"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director Venkat Prabhu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 295

  • @manojganapathy1197
    @manojganapathy1197 2 ปีที่แล้ว +460

    The only 80-year old man who was not a boomer

    • @vigneshboss3123
      @vigneshboss3123 2 ปีที่แล้ว +10

      💯💯

    • @archies23
      @archies23 ปีที่แล้ว +19

      Vali sir irunthu irunthaa boomer apadingara varathaikku kuda oru kavithai ezhuthi irupaar...avar oru illamai kavignar mattum ala, pudhumaiyayai aatharikkum kadaipiditha kavignar iyya 🙏🙏🙏

    • @the_hero600
      @the_hero600 ปีที่แล้ว +17

      After Fully filmy ❤

    • @vaishaaliramalingam5020
      @vaishaaliramalingam5020 ปีที่แล้ว

      @@the_hero600 me too

    • @dineshkishore29
      @dineshkishore29 ปีที่แล้ว +7

      Aprm fullyfilmy la irunthu straight ah Inga tha pola

  • @kavimfd242
    @kavimfd242 5 ปีที่แล้ว +319

    உன்னை போல் ஒருவன் இல்லை என்றால் தமிழ் சினிமா
    தள்ளாடி இருக்கும் கவிஞர் வாலியே... 👍👍😊😊

  • @ganeshp8582
    @ganeshp8582 3 ปีที่แล้ว +418

    இறக்கும் வரை இளமையாக வாழ்ந்த கவிஞர்...

    • @abarajithanparameswaran3915
      @abarajithanparameswaran3915 2 ปีที่แล้ว +11

      முற்றிலும் உண்மை

    • @nithyashree405
      @nithyashree405 2 ปีที่แล้ว +1

      Eppadi 🤷

    • @harihhs8467
      @harihhs8467 2 ปีที่แล้ว +4

      @@nithyashree405 மனதளவில் !

    • @alagarrajb9130
      @alagarrajb9130 2 หลายเดือนก่อน

      அதனால் தான் அவர் வாலிப கவிஞர்❤❤❤😂

    • @moorthymmm7013
      @moorthymmm7013 22 วันที่ผ่านมา

      ​@@nithyashree405 vaali songs kettu paarunga

  • @theartpeople4986
    @theartpeople4986 5 ปีที่แล้ว +422

    இந்தக் கலைஞன் மீண்டும் பிறந்தால் தமிழில் எத்தனை லட்சம் அழகான பாடல்கள் வருமா இறைவா

  • @gabriealc8266
    @gabriealc8266 2 ปีที่แล้ว +127

    இறந்த பிறகும் என்றும் இளமையா இருக்கு வாலி அய்யா கவிதை

  • @VasanthTvChannel
    @VasanthTvChannel  5 ปีที่แล้ว +248

    Thanks to everyone for your valuable comments... more episodes will be uploaded soon

  • @arunraj6849
    @arunraj6849 5 ปีที่แล้ว +318

    Best ...வாலி ஐயா பேசுறத கேக்கறதுக்கு அவ்வளவு அழகா இருக்கு

  • @arugambaytriprental9364
    @arugambaytriprental9364 2 ปีที่แล้ว +40

    இயல்பாக தைரியமாக உண்மையை செல்லமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் வாலி என்றும் நீ வாழி

  • @hariprasad9076
    @hariprasad9076 5 ปีที่แล้ว +126

    Miss u Vaali and Na.Muthukumar sir...

  • @ajayagain5558
    @ajayagain5558 3 ปีที่แล้ว +70

    தமிழென்ன தாடியா நா வளக்கறதுக்கு 🤣🤣🤣👌 வாலி சார்

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 ปีที่แล้ว +41

    I can never forget his Ramayanam as poem in Anantha vikatan......True poet... Effortless beauty..

