அருமை.., 👌👌👌👌.... ஆரம்பத்துல கொஞ்சம் குழப்பமா இருந்தது 3 4 தடவை திரும்ப திரும்ப கேக்கும்போது அவ்வளவு தெளிவு.... ரொம்ப குழப்பதுல இருந்தேன்🥺🥺.... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏.... இந்த வீடியோ முழுமையாக பார்க்க முடிந்ததட்கு என் பிரபஞ்சத்திட்கு நன்றி.... 🙏🙏🙏🙏.... 🙂
உள்ளத்தை மாத்தணும் நினைச்சா அது முடியாது ஏன்னா அது உலகைச் சார்ந்தது அதில் தோன்றும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று நினைச்சா மாத்த முடியும் ஏன்னா அது என்னைச் சார்ந்தது
Actually this is one of best videos of all time . Whoever listened this video fully, are really gifted .. Hearty Thanks to nithilan dhandapani sir and Navatheetha Krishnan sir for enlightening us 🙏
நவநீதன் ஐயா மிக சீக்கிரமாக multimedia வாங்க உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன் முடிந்தால் உங்களை follow பண்ண எதாவது ஒரு link கொடுங்க waiting for your Replay bro thanks 🙏🙏🙏
i feel first time this is best video which is useful to society. Questions are awesome. Answers are practically works.. and both are politely impacting the mind of viewers. I am able to connect.
Eye opening content... Thank you so much guys (Universe)... Gems... Quantum jumping is real... since i saw the video very early... because my minded chosen the video already for the day to listen! Samiye saranam iyyappa...
அருமையான நேர்கானல் நிதிலன்.. சிறுவயதில் என் தாத்தா அடியேனுக்கு போதித்த பாடல் நினைவிற்கு வருகிறது திருநாவுக்கரசர் சொல்கிறார் .... "நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம் மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக கவிழ்ந்து விடுகிறது. அந்த சமயத்தில், நடு கடலில், இருட்டில், எலும்பு உறையும் குளிர்ந்த நீரில், உடைத்த படகோடு தத்தளிக்கும் போது, இறைவா, உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய் , ஒற்றியூர் உடைய கோவே " பாடல் மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே.
சகோ காணொளி முழுமையாக இன்னும் பார்க்க வில்லை. முதலில் comments பார்க்கும் பழக்கம். கூல்நவீன் எடுத்துக்காட்டிய அதே பாடலை நீர் மீண்டும் பதிவு செய்யக் காரணம் என்ன❓ 1 க்கு 3 முறை பார்த்த பின்னர் தான் புரிந்தது. "துணையுனு முணர்வை"க்குப் பதில் " உனையுனு" என்றிருக்க வேண்டும். எனக்கு இந்த அளவு ஞானம் கிடையாது நான் ஞானசூனி. காரணம் ஏற்கனவே கூறியது தான். வளர்ந்த விதம். 🤗
வணக்கம் நித்திலன். எனக்கு பலவருடங்களாக இந்த குழப்பம் உள்ளது, இன்று தான் இதை கேட்ட சரியான பதிவாக அமைந்துள்ளது , உங்களால் முடிந்தால் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் தம்பி. இன்றைய பதிவு மனதை அல்லது மனசாட்சி பற்றி இருந்து, ஆனால் நாம் சொல்லும் அல்லது செய்யும் செயலும் அனைத்திற்க்கும் மூளை தானே மூலதனமாக செயல்படுகிறது (புத்தி) இதைத்தானே பயன்படுத்து கின்றோம். ஏன் இதில் எங்கே மனது உள்ளது இதுதான் எனக்கு புரியவில்லை. இதயம் எப்படி ❓ஏன் ❓மனது என்று சொல்லுகின்றோம். இன்றைய பதிவு அற்புதம். மிகவும் நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி
நாம் அனைவரும் உடலை இயக்கி கொண்டிருக்கும் உயிர் சக்தி(ஆத்மாக்கள்). அதில் மனம், புத்தி, சமஸ்காரம்(habits) உள்ளது. மனம் எண்ணங்களை உருவாக்கும். புத்தி இதில் எது சரி எது தவறு என யோசித்து முடிவெடுக்கும். புத்தி முடிவெடுப்பதை நாம் செயல்பாட்டில் கொண்டு வருகிறோம். அதுவே சமம்ஸ்காரம் (habits) ஆக மாறுகிறது.
