5 ஆம் இடத்தின் அற்புத பலன்கள் ! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @Walwriter
    @Walwriter 2 หลายเดือนก่อน +2

    You are doing a deep analysis about each house and help others to predict future based on house . watching your videos , one needs to analyze various points of different planet position across different houses before definitely saying one’s predictions. Instead of going house by house , the best way to approach this to answer foundational questions- when i will get married , love marriage, arranged marriage which direction bride/groom we need to search ? marriage problem resolution / dissolution, kids / kids life , job changes, no job, foreign opportunities, health recovery, death, studies , father/ mother health , general attributes - how many kids , parent live , color, identifiers like moles , what issues the person is going through now etc . if you teach these question by question - your students will be very successful otherwise there is a lot of room for interpretation and guess work

  • @sahasplays934
    @sahasplays934 2 หลายเดือนก่อน +2

    So happy to see long videos online. Fan of the uraiyangam Guruji. Everything match exactly.

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 2 หลายเดือนก่อน +9

    எனது லக்கனாதிபதி கேதுவுடன் சேர்ந்ததால் கெட்டுப் போனார், பஞ்சமாதிபதி நீசம்! ஒன்பதாம் அதிபதி சுயசாரம் வாங்கினாலும், சனி உட்பட மேலும் நாலு கிரகங்களுடன், கிரக யுத்தத்தில் தவித்துக் கொண்டுள்ளார்.
    இது இவ்வாறு இருக்க எனது வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாக பிறந்தநாள் முதல் உள்ளது. அதைவிட எனது உள்ளுணர்வு கூறுகிறது சனி திசையில் இன்னும் எனது வாழ்க்கை சிறக்கும் என்று.
    12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna)
    ஜோதிடர்களுக்கு எனது ஜாதகம் ஒரு சவால்.

  • @satheeskumarksganees6085
    @satheeskumarksganees6085 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொன்னது 100% True. எனக்கு 5-ல் கேது ,சூரியன் மேஷத்தில் உச்சம். அரசு பள்ளயில் பணியாற்றுகிறேன்.

  • @renganathanvenkatesan1051
    @renganathanvenkatesan1051 2 หลายเดือนก่อน +3

    மிதுனம் லக்னம் துலாத்தில். சனி(வக்ரம்) ராகு கும்பத்தில் சூரியன் சந்திரன் புதன்( வக்ரம் )சுக்கிரன்.
    மீனத்தில் செவ்வாய் ரிஷபத்தில் குரு

  • @ant706
    @ant706 2 หลายเดือนก่อน +1

    Sir put video on horoscope details of our leader's

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் 5 ல் கேது கல்வி தடை 9 ல் சனி 2 இடத்தில் சுக்கிரன் ஆட்சி குரு புதன் இணைந்து வாக்கு தன ஸ்தானம் சுபகிரகம் கூடத்தில் எரியும் அகல் விளக்கு போல இருந்தது இல்லை என்ற நிலை 4 முலையில் ஓரு வழி பாதை எப்போதும் அமையும் 💐💐💐

  • @sundarraj9129
    @sundarraj9129 2 หลายเดือนก่อน +1

    🤝👌27 பேர் மட்டும் இல்ல சார் நாங்களும் இருக்கிறோம்

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 2 หลายเดือนก่อน

    Sir vannkam 🙏🙏🙏 nan menna lagnam.mesha rasi ..ennaku 5am athipathi thissai natakirathu .. santhiran. Thissai natapil irrukirathu..nantraga vaithu seikirathu sir ..

