Kethu in Horoscope | ஜாதகத்தில் கேது | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

ความคิดเห็น • 145

  • @geminmahraj
    @geminmahraj 4 หลายเดือนก่อน +12

    👌 அப்படியே "ஜாதகத்தில் ராகு பகவான்" என்ற தலைப்பில் தங்களது உரையை வேண்டுகிறேன்.
    🌷🙏 தமது பணி சிறக்க, அடியேன் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏🌷

  • @youtubeshorts_sam
    @youtubeshorts_sam 4 หลายเดือนก่อน +3

    நக்கல் மன்னன் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம்
    லக்னாதிபதியான செவ்வாய் பூராடம் முதலாம் பாதத்திலும் கேது மூலம் நாலாம் பாதத்திலும் அமைந்துள்ளது. இவர்களுக்கு வீடு கொடுத்த குரு லக்ன சப்த கேந்திரத்தில் சுயசாரம் வாங்கி உள்ளார். அதே சப்ட கேந்திரத்தில் மேலும் நாலு கிரகங்கள் உள்ளது அதில் ஆட்சி உச்சம் பெற்ற சுக்கிரன் சனி அமர்ந்து உள்ளார்கள். செவ்வாய் திசையில் யுத்தம் உச்சம் பெற்று நாட்டைவிட்டு விரட்டியது. அகதி எனும் ஈனப் பிறவியாக மாறிவிட்டோம். அப்பொழுது வயது எனக்கு எட்டு. லக்கினாதிபதி இவ்வளவு தூரம் கொடூரமாக செயல்பட்டது ஏன்? மாரகாதிபதி ஸ்தானம் வாங்கியுள்ள தாளா? அல்லது சனி மூன்றாம் பார்வையாக செவ்வாய் கேதுவை பார்ப்பதால்லா? அல்லது செவ்வாய் 12-ஆம் இடத்தை பார்ப்பதால்லா? தற்பொழுது நடப்பதும் குரு தசையில் செவ்வாய் புக்தி. 12.11.1982 05:05 pm Mandaitivu (Jaffna)
    பதில் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி இல்லையென்றாலும் அதைவிட மகிழ்ச்சி தான். நன்றி

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 4 หลายเดือนก่อน +2

    Thank you so much sir 😊

  • @pragashivetha505
    @pragashivetha505 3 หลายเดือนก่อน +1

    Thank you, Sir..superb 🙏🙏🙏🙏🙏

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 4 หลายเดือนก่อน +1

    Thank you very much

  • @balasubramanianc7478
    @balasubramanianc7478 4 หลายเดือนก่อน +2

    You are deserving to confer honourary Doctor.

  • @sobhanamishra5213
    @sobhanamishra5213 2 หลายเดือนก่อน

    Sir very impressive to listen to your logical explanation. Really admire the way you speak Tamil & the presence of mind, the examples, the reference etc. you connect so well with your audience, so natural, witty and very informative with practical explanation.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 4 หลายเดือนก่อน +1

    அருமை, நல்ல பலன் சொண்ணீர்🎉

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 หลายเดือนก่อน +1

    முயற்ச்சியுடன் கூடிய சரியானப் பதிவு.

  • @sumathimano4341
    @sumathimano4341 4 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம் தாங்கள் குரு கேது பற்றி கூறியது முற்றிலும் உண்மை உதவி பெற்றஅனைவரும் நன்றி மறந்துவிட்டுனர் கொடுத்த பணம் திரும்பவில்லை😂

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி 🙏

  • @manjulaselvan445
    @manjulaselvan445 4 หลายเดือนก่อน +1

    Guru and sukuran Parvati kethu in my chart
    You are right

  • @eaglebalu7714
    @eaglebalu7714 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @ramanujam9841
    @ramanujam9841 4 หลายเดือนก่อน +15

    கேது ஓவ்வொரு லக்னத்திற்கும் 12 இடங்களில் இருக்கும் போது கேதுவை பற்றி சுருக்கமாக சொல்லியிருக்கலாம்

  • @anbualagan6048
    @anbualagan6048 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @saradharadhakrishnan6806
    @saradharadhakrishnan6806 2 หลายเดือนก่อน

    செவ்வாய் கேது correct ❤

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 3 หลายเดือนก่อน

    Sir super. I have permanent throat infection, wheezing and cold issue and dust alerzy. Second lord venus joint with kethu and mercury in Scorpio. In Second house rahu.

