ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பன்னிரன்டாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 205

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 2 ปีที่แล้ว +12

    மிகவும் சரியானது.பன்னிரண்டில் கேது தாம்பத்தியம் இல்லை.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +11

    நன்றி நன்றி உங்களின் அறிவுறைகளை மறக்க முடியாது எல்லோரும் நன்றாக இருக்க இறையருளை என்றும் துனணக்கு அழைப்போம் வாழ்க வளமுடன்

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீராம்ஜீ வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி,பன்னிரெண்டாம் இடத்தின் பலன்கள் பற்றிய இக் காணொளி சாஸ்திர அறிவை வளர்த்துக்கொள்பவர்கட்கான சிறந்த பதிவு என்பது என் சிற்றறிவிற்கெட்டிய தனிப்பட்ட சொந்த கருத்து,தங்களுடைய காணொளி அதிகம் விரும்பி பாற்பவர்களில் யானும் ஒருவன்,வளர்க தங்கள் பணிகளுக்கான செயல்திறன்......த. ஞானி,பிரான்ஸ்(யாழ்ப்பாணம்)

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว +23

    பாதகாதிபதி பற்றிய கானொளி பதிவிடுங்கள் பாதகாதிபதி வலு பெற கூடாது என்கிறார்கள் பாதகாதிபதி எங்கே அமரலாம் என்று வீடியோ தாருங்கள்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 7 วันที่ผ่านมา

      பாதகாதிபதி ரொம்ப கொடுமை தான்.

  • @mr.tn28
    @mr.tn28 3 ปีที่แล้ว +3

    ஐயா அருமையான பதிவு நன்றாக தெளிவாக சொன்னீர்கள். தாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் கூறியது போல் நடந்து கொள்வோம் இனி வரப் போக காலங்களிலும் தங்களின் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளோம் மிக்க நன்றி ஐயா

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை உங்களுக்கு அனுபவம் அருமை எனக்கு இன்னும் அதிகமா ஜோதிட அறிவு வீடியோ அப்டேட் பண்ணுங்க. எனக்கு அஸ்ரவாதம் வேண்டும்.

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +2

    அருமை குருநாதரே வணக்கம் நன்றி 🙏🌹

  • @World6666-ULN
    @World6666-ULN 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ராம்ஜி சர்...

  • @ramkarthik303
    @ramkarthik303 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் ஒவ்வொரு வீட்டின் ரகசியங்களும் நல்ல பதிவு

  • @sureshgurugsureshg3264
    @sureshgurugsureshg3264 2 ปีที่แล้ว +2

    Super sir 12 eil Raagu , 6 eil kedhu dhanusu rasi

  • @jamnagarproject664
    @jamnagarproject664 3 ปีที่แล้ว +3

    மாந்தி லக்னம் பற்றிய தெளிவான விளக்கம் தாருங்கள் குரு ஜி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நல்ல காணொளி. 👌👌👌

  • @simran0108
    @simran0108 3 ปีที่แล้ว +3

    I have Saturn in 12th house..so great life!

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம்
    சுகாதாரத் துறை மட்டும் இதில் ஈடுபடவில்லை. மாவட்ட ஆட்சியர் கீழே இயங்கும் வருவாய் துறை இதில் முக்கிய பங்கு வகித்தது வருகிறது.காவல் துறையும் இணைந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறது. எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว +1

    Murali
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Moon and Raghu are in kanni
    Kethu in meenathil
    12th place simmama or kannia
    12th place palama erukka solunga sir

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 ปีที่แล้ว +4

    Semma prédiction ji ,12th place la suryan sir Rishaba laknam thulam rasi, 9yearsa foreighn la than irukean

  • @sktamizhanvlogs2194
    @sktamizhanvlogs2194 3 ปีที่แล้ว +1

    Sir 12 ill yennatha gragam irundhal , meendum marupiravi , mukthi yentha logagallukku annama payanam seiyum yenra video upload pannuga sir therija nala irrukkum

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 ปีที่แล้ว +1

    Thanks Guruji.....

