இறந்தவர் விதி முடிந்து இறந்தாரா விதி முடிவதற்கு முன்பே இறந்தாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • விதி முடிந்த பிறகே இறந்தார்களா? அல்லது விதியை நிறைவேற்றுவதற்கு முன்பே?
    Feeling lost or overwhelmed? You don't have to go through this alone. I'm here to listen, offer support, and help you navigate these challenging times. If you're struggling with grief, stress, or depression, please don't hesitate to reach out for a counselling session (confidential). WhatsApp +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    This video explores the spiritual question: Do we die after fulfilling our destiny, or do we pass away before its completion? We delve into the relationship between death and destiny, the meaning of a full life, and the connection between karma and destiny. We also investigate the concepts of death before destiny completion, death after fulfilling destiny, the completeness of spiritual growth, the impact of karma, and address questions related to destiny and death. This spiritual perspective offers new insights into destiny, death, and spiritual growth."
    இந்த வீடியோவில், விதி முடிந்த பிறகே இறக்கிறார்களா அல்லது விதி முடிவடையாமல் மறைந்து விடுகிறார்களா என்பதை ஆன்மீக ரீதியாக ஆராய்ந்துள்ளோம். இறப்பு மற்றும் விதி இடையேயான தொடர்பு, முழுமையான வாழ்க்கை வாழ்வதன் அர்த்தம், கர்மா மற்றும் விதி ஆகியவை பற்றி ஆராய்ந்துள்ளோம். விதி முடிவடைவதற்கு முன் இறப்பு, விதி முடிந்த பிறகு இறப்பு, ஆன்மீக வளர்ச்சியின் முழுமை, கர்மாவின் தாக்கம், விதி மற்றும் மரணம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறோம். இந்த ஆன்மீக பார்வை உங்களுக்கு விதி, இறப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சி பற்றிய புதிய புரிதலை வழங்கும்
    Visit • மரணம் - Death for more videos on death related topic
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    #விதிமுடிவு #இறப்புவிதி #முழுமையானவாழ்க்கை #விதிநிறைவேற்றல் #ஆன்மீகபார்வை #இறப்புஅர்த்தம் #விதிமுடிவடையாமல் #முன்கூட்டிஇறப்பு #கர்மாவிதி #ஆன்மீகவளர்ச்சி #DestinyCompletion #DeathAndDestiny #FullLife #FulfillingDestiny #SpiritualPerspective #MeaningOfDeath #DiedPrematurely #KarmaAndDestiny #SpiritualGrowth #UnfinishedDestiny

ความคิดเห็น •

  • @thelivinvazhi
    @thelivinvazhi  ปีที่แล้ว +29

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..

    • @jaylogu4533
      @jaylogu4533 6 หลายเดือนก่อน

      BB😊 la

    • @KamaliniAhilan
      @KamaliniAhilan หลายเดือนก่อน

      @@thelivinvazhi Thanks sir 🙏

    • @KamaliniAhilan
      @KamaliniAhilan หลายเดือนก่อน

      @@thelivinvazhi நானும் உங்களுடைய எல்லா வீடியோவையும் பார்க்கிறேன் . பார்ப்பதால் மனம் கொஞ்சம் அமைதியடைகிறது . இரண்டுநாள்க்கழித்துத்திரும்ப மனம் குழம்பிவிடும் . எங்களுடைய அன்புமகனின் இழப்பைத் தாங்கமுடியவில்லை . நல்ல அழகான , அறிவான , நல்ல குணமான பிள்ளையை இழந்துவிட்டோமே என்பதை நினைக்கும்போதே எங்களால்த்தாங்கமுடியவில்லை . நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம். Holland நாட்டில் இருக்கிறோம் . எந்தநாட்ணில் இருந்து என்ன பிள்ளையில்லை என்றால் எல்லாம் வெறுமைதானே . கடவுள் இரண்டு பிள்ளைகளைத்தந்தார் . இப்ப மூத்தமகனை இழந்து பெரும் துன்பத்தை அனுபவிக்கிறோம் . இப்ப நானும் , இவரும் , மகளும் தனித்துவிட்டோம் . ஏன் எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கடவுளும் , மகனின் நண்பர்களும் தந்தார்களோ தெரியவில்லை . எல்லாம் எங்களுடைய தலையெழுத்து . ஆனால் மகன் எங்களோடு வாழ்ந்த காலம் பொற்காலம் . சந்தோசமான காலம் . இப்ப எல்லாம் நடைப்பிணமான வாழ்க்கைதான் வாழ்கிறோம் . நான் உங்களுக்குப் போன் எடுத்துக்கதைக்கிறேன் .

  • @jayalakshmikjayalakshmik5556
    @jayalakshmikjayalakshmik5556 8 หลายเดือนก่อน +22

    என் கணவர் இறந்து 13 நாட்கள் ஆகின்றன மிகவும் மன வேதனையில் இருந்தேன் இந்த பதிவை பார்த்து தெளிவு கிடைத்தது ஐயா மிக்க நன்றி

    • @DevarajM-ln6on
      @DevarajM-ln6on หลายเดือนก่อน

      En husband iranthum 13 days than aaguthu🥺🥺🥺🥺🥺🥺ennakku valave pudikkala 😭😭😭😭😭😭😭😭

    • @asmithasamy9089
      @asmithasamy9089 20 วันที่ผ่านมา

      ​@DevarajM-ln6o😭😭😭n

  • @rajendranner5459
    @rajendranner5459 5 หลายเดือนก่อน +6

    வணக்கம் சார் என் தந்தை இறந்து 17 ம் நாள் மிகுந்த மன வேதனையுடன் வருத்தத்துடன் நிம்மதியின்றி இருந்தேன் நான் பல சேனல்களில் தேடினேன் மன அமைதிக்காக ஆறுதலுக்காக இறுதியில் உங்க ள் பதிவு மன ஆறுதலை தந்தது மிக்க நன்றி

  • @vidhyasv9718
    @vidhyasv9718 ปีที่แล้ว +14

    நான் என் அப்பா இறக்கும் வரை இந்த சேனலை பார்க்கவில்லை ஆனால் என் அப்பா இறந்து 18நாட்கள்‌ கழித்து உங்களுடைய பேச்சைக் கேட்டேன் அப்பொழுது தான் நான் நினைத்தேன் என் அப்பா நான் கஷ்டம் படக்கூடாது என்று நினைத்து உங்களுடைய வீடியோ காட்சிகள் பார்க்க வைத்தார் என்று நினைக்கிறேன் உங்களுக்கு என் நன்றி