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 4 ปีที่แล้ว +113

    Such a wit!!! He is a child really in his humour, evergreenwords, childish worldplay and everything. 2k kids, 90's kids, 80's kids, 70's kids and 60's kids for everyone he is just vaali. such a connect. Love you loads vaali

  • @gopalkirshnan7397
    @gopalkirshnan7397 2 ปีที่แล้ว +19

    மனிதனாக வாழ்ந்த தெய்வம் கவிஞர் வாலி அய்யா

  • @lollucentral96
    @lollucentral96 3 ปีที่แล้ว +33

    அனுபவமே சிறந்த ஆசான்.......

  • @deezee7584
    @deezee7584 4 ปีที่แล้ว +186

    "Singa paal'ah irukalaam
    Ada vekka Thanga Pathiram wenum"
    Enna lines ppaah🧡

  • @vms20111973
    @vms20111973 2 ปีที่แล้ว +27

    என் மனம் கவர்ந்த கவிஞர்

  • @parthibanb7908
    @parthibanb7908 2 ปีที่แล้ว +13

    2022 Na Ippatha itha pakkara.. Pakkarathu avlo excitementa iruku.. VAALI Aiyyava pakkarathuku..

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +7

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார்'என்று ஊர்'சொல்ல வேண்டும்
    கவிஞர்👑கண்ணதாசன்
    கவிஞர்👑வாலி
    கவிஞர்👑நா.முத்துக்குமார்
    மேற்கண்ட மூவரும் தமிழ் சினிமா எனும் உலக உருண்டையை மூன்று பக்கம் சூழ்ந்துள்ள கடலினை போன்றோர் ஆவர் ஆனால் கவிஞர்'கண்ணதாசன் மற்றும் வாலி அய்யாவின் வார்த்தை கடல் மிகவும் ஆழமானது நம் தாய்'தமிழை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற மாமனிதர்களில்
    👑கவிஞர்👑வாலி👑 அவர்களுக்கும் முக்கிய பங்கு'உண்டு🙏

  • @muthuvelkarunanidhi5233
    @muthuvelkarunanidhi5233 3 ปีที่แล้ว +31

    Banaa kathani la
    "Work out aaachae
    Nalla chemistry"
    Which bring close to us...his lyrics are not old...

  • @ArunAlwaysSmile
    @ArunAlwaysSmile 3 ปีที่แล้ว +68

    வாலி ஐயா ... எப்போமே வேற லெவல் 🔥🔥🔥

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 ปีที่แล้ว +19

    Goosebumb i see rip vaali in manadu title card

  • @avvonch8451
    @avvonch8451 4 ปีที่แล้ว +75

    After Vaali sir is gone . There’s no good pop and rhythmic songs which blends with lyrics nowadays. The music is dead now . Even Rahman is struggling without him ...

  • @sridevirajkumar6051
    @sridevirajkumar6051 4 ปีที่แล้ว +36

    I like the way vp sits. Edge of the seat. Shows the respect he has for Valli. Good old vp

  • @vpprakashpandian4939
    @vpprakashpandian4939 5 ปีที่แล้ว +93

    Vaali legendary lyricist

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +170

    அறிவு பேசுகிறது கூடவே அனுபவமும்

  • @selvanjai
    @selvanjai 4 ปีที่แล้ว +16

    ரசனை எனும் கேணியில் கவிதை எனும் நீரினை இறைக்கும் வாலி

  • @abhiLdhasan
    @abhiLdhasan 5 ปีที่แล้ว +55

    Interview edukuravangala vida ivar evlo active ah irukaru.. Vali lifelong Valiban..

