மிகவும் அருமையான பதிவு. 100% சரியான, practical விதிகள். Einstein குருஜி சகல ஐஸ்வ்யங்களும் பெற்று எல்லோருக்கும் நன்மை உண்டாகும் படி நீண்L , ஆரோக்யமன ஆயிலுடன் இருக்க இறைவனை வெண்டிக்கொள்வோம்
சிறந்த சங்கீத வித்துவான்களின் ஜாதக அமைப்பும் அவர்களுக்கு இயற்கை யாகவே அமையும் குரல் வளம் லாவகமாக இனிமையான ஸ்தாயியில் பாடும் திறனும் அமையும் விதம் பற்றி ஜாதக ரீதியாக அமைப்பு பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள் குருஜி. ...,வணக்கம்
Saturn is not a lier.. Him conversation about Saturn is not correct.. Then your child also lier. .. He disrespect the layer. All professionals job have fake and good people..
@@Vani_Vox1213 I think you're jealous of guruji .my uncle now working in canada he predict 2 years ago my uncle gonna foreign particularly western countries so he was right .so don't blame others
மதிப்பிற்குரிய ஆதித்ய குருஜீ அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் டாக்டர் அமைப்பு எனது ஜாதகத்தில் உள்ளது ஆனால் மேல் படிப்பு படிப்பதற்கு வசதி இல்லாமல் போய்விட்டது
குருஜீ வணக்கம்,பலமான மாரகாதிபதியின் அவர் வீட்டில் ராகு நின்று திசை நடத்தினால் அதில் வேறுபாடு உண்டு,ஆனால் இங்கே அந்த மாரகாதிபதி ராகுவின் சாரம் வாங்கி நிற்க,அந்த ராகு சுயசாரம் ஏறி நிற்க,இந்த இருவருக்கும் எந்த பார்வையின்றி இருக்க,இங்கே ராகு என்பவர் மறைமுகமாக மாரகாதிபதி எனும் நிலை உண்டா அய்யா?எனில் அந்த ராகுவின் திசை என்ன செய்யும்?நிழல் கிரகம் என்ற அடிப்படையில் இதை கேட்கிறேன் அய்யா🙏 நான் ஒரு சாதாரண இளைஞன்,அதனால் தான் தங்களிடம் இந்த கேள்வியை முன் வைத்துள்ளேன்🙏 இந்த நிலையில் உள்ள ராகு என்ன செய்வார் அய்யா,அல்லது இன்னும் அவர் எப்படி இருந்தால் நல்லது செய்வார்
Sir லக்னத்தில் இருந்து 2 ம் இடத்தில் சனி மட்டும் இருக்கு 10 ல சூரியன் புதன் சுக்கிரன் இருக்கு சட்டம் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் அந்த 10 ம் இடத்தில் உள்ள கிரகம் பற்றி சொல்லுங்கள்
@@AMABHARATHM என்னையா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட! இவர் சொன்ன எந்த அமைப்பும் இல்லை நான் வக்கீல் படித்தேன் & ஹோமியோபதியில் படித்தேன் எப்படியோ " தெய்வத்தால் ஆகாதெனில முயற்சி மெய்வருத்தகூலிதரும்"
குருஜி ஐயா வணக்கம். பொது கேள்வி நாட்டிற்கு நாடு நேரம் (சூரிய உதயம்) மாறுபட்ட வகையில் உள்ளதே.. இதை எப்படி தங்கள் கணக்கு எடுப்பீர்கள்.ராகு காலம் எமகண்டம் .அம்மாவை பவுர்ணமி மற்ற திதி எப்படி கணக்கிடுவது.வெளிநாடுகளில் பஞ்சாங்கம் இல்லையே? விலக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா. என்பெயர் ம.அர்விந்த் 1 3 1976.11.42 பகல் திருவாரூர் பிறப்பு. எந்த தொழில் அமையும் எப.பொழுது செய்யலாம் என்பதை விளக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி வணக்கம்.
