இறந்தவர்களுடன் பேசுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 229

  • @thelivinvazhi
    @thelivinvazhi  ปีที่แล้ว +11

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us..

  • @RajaRaja-rw9lw
    @RajaRaja-rw9lw ปีที่แล้ว +10

    ஒருவருமே சொல்லக்கூடாத விஷயங்களை நீங்கள் சொன்னீர்கள் அருமை அருமை மிக்க நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 😊❤

  • @rajathiudhayakumar8297
    @rajathiudhayakumar8297 ปีที่แล้ว +11

    எல்லாரும் பயன்பட வேண்டும் என..பொறுமையாக,நிதானமாக,விளக்கம் தருகிறார்..மிக்க நன்றி !பிரபஞ்சத்தின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு .. வாழ்க வளமுடன்!!!!

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 7 หลายเดือนก่อน +5

    என் கனவில் கணவருடன் பேசின அழுவாதே என்று சொன்னார் அவர் வந்திருப்பதை உணர்த்தினார் என்னருகில் குழந்தை தான் படுத்துக் கொண்டிருந்தது ஆனால் நான் யார் இவர் என்று யாரோ கேட்பது போலவும் இவரை தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் சொன்னேன் இப்போது கோவிலின் அருகில் பாலம் இல்லை என் கனவில் நான் பாலத்தையும் கண்ட மீண்டும் பிறக்கப் போவதை நான் புரிந்து கொண்டேன் தெளிவின் வலி குருவிற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன்

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw ปีที่แล้ว +6

    My mother expired this year 1 & 1/2 months ago. When i consulted guru, he told me the same what u told sir. He gave me a flower medicine to regain enthusiam & forget my sorrow & mad attachment towards my mother. Today what u have told me makes me happy. Bkoz i madly want to see my mother's soul & talk to her sir always until my death. I love my mother so much. Am missing her & crying without control. Am now an orphan. I dont have anybody in this world 😢🙏 I definitely need to consult u sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Definitely you need counselling. I will guide you you shall let me know when you are ready. You shall what'sapp me 🧚🪷🪽

    • @anandhiraja7585
      @anandhiraja7585 6 หลายเดือนก่อน +1

      How are you
      Am also searching my mother soul

  • @varaiamman
    @varaiamman 3 หลายเดือนก่อน

    சகோதரர் அவர்களுக்கு காலை வணக்கம் நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் இந்த பதிவு எனக்கு உள்ள பதிவு எனக்கு மற்றும் உள்ள பதிவக பார்க்கிறேன் பிரபஞ்சம் தேவதை தாயே நீயே இதர்க்கு அனைத்துக்கும் துணை நன்றி நன்றி பிரபஞ்சம் தேவதைகளை

  • @eswarisellamuthu-c9l
    @eswarisellamuthu-c9l 3 หลายเดือนก่อน +3

    அய்யா எனது அப்பா திடீர் மரணம் அடைந்தார்.28 நாட்கள் ஆகிறது.நானும் எனது மகளும் துயரத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.எனது அப்பா அளவிற்கு அதிகமான அன்பு வைத்திருந்தார்.இதுவரை ஒரு நாளும் கனவில் கூட வரவில்லையே என
    வருந்தி வருகிறேன்.நீங்கள் சொல்வது போல் செ‌ய்து பார்கிறேன்.எனது அப்பா கண்டிப்பாக பேசுவார் என்று நம்புகிறேன்.நன்றி அய்யா.🙏🙏🙏🙏🙏🙏

  • @nmshanmugham9250
    @nmshanmugham9250 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்
    உங்கள் வார்த்தைகள் உண்மை
    என் அம்மா ஜனவரி மாதம் இறந்து விட்டார்கள் நீங்கள் சொன்ன முதல் ஒளி வடிவில் ஜோதியாக காட்சி கொடுத்தார்
    நன்றி நற்பவி ஐயா

  • @KOHILAB-gx3fv
    @KOHILAB-gx3fv ปีที่แล้ว +3

    மிக்க நன்றி என் கேள்விக்கு இன்று பதில் கிடைத்தன

  • @dogsinn2724
    @dogsinn2724 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @rajathiudhayakumar8297
    @rajathiudhayakumar8297 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு..
    மிக பயனுள்ள பதிவு...

