மீண்டும் வந்துவிட்டார் முருகர்! | தைப்பூசம் நாயகன்! | Thai Pusam Palani Murugar | Mahavatar Babaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 942

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +30

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +4

      Hi

    • @manohar8608
      @manohar8608 ปีที่แล้ว +1

      Some Secret Revealed 😊

    • @selvamphigainagarajan
      @selvamphigainagarajan ปีที่แล้ว +2

      I had great repect on you and your contents bro..but it shattered.pls thoroughly check info before interviewing someone.she is spiritually knowledgeable ..tht could be becoz of her interests . I feel she is seeking attention and want to be in trending and limelight ...wat she says in videos and wat she conducts as classses are contradicting....she says humans shld realize their true purpose as athma leaving the fame money etc behind ..but in her classes one of the topics she teaches is how to earn money successfully...Rajini is a true Babaji devotee and he is not revealing all his secrets related to it in public...why is she revealing all secrets after all these years now about him and did she take consent from Rajini before telling something about him in public..she is saying Rajini is Lahiri mahasyay and at the same time, 8 th son of someone,whose son ??? y is she telling in a public platform now and y she has not met Rajini and told this earlier???,y Rajini has not met her still ???in other videos she says she is waiting for a yr to talk to Rajanikanth..y is he not approving to meet a girl who is a devotee of babaji??...she says Siddhars will not like to reveal their trueself in public but why is she revealing her conversations with Babaji in public...on top of tht ,why Is she charging 15 k for 3 months classes which are mostly online to teach babajis preaching...is or will babaji ask her to get money and preach ???pls think people...she is doing all these for fame and money and she is a trending girl recently in the name of spiritualism

    • @nishanroxnishanrox
      @nishanroxnishanrox ปีที่แล้ว

      Why you delete my comment. One day you feel.

    • @nsdivakar
      @nsdivakar 11 หลายเดือนก่อน +3

      Idu oru dubakoor

  • @tasteforu8625
    @tasteforu8625 11 หลายเดือนก่อน +7

    முருகன் என்றாலே பிரமிப்பு...
    நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன்..
    இரண்டு முறை முருகர் கனவில் வந்தார்...
    முதல்முறை பூம்பாறை முருகர்(கனவில் வருவதற்கு முன் நான் சென்றது இல்லை)
    இரண்டாம் முறை திருச்செந்தூர் முருகன் (பின்புறம் சிவலிங்கம் எனக்கு தெரிந்தது) அது வரை சிவலிங்ம் இருப்பது எனக்கு தெரியாது...
    முருகனை இப்போது அடிக்கடி தரிசிக்கிறேன்...

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட ปีที่แล้ว +54

    செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும் குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் எம்பெருமான் முருகனின் ஆசியுடன் உலகெங்கும் வர இருக்கிறது 🙏🔥🚀

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o ปีที่แล้ว +50

    எங்கு சுத்தினாலும் கடைசியாக ஆன்மீகம் தான் உண்மை எல்லாரும் ஆன்மீக பக்கம் வருவீங்க ஓம் சக்தி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 หลายเดือนก่อน +1

      வந்தேஆகனும்

  • @bossvelayutham5325
    @bossvelayutham5325 ปีที่แล้ว +121

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️

  • @g.vinothkumar271
    @g.vinothkumar271 ปีที่แล้ว +28

    பல உருட்டுகளில் இதுவும் ஒன்று என்று கடந்து செல்வோம்.

    • @majilthangam
      @majilthangam 11 หลายเดือนก่อน +1

      ஆமாம் 😂😂😂😂😂

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน +1

      😂😂

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 หลายเดือนก่อน +1

      🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @alagesan7836
    @alagesan7836 11 หลายเดือนก่อน +4

    பாபாஜியை முருகனோடு கோர்த்து பேசுவது ஏதோ சூட்சமம் ஒளிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் முருகனுக்கும் ராமன் போட வேலை நடக்கிறது😂😂😂😂

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 11 หลายเดือนก่อน +6

    இன்னும் சில மாதங்களில் அருள்மிகு ஶ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோயில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்... இந்த முருகனின் பாதம் அங்கு பதியும் இது உறுதி... ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயாணாய ஓம் சரவணபவ ஓம் சக்தி...❤😊

    • @ashokkumarsnehan621
      @ashokkumarsnehan621 หลายเดือนก่อน

      Neenga Commend panni 9month aagudhu . Kovil work finish aagiducha .

  • @swamythiruvasagam5751
    @swamythiruvasagam5751 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் எதைநோக்கி செல்ல வேண்டுமோ அதை விட்டு உங்கள் இருவரின் கண்களும் மனமும் நலமாய் இல்லை

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 ปีที่แล้ว +27

    பற்றுக பற்டற்றான் பற்றினை அப்பற்றினை பற்றுக பற்று விடர்கு 😢.ஒரு தெய்வம் மட்டுமே.எல்லாமே சிவமயம் புரிந்தவர்க்கு புரியும்

  • @anbanaamma9465
    @anbanaamma9465 11 หลายเดือนก่อน +2

    சின்ன பெண்ணா இருக்கா எப்படி இவ்வளவு ஞானம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌨🌧🎆

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +54

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . கந்தவேல் முருகனுக்கு அரோகரா. ஓம் சரவண பவாய நமக. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr ปีที่แล้ว +14

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻. மதியம் நல் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻. தங்களின் ஆன்மீக ரீதியில் நீங்கள் பதிவிடும் காணொளி தொகுப்பு அருமையான நேர் காணல் நிகழ்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @drkkalidossk9655
      @drkkalidossk9655 หลายเดือนก่อน

