புத்தி தாதா புதன் | மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் | Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @anitham6558
    @anitham6558 3 ปีที่แล้ว +22

    நாராயணி மந்திரம் சொல்லும் போது கடைசி வணக்கம் சொல்லும் போது உங்களோட சிறிய புன்முறுவல் அழகு😍😍

  • @parthasarathi2588
    @parthasarathi2588 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.... நீங்கள் நீங்கள் தான் ஐயா🙏...உங்களது விளக்கம் எங்களுக்கு கிடைப்பது நாங்கள் பெற்ற பெரும் பேரு. வாழ்க வளமுடன்🎉🎊

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 3 ปีที่แล้ว +2

    எனக்கும் மிதுனத்தில் புதன் சூரியன்...100% ஐயா.... தனித்திருந்து வெற்றி உண்மை.....👌👌

  • @rmadhu78
    @rmadhu78 3 ปีที่แล้ว +3

    Your clear voice pitch makes us to listen ur audio😊ur amazing👍👍👍

  • @ai66631
    @ai66631 ปีที่แล้ว

    I have seen good surgeons rishaba budhan.
    Many unique points ji🙏🏽🙏🏽
    Class sriram ji 🌸🙏🏽
    जै भैरव ♥️

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 ปีที่แล้ว +1

    அன்புள்ள அண்ணா உங்கள் பதிவு கள் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது நன்றி அண்ணா நான் அடிப்படை மட்டும் முடித்து இருக்கிறேன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga,arumai, thankyou sir 🙏

  • @karthikap7880
    @karthikap7880 3 ปีที่แล้ว +1

    Thanks for this video
    கிரகம் சார கொண்ட பலன் பற்றி video podungga sir.

  • @madhankumar6376
    @madhankumar6376 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மகிழ்ச்சி அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 11,4.1978 /4.12மாலை/தஞ்சாவூர் பலசோதனைகளை கடந்து வந்தாலூம் மகிழ்ச்சியான வாழ்க்கை தான் எந்த தொழில்செய்தால் சிறக்கும் வீடு மனை யோகம் உண்டா உங்கள் வாக்கு எனக்கு யோகமாகட்டும் எனக்கு 2வது குரு நீங்கள் நன்றி ஐயா

  • @vinothkumar1421
    @vinothkumar1421 3 ปีที่แล้ว +2

    Guru ji always your speech very excellent &great super thanks for knowledge sharing.

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 ปีที่แล้ว +1

    வணக்கம்.ஐயா. பயனுள்ள பதிவு.மிக்க நன்றி!

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 ปีที่แล้ว

    What a fantastic speech "guru illatha kalvi"really great sir thanks a lot with love shridhar numerologist.

  • @karthikyoki
    @karthikyoki 3 ปีที่แล้ว +1

    நல்ல விள‌க்க‌ம் நன்றி ஐயா

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 ปีที่แล้ว +1

    Sir happy.unga video ellam pakkum podhu oru nalla thelivu kidaikudhu.nan midhuna lagnam.lagnathil sooriyan sevvai puthan iruku indha palan porundhuma sir.

  • @sujams2691
    @sujams2691 3 ปีที่แล้ว +3

    Sir, very good information. Suppose bhudan is in marivustanam (3rd ,6th,8th or in 12th house )when it is in mesham, katagam, virichigam and meenam does it behave the same? Or does it do good?

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி அண்ணா

  • @aadaleesan
    @aadaleesan 3 ปีที่แล้ว +3

    மீனத்தில் தனித்த புதனின் பலன், 100% உண்மை.

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 ปีที่แล้ว +1

    ஆவலுடன் காண்ணுகிறேன் ஐயா

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir. God bless you always 💐👏👏👏🙏👍

  • @manimalas52
    @manimalas52 2 ปีที่แล้ว +3

    Sir. விருச்சிகம் ராசியில் புதன் கேட்டை நட்சத்திரதில் உள்ளது. கூட சூரியணும் உள்ளது. மேஷ லக்கினத்திருக்கு எட்டில் உள்ளது. நீங்க சொன்ன பலன் பொருந்துமா sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +1

    Kadakathil suriyan, pouthan, sevai serkkai yappadi eroukkum sir and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว +1

    Kanyalagnam,Budhan at midunamwith chevvai,Angaragadesa,Ennapalan pl repley

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว +1

    Marvellous Bro 🌷 🙏 🙏 🙏

  • @vkavitha705
    @vkavitha705 3 ปีที่แล้ว +1

    Pls explain abt Budhan Sukran along with raghu sir

  • @anguraja2368
    @anguraja2368 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா 🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +1

    Very nice Boss 🙏

  • @stvaradarajan1943
    @stvaradarajan1943 3 ปีที่แล้ว +1

    Sir pl.explain about corona's dead line.

