"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Director S.P. Muthuraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Vaali 1000 - A memorable chat show hosted by "Kavignar Vaali" with film industry celebrities. Director S.P. Muthuraman is the special guest sharing his memories of the movies associated with the legendary poet in this episode.
    © 2018 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on: / vasanthtvchannel
    Like us on: / vasanthtv
    Follow us on: / vasanthtv_india
    Follow us on: / vasanthtv_india

ความคิดเห็น • 104

  • @prasathvishnu
    @prasathvishnu 4 ปีที่แล้ว +45

    ஒரே காலத்தில் இருந்த இரு கலைஞர்கள் நட்போடு இருக்க முடியும் என்று வாலியும் கண்ணதாசனும் நிரூபித்திருக்கிறார்கள்

  • @marancommunication
    @marancommunication 5 ปีที่แล้ว +67

    வாலி அய்யாவுக்கு நிகர் என்றென்றும் அவரே

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

      well said...Bro...Ayya Vaali is a True Legend and hes uncomparable ma..hes a One Man Army wherelse Kannadasan always kept an assistance beside him and it was Panju Arunachalam.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 4 ปีที่แล้ว +25

    மியூசிக்கை குறைக்கச் சொல். வார்த்தைகளை ரசிகர்கள் கேட்கட்டும்....AVM .அப்பப்பா எவ்வளவு பெரிய மனிதர்.

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 4 ปีที่แล้ว +45

    முத்துராமன் சார் தரமான இயக்குனர்

    • @shaukath7866
      @shaukath7866 3 ปีที่แล้ว +5

      மயங்குகிறாள் ஒரு மாது
      புவனா ஒரு கேள்விக்குறி
      ஆறிலிருந்து அறுவது வரை
      எங்கேயோ கேட்ட குரல்
      குடும்பம் ஒரு கதம்பம்
      புதுக்கவிதை தமிழனின் வாழ்க்கைமுறை பதிந்துருக்கும்

  • @priyams1805
    @priyams1805 5 ปีที่แล้ว +37

    இறுதி வரை காணுங்கள். மனைவி பற்றி வாலி அவர்கள் கூறும் கருத்து அருமை.

    • @baskargovindasamy6840
      @baskargovindasamy6840 4 ปีที่แล้ว

      Mayakamasing

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +1

      பார்த்தேன். மிக மிக அருமை அய்யா வாலி அவர்களின் வார்த்தைகள்.🙏🙏🙏 உண்மை. குறிப்புக்கு மிக்க நன்றி.🙏

  • @raftone123
    @raftone123 5 ปีที่แล้ว +34

    நான்கு தலைமுறையை சுண்டிழுத்து அள்ள அள்ள குறையாமல் கவிதைகளை வாளியில் அள்ளி குவித்த வாலி. பலரின் வயதுக்கு நண்பராக இருந்து என் வயதுக்கும் இவர் ஓர் நண்பர்.

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +9

    Each episode with great people and with legend Vaali sir is touching our heart Very nice to watch each episode Golden days experiences are excellent

  • @hariramkumar94
    @hariramkumar94 5 ปีที่แล้ว +7

    இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இப்பேர்ப்பட்ட அம்மா அவர்களை சந்திப்பது மிகவும் கடினம் இந்த நிலைமையிலும் இவர்கள் தங்களது மனநிலையை அடக்கமாக வைத்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சரியத்தைத் தருகிறது தற்கால கவிஞர்களும் இயக்குனர்களும் இவர்களைப் போல இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும் ஆவலும்

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram1638 4 ปีที่แล้ว +9

    வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் புகழ் என்றும் நிலைத்து இருக்கும். பாபு. சேலம்.

  • @investmentstreet9433
    @investmentstreet9433 5 ปีที่แล้ว +21

    Two legends is on stage thank you vasanth TV

  • @jagadishkumar3856
    @jagadishkumar3856 5 ปีที่แล้ว +17

    Kavingar valli a God gift for Tamil world

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 5 ปีที่แล้ว +41

    வாலி ஐயா நினைவு ஒரு மறக்க முடியாத ஒன்று.. அவர் ஒரு ஜீவநதியாய் நம்முள் என்றும் ஓடிக்கொண்டிருப்பார்....🙏🙏🙏

    • @NishaDevi-ov9rj
      @NishaDevi-ov9rj 2 ปีที่แล้ว

      8

    • @NishaDevi-ov9rj
      @NishaDevi-ov9rj 2 ปีที่แล้ว

      Kukk kk kjjjj
      Kk kkjkjiju ki kukkjkjju ki kkkjujjkkku
      Kkuukjkjjjk

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 ปีที่แล้ว +39

    கண்ணதாசனுக்கு வாலி 6 வருடங்கள் ஜுனியர்!(1952 vs 1958)....இந்த வீடியோவில் கிடைத்த புதிய தகவல்!...வாலி வாழியவே....

