"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Cartoonist Madhan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Vaali 1000 - A memorable chat show hosted by "Kavignar Vaali" with film industry celebrities. In this episode, Kavignar Vaali revealed the sweetest Love-at-First-Sight stories with Cartoonist Madhan..
    © 2018 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on: / vasanthtvchannel
    Like us on: / vasanthtv
    Follow us on: / vasanthtv_india
    Follow us on: / vasanthtv_india

ความคิดเห็น • 185

  • @avkadeyt
    @avkadeyt 5 ปีที่แล้ว +260

    வாலியின் பேட்டிகளை
    வசந்த் டிவியில் பார்த்த
    வர்களை விட யு ட்யூபில் பார்த்து ரசித்தவர்கள் மிக அதிகம்.

    • @kelvinjameson3764
      @kelvinjameson3764 3 ปีที่แล้ว

      I dont mean to be so off topic but does someone know of a trick to log back into an instagram account?
      I was stupid lost my account password. I would appreciate any help you can give me.

    • @nagalingama8960
      @nagalingama8960 2 ปีที่แล้ว

      Q

    • @lovablelines4u
      @lovablelines4u 4 หลายเดือนก่อน +3

      Yes😊

  • @rajesmay
    @rajesmay 5 ปีที่แล้ว +141

    ஆஹா... வெளிப்படையான கொஞ்சம் கூட ஆபாசமாக நினைக்க முடியாத எதார்த்தமான உரையாடல் .. வாலி வாலி தான்... Gethu sir neenga.... Thanks for one more video.. pls upload more video of Vaali 1000....

  • @devannewversion3482
    @devannewversion3482 5 ปีที่แล้ว +44

    Without boring , highly matured chat I have ever listened to! Vaali the honest man

  • @SathyaPrakash1976
    @SathyaPrakash1976 5 ปีที่แล้ว +70

    ஐயா நீங்க என்ன பேசினாலும், எப்படி எதை பத்தி பேசினாலும் ஒரு குழந்தையை போல தான் பார்க்கிறேன்.
    என்ன மனுஷன் இந்த மனுஷன். ரொம்ப பெருமையா இருக்கு நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைக்கும் போது

  • @dineshdinas1722
    @dineshdinas1722 5 ปีที่แล้ว +146

    காதல் என்பது உடல்மீதான ஈர்ப்பு மட்டுமே....... சூப்பர்

    • @Vicky_potter13
      @Vicky_potter13 4 หลายเดือนก่อน

      காமம் என்பது உடலின் மீதான ஈர்ப்பு,
      ஆனால்,
      காதல் என்பது உணர்வின் பால் வரும் ஈர்ப்பு

    • @jhonestewart2023
      @jhonestewart2023 2 หลายเดือนก่อน

      Absolutely 💯

  • @velchamy6212
    @velchamy6212 4 ปีที่แล้ว +12

    வஸந்த் டிவி செய்த ஆகச் சிறந்த நிகழ்ச்சி கவிஞர் வாலி ஐயாவுடன் மற்றவர்களின் கலந்துரையாடல் தான்.பேட்டி மாதிரியே தெரியவில்லை.அருமை. வாலியின் ஆரத்தில் மதன் ஒரு முத்து. நன்றி.

  • @daniel061208
    @daniel061208 5 ปีที่แล้ว +46

    🍢 🍢 🍢
    Hello everyone.
    Watch @ 15:08 Vaali sir experience with Lord Murugan. 🍢 🍢 🍢
    Must hear....
    Muruganai nambinor Kai vida padaar.🍢 🍢 🍢
    Murugan Irukka Bayam Yen??🍢 🍢 🍢
    Velum Mayilum Thunai.🍢 🍢 🍢

    • @rajag9397
      @rajag9397 3 ปีที่แล้ว +2

      Tanq

    • @nellaimurugan369
      @nellaimurugan369 3 ปีที่แล้ว +1

      தமிழ் வாழ்க

    • @vinisab4803
      @vinisab4803 2 ปีที่แล้ว +2

      அதை தேடி தான் வந்தேன் நன்றி ஓம் முருகா சரணம்

    • @SampathKumarKMU
      @SampathKumarKMU 5 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @arula9794
    @arula9794 5 ปีที่แล้ว +22

    Good video. Meaningful conversation... the poet who wrote lot of love 'reel' songs, talk about real love!