  • @jayabharathr4702
    @jayabharathr4702 2 ปีที่แล้ว +8

    Gethu ya.. Paaaa.. Legendary vaali

  • @vikramrajan9369
    @vikramrajan9369 2 ปีที่แล้ว +35

    Naan aanaiyitaal - nee aanaiyittu Enna ya nadakka podhu.
    Yaarai nambi naan porandhen - engala nambi dhan nee porandha
    Vaali thug life uh 🤣🤣

  • @dilshansviewtamilvlogchann1392
    @dilshansviewtamilvlogchann1392 2 ปีที่แล้ว +9

    நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே
    மெய்யாக நீ என்னை
    விரும்பாத போதும்
    பொய் ஒன்று சொல் கண்ணே
    என் ஜீவன் வாழும்
    நிஜம் உந்தன் காதலென்றால்
    எனைக் காணவில்லையே நேற்றோடு
    எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
    உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
    அன்பே
    நான் நிழலில்லாதவன் தெரியாதா
    என் நிழலும் நீயெனப் புரியாதா
    உடல் நிழலைச் சேரவே முடியாதா
    அன்பேஅன்பே.

  • @akschandran
    @akschandran ปีที่แล้ว +4

    நங்கை நிலாவின் தங்கை பாட்டுக்கு நான் அடிமை.. வாலியின் வரிகள் அருமை

  • @syamalaa3455
    @syamalaa3455 5 ปีที่แล้ว +40

    திரும்ப வருக. கவிஞர் வாலி அவர்களே.

  • @manudbz07
    @manudbz07 2 ปีที่แล้ว +7

    Just wow....inda interview la sona songslam my fav and lyrics elam nala thrium....but dnt know all was written by Vaali ❤️..

  • @brainturl
    @brainturl 5 ปีที่แล้ว +62

    There is big spot left by this man.

    • @sendilkumar9915
      @sendilkumar9915 5 ปีที่แล้ว +7

      Ganesh Rajarathanam ....that spot is still vacant right.....

  • @sastha9310
    @sastha9310 5 ปีที่แล้ว +66

    Great interview! Felt sad for those two orchestra guys standing behind throughout the interview. At least they should have been offered a chair

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 2 ปีที่แล้ว +6

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @bharaniprabhu5709
    @bharaniprabhu5709 5 ปีที่แล้ว +59

    என்ன மனுசன்யா😍

  • @Aneezboss
    @Aneezboss 5 ปีที่แล้ว +82

    Omg vaali.. Really humorous admire you... Tnx for TH-cam for the future generations to know what you were as a person.. So cool

  • @surendardeva7943
    @surendardeva7943 3 ปีที่แล้ว +36

    He is a lyrics encyclopedia Mr vaali......

  • @sudhakard8696
    @sudhakard8696 2 ปีที่แล้ว +3

    நீ வெச்சு இருக்கறது சிங்க பாலா இருக்கலாம் அத வெச்சுக தங்கக பாத்திரம் வேணும் தான .
    Vera level

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 5 ปีที่แล้ว +61

    We all miss Vaali. Tamil film industry is exposing his vacancy

  • @vijayabharathithanabalan1458
    @vijayabharathithanabalan1458 2 ปีที่แล้ว +6

    Nermai, hard work, vetri vaali sir

  • @techseries7443
    @techseries7443 ปีที่แล้ว +3

    Awesome brilliant Vali

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 ปีที่แล้ว +20

    Miss you the great legend Vaali sir...

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 5 ปีที่แล้ว +51

    அனுபவம் பேசுகிறது

  • @justicehuman8163
    @justicehuman8163 5 ปีที่แล้ว +15

    வேர லெவல் - தெளிவு

  • @livigf350
    @livigf350 2 ปีที่แล้ว +6

    2022 💕 legend speech

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว +8

    கங்கை அமரன் பையன்களுக்கு பணிவை நிறையக் கற்றுக் கொடுத்துள்ளார்

  • @dinud71
    @dinud71 4 ปีที่แล้ว +56

    ஒரு பாடலுக்கு 25 ஆயிரம் மட்டுமே வாங்கினார்.. அவரே விகடன் பேட்டியில் கூறினார்

  • @Lalithar-j3x
    @Lalithar-j3x หลายเดือนก่อน

    அனைத்து தலைமுறை திரையுலகினைரையும் காந்தம் போல் ஈர்த்து வைத்துள்ளார் கவிஞர் வாலிதான் அவர்கள்!!!👌👌👌

