Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
சார் என் மகன் (இரட்டை குழந்தைகள், ஆண் + பெண்) 17 வயது 12 ஆம் வகுப்பு படித்து வந்தான் திடிரென தலைமுடியை அலங்கோலமாக வெட்டி வந்துள்ளான் அதை கண்டித்தற்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான் இது விதியா அல்லது எங்களது கோயத்தின் விளைவா.... இப்போது எங்கள் வாழ்க்கையே நரகமாகி விட்டது போல் இருக்கு .
எங்க அப்பாக்காக உடல்நலம் பெறவேண்டும் என்று சஷ்டி விரதம் இருந்தே அடுத்த 15 நாள் வரும் சஷ்டி அன்று பூசம் நட்சத்திரத்தன்று என்னை விட்டு போயிட்டாங்களே😢😢😢😢 ஏன் பிரார்த்தணை பலிக்கவில்லையே???? இறைவா? மனம் ஏற்கவில்லையே😢அப்பா அப்பா அப்பா என் உயிரே😢
என் அப்பா சப்தமி திதி வெள்ளிகிழமை அன்று ஆத்மாவானார்.மூன்று வாரம் ஆகிறது.என் பிரார்த்தனையும் பலனளிக்கவில்லை. இறக்கும் போது சாய்பாபாவின் உதி கலந்த தண்ணீரை கொடுத்தேன்.சாய்ராம் சாய்ராம் என கூறிக்கொண்டே இருந்தேன். சாய் பாதம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன்.
என் மகனுக்கு 16 வயது கிருஷ்ணா கால்வாயில் விழுந்து இறந்து 2 வருடம் ஆகிறது. எனக்கு சாமி கும்பிடவே விருப்பம் இல்லை. என் மகன் தான் எனக்கு தெய்வம். அவன் கிட்ட நான் தினமும் பேசுகிறேன். இவரோட வீடியோ வை தான் நான் தினமும் பார்க்கிறேன்.
நானும் தான் எனது ஓரே செல்ல மகளை இழந்து விட்டேன். கடவுளே இல்லை என் மகள் வாழ ஆசை பட்டாள் இப்போது இல்லை என்ன செய்ய கடவுளுக்கு நாம் அழுவதில் தான் மகிழ்ச்சி போல நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை .
I lost my husband three years before.but still i am not come out of that. We are love marriage. 10 years love life.10 years marriage life 😮I was in the heaven that time. But now in hell. No words to express my pain anna. But your words healing me Anna.
என் ஒரு மகனை இழந்து 34 நாட்கள் ஆகுது கடவுளே காப்பாத்து காப்பாத்து சொல்லி கிட்டே இருப்பான் அப்படி சாமி கும்பிடுவான் என் இறந்தான் வாழனும் நிறைய ஆசை பட்டான் என்னையும் என் மகளையும் நல்லா பாத்துக்கனும் ரொம்ப கஷ்ட பட்டு படிப்பை முடிக்கும் நேரம் 3மாதத்தில் எங்கள் நிலை மாறும் நினைத்தேன் ஆனால் இப்போ என் கணவரும் இல்லை என் மகனும் எங்களை விட்டு போய் விட்டான் ஏன் கடவுள் காப்பாற்ற வில்லை என் மகன் சாமி எப்படி எனக்கு சாமியே வேண்டாம் கும்பிடுவான்
அனுபவத்திற்காக தான் ஆத்மா வந்ததிருக்கும் னு கூறினேங்க இப்படி மனைவி குழந்தைகளை பாதிலே தவிர்க்க விட்டு போறதுல என்ன அனுபவம் அண்ணா..... அவங்களோட அனுபவத்திற்காக நாங்களும் என் குழந்தைகளும் என்ன பாவம் பன்னோம் எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை....
என் பிள்ளை எவ்வளவு கனவோடு இருந்தான். புது வீடு திருமணம் அரசு உத்தியோகம் இப்படி இனவோடு. விளையாட சென்ற பிள்ளை வீடு திருபல நான் எப்படி அந்த தெய்வத்தை மன்னிப்பேன். கண்டிப்பாக இல்லை.
OMG. Astonishing. Yesterday only me and my father discussed about the same topic. Very true. Very true. My husband went to zero pulse. Suddenly recovered and lived one year 3 months after zero pulse. I got answer through Asariri and through recent video of Thelivin vazhi as confirmation that the death happened for my uplift. Yes. I am getting his guidance and communication through dreams and Thelivin vazhi channel. 🦋☄️🌠🙏🙏🙏
அண்ணா என் தம்பி 11.7.2024 அன்று சூனியம் செய்து கொல்லப்பட்டார் . நாங்கள் எத்தனையோ பிராத்தனை செய்தும்அவரை உயிரேடு மீட்க முடியவில்லை.என் தம்பி 26.7.1991 அன்று பிறந்தார்.
It's life purpose is to teach humans compassion... They come the embodiment of compassion that is the. Best response and gift you can give it to that soul
True to the title, I am acquiring a lot of clarity (Thelivu) on life & death. In a way, you are a guru to us imparting a lot of knowledge spiritually. As I do not have gpay, please share bank details to pay my guru dakshina
Kadavul nu ethume illa iruntha yethuku ippadi evolo peru aluthu thudikanum. Nanum kadavul ah mulusa nambumava sami sami nu pona ippa en life nasama pochu. En luver eranthutaru avaruku enkuda vala avolo assai marg panalam nu irukum pothu ena vittu poitaru. Avaru valanum romba assa patavaru yen ipadi nadakanum avaru soul tha intha mudivu eduthathuna avara nambi na iruka na ena pavam pana yen palaganum ? Yentha anupavathukaga vanthagalo athu mattum panitu pogalam la? Ellam vidhi padi karma nalla tha nadakum na aparam ethuku kadavul nu irukanum,yen kumpidanum yen nambanum ellame athuve nadakume
உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன் சார்.அதை என்னால் உணர முடிகிறது.மிக்க நன்றி சார்.நான்கு வருடமாக தொடர்ந்து உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறேன்.இது ஏன் என்று விளங்கவில்லை.இது இந்த வருடத்துடன் முடிவுருமா?இல்லை தொடருமா? என பயமாக உள்ளது.உங்கள் பதிவுகளால் சற்றே மனம் தெளிவு பெறுகிறது.விளக்க முடியுமா சார்?