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 ปีที่แล้ว +5

    மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" மிக அருமையாான ஸ்வாரஸ்யமான படைப்பு. நீடூழி வாழ்க. வால் போல் காலத்திற்கு ஏற்றாற் வளைந்து கொடுத்த வாலிபக்கவிஞர். புராண வாலியின் காதல் அர்த்தம் இன்றும் தொடர்கிறது.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 7 หลายเดือนก่อน +1

    அய்யோ....அய்யோ என்னா ஒரு கலந்துரையாடல்.இதுவரை யாரும் தொடாத தலைப்பு...கேட்க கேட்க இனிமை.காதல் என்பதற்கு விளக்கம்.❤❤❤

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +6

    தலை குனிந்து பணிந்து வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் இந்த ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கு அளித்ததற்காக..

  • @ashik1616
    @ashik1616 4 ปีที่แล้ว +21

    காதல் என்பது உடல்மீதான ஈர்ப்பு வாலி 👌👌👌
    Love is nothing but a lust 🔥🔥

  • @raghavanv3274
    @raghavanv3274 5 ปีที่แล้ว +28

    I have watched all the episodes when you are telecasting itself I think it's on every Thursday if my memory serves. And it's like God's gift to regain the opportunity of seeing this. Kindly requesting you upload all episodes in weekly basis. Thank you so much.

  • @easwaranvm6954
    @easwaranvm6954 2 ปีที่แล้ว +8

    15:08 After ‘Kadaisi Vivasayi' title card karpanai endralum katsilai endram song

  • @mkrish1977
    @mkrish1977 5 ปีที่แล้ว +34

    Excellent interview. The excellent home work done by Madhan comes across evidently during the interview. Madhan's uncommon questions enable viewers to explore more on Vaali's multi-faceted personality! Well done, Madhan! Vaali has proved again that he is simple, humble, and a genius! வாலியின் இடம் இனி எப்போதும் காலிதான்!

    • @-_.0O
      @-_.0O หลายเดือนก่อน

      கொஞ்சம் அதிஹப்ரசங்கி மத்தபடி வேற ஒண்ணும் இல்ல

  • @priyas8379
    @priyas8379 2 ปีที่แล้ว +4

    வாழ்க்கையைப் பற்றியும் காதலைப் பற்றியும் மிகச்சரியாக புரிந்து கொள்ள வேண்டுமா தொடர்ந்து கவிஞர் வாலியின் பேட்டியை மட்டும் பாருங்கள் போதும் ....

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu 5 ปีที่แล้ว +11

    Thank you.rombha naal waiting .Ellame upload pannunga

  • @kishoreganesh564
    @kishoreganesh564 5 ปีที่แล้ว +34

    pls upload vaali's chat with Na.Muthukumar...fans would go crazy

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 ปีที่แล้ว +7

    பிரம்மாண்டமான open chat.....pure...pure .. Super super super

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 ปีที่แล้ว +3

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @dineshkumar22
    @dineshkumar22 5 ปีที่แล้ว +37

    Thanks for the upload. Waiting for Crazy Mohan's episode!!!

  • @meegaanand3357
    @meegaanand3357 5 ปีที่แล้ว +38

    என்றும் வாலி(ப) கவிஞர்.

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 ปีที่แล้ว +42

    நன்றி வசந்த் தொலைக்காட்சி!

  • @dayanamariyam7481
    @dayanamariyam7481 5 ปีที่แล้ว +14

    Vaali sir is a legend he is a born genius

  • @stellaabraham5397
    @stellaabraham5397 2 ปีที่แล้ว +2

    அழகில் பிரமாண்டம் பா தெய்வமே ஐயா அவர்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்...

