வைரமுத்து தனது சுயசரிதை எழுதி இருந்தால் கூட இவ்வளவு அழகாக சொல்லி இருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் ஆனால் இவர் அழகாக விளக்கினார் , முடிவில் வள்ளுவரை நாம் பார்த்தது இல்லை ஆனால் அவரை கொண்டாடுகிறோம், அதுபோல் அடுத்த தலைமுறை வைரமுத்துவை கண்டிராவிட்டாலும் கொண்டாடும் காரணம் அவரின் வரிகள் என்று முடித்தார் 100% சரியே, வைரமுத்துவின் திறமைக்கு அவர் தான் போட்டி, அவருக்கு யாரும் சரியான போட்டியாளர் இல்லை என்பது உண்மையே, இளையராஜா, ar ரகுமான் பெரிய ஜாம்பான்கள பார்த்தவர், இந்த பிரிவுதான் வைரமுத்துவை மேலும் உயர்த்தி அனைவருக்கும் வைரமுத்துவின் திறமை உலகிற்கு உணர வைக்கிறது , இதுவும் அவருக்கு நன்மையே.
மாற்றம் வேண்டும் உண்மை ஆனால் பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லாமல் செய்ததற்கு A.R.ரஹூமானே ஒரு நாள் வருத்தப்படுவார். என்னைப் போன்ற நிறைய பேர் பொன்னியின் செல்வன் படமே பார்க்கவில்லை.
வைரமுத்து பாடல்களில் எனக்கு பிடித்த தத்துவ வரிகள் பல.அதில் சில....... 'உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே, உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே' மேற்கண்ட நான்கு வரிகளை வைத்து நாள் முழுதும் பேசலாம். கண்ணதாசன் காலம் தொடங்கி,வைரமுத்து காலம் வரை வாழ்ந்து வரும் தமிழ் நம்மையும் வாழ்விற்கிறது.
YUGABHARATHI GAVE CLEAR EXPLANATION- ARR NEEDED VAIRAMUTHU AS HE DOES NOT HAVE KNOWLEDGE IN TAMIL LITERATURE BUT ILAYARAJA DOES NOT NEED VAIRAMUTHU BCOZ HE HAS A GOOD TAMIL LITERATURE EXPOSURE THATS WHY OVERRATED ARR STARTED DECLINING WITHOUT VAIRAMUTHU BUT ILAYARAJA STILL GOING STEADY
எங்கள் தாழ்மையான வேண்டுகோள் ஐயா வைரமுத்து... ஐயா A. R. ரஹமான்... இருவரும் சேர்த்தால் தமிழ் இன்னும் இளமையுடன் இளைஞர்கள் மத்தியில் துள்ளி விளையாடும் ❤... தமிழுக்காக உங்கள் தலைகனம் போகவேண்டும்... தமிழ் வாழ வேண்டும் 🙏
Nobody spoilt anybody's name.Chinmayi did not have any proof for her allegations against Vairamuthu she wanted some cheap publicity and be in the lime lite.Nobody is perfect if AR Rahman is boycott ing Vairamuthu for this reason he is petty and immature
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வெளியீட்டின் போது ரஹ்மானின் பாடல்கள் வெற்றி பெறுகின்றது ஆனால் என் தமிழை இசை மழுங்கடிக்கிறது என்று கவிப்பேரரசு சொன்னார் அதுதான் முதல் விரிசல் அடுத்து வந்த ரிதம்( முன்பே எழுதியது) எழுதியது கவிப்பேரரசு தான் அதையடுத்து தொடங்கிய தெனாலியில் கவிப்பேரரசு இல்லாமல் முதல்முறை 5கவிஞர்கள் ரஹ்மான் இசை.( SA ராஜ்க்குமார் பாணி) அதன் பிறகு முழு படமும் கவிப்பேரரசுக்கு ரஹ்மான் தரவில்லை மணிரத்தினம் படத்தை தவிர்த்து. சமீபத்தில் வந்த ரஹ்மான் பாடல்களை கவிப்பேரரசு எழுதியிருந்தால் அதன் வீச்சே தனி தான். ரஹ்மானின் பாடல்களுக்கு கவிபபேரரசுவின் தமிழே அழகு சேர்க்கும்.