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir. God bless you always be safe please

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🙏✨✨🎉

  • @muhil369
    @muhil369 ปีที่แล้ว +1

    Vanakam sir 🙏 meena lagnam ,12 il sani atchi & vargothaman in navamsam ..11 il sukran also vargothaman.. palan marumaduma sir ?

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Tq guruji 🙏

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว +1

    12il sani, santhiran & raghu kanni lagnam but raghu disail than marriage, govt job and kids ippo guru disai rasi athipathi suriyan 8il utcham, 7il sukran utcham with sevvai and 11il guru utcham life epadi irukum guruji

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 ปีที่แล้ว +4

    தனுஷ் இலக்கணத்தைப் பற்றி. இன்னும் விரிவாக ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 2 ปีที่แล้ว +1

    Super ji

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா...
    கப்பல் யோகம் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா....

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @beemadivya4580
    @beemadivya4580 26 วันที่ผ่านมา

    கடக லக்கனம் 12ல் கேது வீடு கொடுத்த புதன் கன்னியில் மூல திரிகோணம் உச்சம் மேலும் லக்கனாதிபதி திக்பலம் பௌர்ணமி சந்திரன்...

  • @kavyapragala8213
    @kavyapragala8213 ปีที่แล้ว

    U r right.... nice explanation..

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 7 หลายเดือนก่อน +1

    எனக்கு 12ல் சூ+செ++பு+சனி இதெல்லாம் இருக்குதேங்க நல்லதா ஐயா கண்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் மீன லக்கனம்.லக்னத்தில் கேது 7ல் சந்திரன்+ராகு 2ல் சுக்ரன் 10ல வியாழன் நல்லதாங்கய்யா

  • @saravananlakshmanan6489
    @saravananlakshmanan6489 3 ปีที่แล้ว +3

    Sevvai + guru + raaghu in 12th house from kanni lagnum, meenam raasi. Living abroad for several years, working in IT.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @sssmanogar1144
    @sssmanogar1144 ปีที่แล้ว

    👌 அருமை 🙏🙏🙏

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 ปีที่แล้ว +1

    Super ayya

  • @balajiraj7476
    @balajiraj7476 3 ปีที่แล้ว +2

    ஐயா
    எனக்கு மிதுனம் லக்னம். 12ம்‌அதிபதி சுக்கிரன் நீசம். புதன் துலாம் ல் ..எப்படி இருக்கும்?

  • @funnygaming5921
    @funnygaming5921 2 ปีที่แล้ว +1

    Magara lagnam guru , sani, kethu in 12th house .

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    12ல் புதன் சிறப்பு அருமை

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว +1

    THANKS

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 3 ปีที่แล้ว

    நன்றி குருவே 🙏

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு.

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    அருமை ஐயா....

  • @premas4596
    @premas4596 ปีที่แล้ว

    அருமை👍🙏👌

  • @YuvaRaj-jy4yi
    @YuvaRaj-jy4yi 2 ปีที่แล้ว +1

    Mesha lagnam budhan guru sukran in 12th house meenam

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @aditiandjanu3448
    @aditiandjanu3448 3 ปีที่แล้ว

    One word to u
    Please wear your mask and u cam say no problem to us
    U have to be safe sir u will say about our life so should be very strong sir please be safe please🙏🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว +1

    Awesome Bro 🌷🙏🙏

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @ViShWeSh112
    @ViShWeSh112 ปีที่แล้ว

    Superb explanation

  • @SureshKumar-bk3zb
    @SureshKumar-bk3zb 3 หลายเดือนก่อน

    குருஜி 12ஆம் வீடு துலாம் கேது.4ஆம் வீடு கும்பம் குரு.விருச்சிக லக்னத்தில் சனி.குருவின் 9ஆம் பார்வையில் கேது.கிடைத்த இந்த பிறவியில் மோட்சம் கிடைக்குமா.

  • @asleshaimran2853
    @asleshaimran2853 2 ปีที่แล้ว

    All Very Correct...