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 5 ปีที่แล้ว +11

    what a man!!! we really miss you sir.

  • @vigneshsenthilkumar6037
    @vigneshsenthilkumar6037 5 ปีที่แล้ว +27

    Such an interesting conversation.
    Keep it coming. Great job

  • @yuvarajan7086
    @yuvarajan7086 5 ปีที่แล้ว +16

    that moment : sir neenga mind voice nu nenachi pesuringa

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 ปีที่แล้ว +5

    மதன். சிறந்த கார்டுனிஸ்ட். வாலி. தலைமுறை கன்ட கவிஞர்.

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 ปีที่แล้ว +5

    Vaali the great kavingar 😎😊 🔥

  • @manikandarajan9311
    @manikandarajan9311 5 ปีที่แล้ว +35

    Vaali was a Genius. Galatta pervazhi

  • @RamKumar-nr6qn
    @RamKumar-nr6qn 4 ปีที่แล้ว +8

    So much energy at 70+.....👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @gopis777
    @gopis777 2 ปีที่แล้ว +2

    Madhan.. sir amd.vaali sir.. just listen.. legendary talks

  • @nunthuthumi
    @nunthuthumi 4 ปีที่แล้ว +7

    இளமையிலே வரும் காதல்
    எதுவரையில் கூட வரும்
    முழுமைபெற்ற காதல் என்றால்
    முதுமை வரும் கூட வரும்
    👏👏👏👏👏👏👏👏👏👏
    கச்சிருந்தபோது
    நான் கரும்பானேன்
    குழந்தை
    வைச்சிருந்த போது
    நான் வேம்பானேன்
    👌👌👌👌👌👌👌👌
    தமிழில் எதுவுமே
    அசிங்கமாக ஆபாசமாக தெரியாது
    தமிழ் அவ்வளவு அழகு
    தமிழில் உள்ள பல நல்ல சொற்களை
    ஆத்தா, மயிர், கூத்தாடி, தேவரடியார் போன்ற பல நல்ல தமிழ் வார்த்தைகள் கூட கெட்டவார்த்தையாக்கிய
    இந்த சமூகத்திற்கு
    முலை, கொங்கை, அல்குல்,
    போன்ற நல்ல வார்த்தைகளும்
    ஆபாசமாக தான் தெரியும்.

  • @arulpk1791
    @arulpk1791 4 ปีที่แล้ว +10

    வாலி சார் பேச்சு கேட்டு வியர்ந்து விட்டேன்

  • @deenraja
    @deenraja 5 ปีที่แล้ว +11

    "nerya sangam irukra kaalathula iruko! Sangagala illa" - Sad Funny Truth!

  • @jhjkofvhjiig
    @jhjkofvhjiig ปีที่แล้ว +1

    who miss those pure tamil songs written by vaali like devuda devuda and many songs especially motivation songs 🙋‍♂️

  • @surendran7123
    @surendran7123 ปีที่แล้ว +3

    வாலிப கவிஞர் வாலி❤

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 5 ปีที่แล้ว +15

    பயனுள்ள பேட்டி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 ปีที่แล้ว +8

    15:09
    ஓம் சரவண பவ

  • @jalan.j9960
    @jalan.j9960 5 ปีที่แล้ว +12

    கொங்கை என்னும் போதோ
    அல்குல் என்னும் போதோ காமம் எழுவதில்லை.
    பெண்ணழகை தமிழில் சொல்லும்போது காமம் தெரிவதில்லை.

  • @venkraje
    @venkraje 5 ปีที่แล้ว +18

    super...if vaali allowed to speak all open, no actress or actor will stand out...will all image invaded..

