அதிகப்படியான யோசனையால் ஏன் அமைதி குலைகிறது, இதிலிருந்து வெளிவருவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #ThursdayBliss #EnlightenmentSimplified
    அதிகப்படியான யோசனையால் ஏன் அமைதி குலைக்கிறது, இதிலிருந்து வெளிவருவது எப்படி?
    Create everything you want in Life!
    Discover Ulchemy
    Ulchemy - 2 days experiential program.
    Experience & Celebrate your life
    Contact :
    India - +91 96559 92559, 0422-421 7222.
    Like us on Facebook - ulchemy
    Follow us on Twitter - ulchemy

ความคิดเห็น • 615

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 ปีที่แล้ว +80

    உங்கள் வீடியோ சொற்பொழிவினால் நான் என்னை செம்மை படுத்தி வருகிறேன்...மிக மிக நல்ல பயனை எனக்கு அளிக்கிறது...ஐ லவ் குருஜி💚💚

  • @ManjuManju-xk8hl
    @ManjuManju-xk8hl ปีที่แล้ว +54

    வாழ்க்கைல எல்லம் இழந்து விட்டேன் மனம் ஒரு நோடி கூட அமைதியாக இல்ல எப்போதுமே ஒரே சிந்தனை நா சந்தேஸ்மா சிரிக்க கூட ரோம்ப நாள் ஆகுது

    • @venkatesh.v8665
      @venkatesh.v8665 ปีที่แล้ว +4

      Live in the present...

    • @rajpalacode8716
      @rajpalacode8716 ปีที่แล้ว +1

      True

    • @suthakarsuthakar4228
      @suthakarsuthakar4228 ปีที่แล้ว +3

      நாம் நமக்கு விதை என நினைங்க

    • @inbasri1042
      @inbasri1042 ปีที่แล้ว

      Enakkum than

    • @pappamurugan2283
      @pappamurugan2283 10 หลายเดือนก่อน

      ​@@venkatesh.v8665😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      ß

  • @krishhh6782
    @krishhh6782 4 ปีที่แล้ว +35

    நீங்கள் எனக்காகவே படைக்கப்பட்டவர் குருவே..🙏🏻

  • @smartcares1736
    @smartcares1736 5 ปีที่แล้ว +140

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அய்யா
    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @karthikkutra7001
    @karthikkutra7001 3 ปีที่แล้ว +6

    Nandri Guruvae🙋‍♂️Vaalga Valamudan❤

  • @kathiresankathir6380
    @kathiresankathir6380 5 ปีที่แล้ว +18

    உங்களுடைய பதிவு அனைத்தும் என்னுடைய வாழ்க்கைக்கு உதவுகிறது,
    மிக்க நன்றி அய்யா.
    இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும்

  • @elengoks
    @elengoks 5 ปีที่แล้ว +6

    ஆஹா என்ன ஒரு அற்புதமான தெளிவான விளக்கம்! எண்ணங்களை, ஆசைகளை கட்டுபடுத்த முயற்சித்தால் அவை மேலும் அதிகரிக்கிறது. ஆசைகளை சீரமைக்க வேண்டும் என்று குருஜி அவர்கள் சொன்ன விதம் பிரமாதம். மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANINATRAJ77
    @MANINATRAJ77 4 ปีที่แล้ว +2

    குருஜி பிறப்பால் மிக பெரிய கோடீஸ்வர் அதனால் அவர் நிகழ்ச்சி ஸ்டார் ஒட்டலில் நடக்கும் நிகழ்ச்சி மிகஅருமை நன்றி குருஜி

  • @homeofhappymind7173
    @homeofhappymind7173 5 ปีที่แล้ว +39

    மிக அருமை...
    தெரிவு செய்த ஆசை சார்ந்த சிந்தனைகளை அதிகரிக்கும் போது தேவையற்ற எண்ணங்களுக்கு வேலை இல்லை..மன அழுத்தமும் இல்லை...
    வாழ்க்கை ஆனந்தமே....
    மிக அருமை .....குருஜி
    நன்றிகள்...