இந்த கலந்துரையாடல் கேட்ட பிறகு வைரமுத்து அவர்கள் மீது மிகுந்த மரியாதை வந்து விட்டது வைரமுத்து அவர்களுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் நல்ல கலந்துரையாடல் நன்றி
@@hmcmillenium அன்புள்ள அன்பான சகோதரரே வைரமுத்து அவர்கள் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்று பாசம் நம் தாய்மொழி கவிதையால் செதுக்கி உலக அளவில் தமிழ் மொழி உடைய பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய உழைப்புக்கு தான் அந்த மரியாதை மற்றபடி ஒரு தனி மனிதன் மற்ற ஒரு தனி மனிதன் மீது செய்யும் பாவம் வன்முறை வஞ்சகம் அதை நான் ஆதரிக்கவில்லை அவரு தவறு செய்திருந்தால் ஏக ஒரே இறைவன் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கடுமையான தண்டனையை வழங்குவான் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது யாரக இருந்தாலும் சரி தவறு செய்பவர்கள் ஏக ஒரே இறைவனை அஞ்சி கொள்ள வேண்டும் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க நன்றி
வைரமுத்து என்கிற கிராமத்து மனிதன் தன்மானம் உள்ளவன் சினிமாவில் யாரும் யோக்கியனும் இல்லை முற்றும் துறந்த முனிவனும் இல்லை. நிறைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும் காதலும் கனிவும் தன் பாடலில் தந்தவர் வைரமுத்து. நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை பூமியும் உள்ளது நாளை என்பது பொய்யே இன்று என்பது உண்மையே
ரகுமான் தன்னை இளமையாக காட்டி கொள்ளும் போது அவரை வெல்ல இன்னொரு இசையமைப்பாளர் உருவாக வேண்டும். அவர்கள் மற்ற கவிஞர்களை பயன்படுத்தி கொள்ளலாம். ரகுமான் வைரமுத்து கூட்டணி தொடர வேண்டும். இன்னும் நன்றாக இருக்கும்.
ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை..... பொன்னியின் செல்வன் படக் குழுவினரின் முடிவால் வைரமுத்து வெளியேற்றப்பட்டார்.... ஆனால் வைரமுத்து இல்லை என்று பொன்னியின் செல்வன் பாடல்கள் நன்றாக இல்லை என்று கூறுவது தவறு.... இதுவும் ரஹ்மானுக்கு எதிரான ஒரு வித வன்மம் தான்.... அதனால் தான் வன்மத்தை கக்குபவர்களின் வாயடைக்கும் விதமாக இருக்கிறது..... பொன்னி நதி பாக்கனுமே பாடல் அக்கால இசையை இக்கால நடைமுறைக்கு ஏற்ற முறையில் கொடுத்து இருக்கிறார்.... அலைகடல் ஆழம் போன்ற மனதை வருடக் கூடிய பாடல்களும் சின்னஞ்சிறு நிலவே போன்ற மனதை உருக வைக்கக் கூடிய பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தந்திருக்கிறார்.... இப்போது வேண்டுமானால் பொன்னியின் செல்வன் பாடல் இசையை புறக்கணிக்க முடியும் ஆனால் ஒரு நாள் அது காலத்தால் அழியாத ஒரு படைப்பாக மாறும்.... அருமையான விளக்கம் ராஜகம்பீரன் சார்....👌 மிக்க நன்றி 🙏 எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
நாளைக்கும் நிலவு வரும் என்ற பாடல் நல்ல ஹிட் ஆனது தான்.ஷேக் முகமது பாடியது.அந்த காலத்தில் மனப்பாடமாக தெரியும்.இப்பவும் தெரியும்.படம் ஹிட் ஆகவில்லை.அவ்வளவுதான்.
வைரமுத்து எழுதினால் ரகுமான் பாடல் மேலும் ஹிட் ஆகும்.தற்சமயம் ரகுமானுக்கு பாடல் எழுதாததால பாட்டு ஹிட் ஆக ரொம்ப சிரமப்படுகிறது.ஒரு படத்தில் ஒரு பாடல் தான் ஹிட் ஆகுது.ரகுமான் இசை இல்லாமல் ரகுநாதன் இசையில் தென் மேற்கு பருவக்காற்று படத்தில் தேசிய விருது வாங்கியவர் வைரமுத்து.
@@NICENICE-oe1ct 86 - 92 வரை இளையராஜா அல்லாத மாற்று இசையமைப்பாளர் அனைவருக்கும் கிட்டதட்ட வைரமுத்து வே பாட்டு எழுதினார். சந்திரபோஸ்,அம்சலேகா,தேவேந்திரன்,மரகதமணி இவர்கள் எல்லோரும் வைரமுத்து எழுதி தான் இசை அமைத்தார்கள்.எல்லாமே ஹிட் தான்.
@@toxicgamer7819 எத்தனையோ இசை அமைப்பாளர்களை முயற்சி செய்தேன் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் தான் ரஹ்மான் கூட்டணி வெற்றி பெற்றது இது வைரமுத்து ஒரு மேடையில் பேசியது.
Both of you, are a great combination, interviews and discussions are so graceful and so well orchestrated. Rich views are shared against well thought and well presented questions. Great team work and good communication skills. This grace is generally missing these days and content creation has become very commercial and controversial. Even controversy is handled with respect and courtesy. Much appreciated.
நா.முத்துக்குமார் இல்லாமல் யுவன் எப்படி பத்து படங்களுக்கு ஒரு பாடல் ஹிட் கொடுப்பது போல, வைரமுத்து இல்லாமல் ரஹ்மான் சில பாடல்கள் மட்டும் ஹிட் கொடுக்கிறார்.