  • @raghavanv3274
    @raghavanv3274 5 ปีที่แล้ว +29

    On this note, DD also interviewed Vaali that's around 6 months weekly basis, but they are not either uploading or airing. Request all to attention DD authority to take steps reg this

  • @karthikeyan3596
    @karthikeyan3596 หลายเดือนก่อน

    வாலியின் பாடல்களுக்கு மட்டும் நான் அடிமையில்லை அவரின் பேச்சிற்கும் நான் அடிமையே

  • @rvsiva17
    @rvsiva17 2 ปีที่แล้ว +5

    This Man is 🔥❤️💥

  • @user-nx5og8zj7w
    @user-nx5og8zj7w 5 ปีที่แล้ว +1

    Tq vasanth tv tq so much 😘I am really very Happy for this video please I want more vaali video please get me

  • @santhoshs-vr3un
    @santhoshs-vr3un 2 ปีที่แล้ว +3

    I don't agree that love is only based on beauty and attraction.....There are men who married their lover even after acid attacks.....

  • @srivariprintcare8483
    @srivariprintcare8483 2 ปีที่แล้ว +3

    வாலி சார் நீங்க சூப்பர் sir

  • @user-un6jz4xz7c
    @user-un6jz4xz7c 3 ปีที่แล้ว +4

    Vaali is an open book.

  • @gowtham5139
    @gowtham5139 2 ปีที่แล้ว +2

    2 brilliants

  • @whitedurai
    @whitedurai 5 ปีที่แล้ว +2

    sema super interview.... iam big fan of Vaali sir....

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

    Great VAALI.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 ปีที่แล้ว +6

    வாலிபம் என்றால் வாலி. ஓவியர் என்றால் மதன். இருவரும் சேர்ந்தால் கேட்கவும் வேண்டுமா.

  • @shankarshankar7746
    @shankarshankar7746 5 ปีที่แล้ว +6

    Semma interview but timing is very small if this interview is 5hour super

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach

  • @hameedsulthansf
    @hameedsulthansf 5 ปีที่แล้ว +5

    Superb. Thanks Vasanth TV. We mis Vaali

  • @chakravarthymariappan4520
    @chakravarthymariappan4520 5 ปีที่แล้ว +4

    Awesome interview.

  • @naresh_._
    @naresh_._ 5 ปีที่แล้ว +3

    Thanks for uploading

  • @avmohananayyppan6675
    @avmohananayyppan6675 3 ปีที่แล้ว +2

    Great personality

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 5 ปีที่แล้ว +5

    Please upload all chat shows of Vali 1000

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @user-yb3ff3mx5v
    @user-yb3ff3mx5v 5 ปีที่แล้ว +3

    நல்ல சந்திப்பு.மகிழ்ச்சி!

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 23 วันที่ผ่านมา

    உண்மை அவருக்குள் ஒரு டீன் age பையன் எப்பவுமே இருக்கான் 🎉

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +1

    Excellent Interview ❤

  • @smartdigitalbusinesscards
    @smartdigitalbusinesscards 2 ปีที่แล้ว +1

    I miss you Vaali Sir...

  • @VV-JJ
    @VV-JJ 2 ปีที่แล้ว +3

    What a practical ageless man…

  • @ashokannamallai6212
    @ashokannamallai6212 5 ปีที่แล้ว +2

    Vaali evergreen

  • @mp-fc8sc
    @mp-fc8sc 2 ปีที่แล้ว +4

    Swag thatha👍🏻👍🏻👍🏻

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 5 ปีที่แล้ว +4

    உண்மைத்துவம் ஐயா

  • @m.mathivanan2023
    @m.mathivanan2023 4 ปีที่แล้ว +6

    11:47 sec, 14 :20 sec காதலுக்கு அருமையான பதிவு

  • @tkprabhakaran
    @tkprabhakaran 5 ปีที่แล้ว +7

    Thirukkural also has the word 'Mulai'
    Kural 402 (Kallamai)

    • @velchamy6212
      @velchamy6212 4 ปีที่แล้ว

      கல்லாதான் சொற்காமுறுதல் - - யிரண்டும்
      இல்லாதாள் பெண்காமுற் றற்று .
      அந்தக் குறள் இதுதான்.பொருளுடைய குறள்.

