Viruchiga lagnam. Puthan 10 la simmathil. 3 planets in simmam in 10th place. Puthan surian sevvai. From feb 26 onwards puthan thisai. Your percentage for good in this puthan thisai. Sir Pl confirm about this
எனக்கு ரிஷப ராசி. சிம்ம லக்கினம். இரண்டுக்கும் அஷ்ட்டமாதிபதி குரு. எனது ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கிறார். ராசிக்கு இரண்டாமிடம். லக்கினத்துக்கு பதினொன்றாமிடம். எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். குரு திசையில் நாய்பட்டபாடு. ரொம்ப கஷ்ட்டப்பட்டேன். இப்போது சனிதிசை நடப்பு.
சிம்ம லக்னத்திற்கு 7ல் குரு நிற்க (சதயம் -2ல்)+புதன் (சதயம்-4ல்) நடப்பு சனி திசையில் ராகு புத்தி திருமண வாழ்கை கண்டம் அல்லது மரணத்தை தருமா ? தாங்கள் மேலான ஆலோசனை வழங்கவும். Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
ஐயா வணக்கம் நல்ல பதிவு ஐயா குளிகன் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா குளிகன் எந்த வீட்டில் இருந்தால் நல்லது லக்னத்திற்கு எத்தனாவது இடத்தில் இருந்தால் நல்லது அப்படின்னு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நன்றி
8 aum authipathi sukaran 6 house simathil varkothamam and chenthira authi youkathil uolar sir palan yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
வணக்கம் ஐயா சிம்மம் லக்னம் கன்னி ராசி உத்திரம் 2 பாதம் ஜாதக கட்டத்தில் 3யில் குரு ,4யில் ராகு,5யில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், 7யில் சனி,10யில் கேது எனக்கு வாழ்க்கை துணை, வேலை வாய்ப்பு, குடும்பம் நிலை பற்றி கூறுங்கள் ஐயா
வணக்கம் ஐயா அட்டமாபதியுடன்இனையும் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் பலன் மற்றும் லக்னம் அடுத்த பாவபலன் பற்றிய காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்!
அய்யா விருச்சிக லக்னம் அட்டாமதிபதி புதன் (5) மீனத்தில் உட்ச சுக்குரன் கூட உள்ளார் மற்றும் புதன் என்னுடைய ராசி அதிபதி(மிதுனம்) ..புதன் திசை எப்படி இருக்கும் அய்யா
வணக்கம் அய்யா, ரிஷபா லக்கினம் , குரு (வ ) இன் தனுஷ் பூராடம் -2, குரு dasa from 2015, share market loss achu, இனி share will give profit or not?? நன்றிகள் அய்யா 🙏🙏🙏
மிதுன லக்கினத்தில் எட்டாம் அதிபதி எனக்கு பன்னிரண்டு உள்ளது ஆனால் பன்னிரண்டு எனக்கு சனி செவ்வாய் ராகு புதன் சுகுரன் அனைத்தும் உள்ளது எனது ஆயுள் என்ன ஆகும் ஆய்யா?
ஐயா மகர லக்னம் துலாம் ராசி அட்டமாதிபதி சூரியன் செவ்வாய் புதன் கன்னியில் உள்ளது இவர்களை குரு ஒன்பதாம் பார்வையாக லக்னத்தில் இருந்து பார்க்கிறார் தகப்பன் உறவில் விரிசல் இருக்குமா இல்லை நட்புடன் இருக்க முடியுமா ஐயா
❤️வணக்கம் ஐயா🙏 மகர லக்னம், லக்கினத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு இணைவு ஐயா. இப்பொழுது சந்திர தசையில் சூரிய புத்தி நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அட்டமாதிபதியான சூரியன், சிம்மத்தில் இருக்கும் சுபரான குருவுடன் இணைந்துள்ளதன் காரணமாக இந்த அட்டமாதிபதி புத்தி எனக்கு எவ்வளவு சதவிகிதம் பலன் தரும் ஐயா? 🙏🙏🙏
ஏதும் அறியாதவனாய் இருந்தேன் ஜோதிடத்தில்,ஆனால் இன்று தங்களாள் பெருமளவு அறிந்துள்ளேன் ,எனக்கு என்றும் தங்கள் மட்டுமே குரு. வாழ்க குருஜி,,,,
S
.@@rubankumar5285
Nice
எங்கள் இருப்பிடத்திற்கே வந்து இலவசமாக ஜோதிட பாடம் நடத்துவதற்கு நன்றி! 👏👌🤙
Ungalain...Memory power...super.vaazhga vazhamudan...