  • @muthuselvam1479
    @muthuselvam1479 3 ปีที่แล้ว +7

    வாலி சார் 👌🏻

  • @இதயம்முரளி-ஞ3ட
    @இதயம்முரளி-ஞ3ட 5 ปีที่แล้ว +25

    Tq to vasanth tv

  • @lakshmilakshmikannan6379
    @lakshmilakshmikannan6379 ปีที่แล้ว +3

    மிகவும் பிடித்த கவிஞர் வாலி

  • @kajankopal1922
    @kajankopal1922 4 ปีที่แล้ว +14

    பாத்திரம் வேணும் அதுதான் முக்கியம்.👍👍

  • @thamilvignesh2020
    @thamilvignesh2020 5 ปีที่แล้ว +27

    We lost this legend

  • @Msganesh5989
    @Msganesh5989 5 ปีที่แล้ว +19

    வாழி வாளிப வாலி!!!👌💐

  • @karthikt2188
    @karthikt2188 2 ปีที่แล้ว +6

    Legend of lyricist

  • @ananthraj6510
    @ananthraj6510 5 ปีที่แล้ว +3

    Tks to Vasanth tv

  • @prashantyesu4750
    @prashantyesu4750 4 ปีที่แล้ว +14

    Yaaruya ivaru vaali.. Ithupola oruthara paakave mudiyathuya.. Iyoooo🥰♥️

  • @ciniteach4751
    @ciniteach4751 4 ปีที่แล้ว +12

    வாலிப 🔥வாலி🔥

  • @johnarr4273
    @johnarr4273 2 ปีที่แล้ว +5

    Valiba Vaali 🔥🔥

  • @selvajai5014
    @selvajai5014 3 ปีที่แล้ว +15

    Mangatha padathula best song athu than....

  • @NaanIvan
    @NaanIvan ปีที่แล้ว

    We need him now badly 😢 what a young lyrics by 80plus year legend

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 2 ปีที่แล้ว +5

    அருமை.

  • @aravinthparun9539
    @aravinthparun9539 2 ปีที่แล้ว +21

    enoda situation ah kaapthika venama!!!😂👍🏻 innum 20yrs irundhalum, lyrics eludhuvinga thalaiva neenga

  • @rameshdarshan895
    @rameshdarshan895 2 ปีที่แล้ว +5

    வாலி 😘😘😘

  • @murugannikhitha7705
    @murugannikhitha7705 2 ปีที่แล้ว +4

    இளமை கவிஞர்

  • @rampmahe4298
    @rampmahe4298 3 ปีที่แล้ว +12

    We want Vadivelu as hero in Illayrajavin Mothiram..hope this project takes place.

  • @ravikumarm556
    @ravikumarm556 3 ปีที่แล้ว +5

    Vaali sir 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajesmay
    @rajesmay 5 ปีที่แล้ว +35

    Wow it's amazing... Vaali sir always great.. please upload all videos with Vaali 1000... Unbelievable Tamil legend Vaali sir..

  • @elangomurugan7283
    @elangomurugan7283 3 ปีที่แล้ว +4

    We Miss You Sir😔❤️

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 6 ปีที่แล้ว +41

    please upload all chat interview in vaali 1000

  • @kishoreganesh564
    @kishoreganesh564 5 ปีที่แล้ว +84

    pls upload ayya vaali chat with Na.Muthukumar...fans would go crazy

    • @kumareshyuvan7790
      @kumareshyuvan7790 5 ปีที่แล้ว +1

      Kishore Ganesh bro na.muthukumar chat nega pathegla... 7200737624 whats app panuga pesvom