ஒருவருடைய மரணம் அவருடைய ஆத்மாவின் விருப்பத்தின்படி நிகழ்கிறது. அவர் எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அந்த நோக்கம் நிறைபடையும் போது அவர்கள் செல்வார்கள், இதில் உங்கள் மனம் குழம்ப வேண்டிய அவசியமே கிடையாது. மற்றவர்களின் மரணம் உங்கள் மனதின் கணக்குக்கு உட்பட்டதல்ல. நீங்கள் எப்போதும் தனித்து விடப்பட்டதில்லை உங்களுக்குள் இடை வழிகாட்டுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது நீங்கள் வாழும் வரை உங்களுக்கான மனிதர்களுக்கு உண்டான உறவு தொடரும் பயப்பட வேண்டாம் கவலை வேண்டாம்
Anna same questions, till now I'm not doing any pooja after husband's death. Im scolding my husband due to my stress, guilt, tension, depression betray of relations and some friends.
En kulandhai irandhu 9 days aagudhu car la irundhadhu theriyama lock panitanga en maganin vedhanaikagal enai kolkiradhu enaku avar mendum piraka vendum endru enangalai avaridam ketkiren adhu nadakuma anna
ஆன்மாக்களுக்கு பிறப்பு இறப்பு என்பது அனுபவங்கள் மட்டும்தான் குழந்தை அப்படி இறந்ததும் கூட அதன் விருப்பப்பட்ட ஒரு அனுபவம் தான். அவன் ஆன்மாவிற்கு தெரியாமல் எந்த ஒரு நிகழ்வும் நடக்காது. உங்களுக்கு மீண்டும் மகனாக பிறக்க வேண்டும் என்றால் தாராளமாக நீங்கள் அவனிடம் வேண்டிக் கொள்ளலாம். இறந்தவர்களை சாந்திப்படுத்தும் தியானம் என்று என்னுடைய வீடியோவை பார்க்கவும்.
நான் 10 வருடம் லவ் பண்ணி என் கணவரை கல்யாணம் பண்ணிகிட்டேன்.எங்கள் வீட்டில் யாருமே வேண்டாம் அவங்க குடும்பத்தை நம்பாத ஏமாத்திடுவாங்க நல்லா பாத்துக மாட்டாங்கனு...என் கணவருக்கு குடிக்கற பழக்கம் இருக்கு இருந்தும் திருத்தி வாழலானு நினைத்தேன்.எங்க குடும்பத்துல அவர் செத்தும் யாருமே என்ன ஏத்துகல .குடித்ததால் தான் விபத்தில் காப்பாற்ற முடியாமல் இறந்துட்டார்.என் 2 வது மகளுக்கு அப்பாதான் உயிர் 1 1/2 வயது விட்டுட்டு செத்துட்டார்.அவர் கட்டுன வீடு இன்சுரன்ஸ் பணம் எதுமே எனக்கும் என் பிள்ளைக்கும் கிடையாது வீட்டுக்கு வரகூடாதுனு விரட்டி அடிக்கிறாங்க.என் கணவரை நம்பி வந்த பாவத்துக்கு எனக்கும் அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தம் இருந்தும் யாரும் இல்ல என் பிள்ளைகளுக்கும் யாரும் இல்ல .என் கணவர் ஏன் ஏமஆத்தஉர அவர்கள் குடும்பத்துக்கு எதுமே தடுக்கல அவர்களுக்கு துணை போகிறார்னு வேதனையா இருக்கு .என் வீட்டில் இவர நம்பாதன சொன்னது சரியா.அவரால் எங்களுக்கு ஏன் உதவ முடியல.நான் என்ன பாவம் செஞ்சேன்.அவர நம்பி சம்பாதித்த பணத்தையும் கொடுத்துட்டு ....அதுக்கு என்னையும் அவரே சாகடிச்சிடலாம் ....
என் கணவர் ஒரு சைக்கோ அதனால் என் ஒரே மகன் சதீஷ் மீது அளவுகடந்த அன்பை வச்சிருந்தேன் அவன் என் மீது அம்மா அம்மா னு பைத்தியமா இருந்தான் அவனது 15 வயதில் கடவுள் என்னிடமிருந்து அவனை எடுத்து கொண்டார் உயிர் பிரியும் நேரம் உணர்ந்த உடனே என் கையை இருக்கும் இருக பற்றி கொண்டு உயிரை விட்டான் ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமாகவும் குற்ற உணர்ச்சியும் என்னை கொள்கிறது ,கடவுளே சீக்கிறமா என் உயிரை எடுத்து கொள் உயிரோடு இருக்க பிடிக்கல😭😭😭😭😭
Sir ennudaiya atthai eranduganga 2009 la avanga yesterday kanavil vanthanga sapado sapitto en arukil amarthu enaku back pain overa iruku endru sonnargal paragu nan tablet vanki vara sollurea etharku enna artham sir sollunga
என் கணவர் விபத்தில் இறந்து மூன்று மாதம் ஆகிறது ஆனால் என்னால் மீண்டு வர முடியவில்லை அதிக இறை வழிபாடு செய்கிறவர்கள் நாங்கள் இருவரும் ஏன் ஆண்டவன் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தார் அதனால் இன்னும் என் மனம் இறைவனை வெறுக்கிறது எனக்கு யாரும் இல்லை என்கிற வேதனை அழிக்கிறது உங்கள் வீடியோ நான் கடந்த 3 மாதங்களாக பார்க்கிறேன் இன்னும் அமைதி பெறமறுக்கிறது உங்களை என் உடன்பிறப்பாக நினைத்து கூறுகிறேன் நன்றி😢
Dear Sir goodmorning My youngerbro diedon last year oct 2023. He suicided himself and end his life in a lond of a near temple. I cannot recover from his sad demise and feeling sad everyday. I prayed for him to God everyday when he was alive. And I could not save him from his death. What to do? I read this pl adviser Sir. I am very much too sad for him daily.