  • @indwatersystems
    @indwatersystems หลายเดือนก่อน

    Super sir

  • @Songsonlyenergy10000
    @Songsonlyenergy10000 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான எளிதான விளக்கம்.
    கேது லக்னத்தில் இருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் அளிக்கும் என்பதை பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
    எனக்கு லக்னத்தில் இருந்து 5ஆம் இடத்தில் மேஷ ராசியில் கேது.
    அம்சத்தில் லக்னம் கேது.
    தனுசு லக்னம்.
    குரு இருப்பது மீன் ராசியில்.தற்போது ஜோதிடம் பயில ஆரம்பித்து இருக்கிறேன்.
    நன்றி குருஜி

  • @subbukms
    @subbukms 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்

  • @dharma9953
    @dharma9953 4 หลายเดือนก่อน

    Chandra Kethu in Vrischika, if aspected by Kuja from Medam is top. It's enough Kuja in Makaram or Vrischika itself.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 4 หลายเดือนก่อน +2

    செவ்வாய் + கேது , நான் Chopping board மட்டுமே பயன் படுத்தி வருகிறேன்

  • @sthulasiras
    @sthulasiras 4 หลายเดือนก่อน +2

    Ketu and moon in unfavourable connect but with guru Parvai will turn beneficial and if retrograde

  • @chandruchandra02
    @chandruchandra02 4 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @krishnann1189
    @krishnann1189 4 หลายเดือนก่อน

    Great sir one question budhan vakram with kethu in 8th house for rishaba lagnam how will be budhan dhasa

  • @jayanthim41
    @jayanthim41 4 หลายเดือนก่อน +2

    Sir, bhudhan+ ketu + Saturn in virichiga Laguna ,mars in kumbam rasi means ,how to take parivarthana yogam?

  • @user-bt8ud9cd1x
    @user-bt8ud9cd1x 4 หลายเดือนก่อน +7

    Sir வணக்கம் ஒரு சந்தேகம் ஒரு பெண்ணுக்கு IUI IVF போன்ற மாற்று மருத்துவத்தில் donor குழந்தை பிறந்தால் யாருடைய ஜாதகம் பேசும்

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 4 หลายเดือนก่อน

    Guruve 🙏🏻🙏🏻🙏🏻

  • @kuttyrose3929
    @kuttyrose3929 ชั่วโมงที่ผ่านมา

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sairammedicalagencies4980
    @sairammedicalagencies4980 4 หลายเดือนก่อน

    Kanni lagnam lagnathis chandran amd kethu but sani 3 ram parivai and sevi 4 parvi and sukran vakran in meenam and 7 am parivai how will be effect

  • @senswizzy
    @senswizzy 22 วันที่ผ่านมา

    sani n kethu in lagna (Dhanusu)

  • @VivekananthaGanesh7
    @VivekananthaGanesh7 4 หลายเดือนก่อน

    Sir , simma laganam, 12th house la sun + kethu + guru and guru uchallam , born 10th day I got surgery . Eppa varai 4 surgery happened . Eppa marriage happened and next vara kethu dashai nallathu pannuma??

  • @ragsraghava7223
    @ragsraghava7223 3 หลายเดือนก่อน

    Sir pls post aboutb4 planets conjuction in 10th house

  • @vananthi580
    @vananthi580 2 หลายเดือนก่อน

    Sir உங்க வீடியோ பார்த்தா leave போட்டு தான் சிரிக்கணும்

  • @sathikali4396
    @sathikali4396 4 หลายเดือนก่อน

    Sir simma lagnam. Lagnathil guru sevvai 2ill suriyan kethu. Kethu thisai eppadi irrukkum

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 4 หลายเดือนก่อน +1

    Pl drink water... 👍 Super speech 🎉

    • @manikandaprabhuj2056
      @manikandaprabhuj2056 4 หลายเดือนก่อน

      சந்திரன் உச்சம் தானே உங்களுக்கு

  • @jayasubramaniyan5074
    @jayasubramaniyan5074 2 หลายเดือนก่อน

    Kethu chandran in viruchagam guru in kadagam and its 5th paravai in viruchagam .is a correct answer sir

  • @sssmanogar1144
    @sssmanogar1144 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chitrajayabalan3026
    @chitrajayabalan3026 4 หลายเดือนก่อน

    அஸ்தங்க குருவை பற்றி பேசுங்கள் ஐயா

  • @Dhivya88
    @Dhivya88 4 หลายเดือนก่อน +1

    sir, n my astrology chart most of the planets are under kethu control, including lagna athipathi and rasi athipathi... how will be my buthan, kethu,sukra dasa sir.. all are n kethu control.. plz ans. DOB: 17/08/1991, time : 2:45am , place: salem