  • @idhuengaarea8269
    @idhuengaarea8269 19 วันที่ผ่านมา +5

    என் மகள் 2 மாதம் முன்பு (17.11.24) இறந்து போனாள். அவள் மறையும் போது 15வயது 4 மாதம். ஒரு குறையும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ்ந்த பிள்ளை அவள். எல்லா கலைகளும் ஆசைப்பட்டு கற்றுக்கொண்டவள், எல்லோரையும் மரியாதையாக பேசுவாள், எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருப்பாள். அழகு, படிப்பு, பாட்டு, நடனம், விளையாட்டு, என்று எல்லாவற்றிலும் சிறந்து இருந்தாள். அவளிடம் குறை என்று ஒருவரும் இந்த 15வருடத்தில் யாரும் சுட்டி காட்டியதே இல்லை. 100கும் மேலான சான்றிதழ்களை வாங்கி வைத்து இருக்கிறாள். அவள் மனதை படிக்கும் அம்மாவாக எப்போதும் இருந்து இருக்கிறேன். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை கூட என்னால் புரிந்து கொள்ள முடியும். அதனால் அந்த கடவுள் என் அருகில் இருந்தால் உயிரை பறிக்க முடியாது என்று, என் மகளை 10நாட்கள் தூரமாக டெல்லிக்கு விளையாட வாய்ப்பு கொடுத்து, வெற்றியுடன் ரயிலில் திரும்பி வந்து கொண்டு இருந்த போது, என்னை ஏமாற்றி என் குழந்தையை என்னிடம் இருந்து பறித்து கொண்டார். வயிறு வலி என்று மருத்துவமனைக்கு சென்ற பின், 2மணி நேரம் மருத்துவமனையில் இருந்தும், dr ஒன்றும் இல்லை என்று சொல்லி வீட்டுக்கு போய் 30நிமிடம் நன்றாக பேசி கொண்டு இருந்த என் பிள்ளை, மயங்கி விழுந்த உடன் உயிர் போகும் என்றால் , இது என்ன மாதிரி விதி.. எல்லார் கண்ணையும் மறைத்து சிரித்து, பேசி கொண்டு இருக்கும் போதே என் மகளை கடவுள் ஏமாற்றி ஏன் கொண்டு செல்ல வேண்டும். எங்கள் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு அவள். எங்கள் வீட்டில் தேவதையாக வலம் வந்தவள். அப்படி என்ன அவசரம் கடவுளுக்கு... மகிழ்ச்சியுடன் தானே வைத்து இருந்தோம்.. எங்களை விட மகிழ்ச்சியாக என் மகளை கடவுள் கூட வைத்திருக்க முடியாது. கடவுள் என்று ஒருவரும் இந்த உலகில் இல்லை...அப்படி ஒருவர் இருந்தால் நிச்சயம் அவர் கல்நெஞ்சக்காரர் தான்.
    என் மகள் பேச ஆரம்பித்த போது முதலில் சொன்ன வார்த்தை "அம்மா".. அவள் மயங்கி விழுந்த போது இறுதியாக அவள் வாயில் இருந்த வந்த வார்த்தை "அம்மா"😢💔

    • @gayu_edits4694
      @gayu_edits4694 17 วันที่ผ่านมา +2

      கவலை படாதீர்கள் சகோதரி நானும் போகத கோவில் இல்லை கும்பிடாத சாமி இல்லை என் அன்பு கணவரையும் கடவுள் பரித்துக்கொண்டார் தெய்வசக்தி ஒன்று இல்லை

    • @SakthivelThangapalam-m5j
      @SakthivelThangapalam-m5j 14 วันที่ผ่านมา +4

      உங்கள் பெண் குழந்தைப்போல் எனக்கும் பதினேழு வயது பெண் குழந்தை இருந்தால் அவளும் படிப்பு, விளையாட்டு, நடனம் ஊர் போற்றும் மனிதாபிமானம் மிக்க செல்ல குழந்தையாக இருந்தால் கடந்த 7-1-25
      அன்று மரணமடைந்தால்.

    • @idhuengaarea8269
      @idhuengaarea8269 14 วันที่ผ่านมา +2

      @@SakthivelThangapalam-m5j இது என்ன மாதிரியான வாழ்க்கை சகோதரி.. நாம் ஏன் இப்படி பிள்ளைகளை பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்த்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இப்படி பாதியில் அவர்களை பறி கொடுத்து விட்டு, வாழ்நாள் முழுதும் அழுது கொண்டே இருக்க வேண்டும் என்று நாம் வாங்கி வந்தது வரமா, சாபமா.... என்னால் என் மகளை நினைக்காமல் ஒரு நாளும் இருக்க முடியவில்லை... எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் அவளது அழகு முகம் எப்போதும் என் நினைவில்..

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา +2

      😭😭😭😭 என்னோட மகனும் 17 வயதிலிருந்து நான் பைத்தியம் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன் என்னால வாழவும் முடியல சாகவும் முடியல ஒரு பாப்பா இருக்கிறாள் எங்க வீட்டுக்காரருக்கு நான் என்ன நம்பி அது குசுரும் உயிர் வாழ்ந்திட்டு இருக்கேன் நான் என்னோட மகனை நம்பி இருந்தேன் அவன் இறந்துட்டான் வாழவும் முடியல 😭🙇‍♀️

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      😢😢😢

  • @rathnakamaraj
    @rathnakamaraj 12 วันที่ผ่านมา +2

    அவர் இறந்ததை நினைத்து குழப்பமாக இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது நன்றி

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 2 หลายเดือนก่อน +6

    என் அம்மா இறந்து 30 நாள் தான் ஆகிறது. ஹாஸ்பிடல் மூச்சு திணறல் சேர்ந்தோம். சுயநினைவு இழந்து ஒரு மாதம் திறவ உணவை கொடுக்க வைத்தார்கள். காப்பாற்ற எவ்வளவோ போராடினோம். அம்மா எங்கள் மீது கோபம் கொள்வார்களா. சாந்தி அடைந்தார்களா.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      உங்கள் தாயார் உங்கள் மேல் கோபம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? பிறந்த ஆத்மாக்கள் மனித உணர்வில் இருக்க மாட்டார்கள் அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பார்கள்.. மன்னிக்கும் தன்மை என்பது இயல்பாகவே இருக்கும். இறந்தவர்களை சாந்திப்படுத்தும் தியானம் என்ற என்னுடைய வீடியோவை பார்க்க 👍🦋🙏❤️🧚‍♀️

