யோகம் தரும் 8 அதிபதி திசை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 6 หลายเดือนก่อน +2

    🛐💭லக்னாதிபதி சனி நீச்சம் கேது சாரம். லக்னத்தில் கேது செவ்வாய் சாரம், பரிவர்த்தனையில் செவ்வாய் ஆட்சி பலன் எப்படி எடுப்பது, please reply♊...sir ❤

  • @2801v
    @2801v 6 หลายเดือนก่อน +5

    குரு அஷ்டமதிபதி, குரு சிம்ம லக்கினத்தில் வக்ரம், குரு திசை மிகவும் நன்றாக இருந்தது 🙏👍

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 หลายเดือนก่อน +4

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @rajamraja7635
    @rajamraja7635 6 หลายเดือนก่อน +3

    Very nice explanation! Please explain the Sagada yogam!?

  • @maheswaranshivam3608
    @maheswaranshivam3608 6 หลายเดือนก่อน +3

    எனக்கு தனுசு லக்னம், மீன ராசி, கடகத்தில் குரு, அடுத்து எட்டாம் அதிபதி திசை அதாவது, சந்திர திசை ஆரம்பிக்க உள்ளது... சந்திரன் 8ம் அதிபதி, ஆனால், சந்திரன், குரு பரிவர்த்தனை... இப்போது, என் ஜாதகத்தில் சந்திரன் ஆட்சியாகி திசை நடத்தப் போகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா??? சந்திர திசை நன்றாக இருக்குமா?? அல்லது, சிரமப்படுத்துமா??

  • @ganeshthai9665
    @ganeshthai9665 6 หลายเดือนก่อน +10

    ஒரு மகா திசை முடிந்து அடுத்த மகா திசை வரும் பொழுது வருகின்ற மகா திசை யோகம் செய்யுமா அல்லது அவயோகம் செய்யுமா என்பதை எப்படி கண்டறிவது

    • @ganeshthai9665
      @ganeshthai9665 6 หลายเดือนก่อน +1

      கேட்டுட்டு இருக்கேன் இல்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 6 หลายเดือนก่อน +1

      Adhoda suya puthi la theriijidum

  • @kks7470
    @kks7470 6 หลายเดือนก่อน +2

    very very nice explanation sir same Rishabh laknam sir same 8 th dhasa sir ennoda payam poiduchu sir very very nice explanation sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @priyaramesh6095
    @priyaramesh6095 6 หลายเดือนก่อน +1

    Unga tamiluku naan adimai bro

  • @BabulallBabulall-jc8np
    @BabulallBabulall-jc8np หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு ரிஷப லக்னம் குரு உச்சம் எட்டாம் திசை வந்ததிலிருந்து நான் கஷ்டப்படுகிறேன் நீங்கள் சொன்ன கருத்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறது இருந்தாலும் நான் கஷ்டப்படுகிறேன் எது செஞ்சாலும் எனக்கு நல்லதாக வர மாட்டேங்கிறது மன அழுத்தம் மனக்குழப்பம் ரொம்ப இருக்கிறது என் மனைவி ஆறு மாசம் முன்பு இறந்துவிட்டால் இந்த திசை ஆரம்பம் எட்டாம் திசை எனக்கு ரொம்ப கஷ்டம் நீங்கள் சொன்னது போல் நல்லதே நடந்தால் எனக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @srishyleshr87
    @srishyleshr87 6 หลายเดือนก่อน +1

    Iyya vanakkam... Kanya laknam chevai is in second house with vakra sanni... Cheva desai is going to start in 6 months how will be the desai....

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 6 หลายเดือนก่อน +1

    Sir common question,
    Did debilitated planet give aspect or receiving aspect from other planet or bavas???