    • @sathiyasankarvajjiravel4524
      @sathiyasankarvajjiravel4524 4 ปีที่แล้ว

      Thank you sir

    • @abdulmajeed7904
      @abdulmajeed7904 2 ปีที่แล้ว +1

      Legend Ayya Vaali songs is always much much catchy, melodious, meaningful and easily comprehended by millions of millions of his fans than the fellow Kannadasan who due to his adamant alchoholism as mentioned by Actor Kamalhasan in an interview and who always kept an assistance beside him who was none other than his own nephew Panju Arunachalam wherelse the Legend the Kaaviya Kavinyar and Vaaliba Kavinyar Ayya Vaali is a all time One Man Army. This one aspect could tell us the superiority of the Legend Ayya Vaali. Hence we should never compare Ayya Vaali with the guided Lyrics writer Kannadasan! Ayya Vaali is vera level. Hes the undisputed king of Lyrics writers.

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 ปีที่แล้ว +1

      @@abdulmajeed7904
      Refer what Kangai Amaran says about assistantship
      to Kavignar: கவிஞரை வேடிக்கை பார்த்துக்கொண்டு,அவர் வெகு வேகமாக சொல்லும் வரிகளை எழுது வது தான் உதவியாளர் வேலை என்பதை நான் உதவியாளராக சேர்ந்து தெ ரிந்து கொண்டேன்.
      வாலி கவிஞர் குறித்து நூலில் பதிவு செய்தது வருமாறு:
      "கண்ணதாசன் என்னை விட அறிவில்,ஆற்றலில்,ஆளுமையில் மேம்பட்டவர் என்று ஒப்புக்கொள்ள என்றைக்கும் நான் தயங்கியதில்லை"
      கவனத்தில் கொள்க. திருத்திக்கொள்க.

  • @kunkumasudharshanradhakris4301
    @kunkumasudharshanradhakris4301 5 ปีที่แล้ว +30

    பாடலாசிரியர்:வாலிப வாலி ஜயா 😍😘😍😘

  • @mathivanan7997
    @mathivanan7997 5 ปีที่แล้ว +11

    வாலி பாட்டு வாழும் பாட்டு.

  • @parmesbhai3885
    @parmesbhai3885 5 ปีที่แล้ว +7

    Kathalar thinam padal enakku rempa pudicha padal

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 ปีที่แล้ว +32

    நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼🙏🏼🙏🏼

  • @shaukath7866
    @shaukath7866 3 ปีที่แล้ว +5

    வரலாறை திரும்பிப்பார்க்காதவன் மூடன்
    வரலாறை விரிம்பி கேட்காதவன்
    குருடன் !!!

  • @viswanathanbalan3395
    @viswanathanbalan3395 2 ปีที่แล้ว +1

    Endru.vallisir.namidieya.illai.ovarudie.padalkal.Nelathu.itrikum.entha.nekazchi.vasath.tholaikachi.kalam.unlavarai.nenaivil.nerkum.vasath.t.v.thanks✍️✍️✍️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prasannasridharan3730
    @prasannasridharan3730 5 ปีที่แล้ว +17

    I am not yet married but I will remember the last few minutes advice about wife and amma from both legends. Thanks Raj TV!!

  • @sureshrocket7940
    @sureshrocket7940 5 ปีที่แล้ว +37

    வாலி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarrishikumar2107
    @sureshkumarrishikumar2107 4 ปีที่แล้ว +11

    The great two legends.

  • @dinoselva9300
    @dinoselva9300 5 ปีที่แล้ว +27

    13.00, காலம் கடந்து பெயர் நிற்கிறது வாலி-எம்.எஸ்.வி, வாலி-இளையராஜா.
    பிற்காலம் ஜெயிக்கிறதாக வாழ்கிறது என்ற பாட்டு.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 ปีที่แล้ว +14

    Vaali vaali than 👏👏👏

  • @avkadeyt
    @avkadeyt 5 ปีที่แล้ว +7

    வாலியை சந்தித்து உரையாடவும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் இன்னும் நூற்றுக்கணக்கான
    பிரபலங்கள் உள்ளனர்
    நமக்கும் அவர்களுக்கும்
    கொடுத்து வைக்கவில்லை.
    வசந்த் தொலைக்காட்சி
    இதன் தொடர்ச்சியாக
    அவர்களின் மலரும் நினைவுகளாக தொகுத்து வழங்கலாம்.

  • @thalapathyannafan7546
    @thalapathyannafan7546 4 ปีที่แล้ว +5

    Illamai pongum songs adhu valli kitta tha irukum 😍😍😍

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +2

    இவ்வுலகம் இருக்கும்வரை கவியரசர் கண்ணதாசனின் புகழும். வாலிபக்கவிஞர்வாலியின்புகழும் ஓங்கி நிற்கும்

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 2 ปีที่แล้ว +4

    Golden video 👍

  • @jlb396
    @jlb396 ปีที่แล้ว +2

    Great show
    Learned a lot.