  • @Senthila5
    @Senthila5 3 ปีที่แล้ว +1

    Vanakkam Sir, Please tell about my marriage life and stock market trading or any income during my Rahu dasa, November 8 1974, 8.00am Madurai,

  • @maha277
    @maha277 3 ปีที่แล้ว +1

    Anna enaku viruchigam lagnam 12th house thulam la seivai, rahgu,suriyan,sukuren evalo planet irukuthu. Itha pathi enaku eppati irukum sollunka naa ethaiellam maathikanum enaku payama iruku. Ithu sari ah illa mosama sollunka anna pls.

  • @jawaharraj1
    @jawaharraj1 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Premg86
    @Premg86 3 ปีที่แล้ว +1

    prem kumar birth date - 12/9/1986, time - 4:45 pm, place - coimbatore, Whether I can go to foreign for job or india only ? whether I will get PR ? or I can do own business at foreign or india only ? how will b my married life ? marriage date - 1/7/2018.. yen kelvi keta neram 2:42 pm Monday 24/5/21.. thank u sir..

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b 3 ปีที่แล้ว +2

    ஐயா அந்தணன் சத்திரியன் ஆனால் வீடியோ போடுங்க

  • @sa89879
    @sa89879 3 ปีที่แล้ว +1

    Sir Mesha laknam 12la suryan Chandran,puthan, sukuran 4 Graham iruntha palan epdi irukum

  • @smilingberries4539
    @smilingberries4539 7 หลายเดือนก่อน

    I have saturn in 12th house, but i never faced any issues as you said... No planets looks the 12th house.

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว +1

    Super sir👌👌👌

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thelivana, vilakkam sir 🙏

  • @subham4166
    @subham4166 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam tanusu laknam 12 il budhan kethu sani pls pathil sollunga na ungakitta niraya kelvi ketu iruken neenga pathil sollave illa sir pls

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 3 ปีที่แล้ว +1

    12 il sani vakiram+ nicham, idhu yedhumari palan tharum sir

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว

    Tq Guruji sir 🙏 you take care too sir

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 หลายเดือนก่อน

    7:36 moon in the 12th house

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 หลายเดือนก่อน

    10:36 mercury in the 12th house

  • @archanamahi7772
    @archanamahi7772 3 ปีที่แล้ว +1

    Sir naa mesa lakanam simarasi magam natchathiram 12m v2 la puthan sukuran sani sernthu irruku

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 ปีที่แล้ว

    சூரியன் சுக்கிரன் புதன் 12ஆம் வீட்டில் இருக்குது என்ன பண்ணும் சார் மீனாலக்கணம்

  • @gitupriya6088
    @gitupriya6088 3 ปีที่แล้ว

    Vanakkam sir. 1/11/1995 9:12am Chennai. I finished mbbs. 1.How will my currier be? Will I do higher studies? Should I try for abroad currier? Sani is looking at simham(10th house) and sun is in tulam. 2.How will my married life be? ஓரு முரை ஜாதகம் பார்க்கும் போது கல்யாண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருகணும்னு சொன்னாங்க. எண்?

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว

    Thanks dear

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 หลายเดือนก่อน

    18:27 rahu in 12th house

  • @jeevaaptech123
    @jeevaaptech123 3 ปีที่แล้ว

    Very good sir.

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 ปีที่แล้ว

    Super Guru ji 🙏

  • @lathasaro408
    @lathasaro408 3 ปีที่แล้ว +1

    Guruji vanakkam I am trying for longtime guruji please answer me ennoda son date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum rahu dasa eppedi irrukum guruji please answer me guruji please answer

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 3 ปีที่แล้ว +1

    Mesha lagnam guru rahu 12il irunthal eppadi irukum sir?

  • @radhakrishnang644
    @radhakrishnang644 2 ปีที่แล้ว

    Suriyan 27° rahu17° 12th place la guru simmathula irunthu 9 amm parvai nalla
    neelaiya ketta palanai tharuma risabah laknam

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Thanks you guru va saranam 🙏 cimam kathya kani kathya thullam kathya

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 หลายเดือนก่อน

    16:15 Saturn in 12th house

  • @jayanthijayan5744
    @jayanthijayan5744 3 ปีที่แล้ว +1

    ஐயா, எனது பிறந்த தேதி 10.11.1994 காலை 00.15Am
    இடம்: திண்டுக்கல் மாவட்டம்
    அரசு வேலை கிடைக்குமா
    திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும்?

