"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | வித்தக கவிஞர் பா.விஜய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வித்தக கவியும், வாலிப கவியும்!
    தனது கலை உலக வாரிசான பா.விஜய் -உடன் வாலியின் ஒரு அழகிய உரையாடல்..
    © 2019 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india

ความคิดเห็น • 161

  • @tamizhselvans3380
    @tamizhselvans3380 4 ปีที่แล้ว +92

    கவிஞர். கண்ணதாசனை பற்றி
    கவிஞர்.வாலி எழுதிய வரிகள்.
    " காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை
    பாட்டுக்குள் வைத்தவனே ...
    காக்கைக் கூட்டுக்குள் குயிலாக
    கூவித் திரியாமல்....
    காலம் கழித்தவனே...."

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 2 ปีที่แล้ว +7

      Like Kannadasan ayya... I also did not get the second line..... In the video, Vaali ayya explains it well. Enjoy the video!

  • @mullangi77
    @mullangi77 5 ปีที่แล้ว +213

    என்னகென்னவோ இந்த தொடரை பார்க்க பயங்கர ஆவலா இருக்கு.. எதார்த்தமான கேள்விகள் பதிலகள்.. மனிதர் உண்மையிலே வாழ்ந்துட்டு போயிருக்கார்

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +26

    இருபெரும் கவிஞர்கள் ❤
    கவிஞர் வாலியை நேசிக்கும் அளவுக்கு 🤩
    கவிஞர் பா. விஜய்யையும் நேசிக்கிறேன் ☺️

  • @kamalawathy2696
    @kamalawathy2696 5 ปีที่แล้ว +62

    கேட்கக்கேட்க மனதிற்கு ஆறுதலாக இருக்கு. அவரின் ஆன்மா சாத்தியடைவதாக.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 4 ปีที่แล้ว +39

    வாலி வாலி தான். மிக மிக நேர்மையான , மனித நேயம்மிக்கவர் .சகா மனிதரை மதிக்க ௯டியவர். உங்கள் புகழ் எப்பொழுதும் நிலைத்து இருக்கும் .இவன் வி சி க .தொண்டர். டாக்டர் .தொல்.திருமா அவர்கள் .நன்றி....

  • @surendardeva7943
    @surendardeva7943 3 ปีที่แล้ว +23

    வாலி அவர்கள் கானொளியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு புலமை கர்நாடக சங்கீதம் தெரிந்த ஒரே கவிஞர் வாலி அவர்கள் மட்டும் தான்.......கண்ணதாசனுக்கு பிறகு

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 ปีที่แล้ว +47

    நன்றி வசந்த் தொலைக்காட்சி!!! 🙏🏼🙏🏼🙏🏼

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +15

    வசந்த டீவி மூலம் மொத்தம் எத்தனை பகுதிகளாக வந்ததோ அத்தனையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்..

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 5 ปีที่แล้ว +110

    இசையின் பயனே இறைவன் தானே 🙏🙏🙏
    -வாலி ஐயா

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 ปีที่แล้ว +9

    அப்பழுக்கற்ற கவிஞர்.... காலத்தை வென்ற வாலி....

  • @rajadurai6804
    @rajadurai6804 4 ปีที่แล้ว +12

    Yaaruku yaaru pottiya vanthalum ungal potiyaal intha makkalum makilvithathil ungal anaivarum pangalipum miga mukiyamanathu true poeters and legends all

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 5 ปีที่แล้ว +49

    Apart from being a great poet, he is such an open and frank gentleman- rare quality these days....

  • @dineshbeulah5045
    @dineshbeulah5045 ปีที่แล้ว +5

    14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗

  • @arunayan6141
    @arunayan6141 3 ปีที่แล้ว +20

    நூற்றாண்டின் சிறந்த மனிதர் 🙏🙏

  • @ungal_chennaivaasi
    @ungal_chennaivaasi 5 ปีที่แล้ว +11

    vaali aiyya vera level.............his song still lives today

  • @SafathN
    @SafathN 5 ปีที่แล้ว +23

    பகிர்வுக்கு நன்றி.. பொக்கிஷப் பகுதி !

  • @zayfadad6923
    @zayfadad6923 2 ปีที่แล้ว +4

    Love you vaali ! Know you so late but you hold high regards. Can’t believe someone like you existed !!! Immortal . Love you

  • @saravananpalani3109
    @saravananpalani3109 2 ปีที่แล้ว +9

    ஐயா வாலியின் வாக்கியம்தான் என்வலியை குறைக்கும் பாக்கியம்

  • @creativei3394
    @creativei3394 5 ปีที่แล้ว +39

    Pa vijay asking very thoughtful and wise questions .. very good interviewing skill.