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 2 หลายเดือนก่อน +7

    எங்களுடைய மகன் இறந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது . அவர்12.06 . 23 இறந்தார் . எங்களுடைய மகன் நண்பரின் பிறந்தநாளுக்கு அவர்களோடு ஏரிக்குச் சென்றார் . எங்கள் மகனோடு சேர்த்து 6பேர் சென்றார்கள் . எங்களுடைய மகன் இறந்துவிட்டார் . மற்ற 5 நண்பர்களும் உயிரோடு வந்துவிட்டார்கள் . இன்றுவரை மகனின் நண்பர்கள் தண்ணீரில் எங்கள் மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்லவில்லை . எங்களுடைய அன்பு மகனை இழந்து நானும் , இவரும் , மகளும் ஒவ்வொருநாளும் படும் வேதனை எங்களுக்குத்தான் தெரியும் . எங்கள் மகனின் இழப்பு பேரிழப்பு . உண்மையில் மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தினம் தினம் சாகிறோம் . நீங்கள் சொல்வதுபோல மகனிடமே நான் ஒவ்வொருநாளும் உனக்கு என்ன நடந்தது , யார்உன்னுடைய இறப்புக்கு காரணம் கடவுளா? நண்பர்களா? என்று கேட்டால் கனவில் வந்து நண்பர்கள்தான் என்னைக்காப்பாற்றவில்லை என்று சொல்லி அழுகிறார் . நாங்களும் நல்ல நண்பர்கள் என்று தானே மகனை அவர்களோடு அனுப்பினோம் . அவர்கள் எங்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார்கள் . எங்களுக்கும் எல்லாம் வெறுத்துவிட்டது . இனி ஏன் வாழவேண்டும் என்று தோன்றுகிறது . வாழவேண்டிய இளம்பிள்ளையைப்பறிகொடுத்துவிட்டு எப்படி வாழமுடியும் . மகனிடமே நானும் போக ஆசைப்படுகிறேன் . இவரையும் , மகளையும் நினைத்துக் குழப்பமாக இருக்கிறது . வாழ்வோ , சாவோ என்ற குழப்ப நிலையில் இருக்கிறேன் .

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      😭😭😭😭 உங்கள் ஆட்டம் நான் என்னோட மகனும் இறந்துட்டான் உங்க குடும்பத்தில் நடந்த மாதிரி தான் எங்க குடும்பத்தில் நடந்து நானும் அப்படித்தான் இருக்கிறேன் நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை அதுதான் என்னோட வாழ்க்கையிலும் 🙇‍♀️💯😭😭😭😭

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      😢😢😢😢

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      😭😭😭 என்னோட மகன் இருந்து 12 12 2021 அப்பா உனக்கு வயது 17 இதே மாதிரி தான் தண்ணில போய் தான் என்னோட மகனும் ஃப்ரெண்ட்ஸ் நம்பி போய் தான் இறந்துட்டான் இறந்துட்டான் இறந்துட்டான் 😢😢😢😢😢😢😢😢😢

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      நான் பைத்தியக்காரி மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கிறேன் அம்மா 😢😢😢😢😢😢 வாழவும் முடியல சாகவும் முடியல

    • @KamaliniAhilan
      @KamaliniAhilan 10 วันที่ผ่านมา

      @@காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ omg 😱

  • @radhadinoo4487
    @radhadinoo4487 หลายเดือนก่อน +1

    என் தங்கை தன் 48 வது வபதில , தீபாவளிக்கு முதல் நாள் இறந்து விட்டாள். மிகவும் ஆதரிக்கிறதா இருந்தவள். ஓம் நமசிவாய என குறிக்கின்றன உயிர் போணது, என்னிடம் கடைசியாக பேசினாள்

  • @sasikalasasikala5990
    @sasikalasasikala5990 ปีที่แล้ว +12

    ஐயா இன்று காலையில் இருந்து என் பொண்ணு நெனைவால் அழுது கொண்டு இருந்தேன்.... அவள் என்னை விட்டு போய் விட்டால் என்று... ஆனால் உங்கள் வீடியோ மூலம் இப்பொழுது அவளே வந்து பேசியது போல் இருக்கிறது.... எனக்கு.....

  • @geethasundar1405
    @geethasundar1405 11 หลายเดือนก่อน +8

    I miss you Appa ungala romba miss pannuran appa 😭💔

  • @anithavijayakumar5134
    @anithavijayakumar5134 5 หลายเดือนก่อน +3

    Intha video avargalal than katapattathu enaku thevaiyana samayathil🙏

  • @kokilavani942
    @kokilavani942 ปีที่แล้ว +97

    என் கணவர் இறந்தபின் நானும் தற்கொலை செய்து கொள்ளமுயன்றேன்.ஆனால் ஈசன் உங்கள் மூலம் என்னை தெளிவுபடுத்தியுள்ளார்.அண்ணா என் வாழ்க்கை பாதையை மாற்றிவிட்டீங்க .என் கணவர் இறந்து 30நாள்தான் ஆகுது .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ஓம்நமசிவாயஓம்-ற3ர
    @ஓம்நமசிவாயஓம்-ற3ர ปีที่แล้ว +6

    நல்லபதிவு.ஸ்ரீ.நன்றிஸ்ரீ

  • @tamilarasij2227
    @tamilarasij2227 25 วันที่ผ่านมา +1

    11:23 En payanum accidentla eranthuttan marriage aki 25 daysla eranthathu rompa kastamaka ullathu. Payanuku 7 vayathu irukkumpothe avanga appa eranthuttar. Valathu alakki 9 years police velayum parthan. Antha Kadavuluke porukala en pullaya enkitta irunthu 29 vayasulaye parichiduchu. Nan evalvu kastapadurenu enakku mattumthan theriyum. Enaku rompa kastamaga ullathu. Kanavula vanthu nalla pesuna kuda nallarukum. Accident aki vara feb 15 vantha 4 years completed. Ennala eppudi en pullaya marakka mudiyum. I miss you da thambi.

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks ปีที่แล้ว +16

    வணக்கம் தம்பி என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். என் மகன் ஜாதகத்தில் 80 வயது என்று சொன்னார்கள். ஆனால் அது நடக்கவில்லை . நீங்கள் சொல்வது சரிதான். நம் அன்புக்குரிய ஆன்மாவிடம் தான் நாம் பேசி தெளிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் . அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் தெளிவை கொடுத்துக்கொண்டு இருக்கிரீகள். எல்லா ஆண்மாக்களும் உங்களை தேர்ந்தெடுதுள்ளது . நீங்கள் அனைத்து நன்மைகளையும் பெற கடவுள் துணை இருப்பார். நன்றி தம்பி வணக்கம் 🌈🌈🌈🌈💥💥💥💥💥🙏🙏🙏🙏

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 ปีที่แล้ว +1

      🌹Go to see & ask Vikkira vandi Ravi Chandran.He is a Medium of spirits.The pl ace Vikkravandi near Chenn ai.You may ask about you son's death.All is well.God bless you.😎🙏

    • @VidhyaVidhya-ri8ni
      @VidhyaVidhya-ri8ni 4 หลายเดือนก่อน +1

      அருமையான விளக்கம் சார் தெளிவின் வழி சேனலுக்கு மிக் க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @sreekalashamahe693
    @sreekalashamahe693 ปีที่แล้ว +6

    Neengal nalam vala vanangukiren.....en theivame ungalai ennidam annupiyathu.....avar engiranthalum nalamai iruka vendum...thayavu seithu oru nodi mattum ..ellorum avar nalam vaala vendum endru vendungal....kootu prarthanai palikkum enbathal ....athanal than kettan......🙏🙏nandri

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      😊🌈🧚‍♂️🙏 thank you for your prayers.

