"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • கவிஞர்களின் தலைவனும்!
    மனித உணர்வை வார்த்தைகளாய் வடிக்கும் கலைஞனும்!!
    இவர்கள் வரிகள் போல் மனதில் பதிந்த காலம் மறவா கவிஞர்களின் உரையாடல்..
    © 2018 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on: / vasanthtvchannel
    Like us on: / vasanthtv
    Follow us on: / vasanthtv_india
    Follow us on: / vasanthtv_india

ความคิดเห็น • 498

  • @Ragav_Prajapati_338
    @Ragav_Prajapati_338 3 ปีที่แล้ว +518

    *Oldest Youngman & Youngest Old man in a single frame !* 💖

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 3 ปีที่แล้ว +4

      💯💯

    • @themgacademy6479
      @themgacademy6479 3 ปีที่แล้ว +7

      Super sir ... unmai

    • @nageshguru6956
      @nageshguru6956 3 ปีที่แล้ว +14

      Ena sir ivlo periya unmaiya simple ah soliteenga rendu legends pathi 👌👌👌👌

    • @Ragav_Prajapati_338
      @Ragav_Prajapati_338 3 ปีที่แล้ว +7

      @@nageshguru6956 😊😊
      naanum writer dhan..
      Ivanga rendu perum enaku periya inspiration.. 💖
      Ivangala pathi yosichappa.. takunnu vandha line dhan.. 🤞🏻💖

    • @jasminemichael280
      @jasminemichael280 3 ปีที่แล้ว +3

      yov just wow. The one who understands them can fill void felt by them...already you sound fill that void man...let their gene not die...badly need themright now for tamil cinema... please welcome...

  • @MrsD646
    @MrsD646 6 ปีที่แล้ว +1426

    நீங்கள் இருவரும் விட்டுச் சென்ற இடங்கள் இன்னுமே வெற்றிடமாய் யாராலுமே நிரப்ப முடியாமல்..

    • @rajsampath4698
      @rajsampath4698 6 ปีที่แล้ว +16

      நிதர்சனம்😓😓

    • @mouriyagupthan.j1478
      @mouriyagupthan.j1478 6 ปีที่แล้ว +7

      Ama

    • @tkprabhakaran
      @tkprabhakaran 6 ปีที่แล้ว +6

      உண்மை.

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 5 ปีที่แล้ว +4

      உண்மை

    • @jaispassion6116
      @jaispassion6116 5 ปีที่แล้ว +8

      அதுதானே தனித்துவம் ..இவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ..இவர்கள் கவிதைகள் என்றும் வாழ்ந்திருக்கும்.

  • @gvr322
    @gvr322 6 ปีที่แล้ว +649

    நா.முத்துக்குமார் என்னும் கண்ணாடி உடைந்துவிட்டதால் தமிழ் சினிமாவால் தன்னை அலங்கரித்துக் கொள்ள முடியவில்லை

  • @kannanlove7270
    @kannanlove7270 6 ปีที่แล้ว +557

    யோவ் முத்து உன்னோட முகத்தையும், குழந்தை மாதிரியான உன் சிரிப்பையும் பாக்கும் போது நிஜமாவே நெஞ்சு வலிக்குதுய்யா

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 ปีที่แล้ว +2

      Very true....so sad

    • @sriraminfo197
      @sriraminfo197 5 ปีที่แล้ว +3

      Really

    • @jashwanth22592
      @jashwanth22592 4 ปีที่แล้ว +3

      Video va paathu unga comment padicha, kannla thanni varudhu

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 4 ปีที่แล้ว +8

      உண்மை சகோதரர் . இவரின் இழப்பு தமிழுக்கு , இவரின் குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு , மற்றும் நல்ல ரசனை உள்ளவர்களுக்கு. இறைவன் நல்ல மனிதர்களை சீக்கிரமே தன்வசம் எடுத்துக்கொள்வான் என்பதில் இவரின் இறப்பும் நிரூபணம் செய்கின்றது.

