வெற்றி தரும்10 ஆம் இட ரகசியங்கள் | 10TH PLACE SECRETS | Sri Mahalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

ความคิดเห็น • 192

  • @sanjanact5935
    @sanjanact5935 13 ชั่วโมงที่ผ่านมา +36

    சரியாக உள்ளது குருவே. எங்கள் வீட்டில் ஒரு ஜாதகருக்கு சிம்ம லக்னம் தனுசு ராசி, லக்னத்திற்கு 10ல் செவ்வாய் திக்பலம் ராசிக்கு 10ல் சூரியன் சுக்கிரன் புதன், உங்களிடம் ஜாதகம் பார்த்தபோது உயர் பதவியில் அமரும் யோகமுள்ளதாக கூறினீர்கள். ராகு தசையில் இவருக்கு நாட்டின் ஒரு மிக உயரிய பணியான ஐஏஎஸ் பணி கிடைத்தது. நன்றி குருவே. உங்கள் நல்வாக்குப் பலித்தது.

  • @moonrider2032
    @moonrider2032 13 ชั่วโมงที่ผ่านมา +6

    வணக்கம் குருஜி.உங்களின் காணோளிகளை பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது குருஜி.உங்களின் பதிவுகளை பார்த்தாலேபோதும் ஜாதகமே பாரக்க தேவையில்லை.அந்த அளவிற்கு பயனுள்ள பதிவு. ஜோதிட கலைமாமணி வாழ்க வளர்க இறைவனிடம் பிராத்திக்கிறேன் குருஜி🙏🙏🙏

  • @ElangoThulasi
    @ElangoThulasi 12 ชั่วโมงที่ผ่านมา +2

    பிரமாதமான பதிவு 10 இடத்தை இதை விட சிறப்பாக வேறு யாராலும் சொல்ல இயலாது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறப்பு

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 11 ชั่วโมงที่ผ่านมา +2

    10 ஆம் இடம் பற்றிய அரிய தகவல் அருமை.. 💥👌🔥... அமர்க்களமான சிறப்பு பதிவு... இனிய நன்றி ஐயா.... 🙏💐🙏

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 10 ชั่วโมงที่ผ่านมา +2

    காலை வணக்கம் குருஜி நீங்கள் எங்களுக்கு ஜோதிட ஆசானாக கிடைத்தது எங்கள் புண்ணியம் பதிவுக்கு நன்றி குருஜி

  • @priya....6684
    @priya....6684 14 ชั่วโมงที่ผ่านมา +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 11 ชั่วโมงที่ผ่านมา +2

    நிச்சயமான உண்மை ராசிக்கு பத்தாம் இடம் என்பதும்
    நன்றி ஐயா

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 9 ชั่วโมงที่ผ่านมา

    200%உண்மை குருஜி.
    தங்களின் இன்றைய கருத்து ,எங்கள் வாழ்க்கையுடன் மிகத் துல்லியமாக ஒத்துப் போகிறது.தங்களின் தெளிவான சுலபமான அணுகுமுறை ,வழக்கம் போல் அருமை குருஜி.🎉🎉

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 12 ชั่วโมงที่ผ่านมา +7

    ஐயா...10ல் 4கிரஹம் இருந்தால் சன்னியாசம் தான் கேள்வி பட்டு நிம்மதி இல்லாமல் இருந்த எங்களுக்கெல்லாம் இன்று நிம்மதி.... தனுசு லக்னம் 10ல் குரு சூரியன் புதன் செவ்வாய்....குரு திசை 22 வது வயதில் வர இருக்கிறது ஐயா....என் மகனுக்கு....குரு திசை பற்றி பயந்து போய் இருந்தேன்....இந்த காணொளியை கண்டு களிப்படைந்தேன் ஐயா.. மிக்க நன்றி.....

    • @balamurali243
      @balamurali243 12 ชั่วโมงที่ผ่านมา

      😳😳10 la 4 graham irundha sanniyaasi ah?

    • @mukunthmohan4169
      @mukunthmohan4169 9 ชั่วโมงที่ผ่านมา

      10 இல் குரு+சூரியன்+செவ்வாய் இணைவு ஒரு யோகம்...புதனும் வழுவடன் உள்ளார்....

