Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
அண்ணா நீங்கள் சொன்னது எனக்கே சொல்வது போல் உள்ளது வயது உட்பட. மிக்க நன்றி அண்ணா. கேட்கும் போது மனநிறைவு ஏற்பட்டாலும் மனம் மீண்டும் அவரது உருவத் தையே தேடுகிறது.
ஒரு மனிதனின் உருவம் மற்றும் குரல் மட்டுமே அவருடைய முழுமையான அடையாளம் உங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.... அவரின் முழுமையான அடையாளம் அவருடைய ஆத்மா என்று உங்களுக்கு கற்றுத் தரப்படவில்லை. அதனால் குரலை உருவத்தை பிரிந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைப்பு வருவது இயல்பு தான். 🌈🌈🌈🌠
எனது அக்கா இறைபதம் அடைந்து அக்காவை பார்க்க முடியல்ல அவாவின் கடைசிநிகழ்வுக்கும் போகவசா கிடைக்கல்ல தற்போது உங்கள் சொற்பொழி கேட்ட பின் மனத்திருப்தி நன்ற சேர்
வணக்கம் சார் 🙏 மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள்.. தேடல் உள்ள மனிதர்களுக்கு உங்களைப் முக்கிய பிரதியாக கொண்டு அனுப்பட்ட இறை தூது என்றே உணர்கிறேன்.இந்த நுட்பமான மெய்ஞான தகவல்கள் பிசுறே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆத்மார்த்தமான பதிவாக உணர்கிறேன் சார்... இந்த சேனலின் வளர்ச்சிக்கு விரைவில் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்,...மிக்க நன்றி சார்.. தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துகள் சார் 🙏💐
I lost my husband due to Covid. I had many unanswered questions but after your video I got convinced with your answers for those questions. Thank you so much for this great information which helps me to reboost my courage to handle responsibilities🙏. Your are doing a great service.
11:27 Dear sister, Your story is very much similar as yours.On May 8th 2021,my world came crashing,the death was sudden.He left for hospital just 3 days before,with no other complications,v healthy.Couldnt take his separation.I was searching for videos that would answer my questions.Now I have got the answer.I thank brother for posting this video which has helped me to recover.
இரத்த உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு இந்த விளக்கம் ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. நம்மை பிரிந்து சென்று விட்டார் என்று வருந்துவதை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாவுடன் தினமும் குறைந்தது 5 நிமிடங்களது நாம் தொடர்பில் இருந்து அவர்களுடன் நாம் பேசினாலே ஆன்மா நம்மை ஆச்சரியப்படத்தக்க , அதிசயப்பட வைக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும் மற்றும் வழிகாட்டுதலையும் நமக்கு நிச்சயம் தருவார்கள். Sir, புண்பட்ட நெஞ்சங்களுக்கு தங்களின் மேலான அறிவுரை அருமருந்தாக அமைந்துள்ளது. தங்களின் பதிவை பின்பற்றி பிரிந்து சென்ற என் உறவுகளின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கிறேன். தங்களின் இந்த சமுதாய நலன் சார்ந்த எங்களைப் போன்றவர்களை ( உறவுகளை இழந்து துடிக்கும்) ஆறுதல் மற்றும்தேறுதல்படுத்துகிறது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு அளித்துள்ள இந்த இறைசக்தி எப்போதும் நிறைந்து அருள்புரிய இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா.❤❤❤❤
சார் வணக்கம்.... நான் எனது அம்மாவை பிரிந்து 25 நாட்களே ஆன நிலையில் என்னால் இழப்பில் இருந்து மீள முடியவில்லை.. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம் என்று மனம் நொந்து நொந்து அனுதினமும் தவிக்கிறேன்.... எனக்கு 30வயதே ஆகிய நிலையில் பொறுப்புகளும் கடமைகளும் நிறைய உள்ளது.... நான் எனது அம்மாவின் வழிகாட்டுதலை எவ்வாறு பெறுவது..... எப்படி குடும்பத்தை வழிநடத்துவது... ஆலோசனை வேண்டும்
