சந்தியில் கிரகம் சிந்திக்க வைக்கும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @karthikabhuva
    @karthikabhuva ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம். சந்தியில் லக்னம் அமைப்பு பற்றி விடியோ பதிவு போடவும்.

  • @rajeshed10
    @rajeshed10 ปีที่แล้ว +5

    Please speak about Lagna pulli santhi. If lagnam is at 29.4 degrees Mesham, is it Mesham or rishabam lagnam

  • @hellogowtham
    @hellogowtham ปีที่แล้ว +5

    அருமையான தலைப்பு.....எனது பையனுக்கு....இருக்கு.....புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

  • @jayasreejay8898
    @jayasreejay8898 11 หลายเดือนก่อน +1

    Guru in kanni navamsa lagna vedio plz

  • @dotdot2139
    @dotdot2139 ปีที่แล้ว +2

    Sithirai 2ம் paatham pushkara navasam aprm epdi palan tharuvathil thadumaarum ayya

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +1

    Nantri

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 ปีที่แล้ว +3

    பாதகாதிபதி சந்தியில் நின்றால் என்ன பலன் குரு

  • @karthikvijay3686
    @karthikvijay3686 4 หลายเดือนก่อน

    Great 👍

  • @darshinir8683
    @darshinir8683 ปีที่แล้ว +2

    Excellent content sir. It will be helpful if you can post a video about Dasha sandhi. Not many videos are available on dasha sandhi.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    நன்றி தலைவா 💐💐💐💐💐

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว +2

    Sir, lakna santhiyil intra graham pushkara navamsam allathu vargotham petral enna phalam? Sir please reply

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @priyadharshini6533
    @priyadharshini6533 5 วันที่ผ่านมา

    Sani dasa Budhan buthi la enga family nalla develop aanom sir budhan hasthamanam suriyan oda 6th place la, next vandha kedhu buthi ellathayum washout pannirchu😢....3years la enaku Fulla budhan dasa 😢

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว +1

    Good morning iyya

  • @smileysmiley1
    @smileysmiley1 ปีที่แล้ว +1

    Guruji atmakaraka what will do

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 10 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா. All. Vidios

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว

    Super sir marvellous

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 ปีที่แล้ว +1

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி...நன்றி ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    Super sir

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 ปีที่แล้ว +1

    Mesha lagnam lagna pulli karthigai 1, magara rasi avittam 2, sani vakram kumbam avittam 3patham ipdi ellam santhi la iruku ethuku epdi mudila

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி. அவ்வப்பொழுது தங்கள் காணொளியை பார்த்து வருகின்றேன் .

  • @thamiilselvan
    @thamiilselvan ปีที่แล้ว

    குருவே 🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 ปีที่แล้ว

    Thank you Guruji . A nice way to define Sandhi , all doubts cleared
    🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @sureshthangaiyan4228
    @sureshthangaiyan4228 ปีที่แล้ว

    பல நாள் சந்தேகம்., இன்று தீர்ந்தது. நன்றி அய்யா. 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Very good explain sir 🎉

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 ปีที่แล้ว

    Great analytical approach of astrology.Excellent

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் குருஜி

  • @narayanasamy2049
    @narayanasamy2049 ปีที่แล้ว

    Sir rishaba laknam sukran in mesha rasi barani nakshathra with vakra guru in thulam in navamsa he is in viruchagam with sani .score for sukran out of hundred sir??? Please reply sir

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว

    தலைப்பு அருமை அண்ணா

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு

  • @sashidharan7904
    @sashidharan7904 ปีที่แล้ว +1

    Sukran in meenam rasi,pooratathi natchathiram 4th patham.....idhu sandhiya sir

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    அருமையான பதிவு வணக்கம் அண்ணா 🙏

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 ปีที่แล้ว

    Guruji in same way If Lagna pulli sandhiyil erunthal entire things of many houses will change by the place of planets, kindly put a video on it is my request Thanks in advance

  • @lingeshwarans8756
    @lingeshwarans8756 10 หลายเดือนก่อน

    மீன லக்னம் ராகு கார்த்திகை 1ல் ,கேது விசாகம் 4இல் சூரிய சுக்கிரன் மகம் 1இல். ராகு கேது சந்தியில் இருப்பின் என்ன பலன்

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏼 🙏🏼 வணக்கம் குருவே 🙏🏼🙏🏼

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, 👌👌🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏, Good explanation

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சந்தில் இருந்தால் இரண்டு லக்கின பலன் தரும் ஐயா

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Goodmorning, sir 🙏

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex ปีที่แล้ว

    இது போல் இன்னொரு சந்தி இருக்கு
    அது கிரகம் ஒரு நட்சத்திரத்தை கடக்கும்
    பாகை கனக்கு
    13.2 பாதம் ஒரு நட்சத்திரத்தின் நான்கு
    பாதங்கள் ஆகும்
    இதில் அந்த கிரகம் 13 .1 பாததை கடக்கும் காலம்
    நட்சத்திர சந்தி எனப்படும்
    குருவுக்கு வனக்கம்

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว +1

    ஐயா லக்னம் சந்தியில் இருந்தால் என்ன

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 ปีที่แล้ว

    Super content guruji🙏

  • @Sasilakshna
    @Sasilakshna ปีที่แล้ว

    Good content

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว +1

    sir good morning. நீங்கள் ராகுவோ கேதுவோ சந்தியில் நின்றால் எப்படி பலன் எடுப்பது? இதையும் சொல்லுங்கள்.என் ஜாதகத்தில் ராகு கன்னியிலிருந்து சிம்மத்திற்குள் வந்து 29.30"டிகிறியில் உள்ளது.லக்னபடி 3 ம் இடம்.ஆனால் பாவத்தில் 4 ல் உள்ளது.இதே நிலை கேதுவிற்கும்.