  • @babu6507
    @babu6507 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்,
    நீங்கள் எடுத்துக்காட்டு சொன்ன அதே கட்டம் தான் எனக்கும்,இப்போது குரு திசை பாதி கடந்து விட்டேன், ஆனால் குரு வக்ரம் சனி சாரம் ( சனியும் வக்ரம்), ( ரிஷப லக்னம்,குரு 3 இல்,4 இல் சனி ராகு,)
    குரு திசை நன்றாகவே உள்ளது.
    குரு திசையின் அடுத்த 8 ஆண்டுகள் எப்படி இருக்கும் ஐயா,(15-02-1979,1.35 pm, coimbatore) மிக்க மகிழ்ச்சி,நன்றி...

  • @geethasaravanan7698
    @geethasaravanan7698 6 หลายเดือนก่อน +1

    Vanakkam anna 🙏Mithunalagna guru kethu 2 vadu saram,with shani in bharani 2nd saram these conjunction is in 11th house . Kethu in 8th house and sukra in 3rd house makam 1st saram,how is guru and shani Dasha

  • @S.vijaykrishnaSenthilkumar
    @S.vijaykrishnaSenthilkumar 2 วันที่ผ่านมา

    Simma lakkinam 8 aa M குரு 12ல் உள்ளார் 8ல் சந்திரன் புதன் நீசம் ஐயா தற்போது நடக்கும் சந்திர தசையில் படாத பாடு பட்டு விட்டோம் ஐயா

  • @crazyking3036
    @crazyking3036 6 หลายเดือนก่อน +2

    Sir எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @lalithakrishnan5300
    @lalithakrishnan5300 6 หลายเดือนก่อน +2

    Thanks sir you are explaining well but again I have a question. If the 8th lord is neecham for cancer ascendant that means it is in Kendra so if it is not retro then problem a sir😢?

  • @nithyanithya7155
    @nithyanithya7155 6 หลายเดือนก่อน +1

    I am nithya sir.anusham 4patham kanni lakknam pannakarana valvathu eppothu.17.071986
    Mon 10.44am

  • @SampathSRP
    @SampathSRP 3 หลายเดือนก่อน

    ஐயா..ரிஷப லக்னம் .அட்டமாதிபதி லக்னாதிபதியுடன் இரண்டாமிடத்தில்...மற்றும் 9 .10 ம் அதிபதி சனியின்
    ஏழாம் பார்வை ...அட்டமாதிபதி அஸ்தங்கம்

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl 5 หลายเดือนก่อน

    Sir meena lakanm sani thulathil sukiran magarathil sukira thisai nadakuthu nala irukuma sir .priiya 20. 12 .1984 12.2 pm

  • @amsaveni8820
    @amsaveni8820 5 หลายเดือนก่อน

    நன்றிகள் பல ஐயா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 6 หลายเดือนก่อน

    ஆம் , சுக்கிரன் 4 ஐ ஜதொடர்பு கொண்டால் இசை வரும் , பிடிக்கும் ,! மிகவும் ரசிக்க வைக்கும் , இது என் கட்ட ஜ அனுபவம்.

  • @jeyak6045
    @jeyak6045 6 หลายเดือนก่อน +1

    Nandri 🙏🏼

  • @VijayNvkumar
    @VijayNvkumar 6 หลายเดือนก่อน

    Sir ஒரு சந்தேகம் லக்னத்திற்கு அவயோக தசைகள் நடந்தால் அந்த தசை முடியும்வரை நன்றாக இருக்காதா பதில் தாருங்கள் நன்றி

  • @arunKumar-wx5jz
    @arunKumar-wx5jz 6 หลายเดือนก่อน +1

    Hi sir in my horoscope 5th and 8th Lord placed in 7th house for leo ascedent and next will be Jupiter(reverse) dasa it will be good or bad

  • @muniswarancm3544
    @muniswarancm3544 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    எனக்கு துலாம் லக்கனம் 8ல் ராகு எனக்கு தற்போது ராகு திசை நடக்குது அதை எப்படி கணிப்பது? ஐயா
    6.6.1984 மாலை 4:30 மணி😢