ஐயா என் கணவர் இறந்து இரண்டு மாதம் ஆகிறது நான் என் கணவரை நினைத்து ரொம்பவே அழுது கிட்டே இருக்க ஐயா என்னால் அவங்களை மறக்க முடிய வில்லை இன்று நீங்க கொடுத்த கானொலி பதிவு என் மனதுக்கு ஆறுதல் கொடுத்தது ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் இறந்து 36நாள்கள் ஆகின்றது . நான் என் கணவரைச் சார்ந்து தான் வாழ்ந்தேன் இனியும் என் கணவரின் ஆன்மாவின் உதவியோடு வாழ எனக்கு தைரியம் வர வேண்டும் உங்கள் பதிவு பயன் தரும் என்று நினைக்கின்றேன்
உண்மைதான் நன்றாக இருந்த என் கணவர் என் கண் முன்னே இறந்ததை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன் அண்ணா😭😭😭😭😭20.11.2022 அன்று இறந்தார். தாங்கள் எனக்கு நடந்த நிகழ்வுகளை கூறுவது போல் உள்ளது 😭😭
@@thelivinvazhi my sister only one sudden ly died she dont have some pains likes me her age is 54,iam 60 I helped my sister and overall cursing some neighbours that only iam not at all tolerating I want some advice gayu
சார் சிறு வயதில் குழந்தைகள் இறக்க என்ன காரணம் இறந்த பின்னர் எங்கு செல்கின்றனர் அவர்களின் இறப்பிற்கு பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் தான் காரணமா விளக்கமான பதிவு தருமாறு கேட்டு கொள்கிறேன்
வணக்கம் அண்ணா எனது கணவர் இறந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன மறுபடியும் ஒரு இறப்பு எனது மகள் வயது 18 நன்றாக பணிப்பாளர் அழகாக இருப்பாள் மிகவும் திறமையான பெண் இறந்து விட்டாள் என்னால் இயற்றுக்கொள்ள முடியவில்லை
No, suffering is only a choice. You can find your life back.. you can even get remarried. No one has right to decide how you should live. as long as you take right decisions for yourself, you have to follow your true self
ஆத்மா நம் உடன் எப்பொழுதும் இருக்கும் என்பதில் மனமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. ஆனால் ஆத்மா வேறு ஒரு பிறவிக்கு கடந்து செல்லும் எனபதும் உண்மை தானே... அவ்வப்பொழுது ஆத்மா எவ்வாறு நம் அருகில் இருக்கும் ஐயா.😢😢
சார் வணக்கம் என் மகன் நல்லாயிருந்த பையன் திடிரென மயங்கி விழுந்தான் பின் கடவுள்கிட்ட சென்றுவிட்டான் அவன் நினைத்து மனது வேதனைபடும்போது உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கும் ஐயா எனக்கு ஒரு கேள்வி பதில் தாருங்கள் ஆன்மாதான் தன் இறப்பை முடிவு செய்கிறது பிறகு ஏன் ஆத்மா அவங்க இறந்ததை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் என ஒரு கானொளியில் சொன்னீர்கள் ஏன் ஐயா தன் இறப்பை முன்கூட்டியே அறிந்த ஆத்மா இறந்தபின் வேதனைபடுவார்களா தயவுகூர்ந்து விளக்கம் தாங்க ஐயா நன்றி God bless you சார்
எங்கள் இரண்டு வயது குழந்தையும் திடீர் மரணம் தான் இரவு தூங்கி அழுதான் தூக்கி வச்சுருந்தோம் திடீர்னு இழந்துட்டோம் சொல்ல முடியவில்லை அந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கிறது ஒரு வருடம் முடிந்தது எங்களுக்கு மறுபடியும் என் குழந்தைக்கு மறுபிறவி வேண்டும் என் குழந்தையின் முகம் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும்
என் மனம் மிகவும் பாரமாக இருந்தது என் கணவர் சமீபத்தில் பைக் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டார் என்னால் இனிமேல் என் வாழ்க்கையை தொடர முடியாது என்று எண்ணிய சமயத்தில் இந்த வீடியோ பதிவு என்னை எசிறிது தெளிவடைய வைத்துள்ளது மிக்க நன்றி ப்ரோ
Sir innaikku morning en kanavula en akka vandhaanga avanga vandhu enkitta en pera solli ca va Keerthana namma idathukku polaam nu sonnaanga sollittu veliya ponaanga adutha 2 seconds la naanum poi paatha but avanga anga illa idhellaam en kanavula nadandhudhu adikkadi en akka en kanavula uyiroda varamaadhiri dha enakku kanavu varudhu idhukku enna artham sollunga please 😢 en sister death aagi 2 years aaga pogudhu 🥺
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..