  • @ANBUMANIKANBU
    @ANBUMANIKANBU 8 หลายเดือนก่อน +3

    Thank you so much for your words, now little bit come out from our situations 💐🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      You are so welcome

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 4 หลายเดือนก่อน +12

    நான் விதவை பெண்ணை மணக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் ❤

  • @judyc7985
    @judyc7985 5 หลายเดือนก่อน +4

    ஐயா என் கணவர் இறந்து இரண்டு மாதம் ஆகிறது இன்னும் நா என் கணவரை நினைத்து ரொம்பவே அழுது கிட்டே இருக்க ரொம்பவே மண வேதனையில் இருந்த உங்க வீடியோவை பார்த்த உடன் எனக்கு கடவுள் வந்து ஆறுதல் சொன்ன மாதிரி இருக்கு ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 หลายเดือนก่อน

      You are always guided and supported. 💓👍🙏

    • @ValarMathi-r1u
      @ValarMathi-r1u 2 หลายเดือนก่อน

      Same

  • @ASHOKDilli-ts1xk
    @ASHOKDilli-ts1xk ปีที่แล้ว +4

    Romba Thank Sir🙏 Nalla Explaination sir

  • @sakthikidssakthikids
    @sakthikidssakthikids ปีที่แล้ว +4

    Ungal video vin moolam thelivu piranthathu..., en magan ennodu than irukiran ungal video vin moolam therinthu konden nandrii

    • @selvikrishnan5438
      @selvikrishnan5438 ปีที่แล้ว

      சார் எனக்கு கனவில் வந்து நீ இரண்டு மாதம் மட்டுமே இருப்பன்னு சொல்லிருக்கு அதுக்கு நான் என்ன செய்வது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🌈🌈🌈🧚🏆

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +10

    15 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டை சகோதரிகள் வேறு, வேறு ஊரில் வாழ்க்கைப் பட்டு, குழந்தைகள் பெற்று, பேரன், பேத்திகள் பார்த்து, 65 வது வயதில் 15 நிமிட இடைவெளியில் இருவரும் காலமானார்கள். அக்கா இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் தங்கை இறந்தார். இரண்டு மாதம் முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது. என் வாழ்நாளில் நான் கண்ட அதிசய நிகழ்வு. திருவண்ணாமலை மாவட்டம், வென்பாக்கம் கிராமம், அரசு ஆரம்ப பள்ளி எதிர் வீட்டில் அக்கா வாழ்ந்தார். தங்கை செய்யாரு அருகில் உள்ள கிராமத்தில் வாழ்ந்தார்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +2

      It is one of the possibilities. Yes

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว +7

    Ok sir indru ungha video ஆத்மார்த்தமாக இருந்தது 🙏🙏🙏🙏

  • @kaniemozhijayaraj6514
    @kaniemozhijayaraj6514 ปีที่แล้ว +5

    Yenakku oru thelivu kidaithathu..thq so much sir..

  • @kalavathir731
    @kalavathir731 ปีที่แล้ว +5

    Your guidance very nice 😊

  • @ykalai7512
    @ykalai7512 ปีที่แล้ว +4

    👌👌👌🙏🌺🤔👍 தெளிவான விளக்கம் அண்ணா.

    • @ykalai7512
      @ykalai7512 ปีที่แล้ว

      நான் உணர்ந்தேன் எனக்கும் என் அம்மா பைரவர் கும் உள்ள தொடர்பு பற்றி.🌺🌺🙏🌺🌺💓✨✨✨👌👌👍🤔 ஓம் நமசிவாய போற்றி 🌺🌺🌺🙏🌺🌸🌸

  • @Betablockers-cy9gz
    @Betablockers-cy9gz 8 หลายเดือนก่อน +2

    Thank you for your videos sir..
    My bro in law has jz passed away.. hoping for his come back one day.. I have a strong believe he'll come back as somebody else .. 🙏🙏🙏
    Manasuu konjam ninmathi yaa iruku now after watching your videos..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน +1

      He exists and he always will as a soul

    • @Betablockers-cy9gz
      @Betablockers-cy9gz 8 หลายเดือนก่อน +1

      @@thelivinvazhi 🙏🙏

  • @DilanNixon
    @DilanNixon 6 หลายเดือนก่อน +9

    எனது கணவர் உடல்ரீதியான நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார்
    இறந்து நாலு நாள் ஆகிறது
    இன்று காரியம் பண்றோம்
    நேற்று தான் நல் அடக்கம் செய்தோம்
    அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டு்ம்
    ஈசனுக்கு கோடி வேண்டுதல் எனது கணவரை நல்லபடியாக சாந்தியடைய வைக்க வேண்டும்
    மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தாங்க முடியல என்ன செய்ய என்று தெரியல்ல எதற்க்காக என் கணவர் இறந்தார் உயிரோடு இருந்து இருக்கலாம் என்று தோனுது
    ரொம்ப மிஸ் பண்றேன் அவரை
    நாம் எதையுமே கண்டதில்லை கடவுள் தான் அறிவார் அனைத்தும்
    நமச்சிவாய வாழ்க 😭😭😭🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน

      th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html&si=yc59ZoPkdUJNV7k3

  • @kokilavanim868
    @kokilavanim868 5 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா

  • @suruthimani
    @suruthimani หลายเดือนก่อน +1

    Superrr🤗

  • @MathesWari-nf2ev
    @MathesWari-nf2ev ปีที่แล้ว +7

    உண்மைதான் ஐயா!!! எனது மகள் இறந்து மூன்று நாட்கள் கழித்து என் கனவில் தோன்றி தன்னை பற்றி கவலை கொள்ள வேண்டாம் .என்னை என் எண்ணி அழுக வேண்டாம் என்றும் கூறினாள் மேலும் தான் போக வேண்டிய உள்ளது நான் அழுது கொண்டு இருந்தால் அவளால் செல்ல இயலாது எனவும் எனது அழுகையை நிறுத்தும் படியும் அவள் சீக்கிரம் போகவேண்டும் என்றும் கூறினாள்அவள் வயது 19

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Offer your love

    • @thejumellu2521
      @thejumellu2521 5 หลายเดือนก่อน

      Thirumanam ahgi 2 kids mela anba irunthu iranthutarey Anna neenga sona mathri ilam vayathu maranamna engakita kurippal unarthala nanga kandukama vitutomo .. maranam varuthunu teriyama irunthu iranthutaru

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      😢😢😢😢

  • @mahalashmisaravanan4392
    @mahalashmisaravanan4392 หลายเดือนก่อน +2

    , thank you

  • @dharanibalasuresh2823
    @dharanibalasuresh2823 10 หลายเดือนก่อน +7

    Sir please reply me
    .
    En husband avar daddy erantha nal neram eranthu vittar.... sudden ah....