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏மதியழகன் சேலம் சிம்ம லக்கனம் எட்டாம் இடத்தில் குரு ராகு அடுத்த திசை ராகு திசை அஷ்டமாதி பலனை கொடுக்குமா இல்ல ராகு பலனை கொடுக்குமா ஐயா 14/03/1987 5:03 மாலை பிறந்த ஊர் சேலம்

  • @pstamil3156
    @pstamil3156 3 หลายเดือนก่อน

    ஐயா வாழ்நாள் முழுவதும் 8,12 ஆம் அதிபதிகளின் தசை அல்லது 8,12 ஆம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் தசை. அடுத்தடுத்து நடக்க இருக்கிறது என்னுடைய ஜாதகத்தில் அதன் பலன் எப்படி இருக்கும்? 22.11.1997
    11.05am Trichy

  • @Raman55948
    @Raman55948 6 หลายเดือนก่อน

    ஐயா ஸ்தானா பலம் பெற்ற graham for eg. Darmakarmathipathi yogathil இருக்கும் graham ashtamathipathi சாரம் பெற்றால் என்ன பலன் தரும்? Astamathipathi உச்சம் ஆகி உள்ளார்!!

  • @murugan4505
    @murugan4505 6 หลายเดือนก่อน +1

    Vadivel,தர்மபுரி 10.10 காலை,13.4.1998 சனி தசையில் குரூப் 1 அதிகாரி ஆவேன். உயர் பதவி,செல்வம்,வண்டி வாகனம் என எல்லாம் மிக சிறப்பாக அமையம் என்று சொன்னீர்கள். அடி மேல் அடி விழுகிறது. கடன்,சொத்து பிரச்சினை,குடும்பத்தில் பிரிவு என தீய பலன்கள் தான் நடக்கிறது. ஆறுதலுக்காக சொன்னீர்களா? உண்மை என்ன ஐயா.

    • @dhineshkumar9304
      @dhineshkumar9304 6 หลายเดือนก่อน

      But one day after I born 😅😅

  • @kavin2100
    @kavin2100 6 หลายเดือนก่อน

    ஐயா கடக லக்ன 9ல் சனி சுயசாரம் வக்ரம் +கேது, 6ல் குரு ஆட்சி வக்ரம் , சனி திசை எவ்வாறான கணக்கிட கொடுக்குமா கெடுக்குமா

  • @சிவபாலன்1983
    @சிவபாலன்1983 3 หลายเดือนก่อน

    மீன லக்னம் சனி எட்டில் எப்படி இருக்கும் ஐயா

  • @nadunetri7266
    @nadunetri7266 6 หลายเดือนก่อน

    ஐய்யா..
    எனக்கு அட்டமாதிபதி செவ்வாய் 7ல் அஸ்தமனம் ஆகி லக்னாதிபதி சாரம் பெற்று லக்னாதிபதி மற்றும் பாக்யாதிபதியுடன் சேர்ந்துள்ளார் மேலும் குரு மற்றும் பஞ்சமாதிபதி சனி நேரடி பார்வை.கண்ணியா லக்னம் .அட்மாதிபதி என்ன செய்வார்...

  • @H.Vithya2125
    @H.Vithya2125 6 หลายเดือนก่อน

    மாந்தி பற்றி பேசுங்கள் sir please

  • @kamaladhanapal5758
    @kamaladhanapal5758 6 หลายเดือนก่อน

    Parivartanai la atchi petru irundal aduku palan epdi edukuradu magara laknam 3 , 8 parivartanai

  • @Nilani143
    @Nilani143 6 หลายเดือนก่อน

    நான் துலா லக்னம் 8ல் ரிஷபத்தில் சுக்கிரன்+குரு சேர்க்கை அப்போ சுக்கிரன் திசை யோகமா குரு இருப்பதால் நன்மை செய்யவிடுவாரா... விருச்சக ராசி