குருஜி அய்யா வணக்கம் என் மனைவி ஜாதகம் விருச்சிகம் லக்கினம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 28 - 9 - 1978 சேலம் பிறந்தவர் மதியம் 12. 30 P. M மணிக்கு சொந்த வீடு எப்போது கட்டுவோம் கார் பங்கள வாங்கும் அமைப்பு இருக்கிறதா அய்யா உங்கள் பதில் எதிர்பார்க்கும் அன்பு சிஷ்யன் நன்றி வணக்கம் அய்யா
@@dhivya3799 ila government job pesradha mattum crt ah point out panni kamchurukinga...apo ungaluku planet position la crt ah irundhu neenga government job la irupinga..refer panuga nu kekalam nu irundhan😅
சிகையது திருத்தும் பூர்வீகத்தவர் கத்திரி மருத்துவர் கவனத்திற்கு எனவும், ரத்தவகை மாதிரி எடுத்து நன்று தீது என அளவீடு கொண்டுசிட்டி தந்து உதவியவர் உண்டு,பின் பயணத்தரகும் ஈடுபாடு செய்வாரும் உண்டு, இவைகளில் உமது சிலாக்கியம் அறிந்தே உந்து,எனினும் கொடுப்பினை குறைவே. வாழ்க்கை அறுந்து போன உமது உறவில்லா ஒரு முதிர்பெண்ணுகே மாங்கல்யம் முடிய தற்போதே நல்ல காலம் உண்டே.வாழ்வு ஒழுகலும் காம ஒழுகலிலும் பிழை காணுதப்பா .
@@divinewisdom5884 எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இதுவரை இல்லை நீங்கள் மேற்கூறிய எந்த தொழிலையும் இதுவரை நான் செய்ததில்லை மொத்தத்தில் நீங்கள் கூறிய பலன்கள் ஒன்றுகூட சரியில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@@sivakumaran125 sir neenga Kovil sarndha field ah irukingala illa accounts finance auditing la irukingala sir ungaluku ippo sukra dasai 7th house athipathi sukran sevvvai udan inaindhu sani all paarka padukirar adhanala tha marriage delay
வணக்கம் sir இவர் ஒரு Dr.வெளிநாட்டில் தொழில் புரிகிறார். Internal Medicine MD இவர் ஜாதகத்தில் செவ்வாய், குரு பலம் தெரியல்லை, குரு வக்கிரம் இவர் எப்படி Dr ஆனார்? வேறு காரணம் உண்டா ?? July 12, 1962, 7:09 PM, Jaffna Srilanka
If your details are correct, the possibility is chandran in tenth house, which is seeing the chevvai house, chevvai is most subathuva in navamsa with guru and in guru house.. Based on Guruji rule, 8th house is shukra and 12 th house is subathuva since coz of Suriya and burhan... Thats y he is working in foreign country...
@@SURESH-xy5pw bro enaku prediction theriyadhu perumgulam Ramakrishna josiyar live varuvaru evening la two days ku once apo comment potingana avar solluvaru
Sir my son is now mbbs 2nd year. Vrichika rashi,vrichika lagnam, d.o.b.26.03.2000 Time 10.35.pm.sunday, Kerala, kottayam. Neele solliya padi ennu nambukiren pls reply
Mostly viruchaga lagna and rashi people possibilities are more for doctor when chevvai is subathuva, in your son horoscope chevvai is very strong position with guru and also Shukran and burhan is looking tenth house of simmam,.. your son will earn good and he is clever and most probably your son will be a government doctor... And also in navamsa the chevvai is in ketu who is responsible for medicine..
Did your son want to become dr or an engineer? I see that venus is in dikbalam with vargothama budan in friends house. More over jup has lost its subathvam by conjn with sani chevvai, making both subam. Which means that becoming a dr is a possibility also, but that is not what your son was interested in. This just my opinion, no offence pls. Just confirm as that will help me in learning more. Thank you for sharing his birth details for me to study.
@@vijayasridhar6051 mam ..am NIVETHA..14.07.2003...4.19 pm...am trying for NEET exam...pls say anything positive😐😐...na supera padipen..but 2 NEET exams la yum bayangara sarukkal..en padipu ku enna dha prachanayo therila...
வணக்கம் ஐயா! பிறந்த தேதி 06.02.1993,பிறந்த நேரம் 09.30AM.இடம் தூத்துக்குடி. இவர் ஜாதகத்தில் சுக்கிரனே சுபத்துவம்,செவ்வாய் 4 ல் மிதுனத்தில் பகை பெற்று திருவாதிரை சாரம்.இவர் டாக்டர் (MBBS.MD.) எப்படி?
