இறந்தவர்களின் ஆத்மா நம்வீட்டில் எப்பவும் இருக்குமா? அவ்வப்போது வந்துபோகுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • இறந்தவர்களின் ஆத்மா நம்வீட்டில் எப்பவும் இருக்குமா? அவ்வப்போது வந்துபோகுமா?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    இறந்தவர்கள் மறுபிறவி எடுப்பார்களா
    இறந்தவர்கள் எப்போது அடுத்தபிறவி எடுப்பார்கள்
    இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்களா
    இறந்தவர்கள் மீண்டும் பிறப்பது எப்போது
    மரணமடைந்தவர்கள் எப்போது அடுத்தபிறவி எடுப்பார்கள்
    Reincarnation, Rebirth, Next birth, What happens after death, When a dead ill be reborn again?
    Maranathirkku Piragu Enna Nadakkum?
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Tamil Counselor, Counseling in Tamil, Counseling in Chennai Counselling in Tamil Nadu. Famous counsellor Tamil, Good counsellor Tamil. Spiritual Counseling, Spiritual counsellor, கவுன்சிலிங், Tamil Spiritual discourse, Tamil Spirituality, Spiritual concepts, Tamil Spiritual guru, Aanmeegam Aanmeega Guru, Uyar aanmeegam, Spiritual concepts,
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறந்தவர் #soul #athma #maranam #மரணம் @aanma #ஆன்மா

ความคิดเห็น • 77

  • @thelivinvazhi
    @thelivinvazhi  3 หลายเดือนก่อน +4

    Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @peralatha4005
    @peralatha4005 3 หลายเดือนก่อน +20

    என் பிள்ளை ஆகாஷ் என்னுடன் இருப்பதை நான் நன்கு உணர்கிறேன். என் பிள்ளையிடம் நான் மானசீகமாக பேசுகிறேன். என் உடனே வருகிறான். என் பிள்ளை 😭😭😭

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 3 หลายเดือนก่อน +4

      முற்றிலும் உண்மை உண்மை உண்மை ❤❤

    • @kavimuthu8292
      @kavimuthu8292 2 หลายเดือนก่อน +3

      Hi sister​@@Kavitha_balakrishnan

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 2 หลายเดือนก่อน

      @@kavimuthu8292 வணக்கம் சகோதரி

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 3 หลายเดือนก่อน +5

    எனக்கு நானே கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது நன்றி 🙏 என் மகன் என்னுடன் இருக்கிறார் கனவு தளத்தில் சந்தித்து சிரிப்பான் குறிப்புகள் தருவான் மறுநாள் அந்த குறிப்பில் சொன்னபடி நிகழ்ந்து விடும் ஆத்மா என்றும் நம்மோடு இருக்கும் நம் அன்புக்குரிய ஆத்மாவே நம் கடவுள் வணங்குவோம் என் அன்புக்குரிய ஆத்மாவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் தம்பி என்றும் புகழுடன் வாழ்க தம்பி 🙏🙏🙏 . என் மகன் தெய்வ அருளோடு இருக்கிறான். மிக அருகில் இருக்கிறான் சமின்கை தருகிறான் ஆத்ம சாந்தி அடைந்துள்ளார் வழி கட்டிக்கொண்டு தான் இருக்கிறான். நான் பேசினால் அருகில் இருப்பதை உணர்கிறேன். என் மகனை எப்பொதும் பிரிவதிலை. நான் தினமும் தியானம் செய்கிறேன் அதன் மூலம் எனக்கு அருள் கிடைக்கிறது அது சிவன் அப்பா கூட இருக்கலாம் ஆனால் நான் என் மகன் நிலையில் இருந்து பார்கிறேன். தெளிவின் வழி மூலம் நிறைய ஆத்ம பலம் கிடைத்திருக்கிறது . எங்கள் அனைவரின் ஆத்மாவை ஆட்கொண்டு வழி நடத்தும் உங்கள் கருணையை வணங்குகிறேன் தம்பி 🙏🙏🙏 நன்றி நன்றி 💥💥💥💥🧚🧚🧚🧚🧚💐💐💐💐

  • @dhamayanthybaskar6226
    @dhamayanthybaskar6226 2 หลายเดือนก่อน +4

    kathir vilogs என்ற யூடிபர் இறந்த பிரபலமானவர்கள் ஆத்மாகளுடன் பேசுகிறார்,அதில் அவர் ஆத்மாக்கள் உங்களுடைய ஆத்மா இப்ப எங்க இருக்கு என்று கேட்கிறார் ,அந்த ஆத்மா பூஜை அறையில், என் நிணைவிடத்தில் என்றெல்லாம் சொல்கிறது, இறப்பு சாபம்,ஆத்மலோகம் இருட்டு என்று பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது, இது உண்மையா அண்ணா? என் கணவர் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது,ஆத்மாக்கள் கூறுவதை கேட்கும் போது பயமாகவும் கவலை யாகவும் இருக்கு pls கூறுங்கள்🙏