  • @santhoshsivanathan
    @santhoshsivanathan 6 หลายเดือนก่อน +1

    Hello sir, i am watching your videos for last 6+years .I have given first like .. just last 1 hour ,I watched two other videos of rahu in 8th house .. now this video has come in notification coincidence. My daughter has rahu in 8th house and rahu dasa starts in 18years of age. If your time permits, please look at it to suggest what she should take precautions now to face that rahu dasa( i feel i or my wife may be affected in her rahu dasa). So as parent can we coach her yoga or maths or chess before rahu dasa to divert her into good mind set. 14.09.2014,16:40,Madurai.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @mathavan.k9689
    @mathavan.k9689 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அடுத்து வரும் திசை 8ம் அதிபதி திசை எனக்கு ரிஷப லக்னம் 2இல் குரு , 8இல் சனி இருவரும் சம சப்த பார்வை , குரு திசை எப்படி இருக்கும். 01.09.1989 , 10.52 PM , திருக்கோவிலூர்

  • @janufam
    @janufam 6 หลายเดือนก่อน

    மீன லக்னம், சுக்கிரன் லக்னத்தில் உச்சம்..தனித்து உள்ளது.. பலன் எப்படி இருக்கும் சார்??

  • @sarumathim4563
    @sarumathim4563 6 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா கும்ப லக்னம் கன்னியில் புதன் இருந்தால் அந்த தசை யோகம் என்று அங்கு புதன் வக்கிரம் ஆனால் உடன் 9ம் அதிபதியான சுக்கிரன் நீச்சம் கிரகங்கள் இப்படி இருந்தால் புதன் தசை எப்படி இருக்கும்

  • @mallikarjunsrisaila2303
    @mallikarjunsrisaila2303 6 หลายเดือนก่อน +1

    Sir , born in rishaba lagna. Retrograde jupiter in lagna from my 54th year jupiter dasa. Still full of debts.had two organs cancer, now suffering from arthritis

    • @Srinivasantha
      @Srinivasantha 6 หลายเดือนก่อน

      Can you please share the birth details, time of birth place birth please?

  • @happiness_is_everything
    @happiness_is_everything 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஒரு கிரகம் நீசமாகி , வக்ரமாகி, பரிவர்த்தனை ஆகி ஆட்சி பெற்றால் எப்படி பலனை தரும்

  • @Ammuammu80630
    @Ammuammu80630 6 หลายเดือนก่อน

    Nalla samayal pannum jathgam epd irukm???

  • @hamsaveni6978
    @hamsaveni6978 6 หลายเดือนก่อน

    Sir 🙏 you are excellent 💯👍🌷👌🙌

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe 6 หลายเดือนก่อน

    சசா யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சாமியோவ்

  • @srisenthil7386
    @srisenthil7386 6 หลายเดือนก่อน

    8m athipathi 2m athipathi yum parivarthanai. Sollamudiyatha duyaram anupavakiren.

  • @raviRavi-fs6zd
    @raviRavi-fs6zd 6 หลายเดือนก่อน +1

    Sir this month my kedhu dhasa started, today I was left from my job, I don't know what to do, i have lots of commitment, please tell what will going to happen in kethu dhasa(26/10/1984) 6.15 am Baroda(guj)

  • @muthusamys7330
    @muthusamys7330 6 หลายเดือนก่อน

    சனி வக்கிர பலன் ராசிபலன் சொல்லுங்க சார்

  • @Deebdremers
    @Deebdremers วันที่ผ่านมา

    ஐயா எனக்கு லக்னம் ராசி அதிபதி செவ்வாய், 8 ஆம் அதிபதி உம் அவரே, மகரதில் உச்சம் யென்ன செய்வார்?தெரிந்தவர் கூறவும்

  • @Shanmugam1964-i4g
    @Shanmugam1964-i4g 6 หลายเดือนก่อน

    ஐயா. 8.ஆம்..அதிபதி.திசை
    நடந்து.வருகிறது..6 வருட காலம். மேற். கொண்டு. எப்படி. இருக்கும். சண்முகம்
    8..3..1964..மாலை.. 5..24.