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux ปีที่แล้ว +1

    Thank you anna. Naan epothu en appavin erapil thelivai purinthen. En appa amma ennudan erukrarhal. Mana amaithi adainthullen. Thank you anna.

  • @usharaniusha5677
    @usharaniusha5677 10 หลายเดือนก่อน +9

    என் கணவர் கனவில் வருகிறார் ஆனால் எதுவும் பேசுவது இல்லை அது எதனால் சார்

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 4 หลายเดือนก่อน +2

    மிக் க நன்றி சார் வாழ்க வளமுடன் அருமையான பதிவு சார்

  • @usharani-in5zc
    @usharani-in5zc ปีที่แล้ว +43

    அய்யா வணக்கம் இரந்தவரிடம் பேசுவதற்காக சொன்ன வார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு என் கணவரிடம் நான் பேச ஆசை படுகிறேன் அவர் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருக்கு

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Message is in the video 🪷🧚🪽

    • @jeevarocks7867
      @jeevarocks7867 ปีที่แล้ว +5

      Usha rani nan therumam agathavan yannaku vayathu 34 vedu edam yallam ullathu ungaluku verupam yanral nam eruvarum pesi mudivu eduthu marumanam seithu kolkiren ungaluku verupam yanral msg pannunga pathilukaga katthirukiren amma appa anaivarum ullanar sontha vedu ullathu pathil sollavum

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 5 หลายเดือนก่อน

      தம்பி சட்டென்று இப்படி கேட்க கூடாது அவர்களின் மனநிலை யோசிக்க வேண்டும் பெரியவர்களிடம் பேசுங்கள் நான் சொன்னது தப்பாக இருந்தால் மன்னிக்கவும்​@@jeevarocks7867

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 5 หลายเดือนก่อน

      மடக்கு​@@jeevarocks7867

    • @janeausten3397
      @janeausten3397 4 หลายเดือนก่อน

      ​@@jeevarocks7867athenna marumanam seithu kolkiren?? Thirumanam seithu kollalaam endru thaane solla vendum. Seithu kolkiren endral neenga ennamo avangaluku vaalkaya kodukureenga?? Avanga enna ipo vaazhkai illama irukaangla

  • @GAJALAKSHMI.R
    @GAJALAKSHMI.R 2 หลายเดือนก่อน +2

    Miga arumayana pathivu miga arumayaulla pathivu

  • @meenum9866
    @meenum9866 8 หลายเดือนก่อน +2

    ❤Thakka Tharunathil Ungal Pathivai Kanden 🤝 Thanks Lot ❤️

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான பதிவு! பிரிவில் தத்தளிக்கும்,தவிக்கும், மக்களுக்கு சிறந்த ‌வழிகாட்டியாக இக்காணொளி உள்ளது.நன்றி சகோதரர் அவர்களே! எனக்கு ஒரு சந்தேகம்!நம்மை விட்டு பிரிந்த அன்புக்குரியவர்கள்,இழப்பை உணராமல் உற்சாகமாகவா இருப்பார்கள் ? அதனால் தான் நாமும் அம்மனநிலையில் தான் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதோ? பதில் வேண்டுகிறேன் சகோதரரே! நன்றிகள் பல

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      th-cam.com/video/5rPQgn9agi8/w-d-xo.html

    • @AshokMuthu-le3gu
      @AshokMuthu-le3gu ปีที่แล้ว +2

      அவர்களும் நம்மை போன்று தான் பிரிவை ஏற்க முடியாமல் வேதனையில் இருந்து நாம் மெதுவாக மீள்வது போல் தான் பிரிவில் இருந்து அவர்களும் மீள்கிறார்கள் இரு பக்கமும் மனதை தயார் செய்த‌ பின் தான் பேச முடியும் போல் ❤