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 3 หลายเดือนก่อน +10

    என் கணவர் என்னுடன் இருப்பதை நான் உணர்கிறேன். அவர் பேசவில்லை என்றாலும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். என்றாவது ஒருநாள் என்னுடன் பேசுவார். இந்த நிலையில் நான் வருவதற்கு நீங்கள் தான் காரணம். உண்மையில் நான் அழுவதை முற்றிலும் நிறுத்தியதற்கும் இயல்பான வாழ்க்கையில் நான் நடத்துவதற்கும் நீங்கள் தான் காரணம். உங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம். எனக்கு ஓரு சந்தேகம். இது ஓரு சில்லியானதாக இருந்தாலும் இருக்கலாம். அவர்களுக்கு உணவு தேவை இல்லையா. வெறும் காற்றும் வெளிச்சமும் மட்டுமே போதுமா அல்லது நாம் செய்யும் படையல் போன்ற வற்றை ஏற்றுக் கொள்வார்களா. பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். நன்றி வாழ்க வளமுடன்

    • @bootgaming2355
      @bootgaming2355 3 หลายเดือนก่อน +1

      😭🙏🙏🙏

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 3 หลายเดือนก่อน +2

      நம் அன்புக்குரிய ஆத்மாவே நம்மை வாழ வைக்கும் நான் என் மகன் மூலமாக உணர்கிறேன் 💯💯💯💯💯🙏🤲🤲🙏

  • @davidkqns290
    @davidkqns290 3 หลายเดือนก่อน +3

    அண்ணா என் கணவர் எங்களுடன் இருப்பதை நாங்கள் நன்கு உணர்ககிறோம். இதை எங்களுக்கு உணர்த்தியதற்கு ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Gmainmegalai
    @Gmainmegalai 3 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது அண்ணா❤❤❤

  • @vasanthi1274
    @vasanthi1274 2 หลายเดือนก่อน +1

    என் அம்மா ஏதாவது சொல்ல நினைக்கும் போது உங்கள் பதிவுகள் எனக்கு காட்டுகிறார்கள் எனக்கு அவர்கள் சொல்வது புரியவில்லை என்றாலும் எனக்கு உங்கள் பதிவுகள் காட்டுகின்றார்கள் மிக்க நன்றி 🙏🏻 அவர்கள் பிரிவு இரண்டு வருடங்கள் ஆகியும் மனம் ஏற்க வில்லை .. கோபம் தான் வருது அவர்கள் இல்லாமல் தனிமையாக இருக்கு..

  • @Saidivine234
    @Saidivine234 หลายเดือนก่อน +2

    Nan nenaithen nenga video potu irukenga.... 🌍🙏

  • @ykalai7512
    @ykalai7512 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் தகவல்கள் 🎉🎉 இதன் மூலம் ஓரளவு இருந்த தெளிவு நன்றாக புரிந்தது அண்ணா 🎉🎉🎉 🙏🙏🌺🌺✨✨🌺🙏🙏👌👌👌👌 நான் எப்போதும் என் அம்மா என் அருகில் இருக்கிறார் என்று தெளிவாக இருக்கின்றேன் 🎉🎉🎉 இப்போது சில சந்தேகங்கள் இருந்தது இப்போது தெளிவாக புரிந்தது அண்ணா 🎉🎉🎉🎉🎉 ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🙏👌🌸🌺🌺 nice information.

    • @ykalai7512
      @ykalai7512 3 หลายเดือนก่อน

      அண்ணா எனக்கும் ஓர் நாள் உங்கள் இடம் counseling செய்ய வேண்டும் என்று தான் இருக்கின்றேன்.🌺 ஆனால் எனக்கு பனம் பற்றாக்குறை ஆம் சிறிது செலவு க்கு மேல் செலவு அதனால் தான்.🌺 இப்போது நான் குழந்தை காக treatment லவ் இருக்கின்றேன் அதனால் தான்.🌺🌺 ஆனால் அண்ணா ஓர் நாள் நான் உங்களிடம் என் அம்மா வின் அனுபவங்கள் பகிர் வேன்.🌺🙏🌺 என்னை பொறுத்தவரை god is great ya gifted varam anku.🌸 ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🌺