Kadavul vita vali tha crct ah irukum nam konja nal feel panni2 life change pannnikonga Illati suside pannikonga avalatha life. K athukaga Ella kitayum Karanam keakarathu west
V. Nice sir. Last month only i lost my husband.. Till now i am not able to believe.. Still i believe that dr. Prasana has not treated well. I should have tsken to a good doctor.. My mind says this.. Why sit
Sir... Nan unexpected ah late ah love panninenom... marriage baby nu pala kastangalai thandi happy ya erunthom... நானும் என் அவரும் பொய் இல்லை... எங்கள் love பொய் இல்லை...இல்லை... Sir sudden death aaitar... heart pain nu solli one minute la erunthu poitar.... அவரோட ஆசை பொண்டாட்டி கண் முன்னாடியே.... இந்த உலகில் எனக்கும் என் பையனுக்கும் யாரும் இல்லnu அவருக்கு தெரியும்.. இருந்தும் why sivanadi சேர்ந்தார்,,.. அவ்ளோ perfect ah erupom... யாரும் குறை கூற முடியாத அளவுக்கு அதிகமான அளவில் உண்மை யா erupom... God nambikkai athikkam sirrr ennaku.... Now i hate that.. ஆன்மாவே viruppa pattalum என் paiyanukaga en husband valntherukalam....😢😢 Ethai God um safe pannirukalama....???
@@thelivinvazhi how Sir? and why would he come and go in a flash. What could be the purpose. Atleast I want to understand it I my perspective. Why should we be hurt by losing our only child who is precious in many ways. We became parents after 7 long years and he passed away in just 7 months
Unmai i lost my elder daughter on 16.7.23 I ve been searching for the reason How did I loose her I was confused and shattered She herself didn't know about her disease. Why ,i didn't get the answer ,but i pray for her peace
Sir ea kanavar irandhu 2 masam akuthu netru oru oru kanaveu vanthadhu thil averu utalai eaduthu sellum pothu aver eanthirithu ukkarura averuku kaluthil oru thalumbu irukum athe kattara etharku karanam
My sis delivery la death aakiruchu..enka family ku chella ponnu kadaisy ponnu nalla padikka vacham ellathulaium first mark rompa alaga angle mathri irukkum mrge aaki 11 month tha aakuthu samy samy tu kovil kovila pora pilla ipadi aakiruchu antha samy ethuku kupitanum kadavuly illa..20 days aakiruchu en thankam death aaki naraka vethanaia anupavichutu irukom enka family 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@basbharathibharathi6829 மூச்சு அடைக்குது என்று சொன்னார்கள் நான் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனேன், அங்கு ஆக்ஸிஜன் வச்சாங்க ஆனால் பலனளிக்கவில்லை, என் கண் எதிரே இறந்தார்.. 😭😭😭😭😭 அம்மா 🙏🙏🙏💔💔💔😭😭😭😖😖😖😩😩😩😫😫😫
என் மகளும் 10 ம் வகுப்பில் முதல் மார்க் அன்று முதல் மார்க் வாங்கி அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தவள் இன்று இல்லாமல் அவ்வளவு கவலை கொடுத்து விட்டு போய்விட்டாள் கடவுளே இல்லை.
Sir எனது மாமா 😢 hospitalல இறந்து விட்டார் 😢 இறப்பதற்கு முன் என்னை காப்பாற்றிவிடுங்கள் என்று கூறினார்.இது எப்படி sir ஆன்மாவின் நிர்ணயம் என்று கூற முடியும் . Please clear my doubt.
என் கணவர் இறந்து 7 மாதங்கள் ஆவுது ஆனால் என் கணவரை என்னால் மறக்க முடியவில்லை மறுபடியும் என்னால் என் கணவருடன் சேர்ந்து வாழ முடியுமா அடுத்த ஜென்மத்தில் அண்ணா
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
சார் என் மகன் (இரட்டை குழந்தைகள், ஆண் + பெண்) 17 வயது 12 ஆம் வகுப்பு படித்து வந்தான் திடிரென தலைமுடியை அலங்கோலமாக வெட்டி வந்துள்ளான் அதை கண்டித்தற்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான் இது விதியா அல்லது எங்களது கோயத்தின் விளைவா.... இப்போது எங்கள் வாழ்க்கையே நரகமாகி விட்டது போல் இருக்கு .
😊
நீங்கள் சொல்வது உண்மை தான் சார் நானும் இழப்பின் கண்ணீரின் பாதைகளை கடந்து வாழ்கிறேன்
வரம் வேண்டி பெற்ற என் அருமையான பாசமான 19வயது மகனை இழந்து விட்டேன் கடவுள் நம்பிக்கை போய் விட்டது
நன்றி அய்யா
My heart son abi 😭😭😭 Rip
நான் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி ...நன்றி நன்றி 🙏🙏🙏🙏
எங்க அப்பாக்காக உடல்நலம் பெறவேண்டும் என்று சஷ்டி விரதம் இருந்தே அடுத்த 15 நாள் வரும் சஷ்டி அன்று பூசம் நட்சத்திரத்தன்று என்னை விட்டு போயிட்டாங்களே😢😢😢😢 ஏன் பிரார்த்தணை பலிக்கவில்லையே???? இறைவா? மனம் ஏற்கவில்லையே😢அப்பா அப்பா அப்பா என் உயிரே😢
என் அப்பா சப்தமி திதி வெள்ளிகிழமை அன்று ஆத்மாவானார்.மூன்று வாரம் ஆகிறது.என் பிரார்த்தனையும் பலனளிக்கவில்லை. இறக்கும் போது சாய்பாபாவின் உதி கலந்த தண்ணீரை கொடுத்தேன்.சாய்ராம் சாய்ராம் என கூறிக்கொண்டே இருந்தேன். சாய் பாதம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன்.
என் மகனுக்கு 16 வயது கிருஷ்ணா கால்வாயில் விழுந்து இறந்து 2 வருடம் ஆகிறது. எனக்கு சாமி கும்பிடவே விருப்பம் இல்லை. என் மகன் தான் எனக்கு தெய்வம். அவன் கிட்ட நான் தினமும் பேசுகிறேன். இவரோட வீடியோ வை தான் நான் தினமும் பார்க்கிறேன்.