    • @balamurali243
      @balamurali243 8 ชั่วโมงที่ผ่านมา

      @@mukunthmohan4169 enaku 10 la surian+budhan+sevvai+sukran kanni lagnam enaku epidi irukum solunga

  • @AnviAish
    @AnviAish 13 ชั่วโมงที่ผ่านมา +3

    சரியான தகவல்கள் சார் நன்றி! ❤

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 ชั่วโมงที่ผ่านมา

    உங்களுடைய காணொளி தனித்துவமானவை குருவே.! ❤❤❤❤❤❤தினம் ஒரு காணொளி அருமை!

  • @BALU-l9b
    @BALU-l9b 11 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் தெளிவான விளக்கம், குருஜி! நன்றி 🎉

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 13 ชั่วโมงที่ผ่านมา +3

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Well said.god bless u and ur family

  • @nalinimurugan3218
    @nalinimurugan3218 13 ชั่วโมงที่ผ่านมา +4

    பத்தாம் இடத்தில் சூரியன் +சுக்கிரன் +புதன் +சந்திரன் நீங்கள் சொல்வது உண்மை

  • @palanipet3190
    @palanipet3190 11 ชั่วโมงที่ผ่านมา +3

    அற்புதம் 👌🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you guruji Revathi from chinnadharapuram 🙏

  • @arumugam1966
    @arumugam1966 14 ชั่วโมงที่ผ่านมา +1

    பல்வேறு தகவல்களை மிக மிக எளிமையாக விளக்கி கூறும் தாங்களின் பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி நன்றி ஐயா அத்துடன் பணிவான வணக்கங்கள்

  • @rajasreepratap7863
    @rajasreepratap7863 12 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் சார் vazha valamudan

  • @lathamahesh241
    @lathamahesh241 13 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றிகள் ஜீ 🙏

  • @bhavanir5853
    @bhavanir5853 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Migavum nandri guruji🙏🙏🙏🙏🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 13 ชั่วโมงที่ผ่านมา +2

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you sir. Thulam lagnam, Rahu in 10th house. 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🤝

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you sir very clearly explained. 🙏

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 8 ชั่วโมงที่ผ่านมา +2

    நான் என்ன சொல்ல.... ஐயா நான் சிம்ம லக்னம் என் ஜாதகத்தில் பத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் ராகு மாந்தி அதற்க்கு பத்தில் சனி அதற்க்கு பத்தில் கேது கேதுவின் கோணத்தில் ராசி அதிபதியாகிய சுக்கிரன் உச்சம் ஏழாமிடம் ஆட்சி பெற்ற சனிக்கு ஒன்பதில் குரு அமர்வு ... மொத்தத்தில் எனது ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் பத்துக்கு பத்தில் என்பதாக உள்ளது ... நான பலர் வாழ்வில் ஏணியாக இருந்துள்ளேன் என் வாழ்கை ஏற்றமற்று உள்ளது... நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவன்... நிறையவே வாக்கு சித்தி ஆகியுள்ளது... ராசிக்கு 2 ல் குரு என்றாலும் சோதிடம் கூட முறையாக பயின்றுள்ளேன் என்றால் அதை தொழிலாக செய்து வருவாய் ஈட்ட மனம் வரவில்லை நிறைய ஆராய்ச்சி அதில் ஏதும் இதுவரை பொய்க்கவில்லை ஆனால் என் வாழ்வாதாரம் எது என்று தேடலிலேயே உள்ளது என் நிலை ... எனக்கு பொயாயுரைப்பதும் பொய்கூறுபவர்களும் எதிரி அதனால் பெற்றோர் உடன் பிறந்தார் உற்றார் சுற்றம் நட்பு இவை அனைத்தும் எனக்கு எதிராகி உள்ளது... ஆனாலும் என் மனைவி மக்களை கன்னியத்துடன் குற்றமற்றவழியில் மிக சிரமத்துடன் வழிநடத்துகின்றேன் ... என் பால்ய வயதுமுதலே ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பேன்... நான் செய்த வேலைகள் எண்ணிக்கை இல்லை ஆனால் அத்தனையும் மற்றவர்கள் பாரட்டதக்கதாயிருக்கும் ஆனாலும் எதுவும் என் வாழ்வாதாரத்திற்கு பயணளிக்கவில்லை காலம் கடந்தது தான் மிச்சம் இப்போது எனக்கு 58 வயதாகிறது.... வாழ்க்கை முழுவதும் கர்மாவின் பிடியில் ... 😔 ... நல்லது வாழ்த்துக்கள் ✨🙌

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 13 ชั่วโมงที่ผ่านมา +8

    சார்🙏 துலாம் லக்கனம் 10ல், சூரியன் புதன் சுக்கிரன் சனி உள்ளது புதன் திசை நடக்கின்றது, MBBS சீட் கிடைத்து விட்டது நன்றி சார்🙏🙏🙏

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth 13 ชั่วโมงที่ผ่านมา

      Amazing! Congratulations!