      ஞானத்தில் இது குழப்ப ஊனம். ஞானத்தில்ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை. நம்மாள் அடுத்தாள் என்பது இல்லை. பணத்திற்காகவும் புகழுக்காகவும் புகழுக்காகவும் மக்களை மடையர்களாக்குவதும் மடைமாற்றம் செய்வதும் பாவமாகும். பாவமாகும் பாவமாகும் .பாவத்தை ஒருபோதும் செய்யாதீர்கள். யாரும் மூடர்களும் அல்ல ஞானிகளும் அல்ல ஞானிகளும் அல்ல . சித்தர்கள் புலம்பினார்கள் அதில் ஞானம் இருந்தது . நீ புலம்புவது குழப்பம் ஞானம் ஞானம் அறிவியல் சார்ந்த வரலாறு .வரலாறு வரலாறு படி. ஆதாரங்களைக் கொடுத்து நிறுவு . கண்ணை மூடிக் கொண்டால் ஞானம் வராது. ஞானம் வந்தவர்கள் குதிக்க மாட்டார்கள் . பொய் சொல்பவர்கள் நாக்கு அருப்புண்டு போகும். மாட்டார்கள்

  • @M.nirmala-d1l
    @M.nirmala-d1l ปีที่แล้ว +50

    ஓம் சரவண பவாய நம...முருகன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போழுதும் இருக்கும்...🙏🪔🪔🙏🪅

  • @karthikkumaranee
    @karthikkumaranee 11 หลายเดือนก่อน +5

    முருகர் வைத்த Statement கண்டுபிடித்த தங்களை வியக்கிறேன்!
    படங்களைப் பார்த்து இது தான் ஆன்மீகம் என்று தவறான புரிதல் கொண்டு .....ஆன்மீகத்தை சரியான முறையில் கொண்டு செல்ல முயற்சியுங்கள்!
    பலரை ஆச்சரியப்படுதுவது ஒன்றே குறிக்கோளாக கொள்ள வேண்டாம்!
    நாத்திகம் தோன்ற காரணம் அறிவு சாரா ஆத்திகம் பிரபலம் ஆனதே!
    விரைவில் உண்மை பரவட்டும்!
    அறிவு சார் ஆன்மீகம் பரப்பும் நிலை அடைவோம்!
    இந்தக் காணொளி மக்களுக்கு ஒரு ஆர்வம் தூண்டுகிறதே ஒழிய அறிவு சார்ந்து இல்லை என்பதே என் வருத்தம்!

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 11 หลายเดือนก่อน +3

    அனைவரின் உள்ளும் இறைவன் இருக்கிறார் என்று தானே சொல்லி, உங்களின் உள் கடந்து இறைவனை (கடவுள்) அறியுங்கள் என்று தானே சொல்கிறார்கள்... இவர் சொல்வது ஒன்றும் புதியதல்ல...

  • @subburajc9563
    @subburajc9563 11 หลายเดือนก่อน +1

    தாயே அனைனைத்து விசயத்தையும் புத்தகவடிவில் வெளியிடுங்கள் மா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 11 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹❤️👏🙏

  • @suthag3301
    @suthag3301 ปีที่แล้ว +52

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,..

  • @binoypkumar7234
    @binoypkumar7234 ปีที่แล้ว +81

    Sorry to say it's all wrong, just cook up stories, well written

    • @monishasri5803
      @monishasri5803 ปีที่แล้ว

      Ivala indhuthuva karanunga anupirupanunga yepdiyavathu vadanaatu kadavulgalai tamizh kadavulgaloda connect Pani avangalum kadavul thananu nirupika try panranunga.

    • @ramanan5444
      @ramanan5444 ปีที่แล้ว +14

      True rajini is not gods incarnation he is an actor . Maha avatar babaji is true . Her detailing is just stories . Don't spoil babaji

    • @SRY-YOGAM
      @SRY-YOGAM ปีที่แล้ว

      தம்பி நீங்க நாலு பேராவது இது மெண்டல் அப்படின்னு கண்டுபிடிச்சீங்களே வாழ்த்துக்கள். விரைவில் இந்த மன நோயாளியை பற்றிய வீடியோ விளக்கத்துடன் வெளியிடப்படும் 🎉🎉

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @ChowdappaK-p7j
    @ChowdappaK-p7j 6 วันที่ผ่านมา

    🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏மனிதன் உருவத்தில் கடவுள் இருக்கிற 48.நாள் ல கடுகு அளவுக்கு உணரமுடியும் எல்லாம் சிவம் மயம் எல்லாம் சக்தி மயம் 🙏

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 ปีที่แล้ว +35

    சீக்கிரம் நல்ல மருத்துவரை பார்க்கவும் 😊

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 ปีที่แล้ว +2

      You too. Sucitra Aasivagar from 5 Tamil Sanggam also should see Doc.

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน

      😂😂

  • @alagisansubbarayan2081
    @alagisansubbarayan2081 11 หลายเดือนก่อน +2

    கேட்பவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடியும்னு சொல்லுவாங்கனு எப்பவோ சொல்லிட்டாங்க!

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน

      😅

  • @adolfbilla00783
    @adolfbilla00783 ปีที่แล้ว +20

    நீங்க சொல்றீங்க நீங்க சொல்றதெல்லாம் ஓகே தான் ஆனா கடைசியா சொன்னீங்க பாருங்க ரஜினியும் ஒரு சித்தர் என்று அதுதான் எங்களை ஏத்துக்க முடியல

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 5 หลายเดือนก่อน

      காமாந்தகன் பாபாவா! அடி போங்கடி புளுகு மூட்டங்களா?