  • @aravinthweddingfilmmaker7142
    @aravinthweddingfilmmaker7142 3 ปีที่แล้ว +10

    முதலில் என் பணிவான வணக்கம் ஐயா. அருமையான பதிவு இது எனக்கு ரொம்ப நாள் லா இந்த கேள்விக்கு பதில் கிடைக்கல இப்ப தெளிவு கிடைச்ச மாதிரி உணறேன். நன்றி 🙏🙏🙏

  • @homecookradha7006
    @homecookradha7006 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி🙏 எண்ணம், சிந்தனை இரண்டிற்கும் மிக தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் . உங்கள் சொற்பொழிவை கேட்டு, என்னை ஒழுங்கு படுத்தி வருகிறேன். தாங்கள் சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு. நன்றிங்க குருஜி🙏 👌👍 God Bless you 🙏👌

  • @gillirider5219
    @gillirider5219 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி குரு ஜி ஜி

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว +2

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹🌿

  • @kalaivani-fo9hb
    @kalaivani-fo9hb 5 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு நன்றாக புரிந்தது இன்னும் அதிகமாக பதிவுகள் போடவும் நன்றி

  • @SangeethsathyanSangeeth
    @SangeethsathyanSangeeth ปีที่แล้ว +1

    Thanks guru ji

  • @5sundaram405
    @5sundaram405 3 ปีที่แล้ว +2

    ஆசைகளை சீரமைத்தல் நன்றி குருஜி

  • @N.Nathinkumar
    @N.Nathinkumar 6 หลายเดือนก่อน +1

    குரு ஜி எனக்கு ரொம்ப மனம் வேதனை அதிகமாவே இருக்கு நான் என்ன செய்தாலும் என்னால மனம் வழியில் இருந்து வரமுடியால ஜி 🙏🏿

    • @muthukumar-mh3ul
      @muthukumar-mh3ul 3 หลายเดือนก่อน

      ஐயா மனம் ஏன் குழம்பகிறது என்று கண்டுபிடியுங்கள் அதற்கு உள்ளே சென்று அந்த தேவைகளை எப்படி பூர்த்தி செய்யலாம் என்று யோசியுங்கள் வேறு வழியே இல்லை

  • @pavithrab5684
    @pavithrab5684 5 ปีที่แล้ว +30

    I like that word "Paithiyakaratham"... Its true

  • @runningthamiza2268
    @runningthamiza2268 5 ปีที่แล้ว +14

    He finished it in a very simple manner....😍

  • @jgms1877
    @jgms1877 4 ปีที่แล้ว +1

    Neenga sonnadhu 100% correct guruji. Rendu nilaiyum naan anubavichi irukkken. Ennagalukkum enakkum oru Periya porattame nadandhirukku. Non stop express train pola. Romba kodumaiyanadhu. Now pleasant thinking.

  • @ravie9581
    @ravie9581 5 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா.மனதைப் பற்றி எவ்வளவு எளிமையாக புரியும் படி விளக்கம் கொடுத்தீர்கள்.மிகவும் நன்றி ஐயா.

  • @prakashraj-kh2if
    @prakashraj-kh2if 5 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி குருவே

  • @billaram4733
    @billaram4733 ปีที่แล้ว

    நன்றி குருஜி உங்களை வணங்குகிறேன்

  • @aravindbalakrishnan4254
    @aravindbalakrishnan4254 5 ปีที่แล้ว +11

    This is the only solution I searched forever. Thank you. It's very useful.

  • @nirmalraj8985
    @nirmalraj8985 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @srisai3521
    @srisai3521 5 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா அருமையான தகவல்🙏🙏🙏🙏

  • @VijayVijay-yb1zd
    @VijayVijay-yb1zd ปีที่แล้ว

    இந்த பதிவுக்கு நன்றி குருஜி

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 5 ปีที่แล้ว +3

    மிக அருமையான தெளிவான விளக்கவுரை அய்யா, மிக்க நன்றி🙏

  • @jothiissac4421
    @jothiissac4421 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான தகவல் 👍👍👍 நன்றி ஐயா. 🙏🙏🙏.

  • @tamilsangam2508
    @tamilsangam2508 ปีที่แล้ว

    அருமை அருமை. மிக்க நன்றிங்க குரு ஜி🙏🙏🙏

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 2 ปีที่แล้ว

    வெகு அருமை குருஜி தெளிவுதரும் அறிவுரைகள்

  • @jaisankarn3270
    @jaisankarn3270 5 ปีที่แล้ว +2

    Thanks நன்றி Guruji 😇😇👍👍

  • @esakkimuthua3399
    @esakkimuthua3399 4 ปีที่แล้ว

    என் வாழ்க்கைக்கு கிடைத்த விடைதான் இந்த Ulchamy நன்றி

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 ปีที่แล้ว

    கலை வேலையில் நல்ல தகவல் தந்த உங்களுக்கு மனமார்ந்த காலை வணக்கம்.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 ปีที่แล้ว

    நல்ல அருமையான பதிவு. மிக்க நன்றிகள் குருவே.