சொந்த திறமையால் முன்னேறுபவர்கள் பலர். ஆனால் தான் மட்டுமே முன்னேற வேண்டும் புகழ் பெற வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேறு யாரையும் தலையெடுக்க விடாமல் செய்பவர்கள் சிலர். ஒரு படத்தின் அத்தனை பாட்டுகளையும் நான் மட்டுமே எழுதுவேன் என்று அடாவடியாக ஆக்கிரமித்தவர் வைரமுத்து. நாட்டுபுற பாடல்களையும், சங்கத்தமிழ் பாடல்களில் உள்ளவற்றையும் போகும் போக்கில் எடுத்தாண்டிருப்பார் பல பாடல்களில். (அதுக்கும் ஒரு திறமை வேண்டும்) கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஆபாசத்தை அள்ளி இறைக்க தயங்க மாட்டார் வைரமுத்து. வைரமுத்துவை விட பலமடங்கு திறமைசாலி நா. முத்துக்குமார். காலம் அவரை பறிக்கவில்லை என்றால் வைரமுத்துவை விட பலமடங்கு புகழ் பெற்றிருப்பார்.
@@lawrencemathieson5422 for only one film how can we blame him.... Is ayalaan that much good film...? Ponniyin selvan, pathu thala, maamannan every work latest released were masterpiece works... Why picking a film that delayed many times and released now.... Always No. 1 A R RAHMAN ❤️
வைரமுத்துவை தவிர்ப்பது ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு தான் பெரிய நஷ்டம் ஏற்பட்டது ஏற்படும் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என்னுடைய ஆசை பார்க்கலாம் காலம் கூடி வரும்
@@murugesanthirumalaisamy5613 அன்புள்ள அன்பான சகோதரரே நம் முதுகு நமக்கு தெரிவதில்லை அவரவர் செய்த புண்ணியங்களுக்கும் பாவங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பு ஏக ஒரே இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு நீதி வழங்குவான் கண்களால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வது தான் நல்லது அது வரையில் யாரையும் நம்மால் குற்றம் சொல்ல முடியாது இது என்னுடைய கண்ணோட்டம் தவறு இருந்தால் மன்னிக்கவும் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க நன்றி
kind information sir, choosing writer for the song is not by AR Rahman, its in the hands of Director, most of the Shankar movies Vaali has took major role, please don't put blame on Ar Rahman.
35:00 கண்ணதாசனை விஞ்சிய கவிஞர் என்று வைரமுத்துவை, சிவாஜி பாராட்டியபோது விமர்சனம் வந்தது விஷாலியிடம் இருந்து. இப்போது வைரமுத்து அந்த இடத்திற்கு வந்துவிட்டார், அவர் இடத்திற்கு இன்னொருவர் வருவது இயல்புதானே.
இவரின் அர்த்தங்களில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறது.இதை பதிவிடும் போதே நெரியாளர் மனதில் எழும் கேள்வியை கேட்டது நிறைவாக உள்ளது.ஆனால் சில பேர் வரிகளை தவறாகவே புரிந்துகொண்டு வைரமுத்துவை தவறாக இகழ்கிறார்கள் முடிந்தால் அதை தடுக்க வேண்டும்.
Raja your all points are kambeeram. Your voice is so sweet while you sing your voice is too bold whole you deliver the debate. Welldone sir. Your knowldge is appreciatable one. Keepgoing sir.
வைரமுத்து போன்ற சீனியர் பாடலாசிரியர்களுக்கு நாலு முதல் ஐந்து ஜீனியர் கவிஞர்கள் மாத சம்பளத்திற்க்கு இருப்பார்கள். ஒரு டியூனை இசைஅமைப்பாளரிடம் வாங்கி வந்து தனது ஜீனியர்களிடம் கொடுப்பார். அந்த ஐந்து பேரின் வரிகளில் சாறை பிழிந்து கடைசியாக சீனியர் கவிஞர் ஒரு பாடலை எழுதுவார்.. இது சாதாரண மக்கள் பலபேருக்கு தெரியாத விஷயம்
ஒருவருடைய படைப்பாற்றலை அல்லது கலையை போற்றுவோம் அவரது தனிப்பட்ட விஷயத்தை தவிர்ப்போம் இந்த உலகத்தில் உத்தமர்கள் இதுவரை பிறக்கவில்லை இனியும் பிறக்கப் போவதும் இல்லை என்னையும் இந்த கமாண்ட் அல்லது காணோளியை பார்க்கிற யாவரையும் சேர்த்து தான் சொல்கிறேன்
வைரமுத்து தனது சுயசரிதை எழுதி இருந்தால் கூட இவ்வளவு அழகாக சொல்லி இருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் ஆனால் இவர் அழகாக விளக்கினார் , முடிவில் வள்ளுவரை நாம் பார்த்தது இல்லை ஆனால் அவரை கொண்டாடுகிறோம், அதுபோல் அடுத்த தலைமுறை வைரமுத்துவை கண்டிராவிட்டாலும் கொண்டாடும் காரணம் அவரின் வரிகள் என்று முடித்தார் 100% சரியே, வைரமுத்துவின் திறமைக்கு அவர் தான் போட்டி, அவருக்கு யாரும் சரியான போட்டியாளர் இல்லை என்பது உண்மையே, இளையராஜா, ar ரகுமான் பெரிய ஜாம்பான்கள பார்த்தவர், இந்த பிரிவுதான் வைரமுத்துவை மேலும் உயர்த்தி அனைவருக்கும் வைரமுத்துவின் திறமை உலகிற்கு உணர வைக்கிறது , இதுவும் அவருக்கு நன்மையே.