    • @thangammani5766
      @thangammani5766 4 หลายเดือนก่อน

      தலைவர் மனிதனாக பிறந்து சித்தராக 3000 பேர் வாழ்வார்கள் அதுதான் உண்மை உங்களுக்கெல்லாம் வந்து பித்தலாட்டம் பண்றவன் வித்தை காற்றவன்தான் சித்தன் இல்லையென்றால் ஏத்துக்க மாட்டீங்க

    • @nagashreeganapathy8001
      @nagashreeganapathy8001 2 หลายเดือนก่อน

      A fraud idiot get lost , u r saying Lahiri maharishi as rajini , serupalan adipen naye, we like rajini but this bitch is soking nonsense and this maayan channel also taking interview and giving wrong info to the public both of u will suffer badly for giving wrong info abt siddars

    • @nagashreeganapathy8001
      @nagashreeganapathy8001 2 หลายเดือนก่อน

      After some days she will say she is only baba.g

    • @nagashreeganapathy8001
      @nagashreeganapathy8001 2 หลายเดือนก่อน

      Don't play with siddars both of u and ur family will suffer mind it , oru mayirum theiyathu intha nayiku , full lies

  • @mithiran7774
    @mithiran7774 ปีที่แล้ว +6

    மதம் மனிதன் உருவாக்கியது எந்த கடவுளும் நான் இந்த மதத்தை சார்ந்த கடவுள் என்று சொல்லவில்லை

  • @drbharanivt
    @drbharanivt 11 หลายเดือนก่อน +20

    தமிழ் கடவுள் முருகனை அனைவரும் இப்போது பேசி பிரபலமடைய முயற்சி செய்கிறார்கள். மெய் பொருள் காண்பது அறிவு. பலர் இப்போது பல கதைகள் உருட்டுகிறார்கள். இவர்களை தவிர்த்து நாம் உண்மையான ஆன்மிக உணர்வை பெற முயற்சி செய்ய வேண்டும்.

    • @Mahiscreations32
      @Mahiscreations32 9 หลายเดือนก่อน +1

      சரியாக சொன்னீர்கள்

  • @mkavi5624
    @mkavi5624 ปีที่แล้ว +29

    Lord shiva and parvathi are universal/multiversal gods.
    Lord muruga is the righteous path guiding god existing in, concurrently in every soul.ஆட்கொண்ட கடவுள் என்று சொல்வார்கள்.so he is recognized by avatars/good souls.. so his part is felt in every good deeds of each saints. He guides them much...so he is known hiding governor of souls.thank u

    • @KL2023-kl
      @KL2023-kl 9 หลายเดือนก่อน

      Excellent

  • @kaviarasan4501
    @kaviarasan4501 11 หลายเดือนก่อน +3

    தயவுசெய்து எங்கள் கடவுளர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம்..

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec ปีที่แล้ว +2

    சுத்தறதுக்கு அளவே இல்லையா.இறைவா

  • @subramanianev3251
    @subramanianev3251 ปีที่แล้ว +11

    Lot of confusions ! But beautiful narration, wonderful!

  • @alagisansubbarayan2081
    @alagisansubbarayan2081 11 หลายเดือนก่อน +17

    எல்லாத்தையும் நம்பி ஏமாந்நு போங்க! ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

    • @karthikparthasarathi5335
      @karthikparthasarathi5335 10 หลายเดือนก่อน +2

      Muruganoda arul kidaikattum ungaluku.. OM MURUGA

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 ปีที่แล้ว +5

    கார்த்திக் தம்பி உங்களுக்கு பெரிய பெரிய நன்றிகள்

  • @kalababu6574
    @kalababu6574 ปีที่แล้ว +6

    மாயம் டிவிக்கு நன்றி .ஆன்மீகவாதி சௌந்தர்யா அவர்களுக்கு சமமாக நீங்களும் ஆன்மீக ஆர்வம் இருப்பதற்கு ❤❤❤ மகிழ்ச்சி.

  • @Rameshphy87
    @Rameshphy87 9 หลายเดือนก่อน +7

    தமிழ் கடவுளுக்கு ஆரியன் 2000 வருடங்களுக்கு முன் பூசை செய்தான் என்ற உருட்டு தான் இங்கே சிறப்பு.

    • @sarathyvijay8243
      @sarathyvijay8243 9 หลายเดือนก่อน

      Who told you that siddhargal are aryans???

  • @gkrider6438
    @gkrider6438 ปีที่แล้ว +33

    எனக்கு தெரிஞ்சு இதன் இந்த 2024 வின் முதல் , மெகா இதன் உருட்டு நினைக்கர 😜🤣 ஆனா கதை சூப்பர் ❤

    • @nandakumar7225
      @nandakumar7225 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @rdprinting666
      @rdprinting666 ปีที่แล้ว +2

      urutuna urutu
      rajini urutudhan periya urutu

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

    • @newshadow9777
      @newshadow9777 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 ปีที่แล้ว +9

    தம்பிகளா வள்ளலார் கூறிய கலிபுருஷன் பாபாஜி! இது தெரியாம நீங்க வேற ஏண்டா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க ! பாபாஜிக்கு தமிழ் மொழியே தெரியாது இதுல எங்கடா அவரு முருகனுடைய அவதாரம். முருகனே கடவுள் இல்லை அதுவே ஒரு பிண்ட தத்துவம் தான் என்று கூறியுள்ளார் வள்ளலார்.😂😂😂

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam ปีที่แล้ว +1

      😜😜😜😜😜😜😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄ரீல் விடுறா அவள் பைத்தியம் போல நண்பா

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน

      😂

    • @Montessori-diy-parithi
      @Montessori-diy-parithi 6 หลายเดือนก่อน +1

      Arun bro, I came here after seeing all your videos,pugalenthi bro videos, and realized the truth,For your information babaji has appeared as Lord Murugan in many people's lives in dream and in reality.Subramaniam only is thathuvam of course not Murugan . I was an ardent devotee of Murugan before.I assume you can understand now who is who.Anyways I just came here to know what is going on.Truth is already revealed.