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 13 ชั่วโมงที่ผ่านมา

      Congrats! Best of luck.

    • @jpnassociates6544
      @jpnassociates6544 12 ชั่วโมงที่ผ่านมา

      Congratulations on the blessings of Kelakiyer siddhar

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Good morning sir, good information, thank you sir.. ❤

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி குரு ஜி

  • @VaniJP
    @VaniJP 2 ชั่วโมงที่ผ่านมา

    Very very useful and wonderful video, Sir.All you said are,100% true.

  • @roopas8655
    @roopas8655 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Haa haa 😅Twist may twist guruji 😅😂excellent egs and precious msg, explained 👍👏i couldn't hold my laugh 😅enjoyed a lot guruji 🙏tqqqqq guruji 🙏👍😊🙋

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you sir❤❤❤😊

  • @panneerselvam4682
    @panneerselvam4682 7 ชั่วโมงที่ผ่านมา

    Thank you guruji very good explanation thank you God bless you

  • @karthickjagan5923
    @karthickjagan5923 12 ชั่วโมงที่ผ่านมา

    குருஜி வாரம் தோறும் நீங்கள் நேரலை இப்போதெல்லாம் வருவதில்லை அதனை நீங்கள் மீண்டும் தொடர முடியுமா🙏🙏🙏மக்கள் இடையில் நீங்கள் தொடர்புடன் இருக்க நேரிடும் உங்கள் வாசிகள் நாங்களும் மகிழ்வடைவோம் இதனைக் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🥺

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy morning guruji 😊
    1st view

  • @Suresh-530
    @Suresh-530 14 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் குருவே ❤😊

  • @shaaravind909
    @shaaravind909 13 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் அண்ணா🎉😊🙏🙏🙏

  • @ManojprabhuK
    @ManojprabhuK 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanakkam guruji🙏🙏🙏🙏

  • @ramakrishnanramakrishnan8269
    @ramakrishnanramakrishnan8269 8 ชั่วโมงที่ผ่านมา

    Well said and deep data analysis from different astrology

  • @tajdistributors8777
    @tajdistributors8777 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Nandri Guruji

  • @shree1338
    @shree1338 4 ชั่วโมงที่ผ่านมา

    வேற லெவல் சாரே.. 👌🏻

  • @rubanruban5548
    @rubanruban5548 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா நன்றி ஐயா.

  • @chidambaramr2559
    @chidambaramr2559 14 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி 🙏

  • @arunachitu6181
    @arunachitu6181 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Kumba lagnam, Viruchagam rasi
    10il suriyan, chandiran, puthan. Currently sukra dasai suriya puthi. Is it good?

  • @masilamani1073
    @masilamani1073 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir நாவம்சம் இருந்தால் என்ன பலன் ராசி படி இல்லை நவாம்சத்தில் உள்ளது பதில் வேண்டும்

  • @Bhuvana506
    @Bhuvana506 14 ชั่วโมงที่ผ่านมา

    Super sir.Good. 9 ல் செவ்வாய 11 ல் ராகு இப்பொழுது 10 க்கு முன்பும பின்பும் பாவ கிரகம. இப்பொழுது 10ம் வீடு பாவகா தாரி யோகமாக செயல்படுமாsir. 10 ல் சூரியன் புதன் சுக்ரன். மிதுன வீடு

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @sundarvns1066
    @sundarvns1066 41 นาทีที่ผ่านมา

    10 இல் கேது - கெத்து 💯 உண்மை. சுயம்பு தான்.