  • @harmony9584
    @harmony9584 4 หลายเดือนก่อน

    Nandri Ayya❤
    Oru doubt.
    Please help me
    Naan thulam lagnam.
    Mithunam rasi.
    Rahu + budhan conjunction in pooram 4th patham at 11th house.
    As Rahu taken the all aspects of budhan, how will be my budhan dasa
    And Budhan and sun transaction also is there.
    Sani dasa ending next year
    Will it do favourable for me or not
    DOB:25/09/97
    Thirunelveli
    8:10 AM
    Esakki.

  • @shrisundar263
    @shrisundar263 4 หลายเดือนก่อน +1

    Sir can you identify a normal person horoscope and special children’s one? Bcz some special children horoscopes are really looking like a normal horoscopes and couldn’t find the reason of why they are like this. Is the horoscope won’t work for special children?

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 4 หลายเดือนก่อน

    Sir, suriyan, kedhu, chandran and bhudan in fourth house what will happen.

  • @valliraja8047
    @valliraja8047 4 หลายเดือนก่อน +1

    மாமியார் எந்த காலத்திலும் திருத்த முடியாது. கட்டி கொடுத்த பெண் பிள்ளைகள் கஷ்டப்பட்டு இருக்கிறார் கள்

  • @SureshS-fm7sv
    @SureshS-fm7sv 4 หลายเดือนก่อน

    Chandrannuku veedu kodutavan Mars in exalted position and lagnathikku kendranrhil mars.

  • @rusha7263
    @rusha7263 4 หลายเดือนก่อน

    Kethu and sani in makara.mithuna lagnam. Correct.

  • @sudhakashyap9697
    @sudhakashyap9697 4 หลายเดือนก่อน

    Can I email horoscope to you for my daughter s marriage. Pl reply

  • @noodobby1119
    @noodobby1119 4 หลายเดือนก่อน +1

    "ॐ" ஏழரைச்சனி பற்றி கூறுங்கள் . ரேவதிநட்சத்திரம் 4ம் பாதம், பொங்குசனி என்ன செய்யும். 53 வயது. வேலைபோய்விட்டது. தயவுசெய்து பலன் சொல்லுங்கள் உங்கள் 7 தலைமுறைக்கும் பலன் கிடைக்கும். மனவருத்தத்தில் உள்ளேன். ஒரு பதிவுபோடுங்கள். நான் மட்டுமல்ல எனது நண்பிகள் இருவர் அவர்களும் ரேவதி ஒன்றிற்கு பின் ஒன்றாக வெளியேறிவிட்டோம். உங்கள் பதிலை கடவுளின் பதிலாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி கடவுளே.

  • @sudhakashyap9697
    @sudhakashyap9697 4 หลายเดือนก่อน

    If Ketu is placed in mesham how will Ketu dasa be will it will be difficult Rahu in Tula raasi kanni lagnam karaka raashi

  • @yoha6845
    @yoha6845 4 หลายเดือนก่อน +2

    ஐயா விருச்சிக லக்னம் 8இல் கேது - புனர்பூசம், குரு - மகம் ,புதன்(வ) - மகம்
    கேது தசா குடும்பத்தில் பிரிக்குமா ஐயா 8இல் இருக்கும் கேது திருமண வாழ்வில் ஏதேனும் பாதிப்பு/பிரிவு உண்டாகுமா? 17/08/1991 12:57pm Tirunelveli.

  • @saranyarajamani9423
    @saranyarajamani9423 4 หลายเดือนก่อน +2

    I have one female child sir. Nanga second baby try pandrom 2 miscarriage airuchu. Ipa enaku kethu thisai start aguthu baby kidaikuma? 24.06.91 9.45am saranya

  • @valarmathybabu9113
    @valarmathybabu9113 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா! இரண்டில் குரு கேது , மேஷ வீட்டில் …மீன லக்னம்.. எப்படி இருக்கும்?🙏🏻

  • @sumetharavikumar
    @sumetharavikumar 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் கன்னி லக்னத்தில் குரு கேது என்ன செய்யும் கோடீஸ்வர யோகம் உண்டா 18/5/1969 மாலை 3.40 சென்னை நன்றி

  • @chandramukhiish
    @chandramukhiish 2 หลายเดือนก่อน

    Meena lagnam விருச்சிக ராசி

  • @Swaminathanofficial
    @Swaminathanofficial 16 วันที่ผ่านมา

    புதன் கேது தனுசுவில் இருந்தாலும் காதல் திருமணம்....