  • @santhkumar9415
    @santhkumar9415 6 ปีที่แล้ว +511

    இந்த இரு கவி ஆளுமைகள் நம்மிடம் இன்று இல்லையே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது....

  • @rheniuspaul
    @rheniuspaul 6 ปีที่แล้ว +276

    Only 90's and 80's kids will know the value of these legends

    • @jeyachandranarul
      @jeyachandranarul 2 ปีที่แล้ว +2

      You said correctly man

    • @dayatec
      @dayatec ปีที่แล้ว

      மொழிக்கு உருவம் இருந்தால்
      இவர்கள் இருவரும்
      அதன் அணிகலன்கள்.
      கைகளில் செல்ல வேண்டியது பேணாமையே அன்றி
      வீணையோ கரண்டியோ கொள்ளாமல் தவிர்த்தாயே
      தமிழ் தாயே!!

  • @ramkumarr8837
    @ramkumarr8837 6 ปีที่แล้ว +158

    "நீ சொல்ற மூத்த கவிஞருக்கு மூத்த கவிஞன் நான் செம்ம சார்""

  • @murugeshmurugesh2830
    @murugeshmurugesh2830 3 ปีที่แล้ว +50

    ஒவ்வொரு வருடமும் அதிக பாடல்கள் எழுதியது முத்துக்குமார். இது ஒரு சாதனை.

  • @sarleen9916
    @sarleen9916 6 ปีที่แล้ว +159

    நான் நேசிக்கும் இரு நல்ல கவி படைப்பாளிகள் ...
    மண்ணில் எழுதி விண்ணில் எழுத சென்று விட்டார்கள் ...

  • @satheeskumarbalasubramani6118
    @satheeskumarbalasubramani6118 6 ปีที่แล้ว +101

    That is mass of vaali ""நீங்க நினைக்குற மூத்த கவிஞரை விட மூத்த கவிஞன் நானு"

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 ปีที่แล้ว +89

    முத்துக்குமார் பாவம். சிறு வயதிலேயே மறைந்தது நம் துரதிர்ஷ்டம்.

  • @isaiyarasanisaimoorthy4817
    @isaiyarasanisaimoorthy4817 6 ปีที่แล้ว +191

    எனக்கு மிகவும் பிடித்த நா.முத்துகுமாா் இப்போது இல்லை எனும் போது எனக்கு மிகவும் வருத்தமாகவுள்ளது

  • @naseemanasee83
    @naseemanasee83 6 ปีที่แล้ว +173

    வாலி சொல்வது உண்மையே
    நமக்கு வேண்டியதை நாம் தான் கேட்க வேண்டும்

    • @chottabheem872
      @chottabheem872 6 ปีที่แล้ว +1

      Ss

    • @akr_5
      @akr_5 3 ปีที่แล้ว +1

      Nijam than👍

  • @kannanlove7270
    @kannanlove7270 6 ปีที่แล้ว +407

    7.20 இந்த இடத்தில் நா.முத்துகுமார் "ஒரு மூத்த கவிஞர் வணக்கம் வைத்தால் கூட திரும்ப வணக்கம் வைக்காமல் முகத்தை திருப்பி கொண்டு போய்விடுவார்" என்று கூறும் அந்த நபர் வைரமுத்து தான். அவர் இதுவரை எந்த பாடலாசிரியரையும் மனமார பாராட்டியதில்லை. அதனால் தான் வாலி சொல்கிறார் "நீங்க நினைக்குற மூத்த கவிஞரை விட மூத்த கவிஞன் நானு" என்று. அது உண்மை தான். வைரைமுத்து சினிமாவுக்கு வருவதற்கு 20 வருடம் முன்பே சினிமாவில் பாடல் எழுத ஆரமித்தவர் வாலி. வாலி முதல் பாடல் எழுதியது 1958. அப்போது வைரமுத்துவின் வயது 5

    • @satheeskumarbalasubramani6118
      @satheeskumarbalasubramani6118 6 ปีที่แล้ว +43

      That is mass of vaali " "நீங்க நினைக்குற மூத்த கவிஞரை விட மூத்த கவிஞன் நானு" "

    • @dineshdinas1722
      @dineshdinas1722 6 ปีที่แล้ว +8

      ஆமாம்

    • @babuadvocate7980
      @babuadvocate7980 5 ปีที่แล้ว +5

      Legend Vaali first song song 1958... sung by TMS - Karpanai Enraalum song...