  • @Rove_shiv
    @Rove_shiv 5 ปีที่แล้ว +37

    Please upload the whole series i m seriously waiting to watch all the videos.. please upload it all

  • @arulpk1791
    @arulpk1791 5 ปีที่แล้ว +22

    கற்பகம் ஐயா நீங்க சூப்பர்

  • @vidhysaagi
    @vidhysaagi 5 ปีที่แล้ว +27

    Vaali sir in unmaiyana kalaiulaga vaarisu .. My fab pa.Vijay

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 ปีที่แล้ว +6

    திரு. வாலி ஐயா. பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் .

  • @velchamy6212
    @velchamy6212 4 ปีที่แล้ว +104

    ஈவேரா வின் கடவுள்மறுப்புக்கொள்கை தவறு என்பதை வாலி அழகாகவும் தெளிவாகவும் சொல்வது ஆண்மையின் வீரியம்.நாத்திகர் கவிஞராக இருக்கமுடியாது.என்னே தீர்க்கதரிசனம்.கவிஞர் வாலி மறைவுக்குப்பின்னும் வாழ்வது அதனால் தான்.! கருத்தை வெளிக்கொணர்ந்த பா.விஜய் சாருக்கும் வஸந்த் டிவிக்கும் நன்றி.

  • @VillageClassicals
    @VillageClassicals 4 ปีที่แล้ว +42

    கர்வம் இல்லாக்கவிஞன்யா வாலி ❤❤❤

  • @senthiungalsenthi9904
    @senthiungalsenthi9904 4 ปีที่แล้ว +9

    Super vaali ayya.thanks vijay anna

  • @gopalakrishnans2003
    @gopalakrishnans2003 5 ปีที่แล้ว +18

    Great... Vaaali is great as always

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 5 ปีที่แล้ว +20

    வாலி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @sankartm1450
    @sankartm1450 5 ปีที่แล้ว +10

    Thank you for full upload.. really great vasanth tv

  • @kosopet
    @kosopet 4 ปีที่แล้ว +11

    This was the best of this series ...lots of fun 😀

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 5 ปีที่แล้ว +23

    வாலி அய்யா தமிழ் Pokkisam

  • @dineshdinas1722
    @dineshdinas1722 5 ปีที่แล้ว +42

    அற்புதம்.... வாலினாலே ஜாலிதான்

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 ปีที่แล้ว +9

    Thanks for uploading @ vasanth TV

  • @vibrantvideostamil6416
    @vibrantvideostamil6416 4 ปีที่แล้ว +16

    பெருமை கொள்கிறேன் திருச்சி காரன் என்று..

  • @ravichandrantr9984
    @ravichandrantr9984 5 ปีที่แล้ว +18

    THANKS FOR UPLOADING. PL UPLOAD MORE.

  • @thildorai4731
    @thildorai4731 3 ปีที่แล้ว +2

    Kavinyar Vaali maraintha pothu nan chennayil irunthen..frm Malaysia

  • @HariKrishnan-ms2fc
    @HariKrishnan-ms2fc 2 ปีที่แล้ว +10

    Can’t beat his humor sense . 24:22😅🤣

  • @DeviDevi-ec8nx
    @DeviDevi-ec8nx 5 ปีที่แล้ว +10

    very nice conversation vaali sir and pa Vijay pl upload all episodes

    • @Yazhinivlogs.
      @Yazhinivlogs. 2 ปีที่แล้ว +1

      வசந்த் தொலைக்காட்சி க்கு நன்றி

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 ปีที่แล้ว +2

    From Uk
    Great true legend

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 5 ปีที่แล้ว +14

    கவித்தகப்பனோடு அண்ணன்

  • @loyal___raju2913
    @loyal___raju2913 3 ปีที่แล้ว +5

    மருதாணி விழியில் உங்களின் அழகிய வரிகள்

  • @olivervsoliviya6626
    @olivervsoliviya6626 2 ปีที่แล้ว +3

    I love it words

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 ปีที่แล้ว +3

    Motivation kavinagar

  • @cprbykgs
    @cprbykgs 2 ปีที่แล้ว +4

    38:03 Mr. Radha epic reply!!!

  • @sbk4723
    @sbk4723 5 ปีที่แล้ว +12

    Versatile vaali sir..

  • @sokkalingam8730
    @sokkalingam8730 5 ปีที่แล้ว +32

    கவிஞ்சர் வாலிக்கு யாறுமே வேளி போடமுடியாது

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 ปีที่แล้ว +3

      கவிஞர் வாலிக்கு ,
      யாருமே வேலி போட முடியாது

    • @vijayvelu1081
      @vijayvelu1081 4 ปีที่แล้ว

      @@rajajoseph8464 spelling mistake

    • @rajajoseph8464
      @rajajoseph8464 4 ปีที่แล้ว

      @@vijayvelu1081
      ????