லக்னாதிபதி குரு லக்னத்தில் உள்ள சுக்கிரனை அதிக சுபத்துவம் படுத்துகிறார். இவர்கள் மற்றும் செவ்வாய் கேந்திரங்களில் உள்ளனர். ஏற்கனவே சுக்கிரன் உச்சம். மருத்துவருக்கு வேண்டிய கிரகங்கள் முதலில் செவ்வாய்... அடுத்து சூரியன்... அதனை அடுத்து குருவினால் ஏற்படும் சுபத்துவம் இந்த மூன்றும் தேவைப்படும். பௌர்ணமி சந்திரன் ஜாதகத்தில் உள்ளது. குரு பார்த்த சூரியன் என்பதால் சிவராஜ யோகம். சரி... இப்பொழுது நான்கில் அமர பெற்றுள்ள இரண்டுக்குறிய செவ்வாய் லக்னத்தின் 10-ஆம் இடத்தைப் பார்பதும் சூரியனை பார்ப்பதும் மருத்துவர் விதி தானே. ராகுவின் நட்சத்திரம் சொல்லுகிறீர்கள் ..ராகு இருக்கும் இடம் விருச்சிகம் இதன் அதிபதியும் செவ்வாய் தானே. .
சுரேஷ்..நீங்கள் சிம்ம லக்னம் மீனராசி.. ராசிக்கு 10ல் சூரியன்.. செவ்வாய்.. மற்றும் குரு ஆகிய நட்பு கிரகங்கள் அமையப் பெற்றுள்ளது. மற்றும் லக்னப்படி பார்த்தால் 5-ல் திரிகோணதிபதிகள் இனைவு . இவைகள் எல்லாம் ஒரு உன்னதமான அரசு வேலை ஜாதகம் எனலாம். ஆனால் படிக்கும் காலத்தில் சுக்கிரன் தசை நடப்பில் உள்ளதால் நீங்கள் விரும்பும் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது. ஏனெனில் சுக்கிரன் உங்களுக்கு கவனச் சிதைவு ஏற்படுத்தும். காதல் எண்ணங்களால் படிப்பு தடைப்பட்டு அரசு வேலை இலக்கு என்பது விலகும். இது திருமணத்திற்கு ஏற்ற ஒரு நல்ல நேரம். எனவே சுக்கிர தசை முடியும் வரை அரசு வேலைக்கு மிகவும் அதிக அளவில் முயற்சி தேவை.
@@duraichamydurai2852 I dont know. sevvai= sivapu , kattidam, police , blood, veeram. subathuva sevvai= maruthuvam. I follow aditya guruji channel. he told these are. I saw many astrologers in youtube. but all those people not clearly predict any of the jathagam
மிகவும் அருமையான பதிவு. 100% சரியான, practical விதிகள். Einstein குருஜி சகல ஐஸ்வ்யங்களும் பெற்று எல்லோருக்கும் நன்மை உண்டாகும் படி நீண்L , ஆரோக்யமன ஆயிலுடன் இருக்க இறைவனை வெண்டிக்கொள்வோம்
சிறந்த சங்கீத வித்துவான்களின் ஜாதக
அமைப்பும் அவர்களுக்கு இயற்கை
யாகவே அமையும் குரல் வளம்
லாவகமாக இனிமையான ஸ்தாயியில்
பாடும் திறனும் அமையும் விதம் பற்றி
ஜாதக ரீதியாக அமைப்பு பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்
குருஜி. ...,வணக்கம்
வணக்கம் குரு ஜி ஒளி தத்துவம் அருமை நல்ல விளக்கம் ஓம் நமசிவாயம்
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை
Excellent explanation sir. It suits very well
உண்மை! உண்மை!
சிறப்பு!
மகிழ்ச்சி!
என் தெய்வமே ....மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏
அருமை அய்யா
அருமை 👌👏👏🙏🏻
Absolutely true sir
Suriyan sevvai butan 3 m 10 am veetil ullathu. Thangal solvathu unmai.arasu athikaariyai irunthu oyvum petrullen
Athodu 9 am veetil sukiran raahu
2 am veedu vaaku sthaanathil guru
Thanusu rasi thanusu lagnam
Laganthil santhiran sani
Kethu 3il kumbaveetil.