  • @JAMMY_08
    @JAMMY_08 2 หลายเดือนก่อน +9

    ஐயா, கன்னி லக்கினம் 5,6க்கு அதிபதி சனி ஆகி 7 இல் இருந்து, வீடு குடுத்த குரு ஆட்சி வக்கிரம்! 5க்கு அதிபதி யோகமா இருக்க ஐயா? நன்றி❣️

  • @sudhasantosh9102
    @sudhasantosh9102 27 วันที่ผ่านมา

    Mesha Lagnam 5th place la Sevvai eppadi irukkum please

  • @renukagovindraj2477
    @renukagovindraj2477 2 หลายเดือนก่อน +1

    Sir, from the very begining of Sani dasa I have health issues got worse in sukran bhukthi how is it going to be further.kindly consider to give a reply.DOB 03.08.1984,1:34pm,Erode.Thank you.

  • @Walwriter
    @Walwriter 2 หลายเดือนก่อน

    for me 9th place house is Saturn and Saturn is in first place (mithunam) along with sun and budhan, with guru looking at it from 9 th place. Sani dasa came in around 14 and i broke two of my hands , even though i can study well i did not do in school only got 90%, did not get in to good college, but i was lucky to get a job and that job took me to a higher place- even though i didn’t do well master, under graduate, high school ( i mean did not get A grade ) - i did do well ended up doing better than the kids who did so well in high school. His prediction of 9th house is correct

  • @sundaramveeraraghavan2804
    @sundaramveeraraghavan2804 2 หลายเดือนก่อน

    Going by this logic, will retrograde 9th lord in 9th house, aspected by retrograde Jupiter give good results?

  • @kalyanidevotionalsongsands5473
    @kalyanidevotionalsongsands5473 2 หลายเดือนก่อน

    meesha lagem 5th place sooryensukren bhuden palan ennaapaa please sukren sooryanoodu seervadil sandheehe nandri

  • @jacktamil6973
    @jacktamil6973 2 หลายเดือนก่อน +1

    ஐந்தாம் இடத்தில் ராகு சுக்கிரன் தற்பொழுது சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @sanjaythamilan2651
    @sanjaythamilan2651 2 หลายเดือนก่อน +1

    கடக லக்னம் 5ம் இடத்தில் செவ்வாய் ஆட்சி கூட ராகு செவ்வாய் திசை எப்படி இருக்கும்

  • @vvv8486
    @vvv8486 2 หลายเดือนก่อน

    how to join zoom meeting? pls inform here so everyone can know about it.

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Walwriter
    @Walwriter 2 หลายเดือนก่อน

    For me 5th position is in 12th position- Rishabam Sukran aatchi and Kethu neesam but moon and guru in the 9th house and kethu in neesa pangam - What he is saying is right ? i am not in my native place in different country , i was not
    doing well in native place. i moved out 28 years ago and life changed , his points about looking google map is so accurate, job position is correct , i cant discuss my issues with any of my friends - all of them are accurate

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் மேஷ லக்னம் 5ஆம் அதிபதி லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை எப்படி இருக்கும் சார்

  • @senthilkumaran9295
    @senthilkumaran9295 หลายเดือนก่อน

    ஐயா தனுசு லக்னம் செவ்வாய் தசை 2021 முதல் ஆரம்பம் செவ்வாய் சூரியன் புதன் மூவரும் மூன்றாம் இடமான கும்பத்தில் செவ்வாய் தசை ஆரம்பத்தில் சொந்த தொழில் ஆரம்பித்து சொல்ல முடியாத கடன் பிரச்சினை அதிகமாகி விட்டது

  • @srinivasanvittalrao1791
    @srinivasanvittalrao1791 2 หลายเดือนก่อน

    Sir even my daughters horoscope 5th house Lord is in 5th place ruling . I.e. kanni lagnam. In dhanusu mercury. saturn,raghu,venus and sun is in Magaram and in moon is in meenam and in riahvam Mars and in kadagam Jupiter varanasi and kethu.

