வாழ்க்கை கொடுத்த வாலி | Chai With Chithra | Music Director Deva | Part 1 | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • வாழ்க்கை கொடுத்த வாலி | Chai With Chithra | Music Director Deva | Part 1
    #msviswanathan #kavignarvaali #devaganasongs #devainterview
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 387

  • @hoppes979
    @hoppes979 4 ปีที่แล้ว +36

    தேவாவிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்
    1. உங்கள் முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
    2. தோல்விகளுக்கு பயப்பட வேண்டாம்.
    3. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
    4. மூடநம்பிக்கை நம்பிக்கைகள் வெற்றியைக் கொண்டுவருவதில்லை, ஆனால் உங்கள் முயற்சிகள் மற்றும் தன்னம்பிக்கை.

  • @ரத்தினசாமிதங்கதுரை

    நலம் நலமறிய ஆவல் ஒன்று போதும் அவரின் திறமைக்கு அற்புதமான கலைஞர் வாழ்க வளமுடன்

  • @selvaraja5439
    @selvaraja5439 4 ปีที่แล้ว +24

    அற்புதமான ஒளிவு மறைவு இல்லாமல் ஒரு உண்மையான விளக்கம்..தேவா.. சார்..👌👌👌👌

  • @ManiVaas
    @ManiVaas 4 ปีที่แล้ว +71

    தல தளபதி இந்த நிலைக்கு வர தேவாவின் பாடல்களும் ஒரு பெரிய காரணம்

  • @sugumarsugu5221
    @sugumarsugu5221 4 ปีที่แล้ว +16

    மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசினார் .வாலி விளக்கை ஏற்றினார்.என்று சொல்லும் போது.கண்களங்கியது எனக்கு .தேவா சார் இமையமலைதான்.முயன்றால் தான் மூன்னேறலாம். அருமையாக பேட்டி .

  • @hotelchitra7392
    @hotelchitra7392 3 ปีที่แล้ว +4

    என் கணவர்க்கும் பையனுக்கும் தேவா இசையமைத்த எல்லா பாடலும் பிடிக்கும்

  • @Gokulnathk123
    @Gokulnathk123 4 ปีที่แล้ว +42

    தேனிசை தென்றல் தேவா💐 நீங்கள் ஒரு அருமையான கதைசொல்லி .. அருமை👌👌

  • @baskars2165
    @baskars2165 3 ปีที่แล้ว +13

    காவிய கவிஞர் வாலி❤பாடல் வரிகளில் இவருக்கு நிகர் எவருமில்லை.

  • @sarunachalamkrish
    @sarunachalamkrish 4 ปีที่แล้ว +9

    திட்டுறத்துக்கு எங்கன்னு தேடுவாங்க சார் சூப்பர் தேவா சார் எல்லார் இளையர்கள் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவம்

  • @rajakanijes
    @rajakanijes 4 ปีที่แล้ว +76

    90s to 2005 இளையராஜா பெரிய இயக்குனர்களுக்கு மட்டுமே இசையப்பேன்.. ரகுமான் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் என்று மற்றவர்களை புறந்தள்ளிய போது வசந்த், அகத்தியன், s.j.சூர்யா போன்ற அறிமுக இயக்குனர்கள் , சிவசக்தி பாண்டியன் , நிக் ஆர்ட்ஸ் போன்ற லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி அஜித். விஜய், பிரசாந்த் போன்று வளர்ந்து வந்த நடிகர்களுக்கும் துணையாய் நின்றவர் தேவாதான்.. இவர் இல்லை என்றால் இன்று அஜி்த் விஜய் இருவருமே இல்லை..

    • @senthilk1148
      @senthilk1148 2 ปีที่แล้ว +5

      1979 to1994 வரை மட்டுமே ராஜா சாம்ராஜ்யம்

    • @dev77raj
      @dev77raj ปีที่แล้ว +1

      Neeyum deva ❤

    • @balendranjeyaruban903
      @balendranjeyaruban903 11 หลายเดือนก่อน

      True❤❤

    • @pugazha7927
      @pugazha7927 10 หลายเดือนก่อน

      Super bro❤

  • @gksouthmusics
    @gksouthmusics ปีที่แล้ว +2

    தேனிசை தென்றல் தேவா சார்....நீண்ட வாழ்வுடனும் குறையற்ற செல்வத்துடன் வாழ வேண்டுகிறேன்....🎉❤