  • @RathaRani-p6i
    @RathaRani-p6i 4 หลายเดือนก่อน +3

    என்கணவர் இறந்து விட்டார் போனமாசம் July மாசம்14தேதிகாலையில் இறந்துவிட்டார்தூக்கத்திலேயே இறந்திட்டார் அவர்எங்கிட்டசொல்லாமல் இறந்திட்டாரு நான் அவருட்டா பேசனும் நான்அவரதொட்டுப்பேசனும் சார் நான்எப்படி பேசனும்

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio ปีที่แล้ว +21

    இறந்தவர்கள் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா?? தெளிவுபடுத்துங்கள் ஐயா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +3

      இறந்தவர்கள் மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பார்களா?
      th-cam.com/video/cB8NAKwi5cs/w-d-xo.html

  • @malarvizhis934
    @malarvizhis934 ปีที่แล้ว +1

    Very very thanks sir.migavum arumaiyaga irunthathu.neenga solvathu anithum perfectly true sir tku.

  • @maheshwarinagalingam4946
    @maheshwarinagalingam4946 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சார் என் இறந்து .1 வருடம் ஆகுது பேசணும் பாக்கணும் போல் இருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kalaramadass2172
    @kalaramadass2172 ปีที่แล้ว +2

    Miha arumayaha sonneerhal. Enakku, recent a oru anupavam nihalndadhu. Nan, eppodhu en thanthayar ninaivildan iruppen. Oru nall nt. Paduthu thoonga tripanni, kannai soruhum nerathil, en thanthaiyin kural en peyar solli koopittadhu kettu, vilithu parthen. Aen ippadi enndru ennaiye kettukondu, roomilirundu halluku vandapodhudan therindadhu, door, gate eduvume lock pannamal vandhu paduthuvitten endru. Anda nihalvai ippo ninaithalum enakku mei silirkiradhu. Avar encoodadan irukirar en nan mulumaiyaha nambuhiren. Nandri, vanakkam🙏🙏🙏

  • @srinivasanshriskantharajah6458
    @srinivasanshriskantharajah6458 ปีที่แล้ว +2

    நல்லதோர் பதிவு நிறைவான நன்றி…..( இலங்கையில் இருந்து சி.சிறி )

  • @jayamanisingaram9465
    @jayamanisingaram9465 20 วันที่ผ่านมา

    Nice consoling words.
    What are do's and don'ts upto 1 year by Son after the demise of the father.
    Can son of the departed register new land after 30days.He departed on 15.11.2024

  • @nivssrinivas1547
    @nivssrinivas1547 ปีที่แล้ว +3

    Valavalanu pesringa sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +3

      கதையை சுருக்கமாக சொல்லலாம், ஞானத்தை அவ்வாறு பகிர இயலாது. அதனால்தான் பூமியில் ஞானிகள் ஒரு சிலர் மட்டுமே...🪷🧚🪽

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 ปีที่แล้ว

      "Purpose is always larger than profits"
      So sir has identified his purpose and working on that.

  • @kannaniyer97
    @kannaniyer97 ปีที่แล้ว +1

    Very very good thanks a lot I really liked it very much I like this channel very much

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @kannaniyer97
    @kannaniyer97 ปีที่แล้ว +1

    Very very good liked it very much

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @aslogu6264
    @aslogu6264 ปีที่แล้ว +1

    Thank you sir. Unga speech manathukum nambikaikum aruthala iruku. Thank you sir

  • @sundar-nh9bm
    @sundar-nh9bm ปีที่แล้ว +3

    Yes.. 2nd situation la dhan naan iruken sir.. Pirinju irukum bodhu avar irandhutar... Ena nenachu irandhar nu ore vedhanaiya irukum apapo.. Avar irandhadhey ipo varaikum accept panna mudiyala sir..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      A counseling session is recommended so that I can understand your situation more clearly 🪽🧚🪷

  • @vennilavennila9707
    @vennilavennila9707 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நன்றி தங்களது பதிவு மிகவும் அருமை