    • @velchamy6212
      @velchamy6212 4 ปีที่แล้ว +20

      கவியரசர் கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் வாலி.கண்ணதாசனோ வாலியோ யாரையும் காயப்படுத்தியதில்லை.ஆனால் சில மண்டுக்கவிஞர்கள் மற்றவர்களை மட்டுமல்ல மதக்கடவுளையும் மதிக்கத்தெரியாமல் மமதையால் திரிபவர்கள்.முத்துக்குமார் சொல்வது சரிதான் .அவர்கள் தமிழுக்குக் கேடு.

    • @kalaiselvan9099
      @kalaiselvan9099 4 ปีที่แล้ว +7

      இதே na. முத்துக்குமாரின் இறப்பிற்கு கண்ணீர் விட்டு அழுதவர் வைரமுத்து தான்

  • @sivaranjani4028
    @sivaranjani4028 3 ปีที่แล้ว +9

    நா முத்துக்குமார் உங்களின் இழப்பு இன்றளவும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😭😭😭

  • @skybluetamil7822
    @skybluetamil7822 6 ปีที่แล้ว +85

    வசந்த் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியில் என் மனதை கொள்ளைக் கொண்ட நிகழ்ச்சி வாலி 1000 காரணம் வாலிய ரொம்பப் புடிக்கும்

    • @hariprakash4604
      @hariprakash4604 3 ปีที่แล้ว +4

      எனக்கும் வாலி ஐயா என்றால் உயிர் ❤❤🥰😘

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 5 ปีที่แล้ว +108

    இத பார்க்கும் போது நீங்கள் உயிருடன் இருப்பது போல இருக்கு இப்போதைய காலம் வரை😥😰😭😔

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 6 ปีที่แล้ว +128

    எனக்கு மிகவும் பிடித்த இரு மாபெரும் கவிஞர்கள்!!! இன்று இவர்கள் இல்லை!!!

  • @subaneshwaranemireld3505
    @subaneshwaranemireld3505 3 ปีที่แล้ว +25

    உருவங்களை கடந்து விட்டு நம் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இரண்டு ஆசான்கள்

  • @gobus984
    @gobus984 6 ปีที่แล้ว +137

    ஆஹா..
    நாம் இழந்த இரு மேதைகள்.!

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 5 ปีที่แล้ว +131

    முத்துக்குமார் உக்காந்து இருக்குற விதம் வாலி மீது உள்ள மரியாதை

  • @ambethkardhasan.n9249
    @ambethkardhasan.n9249 3 ปีที่แล้ว +6

    நான் நேசித்த எம் தமிழ் மொழியில் சிறந்த எழுத்தாக " வாநா " சிறப்பு பெற்று விளங்கியது....

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 ปีที่แล้ว +8

    வாலி ஐயா பேசுவது எல்லாமே நாம் கஷ்டபட்டாலும் முன்னேற உத்வேகம் தருவதுபோல இருக்கும்.

  • @gowthamraj4543
    @gowthamraj4543 5 ปีที่แล้ว +65

    Muthukumar looks like a humble child , left so soon. Both these legends have immense knowledge but no head weight. Very pleasure to see them.

  • @suganthansundaralingam9187
    @suganthansundaralingam9187 6 ปีที่แล้ว +59

    நீங்கள் இருவரும் தமிழ் வாழும் வரை வாழ்வீர்கள்.நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது.

  • @rajakumarkumar9567
    @rajakumarkumar9567 4 ปีที่แล้ว +10

    கண்ணீருடன் வீடியோ முடிக்கிறேன் என்னுடைய தாத்தா ..அண்ணனின் உரையாடல்கள் என்றுமே அருமை.....இனிமை..புதுமை...ரசனை...