  • @mrj9826
    @mrj9826 4 ปีที่แล้ว +10

    என்னா முயற்சி 👏🏼👏🏼👏🏼👏🏼
    நீடுழி வாழ்க தேவா Sir 😘😘😘😘

  • @vijaivijai558
    @vijaivijai558 4 ปีที่แล้ว +2

    ஐயா மனிதநேயம் உள்ள மனிதர் நீங்கள் அருமை ஐயா அருமை

  • @sumathi871
    @sumathi871 4 ปีที่แล้ว +11

    உங்க கானா பாடல்கள் மெலோடி அத்தனை பாடல்களும் ஹிட் தான் sir.. இப்போ கேட்டாலும் துள்ளலாக இருக்கும்

  • @vithyavithya268
    @vithyavithya268 ปีที่แล้ว +2

    நான் தேவா sir rode biggest fan

  • @k.gkasinathan9133
    @k.gkasinathan9133 4 ปีที่แล้ว +4

    வெள்ளந்தியான மனசுக்காரன் வாழ்க வளமுடன்

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 ปีที่แล้ว +16

    🏅 One of the “HONEST” Person(Deva) ever 🏅

  • @ss.rajeev2785
    @ss.rajeev2785 4 ปีที่แล้ว +5

    இரவு இரண்டு மணிக்கு இசை போட்ட இலங்கை இசை அமைப்பாளர் அது பற்றி சொல்லும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பு தான்

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 3 ปีที่แล้ว +6

    What a human being, he is very down to earth

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 2 ปีที่แล้ว +2

    இவர் கலைஞர் டிவியில் நடத்திய இசை நிகழ்ச்சிதான் எனக்கு நியாபகம் வருகிறது.

  • @HRajICE2000
    @HRajICE2000 4 ปีที่แล้ว +21

    Such a down to earth person hats off sir

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 ปีที่แล้ว +6

    Great, கிழக்கு கரை,music deva sir, ரா,super

  • @raghavankalyanaraman2679
    @raghavankalyanaraman2679 4 ปีที่แล้ว +7

    Such a pleasant personality. Nobody can hate him. some 10 years back when his son (sri kanth deva) was at his peak, me and my friends had a chance to meet him in a concert. He was also very humble and obliged to take photographs with each one of us.

  • @balasrini9058
    @balasrini9058 4 ปีที่แล้ว +10

    My favorite Music Director.. Deva sir.. miss your music these days..

  • @Leeviscom
    @Leeviscom 4 ปีที่แล้ว +7

    really love ur character deva sir...

  • @ramkumar5489
    @ramkumar5489 4 ปีที่แล้ว +1

    தங்கமான மனுஷன்.. தேனிசை தென்றல் ❤️❤️❤️❤️❤️❤️

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +6

    Murali.sir.and.vijaykanth.sir.and.deva.sir.all.film.super.👍

  • @yokiyansoori3451
    @yokiyansoori3451 2 ปีที่แล้ว +1

    அற்புத கலைஞர்.வாழ்க வளமுடன்

  • @nagarajannagarajan4304
    @nagarajannagarajan4304 4 ปีที่แล้ว +3

    I like deva sir and music எளிமையான மனிதர்

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 4 ปีที่แล้ว +6

    Deva sir is a good human being and great musician. No head weight like some music director.

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 4 ปีที่แล้ว +4

    தடைகற்களை படிகட்டுகளாக மாற்றி வெற்றீகன்ட தேவா அவர்கள் வாழ்க

  • @suhu612
    @suhu612 4 ปีที่แล้ว +2

    so down to earth....wow...music director ethi viderathu oru kavingar....

  • @SGB009
    @SGB009 4 ปีที่แล้ว +4

    Waiting for thalaivar sweet memories with deva sir .....

  • @pandians4463
    @pandians4463 4 ปีที่แล้ว +2

    Sir I seeing your all the interview your so ture and honest .illaraja sir should learn this . definitely every body should learn

  • @rjkrjk3066
    @rjkrjk3066 4 ปีที่แล้ว +4

    Such a humble Person :)

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 4 ปีที่แล้ว +8

    லெஜன்ட் 👍

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 4 ปีที่แล้ว +3

    மிகவும் எளிய மனிதன்

  • @manimaran2075
    @manimaran2075 4 ปีที่แล้ว +4

    கண்ணத்தில் கண்ணம் வைக்க 🎧🎧🎧🎹🎹👌👌🎼🎼🎶👍👍👍

  • @umamaheswaranbalasubramani7204
    @umamaheswaranbalasubramani7204 7 หลายเดือนก่อน

    One of the best interviews

  • @p.kamatchix-b2800
    @p.kamatchix-b2800 4 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq 4 ปีที่แล้ว +7

    தேனிசை தென்றல் தேவா சார்

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 4 ปีที่แล้ว +1

    One of my favourite music director

  • @sathyamgraphics2024
    @sathyamgraphics2024 2 หลายเดือนก่อน

    தேவா sir நீங்க பட்ட கஷ்டத்தை எல்லாம் நீங்க சாதாரனமாக சிரித்துக்கொண்டே சொன்னாலும் உங்கள் கஷ்டம் தெரிகின்றது...