  • @Muthu411
    @Muthu411 13 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி

  • @venivelu4547
    @venivelu4547 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @coimbatorean2671
    @coimbatorean2671 7 ชั่วโมงที่ผ่านมา

    GM sir, Thank u for the useful video sir

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 9 ชั่วโมงที่ผ่านมา

    Sir...super excellent 👌🏽👌🏽👌🏽

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Good morning sir 🎉🎉

    • @LakshmiLakshmi-v4m
      @LakshmiLakshmi-v4m 12 ชั่วโมงที่ผ่านมา

      👍👍❣️❣️🤝

  • @KumaranKumaran-v4k
    @KumaranKumaran-v4k 13 ชั่วโมงที่ผ่านมา

    மிதுன இலக்னம்.
    10 ல் மீனத்தில் சனி,இராகு,சந்திரன்.
    இராகு திசையை எதிர் நோக்கி உள்ளேன்.
    ரேவதி நட்சத்திரம் 2 ஆம் பாதம்.

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Good morning sir

  • @JAMMY_08
    @JAMMY_08 14 ชั่วโมงที่ผ่านมา +1

    10ல் சுக்ரன் வக்கிரம் ஐயா! உயர் பதவி வகிக்கும் யோகம் இருக்குமா ஐயா!

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql 10 ชั่วโมงที่ผ่านมา

    Nandri guruvey❤

  • @sakthivel4587
    @sakthivel4587 3 ชั่วโมงที่ผ่านมา

    Guruji
    Enda pavagam enda naatai kurikum for foreign travel
    Ex : mesham...srilanka
    Rishabam....Indonesia

  • @yasodhajagan6132
    @yasodhajagan6132 14 ชั่วโมงที่ผ่านมา +1

    12 lagnan ragu nindral? Video podunga gurujii

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 12 ชั่วโมงที่ผ่านมา

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 13 ชั่วโมงที่ผ่านมา +3

    கடகம் லக்னம் துலாம் ராசி லக்னம் செவ்வாய் நீசம் லக்னாதிபதி 4 ஆம் வீட்டில் சந்திரன் இருந்து 7 ஆம் பார்வை 10 ஆம் வீட்டில் பார்த்து ஆனால் 10 ல் கிரகம் இல்லை ஆனால் ராசி 10 ல் செவ்வாய் இருந்து எப்படி இருக்கும்

  • @ManiMaran-w2h
    @ManiMaran-w2h 5 ชั่วโมงที่ผ่านมา

    Vannakam guruji ,
    மிதுன லக்னம் 10 அம் வீடிஇல் குரு+சூரியன் சேர்க்கை கூடவே ராகு பகவான் இருக்கிறது,
    குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது. எப்போது நன்மை கிடைக்கும்

  • @SriSana32
    @SriSana32 13 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம், 5இல் பவுர்ணமி சந்திரன், 10இல் சுக்ரன், புதன், 11இல், சூரியன், சனி, வக்ர குரு, ராகு 3இல், லக்னாதிபதி செவ்வாய் 8இல் வர்க்கொத்தமம், 25 வயதில் சுக்ர திசை ஆரம்பம், அந்த தசா பலன்கள் நன்மை, முன்னேற்றம் தருமா குருவே?. தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும்.🙏( சுக்ரன் சுயசாரம், நவாம்சத்தில் துலா ராசியில் உள்ளார்)

  • @FATHIMAM-gs5tf
    @FATHIMAM-gs5tf 7 ชั่วโมงที่ผ่านมา

    10th placela guru sevai, Kethu irukku (kanni). Saniyum rahuvum meenathilurunthu paarkirar. Nalla irukkuma sir

  • @mukunthmohan4169
    @mukunthmohan4169 9 ชั่วโมงที่ผ่านมา

    குரு ஜி அய்யா....எனக்கு தனுசு லக்னம்...10 இடம் கன்னிஇல் சூரியன்+ கேது இணைவு... ராகு திசை நடக்கிறது... சூரியன் அஸ்தம் 2இல் ,கேது சித்திரை 2இல் சாரம்...ராகு திசசூரிய புத்தி என்ன பலன் தரும்?

  • @kowsalyat4178
    @kowsalyat4178 13 ชั่วโมงที่ผ่านมา

    கடகம் லக்னம், 10 இல் செவ்வாய் + கேது இணைவு, மகரம் ராசி, ராசிக்கு 10 இல் ராகு + குரு இணைவு. 10 ஆம் இடம், குரு பார்வை( குரு 11°3') உள்ளது.
    செவ்வாய் (29°53') +கேது(28°2') இணைவு.நன்மை உண்டாகுமா? தொழில்,பதவி நன்மை கிடைக்குமா?