  • @Rajagogulerbalan
    @Rajagogulerbalan 6 หลายเดือนก่อน +1

    Vanakam Sir. What happen if load of 8th house in 3rd house?

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்,மிக்க நன்றி 🙏🏻

  • @nagarajthangavel6496
    @nagarajthangavel6496 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    ஒரு வேளை ரிசப லக்னத்திற்கு, குரு லக்னத்தில் அமர்ந்து தசை நடத்தினால், அதாவது அஷ்டமாதிபதி, தன் வீட்டிற்கு மறைந்து, மற்றும் லாப ஸ்தானத்திற்கும் 3ல் மறைந்து தசை நடத்தினால் ஜாதகருக்கு பலன் எப்படி இருக்கும்..

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 3 หลายเดือนก่อน +2

    மீனலககனத்திற்கு 8ம் அதிபதிசுக்கிரவ்12ல்சனியுடன்நிற்கிறார் யோகமா சார்

    • @SevaKumar-qn7ow
      @SevaKumar-qn7ow 17 วันที่ผ่านมา

      சுக்கிரன் 12. ல். இருந்தால் யோகம் செய்யாது அதுவே வக்கிரம் ஆனால். யோகம் செய்யும் ஆனால் அந்த திசை வரணும்

    • @SevaKumar-qn7ow
      @SevaKumar-qn7ow 17 วันที่ผ่านมา

      சனி திசையோ சுக்கிரன் திசையோ வந்தால் பூர்வீகம் வீ ட்டு போக வைக்கும்

  • @mr.villagevingyani263
    @mr.villagevingyani263 6 หลายเดือนก่อน

    Enaku kumba laknam astamathipathi thesa nadakuthu puthan thisai puthan puththi nadakkuthu enakku astamathipathi yum puthan 5 veettu athibathiyum puthan than ennudaiya jathagathil puthan thanusil kuruvudan senthu 11 m veetil ullathu enaku entha thasai eppadi irukum sollingal romba siranamaga ullathu

  • @TamilArasan-vi5wh
    @TamilArasan-vi5wh 6 หลายเดือนก่อน +1

    ரிஷப லக்குணம் 8 ல் குரு ஆட்சி + சந்திரன்
    லக்கினத்தில் சுக்கிரன் ஆட்சி
    இருவருக்குமே ஆகாது இப்ப எப்படி குரு தசை நல்லது பண்ணும்?????
    சொல்லுங்க பாக்கும்????

  • @Shobana-99
    @Shobana-99 6 หลายเดือนก่อน

    8 aam athipathi kuru he is in 11th house yenna agum kuru thesai please yaravatu sollunga naan rishaba rasi rishaba lakkanam payama errukku now ragu thesi ennum 1 year errukku next kuru thesai anybody know means please tell paa 🙏

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 6 หลายเดือนก่อน

    Sir வணக்கம் ஆச்சி பெற்ற வீட்டில் ஆச்சி பெற்ற கிரகத்துடன் மாந்தி ஒரே டிகிரியில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் சார் அதுவும் லக்கினதிபதிவுடன் இருந்தால் தசை நடந்தால் எப்படி இருக்கும் சார் சார் சார் சார் சார்

  • @rusha7263
    @rusha7263 6 หลายเดือนก่อน

    Good sir. 🎉

  • @bharathithasan5610
    @bharathithasan5610 6 หลายเดือนก่อน

    Rishaba laknam, 8th house guru aatchi. Prediction please

  • @Jeyashreesanthosh
    @Jeyashreesanthosh 6 หลายเดือนก่อน

    Sir , all your points applicable for my brother dob 31-04-1987,1:30pm. Rishaba rasi simma lagnam. Continuous 8 th house planet dasa but no concentration on business earnings , no marriage he is not interested on anything only son for my parents my parents passed away. Very bad burden for my mom and don’t know what to do ? How will be his future?