Yen husband enaku theriyama Vera ladyoda irudhurukarar death ana piraku than enaku theriyedhu ennal adha ethuka mudiyala
@@Anbalagan-p4s better to book counseling for personal discussions
À❤àqaqaqÀ
Yannoda hasbad accident death velinatil yen
உயிருக்கு உயிரான உறவுகளை இழந்து தவியாதவிக்கும் நேயர்களுக்கு தங்களின் காணோளி மிகுந்த ஆறுதலை தரும் . நன்றி சகோதரரே!
🌈🌈🌈🌠
Yes
Thank u sor
Yen husband 45 vayasuthaan tidirnu avar irappai sonthamaga tedi kondar intha pirivai yennala Vali taangga mudiya villai
@@SaravananSaravanan-cn2fv தெளிவு கிடைத்ததுஐயா
என் மனம் மிகவும் பாரமாக இருந்தது உங்கள் பதில் எனக்குஆறுதல் அளிப்பதாக உள்ளது நன்றி ஐயா
அண்ணா நீங்கள் சொன்னது எனக்கே சொல்வது போல் உள்ளது வயது உட்பட.
மிக்க நன்றி அண்ணா.
கேட்கும் போது மனநிறைவு ஏற்பட்டாலும் மனம் மீண்டும் அவரது உருவத் தையே தேடுகிறது.
ஒரு மனிதனின் உருவம் மற்றும் குரல் மட்டுமே அவருடைய முழுமையான அடையாளம் உங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.... அவரின் முழுமையான அடையாளம் அவருடைய ஆத்மா என்று உங்களுக்கு கற்றுத் தரப்படவில்லை. அதனால் குரலை உருவத்தை பிரிந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைப்பு வருவது இயல்பு தான். 🌈🌈🌈🌠
@@thelivinvazhi 🙏
இன்று ஏற்பட்ட மனக்கலக்கத்திற்கு தக்க சமயத்தில் இந்தப் பதிவு கண்ணில் பட்டது.நன்றி நன்றி
🌈🌈🌈🌠
Sir entha video kanavarai elantha chinna vayasu ponnugalukku romba aaruthala erukku sir thank you 🙏
இந்த பதிவு எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று தான் மிக்க நன்றி
🧚♂️🧚♂️🧚♂️🌈
எப்பொழுதெல்லாம் மனம் சோர்வு அடைகிறதோ உடனே பதில் கிடைக்கிறது உங்கள் வழியாக.தெளிவின் வழி பொருத்தமான தலைப்பு.நன்றி
🌈🌈🌈🌠
வணக்கம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் என் மகனின் தொடர்பில் தான் நான் உள்ளேன் உங்களின் வலிக்காட்டுதல் மூலம் மேலும் தெளிந்தேன் நன்றி தம்பி 🙏🏻🙏🏻
🌈🌈🌈🌠
உங்கள் பதிவு மிகவும் தெளிவான பதிலை கொடுத்துள்ளது... ஆறுதலாக உள்ளது.. 🙏🙏🙏.
🪷🧚🪽
எனது அக்கா இறைபதம் அடைந்து அக்காவை பார்க்க முடியல்ல அவாவின் கடைசிநிகழ்வுக்கும் போகவசா கிடைக்கல்ல தற்போது உங்கள் சொற்பொழி கேட்ட பின் மனத்திருப்தி நன்ற சேர்
வணக்கம் சார் 🙏
மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள்..