  • @VivekVivekgeno
    @VivekVivekgeno 6 หลายเดือนก่อน +5

    என் கணவர் முருகனுக்கு மாலை போட்டு இருக்கும் போது இறந்துவிட்டார். மிகவும் அவர் இரக்கம் குணம் உள்ளவர்.
    அவர் இறந்து ஒன்பது மாதம் ஆகிவிட்டது. அவர் இப்போது எப்படி இருப்பார். என்மேல் அதிகம் பாசமாக இருப்பார். நான் என்றால் அவருக்கு உயிர். நான் அவரிடம் பேசணும். எனக்கு நல்லா பதில் தருமாறு மிகவும் வேண்டிக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🥹😭😭

  • @kishorekishore9283
    @kishorekishore9283 2 หลายเดือนก่อน +3

    Sir amma nallathan irunthanga heart problem konjam irukkum thidirnu iranthutanga amma appadithan irakka vandum endra vithiya sir😢😢😢

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 7 หลายเดือนก่อน +3

    அருமை 🙏🏼♥️🩷♥️

  • @sithiranthomas1610
    @sithiranthomas1610 8 หลายเดือนก่อน +3

    Thanks for your Speech

  • @aestheticcandiez1913
    @aestheticcandiez1913 11 หลายเดือนก่อน +2

    Sir, what u said is true .3 weeks before my father's death his soul one night informed me .

  • @lathakumar6010
    @lathakumar6010 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்

  • @ChristtyLillyBabu
    @ChristtyLillyBabu ปีที่แล้ว +7

    I too had the same question

  • @s-e-l-v-i-n2778
    @s-e-l-v-i-n2778 11 หลายเดือนก่อน +20

    நான் என் மகனை accident ல இழந்து விட்டேன் என்னால உயிரோடு இருக்க முடியல சாகனும் னு போன இன்னொரு மகனை நினைத்து முடியல என்ன பண்ண நான் வாழவே தகுதி இல்லாதவள் இரவு கண் மூடும் போது காலையில் கண் திறக்க கூடாது என்று தான் மூடுகிறேன் சீக்கிரமாக எனக்கு மரணம் வரட்டும்

    • @vvkbabu961
      @vvkbabu961 10 หลายเดือนก่อน +3

      Innoru Magan irukanla avanuku aga valzuga

    • @RajaRajaபானுபானு
      @RajaRajaபானுபானு 9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

    • @RajaRajaபானுபானு
      @RajaRajaபானுபானு 9 หลายเดือนก่อน +4

      நானும் என் மகனை ஆக்சிடெண்டில் இழந்துவிட்டேன் சிஸ்டர்

    • @RajaRajaபானுபானு
      @RajaRajaபானுபானு 9 หลายเดือนก่อน +6

      சிஸ்டர் வருத்தப்படாதீங்க நானும் எனக்கு ஒரு மகன் தான் ஆக்ஷன் இறந்துவிட்டார்எனக்கு கணவரும் கிடையாது நானும் ஒரு அனாதைஆனால் தெளிவின் மூலம் நான்மனம் தெளிவானேன

  • @sivakamikirubakaran2641
    @sivakamikirubakaran2641 ปีที่แล้ว +3

    Vazhga valamuden ,arumaiyana thagavel brother

  • @elakkiya4203
    @elakkiya4203 หลายเดือนก่อน +2

    Sir en koluthanar son erathuvetan avanuku 6month adaipu erkunu solranka adaipu eruthal matravaragalai pathikuma sir en payan 4year erukan payama eruku

  • @PriyaPriya-tf8nm
    @PriyaPriya-tf8nm ปีที่แล้ว +7

    Thankyou sir en manasila intha question romba nall irunthathu innaikku answer kidaichu irukku

  • @subadrakaliyaperumalkaliya382
    @subadrakaliyaperumalkaliya382 8 หลายเดือนก่อน +7

    இறந்து போன ஆன்மாவுக்கு தான் யாராக இருந்தோம் என்று தெரியுமா.. தம் உறவுகள் பற்றிய நினைவுகள் இருக்குமா. .

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      Yes they are aware

  • @DevadharisiniBalakumar
    @DevadharisiniBalakumar ปีที่แล้ว +5

    I am getting answers from my husband through Thelivin Vazhi. Directly or through dream interpretation by Thelivin vazhi. 🙏🙏🙏

  • @Meenatchi404
    @Meenatchi404 ปีที่แล้ว +7

    Nice explanation. My mother passed away last week. I want to talk to her. Please tell me how to communicate with her. I love my mother very much.😢😢😢

    • @DevaRaj-p8s
      @DevaRaj-p8s หลายเดือนก่อน

      Did you communicate with her

  • @exportexport7946
    @exportexport7946 ปีที่แล้ว +4

    Your explanation is fully convincing to me and loads of gratitude for this wonderful presentation. God bless you !🎉

  • @lathagg9248
    @lathagg9248 7 หลายเดือนก่อน +3

    வணக்கம்
    நன்றி. சாா்

  • @poornimarakshana7588
    @poornimarakshana7588 11 หลายเดือนก่อน +5

    Covid timela en amma and chitappa iranthutanga, ithu vidhinu solratha illa yepdi sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      Watch the video again

  • @VigneshwariD
    @VigneshwariD 8 หลายเดือนก่อน +5

    அய்யா வணக்கம். என் கணவரின் ஜாதகத்தில் 90 வயது என்றார்கள். ஆனால் இறந்தது 43 எனது 4 வருடம் ஆகிறது

  • @NarayanaMoorthy-h7e
    @NarayanaMoorthy-h7e 11 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @KaliSelvi-dk1bk
    @KaliSelvi-dk1bk ปีที่แล้ว +4

    Romba thanks sir en manasu ipa tha relifa iruku

  • @PrithikaLatchana-jt2hh
    @PrithikaLatchana-jt2hh 4 หลายเดือนก่อน +3

    Ye husband yena vitutu poitaru ye 2pen kulanthaikalai valarpathu yenudaya porupakivitathu ye ivlo sikarama yena vitutu poitaye karthi