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 2 ปีที่แล้ว +3

    வாலி ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். நா.முத்துக்குமார் அவரின் இறப்பு மிகவும் வருத்தத்துக்குள்ளானது. உங்களுடைய பாடலால் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள்

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 ปีที่แล้ว +23

    இந்த இரு கவிகளும் தமிழர்களுக்கு கிடைத்த மாணிக்கங்கள் . முத்துக்குமார் இளமையில் கருகிய தளிர் . இவர்களுக்கு இறப்பு என்பது இல்லை . ரசனை உள்ளவர்கள் மனதில் என்றும் வாழ்திருப்பர் .

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 5 ปีที่แล้ว +16

    சக கவிஞர்களை பாராட்ட நல்ல மனம் கவிஞர் வாலியிடம் இருக்கிறது. நா. முத்துக்குமார் நல்ல மரியாதை பண்பு அப்பாவித்தனமான முகத்தோற்றம்... இருவரின் உரையாடல் அருமை. காலத்தால் அழியாத பாடல்கள் நம்மிடையே விட்டு சென்று இருக்கிறார்கள்..

  • @ashenics
    @ashenics 3 ปีที่แล้ว +7

    Na muthukumar is like a very curious student only moto to learn from a master... Respectful habit ..

  • @navoabi3938
    @navoabi3938 3 ปีที่แล้ว +9

    வயதுக்கு மீறிய அனுபவம் கொண்ட இரு மாபெரும் கவிஞர்கள்.இவர்கள் வலிகளையும் வரிகளாக்கியவர்கள்.வரிகளால் நம் வலிகள் போக்குபவர்கள்.அந்தவகையில் மகத்துவம் நிறைந்த மருத்துவ கவிஞர்கள் ஐயா வாலியும் அண்ணன் நா.முத்துக்குமாரும்.ஈகோ பார்த்த பாடலாசிரியர்களை you go என்ற தமிழ்த்திரைகவியுலகம் இறுதிவரை இம்மாபெரும் கவிஞர்களை இறுகப் பற்றிக்கொண்டது இவர்களின் கை வண்ணங்களுக்காக மட்டுமல்ல!கவிஞர்களுக்கே உரித்தான அனைத்தையும் நேசிக்கும் அவர்களின் எண்ணங்களுக்காகவும்தான்.தனது பல்லவி சரணங்களில் இன்னும் உயிர்ப்போடு வாழும் இவர்களுக்கு மரணம் என்பது கிடையாது.வான்மழை தரமுடியாத வானமாய் ஆகிவிட்டார்கள் அவ்வளவுதான்.அவர்கள் தந்த கடலும் நதியும் ஊற்றும் என்றும் பூமியில் அவர்கள் புகழைப்போல் நிலைத்திருக்கும்.

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 ปีที่แล้ว +19

    ஆகச் சிறந்த இரு படைப்பாளிகள்.❤️

  • @shrawansrinivas737
    @shrawansrinivas737 3 ปีที่แล้ว +4

    Avaruku show opening la kodutha bgm +avaru pesura vidhatha paathale oruvidha amaidhiyum azhugaiyum varudhu....#Miss u Na.Muthukumar ayya........

  • @punchutube4195
    @punchutube4195 6 ปีที่แล้ว +79

    மிக்க நன்றி வசந்த் tv. நேற்று தான் தேடினேன் இன்று நீங்கள் பதிவு இட்டுவிட்டீர்கள்.. நன்றி

  • @jaispassion6116
    @jaispassion6116 5 ปีที่แล้ว +16

    ஒரே ஆள்தான் ஆனால் எதிரே உரையாடும் நபரை ஒத்தே இருக்கிறது உரையாடல்..

  • @DevarajanAtthi
    @DevarajanAtthi 3 ปีที่แล้ว +9

    He is highly practical, straight forward and uninhibited in his expressions & opinions. Ofcourse his capacity and seniority gives him the confidence.