என் மகள் இறந்ததில் இருந்து எனக்குள் இந்த கேள்வி பல தடவைகள் தோன்றின. உங்களிடம் இருந்து பதில் கிடைத்துள்ளது
நான் நினை என்னங்கள் தான் அப்படியே சொல்லிவிட்டிங்கா. நன்றி அ ண்ண
ஆம் என் பிள்ளையை 27 வயதில் கொண்டு போன தெய்வத்தை நான் மண்ணிக்கவே மாட்டேன்.
நானும் தான் எனது ஓரே செல்ல மகளை இழந்து விட்டேன். கடவுளே இல்லை என் மகள் வாழ ஆசை பட்டாள் இப்போது இல்லை என்ன செய்ய கடவுளுக்கு நாம் அழுவதில் தான் மகிழ்ச்சி போல நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை .
😢😢😢😢😢😮😢😢En son 18 rip Enna ku m no🙏🙏🙏🙏🙏
என் மகன் 14 வயதில் ... உலகின் உச்சபட்ச சோகம் .
Nanum atha kadaula mannikave matten ennoda kalai 28 age than first time iyyapan kovilu ku mala potu kovil ponanavan return V2 ku varum pothu accident la irathuten V2 ku ponamathan vantha avanoda asai lam atha kadaul konnudaru Avan enna thappu panna Kovil ku thana pona neeya avana eatuthukitaya Avan irathu 50 days Achu ennala atha eathuka mudiyala Avan enoda uyire theriuma enna nadapinama akitaya kadaula na avana yappom entha jenmathil paka poran kadaul nee Kalla poitaya
🙏
I lost my husband three years before.but still i am not come out of that.
We are love marriage. 10 years love life.10 years marriage life 😮I was in the heaven that time.
But now in hell.
No words to express my pain anna.
But your words healing me Anna.
Utilise my channels teaching
@@thelivinvazhi o.k anna
Babies itukangla
என் ஒரு மகனை இழந்து 34 நாட்கள் ஆகுது கடவுளே காப்பாத்து காப்பாத்து சொல்லி கிட்டே இருப்பான் அப்படி சாமி கும்பிடுவான் என் இறந்தான் வாழனும் நிறைய ஆசை பட்டான் என்னையும் என் மகளையும் நல்லா பாத்துக்கனும் ரொம்ப கஷ்ட பட்டு படிப்பை முடிக்கும் நேரம் 3மாதத்தில் எங்கள் நிலை மாறும் நினைத்தேன் ஆனால் இப்போ என் கணவரும் இல்லை என் மகனும் எங்களை விட்டு போய் விட்டான் ஏன் கடவுள் காப்பாற்ற வில்லை என் மகன் சாமி எப்படி எனக்கு சாமியே வேண்டாம் கும்பிடுவான்
உங்கள் மகனின் பிறப்பையோ அல்லது இறப்பையோ கடவுள் தீர்மானிப்பதில்லை, அது உங்கள் மகனின் ஆன்மாவால் தீர்மானிக்கப்படுகிறது.
மனதில் தோன்றிய கேள்விகளுக்கு விடை கிடைத்தது அண்ணா🥺🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺
அனுபவத்திற்காக தான் ஆத்மா வந்ததிருக்கும் னு கூறினேங்க இப்படி மனைவி குழந்தைகளை பாதிலே தவிர்க்க விட்டு போறதுல என்ன அனுபவம் அண்ணா..... அவங்களோட அனுபவத்திற்காக நாங்களும் என் குழந்தைகளும் என்ன பாவம் பன்னோம் எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை....
அவர் ஆத்மா வழி நடத்தும் சகோதரி ...அவரிடம் பேசுங்க பிளீஸ் பதில் கிடைக்கும்...
I'm suffering I Lost my wife.. 2 kids
எனக்கும் உங்கள் நிலைமை தான்
ஆம் எனக்கும் இதே நிலைமை தான்
Maybe neega athula irunthu experience eduka intha life eduthurukalam . Wish u to lead a good life
Sir en kanavil permalukku erandu murai krishnar saamanthi poottu keela veluvathupolavum moontravatu murai kalutil veluvatu pola kanavu kandan adutha oru vaaratil en magan eranduvittar.afhey samathipoo malaiyudan adakkam panninom.vendatha daivam illai.kadavul eppadi kaatchi kodutu en maganai kondupoi vittar.unmaiyel kadavulukku pesum sakthi kedaiyatha.kadavul enkanavil vandaal payamaga irukeerathu .itarku vilakkam tevai sir pls..
A counselling session is better. I need to know more details in order to explain this.
Sir aanma marupiravi undu endral kadavul edarku kastam edarku indha ulagam edarku .nimmati ellatha valvu waala vendumaa.jeevaraasikala i padaitha irivan santosamaga waalavaikka vendamaa...
.my husbanda kadavul kappathulai yennaku husband ulagam ippo avar illatha life pidikgala
A very clear explanation of prayer and death . Now there is a change in me .🙏🏻🙏🏻❤️❤️
❤️
Thank you
என் பிள்ளை எவ்வளவு கனவோடு இருந்தான். புது வீடு திருமணம் அரசு உத்தியோகம் இப்படி இனவோடு. விளையாட சென்ற பிள்ளை வீடு திருபல நான் எப்படி அந்த தெய்வத்தை மன்னிப்பேன். கண்டிப்பாக இல்லை.
I am in the same stage
என்மகன் 18 வயதில் ஆற்றில் விழுந்து இறந்து விட்டான் எவ்வளவு தான் பேசினாலும் மனம் ஆறவில்லை
Same my son 😢😢
I am in the stage
Thank you Sir for excellent and detailed information. Very astonishing. Cleared many doubts arising in my mind.❤
❤
Nandri nandri 🙏🙏🙏
Yan appa va god kapathala yanakku kadaval nabikkai poiduchi😢😢
Useful explanation and understand the topic .
நன்றி 🙏🏻
சார் மிக்க நன்றி. உங்களது பதிவின் மூலம் எனக்கு கிடைத்த பதில் மிக ஆறுதலாக இருக்கு..
OMG. Astonishing. Yesterday only me and my father discussed about the same topic.
Very true. Very true.
My husband went to zero pulse. Suddenly recovered and lived one year 3 months after zero pulse.
I got answer through Asariri and through recent video of Thelivin vazhi as confirmation that the death happened for my uplift.