  • @premar9333
    @premar9333 2 หลายเดือนก่อน

    Hi sir, magara lagnam 7th house lord in 8th house with rahu both are in suriyan natchathiram .now Rahul dhesai is happening. I am already is full of depression. Always having negative thought with mother health issue . I am fraid about my life, why? 10.7.1997 time 8.01pm Chennai

  • @sreevidyas9194
    @sreevidyas9194 2 หลายเดือนก่อน

    Yes correct sir, iam going in 5th lord dasa , my job life is very terrible ,i tried many govt job, but I had Call letter from employment list, which is not permanent and iam waiting for an order whether it will become permanent or not sir. 10th may 1982 12: 40 am. It is shukra dasa

  • @GOPALAKRISHNANT-lo1jt
    @GOPALAKRISHNANT-lo1jt 2 หลายเดือนก่อน +1

    5,9 கு உரியவர் சுபர் பாவர் ஆயினும் விஞ்சும் பல னை செய்வர் என்பதன் பொருள்?

  • @SivakumarCovai-w3b
    @SivakumarCovai-w3b 2 หลายเดือนก่อน

    Sir vanakam kanni laganam makara rasi 5. - 11 chantharan sani Parivartani sani desai epadi irrukum sir DOB 16/09/1975 place dharapuram
    Sivakumar coimbatore

  • @deepaks6485
    @deepaks6485 2 หลายเดือนก่อน

    கன்னி லக்னம் 2ல் ராகு சனி 9 அதிபதி சுக்கின் 5ம் இடம் 11ல் தேய்பிறை சந்திரன் சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @ashwinis1052
    @ashwinis1052 2 หลายเดือนก่อน

    sir, DOB - 13/04/1985, place - Bangalore, time - 9:30 am. 8 th lord dasha is going on, how will be my health, how will be saturn dasha as it is retrograde.

  • @makkalnalapaniyalarsirumal7205
    @makkalnalapaniyalarsirumal7205 2 หลายเดือนก่อน

    Sir vanakkam.

  • @pakainfo
    @pakainfo 2 หลายเดือนก่อน

    வணக்கம்!அரசு வேலை பார்க்கும் அவர்களோடு மகனின் ஜாதகத்தில் 1 5 9இடங்கள் மற்றும் ஜாதகம் யோகமானதாக இருந்திருந்தால்..எப்படி பலன் கிடைக்கும் நன்றி.. வணக்கம்

  • @sureshkannan7072
    @sureshkannan7072 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனது கவலை போகுங்கள் என் மகன் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ராகு,கேது சாரத்தில் இருக்கிறது நடப்பு திசை, அடுத்து வரும் திசை அனைத்தும் ராகு,கேது சாரத்தில் உள்ள கிரகங்கள் திசையாகவே உள்ளது. எப்படிபட்ட படிப்பு & வாழ்கை அமையும்.. இரண்டு கிரகங்கள் நீசம், பிறந்த தேதி 05.11.2013 பிறந்த நேரம் மதியம் 2.58 பிறந்த இடம்: சேலம் ( லக்ன சந்தியாக வேறு உள்ளது மதியம் 2.58 கும்ப லக்கினம் / மதியம் 3.00 மீனலக்கினம் ) எந்த லக்கினம்சரியானது?

  • @sakthimurugan2425
    @sakthimurugan2425 2 หลายเดือนก่อน

    மீன லக்கினம் 5ம் அதிபதி 9ல் இருக்கலாமா ஐயா

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo 2 หลายเดือนก่อน

    Menam 5thhouse and 12house alternative 9house mars lakana m9th house

  • @naveenraj3011
    @naveenraj3011 2 หลายเดือนก่อน

    ஐயா கன்னி லக்னம் ஐந்தாம் இடத்து அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

  • @arulmohan9667
    @arulmohan9667 2 หลายเดือนก่อน

    கன்னியா லக்னம் 5ம் வீடு சனி வக்ரம் நடப்பு சனி திசை ராகு புத்தி. கடன் வருது
    வரவு இல்லை . ஒரு பதிவில் நீங்கள் சொன்னது கன்னி லக்னம் 5ல் சனி வக்ரம் பொருளாதாரம் வளர்ச்சி இருக்கும் சொன்னீங்க. நான் 0 வில் இருக்கின்றேன் எப்படி???