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @vedicastrologystudent1017
    @vedicastrologystudent1017 6 หลายเดือนก่อน

    Sir, what if Venus is retrograde in Swathi nakshatra for Thula lagna , since lagna lord is retrograde how to predict Venus dasa?

  • @historicpassionate2908
    @historicpassionate2908 6 หลายเดือนก่อน

    Sir if thulam lagnam and Sukran stands in rishabam along with budhan both are Vakram in this scenario how the dasa will go ahead ? Kindly explain

  • @malininagaraj8248
    @malininagaraj8248 6 หลายเดือนก่อน

    If astamadipathi, Guru is alone in 4th place for vrushaba lagnam? Can it be taken as guru not in good place so not very harmful? Aspected by Saturn 10 th aspect. Placed me in a foreign country. Should I not come back to India?11th place guru from there 7th place so good?

  • @pandianranganathan8357
    @pandianranganathan8357 5 หลายเดือนก่อน

    கும்பத்தில் கங்கு சொல்லிவிட்டு; விருச்சிகத்திலற்க்கு சொல்லாமல் விட்டு; .கடந்தது சரியோ?

  • @Ragavan689
    @Ragavan689 6 หลายเดือนก่อน +1

    சிம்ம லக்னம் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் ராகு 6ல் குரு திசை எப்படி இருக்கும்

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @surendhar2677
    @surendhar2677 6 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் மகரகுரு(வ) மீனசனி(வ) சனி திசை வாட்டி எடுக்கிறது ஐயா onum mudiyala சாமி

  • @SivaKumar-do4fm
    @SivaKumar-do4fm 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யலாமா ?? வேலையும் நிரந்தரமாக இல்லை இந்த ஜாதகத்தில் எந்த ஒரு நல்லதும் நடக்காதா தயவு செய்து உதாரண ஜாதகமாகவாவது எடுத்து கொள்ள வேண்டுகிறேன் ?????? 17/6/1974..4.30 am

  • @Pon-sz3eq
    @Pon-sz3eq 6 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா எனக்கு தனுசு லக்னம் மீன ராசி மீனதில் சூரியன் சந்திரன் புதன் அடுத்து வரும் தசை சந்திர தசை எனக்கு ஒரு சந்தேகம் அய்யா புதனும் குரு பரிவர்த்தனை பலன் எப்படி எடுப்பது அய்யா

  • @gunasekarraju8726
    @gunasekarraju8726 6 หลายเดือนก่อน

    எனக்கு சிம்ம லக்னம் குரு 8ம் அதிபதி குரு 11இல் சந்திரன் 6 இல் மறைவு சகட யோகம் உள்ளது.இதோப்பற்றிவ்விலகம் தரவும் அய்யா.நாள் 10/07/1990 காலை 10.30 கடன் பிற்சனை மேலும் மேலும் ஏறிக்கொண்டே செல்கிறது

  • @gurushankar2445
    @gurushankar2445 6 หลายเดือนก่อน

    வணக்கம் குரு நாத கன்னி லக்னம் 3 -8 உடைய செவ்வாய் (வ ) உடன் குரு (வ )ராகு இந்த மூன்றும் 12 இல் அமர்ந்து அஷ்டமதிபதி திசை நடக்கின்றது நிங்கள் கூறும்படி வக்கிரம் பெற்ற கிரகம் ;திசை நல்லது செய்யவில்லை குடும்பத்தில் பிரிவினை தாய் தந்தை சகோதரி உடன் பிரச்சினை இப்போது ஏன் அப்பா மரண படுகையில் 20/02/1980 9;25pm chennai🙏🙏

  • @yoha6845
    @yoha6845 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா இரு திருமணம் நடக்குமா என்று பயமாக உள்ளது மீன லக்னம் 2 ஆம் அதிபதி உட்சம பெற்று 7ஆம் அதிபதி சேர்ந்து 11இல் இருந்தால் இரு திருமணம் நடக்குமா. பதில் தாருங்கள் ஐயா நன்றி.