Ippo ulla 7 1/2 saniyil ellam terrible aa thaan poitruku.sir
Thank u
கொடுத்து வைத்தவர் sir நீங்கள்.
D.o.b place time pls
Your very great sir.. True... Guruji.....
Super 👌🌹
எனது மகள் வழக்கறிஞர்.. ஜாதகத்தை பார்த்தேன் நீங்கள் கூறியது சரியாகவே உள்ளது.
Saturn is not a lier.. Him conversation about Saturn is not correct.. Then your child also lier. .. He disrespect the layer. All professionals job have fake and good people..
@@Vani_Vox1213 I think you're jealous of guruji .my uncle now working in canada he predict 2 years ago my uncle gonna foreign particularly western countries so he was right .so don't blame others
@@Rajbharath10 ha ha ha
இவர் சொல்லும் விதி பல ஜாதகத்தில் பொருந்துகிறது.
ஆனால் எல்லோரும் வக்கீல் இல்லை
வணக்கம் குருஜி
நன்றி சார்
Superb
For me 10 th house ,mesham .Has chevai.I am a Doctor working in UK.
It is true.
Super Guruji
Nalla pathiyu
Super...
Thanks iya
மதிப்பிற்குரிய ஆதித்ய குருஜீ அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் டாக்டர் அமைப்பு எனது ஜாதகத்தில் உள்ளது ஆனால் மேல் படிப்பு படிப்பதற்கு வசதி இல்லாமல் போய்விட்டது
Nice video..it is true sir..I am doctor..
ஒன்றுக்கும் உதவாத உருப்படா ஜாதகம் எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினால் என்னுடைய தை அனுப்பி வைக்கிறேன்
உதவாத ஜாதகம் உதாரணத்துக்கு உங்கள் ஜாதகம் உதவுகிறதே அப்போது எப்படி அது உதவாத ஜாதகம்?????
We each are born for auspicuous Purpose by Almighty
@@BOSSBOSS-nv7pd boss neenga semma
en ???
Mam dont think negative be positive
குருஜீ வணக்கம்,பலமான மாரகாதிபதியின் அவர் வீட்டில் ராகு நின்று திசை நடத்தினால் அதில் வேறுபாடு உண்டு,ஆனால் இங்கே அந்த மாரகாதிபதி ராகுவின் சாரம் வாங்கி நிற்க,அந்த ராகு சுயசாரம் ஏறி நிற்க,இந்த இருவருக்கும் எந்த பார்வையின்றி இருக்க,இங்கே ராகு என்பவர் மறைமுகமாக மாரகாதிபதி எனும் நிலை உண்டா அய்யா?எனில் அந்த ராகுவின் திசை என்ன செய்யும்?நிழல் கிரகம் என்ற அடிப்படையில் இதை கேட்கிறேன் அய்யா🙏
நான் ஒரு சாதாரண இளைஞன்,அதனால் தான் தங்களிடம் இந்த கேள்வியை முன் வைத்துள்ளேன்🙏
இந்த நிலையில் உள்ள ராகு என்ன செய்வார் அய்யா,அல்லது இன்னும் அவர் எப்படி இருந்தால் நல்லது செய்வார்
Sir லக்னத்தில் இருந்து 2 ம் இடத்தில் சனி மட்டும் இருக்கு 10 ல சூரியன் புதன் சுக்கிரன் இருக்கு சட்டம் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் அந்த 10 ம் இடத்தில் உள்ள கிரகம் பற்றி சொல்லுங்கள்
Forester agarthuku endha mathiri graha amaipu irukanum?
🙏guruji dr padipukku kethu vin thodarbhu thevai unda illiya?
Chandra mangala yogam ragu thisai nadathal yogam workout aaguma
Nan maruthuvaraka mudiyalaye ..10 thil utcham Petra sevai .guru.Sani kethu.puthan.
Suriyan enga?
Sani chevvayai kedukkiraare…athanaal thaan
Pournami chenthiran parvai yappadi eroukkum sir
அய்யா ஒருவர் IAS ஆக வேண்டும் என்றால் எது மாதிரி ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்
இதை பார்த்து யாரும் தன்னால் டாக்டர்,வக்கீல் ஆக முடியாது என நினைக்காதீர்.
