Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Subscribe & Stay connected : / @moviezz687
................................
Vaali Speech In Vaaliyin Varalatru Payanam
........................................
Subscribe & Stay connected : / @moviezz687
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.co...
Category: Film & Animation
License : Standard TH-cam License
தன்னை வாழ வைத்தவர்களை மீண்டும் மீண்டும் நினைவு நினைவு கூறுவது மிக மிக மிக அருமை. முக்கியமாக MSV அவர்களை பற்றி.
Blca
L
. V.lvy. n.v
Mjv
B
Vm
Holv oumbmnikhbi
Hl n
Lb.yi loyuo
வாலியின் புகழுக்கு நிகர் யாரும் இல்லை. ஆனாலும் தலைக்கனம் இல்லாமல் அனைத்து கலைஞர்களையும் மதித்து அவரவர் திறமையை சுட்டி காட்டும் அந்த அன்பு தான் வாலியை இவ்வளவு உயர்த்தி இருக்கிறது😍😍🌹🌹
ஆஹா எவ்வளவு அற்புதமான பேச்சு.. நன்றிக்கடன்.. அகந்தையற்ற பணிவு 💜💜💜
Valli is vaalipa vaali.
@@SV6_EDITZ 😢😢😢😢😢😢 😢😢😢😢
இளமை கவிஞர்வாலி அய்யா என்றுஎன்றும் இளமை காவியம் வரலாற்று நாயகன் உங்கள் கவிதைக்கு பாடலுக்கு சாகாவரம்🙏
வாலி ஐயாவை பார்க்கும் போது வள்ளுவனை பார்ப்பதைப்போல் உள்ளது என்ன ஒரு அலகு கம்பீரம் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இச்சிறிய மேடையில் பெருந்தன்மையுடன் பேசுவதை நினைத்துக் கர்வம் கொள்கிறேன் தம்பி இலங்கையில் இருந்து..
தனக்கு உதவி செய்தவர்களை நன்றி மறக்காமல் இருக்கும் அந்த நல்ல பண்புக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி.
என்னை கவர்ந்த கவிஞர் மிகவும் வெளிப்படையானவர் 👍🏻
Don't know how I spent half an hour watching youtube screen. ..! Truly gifted ppl...
Yes bro seekiram mudinchiruchu
காற்றினிலே தவழ்து வரும் வாலியின் ஜீவனுள்ள தமிழ் வரிகள். வகைகள்.
வாழ்க வாலியின் நாமம்.
"எந்த வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்குமே" - Vaali 🔥
வாழ்க வளமுடன்
அருமையான நிகழ்ச்சி ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நன்றிகள் பல.
வாலி ஐயா பேச்சில் ஒரே ஒரு குறை ஆப்ட்ரால் நான் ஒரு தமிழ் கவிஞர் என்று சொன்னது தான். தமிழ் கவிஞர் என்பது பெருமைக்குரிய விஷயம்
அந்த வசனம் என்னையும் பாதித்தது. ஆங்கிலம் பேசுவதை உயர்வு என்று தப்பாக நினைக்கும் சமுதாயத்தின் தாக்கம் அவர்மீதும் மறைமுகமாக ஏற்பட்டிருந்தது தெரிகிறது.
@@devm7812 Brahmin thaana athanala avarukku Thamizh kuraiyaa thaan theriyum
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் படிக்க வேண்டிய புத்தகம்! கவிஞர் வாலி.
Ka
very true
Yes.
Great 👍
Niraikudam rangarajan ayya
20:45 இது தான் தமிழர் பண்பாடு ❤ . வாலி ஐயங்கார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🥺🙏🏻 .
21:32 என்ன அற்புதமான வார்த்தை 💖⚡
வாலிப கவிஞர் வாலி...... இந்த காலத்தில் உள்ள இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் பாடல் மற்றும் கவிதை வரிகள் இவரிடம் உள்ளது.......
எனைப் பொருத்தவரை கவிஞர் வாலி அவர்களை, நம்மிடையே வாழ்ந்த இன்னொரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பேன்.வாலி எழுதிய" நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்ற பாடல், பட்டுக்கோட்டையார் எழுதிய "தூங்காதே தம்பி தூங்காதே"என்ற பாடலுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல.இது போன்ற பல தத்துவ பாடல்களும் எழுச்சிப் பாடல்களும் பட்டுக்கோட்டையாருக்கு நிகராக எழுதியவர் கவிஞர் வாலி அவர்கள்'என்று கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது.
ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்
மிகச்சரியாக கூறினீர்கள்.
அவர் பாணியில் அவர் சொன்னார். இவர் பாணியில் இவர் சொன்னார். இரண்டும் ஒரே மாதிரி இருக்கமுடியாது.
உண்மை
❤🎉
@v🎉ictorygoldsuperhealth6986
உயர்திரு மதிப்பிற்குரிய கவிஞர் வாலி ஐயா அவர்களை போற்ற வயது இல்லை எத்தனை பாடல்கள் இசைஞானி இளையராஜா மற்றும் வாலி ஐயா அவர்கள் எழுதிய பாடல்கள் இன்னும் இருநூறு வருடம் ஆனாலும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் தமிழகத்தில் இந்தியாவில் உலகத்தில்
Vaali sir's simplicity is super..very talanted ,humourus personality..
வாழ்க வாலியின் புகழ்
கண்ணதாசனின் பாடல் கேட்ட பின்புதான் நான் கலைத்துறையில் உள்ளேன் என்று உண்மை சொன்ன மாபெறும் கவி வாலி
Lp
Pp
P
A
@@anandhkumar8248 l
1q1q1q1qq1q1qqqqqqqqqqqqqqqq¹
Good
இவரின் பணிவும் நன்றி மறவாமையும் எனக்கு வர கடவுளை வேண்டுகிறேன்....வாலி ஒரு அதிசயமே...!
கவியரசர் கண்ணதாசனுக்கே போட்டியாக இருந்த ஒரே கவிஞர் வாலி!
இது நியாயம் இல்லை. அமரன்? முத்துலிங்கம்? தஞ்சை ராமையா? புதுமைப்பித்தான்? இன்னும் பலர்.
வாலி kamal sir ஐ மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.
How beautifully he made sure he spoke about everyone present there. That too it was all spontaneous. Superb
Oh Yes So true
கவிதையும்,உரைநடையும் வித்தியாசமானது
வாலிக்கே இவ்வளவு பாராட்டு என்றால் இவரை பாட்டெழுத வைத்த கவியரசர் கண்ணதாசனுக்கு எவ்வளவு பாராட்டுக்கள் குவிய வேண்டும்.
அருமை
kannadasan was the only KAVIARASAR. Valli was a kavignar
Eventhough kavignyar Vaali seems to be frank, no others seems to be very open and happy about him in this occasion.
Miss u vaali sir the legend of tamil poetry ❤️
நீங்கள் எங்களோடு இல்லை என்பதே எங்களின் ஒரே வருத்தம்..
Thangadurai T evannmn erunthaaa enna seathaaaa ennna saaaathiii very pudeitha punda
Maga.
Kave.
Vali.
Namoduthan.
Irugerargal.
Yes @@rajkumara8127
யானை இருந்தாலும் 1000 பொன் யானை இறந்தாலும் 1000 பொன் என்னும் வார்த்தை திரையுலகினர் மறந்தேபோனார்களோ. யானைக்கே அக்காலத்தில் 1000 பொன் என்றால் இவ் வையகமே போற்றி வணங்கும் மா.... பெரும் கவிஞருக்கு வெறும் 100 பவுன் தானா ...... ?!!! ....
Speech about Aandavar was amazing 💕😍
என்றும் பதினாறு.... அதுதான் வாலி...
Vaaliba kavingar miss u 😍😍love ur words
10:55 தொடக்கம் சிரிச்சு வயிறு வலிச்சிட்டு சார்... வாலி சார் இழப்பு தமிழுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு இப்போ அழுதுட்டேன்...சார்😢
th-cam.com/video/_uuIJslAbR0/w-d-xo.html
வாலி என்னும் அரிய பொக்கிஷம் 🔥❤
20:53 worth the wait ❤️❤️❤️
Yes. Still in this stage he didn't forget his guru.
Absolutely
மலரும் நினைலலைகளில்.
மனம் மகிழ்ந்து ...