Exactly sir..
Kaviarasu kannadasanin oru padal kooda ketka villai polum
Kathal padal,,soga padal.. ,thaththuva padal,,kama padal,,nagaichuvai padal,,koba padal..ippadi aththanai unarchikalukkum padal eluthi
Makkalai kavarnthavar..kaviarasu...
Ivar...
Thirupachi arivala thookkikittu vada..
Singaththa vettaiyadi serikkellam poduvan...entru sathi veri pidiththu elithugirar..ithil kavi perarasu pattam vera..
மாற்றம் வேண்டும் உண்மை ஆனால் பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லாமல் செய்ததற்கு A.R.ரஹூமானே ஒரு நாள் வருத்தப்படுவார். என்னைப் போன்ற நிறைய பேர் பொன்னியின் செல்வன் படமே பார்க்கவில்லை.
இதில் is திரைகதை எழுதிய ஜெயமோகன் முக்கிய பங்கு உண்டு ,மணி ரத்தினத்தையும் மாற்றியதில்😮
நானும் தான்
தெரிகிறது
Yes
உண்மை
No doubt. வைரமுத்து is a great poet. And a good author. One must taste his talent in kallikattu இதிகாசம் and karuvatchi காவியம் etc.
Sinmayi kittayum great than
வைரமுத்து பாடல்களில்
எனக்கு பிடித்த தத்துவ வரிகள் பல.அதில் சில.......
'உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே,
உறங்கிய போதும்
ஒரு கண்ணை மூடாதே'
மேற்கண்ட நான்கு வரிகளை
வைத்து நாள் முழுதும் பேசலாம்.
கண்ணதாசன் காலம் தொடங்கி,வைரமுத்து காலம்
வரை வாழ்ந்து வரும் தமிழ்
நம்மையும் வாழ்விற்கிறது.
அந்த மண்டையன் பாட்டு😂😂😂
@@d.s.k.s.v எந்த படம்?
@@tamiltholaikatchi red movie
YUGABHARATHI GAVE CLEAR EXPLANATION- ARR NEEDED VAIRAMUTHU AS HE DOES NOT HAVE KNOWLEDGE IN TAMIL LITERATURE
BUT ILAYARAJA DOES NOT NEED VAIRAMUTHU BCOZ HE HAS A GOOD TAMIL LITERATURE EXPOSURE
THATS WHY OVERRATED ARR STARTED DECLINING WITHOUT VAIRAMUTHU BUT ILAYARAJA STILL GOING STEADY
❤y
9:45 -. When ARR with Director Kathir, he goes with Vaali fir all songs. Its Director choice
எங்கள் தாழ்மையான வேண்டுகோள் ஐயா வைரமுத்து... ஐயா A. R. ரஹமான்... இருவரும் சேர்த்தால் தமிழ் இன்னும் இளமையுடன் இளைஞர்கள் மத்தியில் துள்ளி விளையாடும் ❤... தமிழுக்காக உங்கள் தலைகனம் போகவேண்டும்... தமிழ் வாழ வேண்டும் 🙏
Rahman is not giving chance to Vairamuthu mainly due to his ladies matter. Vairamuthu spoiled Rahman name.
Nobody spoilt anybody's name.Chinmayi did not have any proof for her allegations against Vairamuthu she wanted some cheap publicity and be in the lime lite.Nobody is perfect if AR Rahman is boycott ing Vairamuthu for this reason he is petty and immature
நல்ல கருத்துரை. ரகுமான் சிறந்த இசைப் புயல். வைரமுத்து தெளிந்த நீரோடை இரண்டும் சங்கமித்தால் மக்கள் மனம் மகிழ்ச்சி கொள்ளும்
கவிதை ரசிப்பவர்கள் கூட கடந்து போகும் வரிககள். நன்றி கவிஞரே.
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
AR Rahman ❤️ ❤️ ❤️ ❤️
Kirukku pidichitto..
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடல் வெளியீட்டின் போது ரஹ்மானின் பாடல்கள் வெற்றி பெறுகின்றது ஆனால் என் தமிழை இசை மழுங்கடிக்கிறது என்று கவிப்பேரரசு சொன்னார் அதுதான் முதல் விரிசல் அடுத்து வந்த ரிதம்( முன்பே எழுதியது) எழுதியது கவிப்பேரரசு தான் அதையடுத்து தொடங்கிய தெனாலியில் கவிப்பேரரசு இல்லாமல் முதல்முறை 5கவிஞர்கள் ரஹ்மான் இசை.( SA ராஜ்க்குமார் பாணி) அதன் பிறகு முழு படமும் கவிப்பேரரசுக்கு ரஹ்மான் தரவில்லை மணிரத்தினம் படத்தை தவிர்த்து. சமீபத்தில் வந்த ரஹ்மான் பாடல்களை கவிப்பேரரசு எழுதியிருந்தால் அதன் வீச்சே தனி தான். ரஹ்மானின் பாடல்களுக்கு கவிபபேரரசுவின் தமிழே அழகு சேர்க்கும்.
