இதுவரைக்கும் சஷ்டாஷ்டகம் பிரச்சினை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இதில் இரண்டு வகை உள்ளது அனுகூல சஷ்டாஷ்டகம் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்று நீங்கள் கூறியது புது விளக்கம் நன்றாக உள்ளது புதிய கோணத்தில் புதிய கருத்துகளை சொல்வது உங்களின் சிறப்பு மிக்க நன்றி
தங்களது பதிவுகள் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது, லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் ராசி அமைந்தால் என்ன பலன் தரும் என ஒரு பதிவு வழங்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வணக்கம்.
எனக்கும் இப்போது தான் புரிகிறது, naan மிதுன லக்னம் விருச்சிக ராசி, மிக பெரிய பல்கலைக்கழகம் கிடைத்த போதும் அதை விடுத்து நான் வேலையில் சேர்ந்தேன்.. இப்போது தான் புரிகிறது
Good evening Sir. Your videos are very interesting and easy to understand. If the Lagnam And Rasi are in 8×6 same type of palan or any changes? Please explain Sir.
ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 07:00 மணி பிறந்த இடம் சேலம் மாவட்டம் நான் ஜோதிடம் தொழிலாக செய்யலாமா எனது தாத்தா எனது அப்பா ஜோதிடம் பார்த்தார்கள் இப்பொழுது அவர்கள் இல்லை நான் அதைத் தொடர்ந்து செய்யலாமா: தயவு செய்து கூறுங்கள் அய்யா மிக்க நன்றி
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏
வணக்கம் ஐயா செந்தில்நாதன், வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது வாங்குவேன், குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏
ஐயா வணக்கம் கடகம் லக்னம் லக்கினத்தில் குரு. தனுசு ராசி ராசியிலே சந்திரன் அருமை 100% சதவீதம் உண்மை தான் ஐயா ஆனால் 52 வயது தெரியுது என்ன வாழ்க்கை இனி எந்த சந்தர்ப்பம் கிடைக்குமா கிடைக்காது அதுவும் உண்மை தானே.
மீன லக்கினம் மிதுனராசி இப்போது மீன லக்கினத்திற்கு 8 ஆவது ராசி துலாம் அதே மிதுன ராசியில் இருந்து பார்த்தால் துலாம் அது ஐந்தாம் வீடு இப்போது இந்த ராசி லக்கினத்தை திருமணம் செய்யலாமா சார்
வணக்கம் ஸ்ரீராம்ஜீ, எனக்கு ராசியதிபதி 6 ஆகவும் லக்னத்திற்கு லக்னாதிபதியா செவ்வாய் 8 இலும் ஆயினும் அந்தணன் தனித்தாயினும் லக்னத்தில் அமர்ந்த படியால் ஜடாமுடி தாரியை குடும்பத்துடன் நாம் சேர்ந்து காலை கட்டியணைத்தபடியால் யாவும் பெரிய அடி விழுந்தாலும் எழுந்து அடுத்த அடி வைத்து நகர்கிறோம். ஏற்கனவே கூறியபடி நாளை 40 நாட்கள் வலது முழங்கால் சத்திரசிகிச்சை முடிந்து 70% ஆரோக்கியத்துடன் நாளை வீடு செல்கிறேன்,மிகுதி 30%வைத்தியம் வீட்டருகே பாற்கலாம்.வருகிற மாதம் தங்களுடன் சில சந்தேகங்கட்கு நிவற்தி தேடுவேன்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி குடும்பமாக .....
SIR PONA VIDEO LE NA COMMENT POTRUNTHE SIR.ENODA JATHAGA PATHI.NENGA PAKALA HELLO NAME : MANI D.O.B: 25.03.2000 TIME : 11:37:55SEC AM (MORNING).PLACE : NAGERCOIL.GOVT JOB EPA KIDAIKUM SIR.
கொடுத்த விளக்கம் தெளிவாக இருந்தது எனக்கு ஒரே சந்தேகம் மட்டும் ஐயா எனக்கு ரிஷப லக்னம் துலாம் ராசி திருமண பொருத்தத்திற்கு ராசி துலாம் லக்னத்தை தேர்வு செய்யலாமா?