Yes. I am getting his guidance and communication through dreams and Thelivin vazhi channel. 🦋☄️🌠🙏🙏🙏
அண்ணா என் தம்பி 11.7.2024 அன்று சூனியம் செய்து கொல்லப்பட்டார் . நாங்கள் எத்தனையோ பிராத்தனை செய்தும்அவரை உயிரேடு மீட்க முடியவில்லை.என் தம்பி 26.7.1991 அன்று பிறந்தார்.
மிக்க நன்றி ஐயா
Tks 🙏🙏🙏
Nallathu❤
Ayya ennudaiya sandhekam ennanna irandhavarkal melokadhil custapaduvarkala sollunkal ayya
இறந்தவர்கள் நாம் வேதனைபடுவதை நினைத்து கஷ்டப்படுவார்களா?
th-cam.com/video/OH95F3Euilg/w-d-xo.html
There is no need for them to suffer in higher dimensions
Enga house owner vitla pasu kandru indrathu Nan pasuvidam nerungi palakiyathy illai anal antha kanru kutty piranthathilirunthu athan mithu alavu kandantha pasam na papanu than kupduva 3month b4 oru accident la athoda kal fracture aiduchi athu enna pathale alum vai irunthuchina eppadiyathu ennai kunapaduthungal valikurathu endru soli irukumo ennavo house owner um avaral mudintha varai maruthuvarai Vara vaithu treatment panna ga elunthu kuda nindrathu ana marupadi kayam athikamagi udal melinthu migavum vethanai pattathu😢 ennal pakave mudila eppadiyathu Siva peruman avalai kunapaduthi viduvan endru irunthen netru athu padum avasthaiyai parthu thirungana sampantharidam vendinen ennudaya venduthaluku emperuman sevi saika villai iyya poompavayai meendum uyirthazha vaithaye kandru kuttiyaum kuna paduthividu ena mandradinen indru kalai kandru iraivan adi sernthu vittathu 😢 kunam agividum ena muzhu nampikaiyodu irunthen,😢😢
It's life purpose is to teach humans compassion... They come the embodiment of compassion that is the.
Best response and gift you can give it to that soul
@@thelivinvazhi nandri ennudaya commandirku reply vazhangiyatharku actually papa irantha annaiku manasu odaithu iraiva yen kunapaduthala nu varuthama irunthapo ungalin vedio etharthama en kannil pattathu na ketta kelviku iraivan ungal mulamaga pathil alithirupathaga nan unarukiren meendum ungaludaiya pathivirku nandri
🕉️🌺🕉️🌺🌻Mikka Nandri Ayya
Yes it's TRUE sir thank u so much
True to the title, I am acquiring a lot of clarity (Thelivu) on life & death.
In a way, you are a guru to us imparting a lot of knowledge spiritually.
As I do not have gpay, please share bank details to pay my guru dakshina
Name: Raja Ragu Raman R
Account number
921010051823644
Axis Bank Selaiyur branch, Chennai
IFSC code - UTIB0001181
Kulnthaiai erakkm pothu how should we consider
என் மகன் ஆக்கின்டில் இறந்தபோது என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்டானே ஏன் கடவுள் உயிர் குடுக்கவில்லை?
Kadavul nu ethume illa iruntha yethuku ippadi evolo peru aluthu thudikanum. Nanum kadavul ah mulusa nambumava sami sami nu pona ippa en life nasama pochu. En luver eranthutaru avaruku enkuda vala avolo assai marg panalam nu irukum pothu ena vittu poitaru. Avaru valanum romba assa patavaru yen ipadi nadakanum avaru soul tha intha mudivu eduthathuna avara nambi na iruka na ena pavam pana yen palaganum ? Yentha anupavathukaga vanthagalo athu mattum panitu pogalam la? Ellam vidhi padi karma nalla tha nadakum na aparam ethuku kadavul nu irukanum,yen kumpidanum yen nambanum ellame athuve nadakume
Sametiu sis 40 days aaguthu avanga eanna vittu poitanga eannala eathuka mudiyala 😭🥺🥺😭😭😭😭 avanga earanthatha innum aluthu aluthu polambittu thavichittu irukka onna senthu vazhanumnu avlo aasa pattom last minute la eanna vittu poitanga 😭😭😭😭😭😭😭😭😭😭😭
Thank you sir🙏
உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன் சார்.அதை என்னால் உணர முடிகிறது.மிக்க நன்றி சார்.நான்கு வருடமாக தொடர்ந்து உயிர் இழப்புகளை சந்தித்து வருகிறேன்.இது ஏன் என்று விளங்கவில்லை.இது இந்த வருடத்துடன் முடிவுருமா?இல்லை தொடருமா? என பயமாக உள்ளது.உங்கள் பதிவுகளால் சற்றே மனம் தெளிவு பெறுகிறது.விளக்க முடியுமா சார்?
ஒருவருடைய மரணம் அவருடைய ஆத்மாவின் விருப்பத்தின்படி நிகழ்கிறது. அவர் எந்த நோக்கத்திற்காக வந்தார்களோ அந்த நோக்கம் நிறைபடையும் போது அவர்கள் செல்வார்கள், இதில் உங்கள் மனம் குழம்ப வேண்டிய அவசியமே கிடையாது. மற்றவர்களின் மரணம் உங்கள் மனதின் கணக்குக்கு உட்பட்டதல்ல. நீங்கள் எப்போதும் தனித்து விடப்பட்டதில்லை உங்களுக்குள் இடை வழிகாட்டுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது நீங்கள் வாழும் வரை உங்களுக்கான மனிதர்களுக்கு உண்டான உறவு தொடரும் பயப்பட வேண்டாம் கவலை வேண்டாம்
Ennoda venduthala niraivera illai endral ini nen edhai nambi pray pannuven so in doubt only i ll pray
Whatever you asking for from God already exist as reality
Anna same questions, till now I'm not doing any pooja after husband's death. Im scolding my husband due to my stress, guilt, tension, depression betray of relations and some friends.
Thanks for giving this video ❤
எது எப்படி ஆனாலும் வேதனைதான் மிஞ்சுகிறது
Because of your beliefs about life and death
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💯💯💯💯💯💯💯💯💯💯
Thank u anna thank u universe.