தேடல் உள்ள மனிதர்களுக்கு உங்களைப் முக்கிய பிரதியாக கொண்டு அனுப்பட்ட இறை தூது என்றே உணர்கிறேன்.இந்த நுட்பமான மெய்ஞான தகவல்கள் பிசுறே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆத்மார்த்தமான பதிவாக உணர்கிறேன் சார்... இந்த சேனலின் வளர்ச்சிக்கு விரைவில் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்,...மிக்க நன்றி சார்.. தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துகள் சார் 🙏💐
🌈🌈🌈🌠
I lost my husband due to Covid. I had many unanswered questions but after your video I got convinced with your answers for those questions. Thank you so much for this great information which helps me to reboost my courage to handle responsibilities🙏.
Your are doing a great service.
You are very welcome. My videos will help in your transformation if you have any questions. You shall WhatsApp me. 🌈🌈🌈🧚♂️
11:27 Dear sister, Your story is very much similar as yours.On May 8th 2021,my world came crashing,the death was sudden.He left for hospital just 3 days before,with no other complications,v healthy.Couldnt take his separation.I was searching for videos that would answer my questions.Now I have got the answer.I thank brother for posting this video which has helped me to recover.
Your story is very much similar as mine.
12வயது இறந்து விட்டால் கடவுள் புமியில் இருக்கற இருந்து கல்லாக மாறிவிட்டற இறைவன் இது என் ன வாழ்கை
Ama kadavul kalthan
தெளிவின் வழி தந்த பிரபஞ்சத்திற்கும்,தெளிவின் வழிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻....நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🌈🌈🌈🌠
very good idie naniri@@thelivinvazhi
நன்றி ஐயா.என் மனதில் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் விடை உள்ளது
🌈🌈🌈🌠
😢 நன்றி தம்பி எனக்கே சொல்லியது போல் உள்ளது
I came across your video when I was scrolling . I find it interesting . Thank you for sharing . I feel enlightened sir.
Which means you are in vibrational alignment with what I shared. 🌈🌈🌈🌠
இரத்த உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு இந்த விளக்கம் ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. நம்மை பிரிந்து சென்று விட்டார் என்று வருந்துவதை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாவுடன் தினமும் குறைந்தது 5 நிமிடங்களது நாம் தொடர்பில் இருந்து அவர்களுடன் நாம் பேசினாலே ஆன்மா நம்மை ஆச்சரியப்படத்தக்க , அதிசயப்பட வைக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும் மற்றும் வழிகாட்டுதலையும் நமக்கு நிச்சயம் தருவார்கள். Sir, புண்பட்ட நெஞ்சங்களுக்கு தங்களின் மேலான அறிவுரை அருமருந்தாக அமைந்துள்ளது. தங்களின் பதிவை பின்பற்றி பிரிந்து சென்ற என் உறவுகளின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கிறேன். தங்களின் இந்த சமுதாய நலன் சார்ந்த எங்களைப் போன்றவர்களை ( உறவுகளை இழந்து துடிக்கும்) ஆறுதல் மற்றும்தேறுதல்படுத்துகிறது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு அளித்துள்ள இந்த இறைசக்தி எப்போதும் நிறைந்து அருள்புரிய இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா.❤❤❤❤
🌈🌈🌈🌠
🪷🧚🪽
சார் வணக்கம்.... நான் எனது அம்மாவை பிரிந்து 25 நாட்களே ஆன நிலையில் என்னால் இழப்பில் இருந்து மீள முடியவில்லை.. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம் என்று மனம் நொந்து நொந்து அனுதினமும் தவிக்கிறேன்.... எனக்கு 30வயதே ஆகிய நிலையில் பொறுப்புகளும் கடமைகளும் நிறைய உள்ளது.... நான் எனது அம்மாவின் வழிகாட்டுதலை எவ்வாறு பெறுவது..... எப்படி குடும்பத்தை வழிநடத்துவது... ஆலோசனை வேண்டும்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