  • @naseemanasee83
    @naseemanasee83 6 ปีที่แล้ว +51

    கற்றல் கற்பித்தல் போன்று உள்ளது
    அனுபவத்தின் மொழிகள் பெரியது!!!இரண்டு ஆளுமைகளின் பாடல்களும் சிறப்புக்குரியது

  • @NANDHA700
    @NANDHA700 5 ปีที่แล้ว +13

    இந்த இரு கவிஞர்களும் தமிழ் சினிமா இக்கு கிடைத்தது பெருமை

  • @இதயம்முரளி-ஞ3ட
    @இதயம்முரளி-ஞ3ட 6 ปีที่แล้ว +41

    I love na.muthukumar.. Valli iyaa

  • @messiganesh278
    @messiganesh278 6 ปีที่แล้ว +35

    தமிழுக்கு இருவரின் பங்களிப்பு விலைமதப்பற்றது😢💐

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 ปีที่แล้ว +7

    இந்த உலகம் உள்ளவரை உங்கள் இருவரின் புகழ் நிலைத்திருக்கும்.உங்களால், உங்கள் பாடல்களால் தமிழ் வாழ்கிறது.

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 ปีที่แล้ว +10

    கண்ணதாசன் அணையா நெருப்பு 🔥🔥🔥கிட்டத்தட்ட 7.8 முறை அவரை குறிப்பிட்டுள்ளார்....

  • @மாடசாமிமுருகன்
    @மாடசாமிமுருகன் 4 ปีที่แล้ว +4

    தமிழ் போல் வாழ்க உங்கள் ஆத்மா இல்லை உங்கள் புகழ்......என்றும் உங்கள் ரசிகன்.......

  • @doraisamy4428
    @doraisamy4428 3 ปีที่แล้ว +3

    முத்துக்குமார் அவர்களே
    நா என்ற முத்துக்குமார் அவர்களே
    நாங்கள் உங்கள் பேனா நாவால்
    கவிதை எழுதவில்லை
    உங்கள் நினைவாற்றல் தான்
    நாங்கள் கவிதை எழுதுவோம்
    உங்களை எப்போதும் வாழ்த்து
    மலராக 🙏

  • @balajisbn54
    @balajisbn54 4 ปีที่แล้ว +10

    இருவரும் இசைக்கு உயிர் தரும் மகா ஜாம்பவான்கள்😍😍😍😍😍

  • @AK-rz6rw
    @AK-rz6rw 6 ปีที่แล้ว +10

    I saw one time na. Muthukumar sir in Loyola college in 2000... He's always very humble... Both vaali sir and muthukumar sir great human being...

  • @manovee
    @manovee 6 ปีที่แล้ว +34

    He used Kannadasan name quite a few times, that much respect he have for him.

    • @sln7839
      @sln7839 3 ปีที่แล้ว

      His interview was never without mentioning his name..

  • @sendilkumar9915
    @sendilkumar9915 6 ปีที่แล้ว +27

    Na. muthukumar sir neenge strict ah payment vangirukanum sir..

  • @sriru00
    @sriru00 6 ปีที่แล้ว +63

    Two excellent poets....not with us today.... Sad :(

  • @sathyamoorthyvenkatakrishn3291
    @sathyamoorthyvenkatakrishn3291 3 ปีที่แล้ว +4

    10:08... Enake Kuda Kai thattanum Pola tha irundhuchu.. kalaingar, vaali ... Cho ramasamy.. their presence of mind and unpredictable.. and laughter slapstick comedies....

  • @sulaimanprime9091
    @sulaimanprime9091 6 ปีที่แล้ว +173

    வண்ணங்களை தந்துவிட்டு பட்டாம்பூச்சிக்கள் பறந்து சென்றன....

    • @Whatever249
      @Whatever249 6 ปีที่แล้ว +1

      arumai thambi..!!