  • @rajeswarid
    @rajeswarid 11 หลายเดือนก่อน +6

    நல்ல உருட்டுகள்.
    இந்த கதையல்லாம் எந்த பாட்டி சொன்னாங்க.......

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

  • @ArjunKumar-jj2df
    @ArjunKumar-jj2df ปีที่แล้ว +15

    Nice story telling skill..😊

  • @RameshRamesh-yy6th
    @RameshRamesh-yy6th ปีที่แล้ว +44

    உன்மை மறைக்க படும் பொய் பேசப்படும்

    • @SelvaKathir-n9t
      @SelvaKathir-n9t 11 หลายเดือนก่อน +2

      Super Thalaiva

    • @mjltravelcheck9715
      @mjltravelcheck9715 11 หลายเดือนก่อน +1

      100%

    • @calmmusic9082
      @calmmusic9082 11 หลายเดือนก่อน +1

      Yn apdina idhu kaliyugam

    • @dhiravidaselvan3775
      @dhiravidaselvan3775 10 หลายเดือนก่อน

      போய் பேசப்பட்டு வளர்க்க படுகிறது. . ஒவ்வொருவராய் தாண்டும் பொழுது அதிகரிக்கிறது

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 ปีที่แล้ว +4

    Superb bro...ivangala interview neraya eduga solalam nenachan negalae eduthachu romba nandri bro🙏🙏🙏vry clear tlk ah pesuvaga soundrya sis❤🙏

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான்திருவடிபோற்றி

  • @InfinityMithran
    @InfinityMithran ปีที่แล้ว +9

    Muruganin manitha avatharamae baba ji endral naam yen muruganai vittuvitu babajiyai kondada vendum. Gurunadhar muruganae vangalamae

  • @aispink3485
    @aispink3485 ปีที่แล้ว +51

    மக்கள் நன்கு எதையோ குழப்பி கொள்கிறார்கள் ... பாபாஜி யின் புகைப்படம் வலைதளங்களில் இருக்கிறது ... இவர் பிறந்தது 203 bce என்பது உண்மையானால் ...அவர் வாழ்ந்த காலங்களில் பல சித்தர்களும் வந்தார்கள் அவர்களின் உண்மை புகைப்படம் ean illai ... இவரை தவிர ஏன் மற்ற யோகிகள் இன்று வரை மக்கள் கண்களுக்கு தெரிவதில்லை ...
    Baba ji குரு தான் ... சித்தர் தான் ஆனால் அவர் வாழ்ந்த காலத்தையும் அவர் பெயரையும் நன்கு ஆராயவும்
    203 கலில் நாகராஜன் நாகரானி என்ற பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை...
    ராஜா ராணி என்பது தமிழில் இல்லை ... அரசன் , கோன் , மன்னன், இது போன்ற வார்த்தைகளே இருந்தது....
    ஒன்று அவர் பெயரை தவறாக கூறுகிறீர்கள்.... இல்லையேல் ... அவர் காலத்தை தவறாக குறிப்பிடுகிறீர்கள்

    • @seethas6211
      @seethas6211 ปีที่แล้ว +2

      மிகவும் சரி

    • @kuttysubash8123
      @kuttysubash8123 ปีที่แล้ว +1

      என்ன பண்றது? இவங்க இஷ்டத்துக்கு பேசறாங்க, விடுங்க முருகன் வெகுவிரைவில் இந்த புதிர்களை விடுவிக்க வருவான்.

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

    • @arumugamarumugam6317
      @arumugamarumugam6317 8 หลายเดือนก่อน +1

      Raja Raja cholan tamil Thane???

    • @okay9906
      @okay9906 8 หลายเดือนก่อน +1

      *அரச @ அரசு @ அரசன் என்ற சொல்லே மருவி ராசு @ ராசா ஆனது. பெண் பால் ரோசா(அரசி) ஆனது. ராச ராச சோழன். மகா அவதார் பாபாஜி @ "நாகராசு" Nagarasu deformed to/மருவி நாகராஜ் ஆனது. Other examples: என் ராசா, என் ரோசா. அரசன் = ராசா, அரசி = ரோசா. இது அனைத்தும் தமிழே. sanskrit is an artificial language manufactured in 6th century AD in the late gupta period from Prakrit, Persian & Tamil. Raja is a deformed word from அரசு, அரசன், ராசா @ ராஜா.* வாழ்க தமிழ்!

  • @sivansiva2177
    @sivansiva2177 ปีที่แล้ว +9

    ஓம் நமச்சிவாய அண்ணா கோயம்புத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலை பற்றி காணொளி பதிவிடுங்கள்

  • @laktjlajith5921
    @laktjlajith5921 11 หลายเดือนก่อน +1

    மலைவாழ் தமிழர்கள் தான் இந்த மலையாளிகள் மலையாள மொழி என்பது இடையில் உருவானதுதான்
    அதுவும் வடமொழிசொற்களை புகுத்தி
    உருவானதுதான் மலையாளம்

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +9

    😂😂😂😂வர வர conspiracy அதிகமாயிடுச்சு ப்ரோ 😂😂சேனல்ல

  • @saramarik
    @saramarik 6 หลายเดือนก่อน

    கடவுள் வழிபாடு, சித்தர் வழிபாடு, மக்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய ஒரே வழி மட்டும் தான் உள்ளது அன்பு மட்டுமே.எல்லாரிடமும் அன்பு கொள்ளவும் இறைவன் அன்பு கிடைக்கும்.

  • @arumugamd.161
    @arumugamd.161 ปีที่แล้ว +22

    good story.. nalla panreenga boss...paapa nalla peasuthu.. koodave irunthu partha maathiri.. nalla vela naanthaan Babaji ponnunu sollala..adutha interviewla athaiyum sollidum......... we have good manner with your channel, don't spoil your good name with these type of interviews..hope you understand what iam saying...