  • @infinitymalaysia4652
    @infinitymalaysia4652 4 ปีที่แล้ว +4

    Respect Deva Sir

  • @nerkondaparvai7711
    @nerkondaparvai7711 4 ปีที่แล้ว +1

    தேவா சாா் உங்களைப் பாா்த்பிறகு நான் என் கோபங்களை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

  • @jeevs1997
    @jeevs1997 2 ปีที่แล้ว

    Deva sir great

  • @ruthirakotti.k4253
    @ruthirakotti.k4253 3 ปีที่แล้ว

    Good man dava

  • @kavinandhu8127
    @kavinandhu8127 ปีที่แล้ว +1

    Super

  • @DJofficial008
    @DJofficial008 4 ปีที่แล้ว +3

    I love Devas music

  • @yuvadnc8109
    @yuvadnc8109 4 ปีที่แล้ว +2

    Good comedy sense...

  • @SavageKing1292
    @SavageKing1292 3 ปีที่แล้ว

    Sema🔥

  • @poosavelugovindan7251
    @poosavelugovindan7251 4 ปีที่แล้ว +1

    Very good

  • @david88raja
    @david88raja 4 ปีที่แล้ว +1

    Good man

  • @pugazha7927
    @pugazha7927 10 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤

  • @nandhunarthangai
    @nandhunarthangai 4 ปีที่แล้ว +2

    It’s not as simple to survive against Ar Rahman & Ilaiyaraaja

  • @mannivannanmohanakrishnan6807
    @mannivannanmohanakrishnan6807 4 ปีที่แล้ว

    தேவா சார் இந்த பேட்டிக்கு பிறகு உங்கள் மீது ஒரு தனி மரியாதை வருகிறது

  • @kamalakannan9122
    @kamalakannan9122 3 ปีที่แล้ว

    Meenama song,nw also trending status at some lyrics

  • @anaimalaitorisam401
    @anaimalaitorisam401 4 ปีที่แล้ว

    இசையமைப்பாளர் மரீயாதை தெரீங்தவர்கள் 1 deva 2 A rrr 3 Harris

  • @ramkumar5489
    @ramkumar5489 4 ปีที่แล้ว

    ❤️

  • @muthumuthup7028
    @muthumuthup7028 4 ปีที่แล้ว +2

    Thanmayana manithar

  • @saravanansaro3708
    @saravanansaro3708 4 ปีที่แล้ว +1

    உங்கள் பேட்டி முடியறவரைக்கும் Comments படிக்க தோணலை.

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +50

    எங்க காப்பி அடிச்சாரு எவன்கிட்ட ஆட்டைய போட்டாருன்னு ஆயிரம் பேர் ஏதோதோ சொன்னாலும்...
    பத்து வயசுல பாத்த அந்த பாட்ஷா படத்துல flash back reintroduction scene la அந்த shoe sound ஓட ரஜனி நடந்து வாற 'BGM & பாட்ஷா பாரு பாட்ஷா பாரு' பாட்டு இன்னை வரைக்கும் எனக்கு ஒரு பிரமிப்பு தான்.
    அத மாதிரி ஒரு introduction என்னை பொறுத்த வரை யாருக்குமே இது வரை அமையல.
    ('விக்ரம் வேதா' ல VJ reintroduction ஐ தவிர)

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 4 ปีที่แล้ว +284

    சத்தமே இல்லாம சாதித்த சாதனையாளர் பல பாடல் கள் இவர் இசையமைத்தது என தெரியாமலே ரசித்து கொண்டிடுக்கிறோம்

    • @jananitki4785
      @jananitki4785 3 ปีที่แล้ว +1

      @Remington William , but

  • @seenivasanramachandran5452
    @seenivasanramachandran5452 4 ปีที่แล้ว +88

    எவ்வளவு திமிரு இல்லாம பேசுறாரு அண்ணன் தேவா
    அமைதியான குணம்

  • @paristilipan6497
    @paristilipan6497 4 ปีที่แล้ว +130

    ஒருமணியடித்தால் கண்ணே உன் ஞாபகம்...இப்பவும் அந்தப் பாடலை எதேச்சையாகக் கேட்டால் பழைய நினைவுகள் வந்து போகும்...