  • @santhanakrishnanr1631
    @santhanakrishnanr1631 ปีที่แล้ว +1

    Hi sir
    Sukran chithari 2 vargothamam petru irunthal, santhi ya

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Yes

    • @santhanakrishnanr1631
      @santhanakrishnanr1631 ปีที่แล้ว

      @@AstroSriramJI
      Apadiyanal necha palan matum than kidaikuma,
      Vargothama palan kidaikatha sir..

  • @santhoshraj5267
    @santhoshraj5267 4 หลายเดือนก่อน

    குருஜி எனக்கு செவ்வாய் சிம்மத்தில் சந்தி.. ராகு கன்னியில் சந்தி.. வெறும் 4 டிகிரியில் இது கிரக இணைவு என்று வருமா ஐயா?? 🙏🙏

  • @amarnathvasudevan4097
    @amarnathvasudevan4097 ปีที่แล้ว +1

    கடக லக்னம் லக்ன புள்ளி 29.2० உள்ளது. மிதுனத்தில் 6० குரு 10० புதன், 11०ல் ராகு உள்ளது. துல்லியமாக பார்த்தால் இவர்கள் மறைந்துள்ளனரா?

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 ปีที่แล้ว

    லக்னம் புள்ளி சந்தியில் நிற்கும் போது
    எந்தவிதமான பலனை கொடுக்கும்
    சாரநாதனின் திசையிலா
    அல்லது நின்ற வீட்டின் அதிபதியின் தசையிலா

  • @anbumahesma944
    @anbumahesma944 ปีที่แล้ว

    Thanusu laknam chandiran virutchagathil 28 degree sevvai magarathil utcham chanthira thasai enna palan guruji

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว

    🌷🌷🌷🌷

  • @prime5816
    @prime5816 ปีที่แล้ว +1

    Sir MD Dermatology(skin) படிக்க என்ன கிரக சேர்க்கை இருந்தால் சாத்தியம்?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      Sevai ragu Bhutan

    • @prime5816
      @prime5816 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank u sir🙏🏼

  • @hellogowtham
    @hellogowtham ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🌹🌹👍❤

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i ปีที่แล้ว +1

    நான்காம் பாதத்தில் சில கிரகங்கள் வர்கோத்தமம் பெறுகிறது . குரு ரேவதி நட்சத்திரத்தில் 4ஆம் பாதத்தில் வர்கோத்தமம். இப்போது எப்படி பலன் கூறுவது குருஜி

  • @mathimaransudharshika2007
    @mathimaransudharshika2007 ปีที่แล้ว +1

    மேஷ லக்னம் . குரு மிருகசீரிஷம் 1ஆம் பாதம், புதன் மிருகசீரிஷம் 2 ஆம் பாதம். நவாம்சத்தில் குரு கேதுவுடன் சிம்மத்தி‌ல், புதன் கன்னியில்.
    இது நன்மை தருமா குருஜி?

  • @lakshmankumar-yh5zb
    @lakshmankumar-yh5zb ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.., மீனத்தில் சனி 29° மேசத்தில் செவ்வாய் 0°35' என இருந்தால் சனி செவ்வாய் இணைவு என எடுத்து கொள்ள வேண்டுமா?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +1

    9 ila 7 kiragamum chanthila than nikuthu 🥹

  • @balrajm3755
    @balrajm3755 ปีที่แล้ว

    🙏💫✨🌎🌏🌍

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 ปีที่แล้ว

    Thank you so much sir.. is this applicable for Raghu & keathu ? Pls reply me sir

  • @velu2786
    @velu2786 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி லக்னாதிபதி ஒரு ராசியில் கடைசி நட்சத்திர பாதத்தில் 28 டிகிரிக்கு மேல் இருந்தால் இதுவும் சந்தி ஆகுமா இதில் லக்னாதிபதி உச்சம் நீசம் மறைவு போன்ற அமைப்பு எப்படி இருக்கும் அனைத்து லக்னத்திற்கும் லக்னாதிபதி கடைசி நட்சத்திர பாதத்தில் இருந்தால் எப்படி செயல்படுவார் இதைப்பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி 🙏

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 ปีที่แล้ว

    மிருகசீரஷம் 2 ம் பாதத்தில் சந்திரன் உச்சம் இல்லையா....????
    1. உச்சம்
    2. இல்லை

  • @maharajanraja9422
    @maharajanraja9422 ปีที่แล้ว +1

    சந்தியில் உள்ள கரகம் வலுவிழந்தது என்றால் அதற்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்றால் சந்தியில் உள்ள கிரகம் வலுப்பெறும் ஆ

  • @lathikashri5384
    @lathikashri5384 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💐

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