  • @TamilTamil-p8w
    @TamilTamil-p8w ปีที่แล้ว +4

    என் கணவர் இறந்த போது இருந்த வீட்டில் இருந்துகாலி செய்து விட்டேன்அந்த வீட்டில் அவர் இருப்பது போல நன்றாக தெரிந்ததுஆனால் இங்கு தெரியவில்லைஅவரை இங்கு வரவைக்க என்ன செய்வது

  • @jeyanthibalasathiyamurthy2634
    @jeyanthibalasathiyamurthy2634 ปีที่แล้ว +2

    எங்கள் வீட்டில் சமீபத்தில் எட்டு வயது குழந்தை இறந்துவிட்டது.. குழந்தைகள் இறப்பு பற்றி தெளிவுபடுத்தும்... இதை சாபம் மற்றும் பாவம் என்கிறார்கள்...

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      பிறந்த குழந்தை, கருவில் இருக்கும் குழந்தை இறப்பது ஏன்?
      th-cam.com/video/-FPmUQLgiEk/w-d-xo.html

  • @SubhaKrishnan-w2h
    @SubhaKrishnan-w2h 11 หลายเดือนก่อน +1

    Tq so much anna Tuesday or thursday iam coming for counsilling anna.

  • @dhuraipadi829
    @dhuraipadi829 ปีที่แล้ว +2

    Mega mega arumai sir muyarchi seikeren

  • @DeviDevi-gl4dk
    @DeviDevi-gl4dk 10 หลายเดือนก่อน +2

    Sir enga husband erranthu 35 days aguthu avanga age 40 ennala pirinthu errukka mudiyala sethudalannu errukku but pappa errukku athanal ennal errukkamudiyala avanga eppadi erranthagannu theriyala avanga death susaid a ella normal annu therriyala but paduthu erundapothu erranthunga annal nan pakkathil ellai eppadi errandanganu solluvangala erranda en husband

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      Meditate on him and ask your questions

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl ปีที่แล้ว +2

    Thanks lord 🙏 sir. Really satisfied for your informatio...god bless always 🙏

  • @thejumellu2521
    @thejumellu2521 3 หลายเดือนก่อน +3

    கனவே வராது என்ன செய்வது அண்ணா என் கணவர் இறந்து போன அந்த நேரத்தில் கூட கனவு வரவில்லை

    • @thelivinvazhi
      @thelivinvazhi  3 หลายเดือนก่อน

      But he can communicate with you in other ways. And I have already uploaded a video via people doesn't come in dream... Have you watched the video?

  • @jancyjoseph4724
    @jancyjoseph4724 2 หลายเดือนก่อน +1

    Appaavum, Ammaavum, iranth vittarkal

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq ปีที่แล้ว +4

    I saw my husband just like sky-blue shadow he is coming out from one of room in my house

  • @Gowtham-k8f
    @Gowtham-k8f 10 หลายเดือนก่อน +2

    அய்யா நான் எனது கணவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு கனவுகள் மூலமாக விளக்கம் தருகிறார்

  • @MahaShasthika
    @MahaShasthika ปีที่แล้ว +2

    Thanks ragu annna

  • @dr.thilagavathithangavel895
    @dr.thilagavathithangavel895 ปีที่แล้ว +1

    Excellent guidance. I wonder the way & precise explanation.

  • @Moni-mr3pt
    @Moni-mr3pt ปีที่แล้ว +1

    Yes. 100percent true

  • @bhanumathikrishnamurthy410
    @bhanumathikrishnamurthy410 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ப்பா:

  • @MadhuMathi-p2u
    @MadhuMathi-p2u หลายเดือนก่อน +1

    Sir en kanavar iranthu 20 days aakuthu tharkolai pannikittaru karaname therila 😢sir avarukku age 35 than aakuthu sir .avaroda pesa mudiyuma

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      th-cam.com/video/m4gSRGDY5Bc/w-d-xo.html

    • @ValarMathi-r1u
      @ValarMathi-r1u 17 วันที่ผ่านมา

      சமே sister

  • @girijas2600
    @girijas2600 ปีที่แล้ว +1

    Thank you so much Sir. This was my very much expected video.