    • @yoha6845
      @yoha6845 6 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp ஆண்

  • @karpagamk6713
    @karpagamk6713 6 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @shenanybalaji5973
    @shenanybalaji5973 6 หลายเดือนก่อน

    ஜாதகத்தில் டாக்டர் வரன் கண்டுபிடிப்பது எப்படி

  • @rams8417
    @rams8417 6 หลายเดือนก่อน

    இதே content ல ஒரு live vedio முடியும் போது கேட்ட கேள்விக்கு பிறகு பதில் கூறுவதாக கூறினீர்கள்.. தயவு செய்து கூறுங்கள்.. 8ம் அதிபதி மறைவு ஸ்தானத்தில் வக்கிரம் ஆனால் மோசமான பலமாக இருக்குமா?

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 6 หลายเดือนก่อน

    Dhanusu lagnam 8am adhipathi 12il nicham anal epdi palan edupathu

  • @CHINNASAMYM-in5jl
    @CHINNASAMYM-in5jl 6 หลายเดือนก่อน

    லக்கினத்திற்க்கு இரு புறமும் சுவர்கள் இருக்க லக்கினத்தில் பாவர் இருக்க அந்த ஜாதகரின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

  • @skylabr5769
    @skylabr5769 4 หลายเดือนก่อน

    அந்த 8 ம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் நீச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் கிடைக்கும் சார் கெடுக்குமா யோகமா

  • @maheas
    @maheas 6 หลายเดือนก่อน

    Hi sir, me and my wife came and see you in person last week. I have put a request for you to make a video using one of my family member chart. Can let me know when you post a video using one of the family member chart. Thanks allot sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeshjerrone5749
    @rajeshjerrone5749 6 หลายเดือนก่อน

    sir, you ignore meenam lagnam for example . why?

  • @deliamita5788
    @deliamita5788 6 หลายเดือนก่อน

    If 8th house lord is guru for simham Lagnam will it affect finances or affect 5th house if guru neecham. 22Feb73 8.10 pm Seremban Malaysia. How would dhasa bukti be for Budhan in 7th House with guru natchithiram leg for this date of birth details

  • @athavan3803
    @athavan3803 6 หลายเดือนก่อน

    Vanakam sir, what happen if 8th lord retrograde at 8th place but got saaram from aatchi petra lagnam athipati? Me too very scared about this. Kindly explain. 7 June 84 5.50am Malaysia.

  • @happiness_is_everything
    @happiness_is_everything 6 หลายเดือนก่อน

    அஷ்டமாபதி மாரகாதிபதியாக இருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்

  • @sahasplays934
    @sahasplays934 6 หลายเดือนก่อน

    Here Sani with Raghu and still
    It gives Yogam in guru dasa ?

  • @Docdesigner94
    @Docdesigner94 6 หลายเดือนก่อน

    Greetings sir , if 8 th lord becomes Rasinathan means , how will it be sir?

  • @annadurai1916
    @annadurai1916 6 หลายเดือนก่อน +1

    வளமுடன் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 24 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.971 . இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம்

    • @annadurai1916
      @annadurai1916 6 หลายเดือนก่อน

      10.9.2004 ஆவணி 25. வெள்ளிக்கிழமை

  • @KarthiKarthi-xv3qj
    @KarthiKarthi-xv3qj 6 หลายเดือนก่อน

    அய்யா வந்துட்டு நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் மூணாம் நாளும் பாதம் லக்கன கன்னியா லக்னம் நான் ஈரோட்டில் ஈரோட்டில் மர அருமில் வச்சிருக்கேன் உங்களோட வீடியோ எல்லாமே பாட்டா இருப்பேன் ஏன்னா வாழ்க்கை மட்டும் 14 வருஷமா எனக்கு வந்து ரொம்ப மோசமா இருக்கு