My husband is my god........ I will meet him sooner Anna
Enga appa erathutaru pannatha prathanai ilai 4 month munnadi utal nalam seri Ila poona month erathutaru na anathaiya akiten kadavul nambigai pochi sir
Thank you so much sir...
En kulandhai irandhu 9 days aagudhu car la irundhadhu theriyama lock panitanga en maganin vedhanaikagal enai kolkiradhu enaku avar mendum piraka vendum endru enangalai avaridam ketkiren adhu nadakuma anna
ஆன்மாக்களுக்கு பிறப்பு இறப்பு என்பது அனுபவங்கள் மட்டும்தான் குழந்தை அப்படி இறந்ததும் கூட அதன் விருப்பப்பட்ட ஒரு அனுபவம் தான்.
அவன் ஆன்மாவிற்கு தெரியாமல் எந்த ஒரு நிகழ்வும் நடக்காது.
உங்களுக்கு மீண்டும் மகனாக பிறக்க வேண்டும் என்றால் தாராளமாக நீங்கள் அவனிடம் வேண்டிக் கொள்ளலாம். இறந்தவர்களை சாந்திப்படுத்தும் தியானம் என்று என்னுடைய வீடியோவை பார்க்கவும்.
3 days ah ungal video vai parthu than konjam aarudhal adaikirenbanna
நான் 10 வருடம் லவ் பண்ணி என் கணவரை கல்யாணம் பண்ணிகிட்டேன்.எங்கள் வீட்டில் யாருமே வேண்டாம் அவங்க குடும்பத்தை நம்பாத ஏமாத்திடுவாங்க நல்லா பாத்துக மாட்டாங்கனு...என் கணவருக்கு குடிக்கற பழக்கம் இருக்கு இருந்தும் திருத்தி வாழலானு நினைத்தேன்.எங்க குடும்பத்துல அவர் செத்தும் யாருமே என்ன ஏத்துகல .குடித்ததால் தான் விபத்தில் காப்பாற்ற முடியாமல் இறந்துட்டார்.என் 2 வது மகளுக்கு அப்பாதான் உயிர் 1 1/2 வயது விட்டுட்டு செத்துட்டார்.அவர் கட்டுன வீடு இன்சுரன்ஸ் பணம் எதுமே எனக்கும் என் பிள்ளைக்கும் கிடையாது வீட்டுக்கு வரகூடாதுனு விரட்டி அடிக்கிறாங்க.என் கணவரை நம்பி வந்த பாவத்துக்கு எனக்கும் அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தம் இருந்தும் யாரும் இல்ல என் பிள்ளைகளுக்கும் யாரும் இல்ல .என் கணவர் ஏன் ஏமஆத்தஉர அவர்கள் குடும்பத்துக்கு எதுமே தடுக்கல அவர்களுக்கு துணை போகிறார்னு வேதனையா இருக்கு .என் வீட்டில் இவர நம்பாதன சொன்னது சரியா.அவரால் எங்களுக்கு ஏன் உதவ முடியல.நான் என்ன பாவம் செஞ்சேன்.அவர நம்பி சம்பாதித்த பணத்தையும் கொடுத்துட்டு ....அதுக்கு என்னையும் அவரே சாகடிச்சிடலாம் ....
Counselling is recommended
என் கணவர் ஒரு சைக்கோ அதனால் என் ஒரே மகன் சதீஷ் மீது அளவுகடந்த அன்பை வச்சிருந்தேன் அவன் என் மீது அம்மா அம்மா னு பைத்தியமா இருந்தான் அவனது 15 வயதில் கடவுள் என்னிடமிருந்து அவனை எடுத்து கொண்டார் உயிர் பிரியும் நேரம் உணர்ந்த உடனே என் கையை இருக்கும் இருக பற்றி கொண்டு உயிரை விட்டான் ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமாகவும் குற்ற உணர்ச்சியும் என்னை கொள்கிறது ,கடவுளே சீக்கிறமா என் உயிரை எடுத்து கொள் உயிரோடு இருக்க பிடிக்கல😭😭😭😭😭
He is with you
Eathanala eranthanga@@thelivinvazhi
எங்கள் மகனும் 14வயதிலேயே எங்களை விட்டு போய் 6வருடம் ஆகிறது அன்றிலிருந்து கோவில் களுக்கு நாங்கள் செல்வதில்லை
You are connected to him 🙏👍
சார்என்பிள்ளைஅப்பேரஷன்பன்னபோதேஎன்பிள்ளைஇறத்துவிட்டாள்15 வயதுஅகுது
Excellent ❤
Glad you like it!
En ponnu enaku venum sir 🙏 en ponnuku 6 years denguela eranthuta,enaku venum ,en ponnu marupadiyum enaku venum🙏🙏🙏
Same hear
Sir ennudaiya atthai eranduganga 2009 la avanga yesterday kanavil vanthanga sapado sapitto en arukil amarthu enaku back pain overa iruku endru sonnargal paragu nan tablet vanki vara sollurea etharku enna artham sir sollunga
Dear Sir I am praying for my yonger brothers 'suicide death athma san thi after seeing yr vedio.
May God bless his Athma santhito his soul .
Oru question sir please answer me my brother passed away in two months ethuku innum theriyala
Whats your question
என் கணவர் விபத்தில் இறந்து மூன்று மாதம் ஆகிறது ஆனால் என்னால் மீண்டு வர முடியவில்லை அதிக இறை வழிபாடு செய்கிறவர்கள் நாங்கள் இருவரும் ஏன் ஆண்டவன் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தார் அதனால் இன்னும் என் மனம் இறைவனை வெறுக்கிறது எனக்கு யாரும் இல்லை என்கிற வேதனை அழிக்கிறது உங்கள் வீடியோ நான் கடந்த 3 மாதங்களாக பார்க்கிறேன் இன்னும் அமைதி பெறமறுக்கிறது உங்களை என் உடன்பிறப்பாக நினைத்து கூறுகிறேன் நன்றி😢
Counselling session is recommended
தவறாக நினைக்காதீங்க உங்களை நீங்கள் busy aga வைத்து கொள்ளுங்கள் எல்லாம் மாறிவிடும் கவலை படாதீர்கள்
Dear Sir goodmorning
My youngerbro diedon last year oct 2023. He suicided himself and end his life in a lond of a near temple. I cannot recover from his sad demise and feeling sad everyday.