  • @KarthikeyanRajaguru
    @KarthikeyanRajaguru 5 ปีที่แล้ว +1

    Romba nanri sir.. Eye opener mathrii pesuninga

  • @mamathajayarammamatha9836
    @mamathajayarammamatha9836 5 ปีที่แล้ว +5

    🙏 good evening guruji excellent episode thank u so much....

  • @g.ramesh8634
    @g.ramesh8634 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @gurunathanthanuskodi1502
    @gurunathanthanuskodi1502 5 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான பதில், sooper Guruji

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 ปีที่แล้ว +1

    Thank u sir🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajasekar-ut7yc
    @Rajasekar-ut7yc 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/GetPersonalisedupdates

  • @SivaSiva-lt7or
    @SivaSiva-lt7or 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கத்தை அளித்ததற்கு 🙏🙏🙏

  • @manoahgovindan1
    @manoahgovindan1 ปีที่แล้ว

    Thanks gure ji

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 5 ปีที่แล้ว +2

    Super sir thanks unga class varunum thonuthu sir

  • @pathmanathanrajeef5330
    @pathmanathanrajeef5330 3 ปีที่แล้ว

    Unmailaye en mana kulapathuku bathil kidachiruku thankyou sir.🙏

  • @muthukumar-mh3ul
    @muthukumar-mh3ul 3 หลายเดือนก่อน

    Sirappana puridhal nandri god

  • @naveenr7104
    @naveenr7104 4 ปีที่แล้ว

    Yes ... I was realiz that guruji...

  • @successaddition9726
    @successaddition9726 4 ปีที่แล้ว +4

    Vera level speech......🤗🤗🤗

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 ปีที่แล้ว

    விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @mylearningcenter1
    @mylearningcenter1 5 ปีที่แล้ว +13

    Wow superb, wonderful explanation never heared before, Thank you so much sir. Well done 👏👏👏

  • @jeeevithajeevitha9504
    @jeeevithajeevitha9504 4 ปีที่แล้ว

    rmpa nandri ayya....

  • @vadivelan.k.avadivelan.k.a6489
    @vadivelan.k.avadivelan.k.a6489 4 ปีที่แล้ว

    Super gurji

  • @Aravind-ky4br
    @Aravind-ky4br 5 ปีที่แล้ว +30

    Think - present tense
    Thought - past tense

  • @sandhya292
    @sandhya292 4 ปีที่แล้ว

    Vaalka valaththudan aiyaa. Mikka nandri.

  • @elangovan7717
    @elangovan7717 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா.

  • @elengoks
    @elengoks 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜி

  • @rameshv8759
    @rameshv8759 4 ปีที่แล้ว

    vungal kalgalil vizhavendun guruji thank you very much guruji

  • @SunilKumar-kt2xu
    @SunilKumar-kt2xu 4 ปีที่แล้ว

    Rombha thanks guruji

  • @ranjithkumar-qb9xy
    @ranjithkumar-qb9xy 5 ปีที่แล้ว +9

    Have been crippled with of thoughts for long-time. Now gonna apply your formula...thank you..

  • @dharmarajpreethi871
    @dharmarajpreethi871 10 หลายเดือนก่อน

    நல்ல தகவல் அய்யா❤

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +3

    Sirppana thagaval iyya nanrigal....m

    • @mynamyna7602
      @mynamyna7602 3 ปีที่แล้ว

      okok.அப்படியா

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 4 ปีที่แล้ว

    அருமை! முயற்சிக்கிக்கிறேன்!நன்றி! ஐயா!

  • @firststep4575
    @firststep4575 3 ปีที่แล้ว

    அறிவியல் உண்மை... பயனுள்ள தகவல் ஐயா..