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      💐💐

  • @lathagg9248
    @lathagg9248 3 หลายเดือนก่อน +2

    வணக்கம்.
    ௭ன் கணவா் இறந்து 5 மாதங்கள் முடிய போகிறது.
    ௭ன்னை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
    மேலும் தாங்கள் சொல்லும்
    விளக்கங்கள் ௭ன் மனதிற்கு
    ஆறுதலாக ௨ள்ளது.மிக்க நன்றி. ஐயா🙏

  • @SabishSabish-u4y
    @SabishSabish-u4y 24 วันที่ผ่านมา +1

    என் அண்ணன் இறந்து போய் இரண்டு ஆண்டுகள் ஆகின.என் கனவில் வருகிறது.என் கூட இருப்பது போல் தோன்றுகிறது

  • @aishwaryampropertiesofficiall
    @aishwaryampropertiesofficiall 3 หลายเดือนก่อน +2

    நான் அடிக்கடி நினைக்கும் சந்தேகம் இன்று ஒரு தெளிவு 🙏

  • @SuganyaSai-c1p
    @SuganyaSai-c1p 3 หลายเดือนก่อน +1

    Romba thanks anna ennoda hasband en kudave irukkaru neraiya. Visayam en kanavula vnthu sonnaru athu aththanaium appadiye nadanthudhu anna romba romba thanks anna

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 3 หลายเดือนก่อน +4

    I think about my dear husband ur notification come in my sight ❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      Sure 😊

    • @revathimunibarradhi4093
      @revathimunibarradhi4093 3 หลายเดือนก่อน +1

      Yes anna, i think also same, suddenly come this🙏link in watsup, i am very happy... Thanks a lot anna🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      You can meditate on him and ask for his guidance.. If you feel positive to contact me, .if you need clarity in taking decisions counselling is better...

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா🙏🙏🌟❤🙏

  • @monishanadar6404
    @monishanadar6404 2 หลายเดือนก่อน +1

    Thank you

  • @shanmugams9745
    @shanmugams9745 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🎉

  • @sp-sg3mt
    @sp-sg3mt 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் 👍

  • @suchitrav5335
    @suchitrav5335 3 หลายเดือนก่อน +1

    Thank you so much 😊

  • @meyyar.cnaga.m8210
    @meyyar.cnaga.m8210 3 หลายเดือนก่อน +4

    என் கணவர் என்னுடன் தான் உள்ளார்

  • @parimala2626
    @parimala2626 2 หลายเดือนก่อน +1

    Anna en kanavar iranthu 63 nal agirathu fever vanthu hospital poi oositha potaru antha doctor marunthai mathi potu vitan athanal iranthu vitar maraka mudiyamal thavikurom avar anma engal kooda irukuma en payanuku kalyanam pannathuku apram avre vanthu porapara sollunga anna😢😢😢

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 2 หลายเดือนก่อน +1

    Thank you my dear anna ❤❤❤❤❤❤❤❤

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 3 หลายเดือนก่อน

    I hear with water in my eyes sir u ra man who give energy to those who ever lost dearest husband like me we all live peacefully with ur preech thank u

  • @VenkateshVenkatesh-b4j
    @VenkateshVenkatesh-b4j 2 หลายเดือนก่อน +1

    Thank you Sir

  • @GnanaSakthi-zk5ge
    @GnanaSakthi-zk5ge 2 หลายเดือนก่อน +1

    En appa en sister ippo en manadthiruku pidthavar iranthuvitar ennala irukamudayavillai current shock adchee iranthuvitar na eppade vazharthu

  • @thilagavathy2882
    @thilagavathy2882 3 หลายเดือนก่อน +4

    எனது கணவர் என்னுடன் இருப்பது புரியுது மேலும் எனக்கு எல்லா விஷயத்திலும் தூணையாக இருக்குறாங்க ஒரு வாரமாக நான் அவங்க கிட்ட பேசும் போது எனது உடலில் ஏதோ ஒரு vaibration புலரிப்பு ஏற்படுத்துகிறது அந்த நேரம் மிகவும் சந்தோசமா இருக்கு இதன் அர்த்தம் என்ன அண்ணன்

  • @ramamoorthi5197
    @ramamoorthi5197 3 หลายเดือนก่อน

    நன்றி. அண்ணா

  • @Abimaniii
    @Abimaniii 2 หลายเดือนก่อน +2

    என் தம்பி ஆத்மா வீட்டில் தான் இருக்கிறது என நம்புகிறேன்

  • @saranyav8128
    @saranyav8128 2 หลายเดือนก่อน

    Super sir 🙏🙏🙏

  • @NirranjanKavitha-rj9qx
    @NirranjanKavitha-rj9qx 3 หลายเดือนก่อน +1

    Thankq Sir

  • @vallivelu9192
    @vallivelu9192 3 หลายเดือนก่อน +1

    Thank you anna

  • @mysteryofearth-jq4rn
    @mysteryofearth-jq4rn 3 หลายเดือนก่อน +1

    என்னுடைய மகள் 26.5.24 அன்று இறந்துச்சி.என்னால் என் மகள் இல்லாத வாழ்கை பிடிக்கல இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக வாழ வேண்டியதாக இருக்கிறது.