    • @vetrritv
      @vetrritv ปีที่แล้ว

      🤣🤣🤣🤣 சங்கிகளை இணைக்கும் கர்மா கும்பல்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣 சிவன் வழிபாடு வந்து 1750வருடம் ஆகுது இதுல முருகன் வழிபாடு கௌமாரம் 1950வருடம் ஆகிறது பாபஜி இமயமலை உருட்டு... ஏம்மா வாயில் வடை சுட எங்கிருந்து தான் வருவீங்களோ 🤣🤣🤣 ராமரும் சிவனும் பாபஜியும்
      முருகனும் போகரும் தற்சமயம் இலங்கை போரை தடுக்க மணிப்பூர் பெண்கள் நிர்வாண துயரம் சரி செய்ய மெக திட்டம் போட்டுட்டு இருக்கீங்க... இதை அகஸ்தியர் மேற்பார்வையில் மோடி மற்றும் அமித்ஷாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள்... நான் அவர்கள் பிரியாணி கேட்ட காரணமாக கடைக்கு போய் கொண்டு இருக்கிறேன் 🤣🤣🤣🤣 நொங்கு சாப்பிட்டா....... அந்த கும்பல் 🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

    • @vishnu1priya
      @vishnu1priya 10 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 well said

    • @vishnu1priya
      @vishnu1priya 10 หลายเดือนก่อน +1

      😂😂😂 semaya soninga❤❤

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN ปีที่แล้ว +7

    இமயவரம்பில் மீன் கொடி ஏற்றி இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே🎏🎏🎏

    • @Thamizhan5
      @Thamizhan5 ปีที่แล้ว +1

      பாண்டியர்கள் மற்றும் இல்ல மூவேந்தர்களும் இமயம் வரை வெற்றி பெற்று உள்ளனர்
      இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 🏹
      கரிகால சோழன் 🐯
      இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் ❤

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN ปีที่แล้ว +1

      @@Thamizhan5 தலைவரே இவர்கள் அனைவரையும் விட பாண்டியன் வரலாறு பழைமையானது

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN ปีที่แล้ว

      @@Thamizhan5 நீங்கள் சொன்ன இவர்கள் மூவரும் பரதவர்கள் ...இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமீர் பரதவர் அகநானூறு 350

    • @travelinggeo6052
      @travelinggeo6052 11 หลายเดือนก่อน +1

      ​@@DENISHTHAMIZHANபாண்டியற்களை விட பழமையானது பல நாகரிகங்கள் அந்த நாகரிக மக்கள் சிவ பெருமான் வழிபட்டு உள்ளனர்

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN 10 หลายเดือนก่อน

      @@travelinggeo6052 யார் சொன்னார் 😂 அந்த சிவனே பாண்டிய மன்னன் தான்🦈🦈🌊🌊

  • @chandar461
    @chandar461 11 หลายเดือนก่อน +1

    Konjam unmai+konjam uruttu👌👌👌....aana story bayangaram....irundaalum romba urutta kudathu mam🙏💐

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

  • @sathishsathish1845
    @sathishsathish1845 ปีที่แล้ว +79

    இளம் வயதில் ஆன்மிக பாதைக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை தேர்வு செய்திருக்கிறான். 🙏அவர் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்... 🕉️🕉️ஓம் நமசிவாய 🕉️🕉️

    • @Shiva-1800
      @Shiva-1800 ปีที่แล้ว +2

      Bro iam 11 th

    • @vetrritv
      @vetrritv ปีที่แล้ว

      🤣🤣🤣🤣 சங்கிகளை இணைக்கும் கர்மா கும்பல்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣 சிவன் வழிபாடு வந்து 1750வருடம் ஆகுது இதுல முருகன் வழிபாடு கௌமாரம் 1950வருடம் ஆகிறது பாபஜி இமயமலை உருட்டு... ஏம்மா வாயில் வடை சுட எங்கிருந்து தான் வருவீங்களோ 🤣🤣🤣 ராமரும் சிவனும் பாபஜியும்
      முருகனும் போகரும் தற்சமயம் இலங்கை போரை தடுக்க மணிப்பூர் பெண்கள் நிர்வாண துயரம் சரி செய்ய மெக திட்டம் போட்டுட்டு இருக்கீங்க... இதை அகஸ்தியர் மேற்பார்வையில் மோடி மற்றும் அமித்ஷாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள்... நான் அவர்கள் பிரியாணி கேட்ட காரணமாக கடைக்கு போய் கொண்டு இருக்கிறேன் 🤣🤣🤣🤣 நொங்கு சாப்பிட்டா....... அந்த கும்பல் 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @mohanbrindavanam5121
    @mohanbrindavanam5121 11 หลายเดือนก่อน +1

    Thanks for sharing it connected the dots!

  • @kathiresankathiresan2413
    @kathiresankathiresan2413 ปีที่แล้ว +27

    எங்கிருந்துரா பைத்தியங்கல புடிக்கிற சிரிப்புதான் வருது

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @chandruml9398
    @chandruml9398 ปีที่แล้ว +1

    Super akka 🎉🎉❤ vaalththugal

  • @inoshanchandran6436
    @inoshanchandran6436 ปีที่แล้ว +26

    Arumaiyaana Uruttukkal!!!

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน

      😂😂

  • @vinishp.r5672
    @vinishp.r5672 11 หลายเดือนก่อน +2

    Bro, your channel gives exclusive content and it's really interesting. You are doing a great job. Keep posting.

  • @tamizh9259
    @tamizh9259 ปีที่แล้ว +45

    முருகன் சிவன் தமிழ் உடன் பாபாஜி யை கோர்த்து விடுவது போல் உள்ளது..