    • @jeyasee066
      @jeyasee066 5 ปีที่แล้ว +1

      Super

    • @Skandawin78
      @Skandawin78 5 ปีที่แล้ว +1

      Nice

    • @SivakumarRamasamy
      @SivakumarRamasamy 4 ปีที่แล้ว +2

      Good one...! it was written by Na.Muthukumar himself in "Kaadhal Kondean" in "Devathayai Kandaen" song..!!!

    • @hariprasanth2761
      @hariprasanth2761 4 ปีที่แล้ว

      That is the life🙏

  • @anandhbadu2328
    @anandhbadu2328 4 ปีที่แล้ว +5

    மதிப்பிற்குரிய வாலி அவர்களே தெருவில் போகிறவனும் உங்கள் பாட்டை கேட்கின்றனர்

  • @bpositive8546
    @bpositive8546 6 ปีที่แล้ว +35

    Vaalee + VairaMuthu + NA Muthukumar tamil pokkishangal !!!💥💥💥👍👍

    • @69rkannan
      @69rkannan 6 ปีที่แล้ว +6

      Other than Vaalee Ji to some extent, nobody mentioned above can equal to Kaviarasu Kannadasan's genius...

    • @archies23
      @archies23 2 ปีที่แล้ว +1

      Vairamuthu should never be compared with these legends...as he is a characterless man...

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 3 ปีที่แล้ว +2

    இரண்டு கவி இமயங்கள் எம்முடன் இல்லை, தமிழ் சினிமாவின் பெரிய இழப்புக்கள்

  • @crazyr5589
    @crazyr5589 4 หลายเดือนก่อน +2

    கண்ணதாசன் - வாலி - முத்துகுமார் மனதை உருக்கும் கவிஞர்கள்❤❤

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 3 ปีที่แล้ว +1

    உரையாடல் முடிந்ததும் அவரின் காலைத் தொட்டு வணங்கியது அருமை

  • @dineshkumardhanasingh7992
    @dineshkumardhanasingh7992 6 ปีที่แล้ว +36

    21:51 GOD BLESS YOU,,
    அந்த இறைவனும் உன் பாடல் வரிகளை நேசித்ததால் அவன் அமைத்த மெட்டுகளுக்கு சொர்க்கத்தில் மிக எளிமையாக வரிகள் அமைக்க சென்றாயோ
    #NaMuthuKumar

  • @agoramdreamworkshop
    @agoramdreamworkshop 5 ปีที่แล้ว +28

    கவிதையென்பதும் பெண்பால் எனில் அதன் காதலன் வாலி... நா.மு என்பவர் காதலியெனில் அவர் காதலன் வாலி...!

  • @ramadoss4319
    @ramadoss4319 2 ปีที่แล้ว +1

    தந்தை நா.முத்துக்குமார் அவர்களின் ஆகச் சிறந்த படைப்பின் ரசிகன் நான்

  • @robertwalla8073
    @robertwalla8073 2 ปีที่แล้ว +5

    Truly blessed to witness this. Legends are so down to earth.

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 ปีที่แล้ว +2

    Very nice gentle man's both of yours..vaali and na.muthukumar

  • @MohanaRangan_Arumugam
    @MohanaRangan_Arumugam 3 ปีที่แล้ว +9

    Thank you vasanth tv for capturing and uploading these precious moments of vaali 1000 ♥️

  • @raviganesh6517
    @raviganesh6517 2 ปีที่แล้ว +1

    நா. முத்துக்குமார் போன்ற ஒரு உயர்ந்த மனிதனை இழந்ததை இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை.

  • @ramanathanlv90
    @ramanathanlv90 3 ปีที่แล้ว +3

    வாலி எளிமையான கவிஞர்.இது மனைவி அமைவதெல்லாம் பாடலின் விமர்சனம் மூலம் நிரூபிக்கிறார்.அதே கருத்தின் கவித்துவ வடிவம் கண்ணதாசன் எழுதிய வரி. வாலி உணரவில்லயே.வருத்தம் தருகிறது.

