கோரக்கர் சித்தரின் மர்ம வாழ்க்கை! | கலியுக தீர்க்கதரிசனங்கள்! | Korakkar Siddhar | A-Z Full Video |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @Cauvery360
    @Cauvery360  ปีที่แล้ว +58

    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos👉👉 th-cam.com/channels/a1FSXPOxb0x8lZTYCbQJ5g.html

    • @babur3661
      @babur3661 ปีที่แล้ว +11

      .v

    • @varatharajvaratharaj8909
      @varatharajvaratharaj8909 ปีที่แล้ว +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Balasundaram-nj1di
      @Balasundaram-nj1di ปีที่แล้ว

      ​@babur3661 😅😅😅😅😅😅😅a😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @janakimascilamani2323
      @janakimascilamani2323 11 หลายเดือนก่อน +3

      சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு

    • @vaaninanthakumar3850
      @vaaninanthakumar3850 11 หลายเดือนก่อน

      ​@@varatharajvaratharaj890900000

  • @RajaNaga-m4v
    @RajaNaga-m4v 10 หลายเดือนก่อน +7

    உங்கள் விளக்கம் அருமை நான் சித்தர்களை வணங்குப்பவன் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது

  • @atchaya2117
    @atchaya2117 11 หลายเดือนก่อน +9

    கோரக்க சித்தர். பெருமைகளின் அரிய தகவல்களையும் அளித்ததற்கு நன்றி. அவர் பாடல்களில். இன்னும் நிறைய செய்திகள் இருக்கிறது. மீண்டும் வருவேன் என்று பாடலில் சொல்லி இருக்கிறார். நானும் வடக்கு பொய்கை நல்லூர். வாழ்கிறேன். சித்தர்களின் புண்ணியம்.

  • @manip9806
    @manip9806 3 ปีที่แล้ว +42

    நா இந்த கலியுகத்தை மாற்றியமைத்து அனைத்து உயிர்களுக்கும் அனைத்து நன்மையை செய்து கொண்டே இருப்பேன் இதுவே என்னுடைய திருப்பணி ஆகும்

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 2 ปีที่แล้ว +46

    உங்கள் பேச்சு தெளிவாக இருக்கிறது . நன்றி . நீங்கள் சொன்னது போல சித்தர்கள் ஒருநாள் எழுந்து வருவார்கள் . பூமியைக் காப்பாற்றுவார்கள் 🙏🙏👍

  • @thirusiva9373
    @thirusiva9373 3 ปีที่แล้ว +135

    கோரக்கர் சித்தர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு நாள் நம் மண்ணில் அரங்கேறும் 💯

  • @sivasticker6546
    @sivasticker6546 2 ปีที่แล้ว +71

    ஒவ்வொரு வினைக்கும் பின்னால் ஒரு நலம் வரும் இது என் ஈசனின் திருவிளையாடல் ஓம் நமசிவாய சிவாயநம

    • @சிவம்9080
      @சிவம்9080 2 ปีที่แล้ว +2

      ஐயா நமஸ்காரம் கோரக்கல் சித்தர் மற்றும் அல்ல அனைத்து சித்தர்களும் இறைதன்மை பெற்றவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை உண்மை நம் சிந்தைக்கு பிடிபடாது உறலத்தவர்கள் உண்மை உணர்ந்தவர்கள் பிரமம் நிலைத்த சமநிலையோடு விடை அழிக்கும் வாழ்க தாவர சங்கமம் நன்றி

    • @SaikoAce
      @SaikoAce 4 หลายเดือนก่อน

      Kalki

  • @gsexports3447
    @gsexports3447 2 ปีที่แล้ว +19

    அருமை அருமை.... நான் மூன்று முறை இறந்து பிழைத்து இருக்கிறேன்... என் குரு ராகவேந்திரர் வாழும் தெய்வம் வாழ்ந்து வருகின்றார்... அவர் வாழ்வதால் நானும் வாழ்கிறேன்... எனக்கு வழி காட்டி வருகிறார்...

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 4 ปีที่แล้ว +108

    சித்தர்கள் கூறுவது பொய்யாகாது அருமையான பதிவு மீண்டும் இதுபோன்ற தகவல்கள் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @shaikhalaudeenthendral4616
    @shaikhalaudeenthendral4616 11 หลายเดือนก่อน +4

    சித்தர்கள் வரலாற்றை நான் அறிய விரும்புகிறவன் பலநூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த சமயத்தில் உங்களுடைய வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது. மிக்க நன்றி. தங்களுடைய மூன்று கேள்விகளும் நடக்கும் . என் ஊர் தலைஞாயிறு நாகை மாவட்டம் . கோரக்கர். வான்மீகர் எட்டிக்குடி. திருவாரூர் பக்கத்தில்தான் எனது ஊர். மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல்.

  • @vijiyakumar2519
    @vijiyakumar2519 3 ปีที่แล้ว +39

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அருமை அண்ணா எல்லாம் சிவனின் திருவிளையாடல் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் நம்பிக்கையோடு காத்திருப்போம் வாழ்க வளமுடன் நன்றி

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 3 ปีที่แล้ว +55

    நானும் கோரக்கர் சித்தரின் அருளை பெருவேன் நண்பர்களே அதன் மூலம் அனைவருக்கும் பல நன்மைகள் செய்வேன் சித்தர் நாமம் வாழ்க வாழ்க வாழ்க கண்ணன் நாகர்கோவில்

    • @sureshkumar-fh6mv
      @sureshkumar-fh6mv 3 ปีที่แล้ว +6

      வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பல பயிற்சி மூலம் அடயல்லாம்

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว +1

      நண்பரே
      நானும் நாகர்கோவிலைச் சார்ந்தவன் தான்.
      ஓய்வு பெற்ற கலெக்டரிடம் சென்று உங்கள் கோரிக்கையை வைப்பீர்களா? அல்லது
      தற்போது பணியில் அதிகாரத்தில் உள்ள கலெக்டரிடம் உங்கள் கோரிக்கையை வைப்பீர்களா?

