சிலருக்கு வலி வேதனையுடன் கூடிய மரணம் ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 51

  • @ஜோதிமாறன்
    @ஜோதிமாறன் วันที่ผ่านมา +12

    என்னுடைய நீண்ட நாள் மன உளைச்சலுக்கு அருமருந்து இன்று கிடைத்து விட்டது . ஆத்மாவின் தூதுவரான தங்களை கரம் கூப்பி தலை வணங்குகிறேன் 🙏😭🙏

  • @vasuvasu7056
    @vasuvasu7056 8 ชั่วโมงที่ผ่านมา

    என் மனதில் எழுந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.மிகவும் நன்றி அண்ணா.

  • @padmachithambaram-tw7it
    @padmachithambaram-tw7it 23 ชั่วโมงที่ผ่านมา +5

    அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக உள்ளது
    நன்றி அண்ணா

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 21 ชั่วโมงที่ผ่านมา +3

    🙏🙏🙏 வணக்கம் தம்பி வாழ்க வளமுடன் வாழ்க புகழுடன் உண்மையில் எங்கள் அன்புக்குரியவருடைய தூதுவர்தான் நீங்கள் . கடவுள் உங்களுக்கு இந்த ஞானத்தை அளித்ததற்கு மிகவும் நன்றி எண்ணற்ற மக்களுக்கு நீங்கள் மன அமைதியை தந்து இருக்கிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் இறைதூதுவர் மட்டும்தான் . உங்களுடைய சேனல் எங்களுக்கு கிடைத்த பரிசு மாபெரும் பரிசு மேலும் மேலும் உங்கள் புகழ் ஓங்கணும் நிறைய பேரு இதுல பயனடையும் இந்த சேனலுக்கு மிகவும் உயர்ந்த பரிசு உங்களுக்கு கிடைக்க வேண்டும் . மனிதனுடைய ஆத்ம ஞானத்தை பற்றிய தெளிவின் வழி மிகவும் உயரிய சேனல் இது ஒன்றுதான் அனைவரும் நலமுடன் வாழ வாழ்க நலம் நன்றி தம்பி நன்றி தம்பி

  • @johnvictor86g
    @johnvictor86g 13 ชั่วโมงที่ผ่านมา +1

    😢 thank you ❤

  • @shrig0603
    @shrig0603 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐🙏🏻🙏🏻 அருமையான பதிவுகள்

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 วันที่ผ่านมา +2

    இந்த video எனக்காகவே போட்டது போல் உள்ளது. Thank you so much for this video 🎉

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 วันที่ผ่านมา +1

    I have received another relaxation message from my son....yes,he was my strength and now his memories gives pain...but as you he decided to dedicated his everything to my struggles and hard working nature....he did some mistakes...but his decision was perfectly calculated ...he was my son...now he is doing character of my father, brother, friend...moreover my care taker,guide and GOD.....he is guiding me ..relaxing and answering to me through you...tq...

  • @SumathiR-q5s
    @SumathiR-q5s วันที่ผ่านมา +2

    Thank you very much bro. My husband has spoken to me through you. I have realised just now.
    🙏

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g วันที่ผ่านมา +1

    💯💯💯🤗
    Thank you Amma 🙏🙏🙏
    Thank you Balu 🙏🙏🙏
    YES. i was being like a Robot with zero empathy.
    Sufferings of these two souls transformed me much through spiritual awakening. Lot of teachings. Lot of realisations.
    Thank you Thelivin Vazhi 🦋🦋🦋🙏🙏🙏

  • @HARIKRISHNA-vt2ob
    @HARIKRISHNA-vt2ob 21 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி தம்பி

  • @vallimjs2346
    @vallimjs2346 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you sir thank you 🎉🎉🎉🎉🎉🎉

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 17 ชั่วโมงที่ผ่านมา

    Atumyiyana pathivu iyya, arul jothi ocean of unconditional love nandri iyya

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni วันที่ผ่านมา +1

    Thankyou so much sir valga valamudan 🙏🙏🙏💯

  • @suchitrav5335
    @suchitrav5335 17 ชั่วโมงที่ผ่านมา

    Thank you

  • @Vannan4738
    @Vannan4738 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @rajinic124
    @rajinic124 วันที่ผ่านมา +1

    Thank you so much sir

  • @user-oi7cl9ob9q
    @user-oi7cl9ob9q 20 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏மிக்க நன்றி ஐயா