  • @sangeethar910
    @sangeethar910 2 หลายเดือนก่อน

    5ம் அதிபதி புதன் திக் பலம் ஆனால் லக்னாதிபதி சனி 4ல் இருந்து பார்வை. எப்படி இருக்கும் தசை

  • @Sivayoha
    @Sivayoha 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா , ரிஷப லக்னம் 5ஆம் அதிபதி புதன் 2இல் ஆட்சி பெற்று தசா நடந்தால் 5இல் ஆட்சி பெற்று பலன் மாதரியே இருக்குமா. இது இராண்டிர்கும் என்ன வித்யாசம் ஐயா

  • @SugirthaSudharsan
    @SugirthaSudharsan 22 วันที่ผ่านมา

    ஐந்திவ் சந்திரன் நின்றால் ?

  • @KanyaJayabalan-rg3pf
    @KanyaJayabalan-rg3pf 2 หลายเดือนก่อน +1

    OK

  • @mageswaris2980
    @mageswaris2980 2 หลายเดือนก่อน

    ஐயா.வணக்கம்.இந்தஜதகர்.தோல்நோய்க்குமருந்து.இருக்கிறது.....என்ஜாதகத்தில்.5ம்அதிபதி..திசை.கஷ்டம்.அதிகம்பட்டேன்..அதைமறக்க

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 2 หลายเดือนก่อน

    எனக்கும் 1,5,9 ஆம் அதிபதிகள் இப்படிதான் கெட்டு போயிருக்கு மிதுன லக்கினம் லக்கினதிபதி 6இல் 5 ஆம் அதிபதி சுக்ரன் 8இல் வாக்ராம் குரு செவ்வாய்வுடன் இணைவு 9 ஆம் அதிபதி 10இல் 8 இல் குருவுடன் பரிவர்த்தனை
    3 கிரஹமும் கேட்ருச்சு 😂😂😂😂
    Dob 6.01.1998/6pm, ஸ்ரீபெரும்புதூர்

  • @jothisundaram5847
    @jothisundaram5847 2 หลายเดือนก่อน

    தனுஷ் லக்னத்தில் சுக்கிரன் தனியாக நிற்கிறார் ஐந்தாம் இடத்தில் குரு மேலையும் சனி கீழேயும் ஒரே கட்டத்தில் ஷார்ட்டா கொஞ்சம் டீடைல் பதில் சொல்லுங்களேன்

  • @Kumar-xu8mz
    @Kumar-xu8mz 2 หลายเดือนก่อน

    எனது மகளுக்கு மருத்துவர் ஆகும் யோகம் உள்ளதா 10.9.2008. பிற்பகல் 2.25 பிறப்பிடம் கோபி

  • @Ragavan689
    @Ragavan689 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஜயா சிம்ம லக்னம் 5ம் அதிபதி குரு 11ல் வக்ரம் ராகு சாரம் குரு திசை எப்படி இருக்கும் 6/11/1989 am 1.05 மன்னார்குடி

  • @M.E.Thirumoorthi
    @M.E.Thirumoorthi 2 หลายเดือนก่อน +1

    சார் உண்மை சார் துலாம் லக்கினம் குரு ஐந்தில் குரு தசையில் திருமணம் இரண்டு ஆண் வாரிசு பூர்விகத்தில் இல்லை புதன் சனி மிதுனத்தில் சொந்த வீடு கட்டி சொந்த வீட்டில் இல்லை பிள்ளைகள் படிப்பு ஒரு பக்கம் 70 லட்சம் வீடு ஒரு பக்கம் கடன் கட்ட முடியால இருப்பது வாடகை வீட்டில் பெருமைக்கு எருமை மேப்பது போல் இருக்கு சார் சனி தசை 9:6:1974:4:25:திருவள்ளூர் சார்

  • @roopavathyroopavathy7420
    @roopavathyroopavathy7420 2 หลายเดือนก่อน

    நீங்கள் எடுத்துக் காட்டாக கொடுத்த ஜாதகத்தில் உள்ளது போல் என் மகன் ஜாதகமும் உள்ளது .10.1 . 1999,4 pm madurai, தற்போது குரு தசை கேது புக்தி இன்னும் வேலை இல்லை எப்போது வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை.