    • @iyappansanmugavel2068
      @iyappansanmugavel2068 ปีที่แล้ว

      நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பொய்கைநல்லூர்

    • @mohanrajc_o_o
      @mohanrajc_o_o ปีที่แล้ว

      42:02 😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊😊😊😊😊😊😊😊❤😂🎉😢😮😅😊😊😊😊😊😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊❤😂🎉😢😮😅😊

    • @mohanrajc_o_o
      @mohanrajc_o_o ปีที่แล้ว

      ,vagamvaggavlmudan 42:02

  • @raghu8416
    @raghu8416 3 ปีที่แล้ว +158

    போகர் சித்தர் வருவார்.
    கோரக்கர் சித்தரும் வருவார்.
    ஓம் நமசிவாய🙏

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 11 หลายเดือนก่อน +3

    அருமை. நல்ல விளக்கம். அங்கு தினமும் ஊருக்கு ள்
    சென்று பிட் சை பெற்று
    கிடைக்கும் உணவையே
    அங்கு சாப்பிட தருகின்றனர்.கோரக்பூரிலும் இந்த மகா னின் சமாதி
    மற்றும் பெரிய கோயிலும்
    உள்ளது.

  • @Theglobalpeace
    @Theglobalpeace 2 ปีที่แล้ว +20

    தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சமீப காலமா நடக்கும் நிகழ்வுகளை நினைத்து மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இன்று உங்கள் இந்த காணொளியை பாத்து மிக்க ஆறுதலாக இருந்தது . மிக்க நன்றி.

  • @prabhagopal9729
    @prabhagopal9729 2 ปีที่แล้ว +22

    நாங்கள் சென்ற வெள்ளிக்கிழமை இந்த இடத்திற்கு சென்று வந்தோம். பல அதிசயங்கள் இந்த மூன்று நாட்களில் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. மகா முனி கோரக்கர் 🙏🙏🙏

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +1

      லேன்ட் மார்க் கமெண்ட்ல குடுக்க முடியுமா.

    • @Sherlockholmes-bw8rv
      @Sherlockholmes-bw8rv 8 หลายเดือนก่อน

      Nagapattinam Dt la irukku....

  • @vijayalakshmip6234
    @vijayalakshmip6234 4 ปีที่แล้ว +26

    மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்தீர்கள்.. உலகை காக்கும் ஒருவர் சித்தர்களின் ஆசியுடன் அவதரிப்பார். நான் இல்லை என்றாலும் என் சந்ததியினர் காண்பார்கள்.எனக்கு நம்பிக்கை உள்ளது 👍🙏 சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது🙏👍

    • @shinchantamil4007
      @shinchantamil4007 3 ปีที่แล้ว +3

      உண்மையில்

    • @meyyalaganjaganathan8175
      @meyyalaganjaganathan8175 3 ปีที่แล้ว +1

      நீங்கள் என்னிடம் பேசலாம்.

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      கிருஷ்ண பரமாத்மா அதர்மத்திற்கு உயர்வும், தர்மத்திற்குத் தாழ்வும் ஏற்படும்போது தான் யுக யகந்தோறும் அவதரிப்பேன் என்று பகவத் கீதையில் அருளியு ள்ளார்கள்.
      ஆனால் அவர் எப்போது வருவார்?
      அவரது அடையாளம் என்ன?

  • @rajinikanth2709
    @rajinikanth2709 3 ปีที่แล้ว +40

    ஓம் நமச்சிவாய. பிறந்து
    விட்டார். தற்போது தன்னை வெளிக்காட்டும் நேரம் வந்து விட்டது ஐயா. 🙏🙏🙏

    • @aneyraman3633
      @aneyraman3633 2 ปีที่แล้ว +2

      Shivaya namah oooooom

    • @satishsatish6120
      @satishsatish6120 2 ปีที่แล้ว +1

      Unmai💯

    • @Raja-su5tm
      @Raja-su5tm 2 ปีที่แล้ว

      @@satishsatish6120 dvbmvbdnbdvmvccbnnvmnm mm

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla 3 ปีที่แล้ว +10

    20 20 ல் போட்ட பதிவை தற்பொழதான் பார்த்தேன் அனைத்தும் உண்மையாகதான்
    மாறி வருகின்றது
    தெரியப்படுத்தியதற்கு நன்றி

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 2 ปีที่แล้ว +7

    Om namah shivaya!! சித்தர்கள் பற்றிய தங்களின் காணொளி மிகுந்த நம்பிக்கை தருகிறது!! நன்றி சகோதரரே!!

  • @senthilkumar-vg4yy
    @senthilkumar-vg4yy ปีที่แล้ว +13

    ஓம் கோரக்கர் சித்தர் போற்றி! போகர் சித்தர் போற்றி! போற்றி!! இவ்வுலகினில் இவர்கள் மீண்டும் தோன்றுவார்கள். தென் திசையில் உள்ள வர்கள் இவ்வுலகினை ஆள்வர். அது நம் தமிழினம் தான் ஓம் கோரக்கர் சித்தர் போற்றி ஓம் நமசிவாய!!

  • @senthilkumar2411
    @senthilkumar2411 4 ปีที่แล้ว +86

    கண்டிப்பாக போகர் சித்தர் வருவார்... கோரக்கர் சித்தரின் வாக்கு அனைத்தும் உண்மை..🙏

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      கோரக்இ சித்தர் அருளிய சந்திர ரேகை படித்திருக்கிறீர்களா?

    • @kalavathim60
      @kalavathim60 10 หลายเดือนก่อน

      Super explanation about gorakar we welcome more such siddhar

  • @jeyalakshmiviswanathan8066
    @jeyalakshmiviswanathan8066 4 ปีที่แล้ว +181

    தீர்க்கதரிசனங்களின்படி நம்மை காப்பாற்ற வருபவர் போகர் சித்தர் என்று நம்புகிறேன். உங்கள் விளக்கங்கள் அருமை. வாழ்க வளமுடன்.

    • @ragunathann3370
      @ragunathann3370 3 ปีที่แล้ว +1

      ààà

    • @ragunathann3370
      @ragunathann3370 3 ปีที่แล้ว

      ààaàaaàaaaaaaàĺ1

    • @salaivarysuperforyouthanky4599
      @salaivarysuperforyouthanky4599 3 ปีที่แล้ว +6

      @@ragunathann3370 அனைத்து நோய்களும் சித்தர்கள் அருளிய மூலுகைக்கு மட்டுமே இருக்கு என்பது மக்கள் அறிந்து வருகிறார்கள்.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 3 ปีที่แล้ว +6

      அருமை இனிவருங்காலம்சித்தர்கள்ஆட்சிதான்நடக்கப்போகிறது...