Hi sir myself love marriage interrelation marriage however my husband s facing lots of struggles he gets turn once he goes to hindu temple but he is chirstian our marriage was in a perumal temple we could see a drastic change towards our growth but its hard.... Deepak 06/11/1994 Chennai 6.30PM GAYATHRI 20/05/1995 CHENNAI 2.10AM our marriage date 10/26/2020 i am 4 months pregnant now how vll our life be and our child growth entha madri career growth and enga papa vanthathum lifela ethachum change erukum ah
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
இது வரை எத்தனையோ சோதிடம் பார்த்து இருக்கிறேன் இந்த வீடியோ முற்றிலும் உண்மை.. Big salute jii
இதுவரைக்கும் சஷ்டாஷ்டகம் பிரச்சினை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இதில் இரண்டு வகை உள்ளது அனுகூல சஷ்டாஷ்டகம் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்று நீங்கள் கூறியது புது விளக்கம் நன்றாக உள்ளது புதிய கோணத்தில் புதிய கருத்துகளை சொல்வது உங்களின் சிறப்பு மிக்க நன்றி
அன்புள்ள அண்ணா உங்கள் பதிவு கள் மிகவும் பயனுள்ள ஆரம்ப நிலை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
மிக்க நன்றி குருஜி, நான் இதை பற்றி கேட்கலாம் என்று இருந்தேன் , மிக தெளிவான விளக்கம் நன்றி
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
தங்களது பதிவுகள் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது, லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் ராசி அமைந்தால் என்ன பலன் தரும் என ஒரு பதிவு வழங்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வணக்கம்.
மிகவும் அருமையான விளக்கம் சார்
ஐயா, வணக்கம்.தனுசு லக்னம் , ரிஷப ராசி லக்னத்தில் குரு, குழப்பமான வாழ்க்கை நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு முற்றிலும் உண்மை
I guess I'm pretty randomly asking but do anybody know a good place to stream new movies online ?
@@kyreebrixton8630 hi
நிச்சயமாக அருமையாக சொன்னீர்கள் ஐயா.
அற்புதம் அருமை குரு ஜி
வணக்கம் அய்யா, very correct,
சிம்ம லக்கினம் மகர ராசி, neengal sonnathu has happened, how to overcome this ayya? Any பரிகாரம், நன்றிகள் அய்யா 🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நீங்கள் யாரிடம் ஜோதிடம் கற்றுக்கொண்டீர்கள்
💯True👌 மீன லக்கினம், சிம்ம ராசி
For me also
Life Epdi podhu bro
எனக்கும் இப்போது தான் புரிகிறது, naan மிதுன லக்னம் விருச்சிக ராசி, மிக பெரிய பல்கலைக்கழகம் கிடைத்த போதும் அதை விடுத்து நான் வேலையில் சேர்ந்தேன்.. இப்போது தான் புரிகிறது
வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றிஐயா
உண்மை ஐயா..உண்மை.
நன்றி அண்ணா👍👍👍👍👍👍
Very nice explanation
உண்மை தான்.
மிக்க நன்றி வாழ்க வளர்க்க அய்யா
Vrischika lagnam and kadaga raasi - Girl , Kadaga Lagnam and Dhanusu Raasi -Sashtangama
முற்றிலும் உண்மை அண்ணா மெய் சிலிர்க்கிறது உங்கள் பதிவுகள்
அருமை அருமை வாழ்த்துகள்
Good evening Sir. Your videos are very interesting and easy to understand. If the Lagnam And Rasi are in 8×6 same type of palan or any changes? Please explain Sir.
Thangaraj kannaian udumalaipettai 🙏
வணக்கம் குருஜி🙏
சிம்மலக்னம், மீனராசி இது நல்ல அமைப்பா?.. வழிபாடு பரிகாரம் என்ன?
ஐயா! வணக்கம் இதற்கு தீர்வுதான் என்ன?அல்லது விதி விலக்கு உள்ளதா?அதை பற்றியும் கூறவும்.
Good explanation
திருமணம் பொருத்தம் பார்க்க சஷ்ட அஷ்டகம் லக்னம் அல்லது ராசியாக வந்தால் என்ன செய்வது? அதை தயவுசெய்து ஒரு பதிவாக போடுங்கள். நன்றி.