  • @VasanthVellaisami
    @VasanthVellaisami 2 หลายเดือนก่อน

    என் மனைவிக்கு 5ல் கேது மேஷ லக்னம் 5ம் அதிபதி சூரியன் 2ஆம் அதிபதி சுக்கிரன், குரு மற்றும் புதனுடன். பட்ட மேற்படிப்பு முடித்து தங்க மெடல் வாங்கி உள்ளார்

  • @Walwriter
    @Walwriter 2 หลายเดือนก่อน

    whitepatches are auto immune conditions, he needs to check if he has artificial tooth or filling or plate … ayurvedic and meditation will help, i have seen many people done that successfully. he is stressed out 200% - his mind won’t go there because of his astrology.

  • @n.krishnakumarn.krishnakum4192
    @n.krishnakumarn.krishnakum4192 หลายเดือนก่อน

    5m idattu atupati raciya irunta

  • @anandanarayananrajasekar9542
    @anandanarayananrajasekar9542 2 หลายเดือนก่อน

    எனக்கு 5'il சனி, எப்பொழுது வேலை செய்துகொண்டே இருக்கிறேன். வேர்க்கொஹோலிக்'ஆக இருக்கிறேன். சனி திசை 36 வயது, திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். வாழ்க்கை வேற்புணர்வாக இருக்கிறது.

  • @premar9333
    @premar9333 2 หลายเดือนก่อน

    Hi sir, in my horoscope 5th house with 9th house lord then 9th lord in lagnam lord natchathiram and lagna lord in 9th house lord ,whether this is a thirikonam conjunction or not ? 10.7.1997 time 8.01pm Chennai.

  • @shanthisivasubramanian6776
    @shanthisivasubramanian6776 2 หลายเดือนก่อน

    நானும் பில்டர் காஃபிக்கு அடிமை.

  • @vegin836
    @vegin836 2 หลายเดือนก่อน

    Enathu jathakathil 5th ku utaiyan 5thil achi lackna guru parvai undu..anal ..our vedio nallathu itha zoom vedio la nallathu illa nu sollurunga ..ithula ethu ???shorts plzz

    • @vegin836
      @vegin836 2 หลายเดือนก่อน

      Enathu horoscope 22/9/89 time 00:50.covai..check and shorts plz

  • @samiduraiv323
    @samiduraiv323 2 หลายเดือนก่อน

    Neenga kodutha 5 veetu athipathi nalla illamathaney irukanga logic idikuthey

  • @sandysandhiyasandy4838
    @sandysandhiyasandy4838 2 หลายเดือนก่อน

    என்னுடைய குழந்தை வந்து செல்ல பிறந்தது நான் செமையா அனுபவிச்சிட்டா அதனுடைய இது வந்து நீ சொன்னது அத்தனையும் உண்மை

  • @ganeshmani85
    @ganeshmani85 2 หลายเดือนก่อน +1

    Kalavi

  • @Walwriter
    @Walwriter 2 หลายเดือนก่อน

    what is there a girl or boy - don’t promote this old idea. Kings needs successors most common people just need one or two kids - girls are better

  • @sangeethar910
    @sangeethar910 2 หลายเดือนก่อน

    ஐயா பிராமண சாராயம் காபி😂😂😂

  • @KanyaJayabalan-rg3pf
    @KanyaJayabalan-rg3pf หลายเดือนก่อน +1

    Ok

  • @GOKULKUMAR01
    @GOKULKUMAR01 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் மேஷ லக்னம் 5ஆம் அதிபதி லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை எப்படி இருக்கும் சார்