    • @saravananiru2366
      @saravananiru2366 3 ปีที่แล้ว

      ++

  • @gopalkrishnan6783
    @gopalkrishnan6783 3 ปีที่แล้ว +13

    Excellent இந்த மாதிரி எல்லாம் கண்டிப்பாகநடக்கும்.இதை நம்பிக்கை இல்லாத மனிதர்கள் அழிவார்கள் இது உண்மை. சத்தியம். சித்தர்கள் மேல் ஆணை.

  • @vimalaveeramani5149
    @vimalaveeramani5149 3 ปีที่แล้ว +4

    போகர் சித்தர் வருவார். நீங்கள் கூறிய மூலிகைகள் மிகவும் அரிய சக்திகள் வாய்ந்தவை இவை அனைத்து வகையான நோய்களையும் சரி செய்யும் அற்புதமானவை. உலகில் தர்மத்தை நிலைநாட்டி மக்களுக்கு வழிகாட்ட கிருஷ்ணர் அவதரிப்பார் அவதரிக்கும் இடம் தனுஷ் கோடியாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      ஒரு சித்தரை இஅனனொரு சித்தர் அறிவார். இறைவனது அவதாரத்தைப் பற்றிய குறிப்பு கண்டிப்பாக இருக்கும். அதைத் தேடினீர்களா?

  • @balaraman2386
    @balaraman2386 11 หลายเดือนก่อน +2

    நன்றி அருமையான தமிழ் வார்த்தைகேள் உண்மை

  • @thandapanisp3143
    @thandapanisp3143 4 ปีที่แล้ว +93

    மிக அருமையான பதிவு, தொடரட்டும் சித்தர்கள் பற்றிய காணொளிகள், வாழ்த்துக்கள்.

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 4 ปีที่แล้ว +9

    என் தேடலின் ஒரு துளி. மிக்க நன்றி...

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว +1

      நண்பரே, உங்களுடைய தேடல் என்ன?

  • @shivhaaha
    @shivhaaha 4 ปีที่แล้ว +26

    I always skip the youtube video if its more the 15 min.
    But...this 40 min video made me feel blessed and very much interested!
    Thank you Mr.Mayakumar for making this video and i feel proud of you... God Bless!

  • @jayanthimbahrhumanresource1513
    @jayanthimbahrhumanresource1513 3 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ sir.
    என் அனுபவம் பொறுத்தவரை நாம் சித்தர் சமாதியின் மிக அருகில் இருந்தாலே அதாவது கோவில் என்றால் கர்ப கிரஹம் இருக்கும் இடம் தான் சித்தர் சமாதி இருக்கும் இடம்.
    நம் கெட்ட கர்ம வினைகள் தீர்ந்து நல்லது நடக்கும்.
    இது நான் என் அனுபவத்தில் அறிந்த உண்மை.

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 ปีที่แล้ว +11

    சிறப்பான பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உலகைக் காக்க சித்தர்கள் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும்

  • @marimuthun6315
    @marimuthun6315 2 ปีที่แล้ว +11

    சித்தர்கள் உலகநன்மைக்காக
    வாழ்ந்தவர்கள்.அவர்கள் சொன்னால் நல்லது தான்
    மனித குலம் மேம்படவேண்டும்
    போகர் மறுபடியும் வருவார்.வர
    வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார் .. 🙏🙏🙏🙏❤️

  • @tdhony2049
    @tdhony2049 4 ปีที่แล้ว +336

    தென் திசையில் இருந்து வருவார்......அப்படி வரும் போது உலகமே வியக்கும் வண்ணம் அரிய நிகழ்வு தமிழகத்தில் நடக்கும். ........ஓம் கோரக்கர் சித்தர் நமக. .........

    • @Arunkumar-77
      @Arunkumar-77 3 ปีที่แล้ว +6

      Read akilathiratu

    • @SKYT123KH
      @SKYT123KH 3 ปีที่แล้ว +5

      தென் திசையில் வந்து சென்று விட்டார்

    • @socialjustice8020
      @socialjustice8020 3 ปีที่แล้ว +13

      அப்படி கோரக்கர் வரும் போது கொரனாவால் கொல்லப்பட்ட அப்பாவி மனிதர்கள் உயிர் பெறட்டும்.

    • @selvar9323
      @selvar9323 3 ปีที่แล้ว +10

      சிவன் துணை 🙏

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 ปีที่แล้ว +2

      Any symtoms mean varugaiyin arigurigal, epdiyum andha nalla vishyam namba kalathula nadakuthu

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว +4

    சித்த மருத்துவ முறையில் பல நோய்களுக்கு மருந்து உண்டு இதை ஊக்கப்படுத்த வேண்டும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .. அருமையான பதிவு ஐயா 🙏

  • @chinnaswamyrangaswamy
    @chinnaswamyrangaswamy 7 หลายเดือนก่อน +1

    தங்களது இந்த முயற்சி மகத்தானது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏வாழ்த்துக்கள்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 ปีที่แล้ว +2

    கோரக்கர் சித்தர் பற்றிய சிறப்பான தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி நண்பரே.... சித்தர்கள் மெஞ்ஞானத்தின் மூலம் சொல்லிய தகவல்கள் உண்மையாகவே இருக்கும்...... ஓம் சித்தர்கள் திருவடி சரணம்

  • @dr.kannandhayanithi6980
    @dr.kannandhayanithi6980 3 ปีที่แล้ว +5

    1. அருள்பவர்கள்
    2. பிணிகளுக்கு உரிய மூலிகை மற்றும் சரியான உணவு தேர்ந்தெடுத்தால் சாத்தியம்
    3. இறை ஒன்று , அனைத்திலும் இருக்கிறது அதை அது உணரும்பொழுது பின் வெளிபடுத்தும்பொழுதும் அதனால் மாற்றமடையும்போதும் உணரலாம் (ஒன்று = பல வடிவங்களில்)

  • @brmk2951
    @brmk2951 4 ปีที่แล้ว +37

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான பதிவு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @hemaindu1421
    @hemaindu1421 4 ปีที่แล้ว +5