💯💯💯
Enga agitha katugaley pakalam....cent present it’s true
இவர்சொல்லாததேய்பிறையில் பிறந்த சிறந்தஅனைத்துவிதத்திலும் சிறந்த dr உள்ளார் சிவ சிவ
உண்மை தோழரே
@@AMABHARATHM என்னையா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட!
இவர் சொன்ன எந்த அமைப்பும் இல்லை நான் வக்கீல் படித்தேன் & ஹோமியோபதியில் படித்தேன் எப்படியோ
" தெய்வத்தால் ஆகாதெனில முயற்சி மெய்வருத்தகூலிதரும்"
குருஜி ஐயா வணக்கம். பொது கேள்வி நாட்டிற்கு நாடு நேரம் (சூரிய உதயம்) மாறுபட்ட வகையில் உள்ளதே.. இதை எப்படி தங்கள் கணக்கு எடுப்பீர்கள்.ராகு காலம் எமகண்டம் .அம்மாவை பவுர்ணமி மற்ற திதி எப்படி கணக்கிடுவது.வெளிநாடுகளில் பஞ்சாங்கம் இல்லையே? விலக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா. என்பெயர் ம.அர்விந்த் 1 3 1976.11.42 பகல் திருவாரூர் பிறப்பு. எந்த தொழில் அமையும் எப.பொழுது செய்யலாம் என்பதை விளக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி வணக்கம்.
குருஜி அய்யா வணக்கம் என் மனைவி ஜாதகம் விருச்சிகம் லக்கினம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் 28 - 9 - 1978 சேலம் பிறந்தவர் மதியம் 12. 30 P. M மணிக்கு சொந்த வீடு எப்போது கட்டுவோம் கார் பங்கள வாங்கும் அமைப்பு இருக்கிறதா அய்யா உங்கள் பதில் எதிர்பார்க்கும் அன்பு சிஷ்யன் நன்றி வணக்கம் அய்யா
நீங்கள் சொல்லும் விதி பல ஜாதகத்தில் பொருந்துகிறது. ஆனால் அவர்கள் எல்லோரும் வக்கீல் இல்லை. இந்த விதி ஜாதகத்தில் பொதுவானது.
Sir 11 la chevai sukran irunthal maruthuva aga mudiyuma
கட்சிக்காரரைகாப்பாற்றபொய்சொல்லும்வக்கீலைப்பற்றிசொல்லுவதைவிடமக்களைலட்சக்கணக்கானசொத்தைவித்துபிச்சைஎடுக்குமளவுதன்னைநம்பிவந்தவர்களைரோட்டில்பயித்தியமாஅலயவிடும்வக்கீல்களுடையஜாதகம்எப்படிஇருக்கும்என்றுசொல்லுங்கள்குருஜி
11ல் சூரியன் செவ்வாய் உள்ளது. டாக்டர் படித்து பட்டம் பெற முடியும் என கூறுங்கள். 28.07.2004 ல் பிறந்தார் பாலாஜி.
It's true...I'm a doctor
Please tell for engineering
7:18
Government job la irukingala neenga?
@@balamurali007 Ella yen kekuringa
@@dhivya3799 ila government job pesradha mattum crt ah point out panni kamchurukinga...apo ungaluku planet position la crt ah irundhu neenga government job la irupinga..refer panuga nu kekalam nu irundhan😅
@@balamurali007 ella bro
@@balamurali007 bro guruji prediction yepdi erukum fees Evlo.
Enga appa 10 sani he is lawyer
Mañikkavum ayya Neenga high class people ku mattum direct appointment kudipingala sir
வணக்கம் குருஜி,
என் பெயர் சிவக்குமரன் 27/9/78 காலை 10.28 சென்னையில் பிறந்தேன் நான் என்னவாக முடியும் திருமணம் தாமதமாகிறது எப்போது நடக்கும்
சிகையது திருத்தும் பூர்வீகத்தவர் கத்திரி மருத்துவர் கவனத்திற்கு எனவும், ரத்தவகை மாதிரி எடுத்து நன்று தீது என அளவீடு கொண்டுசிட்டி தந்து உதவியவர் உண்டு,பின் பயணத்தரகும் ஈடுபாடு செய்வாரும் உண்டு, இவைகளில் உமது சிலாக்கியம் அறிந்தே உந்து,எனினும் கொடுப்பினை குறைவே.