இந்த கலந்துரையாடல் கேட்ட பிறகு வைரமுத்து அவர்கள் மீது மிகுந்த மரியாதை வந்து விட்டது வைரமுத்து அவர்களுக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் நல்ல கலந்துரையாடல் நன்றி
காமாந்தக ரத்னா?
@@hmcmillenium அன்புள்ள அன்பான சகோதரரே வைரமுத்து அவர்கள் தமிழ் மொழி மீது வைத்துள்ள பற்று பாசம் நம் தாய்மொழி கவிதையால் செதுக்கி உலக அளவில் தமிழ் மொழி உடைய பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய உழைப்புக்கு தான் அந்த மரியாதை மற்றபடி ஒரு தனி மனிதன் மற்ற ஒரு தனி மனிதன் மீது செய்யும் பாவம் வன்முறை வஞ்சகம் அதை நான் ஆதரிக்கவில்லை அவரு தவறு செய்திருந்தால் ஏக ஒரே இறைவன் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கடுமையான தண்டனையை வழங்குவான் அதிலிருந்து யாரும் தப்ப முடியாது யாரக இருந்தாலும் சரி தவறு செய்பவர்கள் ஏக ஒரே இறைவனை அஞ்சி கொள்ள வேண்டும் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க நன்றி
@@rayeesahmed2846😮😮😮 என்ன ஒரு முரட்டுத்தனமான முட்டு😮😮😮
@@hmcmilleniumசினிமாத் துறையில் உள்ள அத்தனை பேரும் யோக்கிய வான்கள் இல்லை ஒரு பெண் புகார் சொல்லும் வரையிலும்
நம் வாழும் காலத்தில் வாழும் திரு கண்ணதாசன் தான் திரு வைரம்முத்து அவர்கள் 🙏🙏
திரையிசைப்பாடலில் தனிப்பெருங்கடல் 'கவிப்பேரரசு வைரமுத்து'
வைரமுத்து என்கிற கிராமத்து மனிதன் தன்மானம் உள்ளவன் சினிமாவில் யாரும் யோக்கியனும் இல்லை முற்றும் துறந்த முனிவனும் இல்லை. நிறைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும் காதலும் கனிவும் தன் பாடலில் தந்தவர் வைரமுத்து. நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை பூமியும் உள்ளது நாளை என்பது பொய்யே இன்று என்பது உண்மையே
Cinema vil mattum alla... Nija vazhkaiyilum samaniyan evanum yokkiyan illai...
மாபெரும் கலைஞர் திரு வைரமுத்து அவர்கள்.....
பெண் மோகத்தால் வாய்ப்பை இழந்துள்ளார் இன்றும் இவர்தான் நம்பர் 1 இருக்க வேண்டியவர்
நஷ்டம் இரண்டு பேருக்கும் தான்
Ar.rahman & vairamuthu legendary combo cannot be replaced by anyone now and in future, it's classic but not going to happen once again
பெய்யெனப் பெய்யும் மழை - கவிதைத் தொகுப்பிலிருந்து கடல் பட பாடல்கள் மற்றும் இதர பாடல்கள் எழுதப்பட்டன ..
ராஜகம்பீரன்சார்உங்கள். பதிவு அருமையாக. இருக்கிறது. உங்களுக்குஎன்னுடையசல்யூட்
எழுத்து தமிழன் உயிர் 💕 இசை தமிழன் கொண்டாட்டம் 💕
மங்கை கூந்தல் மலர்வதற்கு எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்❤❤❤
வைரமுத்து.. சிறந்த பாடலாசிரியர்
Super conversation. So many information about the lyrics of Vairamuthu. Congratulations continue comrades
ரகுமான் தன்னை இளமையாக காட்டி கொள்ளும் போது அவரை வெல்ல இன்னொரு இசையமைப்பாளர் உருவாக வேண்டும். அவர்கள் மற்ற கவிஞர்களை பயன்படுத்தி கொள்ளலாம். ரகுமான் வைரமுத்து கூட்டணி தொடர வேண்டும். இன்னும் நன்றாக இருக்கும்.
Very true
ARR is the Best of the Best but Vairan is also a Legend we really missed him in Ponniyin Selvan
The current songs are not good.
கல் ஒன்று தடை செய்த போதும் புல் ஒன்று புது வேர்கள் போடும்...உயிரே படத்தில் உள்ள பாடலில் வைரமுத்தின் வைரமான வரிகள்🎉🎉
Yes
என்ன படம்!!
@@sridharkarthik64
படம் : உயிரே
இயக்கம் : மணிரத்னம்
பாடல் : சந்தோஷக் கண்ணீரே
இது வைரமுத்துவுக்கும் பொருந்தும்.
பொன்னியின் செல்வன் வரையிலாவது, ஒன்றாய் பயணித்திருக்கலாம்.... sorry rahman.