    மெய்சிலிர்க்கிறது மனதாறநம்புகிறேன் வாழ்கவளமுடன்

  • @srigow2852
    @srigow2852 6 หลายเดือนก่อน +1

    🙏 ரொம்ப ரொம்ப நன்றி தம்பி நீங்க சொன்ன வரலாறு மிகவும் அருமையாக இருந்தது நீங்க சொன்னது அனைத்தும் நடக்கும் நான் முழுமையாக நம்புகிறேன் சித்தர்கள் சொன்னது அனைத்தும் பொக்கிஷம் கடவுள்களுக்கு அடுத்து சித்தர்களே சித்தர்கள் வடிவத்தில் கடவுள் அனுப்பி வைப்பார் அவர்தான் போகர் சித்தராக இருப்பார்கள் என்று எனக்கு தொன்றுகிறது அனைத்தும் கடவுள்களுக்கு தான் வெளிச்சம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஜி! தெளிவான விளக்கம்.நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டாவது கேள்விக்கான பதில் கண்டிப்பாக சித்தர்களின் மூலிகை எல்லா நோய்களையும் தீர்க்கும். ஏனெனில் மனிதன் இயற்க்கை தான், மூலிகையும் இயற்க்கைதான், இயற்க்கையோடு இயற்க்கையாக வாழ்ந்தால் மனிதனுக்கு ஒரு நோயும் வராது. மூன்றாவது கேள்விக்கான பதில் வருவார். தர்மம் நிலைமாறி என்று அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது ஒருவர் வருவார். அந்த ஒருவர் யார்?.....🙂🙂

  • @SURESHKUMAR-su5gi
    @SURESHKUMAR-su5gi 4 ปีที่แล้ว +23

    பதிவு மிகவும் அருமை, நிச்சயம் இப்பதிவு உலகளாவிய புகழ் பெரும்.... மிக்க நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி தங்கள் பணி சிறக்க.......

  • @venkateshkc7894
    @venkateshkc7894 4 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு நண்பரே.தாங்களின் இந்த சிரத்தை மிகு செயல் சிலிர்க்க வைக்கிறது.நண்றி.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்

  • @kavicreations4461
    @kavicreations4461 3 ปีที่แล้ว +37

    போகரின் வருகைக்காக காத்திருப்போம்......கோரக்கர் பற்றிய தகவல்களை அளித்ததற்கு நன்றி அண்ணா...🙏

    • @sathyanarayanamoorthy8726
      @sathyanarayanamoorthy8726 2 ปีที่แล้ว

      💥❤️❤️

    • @subburaj5431
      @subburaj5431 2 ปีที่แล้ว

      .

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      ஐயா, அவர் எங்கே வருவார் என்று தெரிந்து காத்திருந்தால் தானே அவர் வரும்போது பார்க்கமுடியும்?
      அவர் அவதாரம் செய்யக்கூடிய காலம், இடம், அவரைத் தெளிவாகக் காட்டக்கூடிய செயல் அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.

    • @hdbbghshs
      @hdbbghshs 2 ปีที่แล้ว

      Athavan. Tamil
      Movi

  • @thamaraiselvidr3920
    @thamaraiselvidr3920 2 ปีที่แล้ว +14

    கோரக்கர் சித்தர் பற்றிய தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா,..🙏🙏🙏 ,need of the hour to listen like this info ,...

  • @thangamanirakkiannan2059
    @thangamanirakkiannan2059 5 หลายเดือนก่อน +1

    கோரக்கர் சித்தர்களை வரவேற்க வாழ்த்துக்கள் தெரிவிப்போம் வருக வருக வருக அவரின் வரவேற்ப்பை எதிர்பார்க்கிறேன் 🙏👍✨👌🎉🙏

  • @raviarumugam558
    @raviarumugam558 4 ปีที่แล้ว +60

    பதிவு மிகவும் அருமை அதேபோல் சித்தர்கள் 18 நபர்கள் மட்டும் அல்ல கணக்கில் அடங்காத அல்லது எண்ண முடியாத அளவிற்கு உள்ளனர் அவர்கள் பெயர் நமக்கு தெரியவில்லை அவ்வளவு தான் 🙏🙏🙏

    • @ramanathanrnn8826
      @ramanathanrnn8826 3 ปีที่แล้ว

      Yes

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 3 ปีที่แล้ว

      Unnai unmai.....

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 ปีที่แล้ว +2

      சிவம்என்பதே தவம் எனவே நான் என்பதை மறந்தவர்கள் தன்னை அடையாளப்படுத்தவிரும்பமாட்டார்கள் கரெக்டா சொன்னீங்க

    • @raviraviravi1087
      @raviraviravi1087 ปีที่แล้ว

      Super nice 👍

  • @SeshukrishnaSeshukrishna
    @SeshukrishnaSeshukrishna 4 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பு நிச்சயம் சித்தர்கள் வாக்கு பலிதமாகும் மிக்க நன்றி

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 4 ปีที่แล้ว +5

    எவ்வளவு சிறப்பாக ஆராய்ந்து தொகுத்து அளித்துள்ளுர்கள் மிக அருமை.

  • @rsvlogs931
    @rsvlogs931 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவு பார்கிற பாக்யம் இபோதுதான் கிடைத்திருக்கிறது விளக்கம் அருமை 🙏🙏

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 3 ปีที่แล้ว +9

    Very good presentation.i never expected Actor Rajesh can talk so lucidly. Clear explanation. He is a gift to this app

  • @பனிப்பகை
    @பனிப்பகை 4 ปีที่แล้ว +89

    🔱எந்த நோய் வந்தாலும் அதை குணப்படுத்தும் வல்லமை சித்த மருந்துகளுக்கு உண்டு🔱

    • @muthumariyappan6372
      @muthumariyappan6372 4 ปีที่แล้ว

      Kluttilsliktti

    • @suseeladeviseerangan7668
      @suseeladeviseerangan7668 4 ปีที่แล้ว

      iJ

    • @jesumani6993
      @jesumani6993 3 ปีที่แล้ว

      மூலம் மந்திரத்தில் மட்டுமே வட மொழி. எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது தென்திசையில் இருந்து ஒருவர் பிறப்பார் என்பது என்னை பொருத்தவரை 2086 க்கு பிறகு நடை பெற வாய்ப்புள்ளது சரியான வழியில் மூலிகை பற்றி அறிந்து மூலிகையும் அடையாளம் கண்டால் நாம் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 3 ปีที่แล้ว +1

      Siddharth marunthukku mattume undu nu sollunga

    • @kumarasamyulaganathan8470
      @kumarasamyulaganathan8470 3 ปีที่แล้ว

      @@muthumariyappan6372 😂

  • @chitrakarthick9613
    @chitrakarthick9613 3 ปีที่แล้ว +4

    நன்றிப்பா என் வலி சித்தர்கள் துனைதேடி.... வாழ்க்கை வாழ போறாடுகிறேன்... அகத்தியர்....