  • @r.kalaiyarasan7176
    @r.kalaiyarasan7176 4 ปีที่แล้ว +2

    கவிதையை தந்தவனே,
    கவிதைக்கு வடிவம் தந்தவனே,
    கானல் நீரும், கவிதை பேசியது
    உன் மூச்சுக் காற்றில் கவிஞர் பலர்
    காற்றும் சேர்ந்த வனாய் மறைந்தவனே.....

  • @dhilibank8361
    @dhilibank8361 5 ปีที่แล้ว +14

    Miss you lot Na.Muthukumar avargale ....

  • @thanigait1908
    @thanigait1908 5 หลายเดือนก่อน +1

    உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் ♥️

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +2

    Thoughts of these legends in the form of lines or words phrase in the Name of Music 🎵 lives with us forever . But sad thing is both of them left this world which is not digested till now. Great humble legends. Only tears in eyes are draining on seeing this wonderful interview.

  • @shaikdawood5478
    @shaikdawood5478 2 ปีที่แล้ว +1

    எல்லோரும் இங்கு, நமக்காக இரு கவிஞர்கள் கிடைத்ததையும்,அவர்கள் கொடுத்ததையும் நாம் அடைந்த பலன்களையும் பேசுவோம்.
    இழந்ததைப் பேசி பெறுவது என்ன ,துயரம் துடைத்த கைகளில் ஈரம் ,காய்ந்து விடும் தானே...

  • @sivabalaji6420
    @sivabalaji6420 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் இருவரும் அமர்ந்த நாற்காலி இதுவரை காலியாகத்தான் உள்ளது...

  • @jeyasharma2761
    @jeyasharma2761 3 ปีที่แล้ว +2

    Hats off if you watching this interview.. ilayyakkiya aarvam ulla naamum oru vagayil baakiyasaligal thaan

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 6 ปีที่แล้ว +43

    Waited for this! Thanks vasanth tv. 🙏😍

  • @neelakandanm7760
    @neelakandanm7760 4 ปีที่แล้ว +15

    கவிதையை எளிமையாய் சொல்பவரும்
    எளிமையாய் கவிதையாய் சொல்பவரும்
    அருமையான உரையாடல்

  • @gautamkirlo2703
    @gautamkirlo2703 6 ปีที่แล้ว +103

    இரண்டு உட்ச்சகட்ட ஜாம்பவான்கள்...🙏

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 5 ปีที่แล้ว +3

    நினைவுநாடாக்கள் +மூன்றாம் உலகப்போர் + அணிலாடும் முன்றில் இந்த மூன்று தொடர்கள் வெளிவந்த போது முதன்முதலில் எனது முதல் கவிதை வெளிவந்தது ஆனந்தவிகடனில்

  • @velchamy6212
    @velchamy6212 4 ปีที่แล้ว +3

    இவர்களின் உரையாடல் பொக்கிஷம்.எத்தனைமுறை கேட்கிறோமோ அந்த அளவு தலைக்கணம் குறையும்.மேலும் கற்கத் தூண்டும்.நன்றி வஸந்த் டிவி.

  • @_______M___T_H_I_L_S_A_T_H
    @_______M___T_H_I_L_S_A_T_H 2 ปีที่แล้ว +3

    Enakku Romba Pidicha Rendu Lyricist 😭💞😭

  • @shreyavikram267
    @shreyavikram267 6 ปีที่แล้ว +17

    I think both legends are talking in heaven now. It's great to listen to their conversation.

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +3

    வாலி நா,முத்து குமார் அவர்களின் பெயர்களைஉச்சரித்தால் நீஒரு கவிஞனாக கற்பனை செய்து கொள்ள முடியும்💐💐💐💐💐

  • @durkadurka814
    @durkadurka814 3 ปีที่แล้ว +2

    Enna oru panivu adakkam muthu...v miss u.....