Arumaiyana vilakkam sir.. Thank you.
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அட்டமாதிபதி விளக்கம் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
நட்சத்திர பாதம் எந்த அளவு முக்கியம் என்று பதிவு போடுங்கள் ஐயா
25 to 30 percent
உங்கள் வார்த்தை கோர்வைகள் அருமை ஐயா...நன்றி ஐயா
காலை வணக்கம் கலியுக ஜோதிடர் 💐💐💯🙏🙏
🙏நமஸ்காரம்!!குருஜி!!🙏
12 லக்னங்களுக்கு அட்டமாதி காணொளி சிறப்பு ஐயா!! 👌💐
ரிஷபத்தினரின் அஷ்டமாதி குருபகவான்" ரிஷபத்தினருக்கு பிதா-பாக்ய ஸ்தானத்தை காரகராக நீச்சம் செய்பவர் என்பதோடு பாதகஸ்தானத்தில் அட்டமாதிபதி என்றமரும் நிலையிலும், அந்த பாவத்தில் விபத்துக்காரகன் செவ் 9-ம் பாவத்திற்கு பாதகனாகி உச்சம் பெறும் வீடக, பாதகாதி சனி ஆட்சி பெறும் வீடாக வருவதால் சனி, செவ் & சூரி தொடர்பு ரிஷப அஷ்டமாதிக்கு கிடைக்கும் பட்ஷத்தில் குரு தசா நடப்பில் எனில் தந்தைக்கு மாரகம் நிகழுமல்லவா குருஜி!!? 💐🙏
you are so professional I don t understand this video but I like you brother because you are so claver
மிகவும் பிடித்த என் எட்டு குருவே. நன்று அருமை
Mesam lakkanam 1:45
நன்றி குருஜி தங்களின் அறிவுரைகளை கேட்டு பயன்பெறுகிறோம்🙏
மிக சிறப்பான தகவல் தந்ததற்கு நன்றி ஐயா
தெளிவான விளக்கம் அய்யா
சார் மிக அருமையான பதிவு நன்றி சார்
Nice video Sir. For every athibathi for every lagnam nice explanation.....
Very good explanation thank you guruji continue your job congratulations live long life
துலா இலக்கணம் 13:45
Thank you sir for your clear explanation 🙏🙏
Adada arputhuthamana pathivu sir, mikka nantri sir 🙏💐 🤩
Very, nice explanation, thankyou sir 🙏🙏✨✨
👍👍🤝✨✨
👍👍🌹🌹🤝
Wonderful. Thank you so much Sir. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
வணக்கம் ஐயா நல்ல பதிவு நன்றி
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் புதன் வர்க்கோத்தம் பெற்று திசை நடக்கிறது சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை அண்ணா
19:00 makara lagana Suriyan 8th place aachi suriyan tesai nadakuthu i lost my dad 😢😢😢
Your videos were very informative and useful sir Thank you 🙏
Congratulations The Legend SriRamJi 🇮🇳🇷🇺👍
Happy Diwali guruji
Very nice 👍 topic happy Tamil new year guruji,,,🌹🌹🎉🎉☀️
Viruchiga lagnam. Puthan 10 la simmathil. 3 planets in simmam in 10th place. Puthan surian sevvai. From feb 26 onwards puthan thisai. Your percentage for good in this puthan thisai. Sir Pl confirm about this
Sir thulam laganam kanni rasi, Guru and sevvai in 3rd house Guru dasa yeppadi irukum sollunga please🙏🙏🙏🙏🙏🙏
Guruji vanakkam mithuna lagnam ettam adipathi sani 11medathil parivarthnai petra guruudan inyundhu errukerar 10medathil sevvai digbalam and vargottam petrikerar sani sukran sarathil errukuer sukaran 9medathil guruji ippodhu ayul balama guruji
Rishabam 3:48
காலை வணக்கம் குருஜி 🙏
Welcome Guru ji 🙏🌹
அருமையோஅருமை
ஐயா, புதன், செவ்வாய் இணைவு பற்றி வீடியோ போடுங்கள்...🙏🙏🙏
Nandri Aiyaa🎉
Kanni lagnam lagnathirkku 9 I'll guruvum sevvaiyum inaidhu ulladhu sir yeppadi irukkum sir
வணக்கம்.. குருஜி.. விருச்சிக லக்கினம் செவ்வாய்... புதன்.. சூரியன் சேர்க்கை... இங்கு செவ்வாய் லக்கின சுபர்... இங்கு புதன் சேர்வது.. கெட்ட பலனை புதன் தசையில் தருமா?