  • @SURESHKUMAR-su5gi
    @SURESHKUMAR-su5gi 4 ปีที่แล้ว +54

    தற்கால பிற்கால உலகம் நம் சித்தர்களின் கையில்.....🌺🌹🌸

    • @Tamil_Siddhar_Vallalar
      @Tamil_Siddhar_Vallalar 3 ปีที่แล้ว +5

      தெற்கில் இருந்து தோன்றிய மஹான் திரு அருட்ப்ரகாச வள்ளலார்

    • @thanuthanukkodi9593
      @thanuthanukkodi9593 3 ปีที่แล้ว +1

      Vellattum sittharkal.

  • @akschandran
    @akschandran 11 หลายเดือนก่อน +1

    சித்தர் வாக்கு பொய்க்காது.
    மூலிகைகள் மிகவும் சக்தி வாய்ந்தது.
    போகர் மீண்டும் வரலாம்

  • @gokulamtrending
    @gokulamtrending 3 ปีที่แล้ว +130

    போகர் சித்தர் வரவுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவர்

    • @jamunadhevarajan6037
      @jamunadhevarajan6037 2 ปีที่แล้ว +1

      வாழ்க வளர்க

    • @kothai3944
      @kothai3944 2 ปีที่แล้ว +2

      Paaa

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว +1

      போகர் சித்தர் தான் மீண்டும் வருவதாக எந்த நூலில் எழுதியுள்ளார்?

    • @velsiddhaclinicmadurairaja2738
      @velsiddhaclinicmadurairaja2738 2 ปีที่แล้ว +2

      டாக்டர் ராஜன். அய்யா போகர் பெருமான் அவர்களே எழுதிய பாடல் ஒன்று .அடுத்து கலியுகத்தில் கொடிய அநியாயம் மெத்த நடக்குமென்று விடுத்துநான் சொல்லிட்டேன் இந்த மேதினில் இருக்க நீதியில்லை இந்த நீதிஇல்லா கழியுகம்தான் தீரும்வரை பாதிமதிபதிஈசன் பதமலர் பணிந்திட குகைக்கலுக்கு செல்தின்ரோம் திருந்தும் கிரேகாயுகத்தில் வெளிப்பட்டு வருவோம் என்று எழுதி இருந்தார் அடுத்து போகர் சமாதி இருக்கிரது அதுதான் ரகசியம்

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว +1

      @@velsiddhaclinicmadurairaja2738
      ஐயா, இந்தப் பாடல் இருந்தால் அனுப்பவும்.

  • @sriraj5302
    @sriraj5302 3 ปีที่แล้ว +70

    முருகன் ஆட்சிஆரம்பிக்கும்...போகர்போன்ற சித்த ர்கள் உலகை ஆள வருவர்...

    • @TrsubashTrsubash
      @TrsubashTrsubash ปีที่แล้ว

      கோரக்கர்ஞ சித்தர்

    • @karthik6563
      @karthik6563 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂@siraj5302..unga nalla manasuku nalla urutungaaaaa

  • @sowmyaravi3348
    @sowmyaravi3348 2 ปีที่แล้ว +4

    Excellent Video. I am writing this on a Pradosha Kalam. I have been fasting for Pradosham for many years. I wait for a gnan to come to me, This Vide helped me to know my Gurus Work. I am a teacher in his organisation, spreading the knowledge to many. He is born in south and giving the knowledge to the world. I am blessed to be in his mission. I am also giving Sudharshan Kriya initiation for many by Gurus grace. I have witnessed it myself, how he is transforming the mankind across the globe. I read Siddhars books regularly. My Guru has taught me much more than the knowledge given in these books, I am cross verifying the experiences I had in his meditations and technichues. Great Video to realize my journey. Thank you

  • @abubakarsiddique9495
    @abubakarsiddique9495 4 ปีที่แล้ว +7

    நீங்கள் வெளியிடும் தகவல் மிக சிறப்பாக உள்ளது.. நான் ஒரு சித்த மருத்துவன் என்ற முறையிலும், சித்தர்களின் நீதியை உபதேசிப்பவன் என்ற வகையிலும் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว +3

      நான் சித்த மருத்துவம் படிக்க விரும்புகிறேன். தற்போது 11th படிக்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும்?எனக்கு தங்களால் வழிகாட்ட முடியுமா?

    • @abubakarsiddique9495
      @abubakarsiddique9495 4 ปีที่แล้ว +1

      @@ns_boyang உங்களின் கேள்வி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.. இப்படி எல்லா இளைஞர்களும் மனது வைத்தால் நமது பாரம்பரிய கலையை காக்க இயலும்.. ஐயா உங்கள் ஊர் ஏது என்று தெரியவில்லை, இருந்தாலும் நீங்கள் உங்கள் பாகத்தில் கை தேர்ந்த சித்த மருத்துவரிடம் சீடனாக சேரலாம், மேலும் பல சித்தர் வைத்திய நூல்களை படித்து அனுபவம் பெறலாம்.. சித்தர் ஞான நூல்களை படிக்கலாம்..

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +1

      நவீன் ஸ்ரீ தர்... அரசு...சித்தா... படிப்பு...தருகிறது ‌... ஷீரடி சாய்பாபா...பக்தரா நீங்கள்...பாபா வை வேண்டுங்கள்...வழி காட்டுவார்... சாய் ராம் 🙏🙏🎉

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว

      @@padmavathysriramulu4061 ஆம்.எனக்கு உருதுணையாக இருப்பதே ஏமது குரு சாய் பாபா தான்🙏

    • @attiboysattiboys5841
      @attiboysattiboys5841 3 ปีที่แล้ว

      @@abubakarsiddique9495 sarguru mootai sidhar enga thaatha

  • @A2kvlogss
    @A2kvlogss 3 ปีที่แล้ว +23

    தென்திசையில் விடியல் காத்துக்கொண்டிருக்கிறது மக்களுக்கான பாதை விரைவில் வித்திடப்படும் சித்த நிலை நோக்கி 🙏🙏🙏🙏🙏

  • @arthanatheswarar155arakattalai
    @arthanatheswarar155arakattalai 10 หลายเดือนก่อน +3

    ஓம் சிவசக்தி யார் ஒருவர் தனது கர்வத்தையும்நான்சொல்லும்செயலே பெரிது என்று வாழாமல் அழியும் இந்த உடலை விட்டு ஆத்மாவை உனர்ந்து வருகிறார் மற்ற உயிரினங்களை தம் கண் போல் காண்கிறார்.அவரே தென்னத்தில்தோன்றும்மகான் அவர் வரும் வரை அடியேன் அவ்வழியே.....