🌈🌈🌈🪽
Tq sir ennoda husband iranthu 17 days achu intru ungal pathivai kattapiragu manathil thelivu piranthathu
நல்ல தெளிவு தம்பி நன்றி இன்னும் விளக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் 👍👍🙏🙏
🌈🌈🌈🌠
சுனாமியில் எனது சகோதரியின் ஓரே மகனும் கணவனும் அவரது நண்பர் குடும்பமும் இறந்தார்கள் வயதும் குறைவு.இப்போ யோசித்து பக்கவாதமும் வந்துவிட்டது
ஐயா என் கணவர் இறந்து இரண்டு மாதம் ஆகிறது நான் என் கணவரை நினைத்து ரொம்பவே அழுது கிட்டே இருக்க ஐயா என்னால் அவங்களை மறக்க முடிய வில்லை இன்று நீங்க கொடுத்த கானொலி பதிவு என் மனதுக்கு ஆறுதல் கொடுத்தது ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennoda kanavan kuda sister
Yes sir. En appa kuda apdi than en kuda pesittu varum pothe eranthuttaru😭😭😭😭😭
என் கணவர் இறந்து 36நாள்கள் ஆகின்றது . நான் என் கணவரைச் சார்ந்து தான் வாழ்ந்தேன் இனியும் என் கணவரின் ஆன்மாவின் உதவியோடு வாழ எனக்கு தைரியம் வர வேண்டும் உங்கள் பதிவு பயன் தரும் என்று நினைக்கின்றேன்
You have the power to be your true self 🧚♂️🧚♂️🧚♂️🌈
Naanum
நன்றி அண்ணா🙏
இது என் கேள்விக்கான பதிவு....
Absolutely 🌈🌈🌈🌠
Good explanation sir🙏
Thanks my dear son I really understand your engagement thoughts thank u pa 🙏🙏🙏
🌈🌈🌈🌠
Thank you very much. Enlighting mesg.
🌈🌈🌈🌠
100 % true anna,,,,,,na unarnthu irukkiren anna,,,,,,ungaludaiya vaarthaihalukku kodaanu kodi nandihal anna,,,,,narpavi,,,,,narpavi,,,,,,narpavi,,,
🌈🌈🌈🌠
Sir vanakkam, it is true.
🌈🌈🌈🌠
ஓம் நமசிவாய 😢😢😢😢😢
Thank you so much for your message 🙏😊🙏 sir
🌈🌈🌈🌠
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உண்மைதான் நன்றாக இருந்த என் கணவர் என் கண் முன்னே இறந்ததை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன் அண்ணா😭😭😭😭😭20.11.2022 அன்று இறந்தார். தாங்கள் எனக்கு நடந்த நிகழ்வுகளை கூறுவது போல் உள்ளது 😭😭
Guilt not necessary 🌈🌈🌈🌠
Ennoda huspand um ippatihan accidenla eruthudanga 21 3 21 la innum avagalai marakkamudiyama kasdama erukku entha pathivu ennakkaga pota mathiri erukku nanga kula thivamkovilukku poitu vantha marunal than ippadi achu 😒😒
🌈🌈🌈🌠
@@thelivinvazhi my sister only one sudden ly died she dont have some pains likes me her age is 54,iam 60 I helped my sister and overall cursing some neighbours that only iam not at all tolerating I want some advice gayu
Yes sister nanum ennoda husband Kula theiva kovilukku poetdu vanthoom one month kalichi heart attack la 2022 la eranthutdanga 2 pen kulanthaigal romba kastama erukku sis kadavul kappatha villaiyea@@senthilkumar-hu9kp
Thank you so much sir
சார் சிறு வயதில் குழந்தைகள் இறக்க என்ன காரணம் இறந்த பின்னர் எங்கு செல்கின்றனர் அவர்களின் இறப்பிற்கு பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் தான் காரணமா விளக்கமான பதிவு தருமாறு கேட்டு கொள்கிறேன்
th-cam.com/video/e8VlS_EPYxM/w-d-xo.html
🌈🌈🌈
🪷🧚🪽
Yellar comments Kum importance kudukringa.supr sir
Thank you 🪷🧚🪽
Nandri sir 😢😢
Ean Akka poerra eannalla tagkamuddyyalla uagkal vahrtaikal Nalla arohtal sri
Nice. Thank you sir
Etharkaha intha anubavam sir, nam ellorum ean intha vilayattai vilayaduhirom?