Vaalthukkal ayya
எனக்கு ரிஷப ராசி. சிம்ம லக்கினம். இரண்டுக்கும் அஷ்ட்டமாதிபதி குரு. எனது ஜாதகத்தில் மிதுனத்தில் இருக்கிறார். ராசிக்கு இரண்டாமிடம். லக்கினத்துக்கு பதினொன்றாமிடம். எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். குரு திசையில் நாய்பட்டபாடு. ரொம்ப கஷ்ட்டப்பட்டேன். இப்போது சனிதிசை நடப்பு.
நன்றி சார்
சிம்ம லக்னத்திற்கு 7ல் குரு நிற்க (சதயம் -2ல்)+புதன் (சதயம்-4ல்) நடப்பு சனி திசையில் ராகு புத்தி திருமண வாழ்கை கண்டம் அல்லது மரணத்தை தருமா ? தாங்கள் மேலான ஆலோசனை வழங்கவும். Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
காலை வணக்கம் சார்
ஐயா வணக்கம் நல்ல பதிவு ஐயா குளிகன் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா குளிகன் எந்த வீட்டில் இருந்தால் நல்லது லக்னத்திற்கு எத்தனாவது இடத்தில் இருந்தால் நல்லது அப்படின்னு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நன்றி
Already uploaded bro
ஐயா, விருட்சிக லக்னத்திற்கு சூரியனுடன்(21°) இனைந்த புதன் (2°) அட்டமாதிபதி ஆகி, 9-ல் வர்க்கோத்தமம் பெற்றால்? (குரு 11-ல்) (சூரியன் புதனின் சாரம்) பலன்?
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் 🙏
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
Sir makara laknam suriyan puthan sevvaai 8il irukku sir
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Well said,SriRamji
Nandri Guruji....
8 aum authipathi sukaran 6 house simathil varkothamam and chenthira authi youkathil uolar sir palan yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Welcome sir🙏
வணக்கம் ஐயா சிம்மம் லக்னம் கன்னி ராசி உத்திரம் 2 பாதம் ஜாதக கட்டத்தில் 3யில் குரு ,4யில் ராகு,5யில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், 7யில் சனி,10யில் கேது எனக்கு வாழ்க்கை துணை, வேலை வாய்ப்பு, குடும்பம் நிலை பற்றி கூறுங்கள் ஐயா
7& 8 th lord in 8 th house viruchika lagna ,how is budhan dasa
4th place puthan(v) +guru
Sir kanni lagnam... 5am athipathi shani aatchi vakram rahu koode irukkar, sevvai 7lu revathi randam pathathilum irukaar,bhudhan 9lum... 1(revathi)-5(shani)-9(bhudhan) trio combination sevvaiku irukaratha edukkalaama sir but 9am athipathi shukran 8am veetil chandran koode irukku...
Lagnadhibadhi,rasi adhibadhi 6,8 il parivarthanai.mesha lagnam,midhuna rasi. Pournami afternoon pirandhavar. Ingu lagnam velai seiyuma, rasi velai seiyuma?
Nice sirji
வணக்கம் ஐயா
அட்டமாபதியுடன்இனையும்
ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மூன்று கிரகங்கள்
பலன் மற்றும் லக்னம் அடுத்த பாவபலன் பற்றிய காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்!
Mesha laknam sevay...sukran parivardanay sevay thulathilum sukran viruchikathilum nanmay cheyuma guruji
Tholam laknam
Rasi.simmam 6l sun+sukran nallatha guruji?
virchiga lakbam buthan vakram in 6thplace sukran inivu
Vanakkam guruji mahara laknam laknathil suriyan sukran ullanar (11 degree vilaki ullanar). Guru 9aam paarvaiyaal paarkiraar 🙏🙏🙏🙏🙏🙏eppati irukkum guruji?
சுப❤
Happy Diwali guruji
Nantri
அய்யா விருச்சிக லக்னம் அட்டாமதிபதி புதன் (5) மீனத்தில் உட்ச சுக்குரன் கூட உள்ளார் மற்றும் புதன் என்னுடைய ராசி அதிபதி(மிதுனம்) ..புதன் திசை எப்படி இருக்கும் அய்யா
Good 👍
Perfect
ஐயா அப்படியெனில் ரிசப லக்கனத்திற்கு குரு 5ல் கன்னி வீட்டில் இருக்க.. 10ம் வீட்டில் சூ புதன் கே 11 வீட்டில் சு செ நன்மை செய்யவாரா....