  • @elayaraja7029
    @elayaraja7029 4 ปีที่แล้ว +152

    கோரக்கர் சித்தர் ரொம்ப பிடிக்கும் அண்ணா அவரைப் பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றி அண்ணா

    • @umakanithangam2677
      @umakanithangam2677 4 ปีที่แล้ว +2

      Pol

    • @umakanithangam2677
      @umakanithangam2677 4 ปีที่แล้ว

      Kmmkmmkp0pmpkk0mkmmmmmkmkkmkmmmmkkkkkkl0mmmpmmmmmm0pkmlkklkmkkkkkkkkkkkpm0mpmmpmk0mmmmmmmmmpmmmmplplllj0ljlkljjjjjjlkjljklllkmllllllllllllķkk9lklk0klkkkkkkjkl0jjjjjjkjkkj0jojjj

    • @soundarrajannaidu9159
      @soundarrajannaidu9159 4 ปีที่แล้ว

      N

    • @dmohan4528
      @dmohan4528 4 ปีที่แล้ว

      @@umakanithangam2677 aaaaaa

    • @govindarajmj1838
      @govindarajmj1838 3 ปีที่แล้ว

      @@umakanithangam2677 8i

  • @annamalaimuthiah4528
    @annamalaimuthiah4528 4 ปีที่แล้ว +9

    தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
    தென் நாட்டிலிருந்து யார் வந்து இந்த உலகை ஆளப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
    சத்தமருத்துவமே சிறந்தது

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      கோரக்கர் சித்தர் மட்டுமல்ல. அந்த ஒப்பற்ற மகானின் வருகையைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அந்த தீர்க்க தரிசனங்கள் பிரத்தியட்சமாக நடந்தும் வருகின்றன. இவ்வளவுதான் இங்கே கூறமுடியும்.

    • @palanikeerthika
      @palanikeerthika 6 หลายเดือนก่อน

      போகர் வருவார்

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 3 ปีที่แล้ว +59

    ஓம் கோரக்க சித்தர் நமஹ.
    ஓம் கோரக்க சித்தராய நமஹ.
    ஓம் கோரக்காய நமஹ

    • @balasubramaniyamc6333
      @balasubramaniyamc6333 2 ปีที่แล้ว +5

      நீங்க சொன்ன எல்லாம் உன்மை இது நிச்சயம் நடக்கும் பிரபஞ்சம் நடத்தும்

    • @karthikkaliyaperumal2626
      @karthikkaliyaperumal2626 ปีที่แล้ว

      ஆம் சத்தியமாக உண்மைஓம் நமசிவாய​@@balasubramaniyamc6333

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 ปีที่แล้ว +1

    அருமையான இந்த பதிவுக்காக எ
    உங்களுக்காக அடியேன் நன்றியாக சமர்ப்பிக்கிறேன்

  • @saritha4230
    @saritha4230 3 หลายเดือนก่อน

    தீர்க்க தரிசனங்கள் 💯உண்மை, கண்டிப்பா மூலிகை இருக்கு நமக்கு தெரியல அவ்ளோதா, நம்மளோட தமிழ் கடவுள் முருகர் தான் 🎉🎉🎉

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 ปีที่แล้ว +235

    கோரக்க சித்தர் நாகப்பட்டினம் அருகே வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவசமாதி அடைந்த தலத்தில் கடந்த வாரத்தில் ஒரு நாள் தங்கும் பாக்யம் கிடைத்தது .இசைஞானி இளையராஜா ஒரு தியான மண்டபம் அமைத்துக் கொடுத்துள்ளார். அருமையான பதிவிற்கு நன்றி தம்பி.

  • @12345vel-r
    @12345vel-r 3 ปีที่แล้ว +7

    இடைகாடர் சித்தர் பெருமனை பற்றி ஒரு வீடியோ விரிவாக பதிவு செய்யவும்🙏நன்றி🙏வணக்கம்🙏

  • @rathishwaran3615
    @rathishwaran3615 3 ปีที่แล้ว +10

    அ௫மையான தகவல் சகோ எங்கள் குடும்பம் 10 வ௫டமாக கோரக்கர் பக்தர்கள் வாழ்க வளமுடன் தி௫சிற்றம்பலம்🙏🙏

    • @snarendran8300
      @snarendran8300 2 ปีที่แล้ว

      நண்பரே
      பத்து வருடமாக கோரக்கர் வழிபட்டு வருகிறீர்கள்.
      அதனால் இதைக் கூறுகிறேன்.
      கோரக்கர் அருளிய சந்திர ரேகை படித்திருக்கிறீர்களா?
      அதில் அவர் எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற ஒரு முக்கியமான செயலையும், அதை நடத்து பவரையும் பற்றிக் கூறுகின்றார்.

    • @rathishwaran3615
      @rathishwaran3615 2 ปีที่แล้ว

      @@snarendran8300 கண்டிப்பாக நான் படிப்பேன் சகோ

  • @kalababu6574
    @kalababu6574 ปีที่แล้ว

    நன்றி நன்றி தம்பி இந்த வீடியோ போட ரொம்ப பொறுமை வேண்டும்.இந்த வயதில் இதனை முதிர்வு. வாழ்க வளமுடன் மகனே.

  • @sivasticker6546
    @sivasticker6546 2 ปีที่แล้ว +1

    இப்போ து நான் போட்ட கமெண்ட் சரி பார்க்க wait on see in அமேரிக்கா apr 15to மே 15🙏ஓம் நமசிவாய சிவாயநம மீண்டும் சந்திப்போம்

  • @manonmani6391
    @manonmani6391 4 ปีที่แล้ว +39

    ஓம் சாந்தி நீங்கள் சொன்ன ஆண்டுகளை 365 ஆல் வகுத்தால் வருவதுதான் கலியுகம் நன்றி தம்பி .

    • @thirupathy6910
      @thirupathy6910 4 ปีที่แล้ว +7

      கலியுகம் முடிந்து சத்ய யுகம் பிறந்தாசு.பிரம்ம குமாரிகள் இயக்கம் you tube பாருங்கள் புரியும்.