எனது தம்பி ரொம்ப நல்லவன் அண்ணா ஏன் 23 வயதில் இறந்தான்
எனக்கு ஒரே தம்பி அவனுக்கு 23 வயது அவனும் இருந்து விட்டான் ஒரு மாதம் ஆகிறது ஆனால் என்னால் நம்ப முடியலை ஏற்றுக் கொள்ள முடியல
Rembha nanri
Kindly explain about the soul uyir as well. Uyir kadavul kita pogudhu illana avar yeduthukararu adhu unmai dhane? Apdina yelam kadavul ishtapadi nadakudhu adha dhane vidhi nirnayamnu solreenga? Idhula athamavuku yendha chance um kedaiyadhey. Adhu yella ninaivodayum azhudhutu dhane irukum vazha vendiya vayadhil erandhu vital? Pls explain
Nandri 😢
Thank you God.💐🙏👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
உண்மை நன்றி சார்
Thanks for the video twin flame 🙏
🌈🌈🌈🌠
Great sir🙏🙏🙏
Thx for ur message
🌈🌈🌈🌠
Excellent.
Thq so much sir.
🌈🌈🌈🧚♂️
Nandri ayya
Oruvar siruvayathil iranthuvittal atharkkaka siruvayathil iranthom antrakaranam ironthapiragu avargalukku thariyavaruma
They will be aware of all life incidents
Thanks a millions bro ❤
🌈🌈🌈🌠
Thanks for your good advice Sir. We met with accident, while accident my wife on the spot died. while we are going to temple we met with accident.
🪷🧚🪽
My husband 30 years athma kitta thodarbu eppadi thodara mudiyum pls tell me .face and avar kitta naan pesa vendu.
Leave a voice message to my WhatsApp 🌈🌈🌈🪽
வணக்கம் அண்ணா எனது கணவர் இறந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன மறுபடியும் ஒரு இறப்பு எனது மகள் வயது 18 நன்றாக பணிப்பாளர் அழகாக இருப்பாள் மிகவும் திறமையான பெண் இறந்து விட்டாள் என்னால் இயற்றுக்கொள்ள முடியவில்லை
En amma enna Achu avangaluku eapdi
வணக்கம் சார் நான் ராஜேஸ்வரி.. நான் குழப்பமாக இருக்க்கும்போது எனக்கு என் கணவர் மூலமா இந்த பதில் கிடைப்பதாகவே உணர்கிறேன் 🙏🏼
Thank you Rajeshwari 🌈🌈🌈🌠
En kanavar 27 8 23 l thidir iranthu vittar neengal solluvathu enakkum porunthum
🧚♂️🧚♂️🧚♂️🌈🌈🌈👍
Kanavar eranthuvittal vidavai endra peyarodu vazha pidikkavillai sir erunthalum nam karmavinayai anubavithu thana agavendum
No, suffering is only a choice. You can find your life back.. you can even get remarried. No one has right to decide how you should live. as long as you take right decisions for yourself, you have to follow your true self
Erandhavarhal thannudaya otha kunam ulla... Theduthal ulla.. verumbuhendra... Blood relation udan ... Avarhal udambil enaindhu medhamulla life i vazhvaangal nu padithen... Edhu evalavu sathiyam nadaimuraiyil sir. Explain please
No not exactly.