I prayed for him to God everyday when he was alive. And I could not save him from his death. What to do? I read this pl adviser Sir. I am very much too sad for him daily.
an kelviku pathil kitaithuvittathu
Enakagave this video upload pana mari feel aaguthu Anna .. 4th point enakanathu
Power❤
Enaku manuku vayadhu 3
என்னுடைய 11 வயது மகன் எந்த அறிகுறி இல்லாமல் இறந்தது, என்னால் தாங்க முடியவில்லை. கடவுள் என்னை ஏமாற்றி விட்டார்
It is that being's souls wish not god's wish
Kadavul vita vali tha crct ah irukum nam konja nal feel panni2 life change pannnikonga
Illati suside pannikonga avalatha life. K athukaga Ella kitayum Karanam keakarathu west
மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
@@thelivinvazhi ama polampa kudathu la
Correct sir
இறந்த பின்ன அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் அந்த ஆன்மாக்கு நியாபகம் இருக்குமா அண்ணா
எனக்கும் அதே கேள்விதான்???
Please reply sir
A nmahan22 vayathil!ernthuvittan
. என் கணவன் இறந்து 21 நாள் ஆகின்று. 2 வருடமா உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. இறந்துவிட்டர்.
Yes enaku purithu... Thank you... En husband death aagi 1 month la enaku niraya matram erpatirukirathu... This year 1st salary la ungaluku enudiya contribution ah send panren... Nega epavum engaluku vali katiyaga eruka vendum...
V. Nice sir. Last month only i lost my husband.. Till now i am not able to believe..
Still i believe that dr. Prasana has not treated well.
I should have tsken to a good doctor.. My mind says this..
Why sit
A counselling session is recommended
Sir... Nan unexpected ah late ah love panninenom... marriage baby nu pala kastangalai thandi happy ya erunthom... நானும் என் அவரும் பொய் இல்லை... எங்கள் love பொய் இல்லை...இல்லை... Sir sudden death aaitar... heart pain nu solli one minute la erunthu poitar.... அவரோட ஆசை பொண்டாட்டி கண் முன்னாடியே.... இந்த உலகில் எனக்கும் என் பையனுக்கும் யாரும் இல்லnu அவருக்கு தெரியும்.. இருந்தும் why sivanadi சேர்ந்தார்,,.. அவ்ளோ perfect ah erupom... யாரும் குறை கூற முடியாத அளவுக்கு அதிகமான அளவில் உண்மை யா erupom... God nambikkai athikkam sirrr ennaku.... Now i hate that.. ஆன்மாவே viruppa pattalum என் paiyanukaga en husband valntherukalam....😢😢 Ethai God um safe pannirukalama....???
மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
Yen Magan 17 vayathu agi oru matham koda agala. 7.9.2024 andru yenna vettu poivettan. Anal naan seitha perarthanaigal Kai kodukjavelkai. Kadavule illai yen Magan thaan yen theivam. Yennal mudeya villai. Avvalavu pasamana pillai. Akkam pakkathinar poramai padum alavukku. Eppo yenke yen pillai. Eppadi oru pillai yenggalukku illaye yennru. Pumpiyavargal undu annal eppo illaye naan yenna seiven yenna pavam seithen pureyavillai. Kavul illai illai illai
Avar meendum indha boomiyil pirappar. Avaradhu aathmavai santhi paduthunga 🤍Om shanti
I miss my lovable Dad.. I often asked this question ... Why God not listen to my prayers?
Now you got the answers...don't you?
@@thelivinvazhi yes sir got it....
ஏன் சார்
Sir my yonger brother died on 18 Oct 23. He suicided himself on a pond. Hoe he will get santhi to hissoul?
DearSir pl give me suitable reply formy question that my brother suicided himself on 18 0ct 23 on pond.how his soul will get santhi ?
How does all these apply to an infant? I lost my 7 month old son last month.
Do you really think he fulfilled his life's intent in 7 months?
Yes
@@thelivinvazhi how Sir? and why would he come and go in a flash. What could be the purpose. Atleast I want to understand it I my perspective. Why should we be hurt by losing our only child who is precious in many ways. We became parents after 7 long years and he passed away in just 7 months
th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html
Enmaganum. 1week. I cu. Vel. 😭😭 Erunthan. Last. Day. Deth agetan
😭😭😭😭😭😭😭😭😭
சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young?
th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html
Ithulam ungaluku epadi anna theriumreply me plz
If you need to contact me, please message me via WhatsApp
Unmai i lost my elder daughter on 16.7.23
I ve been searching for the reason
How did I loose her
I was confused and shattered
She herself didn't know about her disease.
Why ,i didn't get the answer ,but i pray for her peace
I lost my husband & only daughter If it is desire by my athma or my husband %my daughter's athma?
All
Thankyou
Sir neega pesurathu purira mari iruku apuram enna solavarehanu puriyala sir
கேள்வி கேட்பதும், அதற்கு பதில் தேடுவதும் ஆன்மீகவாதியின் குணங்கள். உங்கள் சந்தேகத்தை விளக்குங்கள்
Sir ea kanavar irandhu 2 masam akuthu netru oru oru kanaveu vanthadhu thil averu utalai eaduthu sellum pothu aver eanthirithu ukkarura averuku kaluthil oru thalumbu irukum athe kattara etharku karanam
My sis delivery la death aakiruchu..enka family ku chella ponnu kadaisy ponnu nalla padikka vacham ellathulaium first mark rompa alaga angle mathri irukkum mrge aaki 11 month tha aakuthu samy samy tu kovil kovila pora pilla ipadi aakiruchu antha samy ethuku kupitanum kadavuly illa..20 days aakiruchu en thankam death aaki naraka vethanaia anupavichutu irukom enka family 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் அம்மாவும் இப்படித்தான், கடவுளை மட்டுமே நம்பினார் ஆனால் அந்த கடவுள் காப்பாற்றவில்லை 😭😭😭😭😭😭😭😓😓😓😥😥😥😥
@@prabhup6173 ennachu brother my sis illama paithiam pidikara mathiri iruku..kadavul irukana illa kalla theriala
@@basbharathibharathi6829 மூச்சு அடைக்குது என்று சொன்னார்கள் நான் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனேன், அங்கு ஆக்ஸிஜன் வச்சாங்க ஆனால் பலனளிக்கவில்லை, என் கண் எதிரே இறந்தார்.. 😭😭😭😭😭
அம்மா 🙏🙏🙏💔💔💔😭😭😭😖😖😖😩😩😩😫😫😫
@@prabhup6173 kadavule 😭😭😭😭😭😭😭
I can never forgive God. I stopped going to the church or temple.