  • @kks7470
    @kks7470 6 หลายเดือนก่อน

    Sir my horoscope 20/03/1983 , 09:53am , birth : Karur marriage Eppo 42 age started sir pathivu podunga sir

    • @kks7470
      @kks7470 6 หลายเดือนก่อน

      Yes

    • @kks7470
      @kks7470 6 หลายเดือนก่อน

      Bro sure ah

    • @kks7470
      @kks7470 6 หลายเดือนก่อน

      Thanks for reply bro

  • @ssmari85
    @ssmari85 6 หลายเดือนก่อน

    What will happen if the lord of the 8th house in 1, 5 & 9th house or 1, 4, 7 & 10th house

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 3 หลายเดือนก่อน

    மீனலக்கணம் வர்கோத்தமம்/
    8க்குடைய சுக்கிரன் 4ல் திக் பலத்தில்.புஷ்கர நவாம்ஸம்
    தன் வீட்டிற்கு (துலாம்) 9ல் மிதுனம் (பாக்கியம்)
    (ரிஷபத்திற்கு) 3 க்கு 2 ல் (தனம்)
    குறிப்பு :-
    சுக்கிரனுக்கு
    சாரம் கொடுத்த ராகு. 11ல் மகரத்தில்
    புஷ்கர நவாம்சம் .
    மகர ராகுவுக்கு
    சாரம் கொடுத்த சந்திரன்
    லக்கணத்திற்கு 5ம்
    அதிபதி ஆகி 8ல்
    மறைந்தாலும்
    சாரம் கொடுத்த குரு லக்கணாதிபதி யாகி கடகத்தில்
    1உச்சம் 2வர்கோத்தமம் 3புஷ்கர நவாம்சம்
    பெற்றது

  • @b.g.rohit.tharan33
    @b.g.rohit.tharan33 6 หลายเดือนก่อน

    ,8th lord in pushkaranavamsam how is it dasa

  • @kanagaraj2816
    @kanagaraj2816 6 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி

  • @balajiraj4054
    @balajiraj4054 6 หลายเดือนก่อน

    What if 8 th and 11 th lard is same....and he is in uccham in 11 th house through parivarthanai

  • @selvarajt2003
    @selvarajt2003 6 หลายเดือนก่อน

    ஹஸ்டமபதி வக்ரம் 8ம் இடத்தில் திசை நடக்கும் பொழுது பலன் எப்படி?

  • @kedarnath6070
    @kedarnath6070 6 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் 8ம்அதிபதி சனிபகவான் 9ல்கும்பத்தில் ஆட்சி.தாங்கள் கூறியபடி திரிகின்றனர் சனி அவர்களையும் நன்மையைச் செய்வாரா.

    • @kedarnath6070
      @kedarnath6070 6 หลายเดือนก่อน

      திரிகோனத்தில் ஆட்சி நன்மை செய்வாரா.

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

    சார் எனக்கு கடகலக்னம் எட்டாம் அதிபதி சனி ஆறில் திசை நடக்கிறது எல்லா சுகமும் கிடைத்தது ஆனால் ஒரே ஒரு குறை மனநிம்மதி இல்லை சார் ஒரே டென்ஷன்
    ஏன் சார் இந்த நிலமை 13 ,12,1990 ,10,5pm

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp பெண் ஜாதகம் தான் சார் நாங்கள் நான்கு பேர்
      இரண்டு அண்ணன் ஒரு அக்கா நான் கடசிய பிறந்தவள்

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp ஈரோடு

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

      ​@sahadevan-ol3lpஅடுத்த புதன் திசை எப்படி இருக்கும் சார்

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp புதன் திசையில் கடன் ஏற்படுமா சார்

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 6 หลายเดือนก่อน

      @sahadevan-ol3lp புதன் திசை யோகமா இருக்குமா சார் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார்

  • @Moonlight21238
    @Moonlight21238 6 หลายเดือนก่อน

    8th lord is moon.
    5th house in moon.Jupiter aspect in moon
    8th lord Dasha epadi??