ஏதார்தத்தின் உச்சம் அய்யா வாலி
Really true
Great person
வாலி ஐயா மிக அருமையான கவிஞர் வாழ்த்த வயது இல்லை வணங்கின்றேன்
வாலி என்ற பெயரை உச்சரிக்க கூட ஒரு தன்னம்பிக்கை வேண்டும். தன் புகழ் தன் பெயர் எல்லாவற்றுக்கும் காரணம் விஸ்வநாதன் அண்ணா எனக்கு இட்ட பிச்சை என்றார் தன்னடக்கம் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் வாலி அய்யா.
VAALI , ILAYA RAJA , KAMAL HASSAN GIFTS FOR TAMIL CINEMA...
th-cam.com/video/_uuIJslAbR0/w-d-xo.html
Yes
இது போல் எனிமேல் காலத்தில் தமிழர்கள் யாரும் இல்லை
60 வருடம கிட்டவதிட்ட இருக்கும்,,,,் கமலஹாசன் கலைத்துறை பயணம்,
எல்லா துறை மேதைகளும்
அன்பு , பண்பு, திறமையை பாராட்டு ம்,
சகல கலா மேதை
அண்ணன் கமல் சார் ,
M v.
ராஜ் டிவி க்கு நன்றி.
th-cam.com/video/_uuIJslAbR0/w-d-xo.html
எனை கவர்ந்த கவிஞர் வாலி.......
I am gifted to watch The Great Legends of our Music It's very great Thanks
எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும்.
உண்மை
Tamizhil oru sol vellum oru sol kollum!
@@God_loves_you_believe_in_Jesus
H
Fine
sakthi jayarao அது வேர்வைக்கும் இல்ல அது வியர்வைக்கும்
காலத்தாலழியா கவிதையரசன் ! போலியில்லா வாலியின் உரை🙏 ஆண்டுகளாயிரம் ஆயினும் நித்தம் பூத்த மலர்களாய் மணம் வீசும் சொல்லழகின் சுகம்......சொல்ல வார்த்தையில்லை ! இன்னொரு ஜென்மம் நீங்கள் எடுத்து வந்து இதையும் விட சுகமாய் எம்மை தாலாட்ட வரணும் ! இதுவே எங்களின் ஆசை ஐயா !🙏✍️👣💝📻🎼🎶🎞📺🎬
இந்த ஆள் சம்ம வெளிப்படையான மனிதன்
வாலி எழுதிய காவியம் நம் வாழ்க்கை
Mad respect..just admiring and learning a hell a lot of things from you... Simply great!!!!
We Zealand zz ct
@@rajendranrajendran3926
திரு ஐய்யா வாலி அவர்கள் சங்க கால புலவர்கள் தொல்காப்பியர் மீண்டும் தமிழ் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் காலத்தில் நானும் வாழ்வது மகீழ்சி ஓம்...🌕🌺🏵️🥀🍇🥭🍉🇮🇳🙏
20:45 👌🏻💯👏🏻👏🏻👌🏻
sivakumar is a gentleman to the core..
😂 lol I like to take selfie with him 😂
@@ShadyStan-E still a gentleman, don't be brain-dead human
😢😂@@ShadyStan-E
26:20 நீங்கள் சொன்னது மிக சரியான உண்மை அய்யா.
Thank you Moovezz 🙏 Cinimavin Thavaputhalvan Vaali Sir. Neenga Legend. Elloraiyum parratti sollitinga.
Great Poet. More than that he speaks his mind out! Appreciate him for that.
சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது அவங்க அன்பத்தானுங்க. கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய இடம் சீரங்கம். அங்கு பிறந்து வளர்ந்த வாலி ஒரு கவிச்சுரங்கம்.அவரைக்காவியக்கவிஞராக்கியது தமிழ் திரைப்பட உலகம்.அவருக்கு பாராட்டு விழா நடத்த மேடை அமைத்தது ராஜ் டிவி என்னும் தொலைக்காட்சி நிலையம். பாராட்டி பெருமை சேர்க்க திரண்டு வந்தது தமிழ் திரைப்பட கலைஞர்கள் என்னும் பல்கலைக்கழகம்.அவரை கௌரவிக்க ராஜ் டிவி கொடுத்து மகிழ்ந்த பொற்காசுகளின் எண்ணிக்கை அளவு நூறு பவுன். இது இதுவரை கலையுலகில் யாருக்குமே கிடைக்காத பேறு.புகழ்! இது காலங்கடந்து நிற்கும்.அதில் எதிர்கால கலையுலகமே பாடம் கற்கும்!