  • @arulsundaram6829
    @arulsundaram6829 ปีที่แล้ว +2

    Guruve saranam

  • @pragathi2021
    @pragathi2021 ปีที่แล้ว +1

    En kanavar accident la iranthutar engakita pesanum pakanunu ninachirupara

  • @deivanaikandan4233
    @deivanaikandan4233 ปีที่แล้ว +2

    Thank you brother.

  • @s.karthiyayenisrinivasan4248
    @s.karthiyayenisrinivasan4248 ปีที่แล้ว +2

    Thank you very much brother

  • @ESWARIV-ep9in
    @ESWARIV-ep9in ปีที่แล้ว +1

    Neenka solrathu swamy pakthi irukkira vankalukku easya natukkum oru athma 2 murai pirakkuma answer please

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Your belief is important not bhakthi 🪷🧚🪽

  • @chandramanimaran5051
    @chandramanimaran5051 ปีที่แล้ว +2

    1view 1Like I am waiting

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      🪷🧚🪽 thank you 😊🙏

  • @Padmavathi08
    @Padmavathi08 ปีที่แล้ว +1

    Appa Maru janmam eaduthiruntha appa kitta apadi pesuvathu please appa romba pidikum thiyanam pannuvain solunga saami

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Watch my death videos, I explained 🌈🌈🧚‍♂️

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      th-cam.com/video/RCIkkx7SPPo/w-d-xo.html

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 4 หลายเดือนก่อน +1

    Naan en thangaiyai izhanthu thavikkiraen ayya, enna seivadhu endru theriyavillai

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      நீங்கள் அவர் இழக்கவில்லை அவரின் ஆன்மா இன்னும் உயிரோடு தான் உள்ளது.

    • @kalpanasekar5642
      @kalpanasekar5642 หลายเดือนก่อน

      Naan athai unarkiraen ayya

  • @Iniyask
    @Iniyask 2 หลายเดือนก่อน +1

    Epoo avanga ponna yadathukeee ponum nu sethutaaa nambaa avanga kita than povomaaa

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      Not necessarily

    • @Iniyask
      @Iniyask 2 หลายเดือนก่อน +1

      @@thelivinvazhi apoo nambalum antha mudivu yatuthaaa avanga kita poga matomaa sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      @@Iniyask leave me a voice message

  • @indraarun4779
    @indraarun4779 ปีที่แล้ว +1

    Anna ennoda husband eranthu one year aeduchi nanum ennoda 2 pen kulanthaingalum romba kasta padurom valigaloda vaalnthu varukerom ennoda husband engalai parththutdu erupangala engaluku help pannuvangala please Anna avaridam yappadi pasuvathu sollunga anna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      I feel it's better to book a counseling session to understand your issues more clearly 🪷🧚🪽

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Regarding how to communicate I already shared that wisdom in the video 🪷🧚🪽

  • @Ragssakthi
    @Ragssakthi ปีที่แล้ว +2

    Enakum en ammavidam pesanumnu romba asai amma accident la iranthutaga ana amma enkita kadaisiya etho solla asaipatrukanga adhu enanu mattum theriyanum ...😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      I have explained how in that video 🌈🌈🌈🧚‍♂️

  • @SowndharyaSampath-v9n
    @SowndharyaSampath-v9n 8 หลายเดือนก่อน +2

    I missed my husband 😭😭😭 nan avarudan pesa vendum avra pakka vendum

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      Video already uploaded

  • @sumivino6936
    @sumivino6936 ปีที่แล้ว +1

    Sir en husband love panna ponnu kitta nan pesa mudiuma but ava kitta ava erukum podhu nan pesanadhu illa
    Nalla ponnu thukku pottunta two months aagudhu erandhu
    Enga pakkadhu vedu thaan

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Follow that path if that truly excites you