  • @ஜோதிமாறன்
    @ஜோதிமாறன் ปีที่แล้ว +13

    நேற்று இரவு என் மகனிடம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இதோ உங்கள் மூலமாக பதில் 🙏🙏😭😭😭
    போன வருடம் ஜோசியர் என் மகன் 30 வயதில் கோடீஸ்வரன் flight, கப்பல் என்று ஓடி ஓடி சம்பாதிப்பான் பெத்தவங்களுக்கு பெருமை சேர்க்கும் பிள்ளை என்று ஜாதகத்தில் கணித்து சொன்னார்...
    ஆனால் இன்று என் மகன் மூளையில் கட்டி இருந்து ஆபரேஷன் செய்து இறந்து விட்டான்.. 😭😭😭😭😭
    என் மகன் மிகவும் நல்லவன் அன்பானவன். சிவந்த நிறம் கொண்ட அழகானவன். ஆறடி ஆம்பள பையன் 😭😭😭😭 இறந்த என் மகன் என்னுடன் தான் இருக்கிறான். என்னை வழி நடத்துகிறான். ஆனாலும் அவனை சரியாக கவனிக்காமல் இருந்து விட்டாமோ என்ற குற்ற உணர்வில் ஒவ்வொரு நிமிடமும் செத்து கொண்டு இருக்கிறேன்.
    அவனுக்கு இருந்த மூளை கட்டி எங்களுடைய பரம்பரையில் யாருக்கோ இருந்து இருக்கும் என்று டாக்டர்ஸ் சொன்னார்கள்.
    இப்படி ஒரு உருவம் குணம் கொண்ட என்னுயிர் மகனுக்கு எதற்கு இப்படி ஒரு விதி நிர்ணயம் கடவுள் கொடுத்து, பெத்தவங்க எங்களுக்கும் காலம் எல்லாம் அழுது கொண்டு இருக்க வேண்டும் என்றும் விதி நிர்ணயம் பண்ணி இருக்க வேண்டும்..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +2

      Your son will be fine 🧚‍♂️👌🙏

    • @ஜோதிமாறன்
      @ஜோதிமாறன் ปีที่แล้ว

      @@thelivinvazhi 🙏🙏

    • @TAMILELAKKIYA-g8d
      @TAMILELAKKIYA-g8d 4 หลายเดือนก่อน

      Ungal position la than naanum erukan.14 year old boy I miss him. Vazha way pidikala😢 😢😢

    • @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ
      @காஞ்சனாகாஞ்சனா-ஞ9ஞ 10 วันที่ผ่านมา

      😢😢😢 17வயதில் இறந்துட்டான் ஒரு மகன் ஒரு பொண்ணு மகன் பெரியவன் எங்களுக்கு கொல்லி போடுவார்னு நினைச்சு வளர்த்தேன் அவனுக்கு கொள்ளை போட்டு உட்கார்ந்து இருக்கு 😢😢😢😢😢😢😢😢

  • @kanchanasubramanian1727
    @kanchanasubramanian1727 11 หลายเดือนก่อน +5

    என் கணவர் இறந்து 9 மாதமாகிறது. 89வயதுக்கும்மேல் இருப்பார என ஜௌசியர் கூறினார்

  • @sujithab367
    @sujithab367 3 หลายเดือนก่อน +2

    ennoda chithapa payan 6 vayasu payan nalla irunthan ana night thunki enthirukum pothu nighte eranthutaa,epo ethu vithiya illa ayyul avolothana entha elapin marmam theriyvillai ethu enna solution sollunga anna

  • @archsana4481
    @archsana4481 ปีที่แล้ว +5

    Thank you so much for your guidance

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 ปีที่แล้ว +4

    Good morning. Will it be possible then , to find out or know when will be the ‘ Vidhi Nirnayam’ of somebody, who may like to know?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      You can pray and ask.. your soul will let you know if it is truly relevant and appropriate for you to know

  • @mr.karthi7871
    @mr.karthi7871 ปีที่แล้ว +5

    unmai anna.an kanavar unga video mulama annitam pesukirar

  • @azhakeswari284
    @azhakeswari284 11 หลายเดือนก่อน +4

    என் அப்பா ஒரு சிறிய விபத்தில் இறந்து விட்டார்... தம்பிக்கு கல்யாணம் செய்ய வேண்டும். 8 வருடமாக நினைத்து வருந்தி கொண்டிருந்தார் அவனுக்கு 36 வயது ஆகிறது ... அவர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை.... என் அப்பா இல்லாமல் வாழ்க்கையே இருண்டு விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      Focus on what truly excites your life. That is the only way

  • @PerumalPerumal-kf7qo
    @PerumalPerumal-kf7qo 4 หลายเดือนก่อน

    3/6/1979 11:23 என் கணவர் பிறந்த நாள் அவர் இறந்த தேதி 3/9/2024 இவர் விளையாட்டாக செய்கிறார் என அவர் உயிர் அவரை விட்டு பிரிந்தது அண்ணா அவருக்கு ஆயில் முடிந்தது என செய்றாங்க அது உண்மையா அதை செல்லுங்க அண்ணா..

    • @thejumellu2521
      @thejumellu2521 3 หลายเดือนก่อน +1

      En kanavarin 20.3.1985 dob dod 20.7.2024 valave pidikala

  • @shellaiyaragunadhanragunad9752
    @shellaiyaragunadhanragunad9752 ปีที่แล้ว +6

    Thank you so much

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 ปีที่แล้ว +3

    Thanks for the video ❤

  • @malathim6689
    @malathim6689 15 ชั่วโมงที่ผ่านมา

    Sir.enaku thirumanam agi.13 years aguthu. enaku rendu paiyan.irukkan. nangal 13years pirinchithan. Irunthom.ippo en veetukar.accident.agi iranthutar.rompa vethanaiya irukku.sir. nanga vaalave.illa.sir.iranthu 30days aguthu...

  • @கர்மா
    @கர்மா 4 หลายเดือนก่อน +4

    நான் என் கணவருடன் பேசியே ஆகணும்.. முடியுமா முடியாத... ப்ளீஸ் சொல்லுங்க 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      th-cam.com/video/m4gSRGDY5Bc/w-d-xo.html

  • @boothanathanparamasivan5694
    @boothanathanparamasivan5694 9 หลายเดือนก่อน +3

    Tq.yaynagu Appa,yen relation
    Yellorum Yantra nilail
    Ullargel yàyna swepnathil
    Kanpithu ullargel.
    Amma mattum theryavillai.
    Swepnathil new house
    Poi kondu irupathu Pol
    Kankakee.
    Puriyavillai

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      I don't understand what you say

  • @parameshwari965
    @parameshwari965 3 หลายเดือนก่อน +3

    ஐயா ஒரு ஆத்மா இறந்த பிறகு மறுபிறவி எடுத்தால் அதற்கு முன் ஜென்மம் சேர்ந்த நினைவுகள் இருக்குமா?