  • @sankartm1450
    @sankartm1450 5 ปีที่แล้ว +35

    Semma semma pls upload furthermore episodes... I am eagerly waiting

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q 4 ปีที่แล้ว +6

    வாலி புகழ் " வாழி "

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +4

    Raja.sir.and.vaali.sir.all.super.hit.🎹🎼🎷🎵🎻🎸🎶🎷🎼🎹🎹🎵🎻🎶🎶🎼🎼🎹👍

  • @anbumani8284
    @anbumani8284 10 วันที่ผ่านมา

    கவிஞரை மறக்காத கவிஞர்❤❤❤❤

  • @rajapmk6790
    @rajapmk6790 5 ปีที่แล้ว +5

    Very very thank to vasanth TV

  • @Skanda1111
    @Skanda1111 5 ปีที่แล้ว +7

    Azhagana interview.

  • @hoppes979
    @hoppes979 9 วันที่ผ่านมา

    அய்யா SP முத்துராமன் அவர்கள் ஒரு வைரம்.

  • @chandrakalas5133
    @chandrakalas5133 ปีที่แล้ว +1

    Conclusion fantastic.

  • @m.mahesh3189
    @m.mahesh3189 3 ปีที่แล้ว +8

    வாலி-விஸ்வநாதன்
    வாலி-இளையராஜா
    வாலி-ஏஆர் ரகுமான்
    வாலி-யுவன்
    வாலி-ஹேரிஸ்

    • @parakram4741
      @parakram4741 2 ปีที่แล้ว +5

      வாலி - அனிருத்

    • @lovelybgm3534
      @lovelybgm3534 2 ปีที่แล้ว +3

      வாலி - விஜய் ஆண்டனி

    • @sakthikesavan1215
      @sakthikesavan1215 6 หลายเดือนก่อน

      Vaali ,dava

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +10

    Semma Super Vera Level #Vaali lyrics writer and His Experience Vera Level 👍👍👍👍👍👍👍

  • @movieworld2575
    @movieworld2575 3 ปีที่แล้ว +2

    i love SP MUTHURAMAN sir

  • @skrjo456
    @skrjo456 5 ปีที่แล้ว +7

    Evergreen sakalakala vallavan

  • @rathiyerathiyev.elango2340
    @rathiyerathiyev.elango2340 4 ปีที่แล้ว +4

    ஏன் எனக்கு கவிஞர் வாலியிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை,,,வருந்துகிறேன்,,,,sir vali i miss u so much...from the song u wrote in cinema you r still living legend...this world csnnot give another vali exactly like u

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 ปีที่แล้ว +2

    S p m ரஜினியின் ஏனியாக இருந்தார்
    17.01.2022

  • @dossdossdas1722
    @dossdossdas1722 4 ปีที่แล้ว +5

    Vaali ✒

  • @mdbilal7886
    @mdbilal7886 5 ปีที่แล้ว +6

    I'm waiting

  • @user-cw8dq7ov4u
    @user-cw8dq7ov4u 5 หลายเดือนก่อน

    எம்.சக்திவேல்...❤❤❤❤❤❤ வாலிப வாலி இன்னும் இருக்கிறார்

  • @Armaan798-y6f
    @Armaan798-y6f 5 ปีที่แล้ว +8

    Thanks for Upload

  • @TheProtagonist555
    @TheProtagonist555 5 ปีที่แล้ว +18

    Rajinikanth inaiki ivlo periya superstar na adhuku kaaranam indha SP Muthuraman dhan.. Rajini mukkiyamana kaalakattthla neraya hit movies kuduthaaru...

    • @avkadeyt
      @avkadeyt 5 ปีที่แล้ว +2

      ரஜினி என்ற விஷ செடியை வளர்ந்து விட்ட
      பாவிகள் இவர்களும்.

    • @srimansrini
      @srimansrini 4 ปีที่แล้ว

      @@avkadeyt Vijayakumar Naaye

    • @specificman7113
      @specificman7113 2 ปีที่แล้ว

      @@avkadeyt poda pundamavane ommala naan oka

  • @naguchitra9952
    @naguchitra9952 2 ปีที่แล้ว +3

    கடைசியா..அவங்க.கலந்த..கருத்துதான் டச்சிங்...
    மனைவி தான் ஒரு ஆணுக்கு ஆணிவேர்.ங்கரது..
    என்னவோ...என் மனையாள்...திட்டும் போது சிரிப்பேன். சிரிப்பு தான் வரும்...
    மனையாள்...இடத்தை யாருமே..
    நிறப்ப முடியாதே ங்கர..
    எண்ணம் தான் அந்த நகைப்பு மனமோ...
    தெய்வம் தந்த தல்லவா..
    மனையாள்..
    நமக்கு. பின் வந்தவர் கள்..
    நம்மை திட்டாம..பாதுகாக்கிற..
    கேடயம் அல்லவா..
    மனையரசி.
    அதனால...அவ திட்றத ரசிக்கிறேன்...
    இத படிக்கிற நீங்களும்...
    மனையரசி கோபத்த ரசிங்களேன்..💝💝💝💝💝