  • @tamilsangam4191
    @tamilsangam4191 2 ปีที่แล้ว +3

    He knows to handle competition from industry too

  • @Kumaresh-yw4oz
    @Kumaresh-yw4oz 5 ปีที่แล้ว +17

    Great Vaali sir and Pa Vijay sir

  • @rowthirampazhagu7575
    @rowthirampazhagu7575 5 ปีที่แล้ว +67

    For a sec i thought its kattipidi snehan😀

    • @technicalnovice2901
      @technicalnovice2901 5 ปีที่แล้ว +4

      I also felt so. The beard and hairstyle created that illusion.

    • @kisoarul4146
      @kisoarul4146 5 ปีที่แล้ว +3

      Rowthiram Pazhagu me too bro

    • @basgaranmunusamy3222
      @basgaranmunusamy3222 5 ปีที่แล้ว +2

      Luckily not him...

    • @ravikrishnan9093
      @ravikrishnan9093 5 ปีที่แล้ว +1

      Don't be ridiculous. Snaken cannot come even a cm closer to Pa Viay! Snaken is the only one who always claims himself a Kavingan. What a shame!

    • @vinothkumart_official4405
      @vinothkumart_official4405 4 ปีที่แล้ว +2

      Snegan interview yeduthurntha innum super aa irunthurkum. He is also very good lyricist 🔥❤️.

  • @jeyasee066
    @jeyasee066 5 ปีที่แล้ว +11

    Vaali iya eni eppa varuvaar!

  • @sbk4723
    @sbk4723 5 ปีที่แล้ว +6

    Dhuruvasa munivarai pattri neengal ezhuthiyathu..
    Naakkil savamum mookkil kovamum kondavar..
    Ur books are great

  • @vimalraj4850
    @vimalraj4850 3 ปีที่แล้ว +7

    Latest Memory Card Vaali Sir

  • @sethuzsz3610
    @sethuzsz3610 2 ปีที่แล้ว +3

    Vaali is INFINITELY.......

  • @muralir5783
    @muralir5783 5 ปีที่แล้ว +10

    Vaali,sir,🙏,,,,,,paa, vijay. Super👌

  • @user-nx5og8zj7w
    @user-nx5og8zj7w 5 ปีที่แล้ว +1

    I love you vasanth tv I love you so much I want more videos

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 4 ปีที่แล้ว +2

    ராதா, கடவுள் இல்லைன்னா, அவ்வளவு பெரிய கடவுளையும், அந்த ராதா ரசிகனோ வாலி ரசிகனோ, ரசிக்காது பலன் பெறாது போய் விடும், வாய்ப்பையும் மறைத்து விட்டு போக முடியாது

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +8

    #Vaali &#PaVijay Niceful conservation between The #Lyrics of Tamil Meaning of the Song The Man with Updated Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @spnaveen192
    @spnaveen192 2 ปีที่แล้ว +4

    13:34 கவியரசர் ❤️🤩

  • @ravindranr118
    @ravindranr118 5 ปีที่แล้ว +90

    சுறா மீன் சாப்டிடும் பிராமின்...😂

    • @vavadivalakaiyan6338
      @vavadivalakaiyan6338 5 ปีที่แล้ว +2

      அருமை

    • @jeyasee066
      @jeyasee066 5 ปีที่แล้ว +5

      Kalaingar sonna dialogue

    • @sarvanandamayam1407
      @sarvanandamayam1407 4 ปีที่แล้ว +2

      அந்த நேர்மை பாராட்ட தக்கது

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 4 ปีที่แล้ว +4

      அது சுறா மீன் இல்லை சகோ, விரா(விரால்) மீன் சாப்பிடும் பிராமின்...

  • @ghsthenkarimbalurghs6075
    @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +5

    சிவாஜி வயதில் மூன்று வயது மூத்தவர் தான். ஆனால் சினிமாவில் வாலியைவிட பல வருடங்கள் சீனியர்.

    • @sriramramnad5182
      @sriramramnad5182 4 ปีที่แล้ว +1

      Vali varigalil ondru ezhutha mudiyama shivaji nala

    • @ghsthenkarimbalurghs6075
      @ghsthenkarimbalurghs6075 4 ปีที่แล้ว +1

      @@sriramramnad5182 ் அவரவர் திறமை அவரவருக்கு. சிவாஜி போல யாராலும் நடிக்க முடியாது. இப்படி நாம் தான் கேட்டு கொண்டே இருக்கலாம்.