  • @prabhus.k7589
    @prabhus.k7589 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤: மேஷ லக்னம் பத்தாம் அதிபதி 7 இல் சனி உச்சம்+ திக்பலம்..... பலன் தருமா......

  • @ParthaSarathi-vz3ec
    @ParthaSarathi-vz3ec 13 ชั่วโมงที่ผ่านมา

    Good morning sir.mithuna lagnam.10l sevvai ragu.eppadi irukum sir

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 13 ชั่วโมงที่ผ่านมา

    ஐய்யா விருச்சிக லக்னம் 2 ல் செவ்வாய் கேது 5 ஆம் வீடு மீனம் இதில் சூரியன் சுக்கிரன் புதன் 7 ஆம் வீடு ரிஷபம் இதில் குரு சனி சேர்க்கை 8ஆம் வீடு இராகு 12 லே சந்திரன் இதில் குரு சூரியன் varkkoththamam அடைந்துள்ளது ஆனால் 10 ஆம் வீட்டை எந்த கிரகமும் இல்லை பார்வையும் செய்யவில்லை எனக்கு சரியான வேலை அமைய வில்லை என்ன பலன் கிடைக்கும் கூறுங்கள்

  • @gowsia2202
    @gowsia2202 5 ชั่วโมงที่ผ่านมา

    *வணக்கம் குருஜி நான் ரிசப லகினம் 10ஆம் இடம் கும்பம் காலியாக உள்ளது மகர ராசி ராசிக்கு 10 ஆம் இடம் 5 கிரகங்கள் உள்ளன அதில் குருவும் உள்ளார் தற்போது குரு திசை நடப்பு ரிஷப லகினத்திர்கு குரு திசை வர கூடாதுன்னு சொல்லுவீங்க குருஜி இப்போ இதில் பலன் எப்படி இருக்கும்*

  • @senthilvelu568
    @senthilvelu568 10 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி🙏 நான்காம் இடத்தில் இருக்கும் குரு, செவ்வாய், கேது, 10-ஆம் இடத்தில் உள்ள சனி ராகுவை பார்க்கிறார் அப்படி இருக்க குரு திசை முடிந்து சனி திசை நன்மை பயக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் சரியா குருஜி? 🙏

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz 9 ชั่วโมงที่ผ่านมา

    சார்!கடகம் லக்கினம் பத்தாமிடத்தின் அதிபதி செவ்வாய். 4ல் குரு செவ்வாய் இணைந்துள்ளது. குரு பத்தாமிடத்தை பார்வை செய்கிறது. எந்த துறையில் முன்னேற்றம் சார்!

  • @manickarajraja8818
    @manickarajraja8818 12 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam anna good morning manickaraja

  • @maheshwareng901
    @maheshwareng901 14 ชั่วโมงที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @nila3351
    @nila3351 8 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam guruji. Thula lagnam 10 il suriyan. Intha jathagaruku epdi irukum.

  • @govindaraj166
    @govindaraj166 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார் 10ல் தனித்த குரு இருக்க கூடாது என்கிறார்கள் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக தெரிந்தால் நன்றாக இருக்கும்

  • @avavetri11
    @avavetri11 13 ชั่วโมงที่ผ่านมา

    Sir I’m midhuna lagna (mercury&sun in 8th house magaram),
    rishaba rasi
    Saturn in 10th house (meena)
    Mars Jupiter Ketu in 9th house(kumbha)
    My age is 26 now guru dasa guru bhuthi
    How will be my future ?

  • @mahavenkat-g5u
    @mahavenkat-g5u 4 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா எனக்கு மீனலக்னம் சிம்ம ராசி . லக்னத்திற்கு 10ம் இடமான தனுஷின் சனி வக்ரம் ஆனால் லக்னத்திற்கு 4ம் இடமான மிதுனத்தில் சூரியன் புதன் குரு உள்ளனர், மூவரும் 7ம் பார்வையாக சனியை பார்க்கின்றனர். இதனால் தீமைகள் ஏற்படுமா?

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 ชั่วโมงที่ผ่านมา

    சார் துலா லக்னம் லக்னத்தில் சந்திரன்,பத்தில் சுக்கிரன்,புதன் இவருக்கு நன்றாக உள்ளதா தொழில் ஸ்தானம்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ sir 10 th house i minimum 3 Graham parthal. Enna palan?