    • @basteenboss2861
      @basteenboss2861 2 ปีที่แล้ว +2

      Ama sir super song sir

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 2 ปีที่แล้ว +4

      Podhum kanney nee nadathum naadagamey… Ada da.. Ada da.. same feeling amigo

    • @mkrk2015
      @mkrk2015 ปีที่แล้ว

      ​@@gallapettisingaram5792 ❤

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +43

    போராடி ஜெயித்த மாபெரும் கலைஞன் 🔥🔥🔥🔥🔥 முயற்சி திருவினையாக்கும்

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +22

    இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களை எப்போதும் பேசும் தமிழ் சினிமா தேவா சாரை பேச மறந்தது பெரும் சோகம்.மேல் கூறிய இரண்டு பேருக்கு நிகராக மேலோடி பல ஆயிரம் கொடுத்து நம்மை தூங்க வைத்த சிறந்த இசையமைப்பாளர் தேவா சார். எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தில் தேவா சாரை வைத்து கொண்டாடுகிறோம்.விரைவில் இவருக்கு தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்த வேண்டும்.யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துறாங்க இந்த இசை லெஜன்ட்கு நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தேவா சார்.உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வு சிறந்து விளங்கும் ஐயா!

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 4 ปีที่แล้ว +29

    தேவா சார் உங்களுக்கு வாழ்வு கொடுத்த "மாட்டுக்கார மன்னாரு" படம் எங்கள் கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் எடுக்கப்பட்டது . தயாரிப்பாளரும் ( பழனியப்பன்) எங்கள் ஊரை சேர்ந்தவர். நான் ஸ்கூல் படிக்கும்போது உங்கள் பெயரை போஸ்டரில் பார்த்த ஞாபகம் இப்பொழுதும் உள்ளது . நீங்கள் ஒரு பண்பான மனிதர். வாழ்த்துக்கள் .

  • @abdulkhader5427
    @abdulkhader5427 4 ปีที่แล้ว +84

    இசை அமைப்பாளரின் வாழ்க்கையை தூக்கி விடுவது கவிஞன் 100% உண்மை. இந்த வார்த்தை வேறு யாறும் சொல்ல மாட்டார்கள்( 27.15)

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 4 ปีที่แล้ว +84

    யப்பா.. கலங்கடிச்சிட்டிங்க போங்க..சார்.
    தனக்கு வந்த தடைகளையும் (இரனவேதனையையும்) இவ்வளவு நகைப்புடன் சொல்லுவதற்கு துணிந்த இதயமும், தீராத கலை ஆர்வமும் உடையவர்கள் மட்டுமே இப்படி சொல்ல முடியும்.
    தேவா சார் நானும் இளையராசாவின் இசைப்பிரியன்தான் இருப்பினும் தாங்கள் ஒன்று சொன்னீர்கள் அதாவது ஒரு இசைக் கலைஞனை தூக்கி நிமிர்த்துவது கவிஞரின் வரிகள்தான் என்று சொன்னீர்கள் அங்கதான் சார் நீங்க உயர்ந்த மனிதராக இருக்கிறிர்கள்.
    எத்தனையோ பாடல்கள் தங்களின் சிறப்பான இசையை உணர்ந்தேன்
    ஆனால் விஜயகாந்தின் 1995 ல் வெளிவந்த "திருமூர்த்தி" தாங்கள்தான் இசை என்று நினைக்கிறேன் அந்த படத்தில் "செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி...."" என்ற பாடல் அதில் அப்படியே தங்களின் இசை சொலிக்கும் சார், அங்கதான்சார் நான் தங்களின் இசையில் விழுந்தேன்,
    என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
    நன்றி சார்
    உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளம் வலிமையுடனும் தாங்கள் விரும்பும் வரை வாழ வாழ்த்துக்கள்.