    • @nandakumar7225
      @nandakumar7225 ปีที่แล้ว +5

      Correct thalivaaa

    • @karthickp9210
      @karthickp9210 ปีที่แล้ว +8

      யோவ் பாபாஜி ஒன்னும் வடநாட்டுகாரர் கிடையாது அவர் பெயர் நாகராஜன் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர் பரங்கிபேட்டை தான் அவர் ஊர்.முதல்ல வரலாற்றை படிச்சிட்டு கமெண்ட்ஐ போடு..

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 11 หลายเดือนก่อน

      என்ன பெயர் வைத்தால் எங்களுக்கு என்ன உலகம் அழியும் வரை எங்கள் முருகன் அவர் உருவம் மட்டுமே நிலைத்திருக்கும் ஆரு முகமும் வேலேந்தும் கையும் மயில் வாகனமும் என்றுமே மாறாது முருகனுக்கு பதில் வேறு உருவத்தை கொண்டுவர நினைக்கும் சதி திட்டம் பலிக்காது

    • @tamizh9259
      @tamizh9259 11 หลายเดือนก่อน

      @@karthickp9210
      இதை நான் மறுக்கவே இல்லையே தம்பி... இவரும் ஒரு சித்தர் தான் அதுக்காக மூவுலகும் ஆளும் முருகனுக்கு இணையாக்க முயற்சிப்பது எப்படி நியாயம்?
      இந்த பெண்ணை தவிர வேறு யாரும் எங்குமே கூறவில்லை பாபாஜியை பற்றி பிறகு எப்படி ஏற்று கொள்வீர்கள்??

    • @c.dineshkumar9236
      @c.dineshkumar9236 10 หลายเดือนก่อน +1

      Correct 💯

  • @vasanthisakthi8654
    @vasanthisakthi8654 11 หลายเดือนก่อน +4

    Rohini natchatirathil karthigai deepam eppadi vanthathu

    • @ltsabarirajan7272
      @ltsabarirajan7272 10 หลายเดือนก่อน

      Same doubt for me too....pls explain

  • @gowthamprabhakaran335
    @gowthamprabhakaran335 ปีที่แล้ว

    இறைவனை மட்டுமே நம்பி வழிபடுங்கள் உங்களுக்கான குரு தோன்றுவார். நான் கூறும் குரு எனப்படுபவர் முதல் சித்தர் முருகர் முதல் வள்ளலார் வரை உள்ளவர்களே. நம்மை போன்று சமகால மனிதர்களை நம்பி பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்ய வேண்டாம். தகவல்கள் அறிந்தவர்கள் எல்லாம் ஞானிகள் அல்ல.
    இறைவன் மிகப்பெரியவன் நாம் அவனின் பிள்ளைகள் அவனின் துகள்கள்
    ஓம் நமச்சிவாய 🙏🏽 திருச்சிற்றம்பலம்

  • @KamalSinna
    @KamalSinna 11 หลายเดือนก่อน +7

    அகத்தியர் அவர்கள் காலத்தில் மதம் கள் இல்லை அம்மா.❤

  • @rejiyamurali
    @rejiyamurali ปีที่แล้ว +3

    Rajini patthi urutu utte pathiya,i love her confidence thou.

  • @Anandhajothi-r1s
    @Anandhajothi-r1s 9 หลายเดือนก่อน

    Bible visayaaththai patri konjam virivaga solla mudiuma..Pls. enna chepter konjam solla mudiuma

  • @Praga-hr2db
    @Praga-hr2db ปีที่แล้ว +9

    I have clarity about her now , thank God I almost believe, but meiporul kanbathu arivu , the minute she mention babaji name as 🐍 raja n wife 🐍 rani , cought her and s additional, babaji from nambothiri descend. Nandri Muruga keeping me with right path. 🙏🏽

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @kamalkannan5675
    @kamalkannan5675 11 หลายเดือนก่อน

    க்ரியா கற்றுக் கொள்ள வேண்டும் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 ปีที่แล้ว +20

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @kannanstalin7760
    @kannanstalin7760 9 หลายเดือนก่อน +1

    அரசு அந்த கோயிலை சீர் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சரவண பவ

  • @mitvbox1246
    @mitvbox1246 ปีที่แล้ว +6

    நண்பரே உங்கள் வீடியோ மிகவும் அருமை. எனக்கு ஒரு அடிப்படை கேள்வி. இந்த சகோதரி பாபாஜி பிறந்த ஆண்டு 203AD. அதாவது கிறித்துவுக்கு பின் 203 ஆண்டு. ஆனால் கிறிஸ்து பாபாஜி தான் என் தந்தை என்று கூறினார் என்றார். கிறிஸ்துவுக்கு பின் பிறந்த பாபாஜி எப்படி கிறிஸ்துவுக்கு தந்தை என்கிறார். தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டும்.

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      203 BC not 203 AD. Babaji was born 203 years before christ

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน

      😂

  • @SR-mv2mf
    @SR-mv2mf 11 หลายเดือนก่อน +1

    Reels reels 😂 rajini is a mere actor that’s it

  • @theventhiran89
    @theventhiran89 ปีที่แล้ว +6

    Great updates on special day anbana nan ulugal..this all must reach to everyone ❤ god bless you all✨️

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 11 หลายเดือนก่อน +1

    Really wonderful truth massage for the human world.... thank you so much for... Karthik on Yong guruji soundarya.... love you too.....