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว +1

    Nice analysis

  • @rajeshj3204
    @rajeshj3204 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว +1

    Tq Guruji sir🙏

  • @rekhamarie1600
    @rekhamarie1600 ปีที่แล้ว

    Sir, Pls upload buthan desai sani puthi

  • @isaikadapam
    @isaikadapam ปีที่แล้ว

    Good explanation sir

  • @NarenRNGaming
    @NarenRNGaming 3 ปีที่แล้ว +1

    Sir, puthan vakram in mithunam rasi?

  • @santhoshs8525
    @santhoshs8525 3 ปีที่แล้ว +1

    Sir puthan simathil irukar ana surian kanni la irukar so parivarthani ahi iruku, ithanal entha rashi oda palan kedaikum

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா விருச்சிகத்தில் வளர்பிறை சந்திரனோடு இணைந்து இருந்தால் எப்படி பட்ட பலன் கிடைக்கும் ஐயா நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை இலக்கணம் விருச்சகம் புதன் புத்தி மீனம்த்தில் எப்படி இருக்கும் நன்றி சார் அண்ணாதுரை

  • @othernewsid2
    @othernewsid2 ปีที่แล้ว +1

    13:08 budhan in dhanusu
    9:14 budhan in simmam ( navamsam)

  • @raja.d4906
    @raja.d4906 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் sir

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Guru va saranam 🙏🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதரே வணக்கம் 😄🌹🙏

  • @Cliff_Booth7
    @Cliff_Booth7 2 หลายเดือนก่อน

    தனுஷ் இல் buthan, கன்னி இல் Guru, eppadi palan edupathu sir , கன்னி budhan or தனுஷ் budhan, ?

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว +1

    Sir some lessons on combination of planets in each house please🙏

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 ปีที่แล้ว +1

    Kumbathil budhan 8 Deg, sukran 23 Deg. Inda amaippu inainda amaippa?

  • @sumathir979
    @sumathir979 3 ปีที่แล้ว +1

    Purviga sothu kitigguma 26 5 69 time5 45 am Madurai please guruji

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว +1

    துலா லக்கினத்தில் சூரியன் ....... புதன் சுக்கிரன் அஸ்தமனம்

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว +2

    சிம்மம் லக்னத்தில் 8ல் புதன் சந்திரன் என்ன பலன் 🙏

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    25/11/2002 -7.35 PM -நாமக்கல்
    1)- அரசு வேலை எப்போ கிடைக்கும் ஐயா?
    2)-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையோடு இருக்க ஐயா?
    நன்றி.

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว +1

    Nice anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    கன்னி ராசி சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சேர்க்கை அண்ணா

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    எனது மகளுக்கு சிம்மம் லக்னம் லக்னத்தில் குரு புதன் சேர்க்கை அண்ணா

  • @rajeshR-jl6mz
    @rajeshR-jl6mz 3 ปีที่แล้ว +1

    Rajesh kannan 05/06/1997 10:48 pm place : sivagangai cini field try pannalama achieve panna mudiumaa?

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 ปีที่แล้ว +1

    Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai

  • @hari2utube2
    @hari2utube2 9 หลายเดือนก่อน

    03:34 Budhan in Mesham
    04:58 Budhan in Rishabam
    9:14 budhan in simmam ( navamsam)
    13:08 budhan in dhanusu

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Very happy sir

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g ปีที่แล้ว

    6 Il suryan bhudhan mesathil good or bad

  • @aravind5816
    @aravind5816 ปีที่แล้ว

    Sukkiran buthan rishabam la eppadi

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, 👌👌🙏🙏

  • @vickeyvicky9829
    @vickeyvicky9829 3 ปีที่แล้ว +1

    JAYAKRISHNA 02/04/1997 time:2.15 pm gov. Job kidaikuma guru G life eppadi errukkum

  • @gomathi86
    @gomathi86 3 ปีที่แล้ว

    Vanakkam sir, en ponnu dob. 1.06.2016.kanni lagnam, meena rasi, 8am idam meshathil pudhan.. Neenga solra palangal eduthukalama.. Plz reply.. Sir..

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 8.5.1986. 5.30pm ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம் 1.ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2.அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா எப்பொழுது ஐயா. 🙏

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว +1

    கடகத்தில் சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 2 หลายเดือนก่อน

    9:15

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknam 3l sani pudhan 5l pudhan sun guru pudhan Sukran nallatha Guruji?