Need of the hour - Great Service to Mankind - Brilliant Podcast - Everlasting Content Creations - Thanks Nithilan & Navanithan - Ahead Milestones Rockers!!
Oru truth irukku bro Namakkaga ethavathu nallathu senja pathattam varuthu Other people ku senja pathattam varala Also Krishnar oda mental thinking eppidi irukkum na Winner or looser nu mind paakathu just play mattum pannavar Ippadi pannum pothu opposite person oda pathi strength vandhudum if we are fighting time or any thing which means there is a third switch activated inside our body which is god If we follow these tools nobody won’t do anything to you You mind always in peace state
Very happy for you!! Hosting shows is a significant step forward-it shows your dedication to sharing knowledge and inspiring others. Keep up the great work, Nithilan!
Vanakkam nithilan anna, navanithan sir very clearly explained about our mind, conscious mind, sub conscious mind and intellectual mind with examples of our epics.. Easily we can relate n connect. Thank you nithilan n navanithan sir for presenting such a usefull pod cast.we are waiting for more videos . 😊
Sunday Q&A ---- Hi brother, how are you doing? The last two podcasts were highly beneficial, and yesterday’s podcast about the power of the mind was especially interesting. The way you related the potential of our mind to Lord Hanuman was a beautiful example. Now, I wonder-manifestation or quantum jump depends entirely on visualizing it with emotions, fixing the destination, and, without doubt, believing in the higher power while detaching from the outcome, right? Now, I remember that in our culture, from saints to the elders in our family tree, they used to say, "Namma yedhai ninaikiromoh, adhuvagave aagurom. It’s funny how today’s Western philosophy tries to prove this with terms like manifestation and quantum jump. The sad thing is, when our “vellaikaran” durai says something, we actively listen, but when our elders say the same thing, we tend to ignore it.
Yaar sir neenga you answered all my questions which arised today. Tookku da intha chellatha... NDsir please do more videios, he is really amazing lot of things to learn and evolve
Good podcast . I am subscribing to your channel again. I would like to learn more about the current problem that society face now, and solution for it. Online gambling issue was addressed widely in this podcast. Good job both
நேரம் போனதே தெரியவில்லை. உதாரணம் காட்டி தெளிவுபடுத்துவது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
நன்றி. From srilanka❤
அருமை.., 👌👌👌👌.... ஆரம்பத்துல கொஞ்சம் குழப்பமா இருந்தது 3 4 தடவை திரும்ப திரும்ப கேக்கும்போது அவ்வளவு தெளிவு.... ரொம்ப குழப்பதுல இருந்தேன்🥺🥺.... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏.... இந்த வீடியோ முழுமையாக பார்க்க முடிந்ததட்கு என் பிரபஞ்சத்திட்கு நன்றி.... 🙏🙏🙏🙏.... 🙂
உள்ளத்தை மாத்தணும் நினைச்சா அது முடியாது ஏன்னா அது உலகைச் சார்ந்தது அதில் தோன்றும் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று நினைச்சா மாத்த முடியும் ஏன்னா அது என்னைச் சார்ந்தது
When I closed my eyes and saw my mother's face is more bright and smiling compare to my face. INTERESTING VIDEO.THANKS A LOT TO BOTH OF YOU
Actually this is one of best videos of all time . Whoever listened this video fully, are really gifted ..