🎉🎉🎉
சூரியன் மேற்கில் வீழ்ந்தாலும் முகம் காட்டுமே தவிர முதுகை காட்டாது... இதுவும் வைரமுத்து வரிகள் தான்
ராஜகம்பீரன்சார்இசைபுயல். ஏ ஆர். ரஹ்மான். தலை கணம். இல்லாதவர். எப்பொழுதும். மக்கள். மனதில். வாழ்வார்
நன்றி
எதுக்கு இத்தனை புள்ளி
அருமையான கருத்துக்கள்
நிறைவாக உள்ளது.
A.R. RAHMAN and VAIRAMUTHU combo must come again
ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை..... பொன்னியின் செல்வன் படக் குழுவினரின் முடிவால் வைரமுத்து வெளியேற்றப்பட்டார்....
ஆனால் வைரமுத்து இல்லை என்று பொன்னியின் செல்வன் பாடல்கள் நன்றாக இல்லை என்று கூறுவது தவறு.... இதுவும் ரஹ்மானுக்கு எதிரான ஒரு வித வன்மம் தான்.... அதனால் தான் வன்மத்தை கக்குபவர்களின் வாயடைக்கும் விதமாக இருக்கிறது..... பொன்னி நதி பாக்கனுமே பாடல் அக்கால இசையை இக்கால நடைமுறைக்கு ஏற்ற முறையில் கொடுத்து இருக்கிறார்.... அலைகடல் ஆழம் போன்ற மனதை வருடக் கூடிய பாடல்களும் சின்னஞ்சிறு நிலவே போன்ற மனதை உருக வைக்கக் கூடிய பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தந்திருக்கிறார்.... இப்போது வேண்டுமானால் பொன்னியின் செல்வன் பாடல் இசையை புறக்கணிக்க முடியும் ஆனால் ஒரு நாள் அது காலத்தால் அழியாத ஒரு படைப்பாக மாறும்....
அருமையான விளக்கம் ராஜகம்பீரன் சார்....👌 மிக்க நன்றி 🙏
எல்லா புகழும் இறைவனுக்கே 🙏
நாளைக்கும் நிலவு வரும் என்ற பாடல் நல்ல ஹிட் ஆனது தான்.ஷேக் முகமது பாடியது.அந்த காலத்தில் மனப்பாடமாக தெரியும்.இப்பவும் தெரியும்.படம் ஹிட் ஆகவில்லை.அவ்வளவுதான்.
வைரமுத்து எழுதினால் ரகுமான் பாடல் மேலும் ஹிட் ஆகும்.தற்சமயம் ரகுமானுக்கு பாடல் எழுதாததால பாட்டு ஹிட் ஆக ரொம்ப சிரமப்படுகிறது.ஒரு படத்தில் ஒரு பாடல் தான் ஹிட் ஆகுது.ரகுமான் இசை இல்லாமல் ரகுநாதன் இசையில் தென் மேற்கு பருவக்காற்று படத்தில் தேசிய விருது வாங்கியவர் வைரமுத்து.
AR RAHMAN வரும் வரை வைரமுத்து பாடல்கள் பேசப்படவில்லை.
@@NICENICE-oe1ct இளையராஜா & வைரமுத்து combination பட்டைய கெளப்பியது.
@@toxicgamer7819அந்த இடைவெளியில் AR RAHMAN வரும் வரை வைரமுத்து பாடல்கள் ஜொலிக்க வில்லை
@@NICENICE-oe1ct 86 - 92 வரை இளையராஜா அல்லாத மாற்று இசையமைப்பாளர் அனைவருக்கும் கிட்டதட்ட வைரமுத்து வே பாட்டு எழுதினார். சந்திரபோஸ்,அம்சலேகா,தேவேந்திரன்,மரகதமணி இவர்கள் எல்லோரும் வைரமுத்து எழுதி தான் இசை அமைத்தார்கள்.எல்லாமே ஹிட் தான்.
@@toxicgamer7819 எத்தனையோ இசை அமைப்பாளர்களை முயற்சி செய்தேன் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் தான் ரஹ்மான் கூட்டணி வெற்றி பெற்றது இது வைரமுத்து ஒரு மேடையில் பேசியது.
வைரமுத்து ஏ ஆர் ரகுமான் ரத்தமும் சதையும் போல விரைவில் இவர்களது கூட்டணியில் பாடல்கள் உலகம் எங்கும் ஒலிக்கும்🙏
அருமையான காணொளி
வைரமுத்து is a great poet.
🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉
சின்மயி பிரச்சனையே பெரும் காரணம் வைரமுத்து ரகுமான் பிரிவின் பெரும் பங்கு.
Sinmayee = kannagi.......Thu Thu
Manirathanam kita poi sollu itha
We miss Vairamuthu due to Chinmayee
Vairamuthu- If character is lost, everything is lost.
5. 10 - காற்று மண்டலத்தை கைப்பற்றியவர் இளையராஜா!
ஞயமான அற்புதமான வரிகள் ராஜகம்பீரன் சார் !❤
Both of you, are a great combination, interviews and discussions are so graceful and so well orchestrated. Rich views are shared against well thought and well presented questions. Great team work and good communication skills.
This grace is generally missing these days and content creation has become very commercial and controversial. Even controversy is handled with respect and courtesy. Much appreciated.
