathag1867
    @lathag1867 8 หลายเดือนก่อน

    super sir🙏🙏🙏

  • @bujjingans3460
    @bujjingans3460 3 ปีที่แล้ว

    ஐயா கெட்டவன் எட்டிள்கிட்டிடும்ராஜாயோகம் பழமொழிகள் உன்மையா எட்டில் யார்யார்நின்றால் யோகம்.எட்டில்.கேது.சூரியன்.இனைவு.இதற்கு.ஒறுபதிவு போடுங்கள் ஐயா.நன்றி வாழ்க வளமுடன்

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 2 ปีที่แล้ว

    3 6 11 உள்ள கிரகங்கள் லக்ன சுபராக இல்லை என்றாலும் நல்லது செய்யுமா சார்.

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 ปีที่แล้ว

    கடகலக்னம் கடகராசி 3ல் செவ்வாய் சனி பலன் வேண்டும் சார்

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி.. மிக பெரிய சந்தேகம்.... விருச்சிக லக்கினம்.. 8...11 மஹா தசை ஒன்றாக வருகிறது. இதே நன்மை.. என்பதா தீமை என்பது? இன்னும் ஆறுமாத்தில புதன் தசை ஆரம்பம்.. ஆனால் தற்போது. நான்.. சுவிட்சர்லாந்து ஜெயில்..

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 ปีที่แล้ว

    Super Guru ji 🙏

  • @vimalamuthiya621
    @vimalamuthiya621 3 ปีที่แล้ว

    Super guruji👍

  • @mahaasaai7822
    @mahaasaai7822 3 ปีที่แล้ว

    பணிரெண்டாம் அதிபதி எதிரி வீட்டில் எதிரி நட்ச்சத்திரத்தில் அமர்ந்து திசை நடத்தினால் எப்படி இருக்கும்...

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby855 ปีที่แล้ว

    மாந்தி பற்றியும் கூறவும்

  • @srinivasu1324
    @srinivasu1324 3 ปีที่แล้ว

    Excellent

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 ปีที่แล้ว

    Thanks Sir 🙏🙏🙏

  • @sundarsundar8608
    @sundarsundar8608 3 ปีที่แล้ว

    Ayya rompa nanri

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    thanks

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว +1

    தாங்கள் கூறுவது உண்மை ஐயா போராடி கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை .துலாம் லக்னம். நன்றி ஐயா. 🙏

    • @baranidaran4528
      @baranidaran4528 3 ปีที่แล้ว

      சந்திரன் 7இல் சூரியன் புதன் ராகு சேர்க்கையில் உள்ளது..

  • @pugazhastrologychannel1193
    @pugazhastrologychannel1193 3 ปีที่แล้ว +2

    Arumai sir👍