Hearty Thanks to nithilan dhandapani sir and Navatheetha Krishnan sir for enlightening us 🙏
Super Sir❤😮Arumai....Enaku ithai purinthu kolvatharkum,intha video vai parthu kettu therinthu,thelinthu kolvatharkum ❤mikka nandri nithilan dhandapani sir🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
நவநீதன் ஐயா மிக சீக்கிரமாக multimedia வாங்க உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன் முடிந்தால் உங்களை follow பண்ண எதாவது ஒரு link கொடுங்க waiting for your Replay bro thanks 🙏🙏🙏
i feel first time this is best video which is useful to society. Questions are awesome. Answers are practically works.. and both are politely impacting the mind of viewers. I am able to connect.
Eye opening content... Thank you so much guys (Universe)... Gems... Quantum jumping is real... since i saw the video very early... because my minded chosen the video already for the day to listen! Samiye saranam iyyappa...
Excellent podcast.🙏🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன்.😊🎉💎✨✳️💮⭐
Really knowledgeable ❤ thank you for this different dimensions 🙏
அருமையான பதிவு நிதிலா நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏கருணை பற்றிய தகவல் migavum அருமை 🤗
மனம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. சூப்பரான காணொளி. மிகவும் நன்றி நிதிலன், நவநீதன். Thank you so much
Thanks!
நன்றிங்க ☺️✨
great great
Really enjoyed and learned many things in the podcast we want 2nd season ❤
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Sir. Kankalil kaneer varudhu. Super sir. Kankalai thirantha kadavul sir neenga. Thankyou so oooo much😊😊😊😊❤
மிக்கநன்றி.🎉🎉🎉
Naandri ❤ Anna 🙏🙏🙏
i am also waiting for the next episode of Life with your Mind Power. Thank you.
செம்மை அருமையான பதிவு...மறு பதிவு விரைவில்...
அருமையான பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.
அருமையான நேர்கானல் நிதிலன்.. சிறுவயதில் என் தாத்தா அடியேனுக்கு போதித்த பாடல் நினைவிற்கு வருகிறது
திருநாவுக்கரசர் சொல்கிறார் ....
"நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம் மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக கவிழ்ந்து விடுகிறது. அந்த சமயத்தில், நடு கடலில், இருட்டில், எலும்பு உறையும் குளிர்ந்த நீரில், உடைத்த படகோடு தத்தளிக்கும் போது, இறைவா, உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய் , ஒற்றியூர் உடைய கோவே "
பாடல்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே.
சகோ காணொளி முழுமையாக இன்னும் பார்க்க வில்லை. முதலில் comments பார்க்கும் பழக்கம். கூல்நவீன்
எடுத்துக்காட்டிய அதே பாடலை நீர் மீண்டும் பதிவு செய்யக் காரணம் என்ன❓ 1 க்கு 3 முறை பார்த்த பின்னர் தான் புரிந்தது. "துணையுனு முணர்வை"க்குப்
பதில் " உனையுனு" என்றிருக்க வேண்டும். எனக்கு இந்த அளவு ஞானம் கிடையாது நான் ஞானசூனி. காரணம் ஏற்கனவே கூறியது தான். வளர்ந்த விதம். 🤗
@@nirmalajeyakumar6288 மதனெனும்
@@NithilanDhandapani😮🤔🙏🙌
@@NithilanDhandapanithank you sir
இந்த ஒன்ற மணி நேரம் தியானத்தில் இருந்தா ஒரு தெளிவு கிடைக்கும் இல்லஅது கிடைச்சுச்சுநன்றி கோடான கோடி நன்றி🎉🎉🎉🎉🎉❤❤❤
Mind Fear a pathi pesugana