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 20 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா எனக்கு ஏதாவது தாங்க முடியாத வலி வேதனை ஏற்படும் போது இந்த வலியை தாங்க முடியல என் மகன் எப்படி தாங்கினானோ என்று அழுவேன் இப்போது மனம் தெளிவடைகிறது இந்த பதிவு என் மகனின் ஆத்மா மூலம் உங்களால் தரப்பட்டது நன்றி 🙏🙏

  • @lalitha4182
    @lalitha4182 15 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அண்ணா

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux 16 ชั่วโมงที่ผ่านมา

    Thank you anna ❤

  • @rajinic124
    @rajinic124 วันที่ผ่านมา +1

    Thank you sir.This video gifti in my life.Intha video valiyaka en kanavar ennudan payseenarr.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  21 ชั่วโมงที่ผ่านมา

      ❤️✨🧚‍♀️

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @vijayavenugopal1530
    @vijayavenugopal1530 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Romba nandri sir.

  • @ganeshnkandhasamy49
    @ganeshnkandhasamy49 23 ชั่วโมงที่ผ่านมา +2

    🙏🙏🙏💐💐💐

  • @lakshansiva8860
    @lakshansiva8860 20 ชั่วโมงที่ผ่านมา +2

    என் கணவரிடம் நீண்ட நாள் கேட்ட கேள்விக்கு அவர் உங்கள் மூலம் பதில் கொடுத்துவிட்டார் அண்ணா, 😂🎉👏🙌🙌🙌🙌🙌

  • @arthimoorthy4839
    @arthimoorthy4839 วันที่ผ่านมา +1

    Yes sir 😢😢

  • @Sathish-rc3gk
    @Sathish-rc3gk วันที่ผ่านมา +6

    எனது ஒரே மகன் என்மீது அளவுகடந்த பாசம் அவனுக்கு அவனது 15 வது வயதில் உடல்நலம் சரியில்லாமல் மிகுந்த சிரமபட்டு போராடி இறந்தான் ,அவன் கஸ்டபட்டதை ஒருதாயா என்னால்ஏற்றுகொள்ள முடியல தினம்தினம் மனஉழைச்சலளில் செத்துகொண்டிருக்கிறேன் ஐயா😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  21 ชั่วโมงที่ผ่านมา

      இந்த வீடியோ யாரால் தரப்பட்டிருக்கும் எதற்காக தரப்பட்டிருக்கும் என்று யோசியுங்கள் உங்கள் வாழ்க்கை எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை பின்பற்றுவது உங்களுக்கு நல்லது

    • @ananthyselvan8933
      @ananthyselvan8933 19 ชั่วโมงที่ผ่านมา

      Same for me also akka but child not dead 3.5 years baby also not sleep at night

    • @Sathish-rc3gk
      @Sathish-rc3gk 18 ชั่วโมงที่ผ่านมา

      ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏

  • @MakenthiranMake-ph4nh
    @MakenthiranMake-ph4nh วันที่ผ่านมา +3

    🙏💥🙏

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய

  • @Crazyboy0046
    @Crazyboy0046 22 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாவணக்கம் உங்களை அண்ணா என்று கூப்பிடுவதை விட கடவுள் என்று சொல்லலாம் என் மனதில் எப்பொழுது எல்லாம் குழப்பத்தில் இருக்கிறேனோ அப்பொழுது எல்லாம் உங்கள் வீடியோ எனக்கு வருகிறது ரொம்ப நன்றி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  21 ชั่วโมงที่ผ่านมา

      Nandri kadavule ✨🧚‍♀️🦋👍

  • @vairamuthu6646
    @vairamuthu6646 วันที่ผ่านมา +1

    நீங்கள் கூறுவதை என் மனம் ஏற்கிறது

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj วันที่ผ่านมา +1

    💯💯💯🙏🙏🙏🥺

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 วันที่ผ่านมา +3

    எனது பல நாள் கேள்விக்கு இன்று பதில் கொடுத்து உள்ளீர்கள். என் அன்பான கணவர் மன வலிமையும் உடல் வலிமையையும் இழந்ததால் தான் அவருக்கு மரணம் ஏற்பட்டது என்று நினைத்தேன். இன்று உங்கள் பதிவை பார்த்து பல விஷயங்கள் புரிந்து கொண்டேன். உண்மையில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்களின் தூதுவர்தான். உங்களது ஒவ்வொரு ஆடியோவும் ஒரு நல்ல தகவல்கள் தருகின்றன. நன்றி தம்பி ❤️❤️ வாழ்க வளமுடன்