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg 7 หลายเดือนก่อน

    Super sir

  • @padmavathip663
    @padmavathip663 3 ปีที่แล้ว +1

    Sir my son is kadaga rasi mesaha nakshathiram how to find out lagnam sir what is lagnam

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 หลายเดือนก่อน

    5:45 sun in 12th house

  • @disastertv7168
    @disastertv7168 10 หลายเดือนก่อน

    Ayya oru kelvi, kanni lagnam 12 am veetil sani raghu guru suryan veetil irunthal enna palan.

  • @The_positive_soul
    @The_positive_soul 2 ปีที่แล้ว

    Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
    Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir

  • @nakkirana545
    @nakkirana545 3 ปีที่แล้ว

    ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,

  • @rajandranannamalai1018
    @rajandranannamalai1018 2 ปีที่แล้ว

    Good day sir, I am Capricorn ascendant, swathi star with Jupiter and Saturn 12th house in my birth chart. How will be my family life and career. Really appreciate. Thanks.

  • @kartheeswaran8653
    @kartheeswaran8653 3 ปีที่แล้ว

    ஐயா மிக அருமை🙏.என் பெயர் கார்த்தீஸ்வரன்.27/02/1994, 3.55 a.m, மதுரை.ஐயா என் வாழ்க்கையில் நல்லது என்று ஒன்று கூட நடக்கவில்லை.ஔவையின் வாக்குப்போல் கொடிது கொடிது இளமையில் வறுமை.என்பது எனக்கே பொருந்தும் அவ்வளவு கஷ்டம்.எனக்கு வேலையும் இல்லை.என் வாழ்க்கையில் நல்லது நடக்குமா?. எப்பொழுது ?. தயவுசெய்து பலன் செல்லுங்கள் 🙏😭

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    12 authipathi sani kuru uodan serkkai 3 house yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram yappadi eroukkum sir palan

  • @lakshmiravi8966
    @lakshmiravi8966 ปีที่แล้ว

    12 il Raghu in budhan house and budhan with neechabanga rajayogam sir it's good ah sir

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +1

    வாக்கிய பஞ்சாங்க ஜாதகம் , திருக்கணித பஞ்சாங்க ஜாதகம், இரண்டும் வேறு வேறாக உள்ளது, லக்னம் ஒன்று தான், நட்சத்திர பாதம் வேறாக உள்ளது, பாதம் மாறினால் நடக்கும் தசா புத்தி யும் மாறுகிறது. ராசி கட்டத்திலும் 3 கிரகங்கள் இடம் மாறி அதில் ஒரு இடம் இதில் ஒரு இடமாக உள்ளது. எதை வைத்து பலன் பார்ப்பது. பதில் தாருங்கள் ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +2

      Thirukanitham

    • @dineshbabu7827
      @dineshbabu7827 3 ปีที่แล้ว +1

      @@SriMahalakshmiJothidam பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @roshini4461
    @roshini4461 3 ปีที่แล้ว +1

    For me three planets placed on there house itself

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 หลายเดือนก่อน

    12:02 Jupiter is the 12th house

  • @suryamsd8045
    @suryamsd8045 2 ปีที่แล้ว

    Sir ennoda lagnam simmam 12 am veetil kadagathi suriyan budhan sukran irundhal enna palan sollunga sir

  • @asleshaimran2853
    @asleshaimran2853 2 ปีที่แล้ว

    Iyya arivu pudhiyal kuda yogam irkuma...

  • @saritharajs8766
    @saritharajs8766 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    ஒரு கிரகம் தன் சொந்த நட்சத்திர பாதத்தில் இருந்தால் நன்மை செய்யுமா
    எ.கா கேது தன் சொந்த நட்சத்திர மான அசுபதியில் இருக்கும் போது ஜாதகர் நிலை எப்படி இருக்கும்...
    நன்றி ஐயா வணக்கம்..

  • @Jeyapallathur2020
    @Jeyapallathur2020 3 ปีที่แล้ว

    Sir, 10_ 09 1977, time 7_39am, gudiyattam, ennudaya jathakathil sani surian budan 12 I'll ullathu enna palan sollungal please