  • @BossBoss-f3g
    @BossBoss-f3g ชั่วโมงที่ผ่านมา

    சார்,ராசிக்கு 10 இல் லக்னத்தில் சூரியன் பின் வயதில் அரசியல் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

  • @hariprasath3336
    @hariprasath3336 9 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அண்ணா ❤❤

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 12 ชั่วโมงที่ผ่านมา

    Sir kadaga laknam lakinathil guru 2il sani rahu 8il sukran kedhu pudhan 9il sevvai suryan 12il chandhran sukran dhasai nadappil epdi irukum sir

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 12 ชั่วโมงที่ผ่านมา

    Kanni lagnam simma rasi lagnathil 10m edam kali yaga irukirathu. Rasiku 10m idamum Kalu aanal rasi ku 10m athipathi sukran utcham epadi irukum guruji

  • @megalakamal9599
    @megalakamal9599 6 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @FATHIMAM-gs5tf
    @FATHIMAM-gs5tf 7 ชั่วโมงที่ผ่านมา

    Super sir

  • @abinayadharini1629
    @abinayadharini1629 9 ชั่วโมงที่ผ่านมา

    Thanushu laknam 10 il raghu sathiran serkai... Romba kasta pattutu eruken.. 4 el erunthu sani parvai... Laknathin 7el suryan sukran puthan...nadappu raghu thisai santhira puthi epad erukum iyya

  • @user-nj7er6zi8i
    @user-nj7er6zi8i 14 ชั่วโมงที่ผ่านมา

    Guruji...10am athipathi 7 am athipathi ooda parivarthanai petrirupathu thaithanya parivarthanaiya...naan magara laknam kadagathil sukran thulathil chandran

  • @arffitindia
    @arffitindia 3 ชั่วโมงที่ผ่านมา

    10 ஆம் இடத்தில் எந்த கிரகம் இல்லை யென்றால், எப்படி பார்பது ஐயா

  • @harividharth4714
    @harividharth4714 4 ชั่วโมงที่ผ่านมา

    விருச்சிக லக்னம் 10 ல் சூரியன் புதன்

  • @lakshmim1888
    @lakshmim1888 ชั่วโมงที่ผ่านมา

    Sir amsa kattam porunthuma

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg 12 ชั่วโมงที่ผ่านมา

    Kanni lakanam 10 il sevai puthan E.B la work pandranga 5 years ilsevai desai varuthu good ha sir please 🙏

  • @yogharajan5
    @yogharajan5 12 ชั่วโมงที่ผ่านมา

    Kanni lagnam chevvai at 10th place budhan at 4th place enna nadakkudhune therila

  • @erraghu11497
    @erraghu11497 13 ชั่วโมงที่ผ่านมา

    5il 7,10&6,11am athipathikal inainthu, 10 am idathil rahu matrum 4 grahangalin parvai ulathu😊😅🎉

  • @TamizhmaniSadhasivam
    @TamizhmaniSadhasivam 9 ชั่วโมงที่ผ่านมา

    Ayya Thulam lagnam 3rd sani 4th raagu 6th chandiran 7th sevvai ((10th)) Place Suriyan,Sukiran, Guru, Kethu. 11th Pudhan. 10-08-1990 12.43Pm Ayya ithu naal varai mana ulaichal kadan thollai sukkira disai maatram varuma neengal sonnathu maatram varum endru nambikaiyil ullen

  • @Uniqu960
    @Uniqu960 7 ชั่วโมงที่ผ่านมา

    Guruji magara lagnam 10 il sevvai vakiram ithu porunthuma 4 il suriyan ucham Sani neecham 5il chandiran ucham sukiran aatchi 7 il Rahu lagnathil kethu 3 il guru atchi bhudhan neecham govt job povena life la success papena

  • @surenddhren
    @surenddhren 5 ชั่วโมงที่ผ่านมา

    Kumbha lagnam 10il sukran ragu orea degree kettai 4 am padam la sir
    Now sukra desai ragu bhuthi
    But few videos la neenga viruchagam pavva veedu nu sollirkkinga idhula powerless ah irukkuma illa powerfull ah positive changes irukkuma because i struggle lot in business ,kick start aguma this period la 10am athipathi in kadagam 6th house as per online tirukanitham
    my jathagam note la 5th position mithunam
    But 6th place padi varkothamam punarpusam 4 am patham it will be workout aguma for business

  • @rajeshj4955
    @rajeshj4955 5 ชั่วโมงที่ผ่านมา

    Kendradi dosam details please