    • @suthant7342
      @suthant7342 4 ปีที่แล้ว +4

      KPeriyasamy Periyasamy enaku mikavum pidiththa paadal “ senguruvi senguruvi’ best music

    • @dhavamanivalli3842
      @dhavamanivalli3842 4 ปีที่แล้ว +1

      நீங்கள் வர்னித்த வரிகள் தேவ கானம்தான்

  • @selvasikamaniselvasikamani7233
    @selvasikamaniselvasikamani7233 ปีที่แล้ว +32

    தலைக்கனம் இல்லாத பழசை மறக்காத சிறந்த மனிதர்

  • @santhanapandi
    @santhanapandi 4 ปีที่แล้ว +50

    இவ்வளவு கஷ்ட பட்டாலும் அவர் பேசறப்ப அவர் பாடல் போலவே நமக்கு அவ்ளோ எனர்ஜி வருது....

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +13

    இவருக்கு இன்னும் தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்தவில்லை என்பது பெரும் வேதனை.நல்ல மனிதர்.நல்ல பண்பாளர்.நல்ல இசையமைப்பாளர்.பல ஹீரோக்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த தேனிசை தென்றல் தேவா சார் அவர்கள்.இவரை தமிழ் சினிமா கொண்டாட மறந்ததோ ஏனோ?

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +28

    இவர் சத்தம் போட மாட்டார் ❤️ இவர் பாட்டு எல்லோரையும் சத்தம் போட வைக்கும் 🔥🔥🔥🔥

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 ปีที่แล้ว +50

    தேவா சார் வணக்கம்.ஆத்து மேட்டு தோப்புக்குள்ள பாட்டை ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன் . நன்றி

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +12

    ஒரு நடிகருக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள் ❤️ ஆனால் ஒரு இசையமைப்பாளருக்கு வெறித்தனமான ரசிகனா இப்போது தான் பார்க்கிறேன் 😱

  • @selladuraikarishma3059
    @selladuraikarishma3059 4 ปีที่แล้ว +14

    தந்நம்பிக்கை உடைய தலைகணம் இல்லாத தேனிசை தென்றல் அவர்களுடைய ரசிகனாய் பெருமைப்படுகிறேன்

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 4 ปีที่แล้ว +23

    இசைஞானிக்கு இணையான ஒரு இசையமைப்பாளர்...

  • @laksman7319
    @laksman7319 4 ปีที่แล้ว +77

    தல தளபதி ஆரம்ப கட்டத்தில்
    நிறைய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

  • @villagetraveller9160
    @villagetraveller9160 4 ปีที่แล้ว +18

    கேட்கும் போதே உங்கள் கஷ்டங்கள் கண்முன்னே தெரிகிறது ... உங்கள் மீது மதிப்பும் கூடுது தேவா சார்

  • @vvishnu5111
    @vvishnu5111 4 ปีที่แล้ว +23

    என் ஆசை மச்சான் - vs- பாட்ஷா மாதிரி இசை பண்ண யாராலும் முடியாது

  • @sankarsankar9946
    @sankarsankar9946 3 ปีที่แล้ว +11

    உண்மை சொல்லி பேட்டி அளித்த தேவா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @fanatic9483
    @fanatic9483 4 ปีที่แล้ว +99

    வெள்ளந்தியான மனசுக்காரன்

  • @sharanyaprakash959
    @sharanyaprakash959 4 ปีที่แล้ว +56

    Such a heartfelt interview. DEVA speaks like a innocent kid. So beautiful to hear. First time felt Chitra uncle laughing from heart 😊😊 waiting for part 2

    • @gandhi4unow
      @gandhi4unow 4 ปีที่แล้ว

      Sharanya Prakash I felt the same

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +248

    பாட்ஷா படத்தின் இசையை சரி கட்ட எந்த இசை கலைகர்களளும் முடியவில்லை .

    • @JR-dg2ob
      @JR-dg2ob 4 ปีที่แล้ว +6

      Kandu pidichi taru "Columbus" modi kitu poda Adimai Nayee🐩🐕🐶

    • @Deepan-l7i
      @Deepan-l7i 4 ปีที่แล้ว +4

      Songs ok theme music copy terminated movie.

    • @rajaindia6150
      @rajaindia6150 4 ปีที่แล้ว +1

      This music director is famous for copy
      Great example- salomiya song
      Ithula enna joke na.. intha tune SA rajkumarum sernthu copy adichurukaru..
      Ivanunga eppo ennamo perusa achieve panna Mari interview Vera... Sillara pasanga.
      Ilayaraaja eppothum King than..