Mikka nandri🙏
🌈🌈🌈🌠
Great
Ok
எனது தந்தையையும் மிக இள வயதில் இறந்தார் மறக்க முடியவில்லை
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🌈🌈🌈🌠
😢 enn amma illama romba thavikuran
மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
Sam nanum amma ellamel overu nalum sethutu erukean athe edam nanum poha mudiyma threala. 😭😭😭😭😭😭😭😭😭😭
Thanks
நன்றி
🌈🌈🌈🌠
Good eveninb sir..... Enaku therinja pen marriage aagi 20 kullaiye eranthutanga yen sir ipdi nadakuthu romba kastama iruku itha epdi yeduthukurathu valavendiya vayasula yen intha maranam yethukavey mudila
Video already uploaded
Welcome ayya thk yu
En Appa pesittu irukum pothu Erandhutaaru, 13/09/2022
🌈🌈🌈🌠
ஆத்மா நம் உடன் எப்பொழுதும் இருக்கும் என்பதில் மனமகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. ஆனால் ஆத்மா வேறு ஒரு பிறவிக்கு கடந்து செல்லும் எனபதும் உண்மை தானே... அவ்வப்பொழுது ஆத்மா எவ்வாறு நம் அருகில் இருக்கும் ஐயா.😢😢
It's a long explanation.. better leave me a voice message 🌈🌈🌈🌠
இறந்த ஆன்மா வேறுபிறவிக்கு சென்றுவிட்டால் அந்த ஆன்மா நம்மை விட்டு சென்று விடுமா?
No
நன்றி ஐயா
இந்த கேள்விக்கான விடையை நானும் தேடி வருகிறேன்.
அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்கிறேன்.
நன்றி!
Super
My mom died suddenly. Shocking and very upset till couldn’t come out
Same my husband also this type of death
Super message.100%Correct.but, next Zenmam After 13days Varuvarkal, Appadi parthal intha Athma Very Zenmam Eduthuvidum illaiya ?
Not necessarily..it's only a cultural belief 🌈🌈🌈🌠
Karma irukira varai Zenmam definite agha irukhu sir.Very rare,pure Soul.
What is karma according to you?
Eppadi my husband en kooda iruppadhu therindhu kolvadhu pls vidio podunga
th-cam.com/video/F70LBCWvDiQ/w-d-xo.html
🪽 I uploaded for you
Neengal sonnathu enakkaga sonnathu pola irukku.ennal yetrukkolla mudiyavillai iranthu vittar enpathai.jeeranikka mudiya villai.2month aachu en koodave iruppathu pol irukkirathu.😢 Naan aanmavodu pesa vendum ayya atharku enna seiya vendum ayya.
Video already uploaded
Keeltharamana gunangal konda manitharhalin aanmavin nokam enna sir..
சார் வணக்கம் என் மகன் நல்லாயிருந்த பையன் திடிரென மயங்கி விழுந்தான் பின் கடவுள்கிட்ட சென்றுவிட்டான் அவன் நினைத்து மனது வேதனைபடும்போது உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கும் ஐயா எனக்கு ஒரு கேள்வி பதில் தாருங்கள் ஆன்மாதான் தன் இறப்பை முடிவு செய்கிறது பிறகு ஏன் ஆத்மா அவங்க இறந்ததை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் என ஒரு கானொளியில் சொன்னீர்கள் ஏன் ஐயா தன் இறப்பை முன்கூட்டியே அறிந்த ஆத்மா இறந்தபின் வேதனைபடுவார்களா தயவுகூர்ந்து விளக்கம் தாங்க ஐயா நன்றி God bless you சார்
Leave a voice message 🌈🌈🌈🌠
Yes sir. I’m also having this doubt
He was 6 years old 3ponnunga.ellarukkumm marriage oyittu. Ippa em paiyana neenatci ro. Mmbaa. Alure n
Anna em paiyan irandhu 33 year oyittu
ஆத்மாக்களுக்கும் பசி தாகம் போன்ற உணர்வுகள் இருக்குமா சார் .
இறந்தவர்களுக்கு தண்ணீர் வைப்பது ஏன்?
th-cam.com/video/GhKRngcqhXM/w-d-xo.html
அண்ணா ஏன் அம்மா ஏன் கூட road crossingla வரும் பொழூது accidentla death agitanga what reason.