ஐயா வணக்கம் எனது பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 07:00 மணி பிறந்த இடம் சேலம் மாவட்டம் நான் ஜோதிடம் தொழிலாக செய்யலாமா எனது தாத்தா எனது அப்பா ஜோதிடம் பார்த்தார்கள் இப்பொழுது அவர்கள் இல்லை நான் அதைத் தொடர்ந்து செய்யலாமா: தயவு செய்து கூறுங்கள் அய்யா மிக்க நன்றி
Sir, manathil irundha keelvikku,,inru pathil kidaichathu ❤️
100% true sir meena rasi thulam laknam
Me too
@@saravananvenugopal5812 mee too
குருவே வணக்கம் நலமாக இருக்கிறீர்களா? 🌹🙏
Guru va saranam 🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
💯 true sir🙏🏼🙏🏼🙏🏼 Nan midhuna lagnam, husband viruchiga lagnam miss match.life full damage.🤦
100% உண்மை சார். மீனம் லக்னம் சிம்ம ராசி. நிறைய வாய்ப்புகள் என்னாலும் மற்றும் தானாக கிடைக்காமல் போச்சி
நீங்கள் இந்த விசயத்தை புரிந்து கொள்ள உதவிய ஸ்ரீராம் ஜி சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்
Same here
Valthukkal anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Correct ah sonninga sir
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 11.10.2001 மாலை 3.30 p.m.பெங்களூர்.புனர்பூ தோஷம், புத்திர தோஷம்,களத்திர தோஷம், மாங்கல்ய தோஷங்கள், 7ம் அதிபதி/பாவகத்தை விட 9 மற்றும் 11 பாவகங்கள் வலிமையாக உள்ளதால் பிரிவு/இருதார யோகம் உள்ளதாக பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கிரக நிலைகள் குறி காட்டுவதால் மிகவும் கவலையாக உள்ளது. தற்போது புதன் தசை அதை அடுத்து 34 வயது வரை கேது தசை நடக்க இருப்பதால்,இப்போதுவயது குறைவு என்றாலும் திருமணம் செய்ய உகந்த காலம் மற்றும் மணவாழ்க்கை பற்றி சொல்ல வேண்டுகிறேன்.🙏
THANK YOU
Super
நான் மகர லக்னம். சிம்ம ராசி. கடுமையான கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன்.
வணக்கம் சார், லக்னம் மற்றும் ராசிசசஸ்டஸ்டகம் பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமை
Magaram simma lagnam etavatnu parigaram erukkka
Sir enakku Dhanusu rasi Kadaga lagnam Dhanusil guru chandran serkai palan sollunga sir
வணக்கம் ஐயா செந்தில்நாதன், வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது வாங்குவேன், குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏
Super sir
ஐயா வணக்கம் கடகம் லக்னம் லக்கினத்தில் குரு. தனுசு ராசி ராசியிலே சந்திரன்
அருமை 100% சதவீதம் உண்மை தான் ஐயா ஆனால் 52 வயது தெரியுது என்ன வாழ்க்கை இனி எந்த சந்தர்ப்பம் கிடைக்குமா கிடைக்காது அதுவும் உண்மை தானே.
Sir risaba laknam thulam rasi danusil guru sukran serkai palan eppadi irukkum please reply
மீன லக்கினம் மிதுனராசி இப்போது மீன லக்கினத்திற்கு 8 ஆவது ராசி துலாம் அதே மிதுன ராசியில் இருந்து பார்த்தால் துலாம் அது ஐந்தாம் வீடு இப்போது இந்த ராசி லக்கினத்தை திருமணம் செய்யலாமா சார்
Eenakku mesha rasi kanni langan en kanavar muthuna rasi
வணக்கம் ஸ்ரீராம்ஜீ, எனக்கு ராசியதிபதி 6 ஆகவும் லக்னத்திற்கு லக்னாதிபதியா செவ்வாய் 8 இலும் ஆயினும் அந்தணன் தனித்தாயினும் லக்னத்தில் அமர்ந்த படியால் ஜடாமுடி தாரியை குடும்பத்துடன் நாம் சேர்ந்து காலை கட்டியணைத்தபடியால் யாவும் பெரிய அடி விழுந்தாலும் எழுந்து அடுத்த அடி வைத்து நகர்கிறோம். ஏற்கனவே கூறியபடி நாளை 40 நாட்கள் வலது முழங்கால் சத்திரசிகிச்சை முடிந்து 70% ஆரோக்கியத்துடன் நாளை வீடு செல்கிறேன்,மிகுதி 30%வைத்தியம் வீட்டருகே பாற்கலாம்.வருகிற மாதம் தங்களுடன் சில சந்தேகங்கட்கு நிவற்தி தேடுவேன்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி குடும்பமாக .....
Super explanations sir, tq so much sir 👏👏👏👑👑👑👑
Magara lagnam and Sima rasi (magam star)
Me too..which dasa u r running
Kumba rasi thanush laknam sollunga sir
நான் மிதுனராசி விருச்சிகம் லக்னம் எப்படி இருக்கும்
ஐயா. வணக்கம். லக்னத்தில் இருந்து ராசி எட்டாம் இடத்தில் இருக்கும் போது இதே மாதிரி பலன் கிடைக்குமா?
SIR PONA VIDEO LE NA COMMENT POTRUNTHE SIR.ENODA JATHAGA PATHI.NENGA PAKALA
HELLO NAME : MANI D.O.B: 25.03.2000 TIME : 11:37:55SEC AM (MORNING).PLACE : NAGERCOIL.GOVT JOB EPA KIDAIKUM SIR.
Nice 👍
Kanni lagnam kumba rasi , neenga sonnadhu unmai sir.
💯 unmai 😢
Meenam raasi Simma lagnam
Sir, ரிஷப லக்னம் தனுசு இராசி?
ஐயா வலிமை update?