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 4 หลายเดือนก่อน +2

    சார் - மகரலக்னம் _ கும்ப சனி (வ) - விருjசகத்தில் புதன் கேது - கடந்த 40 ஆண்டுகளில் அதிக கஸ்டம் இந்த சனி திசை + புதன் and கேது புதிகளில் நிகழ்ந்திருக்கு.- சனி பார்வை காரணமா? ( மாட்டார் மாட்டார் இந்த சோதிடர் சொல்ல மாட்டார். வேற வாசக சோதிடர்கள் யாராவது கூறுங்களேன்)

  • @vsvbeautyparlour6657
    @vsvbeautyparlour6657 2 หลายเดือนก่อน

    26.05.1972.,4.30 am,kottayam, kerala
    Sir, enikku kethu 4il , next kethu dasha than varapokirathu. Nallatha ,kettatha 😢😢

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 4 หลายเดือนก่อน +1

    ஐயா செவ்வாய் ஆட்சி உச்சம் என்னும் இந்த சந்திரன் கேது திசை சிறப்பாக இருக்கும்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 4 หลายเดือนก่อน +1

    20.08.1997 காலை 4.16 பிறந்தது Bielefeld Germany எனக்கு நீங்கள் கூறும் இணைவு கள் உண்டு பல ஜோதிடர்கள் என்னை உருட்டோ உருட்டு என்று உருட்டு கின்றார்கள் முடியலை சார் 😢

  • @nagamanickamthambai8652
    @nagamanickamthambai8652 4 หลายเดือนก่อน

    Guru 🎉 , எனக்கு கேது தசா நடந்துட்டு இருக்கு அண்ணா , தனுசு லக்னம் 7ல் கேது , கேது அவயோகி அனால் உக்காந்து இருப்பது ராகு நட்சத்திர ராகு சுக்ரன் சரம் சுக்ரன் 11 ல் , கேது திதி சூனியம் இடம் உகந்துருத்திக்கு , அறிவு.

  • @sudhakardivya4162
    @sudhakardivya4162 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா துலா லக்னம் லக்னத்தில் கேது,சூரியன்,சுக்கிரன் 9ல் சனி,5ல் செவ்வாய்,7ல் ராகு,10ல் சந்திரன்,11ல் குரு,12ல் புதன் இந்த ஜாதகத்துல வயது 21 கேது திசை முடிந்தது ஆனால் சுக்கிர திசை கன்டத்தை கொடுத்தது சுக்கிர தசை சுக்கிர புத்தி யில் எப்படி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @varshan888
    @varshan888 4 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் நான் கடக லக்னம் தனுசில் சந்திரன் கேது இணைவு ஆனால் முடிவு எடுத்துவிட்டால் நான் மாறவே மாட்டேன் அதற்கு என்ன காரணம் 11/05/1982 காலை 10 45

  • @thillainatarajans566
    @thillainatarajans566 4 หลายเดือนก่อน

    என்னால்சிரிக்கமுடியவில்லை அய்யா பொருள் போரடிக்காமல் உள்ளது நன்குபரிகிறது நன்றி வணக்கம் வாழ்த்குக்கப் பாராட்டுகள்

  • @umarani2800
    @umarani2800 4 หลายเดือนก่อน

    உங்க எல்லா பதிவும் வேகமா உடனே பார்த்துடுவேன்..
    இந்த பதிவ பார்க்கவே முடியலை ..
    எப்ப பார்த்தாலும் தூக்கம் வருது...இன்னும் இதை பார்க்கமுடியலை ஐயா...🙏

  • @sata2181
    @sata2181 3 หลายเดือนก่อน

    53:15

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 6 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா,ஒருவருக்கு லக்னத்தில் ராகு,7 இல் கேது இருக்கும் ஜாதகத்திற்கு
    லக்னத்தில் கேது 7இல் ராகு இருக்கும் ஜாதகத்திற்கு திருமணம் செய்யலாமா ?balance இருக்குமா, விளக்கவும்

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் கடகத்தில் கேது தற்ப்போது கேது புக்தி பலன் கிடைக்குமா ?08/01/1972,03;54, காஞ்சிபுரம்