Well edited video.🎉
ராஜ்கம்பீரனுக்கு பேச்சு திறமை மட்டுமல்ல, அறிவு திறமைதான்
நா.முத்துக்குமார் இல்லாமல் யுவன் எப்படி பத்து படங்களுக்கு ஒரு பாடல் ஹிட் கொடுப்பது போல, வைரமுத்து இல்லாமல் ரஹ்மான் சில பாடல்கள் மட்டும் ஹிட் கொடுக்கிறார்.
Yes, பல பாடல் என்பது போய் சில பாடல் ஆகிவிட்டது , இதுவும் வைரமுத்துவுக்கு வெற்றி தான்
@@msankarmsankar3207ஆனா.. வைரமுத்து களத்திலேயே இல்லையே. இளையராஜா கூட இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் வைரமுத்துவின் வெற்றிடம் நன்றாக தெரிந்தது..
True
Yes
ராஜவர்மனின் வார்த்தைகள் வைரமுத்து மேலான மதிப்பில் மகுடம் சூட்டுகிறது
Beautiful conversation....
சொந்த திறமையால் முன்னேறுபவர்கள் பலர். ஆனால் தான் மட்டுமே முன்னேற வேண்டும் புகழ் பெற வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேறு யாரையும் தலையெடுக்க விடாமல் செய்பவர்கள் சிலர். ஒரு படத்தின் அத்தனை பாட்டுகளையும் நான் மட்டுமே எழுதுவேன் என்று அடாவடியாக ஆக்கிரமித்தவர் வைரமுத்து.
நாட்டுபுற பாடல்களையும், சங்கத்தமிழ் பாடல்களில் உள்ளவற்றையும் போகும் போக்கில் எடுத்தாண்டிருப்பார் பல பாடல்களில். (அதுக்கும் ஒரு திறமை வேண்டும்)
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஆபாசத்தை அள்ளி இறைக்க தயங்க மாட்டார் வைரமுத்து.
வைரமுத்துவை விட பலமடங்கு திறமைசாலி நா. முத்துக்குமார். காலம் அவரை பறிக்கவில்லை என்றால் வைரமுத்துவை விட பலமடங்கு புகழ் பெற்றிருப்பார்.
உன்போன்ற குருடனுக்கு 7தேசிய விருது4 இசை அமைப்பாளரகளிடம் எந்த இசையமைப்பாளராலும் பெரிய கவிஞர்களை உருவாக்கமுடியவில்லை
வைரமுத்துவோடு சண்டை போட்டது ரகுமானின் இசைக்கு தோல்வி தந்துள்ளது.
இனியும் ரகுமானின் நல்ல இசைக் கேட்க முடியாது.
தவறான பார்வை...
👍👍👍👍👍👍சூப்பர் உரையாடல்.
இதுவும் மாறும்👍👍🙏🙏
Very nice interview....hats up!!
Thanking you sir sharing of reality of both legends.....
Now a days A R.songs are not popular due to Vairamuthu seperation. A.R. Rehman songs reach to the village due to Vaieamurhu lyrics.
Mallippoo song says hai...
Actually vairamuthu disappeared, don't tell lie brother
Kabilan and Ilango - replacement for kamamuthu found
@@lawrencemathieson5422
Yes
@@lawrencemathieson5422 for only one film how can we blame him.... Is ayalaan that much good film...? Ponniyin selvan, pathu thala, maamannan every work latest released were masterpiece works... Why picking a film that delayed many times and released now.... Always No. 1 A R RAHMAN ❤️
Na muthukumar irundarna vairamuthu complete retirement than 😢but unfortunately we lost the gem
Superb topic!! Well researched!! Kudos!!
ARR decision though he was in a position, it was director call to continue the combo. Kadhir used poet valee mostly and gvm using thamarai, etc
இந்த காணொளிக்காக இந்த அலைவரிசையை தொடர்கிற்கின்ற பொத்தானை அழுத்தி இதன் காணொளியை தொடர்ந்து வர விரும்புகிறேன்
Rajabambeeram sir excellent ❤
Excellent
வைரமுத்துவை தவிர்ப்பது ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு தான் பெரிய நஷ்டம் ஏற்பட்டது ஏற்படும் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என்னுடைய ஆசை பார்க்கலாம் காலம் கூடி வரும்
அவர் பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று நினைக்கிறார் 😮😮😮
@@murugesanthirumalaisamy5613 அன்புள்ள அன்பான சகோதரரே நம் முதுகு நமக்கு தெரிவதில்லை அவரவர் செய்த புண்ணியங்களுக்கும் பாவங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பு ஏக ஒரே இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு நீதி வழங்குவான் கண்களால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வது தான் நல்லது அது வரையில் யாரையும் நம்மால் குற்றம் சொல்ல முடியாது இது என்னுடைய கண்ணோட்டம் தவறு இருந்தால் மன்னிக்கவும் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க நன்றி
ஒரு கல் ஒரு கண்ணாடி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய வரி.
🎉🎉🎉🎉🎉
ARR did the right thing by taking VAIRAMUTHU off after the chinmayi incident for PONNIYIN SELVAN......if it is LOSS, then it is ok for the larger good
Great conversation.