  • @geethavijayakumar4221
    @geethavijayakumar4221 ปีที่แล้ว +6

    Sir en magal age 24.avalai naan izhandhu pithu pidithaval pol thirindha bodhu neenga solvadhu pol babavin arul vaakirku endru video moolam therindhukondu anghu chendren. En kadharalai ketu en kuzhandhaiye avargal moolamaga vandhu pesinal sir. En aayul mudiyavillai. Pillai peramudiyaadha oru pen moolamaga en kanavarin irandaavadhu manaiviyaaga varuven. En kuzhandhaiyai naane valarpen endru kooriyullal sir. Pl sir idhu unmaiya? Sir aval illamal ennal vaazhamudiyavillai. Sethuvidalampol irukku sir. Indha naraga vedhanai ennal thaanga mudiyavillai sir. Aval irappe oru aniyayam sir. Normal delivery aagi kuzhandhai azhagaaga irundhu avalum nandraaga pesinaal. Piragu ennavendre theriyaamal poivitaal sir. Naan oru theevira baba bakthaiyum kooda Sir.en magalai adhe uruvathil tharuvadhaagavum aval siddhi pradham yaagam seidhukondu irupadhaagavum en elder daughter moolam baba koorinar sir

  • @neghashri6730
    @neghashri6730 11 วันที่ผ่านมา +1

    என் relative எப்ப இறந்தார் என்றே தெரியவில்லை . நான்கு நாட்களாக Phone அ எடுக்கலை உடல் அழுகிய நிலையில் கிடைத்தது. அவர் எப்போது இறந்தார் என கண்டுபிடிக்க முடியுமா. ஏன் அகால மரணம் ஏற்பட்டது. ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ளலாமா ஐயா.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 วันที่ผ่านมา

      அந்த ஜோதிடருக்கு இறந்தவரின் விதி நிர்ணயத்தை தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தால் இறந்தவர்களின் ஆத்மா அந்த ஜோதிடரும் சொல்ல விருப்பப்பட்டால் நீங்கள் கேட்டது நடக்கும் ஆனால் பொதுவாக வெறுமனே கிரக கணக்குகள் வைத்து ஒருவருடைய விதியையோ அல்லது முடிவையோ சொல்ல முடியாது

  • @sathiyasathiya4229
    @sathiyasathiya4229 ปีที่แล้ว +4

    Ithulam eppadi ungaluku therium

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      You will know when you have passion for seeking

  • @kanchanasubramanian1727
    @kanchanasubramanian1727 11 หลายเดือนก่อน +4

    பதில் கூறுங்கள் ஐயா

  • @mayildharani2666
    @mayildharani2666 หลายเดือนก่อน +1

    thanks Anna

  • @muthupandian5617
    @muthupandian5617 2 หลายเดือนก่อน +1

    என் தங்கை என் தாய் என் தந்தை மூவரும் இணைந்து விட்டார்கள் என்னுடைய விதியை எவ்வாறு அறிவது எனக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு மிகவும் பயமாக உள்ளது தயவு செய்து பதில் கூறவும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      உங்கள் விதியை அறிந்தது உங்கள் ஆன்மா மற்றும் தெய்வங்கள் அல்லது உயர் ஆத்மாக்கள். சரி உங்கள் விதியை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்?

  • @sreekalashamahe693
    @sreekalashamahe693 ปีที่แล้ว +3

    Therinthukonden Anna 🙏🙏

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 6 หลายเดือนก่อน +3

    😢😢😢😢😢 yenn kanever yennai vittu poyithar.yeneku valeveh pudikilai

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน

      Watch this playlist to discuss with me, you can book a counselling session

  • @GomathiR-c9x
    @GomathiR-c9x 6 หลายเดือนก่อน +2

    Omnmashivaya

  • @beulaarputhamary307
    @beulaarputhamary307 ปีที่แล้ว +3

    ENN MAGAN 3.10.23 ACCIdenceL eranthuvittan BRIAN CLOTS AGE 28 IAM CHRISTIAN JATHAGAM rasi EDU ELLAM PARKKA MATT0M BUT 2015 FLOOD TIME 1st ACCIdenT nadanthathu appo pizhaithu vittan only small surjary mattumthan but 2015 nadantha athey place ill 2nd accidenct eppo majar eppadi endru theriyavillai nan mikaum azhuthu en maganidam pesinen eppadi nadanthathu endru but en magan en kalvikalukku ellam en magal kanavil athum pakalil vanthu pathil sollitanga Entha vedio enakku bathil kedaithiruku Avan vithi only 28 yrs no marred tq sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html

  • @Devcreation1111
    @Devcreation1111 4 หลายเดือนก่อน +3

    My husband eranthu 2 month achu i am pregnant 8 month avar poraka chance iruga nan 6 month pregnant a irugum pothu erantharu

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @gomathi4058
    @gomathi4058 11 หลายเดือนก่อน +4

    - சார் என் வீட்டு கார் 2010 இறந்தவர்

  • @SelviGanesan-i9z
    @SelviGanesan-i9z 3 หลายเดือนก่อน +1

    U r true sir

  • @selvaraj9693
    @selvaraj9693 หลายเดือนก่อน +2

    விதிக்கு முன் இறப்பு இல்லை. இறப்பே விதிப்படி தான் நடக்கும்..!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      Listen to the video properly.I have explained the concept of parallel realities in a deeper way