  • @akaashm9810
    @akaashm9810 2 ปีที่แล้ว +3

    Na. muthukumar sir oru good listener🤍

  • @prshnprshn6275
    @prshnprshn6275 4 ปีที่แล้ว +3

    Vaali sir mutthavar is great.. Na.muthukumar anna pudikum birthday kuda ipathan poichi ungalai ninaithu ninaithu parthen thinamum elimai innocent i miss u anna kannir than variukirathu 16.7.2020. Thirumbavum intha video parpen 🙏🙏

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 6 ปีที่แล้ว +17

    நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼

  • @thamaraiselvans4506
    @thamaraiselvans4506 6 ปีที่แล้ว +14

    Excellent Conversation... without any hidden on their thoughts.

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 ปีที่แล้ว +2

    My ever green favourate legend vaali and young legend na.muthukumar
    Intha videola solra antha mootha kavinger vairamuthu cried in na.muthukumar death and praise na muthukumar
    So after that I like vairamuthu

  • @thalagowtham9504
    @thalagowtham9504 2 ปีที่แล้ว +4

    திரை உலகம் இழ்ந்த இரு துன்கள் முதல் துன் வாலிஐயா இரண்டாவது துன் நா. முத்துக்குமார் 😔😔😔

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 ปีที่แล้ว +4

    They are great knowledge great readers they are studying students.knowledged persons.intelligent.person's

    • @RameshKumar-lv5bi
      @RameshKumar-lv5bi 4 ปีที่แล้ว +1

      படிப்பு என்பது பண்பாளர்களை உருவாக்கும்.அப்படிபட்டவர்கள் தான் இந்த அறிவாளர்கள்.சிறந்த கவிஞர்கள்.நல்ல மனிதர்கள்

    • @RameshKumar-lv5bi
      @RameshKumar-lv5bi 4 ปีที่แล้ว +1

      ஊருக்கு உழைத்தல்,பொதுநல வாழ்க்கை,ஊரை திருத்தும் ஆசிரியர் ,மாணவனை தேர்வதற்க்கு தயார் செய்யும் வாத்தியார்

  • @Aaron-pp9qc
    @Aaron-pp9qc 6 ปีที่แล้ว +12

    Na.Muthukumar u IL be missed. No one can replace ur space

  • @sudharsan.k6190
    @sudharsan.k6190 3 ปีที่แล้ว +4

    Today only I get to know that Na.Mu is great listener 🤗

  • @athulananth4654
    @athulananth4654 ปีที่แล้ว +1

    Two gems ✨♥️♥️✨

  • @SenthilKumar-sb0226
    @SenthilKumar-sb0226 5 หลายเดือนก่อน

    19:40 உறவு என்று ஒ௫ சொல் இ௫ந்தால்
    பிரிவு என்று ஒ௫ பொ௫ள் இ௫க்கும்.
    Vera level line....❤️🥹💯

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi 2 ปีที่แล้ว +3

    Miss my favourite legends 🥺

  • @lovelyharisful
    @lovelyharisful 3 ปีที่แล้ว +3

    The spaces you both left are still vacant, and no one seems to be able to fill them.
    My first child fav 'Athai Madi Methaiyadi'
    My first teen fav 'Un Perai Sonnale'

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว +1

    NO 1 இடத்துக்கு வந்துட்ட❤️

  • @harishbabu5835
    @harishbabu5835 6 ปีที่แล้ว +10

    எனக்கு பிடித்த இரு ஆளுமைகள்.

  • @justicehuman8163
    @justicehuman8163 6 ปีที่แล้ว +20

    வேர லெவல் - நேரத்தின் அருமையை சரியா விளங்கியுள்ளார்

  • @UDIstrue
    @UDIstrue 6 ปีที่แล้ว +7

    My fav na.muthukumar sir ....miss u sir

  • @rajakrishnan6536
    @rajakrishnan6536 3 ปีที่แล้ว +6

    Only 80's kids can understand this legends indeed.

  • @kidasvibes
    @kidasvibes 4 ปีที่แล้ว +9

    இந்த இரு கரங்கள் இல்லாமல்.. ....
    இன்று சினிமாவிலும் இசைக்கு ரசனை இல்லை.....

  • @movieworld3342
    @movieworld3342 ปีที่แล้ว +1

    ஆசிரியர் மற்றும் மாணவர் ஒரே காணொளியில்....