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 3 หลายเดือนก่อน

      உங்கள் மகள் உங்கள் பேத்தியாக வருவாள் நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக நடக்கும்

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl 3 หลายเดือนก่อน

    ❤ thk u sir

  • @kaniemozhijayaraj6514
    @kaniemozhijayaraj6514 3 หลายเดือนก่อน +1

    What iam thinking u confirmed sir

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 3 หลายเดือนก่อน +1

    Divya always with me chellam...

  • @ranjaniselvakumar1934
    @ranjaniselvakumar1934 วันที่ผ่านมา

    iya an kanaar accidentil eranthuvittar.75natkal ahirathu.anakku kanavol varuvathu ellai.manam vethanaiyah sa ullathu.

  • @chankutty3870
    @chankutty3870 3 หลายเดือนก่อน +1

    How many dimensions are there after death? Pls reply sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      Always Think existence in terms of infinity...

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Suveniya
    @Suveniya 2 หลายเดือนก่อน +2

    என் சித்தி என்னை வா என கூப்பிட என்ன காரணம்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      Video already uploaded

  • @Suveniya
    @Suveniya หลายเดือนก่อน +1

    என் சித்தி அவுங்க வீட்டுக்கு வருவாங்க லா

    • @Suveniya
      @Suveniya หลายเดือนก่อน

      சொல்லு ங்க

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 3 หลายเดือนก่อน +2

    All OK but he is not with me

  • @ranik6621
    @ranik6621 2 หลายเดือนก่อน +1

    😥😥😥😥😥👍👍👍👍👍

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 3 หลายเดือนก่อน

    ❤❤ super

  • @ajithkumars9570
    @ajithkumars9570 3 หลายเดือนก่อน

    Do plants, animals, and other living beings have souls like humans?
    When an animal dies, does its mother mourn or think about it in the same way a human would?
    Is it a sin to eat animals and eat plants?
    Animals also has same feeling like human. How can we justify killing animals?
    The universe only protecting humans?
    The spiritually, law, god and all are only for a humans not for other living things?
    Can you do one video on this?

  • @NSS12340
    @NSS12340 3 หลายเดือนก่อน

    En Amma ukku piditha paatu podumbodhu fan vazhakathai Vida vegamaaga suthugiradhu..screen ellaam parakkum...Ellaa kadhavum moodi irundhaalum kaatru veesum

  • @l.harini6653
    @l.harini6653 2 หลายเดือนก่อน +1

    I want to ask you something please don't get mad at me😢
    You are saying all this information to console us so that we can live our life better or are these actually real 😢😢😢?
    In some other youtube channels they say that the soul will find a new body once it's deceased....it won't wait to be reborn in the same family?? Is it so?? Please don't take it in a wrong way I just want to know this🥺

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      My intention is to share higher wisdom not to console anyone... It's about helping them to change themselves.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      There are no conditions that a soul has to be reborn immediately. It is entirely up to you to decide whether you want to be born or not

  • @NirranjanKavitha-rj9qx
    @NirranjanKavitha-rj9qx 3 หลายเดือนก่อน +1

    Sir ஜாதகம் பார்ப்பது உண்மையா ஜாதகத்தை நம்பலாமா Sir

  • @durgadevi3793
    @durgadevi3793 3 หลายเดือนก่อน +2

    💯🔥🪄✨💓

  • @shrig0603
    @shrig0603 3 หลายเดือนก่อน +1

    🙏🙏💐💐

  • @gurumurthy4410
    @gurumurthy4410 3 หลายเดือนก่อน

    ஐlய்யா மனிதர்களுக்கு மட்டும் தான் ஆத்மா இருக்குமா?

  • @lavanyamanu5643
    @lavanyamanu5643 6 วันที่ผ่านมา +1

    Thank you brother

  • @KanchanaVel
    @KanchanaVel 3 หลายเดือนก่อน +1

    Thankyou anna🙏

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