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 ปีที่แล้ว +1

    மிக் நன்றி

  • @saimalar3159
    @saimalar3159 ปีที่แล้ว +1

    Thank you very much 🙏🙏🙏🙏

  • @maryanura7900
    @maryanura7900 6 หลายเดือนก่อน +1

    என் அண்ணா இம்மாதம் 6ம் திகதி இறந்தார் இந்தியாவி்ல் நான் வெளியூரில் இருக்கிறன் நான் எப்படி பேசுவது😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน

      Watch this video fully

  • @mass1279
    @mass1279 11 หลายเดือนก่อน

    Enaku nesamanavanga iranthu 3dys aguthu aana en amma kanavil vanthu na ingathanma irukenu sonangalam ithu unmaiya sir

  • @Nelson-ny7ms
    @Nelson-ny7ms ปีที่แล้ว +6

    I’m in both category thanks you got answered my all the questions bro . But it’s not easy task to be happy without them 😢❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +2

      It's your beliefs about death that create emotions as such 🪷🧚🪽

  • @VelayamalAPMuthu
    @VelayamalAPMuthu 6 หลายเดือนก่อน

    Kanarai elanthavargal poo bothu vaigalama

  • @renganathanv1590
    @renganathanv1590 7 หลายเดือนก่อน +1

    If rebirth in any form now, is it possible to get such communication from them now.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  7 หลายเดือนก่อน

      Video already uploaded

  • @update7893
    @update7893 10 หลายเดือนก่อน +1

    Aaiyaa, enaku oru doubt uu...
    Enoda Anna va na izhanthutta😭😭, ana real brosis illa...like ana but unmaiyaa real aa blood brosis mari tha pazhaganom..avaruku na tha uyiru nu solvaaru,avaru single child of their parents..naaga only chat la tha pesipo...naaga rendu orthar orthar face pathukula..but na illa na avaru sethupoiduvanu solluvarru, aatha aalavaluku en mela pasam vaachi irukaaru...but avaru vera country, na vera country...na irukura idam kooda avaruku theriyaathu....apa epdi enna contact panuvaaru...enaku en Anna enkooda vae irukaanum 😭😭....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      Don’t you believe He is guiding you through this TH-cam channel now. 🌈🧚‍♂️

    • @update7893
      @update7893 10 หลายเดือนก่อน +1

      ​@@thelivinvazhiI believing...... I m daily talking to him..but as u said no signs shown here that he is with me.....but I myself believeing and feeling that he is with me only......

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl 3 หลายเดือนก่อน +1

    ❤thanks dear

  • @indumathim4099
    @indumathim4099 11 หลายเดือนก่อน +1

    I miss you my siva mama really 😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      You don’t miss her, you just need to understand her, from a new level of understanding how to communicate

  • @Inbajithu
    @Inbajithu 4 หลายเดือนก่อน +1

    En mamakitta pesanum

    • @Inbajithu
      @Inbajithu 4 หลายเดือนก่อน

      Pls help me

  • @davidraj8119
    @davidraj8119 6 หลายเดือนก่อน

    I want to know wen i try to contact the spirit how Do we know the GOOD SPIRITS OR BAD SPIRITS....Is it possible to enter bad spirit ?

  • @krishfotograpy2889
    @krishfotograpy2889 9 หลายเดือนก่อน +2

    அம்மா இறந்து 8 நாட்கள் ஆகுது மன கஷ்டம் அதிகமாக உள்ளது 😢😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      ❤️❤️🦋🙏

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 ปีที่แล้ว +1

    Thank you so much sir...