வாழ்க்கை அறுந்து போன உமது உறவில்லா ஒரு முதிர்பெண்ணுகே மாங்கல்யம் முடிய தற்போதே நல்ல காலம் உண்டே.வாழ்வு ஒழுகலும் காம ஒழுகலிலும் பிழை காணுதப்பா .
@@divinewisdom5884 எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இதுவரை இல்லை நீங்கள் மேற்கூறிய எந்த தொழிலையும் இதுவரை நான் செய்ததில்லை மொத்தத்தில் நீங்கள் கூறிய பலன்கள் ஒன்றுகூட சரியில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@@divinewisdom5884 .எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த ஆண்டு?29-12-1995.பாண்டிச்சேரி.10:25pm.தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா
@@sivakumaran125 sir neenga Kovil sarndha field ah irukingala illa accounts finance auditing la irukingala sir ungaluku ippo sukra dasai 7th house athipathi sukran sevvvai udan inaindhu sani all paarka padukirar adhanala tha marriage delay
வணக்கம் sir
இவர் ஒரு Dr.வெளிநாட்டில் தொழில் புரிகிறார். Internal Medicine MD
இவர் ஜாதகத்தில் செவ்வாய், குரு பலம் தெரியல்லை, குரு வக்கிரம்
இவர் எப்படி Dr ஆனார்? வேறு காரணம் உண்டா ?? July 12, 1962, 7:09 PM, Jaffna Srilanka
If your details are correct, the possibility is chandran in tenth house, which is seeing the chevvai house, chevvai is most subathuva in navamsa with guru and in guru house.. Based on Guruji rule, 8th house is shukra and 12 th house is subathuva since coz of Suriya and burhan... Thats y he is working in foreign country...
🙏🙏🙏💯💯💯👌👌👌
🙏🙏🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
சூரியன் வலுஇழந்து சிம்மம் வாலு பெற்றால் அரசு தொழில் உண்ட ஐயா
Suriyan valu ilaka kudathu ... government job ku suriyan must
@@James-y6n please predict my horoscope when i will get government job? Which year?29-12-1995.pondicherry.10:25pm.please reply
@@SURESH-xy5pw bro enaku prediction theriyadhu perumgulam Ramakrishna josiyar live varuvaru evening la two days ku once apo comment potingana avar solluvaru
@@SURESH-xy5pw bro உறுதியாக 20/11/22 க்குள் அரசு அதிகாரியாக இருப்பீர்கள் .....வாழ்த்துக்கள்......
படியுங்கள்...
@@muthuramchandran1924 nandri
தல குருவும் சனியும் 2ம்மற்றும் 10மிடம் சம்பந்த பட்டால். வக்கீல் .இரண்டும்வக்கிரம் பெற்று இருந்தால்.
Sir my son is now mbbs 2nd year. Vrichika rashi,vrichika lagnam, d.o.b.26.03.2000
Time 10.35.pm.sunday, Kerala, kottayam. Neele solliya padi ennu nambukiren pls reply
Virichaga sevvai is best for medical students
Mostly viruchaga lagna and rashi people possibilities are more for doctor when chevvai is subathuva, in your son horoscope chevvai is very strong position with guru and also Shukran and burhan is looking tenth house of simmam,.. your son will earn good and he is clever and most probably your son will be a government doctor... And also in navamsa the chevvai is in ketu who is responsible for medicine..
Did your son want to become dr or an engineer? I see that venus is in dikbalam with vargothama budan in friends house.
More over jup has lost its subathvam by conjn with sani chevvai, making both subam. Which means that becoming a dr is a possibility also, but that is not what your son was interested in. This just my opinion, no offence pls. Just confirm as that will help me in learning more. Thank you for sharing his birth details for me to study.
@@vijayasridhar6051 mam ..am NIVETHA..14.07.2003...4.19 pm...am trying for NEET exam...pls say anything positive😐😐...na supera padipen..but 2 NEET exams la yum bayangara sarukkal..en padipu ku enna dha prachanayo therila...
ஆடிட்டர் ஆவதற்கு என்ன ஜாதக அமைப்பு தெளிவு படுத்தவும்
ஆடிட்டர் ஜாதகம் பற்றி சொல்லவும்
@@subramanianv8037 புதன் 10மிடம் தொடர்பு பெறனும் சார்
@@maniv7903 what is combination for nasa scientist
@@maniv7903 .எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த ஆண்டு?29-12-1995.பாண்டிச்சேரி.10:25pm.தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா
Please, don’t believe these. It doesn’t match with my horoscope.