A R RAHMAN ❤
I don't like Vairamuththu but I liked the explanation. I enjoyed the video. Thank you
You are great Rajagambeeran. Milton , you too great being a representative of ordinary Tamil lovers
Super conversation, keep it up .
RG is an encyclopaedia. 🎉
Rajakambeeran is a knowledgeble voice clarity, perfect tamil abd many vision...
Hats off this interview
மறப்போம் மன்னிப்போம்.
மீண்டும் இணைந்து படைக்க நல்வாழ்த்துக்கள்.
kind information sir, choosing writer for the song is not by AR Rahman, its in the hands of Director, most of the Shankar movies Vaali has took major role, please don't put blame on Ar Rahman.
திறமை மேதாவிதனம் ஒன்று சேர்வதில்லை.இது இயற்கை
காமம் பெயரைக் கெடுத்து விட்டது
Reason rehman sister
Till final ,, both of them not discussed the topic subject ,,,
Amazing well articulated description of a great poet
🙏
@29:17 sangamam too he got national award again ArRahman combo
35:00 கண்ணதாசனை விஞ்சிய கவிஞர் என்று வைரமுத்துவை, சிவாஜி பாராட்டியபோது விமர்சனம் வந்தது விஷாலியிடம் இருந்து. இப்போது வைரமுத்து அந்த இடத்திற்கு வந்துவிட்டார், அவர் இடத்திற்கு இன்னொருவர் வருவது இயல்புதானே.
இவரின் அர்த்தங்களில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறது.இதை பதிவிடும் போதே நெரியாளர் மனதில் எழும் கேள்வியை கேட்டது நிறைவாக உள்ளது.ஆனால் சில பேர் வரிகளை தவறாகவே புரிந்துகொண்டு வைரமுத்துவை தவறாக இகழ்கிறார்கள் முடிந்தால் அதை தடுக்க வேண்டும்.
Wow
வைரமுத்து இல்லாத பொன்னியின் செல்வன் எதிர்பார்த்த அளவு போகவில்லை.. குறிப்பாக பாடல்கள்...😮
Yaaruda ivan komali😊😊😊a.r.r. illainda chippi muthu illa😊😊😊
நேரடியாக விஷயத்துக்கு வருவதேயில்லை.தமது கவிதைப் புலமையை தம்பட்டம் அடிப்பதில்தான் இவர் பேசிக் கொல்கிறார்
Don't put the MIC facing you ..both voice clarity is missing during important points
AR Rahman music is suffering a lot without vairamuthu lyrics.
ரகுமானின் அக்காவையும் படுக்க அழைத்தவன் அதனாலேயே ரகுமான் புறக்கணிதிதார்
Metoo concerns are why ARR avoided collaborating with someone embroiled in scandals. Why not be direct about it?
Raja your all points are kambeeram. Your voice is so sweet while you sing your voice is too bold whole you deliver the debate. Welldone sir. Your knowldge is appreciatable one. Keepgoing sir.
A man with neutral views are plausible. Well and good healthy interview
சிற்றின்ப நரம்பு
சேமித்த நரம்பில்
சட்டென்று மோகம் வந்துச்சு
Vairamuthu sir is great no one beat him thousand sinmye will come his name and fame is stand always.
Arr & diomond must togather again
வைரமுத்து போன்ற சீனியர் பாடலாசிரியர்களுக்கு நாலு முதல் ஐந்து ஜீனியர் கவிஞர்கள் மாத சம்பளத்திற்க்கு இருப்பார்கள்.
ஒரு டியூனை இசைஅமைப்பாளரிடம்
வாங்கி வந்து தனது ஜீனியர்களிடம் கொடுப்பார்.
அந்த ஐந்து பேரின் வரிகளில் சாறை பிழிந்து கடைசியாக சீனியர் கவிஞர் ஒரு பாடலை எழுதுவார்..
இது சாதாரண மக்கள் பலபேருக்கு தெரியாத விஷயம்
Vairamuthu spoiled his character himself. No one spoiled him. If Discipline is lost everything is lost.
Vairamuththu Thevarkalukkey uriya Kampeeram ❤❤❤
உருப்படாத அரசியல் கட்சி எல்லாம் கூட்டணிக்கு அலையுதுக....ரகுமான் வைரமுத்து கூட்டணியை சேர்த்து வைக்க ஏன் யாரும் முயற்சிக்கலே....? 😊
காம சேட்டைகள் 😮😮😮
கவிஞரே… பாராட்டுகளும் நன்றிகளும் உமக்கு💐
❤❤ ராஜ கம்பீரன ஐயா 👍👍
We are wishing from JameBond fans club to regroup vairu, ar together
அருமையான குரல் உங்களுக்கு .😅
இது வரையில் உங்களுக்கு
வாய்ப்புகள் வழங்காது
எனக்கு ஆச்சரியமாக உள்ளது..
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
Hats off to Rajagambeeran
இந்தத் தலைமுறையில் வைரமுத்து வைப்போல் ஒரு கவிஞன் இல்லை என்பது உண்மையே தனிப்பட்ட விமர்சனங்கள் எத்தனையிருந்தாலும்