நலக
Great kamal sir
கவிதை இறப்பதில்லை பின்னர் வாலிக்கு இறப்பு ஏது? புகழ் உச்சியில் நிற்கும் போதும் இசை இமயம் விஸ்வநாதன் அவர்களை மறக்காமல் குறிப்பிட்டாரே அது தான் உயரிய பண்பு.
CT
@@dskousalya5096 🙏
P
th-cam.com/video/_uuIJslAbR0/w-d-xo.html
1
7:50 vaali about kamal sir 🎉❤
What a wonderful personality. I heard this so many times.
BLESS YOU
NEENGATHAN PERIYA AALU MGR PATTU SUPER SIR kamal sir world super star
அருமையான சிறப்பு உரைகள்.
கலைதாயின் தலை மகன், Really he is a incarnation
Needless to say; we have countless legends who have made us proud to be a Tamilian. :)
30 min ponathey therla super speech❤
its good that vaali sir was felicitated. He deserves it.
எந்த வியர்வைக்கும் ஒருநாள் வேர் வைக்கும்.......,,,.....
Kamal sir and vaali grandfather great legend 😍😍😍😍😍😍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
வாலி வாழியவே....❤
அற்புதம்
தமிழ் கவிதைகளை அல்ல அல்ல தந்த வாலி .இவரது சிந்தனைகள் தமிழமுது என்ற வெள்ளம் என்றும் நிரம்பிக் கொண்டே இருக்கும்
தெய்வத்திரு.வாலிப கவிஞர் வாலி அவர்கள் இறைவனடி சேர்ந்த போது முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் அரசு மரியாதை செலுத்தப்பட்டிருக்கும்
கண்ணதாசனுக்கு இறஙகல் வரிகளைக் கூறிய போது துக்கம் தாங்கது விம்மி அழுது விட்டேன். மகா கவிஞன். நல்ல தலை மகன்களை தமிழ்த்தாய் இழந்து விட்டார்கள்.
What a simplicity good speech u r more then god
Ocean of Tamil. 🙏🏻
வாலி என்னும் பாட்டாசான் ❤🔥
Very beautiful speech vaali
Vairamuthu head weight. He is genius
Kavignarukke undaana garvam
Vali --- Liva = Life!!
Ayya unkal tamil kadavul ,krishnavijayam,pandavar boomi,alakiyar segar..diamond in tamil language..every one should read.
20:43 to 20:56 melted
வாலி எனக்கு பிரியம்
great man vali ayya
பேச்சு பிடிக்கும்
வறுமையை பப்ளிக்கில் சொன்ன வாலி ஒளிமறைவு அற்றவர். வி.எம்.ஸ.அவரை பார்ப்பதற்கு முன் சோறு இல்லை பார்த்த பின் சோறு திண்ண நேரம் இல்லை.
.
P
The best roast and praise ever. Vaali is a legend!
போடுங்கய்யா பயங்கர ஜால்ரா வித்வான்ஸ்
Raja Sir Genius 👏👏🎉🎊
கவிஞர் வாலி ஐயா புகழ் ஓங்குக❤❤❤
கண்ணதாசன் ஓருவரே இந்த நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
Vaali sir is a true legend
Vaali King of lyrics poet Ilayaraja King of music MSV King of melody
MX your
th-cam.com/video/_uuIJslAbR0/w-d-xo.html
First Kings of Lyrics is Pattukottai & Kannadasan in Tamil cinema.. Vaali came later...might be a King in his own kingdom...but not equal to Kannadasan.
@@rajunk1373 ஒ
Ilayaraja king of music ?? 😂😂😂
அய்யா உங்கள் வரலாறு நிகழச்சி உங்கள் பேச்சு என்ன மனது உங்களை தெய்வமாக நினைத்தது இவன் ம,குமார் கடம்பாடி கிராமம் மாமல்லபுரம்
Great Ilayaraja sir
7:53 👌🏻💯🔥
Huge bunch of geniuses.cant be seen hereafter.
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து. அடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து.செல்வம் ஆயிரம் இருந்து.
Vaali ayya Mika uyartha manithar 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாலி💚
கமல் சார் சிறப்பு 👍
What a speech.. no chance.. Vali always great..
A great poet ❤️