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 3 ปีที่แล้ว +1

    Sir
    Virchagathil - Budhan + Kedu
    Is good or Bad?

  • @vijayvj9796
    @vijayvj9796 3 ปีที่แล้ว +2

    விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா... திருமணம் சொந்ததிலா அல்லது அந்நியதிலா ஆகுமா ...சொல்லுங்கள் ஐயா

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா🙏🏻. எனக்கு புதன் மீனத்தில் நீசம்.
    3, 6 க்கு அதிபதி புதன் சூரியனோடு இணைந்து மீனத்திக் நீசம் (இருவரும் பூரட்டாதி 4இல்) நவாம்சதில் இவர்கள் இருவரும் புஷ்கரனி யோகம் (கடகத்தில்) பெற்றிருகிரார்கள்.
    மேஷ லக்னதிற்க்கு புதன் திசை (65 வயதுக்கு மேல்) எவ்வாறு வேளை செய்யும் என்று தெரியவில்லை.
    உங்கள் online classஇல் என்னுடைய ஜாதகம் ஒரு நல்ல எடுத்துகாட்டாக இருக்கும்.
    விதிவிலக்குகள் கொண்ட ஒரு ஜாதகம் என்று நான் நினைக்கிறேன்.
    தவறு என்றால் மன்னியுஙள்🙏🏻

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா 🙏 பத்மாவதி என் மகள் பிறந்த தேதி 03 09 2001 மாலை 4.35 BBA LLB படிக்கிறாள் அவள் எதிர்காலம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் அண்ணா ஊர் காஞ்சிபுரம்

  • @nellaiariyanayagam7032
    @nellaiariyanayagam7032 2 ปีที่แล้ว

    குருஜி நவாம்சத்தில் பரிவர்த்தணை உண்டா? இல்லையா ?

  • @karthikkarthik-sq7kl
    @karthikkarthik-sq7kl 3 ปีที่แล้ว +2

    கார்த்திக்
    Date of birth:15/03/1997
    Time:10:35 P.M
    Place: hosur
    ஐயா நான் படிப்பு மூடித்து 4 வருடம் ஆகிறது எப்பொழுதும் நல உத்தியோகம் கிடைக்கும் ஐயா

  • @anguraj5052
    @anguraj5052 3 ปีที่แล้ว +1

    சூரியன் புதன் இனைவு மேஷத்தில் இருந்தால் என்ன பலன்

  • @mahamaha531
    @mahamaha531 3 ปีที่แล้ว +1

    Thank you sir 🌹

  • @sangi4ever275
    @sangi4ever275 2 ปีที่แล้ว +1

    வணக்கம், திரு ஶ்ரீராம் ஜீ விருச்சிகத்தில் புதன் சிறப்பு இல்லை என்றாலும் அவர் கேட்டை நட்சத்திரம் சாரம் பெரும் போது ஒரு சில கடினமான நிகழ்வுகளை ஏற்படுத்தினாலும், இந்த சாரம் தேவேந்திரன் சாரம் என்பதினால் மிகப் பெரிய அளவில் செல்வந்தர்கள் உருவாகவும் இது வழி வகுக்கிறது என்ற கருத்து பற்றி உங்களின் கமென்ட் என்ன என்று கூற வேண்டும் என்று விண்ணப்பிக்ரேன்?? 🙏

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    புதன் விருச்சிகம் ல் பகை எனில்
    புதனின் நட்சத்திரங்களில் ஒன்று கேட்டை விருச்சிகத்தில்
    அமைந்துள்ளது.
    புதன் தன் நட்சத்திரம் கேட்டையில் அமைந்தால்
    பகை ஆகுமா ?.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      Little bit

    • @babysubramaniyam7703
      @babysubramaniyam7703 ปีที่แล้ว

      தங்கள் பதிலுக்கு நன்றி குருஜி.

  • @Naturelover-sb6wc
    @Naturelover-sb6wc 3 ปีที่แล้ว +1

    S. Gopinath 23 /11 /1990 trichy time 2.30pm job epdi irukkum marage epa sir

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    கன்னி லக்னத்தில் மீனம் தில் புதன் ராகு இருக்கு அண்ணா

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே புதன் பரிவர்தனையாக இருக்கும் போது லக்னத்துக்கு நான்கு ஏழுக்குடையபுதன் ஐந்தில் கடகத்திலும்சந்திரன் மிதுனத்திலும் இருக்கும் போது புதன் ஆட்சி என்று பலன் வருமா இல்லைகடகத்தில் பகை பெற்று சூரியன் ராகுவுடன் என்று பலன் வருமா எப்படி பலன் எடுக்க நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @divya9601
    @divya9601 3 ปีที่แล้ว +1

    ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? திவ்யா, DOB : 3-October-1989, Time: 10:25 PM, சென்னை.