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 4 หลายเดือนก่อน

    ராகுவிற்கு 3,6,11 , கேதுவிற்கு 1,5,9 பார்வை இருக்கிறது

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏 எனக்கு இரண்டாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் ராகு திசை நடந்தா எப்படி இருக்கும் குருவே என்ன தொழில் அமையும் எடுத்துக் கூறவும் குருஜி🙏🙏 14/03/1987 5:03மாலை சேலம்

  • @ushanagarajc6235
    @ushanagarajc6235 4 หลายเดือนก่อน

    Sir 19.111971for me from July ketu desastarts how it willbe

  • @pbal023
    @pbal023 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.
    வக்கிர குருவும் ராகுவும் எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கமுடியுமா?
    குறிப்பாக ராகுதசை குருதசை எது நன்மை அல்லது தீமை செய்யும்?
    உதாரண ஜாதகம் 7/apr/1980 7.41 am யாழ்பாணம்.
    நனறி

  • @aravinthsomu6476
    @aravinthsomu6476 4 หลายเดือนก่อน

    மிதுன ராசியில் சந்திரன் கேது, கடகத்தில் புதன் இந்தப் பரிவர்த்தனை பலன் எவ்வாறு இருக்கும். புதன் கேது அல்லது சந்திரன் கேது.

  • @PTRVasudevan
    @PTRVasudevan 2 หลายเดือนก่อน

    சந்திரன் கேதுவோடு 7 ம் இடத்தில் சனி 10 ம் பார்வை , கூடவே சுக்கிரன் லக்னாதிபதி 8 இல். ராகு 7ம் பார்வை.... நீங்கள் நினைத்துப் பாருங்கள்...எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று....துன்பம் வரும் வேளையில் சிரிங்க 😂😂😂😂... வேற வழியே இல்லை .

  • @k.yazhini8326
    @k.yazhini8326 4 หลายเดือนก่อน

    கேது யுடன் புதன்+செவ்வாய்+சூரியன்+குரு எப்படி இருக்கும் ஐயா

  • @bhavani80
    @bhavani80 4 หลายเดือนก่อน

    5 la ketu 😢..no child ...going for ivf treatment

  • @elavarasimanju8932
    @elavarasimanju8932 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா என் மகன் பெயர் சஞ்சித் அவன்15.05.2015 காலை 6.28 மணிக்கு பிறந்தான் அவன் ரிஷப லக்கனம் ஆனாலும் பதினோராம் இடம் மீன ராசியில் சந்திரன் கேது கடக ராசியில் குரு தற்போது புதன் திசை நடக்கிறது அடுத்து வரும் கேது திசை எப்படி இருக்கும் பயமாக உள்ளது தயவு செய்து பதில் கூறவும் நன்றி ஐயா

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 4 หลายเดือนก่อน +2

    ராகு கேதுக்கு இரண்டே பார்வை தான் உண்டு - அதாவது 7ம் பார்வை-3ம் பார்வை - ஆனால் வல இட இரண்டு பக்கமாவும் பார்க்கும் - புஹா ஹா ஹா

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 4 หลายเดือนก่อน

    கேது லக்த்தில் தனியாக கேது இருந்தல் என் பலனை
    கொடுக்கும்🙏

  • @valliraja8047
    @valliraja8047 4 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா எனக்கு சுக்ரன் கேது ரிஷபத்தில் இருக்கு நீங்க சொல்லியதற்க்கு எதிராக உள்ளது. வீடு மனை வணடி . 14 /12/74 சனி கிழமை காலை 6 40 மணி பாண்டிச்சேரி.

  • @shrisundar263
    @shrisundar263 4 หลายเดือนก่อน +1

    Sir நீச்ச வர்கோத்தமம் சாதாரண வர்கோத்தமம் சமமான பலனை தருமா இல்லை நீச்சத்திற்கு வலு குறைவா ? என்ன வேறுபாடு?அதேபோல் மறைவு ஸ்தானத்தில் வர்கோத்தமம் வலு மிக குறைந்ததது என்று பொருள் கொள்ளலாமா? இதை விளக்குங்கள்.இது அனைத்தும் ஒரே பலனையே தரும் எனில் என்ன வேறுபாடு

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 หลายเดือนก่อน

    செவ்வாய் ஆட்சியா இருக்குமா sir. correct sir

  • @user-zq2so7om9u
    @user-zq2so7om9u 2 หลายเดือนก่อน

    கேது & சுக்கிரன் பெண் ஜாதகத்தில் இருந்தால் லெஸ்பியான் பெண்ணாக இருப்பாள்..