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +2

    Raja.sir.and.sp.muthuraman.sir.all.movie.super.hit.movie..film.bgm.super.🎹🎼🎻🎵🎵🎷🎬🎶🎥📽️📽️🎥🎹🎶🎻🎻🎵🎵🎸🎷🎵🎻👍

  • @1910hari
    @1910hari 5 ปีที่แล้ว +6

    Interesting

  • @kumarblues292
    @kumarblues292 5 ปีที่แล้ว +7

    Nice memories both of u sir 👌

  • @senthurthankapandyan2144
    @senthurthankapandyan2144 3 ปีที่แล้ว +3

    A.v.m.

  • @trywin9504
    @trywin9504 2 ปีที่แล้ว +1

    Working greatness

  • @mnagarajan9801
    @mnagarajan9801 5 ปีที่แล้ว +8

    அருமை ஐயா வாலி ஐயா

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 5 ปีที่แล้ว +4

    athu antha kaalathu manaivi thaan sirs ippo kolaiyum seivaal pathini

    • @paulrajveerapathiran7143
      @paulrajveerapathiran7143 4 ปีที่แล้ว +1

      Wife is considered a great person because of her sacrifices made in supporting her husband in realizing his dreams.!!!

  • @mohamedsultan4670
    @mohamedsultan4670 5 ปีที่แล้ว +21

    Please upload all the episodes of Vaali 1000

  • @naresh_._
    @naresh_._ 5 ปีที่แล้ว +5

    Thanks for uploading ...soon want to see all the episodes

  • @manivannanv2319
    @manivannanv2319 ปีที่แล้ว

    Two legents in one frame❤❤❤❤

  • @cumsday
    @cumsday 5 ปีที่แล้ว +6

    22:57 manaivi makkal irukkum pothu potrungal

  • @avinashchella9251
    @avinashchella9251 5 ปีที่แล้ว +3

    Nice

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว +1

    🙏

  • @veerapl5372
    @veerapl5372 5 ปีที่แล้ว +4

    pls upload furthermore episodes

  • @darshands3278
    @darshands3278 5 ปีที่แล้ว +6

    வாலி ஐயா🙏

  • @cumsday
    @cumsday 5 ปีที่แล้ว +4

    sir pls upload all episodes pls,,,

  • @youthsekar5246
    @youthsekar5246 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @murugananthamsam7997
    @murugananthamsam7997 5 ปีที่แล้ว +4

    Ella Video valium podunga

  • @subas6824
    @subas6824 2 ปีที่แล้ว

    Great director SPM

  • @manivannanv2319
    @manivannanv2319 ปีที่แล้ว

    2 legent in one frame

  • @GokelaPrakash
    @GokelaPrakash 4 ปีที่แล้ว +2

    🙇🙇🙇

  • @Johnbritto13
    @Johnbritto13 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @bommurajramakrishnan7501
    @bommurajramakrishnan7501 5 ปีที่แล้ว +3

    Upload all videos

  • @mkrk2015
    @mkrk2015 4 ปีที่แล้ว +2

    🤘🤘🤘🤘

  • @truthseeker4491
    @truthseeker4491 4 ปีที่แล้ว +2

    🌺🌺👏👍

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 5 ปีที่แล้ว +2

    🎶🎼🎻🎵🎸👍

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 ปีที่แล้ว +3

    Hi 🤗 how is it 🙏 ♥ 🇩🇪 🇮🇹 eighty one has been blessed and well 😎 best wishes 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Biggest thanks happy birthday 🎂 wishes vaali sir sp muthu sir panividum malarvanam song ilove it all the ⛪ best wishes 🙏 awesome 👶 🤗 👋 🤙 amen 👌

  • @yagappanjames390
    @yagappanjames390 5 ปีที่แล้ว +5

    The person interviewing should have spoken less and listen more

  • @hariramkumar94
    @hariramkumar94 4 ปีที่แล้ว +3

    23:00

  • @manosadasivam
    @manosadasivam 5 หลายเดือนก่อน

    Spm marri humble person pathathu illa

  • @jofamily1994
    @jofamily1994 5 ปีที่แล้ว

    Pathiyangaaa

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 5 ปีที่แล้ว +2

    Nice