    • @anbuanandham9219
      @anbuanandham9219 4 ปีที่แล้ว +6

      Thiru Pathy
      இல்லை ஐயா ,
      நாம் கலியின் முடிவில் இருக்கிறோம் .
      ஞானாலயம் பாண்டிச்சேரி இணைய தளத்தில் இதற்கான நிறைய சான்றுகள் உள்ளது .
      அனைத்தும் சித்தர்கள் அருளியது

    • @thirupathy6910
      @thirupathy6910 4 ปีที่แล้ว +1

      @@anbuanandham9219 pls, link அனுப்புங்க சார்!

    • @thirupathy6910
      @thirupathy6910 4 ปีที่แล้ว +3

      @SELVA - MAS இதெல்லாம் உலகை ஆளும் இல்லுமினாட்டி குழு செய்யும் சதி.பிரம்ம குமாரிகள் இயக்கம் சொல்வதே சரி.அது தான் அனுபவத்தில் சரியாக உள்ளது.இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு பிறகு உலகம் அழிந்து பின் புதிதாக சத்ய யுகம் உருவாகும்.கலியுகம் முடிய இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளே உள்ளது.

    • @raghavendrans2059
      @raghavendrans2059 4 ปีที่แล้ว

      @@thirupathy6910 🤣🤣

  • @mukeshmuki1391
    @mukeshmuki1391 4 ปีที่แล้ว +5

    Goosebumps ! வடக்கு பொய்கை நல்லூர் எங்க ஊரு !❤️❤️❤️🙏

    • @galattachannel7769
      @galattachannel7769 4 ปีที่แล้ว +1

      உங்கள் வீடு எங்கே இருக்கு நண்பா🤔

    • @rajeshkumarpanneerselvam8343
      @rajeshkumarpanneerselvam8343 3 ปีที่แล้ว +1

      Near velankanni towoards South direction....

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +131

    நீங்கள் இது போன்ற நமது பாரம்பரிய சித்தர்கள் பற்றி கோவில் மர்மங்கள் பற்றியும் போடுங்கள்.

  • @adhavanponusamy865
    @adhavanponusamy865 2 หลายเดือนก่อน

    அருமை சகோ அருமையான காணொளி ........
    உங்கள் முதல் கேள்விக்கு பதில் ........
    தீர்க்கதரிசனம் உண்மை எவன் ஒருவன் மண்டையில் இருக்கின்ற பீனல் கிளாண்ட் இயற்கையாகவோ செயற்கையாகவோ தூண்டப்பட்டு ..........
    முக்காலத்தை உணர்ந்து சொல்வது கண்டிப்பாக எதிர்காலத்தில் நடக்கும் ..........
    சுனாமியை சொல்லி இருக்கிறார்கள் .......
    கொரோனா கொள்ளை நோய்கள் என்று பஞ்சாங்கத்தில் சொல்லியிருக்கிறார்கள் ...........
    கேள்வி இரண்டு .........
    நாம் காலம் காலமாக பயன்படுத்தும் மஞ்சளில் குக்குமிரின் என்ற மூலக்கூறு இருக்கிறது என்பதையே ............
    கொரோனா காலத்தில் தான் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள் ..............
    நவீன ஆய்வுக்கு உட்படுத்தப்படாத ஆயிர ஆயிரக்கணக்கான மூலிகைகள் தமிழ்நாட்டில் காடுகளிலும் மலைகளிலும் விளைந்து கிடைக்கின்றன. அவற்றை மாடர்ன் சயின்ஸ் ஆய்வு செய்தால் எல்லா நோயும் தீர்க்க முடியும் ..........(அதற்கான விழிப்புணர்வு இப்போதுதான் ஏற்பட்டு வருகிறது)
    மூன்றாவது கேள்வி ..........
    தென்னகத்திலிருந்து ஒருவன் வருவான் .........
    என்றால் தெற்கு திசையில் இருந்து தோன்றிய அப்துல் கலாம் .........
    அணு சோதனையில் அமெரிக்காவை அண்ணாந்து பார்க்க வைத்தார் ..........
    அதுபோல் ஒருவன் பிறந்திருக்கலாம் அல்லது பிறக்கலாம் ............
    கண்டிப்பாக வெளிவரும் காலம் வரும் ............
    காத்திருப்போம் .......

  • @GaneshBabu-xp1kp
    @GaneshBabu-xp1kp 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.... இது நிதர்சனமான உண்மை......❤❤❤❤❤❤

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 3 ปีที่แล้ว +8

    எந்த நோய் தீர்க்கும் மூலிகை.
    இருப்பினும் போதிய அனுபவம்
    பலர் அறியவில்லை
    செயராமன் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்

  • @manimegana8528
    @manimegana8528 2 ปีที่แล้ว +6

    கார்த்திக் அண்ணா சித்திரை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அண்ணா நான் இன்னும் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🙏🙏🌹

  • @ArunkumaTM
    @ArunkumaTM 4 ปีที่แล้ว +12

    அருமை அருமை 🎉🎉👍👍🙏🙏😍😍😍😍😍😍

  • @-vezhil
    @-vezhil 4 หลายเดือนก่อน +1

    சிறப்பான விளக்கம், அருமையான தமிழ் சொற்பொழிவு நன்றிகள்,,,

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 ปีที่แล้ว +62

    சித்தர்கள் பாடலில் உண்மை அடங்கியுள்ளது சித்தர்கள் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும்

  • @vigneshvignesh3
    @vigneshvignesh3 4 ปีที่แล้ว +52

    🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம ஓம் அகத்தீசாய நம🙏🙏🙏🙏🙏

    • @salaivarysuperforyouthanky4599
      @salaivarysuperforyouthanky4599 3 ปีที่แล้ว

      சித்தர்கள் வரலாறு காதில் கேட்பதும் அறிவதும் மிகவும் யாவருக்கும் புண்ணியமே!!! தொடர்ந்து இந்த திருபணி சேவையை செய்ய பணிவுடன் கேட்கிறேன்!! மிக்க நன்றி! மிக மகிழ்ச்சி.