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 ปีที่แล้ว +3

    Wow super..❤

  • @pradarshika
    @pradarshika 9 หลายเดือนก่อน

    Soundarya neenga veg or non veg

  • @ushadayanithi6673
    @ushadayanithi6673 ปีที่แล้ว +7

    Sema urutu, nala thaney (mayam) poitu iruthenga yean ipadi

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

    • @nagashreeganapathy8001
      @nagashreeganapathy8001 2 หลายเดือนก่อน

      Shortly they are going to close

  • @menakakalaranjan2855
    @menakakalaranjan2855 10 หลายเดือนก่อน

    Hi sir how to connect sawnthariya

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ปีที่แล้ว +27

    ❤❤❤❤ இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
    தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் ஒரு மகான்

    • @Podadeiii
      @Podadeiii ปีที่แล้ว

      Ava. Oru thevidiya mavan😅😅😅

    • @kuttysubash8123
      @kuttysubash8123 ปีที่แล้ว +5

      😂😂😂 நல்ல நகைச்சுவை, மகான்களின் பெயரை இழிவுபடுத்தாதீர்கள்.

    • @praveen_magnus
      @praveen_magnus ปีที่แล้ว

      ​@@kuttysubash8123un ootha soothula rod vitta 😂😂😂😂

    • @kuttysubash8123
      @kuttysubash8123 ปีที่แล้ว +4

      @@praveen_magnus
      நீயே நிரூபிச்சிட்ட பாரு ரஜினி மகான் இல்லன்னு , இதுக்குதான் சொன்னேன் ரஜினி உண்மையில் மகானா இருந்திருந்தா நீ இந்த மாதிரி வார்த்தைகளைப் பேசமாட்ட, ரஜினி எப்படியோ அவன் ரசிகனும் அப்படியே
      😂😂😂

    • @natarajan12345
      @natarajan12345 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂

  • @MrNSPrabhu
    @MrNSPrabhu 11 หลายเดือนก่อน +2

    Lahari maha Sai thaan ippo rajini nu sollurathum, babaji oda porantha 8 pasangala oruthar Rajini nu sollurathum - enthalavuku unmainu theiryala, appp irunthu ippo varaikum ma mukthi kedaikama suthuraru super staru... Ketta Paya sir intha ..
    Poi pallakaati sirikum pothu, unmai atha kojam aadavittu vedika pakkum... Rombanal agathu ..

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 ปีที่แล้ว +11

    மேடம்...அப்போ கௌதம புத்தர் எங்கே போயிருந்தார் சொல்லுங்க....

    • @3rt-Gallery
      @3rt-Gallery 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @kk-gi9px
    @kk-gi9px ปีที่แล้ว +1

    Super Sis very helpful, useful... knowledgeable points Coverd thanks a lot and Mayam channel

  • @seethas6211
    @seethas6211 ปีที่แล้ว +3

    பாபா பற்றி பழைய ஏடுகளிளோ, போகரோ யாரும்
    கூறவில்லை,ஏன் இப்படி புதுசு புதுசா ஒவ்வொன்றாக கொண்டு வந்து மக்களை முட்டாளாக்குகிறார்களோ தெரியவில்லை.
    பாபாவும் முருகனும் ஒன்றென்றால் ஆண்டாண்டு காலமாக நாம் வணங்கி வரும் முருகனையே வணங்குவோம்.எதற்க்கு பாபா என்ற புது பெயரில் . இவங்க சொல்வது துளி கூட உண்மை இல்லை.ஆண்டவனை வணங்குங்கள் அது உங்கள் குலதெய்வமாகவும்,இஷ்ட தெய்வமான சிவன், முருகன் என நம் வழி வழி வந்த தெய்வங்களை வணங்குங்கள்.நல்லவர்களாக வாழுங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு கெடுதல் செய்யாமல் வாழுங்கள். இருப்பதை வைத்து சந்தோசமாகவும், அன்பாகவும் வாழ்ந்தால் நமது கஷ்டமான நேரத்தில் தெய்வம் எந்த வடிவிலாவது உங்களை தேடிவரும்.

  • @ilaiyaraja4429
    @ilaiyaraja4429 11 หลายเดือนก่อน +1

    Story super

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 ปีที่แล้ว +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 11 หลายเดือนก่อน

      Kandhanukku arohara kadambanukku arohara

  • @RapuvumbuVumbu
    @RapuvumbuVumbu 4 หลายเดือนก่อน

    யாம் தமிழுடன் விளையாடி பார்க்கவே இங்கு வந்தோம்....

  • @vinayagamoorthyvinayagamoo6891
    @vinayagamoorthyvinayagamoo6891 ปีที่แล้ว +4

    ஏன் அண்ணா ஏன்???
    இதில் சில என் மனம் ஏற்க்கவில்லை!!!

  • @g3speaks
    @g3speaks 11 หลายเดือนก่อน +2

    Soundarya must get treated by a psychiatrist soon.. Too much hallucination is a psycho disorder..

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 ปีที่แล้ว +38

    இந்த உலகத்தை காப்பாத்து வதற்கு தேவையான ஞானத்தை அளித்து என்னை வழி நடுத்துபவர் மஹாவதார் பாபாஜி தான்.

    • @SenthilKumar-i9t
      @SenthilKumar-i9t ปีที่แล้ว +1

      நீங்கள் ஞானம் பெற்றவர்

    • @0xcoffee427
      @0xcoffee427 ปีที่แล้ว +3

      neenga kadavula 😁?

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 ปีที่แล้ว

      @@0xcoffee427 ஒரு வகையில் அப்படி தான்.