Super explanation ❤❤❤❤❤
Super ❤❤❤❤❤❤
Thank you so much Brothers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் நித்திலன். எனக்கு பலவருடங்களாக இந்த குழப்பம் உள்ளது, இன்று தான் இதை கேட்ட சரியான பதிவாக அமைந்துள்ளது , உங்களால் முடிந்தால் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் தம்பி. இன்றைய பதிவு மனதை அல்லது மனசாட்சி பற்றி இருந்து, ஆனால் நாம் சொல்லும் அல்லது செய்யும் செயலும் அனைத்திற்க்கும் மூளை தானே மூலதனமாக செயல்படுகிறது (புத்தி) இதைத்தானே பயன்படுத்து கின்றோம். ஏன் இதில் எங்கே மனது உள்ளது இதுதான் எனக்கு புரியவில்லை. இதயம் எப்படி ❓ஏன் ❓மனது என்று சொல்லுகின்றோம். இன்றைய பதிவு அற்புதம். மிகவும் நன்றி 🙏🐞🍀 இவன்லஷ்மி
நாம் அனைவரும் உடலை இயக்கி கொண்டிருக்கும் உயிர் சக்தி(ஆத்மாக்கள்). அதில் மனம், புத்தி, சமஸ்காரம்(habits) உள்ளது. மனம் எண்ணங்களை உருவாக்கும். புத்தி இதில் எது சரி எது தவறு என யோசித்து முடிவெடுக்கும். புத்தி முடிவெடுப்பதை நாம் செயல்பாட்டில் கொண்டு வருகிறோம். அதுவே சமம்ஸ்காரம் (habits) ஆக மாறுகிறது.
@@sindhueswaran921 வணக்கம். மிகவும் நன்றி 🙏🐞🍀❤️ இவன்லஷ்மி
Read Thiripura Ragasiyam book, you ll understand better regarding Mind, Intellect, Siddhi, etc
Perfect@@sindhueswaran921
நன்றி 🙏
I really love this podcast❤. Thanks nithilan anna and navaneethan sir 👍💥
Arumai nanba🎉🎉🎉..manathai patri thilivu kidaithathu....🎉🎉🎉
மிக அருமையான பயனுள்ள உரையாடல் நவநீதன் ஐயா நித்திலன் தண்டபாணி ஐயா நன்றி
அருமையான பதிவு
Super topic nithilan. anbha ayyavum
Nigalum vazga valamudan 🙏☺🤝👍
அருமையான பதிவு 💯
அருமையான பதிவு 💐👏
இருவருக்கும் மிக்க நன்றி🙏
நன்றி இதைப் போன்ற உரையாடல் தான் எதிர்ப்பார்த்தேன்
Thanks Nithilan So Interesting❤
Need of the hour - Great Service to Mankind - Brilliant Podcast - Everlasting Content Creations - Thanks Nithilan & Navanithan - Ahead Milestones Rockers!!
Lovely and thank you so much
Super sir thank you
One of the best podcast and need of the hour for this current world 👌🎉🎉
Thank you a lot for you Both ❤🎉
Thankyou for this good content video.
நன்றி 😊
Three times thirumba thirumba ketten sir. Avloo vishayam irukku.😊😊
புவி வாழ்த்த வாழ்க நிதிலன்🙏 மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு. நன்றி 🙏
Great Sir☺️✨🙏🙏
நன்றி ஐயா......
Dear Brothers, nice and needed podcast! I wish the Brother stay in such state and such energy is needed is by the world.
அழகு அருமையான பதிவு
Paaa vera level information bro hat's off to you God bless you navaneethan sir and nithilan sir
வணக்கம் சகோதரா 🙏🏽🙏🏽🙏🏽
Oru truth irukku bro
Namakkaga ethavathu nallathu senja pathattam varuthu
Other people ku senja pathattam varala
Also
Krishnar oda mental thinking eppidi irukkum na
Winner or looser nu mind paakathu just play mattum pannavar
Ippadi pannum pothu opposite person oda pathi strength vandhudum if we are fighting time or any thing which means there is a third switch activated inside our body which is god
If we follow these tools nobody won’t do anything to you
You mind always in peace state
Wonderful and one of your bests Nithilan !