  • @GnanaSakthi-zk5ge
    @GnanaSakthi-zk5ge 17 ชั่วโมงที่ผ่านมา

    Sir enaku puriyavilai edarkaga avargal appde choose pannanum ennala thanga mudeyala ennoda appa 4 month ah padutha padukaiyai irunthu death aytaru sugar nala leg infection agii rombha kastama rombha kastapattu irnthar

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 17 ชั่วโมงที่ผ่านมา

    i got a doubt regarding Karma, People undergo hardship in some counties, but in some countries plenty of resources ,materials, they live with no hard ship, that means no karma thank you sir

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 19 ชั่วโมงที่ผ่านมา

    தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா. அண்ணா ஒரு சந்தேகம் தந்தையுடைய மரணத்தினால்தான் ஒரு குழந்தை வளர்ச்சி அடைய வேண்டும் என்பது அந்த குழந்தையுடைய. ஆமாவின் வி.ருப்பம் இருக்கும் பட்சத்தில் தந்தைக்கு நீண்ட ஆயுள் இ.ருந்தாலும் அவருக்கு மரணம் என்பது ஏற்படுமா இல்லை தந்தையுடைய ஆன்மாவுக்கும் அதில் வி.ருப்பம் இருக்குமா

  • @Kalaichelvisundari
    @Kalaichelvisundari 17 ชั่วโมงที่ผ่านมา

    Anna please reply pathil sollunga ennota kulanthai piraviyilaye utalil unathotu piranthu 2 mathamum romba kasta pattu uyirotu irunthu 15 nal mattume en arugil antha kulanthai irunthathu mentum athatku muchi etupathil siramam etpattu baby vatla vachchirunthanga sariyaga irantu matham mutiya kulanthai iranthu vittathu antha neram ena kulanthai arugil na illay ithu nan seytha pavama

  • @jayakumari2841
    @jayakumari2841 วันที่ผ่านมา +1

    😢

  • @Saidivine234
    @Saidivine234 19 ชั่วโมงที่ผ่านมา

    Sir en cousin oruthanga sucid pannikitanga rompa kodurama thandavalathula thalaiya vechitanga... Nalla kudichitu apd pannitanga sir... Avanga person life prblm nu wf vittu poitanga kolanthaium paka vidala athulea rompa stress agi apd pannitanga... Ana last ah manasu vittu pesanum entanu sonnanga ennala avangaluku time othuka mudila... Nanum kavalailathan irunthen hus pona mnths iranthutanga pasangala pathukanum family maintenance pannanumnu antha thought la irunthen ivanga kuptatha nan perusa eduthukala... Time othuki avanga pesuratha ketruntha ipd nadanthurkathunu enaku thinuthu sir😢... Avaru entathan last ah pesunaru unta manasu vittu naraiya pesanumnu sonnaru.... Nanthan kekala thalli potten aparam aparam nu... But ipd agiduchu

  • @dhanalakshmi8523
    @dhanalakshmi8523 19 ชั่วโมงที่ผ่านมา

    En magan eppadi kastapattruppna😂 Anna neengal illai endral , naangal 😂

  • @rajalakshmikalimuthu8594
    @rajalakshmikalimuthu8594 วันที่ผ่านมา +2

    என் அன்பு மகனுக்கு நான் பணிவட செய்தேன் எவ்வளவு கஷ்டம் பட்டான் அதை என்னால தாங்க முடியல அவனை அவ்வளவு நான்பார்த்‌‌‌தேன் நீங்க சொன்ன கடைசி நான்கு வரிகள் நான் அனுபவித்தது மிக்க நன்றி தம்பி வாழ்க பல்லாண்டு ❤

    • @thelivinvazhi
      @thelivinvazhi  21 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் மகன் என்ன சொல்ல வருகிறான் இந்த வீடியோ மூலம் எனக்கு புரிந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை வளப்படும் அதைத்தான் அவன் விரும்புகிறான்

  • @RSSindhu-y7q
    @RSSindhu-y7q วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏

  • @nirmaladevirajan695
    @nirmaladevirajan695 วันที่ผ่านมา +1

    🎉

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 วันที่ผ่านมา +1

    T̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ v̤e̤r̤y̤ m̤ṳc̤h̤ s̤i̤r̤.̤🙏🙏🙏.̤V̤a̤z̤h̤g̤a̤.̤v̤a̤l̤a̤m̤ṳd̤a̤n̤.̤.̤☘️🌹☘️