    • @amruthangamayah5226
      @amruthangamayah5226 ปีที่แล้ว

      @@SenthilKumar-i9t அனைவரும் ஞானம் பெறக்கூடிய அவர்கள் தான். அதற்கான முயற்சியில் ஈடுபட்டவளாக இருக்கேன்

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. ปีที่แล้ว

      ​@@0xcoffee427nega ups a

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @manikandandx1935
    @manikandandx1935 ปีที่แล้ว +12

    ❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் ❤,,,,,, ஜெய் ராம் லா விடுங்கப்பா நம்ம முப்பாட்டன் முருகப்பெருமான நாமத்தை தூக்கி பிடிங்க

    • @kuttysubash8123
      @kuttysubash8123 ปีที่แล้ว

      அட நீங்க வேற, அயோத்தியில் வச்சிருக்கிற சிலையே முருகன்தான், பேருதான் ராமன்னு மாத்திட்டானுங்க, இவனுங்களுக்கு நம்ம சாமிங்களைத் திருடறதுதான் வேலையே 😂

  • @rajarajaraja77
    @rajarajaraja77 10 หลายเดือนก่อน

    Very nice 🙏

  • @dakshinabuilders-qt8ko
    @dakshinabuilders-qt8ko ปีที่แล้ว +3

    Adheppadi karthigai deepam annaiku Rohini natchathiram la pirapanga? Annaiku karthigai natchathiram nala dhana karthigai deepam celebrate pandrom

    • @orionshiva7412
      @orionshiva7412 ปีที่แล้ว

      😂😂😂😅

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @hariharanravi2788
    @hariharanravi2788 11 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 ปีที่แล้ว +1

    Best interview,Brother

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 ปีที่แล้ว +8

    சூப்பர் கன்டென்ட் கார்த்திக் சார். நன்றி வாழ்க வளமுடன்

  • @BalasubramanianS-v9y
    @BalasubramanianS-v9y 11 หลายเดือนก่อน

    Can I know where kreeyam live?? I wish to visit

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec ปีที่แล้ว +14

    நல்ல மனோதத்துவ டாக்டரை பார்க்கவும்

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*

  • @dhanasekar5611
    @dhanasekar5611 11 หลายเดือนก่อน +1

    கார்த்திகை தீபம் அன்று கார்த்திகை நட்சத்திரம் தான் வரும். ரோஹினி நட்சத்திரம் பாபா ஜி எப்படி வரும்.

  • @muruganayyakkalai2373
    @muruganayyakkalai2373 ปีที่แล้ว +41

    ஆரியர்கள் தான் நம்பூதிரிகள் முருகன் சிவனுடன் பாபஜியை இணைப்பது ஏதோ உறுத்தலாக இருக்கிறது

    • @suganthimoorthi5887
      @suganthimoorthi5887 ปีที่แล้ว +5

      Enakum pa

    • @ragavendrankragavendrank7098
      @ragavendrankragavendrank7098 ปีที่แล้ว +2

      Better join in DK😊

    • @ranganathan4415
      @ranganathan4415 ปีที่แล้ว

      முருகனின் அவதாரமே பாபாஜி

    • @durairajan4815
      @durairajan4815 ปีที่แล้ว +1

      ஏன் இப்படி கம்பி கட்டும கதையை சொல்லுற க?

    • @d3vILfOrTr3sS
      @d3vILfOrTr3sS ปีที่แล้ว +1

      😢 doesn’t feel like she is telling wholesome truth

  • @PriyaRajaJayankondam
    @PriyaRajaJayankondam ปีที่แล้ว +2

    தினமும் விழிப்பு தரிசனம் இவரைப் பார்த்து தான்
    நான் சிதம்பரத்தில் பிறந்தவள் தான் பரங்கிப்பேட்டையில் இவரது சன்னதிக்கு சென்று இருக்கிறேன் மற்றபடி பெரிய ஈர்ப்பு என்பது ஒன்றும் கிடையாது ...
    ஆனால் இவரைப் பார்த்து கண் விழித்தால் மனதிற்கு ஒரு திருப்தி ..
    ஏன் என்று தெரியாமல் பல வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது ...

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      *பரங்கிப்பேட்டைக்கும், நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு. "நல்லாவே கப்சா விடற பொண்ணு என் செல்ல கண்ணு."*
      *பாபாஜி மற்றும் அவரது குடும்பத்தினர் பரையர் அல்லது பரைபண்டாரம் அல்லது வேறு ஏதாவது பூர்வகுடி தமிழ் சமூகமாக இருக்கலாம். பாபாஜிக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் 0.001% சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை.*
      ரஜினி எடுத்த பாபா படத்தில் முருகனையும் பாபாஜியையும் இணைத்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இப்ப தடீர்னு தமிழ் கடவுள் முருகனை சொந்தம் கொண்டாட வந்துட்டாங்க ஆரிய ஒட்டுண்ணிகள்(parasites).*
      *TAMIL GOD = MURUGAN = SANAT KUMARA = LORD OF THE UNIVERSE = TAMIL GOD*
      🙏

    • @okay9906
      @okay9906 11 หลายเดือนก่อน

      மேடம், பரங்கிப்பேட்டை, சிதம்பரத்தில் எந்தெந்த தமிழ் சமூகங்கள் அதிகமாக இருக்கிறது? Please answer. Thank you.

  • @sushijain3602
    @sushijain3602 ปีที่แล้ว +4

    I don't know the truth about the other content that she said in this video. But Babaji is REAL. If you seek him only for LOVE, he will definitely answer. Also you can feel his presence, touch, appearance. Most of the Institutes which teach babaji's kriya yoga path are not ready to accept that he is real and they follow only theories. If you have a deep connection with babaji in your previous birth then for sure he will follow you for the rest of your life until you realize him.
    Namma seriyana pathaila namma kadamaiya seithutu vanthomna kandipa namma GuRu nammai thedi varuvar. Aum🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว

    Thaipoosam valthukkal
    Sabesan Canada 🇨🇦👍👍

  • @pandiyanmeganathan988
    @pandiyanmeganathan988 ปีที่แล้ว +4

    நீங்க பாபாஜி கூடவே இருந்த மாதிரி பேசுறீங்க சூப்பர்...