  • @SudhaSudha-ze1iw
    @SudhaSudha-ze1iw ปีที่แล้ว

    Yes..superb jìiiì.. .it's real

  • @Villas695
    @Villas695 ปีที่แล้ว

    Thank you Guruji

  • @shaliniajith7602
    @shaliniajith7602 5 ปีที่แล้ว +1

    Nenga sollurathu annaithum use fulla irukku thanks for you sir

  • @skanbarasan9164
    @skanbarasan9164 2 ปีที่แล้ว

    Super kuruji

  • @antonyvinothrajkumar5138
    @antonyvinothrajkumar5138 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குருஜி

  • @latha8471
    @latha8471 ปีที่แล้ว

    Nandri guru ji🙏🏻

  • @anantharajm4258
    @anantharajm4258 5 ปีที่แล้ว

    Enoda problem ah crt ah sollitinga athukka solution ah um sollitinga.....u r great ayya

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 ปีที่แล้ว

    Thank you so much guruji... Thank you a lot my universe....❤🎉

  • @augustinraja871
    @augustinraja871 5 ปีที่แล้ว

    Ayya neenga sonnathu 100% unmai Ayya...because naan antha position la thaan irukken... Happya irukken 😊😃

  • @manjuladevi4654
    @manjuladevi4654 5 ปีที่แล้ว +1

    Mikka nanri thinking and thoughts ennudai life serakka udavum enra nambikkai vandu vittadu

  • @rajkumarelangovan5336
    @rajkumarelangovan5336 5 ปีที่แล้ว +41

    Unmaiyave nan kettukittu iruntha kelviku pathil kidachiruku

  • @gowribharathi1139
    @gowribharathi1139 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar 4 ปีที่แล้ว +1

    வாழ்௧ வளமுடன்

  • @beachild541
    @beachild541 5 ปีที่แล้ว +9

    he's speech❤

  • @sivapalanmayuran3093
    @sivapalanmayuran3093 2 ปีที่แล้ว

    Ungada speech Nalla irukku. Neenga Nalla irukkanum. Thank you 🙏🏻

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว

    Nandri guru om

  • @gomathivenkatesan8634
    @gomathivenkatesan8634 3 ปีที่แล้ว

    Thanks Guru ji

  • @donsetting7057
    @donsetting7057 5 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான பதிவு.....

  • @saravananveerakumar1996
    @saravananveerakumar1996 4 ปีที่แล้ว +1

    Thank u very much guruji ♥️♥️♥️

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 2 ปีที่แล้ว

    Guruvee saranam aiyaaa 🙏💐👍

  • @vendraniraga1899
    @vendraniraga1899 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கோடி நன்றிகள்

  • @prakashjaya9266
    @prakashjaya9266 5 ปีที่แล้ว +1

    Your way of thinking is different and it good sir , your words I'm also follow this thinks, I feel peace of mind.....thank you!

  • @maneeshraji805
    @maneeshraji805 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏Nandrikal Kodi Guruji

  • @battitruehappinesssurprise7607
    @battitruehappinesssurprise7607 ปีที่แล้ว

    Thank you so much kuruji

  • @user-uo8nm1mm8t
    @user-uo8nm1mm8t 5 ปีที่แล้ว +2

    Wow such wonderful Information ℹ️ and Explnation Thanks 🙏 to Teams video uploading

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 5 ปีที่แล้ว +2

    Thank-you gurujee

  • @shanmugams9730
    @shanmugams9730 4 ปีที่แล้ว

    Very good guruji

  • @kulanchiappansupersong1198
    @kulanchiappansupersong1198 8 หลายเดือนก่อน

    I love you gurujii

  • @ravindarrr8451
    @ravindarrr8451 5 ปีที่แล้ว +1

    Super answer guru ji...

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว

    உண்மையான விடயம்

  • @subasri2970
    @subasri2970 5 ปีที่แล้ว +4

    Romba romba thanks sir

  • @puranisanjeev904
    @puranisanjeev904 4 ปีที่แล้ว

    Romba thanks sir na oru confusion laa irundha but enda speech keta dhu i will be normal sir thank you sir

  • @noelgeorge3
    @noelgeorge3 5 ปีที่แล้ว +2

    Goosebumps...👏👏👏🙏

  • @gokulrajm745
    @gokulrajm745 5 ปีที่แล้ว +1

    Really thanks guruji😒

  • @elumalaim1545
    @elumalaim1545 5 ปีที่แล้ว

    அருமை குரு ஜி

  • @velanesai2965
    @velanesai2965 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @AsokVisva22
    @AsokVisva22 5 ปีที่แล้ว

    மாண்புமிகு குருவே போற்றி