    • @salaivarysuperforyouthanky4599
      @salaivarysuperforyouthanky4599 3 ปีที่แล้ว +1

      எல்லா கால கட்டத்திலும் சித்தர்கள் வாழ்ந்து காட்டி மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் ' சொல்' என்றுமே உண்மையான அனுபவுமும் நிறைந்த வழிக்காட்டிய விளங்கினார்கள். இப்ப நடப்பது சித்தர்காலமே!!! உலகம் முழுதும் ஆன்மீகம் மட்டுமே அதுவும் மெய்யான ஆன்மீகம் தான் காப்பாற்றும் இது சத்யமான உண்மை!!!!..//.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு மீண்டும் இதுபோன்ற பதிவுகள் விடுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்

  • @shankaraa5325
    @shankaraa5325 4 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன விஷயம் சூப்பர் ஐயா 🙏🏼🙏🏼

  • @mrjvaus27
    @mrjvaus27 3 ปีที่แล้ว +1

    Bro, super விளக்கம், சித்தர் பெருமான் வருவார் என ஒரு வீடியோ முன்பே பார்த்தேன் (so உங்க video confirm பண்ணுது) - தீர்க்கதரிசனம் & மூலிகை இன்னும் ஆழமான அலசல் தேவை.

  • @subavijairishi51
    @subavijairishi51 3 ปีที่แล้ว +4

    கோரக்கர் தான் எங்க குல சாமி🙏🙏🙏🙏🙏

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +26

    கோரக்கர் சித்தர் போற்றி

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 4 ปีที่แล้ว +76

    உறுப்பிடியான காணொளி 🤝👍🔥

    • @Jerry_Boi6
      @Jerry_Boi6 4 ปีที่แล้ว

      அது உறுப்பிடி இல்ல உறுப்படி😎
      அதையே உன்னால ஒழுங்கா சொல்ல முடியல நீ உறுப்படிய பத்தி பேசுர😁

    • @prabhupanchanathan8035
      @prabhupanchanathan8035 4 ปีที่แล้ว +6

      @@Jerry_Boi6 சரிங்க தமிழ் ஐயா.அது பேசுர இல்ல பேசுற🤣🤣🤣🤣அடுத்தவங்க மேல் குற்றம் கண்டுபிடிக்கும் முன்பு நாம் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்க வேண்டும் ஐயா

    • @Jerry_Boi6
      @Jerry_Boi6 4 ปีที่แล้ว

      @@prabhupanchanathan8035 வேணுமுனே தா செஞ்சே..பார்ப்போ இப்ப சரி திருந்துரியா னு இல்லனே சொல்ற keri பண்டித்தயன் ஒண்டு😁😂😂😂😂

    • @prabhupanchanathan8035
      @prabhupanchanathan8035 4 ปีที่แล้ว +4

      @@Jerry_Boi6 ஐயா நீங்கள் இப்போது அனுப்பிய தகவலிலும் பிழை உள்ளது தாங்கள் என்ன மொழியில் தகவலை அனுப்பியுள்ளீர்கள் என்றே தெரியவில்லை .எதுவாயினும் பரவாயில்லை வாழ்க வளமுடன் (தமிழ் மொழியை நீங்கள் சரியாக பயின்று பிறகு நீங்கள் அடுத்தவருக்கு எடுத்து கூறுங்கள்)

    • @Jerry_Boi6
      @Jerry_Boi6 4 ปีที่แล้ว +1

      @@prabhupanchanathan8035 😂😂😂😂😂 Fun Panrom

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி அய்யா,
    தாங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் (விடை) மிகச் சிறப்பாகவே நடத்துவார்கள். நல்லது மட்டுமே "இனி" நடத்துவர்கள்.

  • @srikumaran1885
    @srikumaran1885 11 หลายเดือนก่อน +1

    Om Namah Shivaya 🙏🏽 💐😊
    Om Korak kapoor 🙏🏽👍🏽💐😊
    Alec Neranjan 🙏🏽👍🏽💐😊

  • @gokulathitan5462
    @gokulathitan5462 2 ปีที่แล้ว +6

    Thank bro excellent analysis about siddhar books

  • @rajivgandhiraj8521
    @rajivgandhiraj8521 4 ปีที่แล้ว +34

    பதினெண் சித்தர்கள் திருவடி போற்றி போற்றி

  • @internationalunity7807
    @internationalunity7807 3 ปีที่แล้ว +10

    ஓம் கோர்க்கர் சித்தர் பாதம் போற்றி

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவை கேட்கும் போது மிக மிக ஆரம்பமாக உள்ளது மிக மிக ஆனந்தமாக உள்ளது பதிவு எப்போது போடுவீர்கள் மிக்க நன்றி

  • @senthilsenthil7106
    @senthilsenthil7106 6 วันที่ผ่านมา

    இது போன்ற வீடியோக்களை அதிகமாக போடுங்கள் சுவாரஸ்யமாக உள்ளது

  • @varadarajanp.v3365
    @varadarajanp.v3365 3 ปีที่แล้ว +7

    P.v.varadarajan
    Thanks for the excellent vedio.
    The list of plant materials as a source of medicine is very true. Even today, many of the western medicines are extracted from plant sources.
    Further, all the medicines are all chemicals and that too complex structural chemicals. The plant materials produce chemicals for various purposes and it has been established that the structural variations of each and and every chemical is the byproducts of plants.
    Therefore there is no doubt that our Siddhars being great scientists with devine knowledge must have experimented with all the natural plant materials in each geographical locations and arrived at the conclusions. A deep research is needed to identify all the plants mentioned in the lists and analyse the same chemically. There is no point in seeking the help of politicians as they are all very selfish. An independent organisation with sincere belief in God should come forward to achieve the above.
    Once again, I thank you for bringing out such nice contents in vedio format.

  • @durkasomasundaram4518
    @durkasomasundaram4518 4 ปีที่แล้ว +17

    கோரக்கரின் தரிசனம்கண்டு மகிழ்ந்தேன் மிகவும் பிடித்த சித்தர்

  • @ramachandranc735
    @ramachandranc735 2 ปีที่แล้ว +18

    கோரக்கா...🙏🙏🙏
    கோவகா...🙏🙏🙏
    கோ இறக்கா...🙏🙏🙏
    ஜெகத் ஜோதி அய்யனே போற்றி போற்றி...🙏🙏🙏

  • @rajalakshmik5581
    @rajalakshmik5581 3 ปีที่แล้ว +2

    அனைத்தும் உண்மை மிக அருமையான விளக்கம் 👌

  • @richardmiller8817
    @richardmiller8817 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளமுடன், விண்ணுலகம் மண்ணுலகமும் போற்ற வார்த்தையில்லையே... !