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว +3

    Anubavam + arivu + iyyaminmai = arpudham

  • @harishbala4916
    @harishbala4916 5 ปีที่แล้ว +10

    வாலி அய்யா....வாழிய உன் புகழ்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 5 ปีที่แล้ว +16

    Renduperume sariyaana aalunga...programme romba kilukiluppakkittanga.

  • @Murugavel999
    @Murugavel999 5 ปีที่แล้ว +3

    ஓம்முருகா

  • @pannirselvamd871
    @pannirselvamd871 3 ปีที่แล้ว +1

    superb

  • @Jaisurya.Dhanasekaran
    @Jaisurya.Dhanasekaran 11 หลายเดือนก่อน

    Excellent speech.

  • @mani4546
    @mani4546 4 ปีที่แล้ว +1

    Madan sir try to say something but he can't...just agreed Vaali sir speech

  • @Faseeh626
    @Faseeh626 4 ปีที่แล้ว +2

    Enjoyed

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +7

    #KavingarVaali The lyrics 🖋️🖊️ are So interesting information the Music Update And also Meldoy music Vera Level 👍👍👍👍👍👍

  • @balamuruganr6886
    @balamuruganr6886 9 หลายเดือนก่อน

    Yes, love is just a physical attraction it very true..when is lust is over everything over .

  • @mathivanan7997
    @mathivanan7997 5 ปีที่แล้ว +9

    ஸ்டெபிகிராப் டென்னிஸ் மேட்சில எம்பிக் குதிச்சா டோன்ட்மிஸ்.

    • @beeteekarthick
      @beeteekarthick 4 ปีที่แล้ว +1

      ஓ பியாரி பானி பூரி...

  • @ajayagain5558
    @ajayagain5558 3 ปีที่แล้ว

    Wow... Highly Mature talk

  • @GuruVideoAC
    @GuruVideoAC 2 ปีที่แล้ว +5

    “Age cannot wither her, nor custom stale
    Her infinite variety. Other women cloy
    The appetites they feed, but she makes hungry
    Where most she satisfies.”
    Enobarbus (Act 2, Scene 2)

  • @naresh_._
    @naresh_._ 5 ปีที่แล้ว +4

    Please upload chat show with Na.#Muthukumar

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி ஜயா

  • @podangadubukus
    @podangadubukus 5 ปีที่แล้ว +3

    Wow MK is a believer ....

  • @karthikeyansundaravadivelu4137
    @karthikeyansundaravadivelu4137 5 ปีที่แล้ว

    Ellam episode upload panunga pls so excited to see

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 7 หลายเดือนก่อน

    காதல் என்பது உடல் மீதான ஈர்ப்பு மட்டும் கிடையாது. கவிஞர் வாலி சொல்வது உண்மை இல்லை. முதலில் உடல் உணர்வில் காதல் தொடங்குவது என்னவோ உண்மை தான். ஆனால் நாள் செல்ல செல்ல உண்மையான காதலில் உடல் ஈர்ப்பு மறைந்து ஆன்மாவில் அது முழுமை அடைகிறது. ஆகவே காதல் உன்னதமானது.

  • @ashaprakash8145
    @ashaprakash8145 4 ปีที่แล้ว +4

    Perfect definition of "Love"

  • @SuperVenkat91
    @SuperVenkat91 5 ปีที่แล้ว

    Innum neraya varanum waiting

  • @user-pu5ge4me4g
    @user-pu5ge4me4g 9 หลายเดือนก่อน

    Vaali sir super super ❤❤

  • @Anbesivam2015
    @Anbesivam2015 4 ปีที่แล้ว

    Interviewer madhan sir arumai

  • @kumarakrish3976
    @kumarakrish3976 2 ปีที่แล้ว +2

    Vali always frank 😊😸

  • @arulV1993
    @arulV1993 3 ปีที่แล้ว +1

    Mathan great

  • @kousalyam5379
    @kousalyam5379 4 ปีที่แล้ว

    Love you valli Ayya
    14.8.2020
    11.15am

  • @sankartm1450
    @sankartm1450 5 ปีที่แล้ว +1

    Pls upload furthermore episodes