  • @ksgayathri7521
    @ksgayathri7521 3 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் கும்பத்தில் புதன் இருந்தால் யாரையும் நம்பக்கூடாது என்றால் தாய், தந்தை, பிள்ளைகள் மற்றும் கணவன் அல்லது மனைவி இவர்களையும் நம்பக்கூடாதா? அல்லது இவர்களை தவிர மற்றவர்களை நம்பக்கூடாதா? நன்றி.

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 ปีที่แล้ว +1

    மீனத்தில் புதன்ம் சூரியனும் உள்ளனர் பலன் மாறுமா.

  • @sanjaysan6223
    @sanjaysan6223 3 ปีที่แล้ว +1

    Hello guru ji
    I'm sanjaykumar
    DOB 04.05.1997/Time-5.40AM
    Place Tiruvannamalai
    Enoda job life pathi soluga 2yrs ah job try pandra oinnu set agala guru ji

  • @raja.d4906
    @raja.d4906 3 ปีที่แล้ว +1

    Sir உங்களுக்கு புதன் எங்கே இருக்கு ?

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 3 ปีที่แล้ว +1

    ஜெயலலிதா அம்மாக்குபுதன்கும்பதில்தான்இர்தார்.50.50

  • @nellaiariyanayagam7032
    @nellaiariyanayagam7032 2 ปีที่แล้ว

    குருஜி நவாம்சத்திலும் இந்த ராசிகளில் புதன் இருந்தால் இதே பலன் உண்டா..???

  • @manisaro2297
    @manisaro2297 3 ปีที่แล้ว

    Sivaraj 28/4/1987 time night 1.15 cuddalour marriage yeppo sir please lthu my brother data of birth

  • @tvsankar1
    @tvsankar1 3 ปีที่แล้ว +2

    கடகத்தில் புதன்.100%உண்மைங்க

  • @vasanthkumar.d7924
    @vasanthkumar.d7924 2 ปีที่แล้ว

    Neecha pudhanu ku vera ethum vali iruka aah

  • @_PrakashS
    @_PrakashS 3 ปีที่แล้ว +1

    Vanakam guru
    Name: Prakash S
    18.09.2001
    Time : 12.57 Am
    When will marry? When will get a government job?

  • @surendran685
    @surendran685 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💐💐💐

  • @kbsasidaran3759
    @kbsasidaran3759 6 หลายเดือนก่อน

    14-8-1969. மீள்லக்னம். பூரம்1..9-12 pm. 2,7,10ம் இடங்கள் இருள்.5ம்இடம் activated.. 6ம்இடம்தான் பிரச்சனை.6ல் சந்திரன்+புதன்+,கேது 2ல் சனி நீசம்.1994-2004 மிகவும் போராட்டமான காலம்.மிகவும் ஆரோக்ய குறைபாடு மனப்போராட்டம்.மிகுதி. தற்பொழுது ஓரளவு பரவாயில்லை .ஆனாலும் அவ்வப்பொழுது தலை தூக்குகிறது.குறிப்பாக, 2,6,10ம்இடங்கள் சுத்தமாக வே லை செய்ய வில்லை.2004க்குப்பின் படிப்படியாக முன்னேற்றம் இருக்கிறது ஆரோக்யத்இல். .எல்லோரையும் போல் வாழ வழி உண்டா?இல்லை இறுதி வரை கஷ்டமில்லாமல் தற்பொழுது உள்ள நிலை யே நீடித் தால் போதும்.எது நடக்கும்?

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @lathasasi9589
    @lathasasi9589 3 ปีที่แล้ว

    2.3.1985 time 7.55 at covai gov. Job kidaikuma sir life eppadi sir errukkum.

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 3 ปีที่แล้ว +1

    Vanakam sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 2 ปีที่แล้ว

    Enaku kanni la puthan

  • @GaneshKumar-sz1bp
    @GaneshKumar-sz1bp 3 ปีที่แล้ว +1

    சனியும் புதனும் இணைந்து கன்னியில் . மகரம் லக்னம்

  • @Sathyzkumar
    @Sathyzkumar 3 ปีที่แล้ว +1

    ❤️🙏

  • @mohanpillai7405
    @mohanpillai7405 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