Adai 😀
🤣
விருச்சிக லக்னம் மிதுன ராசி எப்படி இருக்கும் ஐயா
Ayya purindhadhu ayya thanks Sundarrajan
ஐயா மிதுன லக்னம் விருச்சிகம் ராசி 6-8 எப்படி இருக்கும் ஐயா🙏🙏
வணக்கம் ஐயா..8.5.1986...5.30pm. ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம்..ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2.வாழ்க்கை துணைவி எவ்வாறு அமைவாள்..🙏
சுரேந்திரன் 20.05.2001 , 3.30-3.45pm, மதுரை, அண்ணா வேலையா தொழிலா எது சிறப்பாக இருக்கும் கூறுங்கள் அண்ணா👍
Sir enakku dhulam lakkanam meena rasi sashtangam erukku parigaram ullatha ? pls kurungal thanks
Rachi authipathi, lakanam authipathi serkkai yappadi eroukkum sir
sir marriage, marriage after own business start which filed 4-8-1992,8.46 PM Erode-Dt, please tell me sir
வணக்கம் குருஜி
என் பேரன் கடக ராசி தனுசு லக்னம் இதன் பலன் எப்படி ஜி
பதில் கூறவும் குருஜி🙏
கொடுத்த விளக்கம் தெளிவாக இருந்தது எனக்கு ஒரே சந்தேகம் மட்டும் ஐயா எனக்கு ரிஷப லக்னம் துலாம் ராசி திருமண பொருத்தத்திற்கு ராசி துலாம் லக்னத்தை தேர்வு செய்யலாமா?
Yes
Kanirasi kumbalakunam correct
Date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam eppedi irrukum guruji please answer me please
ராசி மற்றும் லகினாதிபதி பகை பலன் எப்டி இருக்கும் ..20 நாள் முன்னாடி கேட்டு இருந்தேன்
பதில் அளிதற்கு நன்றி
குருநாத🙏🙏
Sir லக்னம் 8ம் இடமாக ராசிக்கு வரும்போது அங்கே பதன் மற்றும் ராசிக்கு 7ம் இடத்தில் குரு இருந்தால் சந்ரஅதியோக அமைப்பு வரும் அல்லவா
👌👌👌🙏🙏🙏
Hi sir myself love marriage interrelation marriage however my husband s facing lots of struggles he gets turn once he goes to hindu temple but he is chirstian our marriage was in a perumal temple we could see a drastic change towards our growth but its hard.... Deepak 06/11/1994 Chennai 6.30PM
GAYATHRI 20/05/1995 CHENNAI 2.10AM our marriage date 10/26/2020 i am 4 months pregnant now how vll our life be and our child growth entha madri career growth and enga papa vanthathum lifela ethachum change erukum ah
Sir,pl.tell about medical study in my daughter cuddalore at 4.10pm .08.06.2006.
Correct sir
ரூது ஜாதகம் பற்றி சொல்லுங்க.
super from kuwait
Krishna 23.04.1999,,1.33 am Vellore . sir whether i will go for foreign or not,How will be my marriage life
Arumai ayya
J.Gayathri 25.5.1987 11.30pm birthplace minjur sir gov job kedaikuma sir please tell me sir two or three mark miss akuthu sir 🙏🙏🙏🙏🙏
சஷ்டாஸ்டகம் என்பது லக்கினத்தில் இருந்து பார்க்க வேண்டுமா அல்லது ராசியில் இருந்து பார்க்க வேண்டுமா.....sir....
Lakknam
குருவே சரணம் சரணம் சரணம்....
05.01.1987 09.59 pm place pudukkottai govt job kidaikkuma eppo kidaikkum illa vaipu illaya
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
Super excellent sir👌👌👌
Hi sir my brother rajesh kannan 05/06/1997 time of birth :10:48pm place : sivagangai cini field try pannalamaa sir?
வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli
காலப்பகை என்றால் என்ன
சார் ரிஷப லக்கனத்திற்கு தனுசு ராசி சஷ்டாஸ்கமா?
உண்மை. துலாம் ராசி ,மீன லக்கனம்
நானும்👍
சிம்மராசி மீனலக்கினம் வாழ்க்கை ஒரே போராட்டமா இருக்கு
ஆம் தொடர் ஏற்ற இறக்கங்கள்...
தசாநாதனும் வீடு கொடுத்தவனும் ஷஷ்டாகமாக வந்தால் என்ன பலன்?
Neenga nenaikuradhu opposite ah nadakum
Negative nenacha positive ah ndakumy
சித்ரா:14/04/1985 7:50am சேலம்.அரசியல் வாய்ப்பு உண்டா?
Name : Akshitha 20/06/2009 time 10:16pm place Chennai. How will be her studies and future. Saturn in 7th place is good or not for marriage life