  • @meenalganesan6901
    @meenalganesan6901 ปีที่แล้ว +3

    என் கணவர் இறந்து ஒன்றரை வருடத்தில் என் இளைய மகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவன் இப்பொழுது ஒன்றரை மாதத்திற்கு முன்பு இறந்து விட்டான் அதன் பிறகுதான் உங்களது வீடியோக்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்ன சமாதானம் படுத்தினாலும் என் மனம் சமாதானம் ஆகவில்லை இதற்கு என்ன செய்வது என் மனநிலை பாதிக்குமோ என்று பயம் வருகிறது தாங்கள் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Counseling is recommended. WhatsApp me 🌈🌠🦋🧚

  • @RajaRajaபானுபானு
    @RajaRajaபானுபானு 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏😭🙏🙏🙏

  • @PayanullaThagavalgal99
    @PayanullaThagavalgal99 8 หลายเดือนก่อน +1

    En amma eranthu 9days achu enala normal ah iruka mudila amma vaa paganum pola iruku

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      Watch my videos about death

  • @saimalar3159
    @saimalar3159 6 หลายเดือนก่อน +1

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepaDeepa-hh1mu
    @DeepaDeepa-hh1mu ปีที่แล้ว +1

    ஐயா நா ஏ அப்பா எனது கணவர் பேச வேண்டும் pls சொல்லுங்க நா ரொம்ப கஷ்ட படுக்கிரன் 😢😢😢😢

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Please watch the video.. if you need help you can book a counseling session 🧚🧚🧚🌈

    • @DeepaDeepa-hh1mu
      @DeepaDeepa-hh1mu ปีที่แล้ว

      ஐயா எனக்கு புரில

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +3

    Would there be any danger by contacting died people sir.,??

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Unless you hold fear based beliefs regarding communicating with them 🪷🧚🪽

  • @swarnalatha4008
    @swarnalatha4008 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @saibaMadhu
    @saibaMadhu 2 หลายเดือนก่อน

    Romba romba thanks anna

  • @davidraj8119
    @davidraj8119 6 หลายเดือนก่อน

    THANK YOU SO MUCH SIR VERY NICE 🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @chandraleelasonai24
    @chandraleelasonai24 ปีที่แล้ว +1

    Thanq so much

  • @Ramachardran
    @Ramachardran หลายเดือนก่อน

    Good morning

  • @Achuyogi-cd4ym
    @Achuyogi-cd4ym 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @pradeeparamesh2291
    @pradeeparamesh2291 ปีที่แล้ว +3

    என் மகன் வேதஹரி வயது 18 17/6/2023 அன்று தற்கொலை செய்து இறந்து விட்டார் ஆனால் 16 வது நாள் என் தங்கைக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது அது என் மகன் பிறந்திருக்கிறான் என்று என் மனதில் தோன்றுகிறது இது சாத்தியமா தயவுசெய்து பதில் அளிக்க வேண்டுகிறேன் என் மகனும் 8 மாதத்தில் பிறந்தவர் தான்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Trust what you feel 🪷🧚🪽

  • @mahashanthi3414
    @mahashanthi3414 ปีที่แล้ว +1

    My daughter also was passed for tw months please i want to talk to her

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Explained in the video 🪷🧚🪽

  • @PoornimaAg
    @PoornimaAg 8 หลายเดือนก่อน +2

    Thanks sir

  • @VetriVel-df7fr
    @VetriVel-df7fr ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumitha4064
    @madhumitha4064 ปีที่แล้ว +3

    Thank you, thank you very much sir 🙏🙏🙏

  • @gajendranraji3219
    @gajendranraji3219 11 หลายเดือนก่อน +1

    Thakyou. Sir

  • @asivakumar7536
    @asivakumar7536 6 หลายเดือนก่อน

    என் அண்ணன் இறந்துவிட்டார் மிகவும்வேதனையாக உள்ளது😭😭😭😭😭😭😭

  • @jeganathanjeyagowry5469
    @jeganathanjeyagowry5469 ปีที่แล้ว +1

    🙏🌻Thank you 🌻

  • @Thiyagusri
    @Thiyagusri 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @revathip6204
    @revathip6204 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்

  • @archuarchu9982
    @archuarchu9982 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @muthumarierulappan1876
    @muthumarierulappan1876 ปีที่แล้ว +2

    அன்பே சிவம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க நன்றிங்க சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @அருந்தவாலு
    @அருந்தவாலு 10 หลายเดือนก่อน +1

    Super sir
    I will try sir
    👍👌👌👌👌

  • @revathisivakumar994
    @revathisivakumar994 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