    • @ramatchandiranev4781
      @ramatchandiranev4781 4 ปีที่แล้ว

      Batshafilm

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 4 ปีที่แล้ว

      @@JR-dg2ob poda baadu

  • @manibavani6294
    @manibavani6294 4 ปีที่แล้ว +36

    தேவா சார் கனா
    பாடல்களை ஓரங்கட்ட
    ஒருவர் கூட பிறக்கவில்லை

  • @rajendraraman597
    @rajendraraman597 4 ปีที่แล้ว +7

    டாப் ஸ்டார் முதல் படம் வைகாசி பொறதாச்சு பாடல்கள் அனைத்தும் செம்ம அருமை தேவா சார்

  • @prabhur1252
    @prabhur1252 4 ปีที่แล้ว +40

    10 years sir ruled tamil film industry with his music. All my school days deva sir is the music filler how 80's people say about raja sir. I m not comparing anyone it is my feel.... I love deva sir music.

  • @rickyr1355
    @rickyr1355 4 ปีที่แล้ว +35

    தேவா சார்... சூப்பர் பேட்டி. சித்ரா சார்... உங்கள பார்த்தாலே பேட்டி குடுக்கிறவங்க மனம்விட்டு விஷயத்தை கொட்டுறாங்க! 👍

  • @nunthuthumi
    @nunthuthumi 4 ปีที่แล้ว +67

    தேனிசைத் தென்றல்
    திரு . தேவா அவர்களின்
    மெல்லிசை யின் ரசிகன்

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 4 ปีที่แล้ว +110

    வாலி
    ஆசை
    நேருக்கு நேர்
    குஷி
    காதல்கோட்டை
    சூப்பர் டூப்பர் ஹிட்

  • @Srinikrishnan
    @Srinikrishnan 4 ปีที่แล้ว +14

    எனக்கு தேவா'சார்னா அவ்ளோ புடிக்கும். சின்ன சின்னக் கிளியே! என்ன மாதிரியான பாட்டு.

  • @chingmungyung8175
    @chingmungyung8175 4 ปีที่แล้ว +117

    தேவா sir உங்களோட இசை அழியல இன்றும் அனிருத் வழியா கேட்டுட்டுத்தான் இருக்கோம்

  • @tamil9723
    @tamil9723 4 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி என்னுடைய கேள்வியை கேட்டதற்கு சந்திரபோஸ் நட்பு பற்றி. :)மீண்டும் மிக்க மிக்க நன்றி :)

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 ปีที่แล้ว +2

    தேவா சார் உங்க இசைதான் ரஜனிசாரை உச்சத்துக்கே கொண்டுவந்தது உங்களையும் சிகரம் தொட வைத்தது .ஆனால் உங்க பாட்,ஷா இசையை பலர் முறியடிக்க இன்றுவரை பல உல்டா பண்ணியும் முடியலையே சார் ? முடியவே முடியாது சார் அது உங்களாலும்
    முடியாது சார் நீங்க நீங்கதான். தேவா தேவாதான்.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 ปีที่แล้ว +10

    கோகுலத்து கண்ணா கண்ணா மற்றொரு கிருஷ்ண கானம்......மிகவும் தன்னனடக்கம்.....

  • @guruprasathc5692
    @guruprasathc5692 4 ปีที่แล้ว +23

    சிட்டிசன் முகவரி ல எல்லா பாட்டும் அருமையா இருக்கும்

    • @rajaindia6150
      @rajaindia6150 4 ปีที่แล้ว

      All copy from Hollywood songs thambi..
      Romba pugazhavendam..

    • @Vijayakumar-sv3bs
      @Vijayakumar-sv3bs 4 ปีที่แล้ว +1

      @@rajaindia6150 nee paatiyada mental

    • @guruvel07
      @guruvel07 4 ปีที่แล้ว +1

      @@rajaindia6150 paamaranum rasikkara vakaiyil kuduppathu oru varam... yaaraium kuraithu mathippida vendam...

  • @manthiravasagamchidambaram2004
    @manthiravasagamchidambaram2004 4 ปีที่แล้ว +30

    Positivity in full flow .. not even one negative criticism on anyone in his career or life .. directors can call him back and one last time rajini sir can give a chance which will be blockbuster

  • @lkpk536
    @lkpk536 4 ปีที่แล้ว +9

    Chandrabose - Unsung Hero AVMஇன் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஒரு காலத்தில்

  • @shalihasherin3084
    @shalihasherin3084 4 ปีที่แล้ว +72

    சித்ரா சார்.இன்று எங்கள் தல.அஜித் அண்ணன்னா.இருக்கட்டும் விஜய்யா.இருக்கட்டும். இன்று சூப்பர் ஸ்டார்ரா.இருப்பதற்கு தேவா.சார்.இசை தான் காரணம்