வணக்கம் ஐயா!
பிறந்த தேதி 06.02.1993,பிறந்த நேரம் 09.30AM.இடம் தூத்துக்குடி.
இவர் ஜாதகத்தில் சுக்கிரனே சுபத்துவம்,செவ்வாய் 4 ல் மிதுனத்தில் பகை பெற்று திருவாதிரை சாரம்.இவர் டாக்டர் (MBBS.MD.) எப்படி?
செவ்வாயை புரிந்து கொண்டால் அவர்ஆராய்ச்சி மிகுந்த மருத்துவர் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.
லக்னாதிபதி குரு லக்னத்தில் உள்ள சுக்கிரனை அதிக சுபத்துவம் படுத்துகிறார். இவர்கள் மற்றும் செவ்வாய் கேந்திரங்களில் உள்ளனர். ஏற்கனவே சுக்கிரன் உச்சம். மருத்துவருக்கு வேண்டிய கிரகங்கள் முதலில் செவ்வாய்... அடுத்து சூரியன்... அதனை அடுத்து குருவினால் ஏற்படும் சுபத்துவம் இந்த மூன்றும் தேவைப்படும். பௌர்ணமி சந்திரன் ஜாதகத்தில் உள்ளது. குரு பார்த்த சூரியன் என்பதால் சிவராஜ யோகம். சரி... இப்பொழுது நான்கில் அமர பெற்றுள்ள இரண்டுக்குறிய செவ்வாய் லக்னத்தின் 10-ஆம் இடத்தைப் பார்பதும் சூரியனை பார்ப்பதும் மருத்துவர் விதி தானே. ராகுவின் நட்சத்திரம் சொல்லுகிறீர்கள் ..ராகு இருக்கும் இடம் விருச்சிகம் இதன் அதிபதியும் செவ்வாய் தானே. .
@@Indiangames9529 super
@@Indiangames9529 .எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எந்த ஆண்டு?29-12-1995.பாண்டிச்சேரி.10:25pm..தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா
சுரேஷ்..நீங்கள் சிம்ம லக்னம் மீனராசி.. ராசிக்கு 10ல் சூரியன்.. செவ்வாய்.. மற்றும் குரு ஆகிய நட்பு கிரகங்கள் அமையப் பெற்றுள்ளது. மற்றும் லக்னப்படி பார்த்தால் 5-ல் திரிகோணதிபதிகள் இனைவு . இவைகள் எல்லாம் ஒரு உன்னதமான அரசு வேலை ஜாதகம் எனலாம். ஆனால் படிக்கும் காலத்தில் சுக்கிரன் தசை நடப்பில் உள்ளதால் நீங்கள் விரும்பும் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது. ஏனெனில் சுக்கிரன் உங்களுக்கு கவனச் சிதைவு ஏற்படுத்தும். காதல் எண்ணங்களால் படிப்பு தடைப்பட்டு அரசு வேலை இலக்கு என்பது விலகும். இது திருமணத்திற்கு ஏற்ற ஒரு நல்ல நேரம். எனவே சுக்கிர தசை முடியும் வரை அரசு வேலைக்கு மிகவும் அதிக அளவில் முயற்சி தேவை.
THASAIYAI PAARKKA VENDUM
மருத்துவத்திற்கு சூரியன் தானே முதல் கிரகம் ஐயா
subathuva sevvai
athu ellam enaku theriyathu. enaku therinja varaikum aditya guruji mattum than unmaiyan jothidar. ellam correct ah iruku.
செவ்வாய் இரத்தம் செங்கல் தீ சமையல் எனவே மருத்துவத்தை செவ்வாய் குறிக்கும்
@@ajinsal9697 suriyan தானே ஆன்மா உயிர்
@@duraichamydurai2852 I dont know. sevvai= sivapu , kattidam, police , blood, veeram.
subathuva sevvai= maruthuvam. I follow aditya guruji channel. he told these are. I saw many astrologers in youtube. but all those people not clearly predict any of the jathagam
Poodaa onion
😉😁
Fantastic