Thank you sir
Well said
ஜயா வணக்கம் நட்சத்திர பாதங்கள் விவரங்கள் கூருங்கள்
சிம்ம லக்னம் லக்கானதில் வக்ர குரு.. 8ல் சூரியன்+புதன் எப்படி இருக்கும் குருஜி... வாழ்க்கை
ஐயா வணக்கம்... மகர லக்னம்.. கும்ப ராசி சூரியன் 11 இல் விருசகதில் உள்ளார்.. சனி தசை வரவுள்ளது 2023 இல்.... அரசு வேலை கிடைக்குமா....?
Sir, super🙏🙏👌👌
Sir sooriyan neecham 2nd housela sooriya dasai eppedi irikkum
குருவே போற்றி
Ayya...attamaadhipathi chandran aatchi,Sani serkai ... eppadi erukkum thirumana vazhkai... DOB 22/11/2005 9:55am, Chennai,yezham adhipadhi pudhan 11 il+guru serkai(dhanur lagnam).. kindly give me a reply ayya🙏pls
Iyya magaralaknam 5il suriyan kadaga rasi poosa nakshatram pudhan thisai suriya buthi neet result good or bad
Not bad
Astamasani ayya
Aiyya apo kanni lakanm sevaii nala prblm na avngaluku vidhi vilaku ilaya aiya.... Jothidam enpathe vithi vilaku thane...
வணக்கம் குருவே கடக லக்னம் கடக ராசி வளர்பிறை சந்திரன் உடன் சனி நன்மை செய்யுமா?
மகரலக்கினம் பலன் ஒரே பாய்சல் குருஜீ..
mesham laknam , mithunathil irundhal
Magara laknam 19:0
ஐயா மகரம் ராசி கடகம் லக்னம் 👍 கடகம் லக்னம் சந்திரன் 7விடு மகரம் விடு 😀சனி 12விடு மிதுனம் விடு👍
மீன லக்னம் 3 இல் சுக்ரன் வக்ரம் என்ன பலன்
👌👌👍👍🙏🙏
Enaku kanni lagnam, atmathipathi chevvai . 7il suriyan udan serunthu asthangam agirar ithu eppadi nallatha or ketatha?
50.50
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
வணக்கம் அய்யா, ரிஷபா லக்கினம் , குரு (வ ) இன் தனுஷ் பூராடம் -2, குரு dasa from 2015, share market loss achu, இனி share will give profit or not?? நன்றிகள் அய்யா 🙏🙏🙏
மிதுன லக்கினத்தில் எட்டாம் அதிபதி எனக்கு பன்னிரண்டு உள்ளது ஆனால் பன்னிரண்டு எனக்கு சனி செவ்வாய் ராகு புதன் சுகுரன் அனைத்தும் உள்ளது எனது ஆயுள் என்ன ஆகும் ஆய்யா?
ஐயா மகர லக்னம் துலாம் ராசி அட்டமாதிபதி சூரியன் செவ்வாய் புதன் கன்னியில் உள்ளது இவர்களை குரு ஒன்பதாம் பார்வையாக லக்னத்தில் இருந்து பார்க்கிறார் தகப்பன் உறவில் விரிசல் இருக்குமா இல்லை நட்புடன் இருக்க முடியுமா ஐயா
❤️வணக்கம் ஐயா🙏 மகர லக்னம், லக்கினத்தில் வக்கிரகதி சனி, சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு இணைவு ஐயா. இப்பொழுது சந்திர தசையில் சூரிய புத்தி நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு அட்டமாதிபதியான சூரியன், சிம்மத்தில் இருக்கும் சுபரான குருவுடன் இணைந்துள்ளதன் காரணமாக இந்த அட்டமாதிபதி புத்தி எனக்கு எவ்வளவு சதவிகிதம் பலன் தரும் ஐயா? 🙏🙏🙏
50%
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏
1:06 1:09
Hi sir mesha laknam sevvai 4 kadagam la neecham eppadi erukum sir. Life romba kastama eruku
Don't worry about it
வணக்கம் சார் ரிஷப லக்னத்திற்கு 10-ல் 1பாவி என்ற வகையில் குரு அதிக கெடுதல் பண்ணமாட்டாரா செய்வாரா சார்....
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉😀🎉🎉