    • @sriramramnad5182
      @sriramramnad5182 4 ปีที่แล้ว

      @@ghsthenkarimbalurghs6075 but aennala MGR AND kannadasan en kadul nu sonna kannadasan matttum avara yarukkagavum etnukkagavum vittu kodukka mudiyathu avra pathi ethavathu pesuna aprm nan bad words use pannuven... sorry nanum oru nalla family la irunthu vnthavan than kannadasan ah pathi en appa pesununalum kandippa bad word use pannuven

    • @palamani6643
      @palamani6643 3 ปีที่แล้ว

      @@sriramramnad5182 dai Sunni

  • @jayavalkarthik8267
    @jayavalkarthik8267 3 ปีที่แล้ว +1

    pa vijay my fav kavinar love u pa vijay sir

  • @muhammadthajudeen2444
    @muhammadthajudeen2444 4 ปีที่แล้ว +5

    26:16 100% CORRECT

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach🙏

  • @mathivanan7997
    @mathivanan7997 5 ปีที่แล้ว +9

    வாலி வாலி வாழிய வாழியவே

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    " E.V.R. PERIYAAR! Avargalin Kollgai Enbathu, Oru Thanipatta Manithanin Nilaipaadu. "KADAVUL" Erunthaal, Vanangalaam.

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 ปีที่แล้ว +5

    Supper semma

  • @darshands3278
    @darshands3278 5 ปีที่แล้ว +12

    வந்துட்டேன் வந்துட்டேன் ஓடோடி வந்துட்டேன்🙏

  • @karthickkumar6277
    @karthickkumar6277 4 ปีที่แล้ว +2

    Fav's 💙

  • @SureshSuresh-bs7cn
    @SureshSuresh-bs7cn 4 ปีที่แล้ว +4

    Great

  • @basgaranmunusamy3222
    @basgaranmunusamy3222 5 ปีที่แล้ว +3

    Mr ratha point of view is correct

  • @musicshivaraaja
    @musicshivaraaja 5 ปีที่แล้ว +9

    Watch 32.38..about illayaraja..👏👏👏👑👑👑👑

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    If you have Fortune, You can do anything. It will come automatically.

  • @kesavanjkn
    @kesavanjkn 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 5 ปีที่แล้ว +7

    Super semma semma

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 ปีที่แล้ว

    வாலி இவர் இல்லை என்றால் எம் ஜி ஆர் பாடல்கள் காலி

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว +7

    vaaali no ego

  • @venkraje
    @venkraje 5 ปีที่แล้ว +7

    it is very sad vaali would not able to continue as close relative to ilayaraja...yuvan moved to 3rd wife now.

  • @vikiraj9656
    @vikiraj9656 5 ปีที่แล้ว +1

    Please upload all the video

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 4 ปีที่แล้ว +4

    ரசித்தேன்... நன்றி

  • @roonithala3956
    @roonithala3956 3 ปีที่แล้ว +2

    வாலி வாழி

  • @annamalaip9403
    @annamalaip9403 3 ปีที่แล้ว +1

    Anyone watch 2021

  • @spnaveen192
    @spnaveen192 11 หลายเดือนก่อน

    24:18 வந்தவுடன் அடிச்சிருவோம்ல...💥 அந்த நம்பிக்கை 🔥

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 ปีที่แล้ว +1

    Nice conversation

  • @solohunterraja3599
    @solohunterraja3599 2 ปีที่แล้ว

    Any bodies watch 2022

  • @vicky7216
    @vicky7216 ปีที่แล้ว +1

    37:46 M.R. RADHA 🔥

  • @spnaveen192
    @spnaveen192 3 หลายเดือนก่อน

    10:08 கண்ணதாசன், கண்ணதாசன் தான் 💯💛🛐

  • @vimalraj4850
    @vimalraj4850 3 ปีที่แล้ว +2

    Enna Oru Thanmayana Pechi ♥️♥️♥️

  • @durai11
    @durai11 ปีที่แล้ว +1

    26:50 மொழிப் புலமை😃

  • @kalafparasuraman519
    @kalafparasuraman519 ปีที่แล้ว +1

    💜💜💜

  • @muthuraj815
    @muthuraj815 4 ปีที่แล้ว +3

    Vaali with madhan

  • @seenuseenu5375
    @seenuseenu5375 5 ปีที่แล้ว +3

    PIs all episode

  • @krisshmaestro1373
    @krisshmaestro1373 3 ปีที่แล้ว +1

    8:40 Awesome

  • @anbumani8284
    @anbumani8284 26 วันที่ผ่านมา

    வாசனை வருமே, ...
    அப்புறம் சிக்கனு சாப்பிடும் போது😂😂😂

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว +1

    🙏

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @shrawansrinivas737
    @shrawansrinivas737 ปีที่แล้ว

    தனம் movie kadhai uh appave eduthrukaru vaali ayya 😂

  • @akkumolts6008
    @akkumolts6008 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @spnaveen192
    @spnaveen192 11 หลายเดือนก่อน

    6:25 😍💛

  • @darshands3278
    @darshands3278 5 ปีที่แล้ว +10

    Unlike போடவே இருக்காங்க