Very happy for you!! Hosting shows is a significant step forward-it shows your dedication to sharing knowledge and inspiring others.
Keep up the great work, Nithilan!
Super, wonderful,அருமை
Some how i wokeup at 5.. Can't sleep so wanted to hear a podcast. Worth watching and will watch again. Hope these kind of healers comes up quick ❤️
அருமையான உரையாடல் ❤👌
Thanks a lot , sir, 🙏
Fantastic podcast!
Very thought provoking discussion! I, too, like the magnetic board!
தயவு செய்து அந்த நாலு topics ah um போடுங்க ❤️❤️❤️❤️worthy watching❤❤
Thank you show much for both❤
Thanks to both brother souls❤❤❤
சுய ஆசீர்வாதம் தியானம்
Nithi brother, you are asking right questions at right time.. good spontaneity...
மிகச் சிறந்த பயனுள்ள காணொளி
Very good info.
தம்பி, அருமையான பதிவு.
வெற்றி வேல் வீர வேல்
நன்றி தம்பி ❤
Nandri nithilan
Thsnks Sri Nithilsn. Waiting to hear the next video on health. Thanks once again
Vanakkam nithilan anna, navanithan sir very clearly explained about our mind, conscious mind, sub conscious mind and intellectual mind with examples of our epics.. Easily we can relate n connect. Thank you nithilan n navanithan sir for presenting such a usefull pod cast.we are waiting for more videos . 😊
வாழ்க வளமுடன் 🎉
Excellent.. Thanks for sharing.
Sunday Q&A ----
Hi brother, how are you doing? The last two podcasts were highly beneficial, and yesterday’s podcast about the power of the mind was especially interesting. The way you related the potential of our mind to Lord Hanuman was a beautiful example. Now, I wonder-manifestation or quantum jump depends entirely on visualizing it with emotions, fixing the destination, and, without doubt, believing in the higher power while detaching from the outcome, right?
Now, I remember that in our culture, from saints to the elders in our family tree, they used to say, "Namma yedhai ninaikiromoh, adhuvagave aagurom. It’s funny how today’s Western philosophy tries to prove this with terms like manifestation and quantum jump. The sad thing is, when our “vellaikaran” durai says something, we actively listen, but when our elders say the same thing, we tend to ignore it.
What you have understood is perfectly right Sir ☺️✨
அருட்பெருஞ்ஜோதி💛
🙏🙏🙏👍👍👍wow nithilan its 🤯🤯🤯🤯🤯🎊🎊🎊🎉🎉🎉💖💖💖💖thanks a lot beautiful sessions go a head .. ...
Superb sir lots of gratitude 🙏
Thank u life changing video thank u very much to both of you 🙏
Arumai , 🙏
Bro Romba thanks enaku doubt irundappa unga channel pathena doubt clear agudhu Romba thanks nd❤
Tha nks Nithilan sir verylong useful information
Arpidham Arumai. Ketka ketka inimai😊
அருமை 🙏🙏🙏🙏
Thank you so much 🎉🎉🎉
Tq bro ithu ellamay en Life la nadakkura maariyey irukku....oru clarification keatachithu tq so much 🙏
Thank you Bro. Good Info looking for further info.
Most needed thank you bro
Yaar sir neenga you answered all my questions which arised today. Tookku da intha chellatha... NDsir please do more videios, he is really amazing lot of things to learn and evolve
Good podcast . I am subscribing to your channel again. I would like to learn more about the current problem that society face now, and solution for it.
Online gambling issue was addressed widely in this podcast. Good job both
Thanks for this video .I believe it will make changes in many people life including myself.
We need more vedio both combine it's good and metchured talk
Vera leval bro❤
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Thanks Nithilan 🙏🏻
Ooo My God. Brilliant nithilan brother. Thankuuuuuuuuuuu
Thank you so much Brother's