    • @kishoreganesh564
      @kishoreganesh564 5 ปีที่แล้ว

      @@kumareshyuvan7790 nan pakla bro..athukaga than kekren

    • @lutherjubilee5513
      @lutherjubilee5513 5 ปีที่แล้ว +1

      Hi guys. That video already uploaded.
      m.th-cam.com/video/MNgTACGo3sU/w-d-xo.html

  • @patturajan1191
    @patturajan1191 5 ปีที่แล้ว +4

    thanks vasanth tv

  • @saranarjun8473
    @saranarjun8473 4 ปีที่แล้ว +8

    Nice interview and sweet answers by the Great Vaali Sir

  • @janoshan4823
    @janoshan4823 2 ปีที่แล้ว +9

    Mind Power🔥🔥

  • @kinganthonyx
    @kinganthonyx 3 ปีที่แล้ว +2

    I just got stunned for. Kadal website onru......

  • @dsk4551
    @dsk4551 4 ปีที่แล้ว +13

    வாலிபக்கவிஞன் வாலி...

  • @logayuga6691
    @logayuga6691 2 ปีที่แล้ว +3

    காலத்துக்கு ஏற்ற கவிஞர்

  • @vinothkumart_official4405
    @vinothkumart_official4405 4 ปีที่แล้ว +9

    22:36 wat a smile ❤️🔥😀

  • @magendranrajundram1056
    @magendranrajundram1056 5 ปีที่แล้ว +21

    Osthi song vaali sir great

  • @nishanth5609
    @nishanth5609 4 ปีที่แล้ว +5

    My favorite also nanbane song from mankatha

  • @keeganz5328
    @keeganz5328 3 ปีที่แล้ว +10

    Vaali Sir really a Legend....

  • @jhonestewart2023
    @jhonestewart2023 5 หลายเดือนก่อน

    இந்திய சினிமாவின் மூன்றாவது மிகப்பெரிய கவிஞர் வாலிப கவிஞர் ❤❤❤❤

  • @selva9757
    @selva9757 5 ปีที่แล้ว +8

    🌟🌟Goa combo🌟🌟

  • @RajpccomRajcom
    @RajpccomRajcom 3 ปีที่แล้ว +3

    My soul 😭😘🙏🙏🙏🙏🙏Forever

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +27

    #Vaali The Writer Tamil lyrics 🖋️🖋️🖊️ Vera Level 👍👍👍👍👍👍

  • @deen1842
    @deen1842 2 ปีที่แล้ว +7

    Best interview..🔥👏💕

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 ปีที่แล้ว +13

    Vaali sir songs easy tamil...
    Amma endraizhaikatha song =vali
    Sorgamay endralum sing =gangai
    Both the above songs done by maestro... My top two songs for easy tamil words

  • @bhavanijaishankarr770
    @bhavanijaishankarr770 5 ปีที่แล้ว +15

    legend vaali sir

  • @nunthuthumi
    @nunthuthumi ปีที่แล้ว +1

    நமது விரல் பற்றியே நடந்து வரும் வெற்றியே

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 5 ปีที่แล้ว +8

    தெய்வம்

  • @rozinitv5160
    @rozinitv5160 5 ปีที่แล้ว +6

    SUPER. VAALI VAALITHAAN

  • @NandyArun
    @NandyArun 3 หลายเดือนก่อน

    Evlo humble 😊❤ vaali sir

  • @jagandayalababu879
    @jagandayalababu879 5 ปีที่แล้ว +10

    Vaali is always great and he is man of perform

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 5 ปีที่แล้ว +18

    One of the best persons in tamil cinema..vaali saar..

  • @balzyjayapal913
    @balzyjayapal913 5 ปีที่แล้ว +11

    Miss you LEGEND and love you

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 ปีที่แล้ว +17

    Vaali ayya eppavume class

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 5 ปีที่แล้ว +20

    Ungalodaya pattu varigal kettu naan niraya murai azhudirukiren sir..

  • @dayanamariyam7481
    @dayanamariyam7481 5 ปีที่แล้ว +14

    Vaali sir great