    • @selvaraj9693
      @selvaraj9693 หลายเดือนก่อน

      ​@@thelivinvazhiஇறப்பு மட்டுமல்ல. பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் நடக்கும் எல்லாமே விதிப்படி தான். விதி இப்படி தான் இருக்கும் என்று யாராலும் கூற முடியாது. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வதெல்லாம் மதியை நல்ல முறையில் செயல் படுத்த வேண்டும் என்பதற்காகவே..!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      @@selvaraj9693 பிறப்பிலிருந்து இறப்பு வரை விதிக்குட்பட்டது என்பது உண்மை. ஆனால் அந்த விதிக்குள்ளேயே உங்களுக்கு தனிமனித சுதந்திரம் இருப்பதும் உண்மை. ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்கின்றான் என்றால் அது விதிக்கு உட்பட்டது தான் அதேசமயம் தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்தால் இன்னும் வாழ வேண்டிய வாய்ப்பும் 60 குள்ளே இருக்கலாம். நீங்கள் எப்படி விதியை அணுகுகிறீர்கள் விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் வாழ்வின் அனுபவங்கள் மாறும். விதி என்பது ஒரு கடல் போன்றது அதில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன எந்த வாய்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உங்கள் மதிக்கு சொந்தமானது. நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் விதியால் தீர்மானிக்கப்படுகின்றன என்றால் நீங்கள் பாவமும் செய்ய மாட்டீர்கள் புண்ணியமும் செய்ய மாட்டீர்கள் நீங்கள் செய்யும் அனைத்து பாவங்களும் புண்ணியங்களும் விதிக்குச் சார்ந்ததாகும் ஏனென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விதி முடிவு செய்துவிட்டது என்பதாகும் அது தலையின் விதியின் நிர்ணயமோ இயல்போ அல்ல. என்ன நிகழ்வுகள் நடக்கப் போகின்றன என்பது விதிக்குட்பட்டதே ஆனாலும் எந்த நிகழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தனிமனித சுதந்திரம் உங்கள் மனதிற்கு சொந்தமானது.

  • @rajamanis8293
    @rajamanis8293 5 หลายเดือนก่อน +3

    Nanum yen kanavarum kadhalithu kalyanam seidhom..uyiruku uyiraha irundhom anal avaroda akka yengalai vala vidamal pirithuvitar. Yennai veryhu odhuki yen muham parkamalaye irandhuvitar. Yennai yendha sadangum seiya vidavillai.. yennaimarandhum vitar. Avar irandhu nalaiyodu 1 varudam ahiradhu. Avaroda dress 1 matun iruku. Nalai thiruvedahathil atril vida pohiren.manam vedhanaiyil thudikiradhu. Ayya yen uyir kanavar athma sandhi afayanum 🙏🙏🙏😰😰😰

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 ปีที่แล้ว +5

    உண்மையாக நடந்த மாரி என்
    kuda tha irkgaka 😢😢😢😢

  • @thilakeshmalar8952
    @thilakeshmalar8952 11 หลายเดือนก่อน +4

    அய்யா என்ட அப்பா இறந்து 5நாள்.. அவர் முகத்தை பார்க்க ஆசையா இருக்கு... அவர் இப்போ எங்க இருப்பார்....

    • @VasuKavithaigal
      @VasuKavithaigal 11 หลายเดือนก่อน +1

      அப்படியே பார்த்தாலும்
      அவருக்கு எந்த ஞாபகமும் இருக்காது.
      எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வது நல்லது.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      They will remember you

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

    • @Hemavathi2036
      @Hemavathi2036 6 หลายเดือนก่อน +1

      ​@@thelivinvazhiஅன்பகற்குரியவர் இறப்பிற்கு பின் நாம் இறந்தால் அவரை பார்க்க முடியுமா ??பார்க்கமுடியாது என சொல்கிறார்களே

  • @mohaddamrustam5643
    @mohaddamrustam5643 ปีที่แล้ว +2

    Tq sir arumai

  • @RekkaRekkaVijay
    @RekkaRekkaVijay 4 หลายเดือนก่อน +2

    Romba thanks sir.enakkula குழப்பம் இன்னும் தீரள.அம்மா எப்டி திடீல் nu இறந்தாங்க nanga yean andha time hispital la admit pannalanu enakku innum puriyala niraiya தடைகள்.இது yean nadandhudhu enakku ounnum puriyala sir pls rply sir .ammakku age um sariya theriyala.vidhi mudunchu pochanu theriyala.நிம்மதியா வாழ முடியல sir.seththu pogalam nu தோணுது.குழந்தைகளுக்காக valren sir.எனக்கு தீர்வு எங்க கிடைக்கும் sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @SubbuLakshmi-zz7dy
    @SubbuLakshmi-zz7dy 8 หลายเดือนก่อน +1

    8:09 thank you anna

  • @naturechannel9208
    @naturechannel9208 6 หลายเดือนก่อน +1

    என் கணவர் இறந்து இரண்டு மாதம் ஆகிறது. என்னுள் இதே கேள்வி தான் எழுந்து கொண்டே இருக்கிறது. அவர் ஏன் தீடீரென இறந்தார்.

  • @sudhalakshmi6021
    @sudhalakshmi6021 8 หลายเดือนก่อน +5

    Ennlayum en husband vitu iruku mudila. 16days dan aagudhu sethu polam pola iruku😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  7 หลายเดือนก่อน

      Watch my death videos

  • @arunaam
    @arunaam 5 หลายเดือนก่อน +1

    Jathakatil 80 years for my husband and my daughter

  • @lathaprakash4035
    @lathaprakash4035 6 หลายเดือนก่อน +2

    Our loved ones come in our dreams even after their rebirth

  • @MahaVishnu-b3z
    @MahaVishnu-b3z 6 หลายเดือนก่อน +3

    Eankanavareranthuvittar ennala etthukkamutiyalangainthapathevunallairunthunga

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 ปีที่แล้ว +2

    Super sir

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux ปีที่แล้ว +2

    Thank u my anna thank u my universe......

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 22 วันที่ผ่านมา +1

    என் மகன் கடந்த 14.01.2025 மருந்து சாப்பிட்டு இறந்து விட்டார்.நான் மிகவும் மனவேதனையில் இருந்தேன். இதற்கு முன் இந்த சேனலை பார்த்ததில்லை. நேற்றியிலிருந்து தான் 17.01.2025 இந்த சேனலை பார்க்கிறேன். அனைத்தும் எனக்காகவே சொல்லபட்டது போல் உள்ளது. நான் இப்போது மிகவும் தைரியமாக உள்ளது போல் உணர்கிறேன். மிகவும் நன்றி.

    • @mahalakshmirajendran3786
      @mahalakshmirajendran3786 22 วันที่ผ่านมา +1

      எனது மகனுக்கு வயது 29

    • @thelivinvazhi
      @thelivinvazhi  22 วันที่ผ่านมา

      நீங்கள் வழிகாட்டப்படுகிறீர்கள் அதனால் தான் என்னுடைய வீடியோக்கள் உங்களுடைய கேள்விகளுக்கு, பதிலாக அமைவதை நீங்கள் காண்கிறீர்கள்

  • @GaneshGanesh-pb1je
    @GaneshGanesh-pb1je 11 หลายเดือนก่อน +2

    En kanavar iranthu 4 days than aguthu

  • @budsblooms9515
    @budsblooms9515 7 หลายเดือนก่อน +1

    Appa thirumbi va appa😭😭😭😭😭😭

  • @nachiar4567
    @nachiar4567 7 หลายเดือนก่อน +1

    Sir oru doubt athma santhi adainchuda ellayanu epdee tereyum