  • @anbualagan6048
    @anbualagan6048 4 หลายเดือนก่อน +3

    ஐயா விருச்சுகத்தில் கேது சந்திரன் இருக்கும்போது செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் அடைந்தால் யோக திசையாக இருக்கும்

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறியது போல் செவ்வாய் கேது துலா லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் உள்ளது. என் தங்கையின் கணவருக்கு இப்பொழுது கேது திசை நடக்கிறது. அவர் இப்பொழுது வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். சூ பு சு 11இல்..10இல் chanrdran. எப்படி அவர் வேலைக்கு செல்வாரா இல்லை ஏதாவது சிறு தொழில் செய்யலாமா என்று யோசனை தாருங்கள்.😢

  • @annadurai1916
    @annadurai1916 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் A.S காவியா 12.வது படிக்கிறார் அடுத்து காலேஜ் என்ன படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 22.7.2006 pm12.35 நன்றி சார் 🙏❤ நீண்ட நாள் முயற்சி சார்

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.சுக்கிரன்+கேது துலாமில் இருக்கிறார்.ஆனால் தசை வரும் காலம் 90வயதுயில்.இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா.அல்லது இவர்களின் புத்தி காலத்தில் பலன் கிடைக்கும.? கொஞ்சம் தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா 🙏

  • @singamsingam5900
    @singamsingam5900 3 หลายเดือนก่อน

    வணக்கம். குரு கேது சேர்க்கை இருக்கு ஐயா.
    நண்பர்கள், உறவினர்களுடன் எங்கே சென்றாலும் நான் தான் பணம் கொடுப்பேன்.
    நிறைய நேரங்களில் அவர்கள் நம்மை ஏமாற்றவும் செய்கிறார்கள்.

  • @ramanujam9841
    @ramanujam9841 4 หลายเดือนก่อน +1

    மிதுன லக்னம்.லக்னத்தில் ராகு.
    தனுசில் கேது.தற்போது கேது தசை நடக்கிறது.எது மாதிரி பலன் அமையும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 หลายเดือนก่อน

    1. அண்ணா அவர்கள் வணக்கம். பிறந்த ஜாதகத்தில் வக்கிர குரு 7ம் பார்வை கேது பார்த்தால். கேது திசை என்ன பலன் இருக்கும்.
    2. அண்ணா அவர்கள் வணக்கம். 6ம் அதிபதி 8ம் அதிபதி 12ல் இருந்தால் ராஜயோகம். அதுவே ராஜ யோகம் படிக்கின்ற வயதில் வந்தால் (எ.டு) (வயது 14).என்ன பலன். ராஜ யோகத்தில் சுக்கிரன் போல எல்ல ஏழ கிரகங்கள் வந்த என்ன பலன்.
    3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருச்சிகம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.

  • @s.r.kumaravelkumaravel2427
    @s.r.kumaravelkumaravel2427 4 หลายเดือนก่อน

    விருச்சிகத்தில் கேது செவ்வாய் அஷ்டமம் கேது திசை எப்படி இருக்கும்

  • @saravananrsaravanan5800
    @saravananrsaravanan5800 4 หลายเดือนก่อน

    சந்திரன் கேது விருச்சிகத்தில் சேர்ந்து இருந்தால், வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று இருந்தால் அது யோகமாக வேலை செய்யும்,..,"

  • @user-tg2ky3ze2l
    @user-tg2ky3ze2l 3 หลายเดือนก่อน

    is it suitable to me that share market business, child blessing, family - wife and parents , or suitable business ( financial status )
    29.01.1988
    07.10 pm
    thiruthuraipoondi

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 หลายเดือนก่อน

    ‌ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 8. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது. பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 4 หลายเดือนก่อน

    எனக்கு மிதுன லக்கனம். லக்கனத்தில் குரு கேது ஐயா.

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy 2 หลายเดือนก่อน

    பௌர்ணமி சந்திரனுடன் கும்பத்தில் கேது இணைவு என்னசெய்யும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 หลายเดือนก่อน

    Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 หลายเดือนก่อน

    Chevvai, Magharam, mesham, viruchigathil இருந்தால். நன்றாக இருக்கும்

  • @duraibalaji1226
    @duraibalaji1226 4 หลายเดือนก่อน +1

    நட்சத்திர சாரம் பெற்றாலும் இதே பலன் நடக்குமா

  • @karthick_kuppuraj
    @karthick_kuppuraj 4 หลายเดือนก่อน +1

    😂😂😂சின்ராசு ஐயா நாடகம் பார்க்கிறது எல்லாமா ஜாதகத்துல வருது