I don't pray after my husband's death
Its true
There is no god😢
It’s the soul wish not the God’s wish.
Me too.beçause my daughter live with many dreams about her marriage,& appointment. But she passed away unexpected. Please pray for her
Neega solrathellam okay tha but evlo kodorama saganum nellam namba aanma aasa madoma?
❤❤❤❤
அண்ணா வணக்கம் இறந்தவர்கள் மீண்டும் அதே ரத்த பந்தத்தில் மறுபிறப்பு எடுப்பாங்கள தயவுசெய்து விளக்கங்கள் அண்ணா
Video already uploaded
@@thelivinvazhiIndha questions laam link share pannunga Sir 👍🙏
It’s already uploaded under my death playlist
😢😢😢
அண்ணா நீங்கள் என்ன சொன்னாலும் பிள்ளையை இழந்த மனது எந்த விளக்கத்தையும் ஏற்று கொள்ள முடியவில்லை சாரி அண்ணா 😂😂😂
நீங்கள் என்ன சொன்னாலும் பிள்ளை இழந்த மனது எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை சாரி அண்ணா 😂😂😂
Sir en Magan 16 age accident sir 10 th first sir ennale mudyale
என் மகளும் 10 ம் வகுப்பில் முதல் மார்க் அன்று முதல் மார்க் வாங்கி அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தவள் இன்று இல்லாமல் அவ்வளவு கவலை கொடுத்து விட்டு போய்விட்டாள் கடவுளே இல்லை.
En ponnu 18...age..valrathuku avlo asai ipo ennai vittu poitta
சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young?
th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html
Sir எனது மாமா 😢 hospitalல இறந்து விட்டார் 😢 இறப்பதற்கு முன் என்னை காப்பாற்றிவிடுங்கள் என்று கூறினார்.இது எப்படி sir ஆன்மாவின் நிர்ணயம் என்று கூற முடியும் . Please clear my doubt.
His minds wish and souls wish are totally different
Thank you for your reply 🙏🏻
Neenga solra mathiri apdi avar vantha nookkam niraivaeri vittathu endraal apo naan prayer pannum saami ellam summa thana...60 age 70 age idhulam ok avar vaazhnthu anupavichi avar vantha nookkam niraiveri vittathu endru sollalam...but 5 vayasu kuzhanthai ku epdi solla mudium antha kuzhanthai vantha nookkam niraiveri vittathu endru antha kuzhanthai vithi Ah kooda saami aala maatri amaitthu antha kuzhanthai kaappatha mudiyatha...apo edhuku kadavul...vdhi than irukkum endraal saami etharkku
WhatsApp me your question
Vithi than jeikkum endraal kadavul etharkku..naam en prayer pannanum...idharku pathil vendum
@@sathishbe548நீங்கள் கூறுவது உண்மை 😢😢😢
S என் அம்மா இறந்த போது என் வீட்டில் அந்த இறைவனை கும்பிட வில்லை .7 வருடத்திற்கு மேல் ஆகிறது.
@@thelivinvazhi illa brother WhatsApp en brother neenga idhulaye sollalamey apdi Sonna most people Ku Oru thelivu kidaukkum...neengal solvathu 50% crt I will acceptable but Oru 5 vayasu baby Ku Enna theirum Antha baby Ku edumey theriyathu nalla ennam Mattum than irukum yarupathium poramai irukathu aduthavangalukku kettathu pannanum apdinu theiryathu apdi irukum Pothu antha Baby vantha nookam mudinthu vittathu endru aanma solvathai Antha baby Ku epdi therium Antha baby adha epdi accept pannum solla poonal Antha baby Ku aanma endru onru irukuthuney theriyathey brother idhuku answer therinthaal sollungal
👍🙏💐
௭ன் மகன் இறந்துட்டானே
என் கணவர் இறந்து 7 மாதங்கள் ஆவுது ஆனால் என் கணவரை என்னால் மறக்க முடியவில்லை மறுபடியும் என்னால் என் கணவருடன் சேர்ந்து வாழ முடியுமா அடுத்த ஜென்மத்தில் அண்ணா
Tamil en Magan heroine
சார்.என்கணவர்.வயது44இறந்து25நாள்ஆகிறது.ஆனால்என்னால்.அதிலிறுந்துமீண்டுவரமுடியவில்லை.இறப்பதற்கு.முன்பேநான்சீக்கிறம்இறந்துவிடுவேன்என்றுஅடிக்கடிசொல்வார்.குடுப்பத்தைபார்த்துகொள்என்றுஅடிக்கடிசொல்வார்.இப்பழுதுஇறந்தபிறகுஅவர்நினைவைஎன்னால்மறக்கமுடியவில்லை.நான்என்னsirபன்றது
Sir இப்ப ஒருவர் சகானும்னு ஆசை படுறாரு அப்பனா இது ஆன்மா அசையா இல்ல அவோரொட ஆசையா
Mostly his mind. We need to examine belifes
Ṳn̤m̤a̤i̤t̤h̤a̤n̤ s̤i̤r̤.̤.̤A̤r̤ṳm̤a̤y̤a̤n̤a̤ v̤i̤d̤e̤o̤.̤.̤n̤a̤n̤t̤r̤i̤ n̤a̤n̤t̤r̤i̤.̤ s̤i̤r̤.̤.̤🙏🌷🙏☘️🙏
ஒரு ஆண் இறந்து மறுபிறவி எடுத்தால் ஆணாக. பிறப்பாற. .பெண்ணாக. பிறப்பாற நாம் எப்படி தெரிந்து கொள்ள. முடியும் அண்ணா
It is purely soul’s wish