She was in that vibration frequently to attract such incident
எங்கள் இரண்டு வயது குழந்தையும் திடீர் மரணம் தான் இரவு தூங்கி அழுதான் தூக்கி வச்சுருந்தோம் திடீர்னு இழந்துட்டோம் சொல்ல முடியவில்லை அந்த அளவுக்கு கஷ்டமாக இருக்கிறது ஒரு வருடம் முடிந்தது எங்களுக்கு மறுபடியும் என் குழந்தைக்கு மறுபிறவி வேண்டும் என் குழந்தையின் முகம் மறுபடியும் எங்களுக்கு பிறக்கனும்
Doctor enna karanamnu sonnanga.
@@sb-fh3gi அட்டாக்னு சொன்னாங்க பிரேத பரிசோதனை செய்தால் என்னன்னு தெரியும்னு சொன்னாங்க நாங்கள் தான் வேண்டாம் என்று வீட்டுக்கு கொண்டு வந்துட்டோம்
என் மனம் மிகவும் பாரமாக இருந்தது என் கணவர் சமீபத்தில் பைக் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டார் என்னால் இனிமேல் என் வாழ்க்கையை தொடர முடியாது என்று எண்ணிய சமயத்தில் இந்த வீடியோ பதிவு என்னை எசிறிது தெளிவடைய வைத்துள்ளது மிக்க நன்றி ப்ரோ
🌈🦋🧚🌠👍
Enakkum adhe nilamai tha love marriage husband age 28 my age 21 2baby porandhu 7daysla death aytaru 😢😢😢😢😢 miss u mama 😢😢😢😢😢😢😢😢😢😢
சிறு வயதிலேயே (18 வயது தான் ஆகிறது) மரணம் ஏற்படுவதற்கு என்ன காரணம்???? அதிலிருந்து தாயாகிய என்னால் மீண்டு வரமுடியவில்லையே............
Silar ilam vayathil maranam adaivathu en is video title I already uploaded 🌈🌈🌈🌠
Ennala thangave mudiyala enaku arudhala ethavathu sollunganna please
A Counseling session is recommended
வணக்கம் சார் குழப்பமான சூழ்நிலை இருந்து வெளிவருவது எப்படி
குழப்பமான சூழ்நிலையில் இருந்து வெளிவருவது எப்படி?
th-cam.com/video/pOcVtTj0_qQ/w-d-xo.html
My. Daughter suddenly. Died. Before. Her. Marriage she. Ismy. Onlydaughter. Ialso. Lost. My. Husband. What. Can. I. Do?
சிலர் இளம் வயதில் மரணம் அடைவது எதனால்? Why some people die young?
th-cam.com/video/5_Zqtcw-Zu4/w-d-xo.html
வீட்டில் அடுத்தடுத்து மரணம் நிகழ்வது ஏன்?
th-cam.com/video/bV4wcvYoDbQ/w-d-xo.html
Sir if agala maranam adanja??
Sir innaikku morning en kanavula en akka vandhaanga avanga vandhu enkitta en pera solli ca va Keerthana namma idathukku polaam nu sonnaanga sollittu veliya ponaanga adutha 2 seconds la naanum poi paatha but avanga anga illa idhellaam en kanavula nadandhudhu adikkadi en akka en kanavula uyiroda varamaadhiri dha enakku kanavu varudhu idhukku enna artham sollunga please 😢 en sister death aagi 2 years aaga pogudhu 🥺
Watch my other videos about death or counselling is recommended
Same my daughter also this type of death
🪶
அண்ணா நீங்கள் பேசுவதைமபோனறுதான் நான் நினைக்கிறேன்
🌈🌈🌈🪽
Pls sollungal enaku
Enathu magan maradaipal iranthu vittan iyya 😭😭😭
Nalla arokiyamaga irunthan 18 vayathu edirparamal en kan munnadi veetla avanga appa kooda phone pesikonde kila vilunthu iranthu vittan iyya 23/02/23 anru nangal enna pavam seithom enn ivvalavu peria thandanai😭
🌈🌈🌈🪶
Thankyou thambi